டிரைவிங்கில் பதட்டம் பயம் குறைய எளிய வழி

  Рет қаралды 255,406

A M Driving

A M Driving

6 ай бұрын

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
****************************************************************************
#AMDriving
#DrivingClass
#DrivingSchool
#drivingtutorial
#amdrivingyoutubechennal
#automobile
#beginning
#cartravelling
****************************************************************************
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingKZfaqChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Пікірлер: 750
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 5 ай бұрын
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் என்பவர் இவரைப் போன்று பொறுமை சாலியாய் இருத்தல் வேண்டும் வளர்க இவரின் சேவை
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@karthik-hn3tq
@karthik-hn3tq 4 ай бұрын
Super
@pachyappank9053
@pachyappank9053 4 ай бұрын
Super training sir
@sureshpsamypsamy
@sureshpsamypsamy 2 ай бұрын
உண்மை...
@ramannarayanasamy4177
@ramannarayanasamy4177 2 ай бұрын
😊😊
@hareesselvasingh2445
@hareesselvasingh2445 Ай бұрын
மிகவும் சிறப்பாக பயிற்சியாளர் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@MARIASUDHAGARJK
@MARIASUDHAGARJK 4 ай бұрын
சாதாரணமான மனிதர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவில், உதாரணங்களுடன் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிகவும் பாராட்டக் கூடியது. வாழ்க வளர்க. பலகாலம் கார் ஓட்டிய எனக்கே தப்புக்கள் எது என்று தெரிகிறது. 🎉❤❤
@amdriving
@amdriving 4 ай бұрын
மிகவும் நன்றி சார் உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் சீட் பெல்ட் அணிந்து கவனத்துடன் வாகனத்தை இயக்க என்னோட வாழ்த்துக்கள் 🙏❤️👍
@lawrences9125
@lawrences9125 3 ай бұрын
இவர் சொல்லிக் கொடுப்பதை கேட்டாலே போதும் கார் ஓட்டலாம். செம்ம 👍👌
@amdriving
@amdriving 3 ай бұрын
மிக்க நன்றி சார் 🙏
@rahulkarthik5682
@rahulkarthik5682 Ай бұрын
எனக்கு இவரை போன்ற பயிற்சி ஆசிரியர் கிடைக்கவில்லை😢❤.. தெளிவான பயிற்சிக்கு கொடுப்பதற்கு நன்றி அண்ணா🫡🫡🫡
@saravananp6273
@saravananp6273 3 ай бұрын
விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க இல்ல. Really Super. அங்க நிக்கிறீங்க. Like and Subscribe பண்ணியாச்சு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@amdriving
@amdriving 3 ай бұрын
மிக மிக நன்றி சார்🙏❤️
@TheDevarajan21377
@TheDevarajan21377 2 ай бұрын
நான் தற்சமயம் பழகி கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சார். வாழ்த்துக்கள்.
@amdriving
@amdriving 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் A M Driving 🙏❤️
@ayyappan8079
@ayyappan8079 Ай бұрын
அருமையான பதிவு எனக்கு சில சந்தேகங்கள் சரி ஆனது நன்றி சகோதரர் ❤❤❤❤
@mohammedjamal7466
@mohammedjamal7466 6 ай бұрын
மிகவும் அருமை விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க ‌பாருங்க ரியலி சூப்பர்....
@amdriving
@amdriving 6 ай бұрын
பயம் குறையனும் சார் அதற்கு தான் அப்படி சொன்னேன் Thank you 🙏❤️
@mathivasan676
@mathivasan676 6 ай бұрын
அருமை அண்ணா ❤️ நானும் இப்போதான் டிரைவிங் கத்துக்குறேன் உங்க வீடியோ ல H டெக்னிக் ரொம்ப நல்லா இருந்துச்சி ✌️✌️
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@jeganranjani81
@jeganranjani81 Ай бұрын
கார் டிரைவிங் சொல்லிக் கொடுக்குறதுல சரியான ஆசிரியர் அப்பா இந்த ஆசிரியர் மட்டும் தயவுசெய்து வண்டி ஓட்டுற பழனியில் இருந்து கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் போக போக சர்வீஸ் ஆயிடும் அவர் சொல்றதுக்கு தயவு செய்து யாரும் எதிர்த்து பேசுறாங்க உங்க சிந்தனை வந்து ரோடும் கார் மட்டும் தான் இருக்கணும்
@Karma4all420
@Karma4all420 6 ай бұрын
Most underrated driving teacher ❤ , What a porumai😮 , Sir hope ah mattum vitraathinga , unga channel 1 year la semma ya reach aagi irukum🎉
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏👍
@serinabdul6276
@serinabdul6276 Ай бұрын
பயிற்சியாளர் மிகவும் பொறுமையாகவும் மிகவும் ஓட்டுபவருக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறார் மிக்க மகிழ்ச்சி புதிதாக வண்டி ஓட்ட நினைப்பவர்கள் இவரையே தொடர்பு கொள்ளலாம்
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support 🙏
@varadharajansvt1598
@varadharajansvt1598 Ай бұрын
சார், நான் இப்போது டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டிருக்கின்றேன். உங்களின் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கியர் பொசிஷன் உதாரணம் (நான்கு சக்கரங்களோடு ஒப்பிட்டு கூறியது மிகவும் நன்றாக இருந்தது. இரு சக்கர வாகனத்துடன் ஒப்பிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
@amdriving
@amdriving Ай бұрын
மிக மிக நன்றி உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் 🙏🙏❤️
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 6 ай бұрын
அருமையான பதிவு.புதிதாக கார் ஓட்டி பழகுவார்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@sahayaraja4852
@sahayaraja4852 6 ай бұрын
அருமையான கற்பித்தல் Super வாழ்க வளமுடன்
@amdriving
@amdriving 6 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி 🙏❤️
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 6 ай бұрын
Wonderful Teaching Sir. I request everyone around sir's place to learn driving from Sir. Thank you sir
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@vijayakumarkumar957
@vijayakumarkumar957 5 ай бұрын
Sir, very quality video , I have never seen video like this. Thanks
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@pappacreations
@pappacreations Ай бұрын
👌🏻👍🏻அருமையான விளக்கம் தெளிவான பதில்
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support 🙏
@DineshDinesh-lq4qn
@DineshDinesh-lq4qn 6 ай бұрын
Nalla alaga theliva puriyira madhiri solli kudukuriga onga teching suppar
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@santhanamariyappan3316
@santhanamariyappan3316 3 ай бұрын
Valthukkal anna... Ungala mathiri sollikodutha super... Ungaluku romba porumai... 🎉
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@asrasuresh1
@asrasuresh1 3 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் அருமை 👌
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@manikamfalls4742
@manikamfalls4742 5 ай бұрын
நீங்கள் யூடியூப் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் வீடியோ பார்த்து வருகின்றேன் முன்பு ஒருமுறை கேட்டேன் சார் ரிவல்ஸ் ஜட்ஜ்மென்ட் போடுவேன் எதிர்பார்க்கின்றேன் 👍🚙🚗🛻🚐🚚🚛 நன்றி
@amdriving
@amdriving 5 ай бұрын
ரிவைஸ் ஜட்ஜ்மெண்ட் போடறது பெரிய விஷயம் இல்லைங்க உங்களுக்கு புரியிற மாதிரி காமிக்கணும் அதனால தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா வியூ உங்களுக்கு நல்லா புரியிற மாதிரி காமிக்கிறதுக்கு நான் முயற்சி பண்றேன் Thank you so much for your support 🙏❤️
@nirmalraj8985
@nirmalraj8985 5 ай бұрын
Very Useful. Thank you 🙏🙏🙏🙏🙏
@amdriving
@amdriving 5 ай бұрын
Welcome sir keep support all friends 🙏❤️
@vijaylakshmir3487
@vijaylakshmir3487 4 ай бұрын
அருமை அண்ணா நன்றாக கற்றுதருகிற்கள super
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@balaganapathy9045
@balaganapathy9045 4 ай бұрын
Super sir really drive pannaa madriye felling ur teaching way
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank u so much keep support 🙏👍
@skbepositive
@skbepositive 6 ай бұрын
Nalla Training kudkureenga Bro.. Ellarukum puriyura maathiri இருக்கு... Congrats
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support 🙏❤️👍
@alagumani8305
@alagumani8305 6 ай бұрын
Really you are great sir. congratulations.
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank u so much keep support friends and family 💗🙏
@kaarthikram8964
@kaarthikram8964 5 ай бұрын
Wow. So good sir. I am learning driving now. Within 3 days i got steering control. Still struggling with clutch control. Hope this video will help me. Thank you sir. Your patience level amazing sir
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@MahadevanGanapathy2910
@MahadevanGanapathy2910 2 ай бұрын
நீங்கள் ஒரு நல்ல பயிற்சியாளர் bro.... நல்ல பொறுமையாக கற்றுக்கொடுக்கிறீங்க...
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@kathirvelkathirvel5514
@kathirvelkathirvel5514 6 ай бұрын
Anna super ah soli kuduringa anna enakum unga kita driving palakanum pola iruku na exlante anna
@amdriving
@amdriving 6 ай бұрын
Okay sure sir 🙏👍
@vpkannan8109
@vpkannan8109 3 ай бұрын
சூப்பர் சார் எனக்கும் இதே நிலை தான் இப்ப புரியுது.நன்றி சார்.
@amdriving
@amdriving 3 ай бұрын
மிக்க நன்றி வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்👍🙏
@SudharsanSudha-wk1hw
@SudharsanSudha-wk1hw 3 ай бұрын
நானும் கார் டிரைவிங் class போன ஆனா அவங்க இப்படி சொல்லி தரல இப்படி ஒரு டிரைவிங் ஸ்கூல் நான் pathathey இல்ல really great hands off for you sir ippadi example oda solli kudukura driving school na engaiyum pathathu illa ❤❤
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@umab174
@umab174 26 күн бұрын
பார்க்க சினிமா மாதிரி இருந்தது,சினிமாவில் கூட இவ்வளவு காமடி இல்லை.செம காமெடி அருமை.
@ezhil4527
@ezhil4527 2 ай бұрын
நன்றி சிறப்பபான பயிற்சி
@amdriving
@amdriving 2 ай бұрын
மிக மிக நன்றி சார்🙏❤️
@ritarajesh3017
@ritarajesh3017 28 күн бұрын
Anna Arumaiiii...... Thankyou ✨✨✨🎊🎊🎊
@badushakalandar5633
@badushakalandar5633 6 ай бұрын
Good Evening sir, Really good explain, Super, The Great trainings
@amdriving
@amdriving 6 ай бұрын
Good evening Thank you so much 🙏❤️
@psmbsingles8295
@psmbsingles8295 5 ай бұрын
Yevlo porumaiya solli tharinga super sir
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@user-qq2il4ss4q
@user-qq2il4ss4q 4 ай бұрын
Supper anna veri good alagaanamuraile sollikotuthiga
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@balakrishnan7256
@balakrishnan7256 3 ай бұрын
சூப்பரா தெளிவாக சொன்னீர்கள் நன்றி நண்பா 🎉
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@sakthivelkumaranr1675
@sakthivelkumaranr1675 Ай бұрын
Super bro... great effort
@vipinmonie4220
@vipinmonie4220 5 ай бұрын
Super sir I m learning car drivering 2nd day but now I m watching ur vedio I learned H thank you soo much sir u r amazing sir ❤
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all friends and family.safe driving is good.🙏👍
@rangacharyseshadry6389
@rangacharyseshadry6389 2 ай бұрын
I am also learning driving. 11 th day
@NStuffzz
@NStuffzz 3 ай бұрын
First time paakuren, really good.. all the best sir
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@vijayvasudevan779
@vijayvasudevan779 6 ай бұрын
மிக மிக அருமை
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@sahayaraj2154
@sahayaraj2154 5 ай бұрын
பயத்தை போக்கும் பாஸிடிவ் நோக்கம் வாழ்க வளரட்டும் சேவை.goog goog .தன்மை தன்மையை மறந்து பொருளாதார வாழ்வியலில் பொறுமை போற்றும் நீவிர் விரைவில் எல்லோரும் அறியப்படும் அடையாளம் ஆவீர்கள்.வாழ்த்துகள் உங்கள் முகத்தில் பொய் இல்லை.இறை அருள் உள்ளது.
@amdriving
@amdriving 5 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே நன்றி🙏❤️
@mohammed20143
@mohammed20143 6 ай бұрын
Super sir very very great sir u r.porumaiya solringa .👍👌👌👌
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much 👍❤️
@dlatha1
@dlatha1 2 ай бұрын
Very proffesional good hearted trainer 💐👌👌
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you so much 🙏❤️
@tamilmurugan5808
@tamilmurugan5808 4 ай бұрын
Good coache anna.....Sema
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you sir keep support all friends 🙏❤️
@aishvaryalatchme623
@aishvaryalatchme623 Ай бұрын
I am from cbe my daughter now learning car driving fir her it was very useful thankyou for your support.keeprocking sir
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much sir.thank for your support 🙏👍🙏
@ragak3354
@ragak3354 6 ай бұрын
Sir really super explain sir very nice 👍
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@babupn8342
@babupn8342 4 ай бұрын
Very good trainer sir. Weldon teaching
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much 🙏
@shyamk1b248
@shyamk1b248 3 ай бұрын
மிக்க அருமை அன்பரே..
@amdriving
@amdriving 3 ай бұрын
நன்றி சார்🙏❤️
@Afrith_Anaz
@Afrith_Anaz 23 күн бұрын
Romba nalla solli tharinga thank you...
@amdriving
@amdriving 23 күн бұрын
Welcome 👍
@Sugreev916
@Sugreev916 5 ай бұрын
He possesses great patience in teaching, making him a good instructor.
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends sir 🙏❤️
@ganesansakthi9671
@ganesansakthi9671 3 ай бұрын
Thank you🙏 yr teaching very smart👍
@rageshkayal3439
@rageshkayal3439 5 ай бұрын
Gud Teacher, ur family nalla irukkanum sir
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much 🙏🙏❤️
@mugyrajmugy2187
@mugyrajmugy2187 2 ай бұрын
Annna 👌👌👌👌Anna your teaching techniques,very easy to understand,
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you so much bro.keep support all friends 👍🙏
@user-hr5cz7hg8q
@user-hr5cz7hg8q 4 ай бұрын
Fantastic speech. Good . Fear is enemy
@amdriving
@amdriving 4 ай бұрын
Yes sir hee is better now Driving thanks for watching Keep support 🙏❤️
@JayaprakashJagan-le7rx
@JayaprakashJagan-le7rx 3 ай бұрын
Thanks for the information. I feel happy sir.
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@prabakarantapi1983
@prabakarantapi1983 6 ай бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு
@amdriving
@amdriving 6 ай бұрын
நன்றி சார் 🙏❤️
@poongodiammu5950
@poongodiammu5950 3 ай бұрын
Super sir arumaiyana vilakkam
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much sir 🙏❤️
@noormohammed6789
@noormohammed6789 10 күн бұрын
Anna super Explained driving tips, Romba Nandri
@amdriving
@amdriving 10 күн бұрын
Thank you so much keep support all friends 👍🤝
@f1sports119
@f1sports119 Ай бұрын
you are a great teacher. congratulations 🎉
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@GAMINGDON147
@GAMINGDON147 Ай бұрын
Neenga sonnathai video paathu naanae light aa otta kathukutten broo tqq ❤❤❤❤❤
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much bro.keep support all friends 🙏👍
@malinivel9376
@malinivel9376 4 ай бұрын
நல்லா theliva solli tharinka thanbi🎉👌👌👌👌🙏
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 🙏
@user-kl8ff9mp6d
@user-kl8ff9mp6d 4 ай бұрын
Very useful for learning.... Super bro....may our god bless you for ur nice and good travel...🚗🚓🚗🚘🚔
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@r.prakashm.ravikumar2173
@r.prakashm.ravikumar2173 6 ай бұрын
Ungal coaching arumai....
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@kingprem-hn6dc
@kingprem-hn6dc 3 ай бұрын
👌 super sir alaga solitharinga 👍👍👍
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@dillibabukannan7653
@dillibabukannan7653 5 ай бұрын
அருமை அண்ணா ❤🎉
@amdriving
@amdriving 5 ай бұрын
மிக மிக நன்றி 🙏❤️
@rameshhramesh7908
@rameshhramesh7908 5 ай бұрын
Supera solli tharinga
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you sir 🙏
@user-nv2ds6dr1o
@user-nv2ds6dr1o Ай бұрын
Good job brother 🎉..super uh porumaya solitharinga🎉
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@suryamachines6315
@suryamachines6315 6 ай бұрын
no problem thanks
@prasathr7185
@prasathr7185 Ай бұрын
மிக அருமை அண்ணா
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much 👍
@MohamedshettuMohamedshet-tp3vo
@MohamedshettuMohamedshet-tp3vo 5 ай бұрын
Semma porumai venum thnk bro
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@SMO796
@SMO796 4 ай бұрын
Good Trainer really appreciated sir.. pls make a video on left side judgement.
@amdriving
@amdriving 4 ай бұрын
Okay sure sir 👍
@gowthamece1505
@gowthamece1505 14 күн бұрын
Sema sir.. Training super 👍👍
@amdriving
@amdriving 13 күн бұрын
Thank you so much keep support all friends 🙏
@raviravi4200
@raviravi4200 4 ай бұрын
அருமை அண்ணன் நன்றி
@amdriving
@amdriving 4 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி வீடியோ பிடித்திருந்தால் பகிரவும்🙏❤️👍
@sambathraman8376
@sambathraman8376 9 күн бұрын
சார் உண்மையிலேயே சூப்பர் சார் நானும் கார் எப்படியாச்சும் வாங்கி ஓட்டணும் ஒரு முடிவோடு இருக்கிறேன் சார்
@amdriving
@amdriving 8 күн бұрын
வாழ்த்துக்கள்👍
@blessingnutritionTiruttani
@blessingnutritionTiruttani 3 ай бұрын
செம coching நண்பா.., Super.., 🤝
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much sir keep support all friends 🙏❤️
@user-vr3sq6yl5x
@user-vr3sq6yl5x 5 ай бұрын
Good explanation 🎉🎉
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much 🙏
@user-xh9nn4ue8f
@user-xh9nn4ue8f 3 ай бұрын
Perfect training😊 keep it up bro...
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@palanivelprakash7495
@palanivelprakash7495 3 ай бұрын
Great Sir, Thank you
@amdriving
@amdriving 3 ай бұрын
Welcome sir keep support 🙏
@stehpenarokiaraj5119
@stehpenarokiaraj5119 4 ай бұрын
Nice class bro!👍
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you sir 🙏
@kamarajmalathi2769
@kamarajmalathi2769 4 ай бұрын
சூப்பர் அருமையான ட்ரைனிங்
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much 🙏
@vpandianvpandian5947
@vpandianvpandian5947 6 ай бұрын
Super teaching sir
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@gopalakrishnan6608
@gopalakrishnan6608 3 ай бұрын
மிக்க நன்றி
@amdriving
@amdriving 3 ай бұрын
🙏👍
@vimaldhanabal6046
@vimaldhanabal6046 21 күн бұрын
I watched your channel today only first video i subscribed your channel Keep update beginners video
@amdriving
@amdriving 21 күн бұрын
Thank you sir keep waiting my all video 👍🤝
@pranithagowri86pranithagow97
@pranithagowri86pranithagow97 Ай бұрын
Superb teaching for beginners
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 20 күн бұрын
THAMBI..OBSERVED MANY TEACHINGS...YOUR TEACHING ENTIRELY DIFFERENT..MANY COMPARISON..FINE FINE ..MANY SALUTES ..HELPFUL TO TRAINEES SOCIETY...VAAZHHA..VAZHHA..
@amdriving
@amdriving 19 күн бұрын
Thank you so much sir🙏
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 6 ай бұрын
Nicely explained
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you 🙏
@rafirafi3182
@rafirafi3182 2 ай бұрын
அருமை சார் பொறுமை சார் பதட்டம் சார். நானும். இப்படி தான் சார். ஏழு கழதை வயசாச்சு பயமா இருக்கு சார். நீங்கள். சூப்பர் சார். ❤❤❤
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you so much keep support all friends 🙏🤝
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 3 ай бұрын
Simple and nice explanation 🤩
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@user-id9kn7fn1g
@user-id9kn7fn1g 2 ай бұрын
Great teaching 🎉🎉🎉🎉
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you sir 🙏❤️
@sriharivasanarumugam3522
@sriharivasanarumugam3522 6 ай бұрын
Very patient driving Teacher.
@amdriving
@amdriving 6 ай бұрын
Very much love in driving.thank u keep support 💗👍
@t.s.rajagopal53
@t.s.rajagopal53 24 күн бұрын
Very good and clear class
@amdriving
@amdriving 23 күн бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@medavsvlog4911
@medavsvlog4911 6 ай бұрын
அருமை சார்
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@prakashprakash6784
@prakashprakash6784 2 ай бұрын
Congrats bro eppitiye continue panunga but koncha kastam ella romba kastatha❤
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you so much keep support all friends 👍🙏
@gnanamoorthys5630
@gnanamoorthys5630 5 ай бұрын
Excellent work bro💯💯
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@kingofking8384
@kingofking8384 6 ай бұрын
Very nice sir good job 👍
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@mahadevann7439
@mahadevann7439 5 ай бұрын
Arumal sir mihavum porumaiya solli tharuheergal
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@vipengineer6135
@vipengineer6135 27 күн бұрын
Bro, your driving training section is really good.👌
@amdriving
@amdriving 27 күн бұрын
Thank u Keep support🙏
Car driving classes for beginners in #TamilTutorial
21:49
A M Driving
Рет қаралды 37 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 11 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 76 МЛН
பயம் குறைய Easy #CarDriving Tutorial
18:03
A M Driving
Рет қаралды 113 М.
How to drive a  bike for beginners ||Tamil i
10:53
Tamil i
Рет қаралды 972 М.
How to turn your steering correctly | Car steering control tips | Tamil
10:01
Driving in Traffic HOW to U Drive Alone #CarDriving Tutorial
23:24
❌ Challenge: 4 Kids vs Car | How Many Children Can Tow A Car?
0:18
ag_soccer team
Рет қаралды 3,6 МЛН
Husqvarna Toy&Husqvarna LC 140 SP@vigosworld
0:14
Vigo's world
Рет қаралды 11 МЛН
Моя супер находка для велосипеда #находки #wildberries #топ
0:14
Гидроудар на мерсе - спас деда Танком 300! #tank300
1:00
ТАНК ПРОТИВ ВСЕХ
Рет қаралды 8 МЛН