ஏன் இருட்டா இருக்கு Chennai? 🤔 | EP 03 | Rj Chandru Vlogs

  Рет қаралды 53,788

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

15 күн бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Chennai City Tour
Air Tickets
NN AIR TRAVEL PARTNER
33A 1/1 W A SILVA MAWATHA
COLOMBO6
(077) 672 0425
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 100
@gangaacircuits8240
@gangaacircuits8240 13 күн бұрын
மெட்ராஸ்ஸா இருந்தபோது கோலிசோடா இரண்டு ரூபாய் பெப்ஸி கோககோலா பத்து ரூபாய் இப்போ கோலிசோடா சில இடங்களில் முப்பது ரூபாய் சில இடங்களில் நாற்பது முதல் அறுபது ரூபாய் வரை விற்கின்றனர். நாட்டுக்கோழி ஆடு இரண்டும் ஒரே விலைதான். சந்த்ரு சகோ சென்னையில் ஐம்பது ரூபாய்க்கு குறைந்த விலையிலும் சாப்பிடலாம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் சாப்பிடலாம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டு பாருங்கள் விலையும் குறைவு தரமும் நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக இருக்கும். இன்று வினுஷ்காவுடன் ஊரை சுற்றியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை வந்தாரை வாழ வைக்கும் ஊர். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@umaathevi4326
@umaathevi4326 13 күн бұрын
நா போன வருடம் சென்னை போனபோது கோலிசோடா விலை ஐம்பது ரூபாய்
@gangaacircuits8240
@gangaacircuits8240 13 күн бұрын
@@umaathevi4326 நான் ஐம்பது பைசாவில் இருந்தபோதும் குடித்திருக்கிறேன். அப்போது கோல்ட் ஸ்பாட் கேம்ப கோலா லிம்கா புருட்னிக் இரண்டு ரூபாய். பன்னீர் கோலிசோடா ஐம்பது பைசாவாக இருந்தபோது இருந்த சுவை இப்போது ஐம்பது ரூபாய் கோலிசோடாவில் இல்லை.
@ramaas4032
@ramaas4032 13 күн бұрын
சென்னையில் நிறைய இடங்களில் metro வேலை நடைபெற்று வருவதால் நகரமே இருண்டு இருக்கிறது. Pollution ம் அதிகம்
@user-fy8bg3bj4s
@user-fy8bg3bj4s 13 күн бұрын
குழந்தையை வெளியே வெய்யிலில் எடுத்துக் கொண்டு போகும் போது தலைக்கு தொப்பி அல்லது ஒரு துணி கட்டி செல்லுங்கள்.
@user-ij5ux6ep7v
@user-ij5ux6ep7v 13 күн бұрын
Alagu devadhai🥰❤ vinushka🥰 chellam❤❤❤❤❤❤❤
@rajanpandian9215
@rajanpandian9215 13 күн бұрын
குன்றத்தூர் முருகன் கோவில் சென்று பாருங்கள், கோவில் அமைத்த இடமும், கோவிலும், பார்க்க மிக அழகாக இருக்கும், அதோடு மூலவரும் மிக அழகாக இருப்பார்.
@ramraj05
@ramraj05 13 күн бұрын
Instead of Chennai, you should have try. yercaud, Ooty or Kodaikanal this time. Definitely we ourselves cannot tolerate this summer. Moreover due to Metro Train construction work, entire city in traffic jam than before. Next time when you come, city get connected with most of the places by Metro train and very fast moving from one place to another. Stay safe and travel back home safe.Approach city Police for anywhere anytime if needed. all th best for your visit to Chennai.
@ammamxerox47
@ammamxerox47 13 күн бұрын
I love chandru menaka family ❤❤❤❤❤❤❤ in coimbatore
@KUMARSHANMUGAM-bt3rg
@KUMARSHANMUGAM-bt3rg 13 күн бұрын
Aam
@kumark8363
@kumark8363 13 күн бұрын
ஆட்டோ வில் போவதற்கு பதிலாக வெயிலுக்கு AC காரிலெய போயிருக்கலாம்,பாவம் குழந்தைகள் வாடிவிட்டார்கள்
@radhakrishnanramanathan3260
@radhakrishnanramanathan3260 13 күн бұрын
GST will be applicable to foreigners.no refund .
@heshanidilshika5000
@heshanidilshika5000 13 күн бұрын
I love ur family..god bless
@rathymarkandu191
@rathymarkandu191 8 күн бұрын
உங்களை குடும்பமாக பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது,குழந்தையை வெளியால கொண்டு போகும போது அவதானம் தேவை
@rajahdaniel4224
@rajahdaniel4224 13 күн бұрын
Wooooooow Super GOd bless 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatesantylor58
@venkatesantylor58 12 күн бұрын
நல்ல து ஒரு குடும்பம் பல் களை கழகம் வாழ்த்துக்கள்
@venkataramanhemalatha7987
@venkataramanhemalatha7987 13 күн бұрын
Vinushka kutti chellam. Thangam enjoy tamil Nadu trip🎉
@dhanalakshmi9182
@dhanalakshmi9182 13 күн бұрын
Welcome thamilnadu 🎉❤ brother
@parameswari04
@parameswari04 13 күн бұрын
Welcome Welcome 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ love you de chellam Vinushka 🎉🎉🎉❤❤❤
@baskarans2224
@baskarans2224 13 күн бұрын
விமான நிலையத்தில் திருப்பி தரப்படும் வரிகள் என்றால் உங்கள் Bill ல் குறிப்பிடப்பட்டிருக்கும். உணவு விடுதியின் உணவுக்கெல்லாம் வரியை விமான நிலையத்தில் திரும்ப பெற முடியாது. ஆட்டோக்காரர் தெரியாமல் சொல்கிறார்.
@thulasiraman122
@thulasiraman122 13 күн бұрын
வணக்கம் அண்ணன் அண்ணி நலமா காஞ்சிபுரம் வாங்க
@mohanam7884
@mohanam7884 13 күн бұрын
Go to kapaliswara temple in mylapy
@delhisanthikitchen
@delhisanthikitchen 13 күн бұрын
சூப்பர் நல்லா சுத்தி என்ஜாய் பண்ணுங்க அண்ணா🎉🎉
@ZMRoshan95
@ZMRoshan95 13 күн бұрын
Super
@ushaanas9162
@ushaanas9162 13 күн бұрын
Baby cute ❤
@allisdarbar477
@allisdarbar477 13 күн бұрын
சந்துரு கடைசியா எங்க பொண்ண காணும் அவ தானே Cute ❤
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 13 күн бұрын
வணக்கம் மகிழ்ச்சி
@JeevaJeeva-kp4zh
@JeevaJeeva-kp4zh 13 күн бұрын
வணக்கம்🙏🙏🙏
@chandrasekaranp9152
@chandrasekaranp9152 13 күн бұрын
கோவை வீதியில் முதலில் சோடியம் வேப்பர் விளக்கு மட்டும் இருந்தது. இரவில் வெள்ளியங்கிரி மலைமேல் இருந்து பார்த்தால் கோவை ஜொலிக்கும் இப்ப எல்இடி போட்டு அழகை குறைத்து விட்டார்கள்.
@raa1840
@raa1840 13 күн бұрын
OMG menaka akka பொட்டு வைச்சிருக்காங்க றோம்ப அழகா இருக்காங்க
@subairmohammed1506
@subairmohammed1506 13 күн бұрын
SGST means State Goods and Services Tax. Under GST, an equivalent amount of SGST is a tax levied on intrastate supplies of both goods and services by the particular state government where the product sold is consumed. Therefore, levy and collection of SGST are governed by the respective state’s SGST Act, 2017 as amended from time to time, for instance, Telangana GST Act. After the introduction of the SGST, all the state taxes such as the value-added tax, entertainment tax, luxury tax, entry tax, etc. were merged under SGST. As explained above, CGST will also be levied on the same intrastate supply but will be governed by the Central Government. Note: Any tax liability obtained under SGST can be set off against SGST or IGST input tax credit only and not CGST.
@premmun6734
@premmun6734 9 күн бұрын
Thank you brother and to the auto uncle for the good information 🙏🏽 And hi all of you enjoy ya..LV from Malaysia 💐
@AGRvlog007
@AGRvlog007 13 күн бұрын
Super brother ❤❤
@p.k.ramaduraikupuswamy601
@p.k.ramaduraikupuswamy601 13 күн бұрын
You are Come to vellore golden temple and cmc
@jadinekonar6054
@jadinekonar6054 11 күн бұрын
Hello from South Africa. Selvaraj Anna. So good to see you and you on u tube 😊😊 you represent your Country and people so well. Honest. Reliable . Proud Indian and loving Granddad . May you have long and prosperous life my good friend. Love to your family.
@Mr_networkk
@Mr_networkk 13 күн бұрын
Rj chandru bro......in .T.Nagar Junior Kuppanna hotel semma ya iru kum....Nxt Tour enga bro
@Vidhya-r4y
@Vidhya-r4y 4 күн бұрын
So cute small child👼
@thusiyanthanthusi8165
@thusiyanthanthusi8165 13 күн бұрын
❤❤❤
@m.umadevi.3979
@m.umadevi.3979 9 күн бұрын
சந்ரூ தயவுசெய்து குழந்தைகளுக்கு தலைக்கு தொப்பி போட்டு போங்க.
@elkasi5946
@elkasi5946 13 күн бұрын
Central government GST 1 to 5 ℅ amount dhan state ku share pannuvaga
@seenikous7094
@seenikous7094 13 күн бұрын
🎉
@JhKl-iq7zz
@JhKl-iq7zz Күн бұрын
So cute you are children thambi tankatu
@ashokkumarbalu6623
@ashokkumarbalu6623 10 күн бұрын
WELCOME to INDIA...............
@thuvaragaseevaratnam1706
@thuvaragaseevaratnam1706 11 күн бұрын
Baby soo cute look like Amma
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 13 күн бұрын
I am from PONDICHERY now in REUNION ISLAND you know why I like your videos , because your baby she reminds me of my daughter now she is 24 years
@revathi48
@revathi48 12 күн бұрын
மிக நல்ல மனசு. பத்திரமா இருங்க. வெய்யிலில் வந்திருக்கீங்களேப்பா. நவம்பர் ,டிசம்பரே. சூடு தான்சென்னையில்.
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 13 күн бұрын
ஆமாம் , இந்த வருடமம் போன வருடமும் ரொம்ப வெயில் தான் எங்களுக்கு . குழந்தைகளை வைத்திருக்கும்போது தயவாய் சுதத்தமான குடி தண்ணீர் கையில் வைக்கவும் . நான் வீடியோவில் இலங்கையை பார்க்கும்போது எவ்வளவு சுத்தம் ஏன்று தோன்றுகிறது , ஆகையால் சொல்கிறேன் .
@yesudassanbuselvan5098
@yesudassanbuselvan5098 Күн бұрын
" சென்னையின் மின் பயன்பாடு ஒட்டுமொத்த கேரள மாநில மின் பயன்பாட்டு அளவுக்கு சமம் சகோதரரே.....
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@user-bo1mz6gl3l
@user-bo1mz6gl3l 8 күн бұрын
பாப்பா பேச ஆரம்பிச்சாச்சு 🎉🎉🎉🎉🎉
@christykini1512
@christykini1512 12 күн бұрын
குழந்தைக்கு cotton தொப்பி வாங்கி போடுங்கோ. செரியான வெய்யில்.
@majeedkasim8677
@majeedkasim8677 5 күн бұрын
Karaikudi enga ooru. The capital city of chettinad. Neenga idhuvara chettinad pogala. Tri pannungale.
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 13 күн бұрын
Hi vishka chellam 👌👌💕
@greenfocus7552
@greenfocus7552 13 күн бұрын
Bovonto cool drink வாங்கி குடிங்க . நம்ம மதுரை taste நச்னு தெரியும்
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 13 күн бұрын
😍😍😍
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 13 күн бұрын
👌👌👌👌
@vathsalakedhar1060
@vathsalakedhar1060 13 күн бұрын
In Sun's ruling why other lights 😢
@Sujee-hs8tt
@Sujee-hs8tt 13 күн бұрын
Mithun❤
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 13 күн бұрын
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 13 күн бұрын
😊😊😊
@DeepaP-yv5yc
@DeepaP-yv5yc 13 күн бұрын
Vinushka,,, 🥰🥰🥰🥰
@mahendirangopal3885
@mahendirangopal3885 13 күн бұрын
Welcome to Home land
@RahulSankrithya
@RahulSankrithya 13 күн бұрын
Bro come to bangalore if you're still in india
@user-S.N.rajendhran
@user-S.N.rajendhran 12 күн бұрын
Aga arpputham arummai namaste 🙏 🎉❤namaste 🙏
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 13 күн бұрын
தமிழ்நாட்டுல தான் இவ்வளவு விலையா😅😅
@k.premakumar8764
@k.premakumar8764 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamiltsairam2191
@tamiltsairam2191 12 күн бұрын
led லேட்டாளர் கண்ணு பாதிப்பு ஏற்படுது அதனாலோல்டேஜ் கம்மி பண்ணிட்டாங்க 😊
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 13 күн бұрын
😃😃😃👍👍👍👍👍
@taraviswanathan4784
@taraviswanathan4784 10 күн бұрын
Vinushk enngd
@tharsansugi6982
@tharsansugi6982 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@editingstudio4542
@editingstudio4542 13 күн бұрын
Vinushkcava kanom
@travelbursttamil
@travelbursttamil 13 күн бұрын
return varum aanaaa varaathu. fulla
@Dingdinggkdv
@Dingdinggkdv 8 күн бұрын
You can’t collect any tax in Airport, don’t get confused
@babugandhibose6663
@babugandhibose6663 8 күн бұрын
🎉 makilchi 🎉
@arumram4642
@arumram4642 13 күн бұрын
மின் உற்பத்தி குறைவு சகோ
@aanan65
@aanan65 13 күн бұрын
GST None refund
@ramansubramanian6937
@ramansubramanian6937 13 күн бұрын
Chandru, you have come near my home. You have not come to my home
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 7 күн бұрын
Pl don't go to kalikambal temple..
@sujathasureshlikedhits4085
@sujathasureshlikedhits4085 12 күн бұрын
En ponnu Sri Lankala dhaan irukka ma. Avalukku unga kitta avalukku thevayanadha konjam kodutha edudhu poveengalama
@VigneshKumar-gq3vx
@VigneshKumar-gq3vx 8 күн бұрын
Soda 20 Rupees than anna
@selvasuresh2049
@selvasuresh2049 13 күн бұрын
Dravida model no power 😂😂😂😂
@n.thanurash
@n.thanurash 13 күн бұрын
😂
@yogamalarnesarajah4338
@yogamalarnesarajah4338 9 күн бұрын
வெளியில்போகும்போதுபிள்ளைகளுக்குதொப்பிபோடுங்கள்
@rolexdilli3371
@rolexdilli3371 13 күн бұрын
சவுதி அரேபியா 47%😢
@prakashv176
@prakashv176 12 күн бұрын
வெளிச்சம் குறைவுக்கு காரணம் விடியல் ஆட்சி.
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 11 күн бұрын
😂😂😂
@brambram5912
@brambram5912 12 күн бұрын
விணுஷ்கா குட்டி இல்லாமல் நீங்கள் மூவரும் வந்து மூக்கு முட்ட விழுங்குவது ஏற்புடையதல்ல
@mohammedali6640
@mohammedali6640 12 күн бұрын
கோலி சோட 60 கொள்ளை விலை கோவையில் 25 மற்றூம் 30 ருபாய் சென்னை ஒரு வெண்ணை ஊர்
@Dingdinggkdv
@Dingdinggkdv 8 күн бұрын
That is a overrated hotel
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 13 күн бұрын
Be vegetarian Why are you eating other living beings flush? Live and let live... Ummai pondru Kozhikkum kudumbam irukku enbadhai ninaivil vaikkavum. Read 26th Adhikaaram of Thirukkural Than Uunn Perukkarkku Thaan Piridhu Uunn Unbaan Engnanam Aalum Arul... Avisorindhu aayiram vettalin ondran uyir segutthu unnaamai nandru... Kollaan pulaalai marutthaanai kaikkooppi ellaa uyirum thozhum... Think about this and decide what you want to eat... What we think we become... What we eat we become... So think and eat accordingly ❤
@kiruthika1477
@kiruthika1477 13 күн бұрын
If ask something about tax or vat from Sri Lankan tuk drivers what will be the answer 😂😂😂 all dumb answers
@dhanalakshmi9182
@dhanalakshmi9182 13 күн бұрын
Ungal number kidaikkuma...
@malarlatha-ie7ej
@malarlatha-ie7ej 13 күн бұрын
❤❤❤
வடிவான Chennai 😮 | Buddhist Temple 😍| Rj Chandru Vlogs
13:17
பணக்கார Beach 🏖️ Chennai EP 05 | Rj Chandru Vlogs
9:37
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 517 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 109 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 46 МЛН
1,950Rs Biryani 😳 | Sri Lanka | Rj Chandru Vlogs
12:18
Rj Chandru Vlogs
Рет қаралды 49 М.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 172 М.
First Flight ✈️ Vinushka 😍 | Chennai | Rj Chandru Vlogs
15:24
Rj Chandru Vlogs
Рет қаралды 75 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 517 М.