No video

இரண்டுகிட்னியும் பழுதானவருக்கு வைத்தியம் சொன்ன மஹா பெரியவா | Experiences with Maha Periyava

  Рет қаралды 281,246

Aanmeega Kalanjiyam

Aanmeega Kalanjiyam

Күн бұрын

#kalanjiyamtamil #மகாபெரியவாமகிமை #இரண்டுகிட்னியும் பழுதானவருக்கு வைத்தியம் சொன்ன மஹா பெரியவா #

Пікірлер: 308
@vevswin439
@vevswin439 Ай бұрын
சரியான நேரத்தில் எனக்காகவே சொல்லப்பட்ட வாக்கு. நன்றி. நன்றி
@user-ln5hv8ds6z
@user-ln5hv8ds6z 9 ай бұрын
என்‌ சித்தப்பா மகள் வைத்தீஸ்வரிக்கு இரண்டு கிட்டினியும் சுருங்கி விட்டது என்று டாக்டர்கள் தெரிவித்தனர் உங்களுடைய ஆசீர்வாதத்துடன் மீண்டும் சுருங்கிய கிட்டினி சரியான முறையில் சரியாக வேண்டும் ஐயா. மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 9 ай бұрын
மகா பெரியவாளை நம்பினால் கண்டிப்பாக நல்லது நடக்கும்
@user-hj4qn1qh4m
@user-hj4qn1qh4m 8 ай бұрын
5:58
@sivakumarm938
@sivakumarm938 7 ай бұрын
சார் இந்த வைத்திய முறையை செய்து பார்த்தீர்களா.தற்போது எவ்வாறுள்ளது. மேலும் தங்களது உறவினர் எவ்வாறு பயன்படுத்த படுத்தினார் என்பதை பகிரவும்.நன்றி.
@darwins4795
@darwins4795 5 ай бұрын
Enakkum apdi than soldraanga
@skr5100
@skr5100 2 ай бұрын
Maha periyava saranam
@SuganyaSugan-x8y
@SuganyaSugan-x8y 5 күн бұрын
ஹர ஹர சங்கர மஹா சங்கர பெரியவா போற்றி
@poornimagopal5921
@poornimagopal5921 2 ай бұрын
ரெண்டு கிட்னியும் போயிடுச்சுங்க அதனால தான் நான் அதை நான் ரொம்ப நம்புறேன் செத்தவங்களும் இல்ல கூட பொறந்தவங்களே எங்களுக்கு உதவி செய்யறதுக்கு யாரும் இல்லை அதனாலதான் நீங்க சொல்றது முழுசா நான் நம்புறேன் திக்கற்றங்களுக்கு தெய்வமே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 2 ай бұрын
கண்டிப்பாக நல்லதே நடக்கும் மகா பெரியவா அருளால்
@user-rj1hb9qo7m
@user-rj1hb9qo7m Ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி அம்மா தாயே மிக்க நன்றி தாயே .....
@elumalain1705
@elumalain1705 7 ай бұрын
ஓ்சிவசிவஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஓம் நமசிவாய ஓம்
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 9 ай бұрын
நல்ல செய்தி சொல்லும் போது யதார்த்தமாக பேசினால் தான் அவர் மகிழ்வார் அருள்வார்
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 9 ай бұрын
Thanks for your kind information
@GangaM-sl2no
@GangaM-sl2no 4 ай бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகாபாரதம் சரணம் ஓம் நமசிவாய போற்றி போற்றி
@bonjourtamizha912
@bonjourtamizha912 6 күн бұрын
நன்றி
@amirdagowriashok351
@amirdagowriashok351 Ай бұрын
Super & simple remedy 🙏 Om Sri Maha Periava Thiruvadigalae Saranam Saranam Saranam 🙏🙏🙏
@user-mm3mf3hv9n
@user-mm3mf3hv9n Ай бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏
@veeramuthu9670
@veeramuthu9670 27 күн бұрын
என் குழந்தைக்கும் கிட்னி பிரச்சினை உள்ளது மஹா பெரியவார் சொன்ன மாதிரி செய்ரேன்ஹரஹர சங்கரா
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் அம்மா நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது இதேபோல் ஒரு மிகத் தெளிவான ஒரு குரல் பிரிட்டன் தமிழ் பக்தியில் வந்து கொண்டிருந்தது அது இப்போது வருவதில்லை நான் மிகவும் தேடிக்கொண்டு உள்ளேன் அந்த குரல் கேட்க ஆவலோடு உள்ளேன் பிரிட்டன் தமிழ் கொடுக்குமா
@crafts4fans421
@crafts4fans421 8 ай бұрын
ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர காஞ்சி ஷங்கர காமகோடி ஷங்கர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மஹா பெரியவா திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 Ай бұрын
நன்றி அருமை வணக்கம்.
@subramanianiob1725
@subramanianiob1725 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பத்மபாதம் சரணம் சரணம் சரணம்
@sundararajankrishnaswamy3070
@sundararajankrishnaswamy3070 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மஹாபெரியவா திருவடி சரணம்🙏🙏🙏
@lakshmigarga1954
@lakshmigarga1954 12 күн бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர🙏🙏
@veerasekaran955
@veerasekaran955 3 ай бұрын
எப்பொழுது தடவ வேண்டும் எவ்வளவு நேரம் வைத்து இருக்க வேண்டும். பதிவு பயனுள்ளதாக மிக தெளிவாக இருத்தல் அவசியம்.
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 3 ай бұрын
இது மகா பெரியவா வைத்திய முறை
@gowrishankarsp9818
@gowrishankarsp9818 Ай бұрын
ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர... பிரணவமூர்த்தி. 🙏🙏🙏🙏🙏
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv Ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் ஜேஜே சங்கர ஹர ஹர சங்கரா
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம். தர்மமே. அதர்மம் அழிந்து போகும் வழி பிறக்கும். ஓம் சக்தி
@geetharani202
@geetharani202 Жыл бұрын
சரணம்
@jayanthis4624
@jayanthis4624 Жыл бұрын
​ 🎉
@allirani3816
@allirani3816 11 ай бұрын
😊😂
@muruguMuruga
@muruguMuruga 2 ай бұрын
மகா பெரியவா சரணம் அப்பா❤
@prakashv3703
@prakashv3703 Жыл бұрын
தெய்வீகமான குரல்...
@amutharajendran4826
@amutharajendran4826 11 ай бұрын
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர ஜெய சங்கர🎉 மகாபாரதம் திருவடிகளை சரணம்.
@aravindanm2548
@aravindanm2548 16 күн бұрын
எங்கள் அப்பா செய்த புண்ணியம் எங்களை மகிழ்ச்சியாக சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ssr7222
@ssr7222 5 күн бұрын
❤❤❤
@AmarthadeviS
@AmarthadeviS 29 күн бұрын
Thankyouverymuch
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 Жыл бұрын
மகா பெரியவா சரணம் சரணம் 🙏🙏🙏👍💐💐
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 ай бұрын
நன்றி அம்மா
@muthudurga1369
@muthudurga1369 Жыл бұрын
Neegathan dhunaiyaga irukkanum appa Maha periyaiya
@raji6413
@raji6413 Ай бұрын
பெரியவா எங்கள் மாமாவுக்கு இருக்கிற கிட்னி பிரச்சினை சரியாகனும் பெரியவா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் பெரியவா
@kalanjiyamtamil
@kalanjiyamtamil Ай бұрын
Periyava charanam
@Rayan-pn4kl
@Rayan-pn4kl Ай бұрын
Enna problem sollunga creatine urea evalavu irruku
@thepurplerecipes2862
@thepurplerecipes2862 22 күн бұрын
5.8 sis ethum solunga. Pray for my husband ​@@Rayan-pn4kl
@piruthivirajanmk1964
@piruthivirajanmk1964 2 ай бұрын
நன்றி ஐயா
@mbalajisakthivel1788
@mbalajisakthivel1788 Жыл бұрын
Thank u maha periyava saranam❤❤nalla puthiya kodunga appa❤❤
@Dhanalakshmi-qi9ru
@Dhanalakshmi-qi9ru Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@vaithiyalingam3118
@vaithiyalingam3118 8 ай бұрын
வணங்குகிறோம்
@elangovannatarajan8906
@elangovannatarajan8906 Жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UshaRani-jv2hn
@UshaRani-jv2hn 7 ай бұрын
My brother is suffering from kidney problems with creatinine has gone up-to 5.72 and advices to go for dialysis. Hence we are worried and tensed. Yesterday with tears I prayed to Shiva. HE has given the cure of vasambu, I think. Thank you so much for this wonderful video. We are hopeful that this might lessen his health issues... Looking forward to more of your wonderful videos...
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 7 ай бұрын
Hara Hara Sankara jeya jeya sankara
@user-xo7ly4vv6c
@user-xo7ly4vv6c Ай бұрын
Unmaiya
@RajeshKumar-bc7kx
@RajeshKumar-bc7kx Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..... மகா பெரியவா சரணம்.....
@nagalakshmiganesan285
@nagalakshmiganesan285 11 ай бұрын
ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.கோடி நமஸ்காரம் என் பெயர் சந்திரா என் கிட்டி சரி செய்யப்பட்டது பெரிய வா உங்கள் வைத்தியம் உயர் து நமஸ்காரம்
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 11 ай бұрын
ரொம்ப சந்தோஷம். நீங்கள் என்ன வைத்தியம் செய்தீர்கள்? மகாபெரியவா சொன்ன வசம்பு வைத்தியம் செய்தீர்களா? விபரம் சொன்னால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். மகாபெரியவா சரணம்.
@Enamuthu-kr5pp
@Enamuthu-kr5pp 21 күн бұрын
Ninga vasambu vaithiyam seitheergala.apdi seincha ethanai NAL seiyanum.pls reply☺☺☺☺☺
@arjunan.rarjunan.r8026
@arjunan.rarjunan.r8026 41 минут бұрын
Maha periyavaa pottri
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 7 ай бұрын
ஓம் மகா பெரியவா போற்றி போற்றி🙏🙏🙏
@ganapathys6352
@ganapathys6352 2 ай бұрын
வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishna15moorthi95
@krishna15moorthi95 Жыл бұрын
Periyavaa equivalent to 1000 of doctors..great வசம்பு makes miracle..shall try..long live periyava fame..
@MariyaPpan-cz3ue
@MariyaPpan-cz3ue 7 ай бұрын
Periyava saranam
@muruguMuruga
@muruguMuruga 2 ай бұрын
உண்மை மகா பெரியவா சரணம்
@professor2598
@professor2598 3 ай бұрын
Unga aaseervatham ellorukkum kidaikkavendum.maha periyava saranam
@user-tr1sl6mj9h
@user-tr1sl6mj9h 8 күн бұрын
Hara Hara Sankara,Jaya Jaya sangara 🙏🙏🙏
@duraisamy1770
@duraisamy1770 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@user-kz9qf8bc2k
@user-kz9qf8bc2k 3 ай бұрын
Thankyou so much for this wonderful video. My brother is suffering from acute kidney disease.
@kalanjiyamtamil
@kalanjiyamtamil 3 ай бұрын
Please try Mahaperiyava advice
@chandrasekarsekar6235
@chandrasekarsekar6235 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் தொழ வேண்டும் ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@dr.g.vallarasiprofessor2242
@dr.g.vallarasiprofessor2242 Жыл бұрын
நன்றிமாமஹா பெரியவா திருவடிகளே சரணம் மனதிற்கு ஆறுதல் தங்கள் உரை
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 Жыл бұрын
Hara Hara Sankara. Jaya jaya Sankara. Maha Periyava Potri potri potri. Maha Periyava Thiruvadi Saranam. Saranam. Saranam.🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varshay6900
@varshay6900 9 күн бұрын
Super mam🙏🙏🙏
@rajeshwari3380
@rajeshwari3380 Жыл бұрын
Excellent
@srinivasann4126
@srinivasann4126 Жыл бұрын
Namaskaram Namasakaram Shree Mahaperiyava Mandala Shiva Thiruvadikaluke Namasakaram. Om Shree Arunachaleswaraya Namaha Jai hind
@faslooin8474
@faslooin8474 Жыл бұрын
பெரியவா அவர்கள் சொன்னதுபோல் நாம் தான தர்மங்கள் நம் வசதிக்கு ஏற்ப செய்ய வேண்டும்.அப்படி செய்யவில்லை என்றால் வியாதிக்காக வைத்திய செலவு நிறைய செய்ய வேண்டி வரும்.நான் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கு சென்றால் குறைந்தது 6 பேருக்காவது சாப்பாடு வாங்கி கொடுப்பேன்.
@kalanjiyamtamil
@kalanjiyamtamil Жыл бұрын
Super
@nallusamynallusamy.s4790
@nallusamynallusamy.s4790 Жыл бұрын
@@kalanjiyamtamil bsl
@itsmysea155
@itsmysea155 Жыл бұрын
செய்யும் தர்மத்தை மறைவாக செய்ய வேண்டும். இப்படி பகட்டாக சொல்ல வேண்டாம்.
@faslooin8474
@faslooin8474 Жыл бұрын
@@itsmysea155 உங்கள் கருத்திற்கு நன்றி.இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை.இதை பார்த்து தானம் செய்யாதவர்கள் தானம் செய்வார்கள் என்ற நல்ல எண்ணத்தில்தான் பதிவு செய்தேன்.
@saravanakumarrathika5847
@saravanakumarrathika5847 Жыл бұрын
Good
@gnanamambalavanan1630
@gnanamambalavanan1630 Ай бұрын
Jaya jaya sankara harahara sankara om sri maha periyva tiruvadigal saranam.
@raghavanak9719
@raghavanak9719 Жыл бұрын
❤Sri மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் 🎉
@vijayasunderm8600
@vijayasunderm8600 7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 Жыл бұрын
💐💐💐💐💐ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.......
@VasanthaNarayanaswamy-si6hh
@VasanthaNarayanaswamy-si6hh Жыл бұрын
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர!
@srivibhasg9942
@srivibhasg9942 7 ай бұрын
மகா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@PuvaneswarnNagalinkam
@PuvaneswarnNagalinkam 4 ай бұрын
ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர சரணம்
@sribaabajimusicacademy4185
@sribaabajimusicacademy4185 6 ай бұрын
Aum Namasivaya, Mahaperiyava paatham saranam 🙏
@kanakavalli161
@kanakavalli161 Жыл бұрын
நான் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு கிட்னி கிடைக்கவேண்டும் என்று ஆசீர்வதித்து கொள்ளும்
@kalanjiyamtamil
@kalanjiyamtamil Жыл бұрын
மகா பெரியவா நடத்தி கொடுப்பார்
@v.s.kavithakavi4526
@v.s.kavithakavi4526 Жыл бұрын
Enga ammaku dayaliyas pannama sariyakanum athuku nenga tha uthavanum maha peruyava 🙏🙏😭😭😭nan rompa kastathula iruken ennala mudiyala appa
@kalanjiyamtamil
@kalanjiyamtamil Жыл бұрын
@@v.s.kavithakavi4526 மகா பெரியவா காப்பாத்துவார்
@crmgaming2176
@crmgaming2176 Жыл бұрын
@@v.s.kavithakavi4526 Hi
@sudhtaganesh
@sudhtaganesh 2 ай бұрын
இதை தான் ஒரு இயற்கை மருத்துவர் கொஞ்சம் நாள் முன்பு ஒரு U tube channel சொன்னார். பெரியவா சரணம்
@balasundari3021
@balasundari3021 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara . Sri Maha Periyava Saranam 🙏🙏
@Omsai1222
@Omsai1222 22 күн бұрын
Hara Hara sankara Jaya Jaya Sankara ❤
@muraleedharank5897
@muraleedharank5897 8 ай бұрын
Maha periyavakku namaskaram, Hara hara Sankara Jaya Jaya sankara
@KarthikeyanPriya-tz7uy
@KarthikeyanPriya-tz7uy 11 ай бұрын
மகா பெரியவா போற்றி போற்றி
@revathiramanan7692
@revathiramanan7692 Жыл бұрын
Om Sri Mahaperiyava Thiruvadi Thunai Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara
@kamalajinidrk4563
@kamalajinidrk4563 Жыл бұрын
Thank you Amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Ravie6339-yc8xg
@Ravie6339-yc8xg Жыл бұрын
Thank you so much sister for your information 💅🦜🌹🌹🌹🌹🙏🙏🕉️
@kalaichelvanvisagan5586
@kalaichelvanvisagan5586 11 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@sivagamiganesh7216
@sivagamiganesh7216 6 ай бұрын
Jaya Jaya Sankara Hara hara Sankara Kanchi Sankara kamakodi Sankara 🙏🙏
@maheswarik5054
@maheswarik5054 2 ай бұрын
Om Maha periyava saranam.🙏
@alamelumangai2894
@alamelumangai2894 Жыл бұрын
மஹா பெரியவா திருவடிகள் கோடிநஸ்கரங்கள்🙏🙏🙏
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 9 ай бұрын
அவர்களின் திருவடிகளுக்கு கோடி நமஸ்காரம்
@ramadeviramadevidhamodhara7031
@ramadeviramadevidhamodhara7031 Жыл бұрын
Nandri thanthaiye.
@saiinternational7363
@saiinternational7363 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@revathiramanan7692
@revathiramanan7692 Жыл бұрын
Om Sri Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam
@worldview5996
@worldview5996 Жыл бұрын
சிவ சிவ ❤
@swarnamgopi966
@swarnamgopi966 Жыл бұрын
மகா‌பெரியாவுக்கு‌ நமஸ்காரம்
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara mahaperiyava porri 🙏🙏
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
ஓம் நமசிவாய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@vijayalakshmik4539
@vijayalakshmik4539 8 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@narasimhanvangalkrishnaswa3028
@narasimhanvangalkrishnaswa3028 8 ай бұрын
Mahaperiyava ungal thiruvadigalil saranam
@skr5100
@skr5100 2 ай бұрын
Muruga thunai
@gopalakrishnan7329
@gopalakrishnan7329 Жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏 sri maha periyava saranam 🙏🙏
@RathakrishnaRathakrishna-pr3ne
@RathakrishnaRathakrishna-pr3ne 8 ай бұрын
Hara hara shankara jaya jaya shankara periyava thiruvadiggal saranam
@mythilijambunathan2428
@mythilijambunathan2428 5 ай бұрын
Maha periyava thiruvadigalukku charanam
@santhosh_acharya
@santhosh_acharya Жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா பாஹிமாம்
@ramalingamramalngam3574
@ramalingamramalngam3574 2 ай бұрын
Vanakam
@Sujimaa
@Sujimaa Жыл бұрын
Maha Periyava Thiruvadigale Sharanam 🙏🙏
@alamelumangai2894
@alamelumangai2894 Жыл бұрын
En kanavarai periyava kappathuvar nammuren🙏😭😭😭
@kalanjiyamtamil
@kalanjiyamtamil Жыл бұрын
Periyava kapathuvar
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h Ай бұрын
❤❤
@revathiramanan7692
@revathiramanan7692 Жыл бұрын
Guruvin Thiruvadigale Thunai Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 Жыл бұрын
Nandri
@venikrishna1080
@venikrishna1080 Ай бұрын
Hara shankara jaya jaya shankara
@kumarakuruparans5297
@kumarakuruparans5297 Жыл бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம்
@skpcentre
@skpcentre 2 ай бұрын
Hara hara shankara Jaya Jaya Shankara
@kamachikamachi5919
@kamachikamachi5919 Жыл бұрын
🙏Maha periyava Thiruvadi saranam 🙏
@j.thanapandian5077
@j.thanapandian5077 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@lsraman641
@lsraman641 Жыл бұрын
Maha periyava saranam.
@crrajan1838
@crrajan1838 21 күн бұрын
🙏🙏🙏
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 25 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 45 МЛН
Rare Video of Maha Periyava's Speech | Part 1 | Sage of Kanchi | #templedarshan
11:07
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 25 М.
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10