இருக்கன்குடி மாரியம்மன் பாடல்களை கேட்டால் இன்னல் நீங்கி இன்பம் கிடைக்கும்-Irukangudi Mariamman Songs

  Рет қаралды 273,005

Kulasai Mutharamman

Kulasai Mutharamman

4 жыл бұрын

Пікірлер: 106
@dhineshesakkimuthu
@dhineshesakkimuthu 3 жыл бұрын
என் குலதெய்வம் ஆயிரம் கண்ணுடையாள் வேண்டும் வரம் தரும் அம்மா...நான் 27 வருடமாக வருகிறேன் நினைத்த காரியம் உடனே கிடைக்கும்... தப்பு செய்தாலும் தண்டனை உடனே கிடைக்கும்... கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் என் தாய்...ஆயிரம் கண்ணில் ஒரு கண் நம் மேல் வைப்பவள் நம் அம்மா
@keerthikanagalakshmi9342
@keerthikanagalakshmi9342 Жыл бұрын
Mmp0
@arunamariappan3858
@arunamariappan3858 2 жыл бұрын
எங்க அம்மாவைப் போல இருக்கன்குடி மாரியம்மா கோவிலுக்கு நான் எத்தனை தடவை வந்தாலும் என்னை திரும்ப திரும்ப வரச்சொல்லி அழைத்துக் கொண்டே இருப்பாள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ggg-fd3ib
@ggg-fd3ib 2 жыл бұрын
என் இஷ்ட தெய்வம் ஈர்த்துகாரி இருக்கன்குடி காத்த நிற்கும் மாரி
@athiyat8339
@athiyat8339 3 күн бұрын
என் குடும்பம் சந்தோசமாக இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா எனக்கு உன்னைவிட்டாயாரும் இல்லை நிமட்டும்தான் துணை
@user-xn5ej4rm5l
@user-xn5ej4rm5l 4 ай бұрын
என் குலதெய்வம் இருக்கன்குடி மாரியம்மா. என் குலத்தை காக்க வந்த தெய்வம் இருக்கன்குடி மாரியம்மன். ஓம் சக்தி பராசக்தி, ஓம் சக்தி பராசக்தி, ஓம் சக்தி பராசக்தி. (குரு ரேவதி )
@HappyTradingKSM
@HappyTradingKSM 2 жыл бұрын
உண்மையில் சொல்லுறேன் சக்தி வாய்ந்த அம்மன். நான் உணர்ந்து உள்ளேன்
@janshipranavi
@janshipranavi 3 жыл бұрын
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவாள் உறவுகள் கூட தாமதமாக வருவார்கள் ஆனால் என் ஆத்தா உடனே கண்முன் தோன்றுவான்
@mahendranmahendran8604
@mahendranmahendran8604 3 жыл бұрын
correct👍👍👍
@rajendrang5241
@rajendrang5241 3 жыл бұрын
Ok sakthi amma
@ganeshmadhu1407
@ganeshmadhu1407 Жыл бұрын
💯
@MariSamy-om7we
@MariSamy-om7we 13 күн бұрын
Unmai
@mathesnanthitha1249
@mathesnanthitha1249 3 жыл бұрын
என் இஷ்டத்தெய்வம் இருக்கண்குடி மாரியம்மன் எங்களைக்காக்கும் தெய்வம்
@athiyat8339
@athiyat8339 3 күн бұрын
நான் என்ன பாவம் செய்தேன் மாத்தி மாத்தி பிரச்சனை நான் நிம்மதியாக இருந்து பலவருசம் ஆச்சு எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா தாயோ
@vigneshvikky8270
@vigneshvikky8270 Жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மன் துணை🙏🙏🙏ஓம் மாரியம்மன் சரணம்🙏🙏🙏
@madhudurgaviews
@madhudurgaviews 11 ай бұрын
என் இஷ்டதெய்வம் 🙏🙏🙏🙏
@radhaisathish4782
@radhaisathish4782 3 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 🙏மாரி சக்தி காளி சக்தி ஓம் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் துணை
@rani4158
@rani4158 2 жыл бұрын
கவலை கொள்ளாதே உனக்கும் உன் குடும்பத்தை காக்க நான் இருக்கிறேன் என்று கனவில் பேசி சடை போட்டூ கோவில் வரவளைத்தவள் அம்மா இன்றும் என்றும் என் அன்னை இவள் ..மாதம் ஒரு முறையாவது சென்று வாருங்கள் அடூத்து நடக்கும் அதிசயம் உணர்வீர்கள்.. தாயின் கருணையே கருணை..
@RamRaj-rs7go
@RamRaj-rs7go 2 жыл бұрын
உடம்பு சிலுக்குதாயேஇரத்துக்காரிதூணை
@athiyat8339
@athiyat8339 3 күн бұрын
அம்மா எனக்கு உடம்புக்கு முடியவில்லை சீக்கரம் நான்றாக வேண்டும் இருகன்குடி மாரியம்மா தாயோ நான் சந்தேசமாக இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா தாயோ ஒம் சக்தி
@mariselvam1536
@mariselvam1536 5 ай бұрын
Erathukari irukankudi Mari. thAyea 🙏🙏🙏🙏 🙏🙏🙏❤❤
@jayanthiselva8534
@jayanthiselva8534 3 жыл бұрын
சக்திவாய்ந்ததுஇருக்கன்குடிஅம்மன்
@laksharajan3105
@laksharajan3105 16 күн бұрын
என் அம்மா இருக்கன்குடி மாரியம்மாள் 2 Reply
@user-du2gd2uk5k
@user-du2gd2uk5k 11 ай бұрын
Engal kula deivam irukankudi Mariamman thaye potri
@ManiKandan-be6wq
@ManiKandan-be6wq 3 жыл бұрын
என் குலதெய்வம் இருக்கன்குடி மாரியம்மன்
@mathi9440
@mathi9440 3 жыл бұрын
என் குலதெய்வம் இருக்கன்குடி மாரியம்மன் 🙏
@sankarkaneesh6750
@sankarkaneesh6750 2 жыл бұрын
என் இஷ்ட தெய்வமஇருக்கண்குடி மாரியம்மன்***
@MarimuthuMarimuthu-kj6my
@MarimuthuMarimuthu-kj6my 3 ай бұрын
எங்கள் குலதாய்
@guganpratheesh3145
@guganpratheesh3145 Жыл бұрын
என் இஸ்ட தெய்வம் இருக்கண் குடி மாரியம்மன் நான் சுமார் பன்னிரன்டு ஆண்டுகளாக வருடம்ஒருமுரைசெல்கிறேன் ஆனால் தினம் தினம் அம்மா நினைப்புதான் ஓம் சக்தி .
@mariappan640
@mariappan640 3 жыл бұрын
என் பெயர் மாரியப்பன் என் தாய் இருக்கன்குடி மாரியம்மன் துணை எனக்கு எல்லாமே அவள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajanmahi5009
@rajanmahi5009 3 жыл бұрын
என்னுடைய அண்ணன் பேரும் மாரியப்பன்.. ...... Hi bro 💝
@mariappan640
@mariappan640 3 жыл бұрын
@@rajanmahi5009 hi bro
@mariappan640
@mariappan640 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️😘அம்மா என்ன பெத்தவளே🙏🙏🙏🙏❤️😘🤲🙇‍♂️❤️❤️❤️❤️😘😘😘🙏🙏🙏🙏
@vijayannadar5769
@vijayannadar5769 2 жыл бұрын
வேண்டியவருக்கு வேண்டியது வேண்டிய நேரத்தில் தந்தருளும் கருணையுள்ளம் "இருக்கண்குடி மாரியம்மன் "...
@user-nv2kd3pe8g
@user-nv2kd3pe8g Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@driver4183
@driver4183 3 жыл бұрын
மாரியம்மன் தாயே
@MuthuRock6332
@MuthuRock6332 6 ай бұрын
👍🎼🎶KUTT AUDIOS 🎶🎼 என் குல இரு 👁️👁️குடி அம்மா பாடல்கள் ஒலிபரப்பு செய்தற்கு நன்றிகள் நண்பரே 🎼🎶🏅🥇🥈🥉🏆💐👍
@latharaja8422
@latharaja8422 5 ай бұрын
ஓம் சக்தி
@ammanamman2735
@ammanamman2735 3 жыл бұрын
இருக்கண்குடிமாரியம்மன்
@kalaik2675
@kalaik2675 11 ай бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் ஸ்ரீ மாவாராகி அம்பாள் ஸ்ரீ முப்புடாதி அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் எங்களை எல்லோரையும் காக்க வேண்டும் அம்பாள்
@nagarajamareeswaran7459
@nagarajamareeswaran7459 3 жыл бұрын
எனக்குஇதுவரைநாவேண்டுனதுநடக்காம. இருந்ததுஇல்லைசொல்லிவரம்தருபவள்இருக்கன்குடியாள்தாய்யே
@kandhank9562
@kandhank9562 3 жыл бұрын
@Kyle Jeffery L1
@mohannadar4423
@mohannadar4423 3 жыл бұрын
Amma
@kalaik2675
@kalaik2675 2 жыл бұрын
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே அம்பாள் ஶ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் தாயே ஆதிபராசக்தியே துணையம்மா
@janshipranavi
@janshipranavi 3 жыл бұрын
என் இஷ்ட தெய்வம் என்கூடவே எப்போதும் இருக்கும் ரொம்ப புடிக்கும் ஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugalakshmilakshmi3436
@shanmugalakshmilakshmi3436 2 жыл бұрын
Irukankudi mariamman thunai🙏🏼 🙏🏼
@muthumuthu1-jh1nk
@muthumuthu1-jh1nk Жыл бұрын
🙏🙏🙏
@petchimuthu6923
@petchimuthu6923 4 ай бұрын
@marvelmaniatamil9996
@marvelmaniatamil9996 3 жыл бұрын
இதே போல் நிறைய அம்மன் பாடல்கள் பதிவு பன்னுங்க
@Samyuktha1626
@Samyuktha1626 2 жыл бұрын
என் குல தெய்வம் 🙏
@radhaisathish4782
@radhaisathish4782 2 жыл бұрын
Irukkankudi sri Mariyamman potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭🌹🌹🌹💐💐💐💐
@MmanikandanMani-zf7if
@MmanikandanMani-zf7if 10 ай бұрын
Hiiii❤
@bharaniselvi4977
@bharaniselvi4977 2 жыл бұрын
Enka ooru Irukkankudi mariamma....🙏🙏🙏🙏🙏
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் இருக்கண்குடி மாரியம்மன் தேவி அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள்
@ak_time_pass4470
@ak_time_pass4470 2 жыл бұрын
என் அம்மா இருக்கன்குடி மாரியம்மாள்
@mariyammal9310
@mariyammal9310 Жыл бұрын
எங்க குலதெய்வம் மாரியம்மன்
@thanamsuyambu6119
@thanamsuyambu6119 3 жыл бұрын
அம்மா தாயே....
@vijiranjith6852
@vijiranjith6852 2 жыл бұрын
Amma thaye enaku seekiram kulanthai pirakanum
@ramkanikani1394
@ramkanikani1394 Жыл бұрын
🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🔱🔱🔱🔱
@mariyappanm-kx1tl
@mariyappanm-kx1tl Жыл бұрын
En Amma
@radhaisathish4782
@radhaisathish4782 2 жыл бұрын
Omsakthi paraasakthi om sakthi marisakthti kallisakthi Irukkankudi sri Mariyamman potri om sakthi amman 🙏🏻 potri om om om om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹💐
@radhaisathish4782
@radhaisathish4782 3 жыл бұрын
Om sakthi paraasakthi om sakthi mari sakthi kali sakthi irukkankudi mariamman thunai 🙏🌹
@deepikapetvlogs5381
@deepikapetvlogs5381 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vigneshrock7394
@vigneshrock7394 2 жыл бұрын
EM GULADEIVATHIN👁️🔥👁️🎶🎶🎙️🎶🎶👍🌹🙏🙏🙏🙏
@davidv2899
@davidv2899 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Ammanam
@vijayamanimani747
@vijayamanimani747 9 ай бұрын
உண்மை உண்மை
@ponvel7469
@ponvel7469 5 ай бұрын
🙏
@dharmadharmaraj2578
@dharmadharmaraj2578 3 жыл бұрын
Om Sakthi para Sakthi irukkan kuti Mari sakthi
@alagualagu989
@alagualagu989 Жыл бұрын
அம்மா 🙏 காப்பாத்து 🙏🌿
@DeepakDeepak-tg8lc
@DeepakDeepak-tg8lc 2 жыл бұрын
En kavalai ellam maranthu poitum aval kovilukku ponaal
@poonkani17
@poonkani17 3 жыл бұрын
Amma mariamma 🙏🙏
@radhaisathish4782
@radhaisathish4782 3 жыл бұрын
Om sakthi paraasakthi 🙏
@RajanArajan-vq1js
@RajanArajan-vq1js 2 жыл бұрын
🙏🙏🙏
@banu-hb6pf
@banu-hb6pf 3 жыл бұрын
Mariamman Thunaiii
@user-ut6qv8nr6x
@user-ut6qv8nr6x 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhaisathish4782
@radhaisathish4782 2 жыл бұрын
🌷🙏🏻🌷🌹💐
@munisgoodluck4628
@munisgoodluck4628 3 жыл бұрын
Om Sakthi Mari V.muniasamy selvi
@radhaisathish4782
@radhaisathish4782 3 жыл бұрын
Mariamman 🙏
@rajammamuthu855
@rajammamuthu855 Жыл бұрын
Amma be with us always ur blessing shud always b thr
@edwinedwin6203
@edwinedwin6203 4 жыл бұрын
super song
@nagarajanaeroMKV
@nagarajanaeroMKV 4 жыл бұрын
👌👌👌
@m.kesavahcpm3513
@m.kesavahcpm3513 2 жыл бұрын
Super super super
@narayanansangaiah3506
@narayanansangaiah3506 3 жыл бұрын
👍👍👍
@ManiKandan-be6wq
@ManiKandan-be6wq 3 жыл бұрын
Super 🙏🙏🔱🙏🙏🌹
@radhaisathish4782
@radhaisathish4782 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TJPk
@TJPk 2 жыл бұрын
Enga Amma Mari Amma.En Thai Mari Amma.Nam elloruggum Amma eruggan kudi mariamma erugganga kavalai pada thevai illai.
@radhaisathish4782
@radhaisathish4782 2 жыл бұрын
🙏🌷🌹
@ammanamman2735
@ammanamman2735 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmil1268
@lakshmil1268 3 жыл бұрын
சூப்பரானபத்திபாடல்அம்மண்பாடல்அருமைஅரமைவாழ்கவளமுடன்நன்றிவணக்கம்
@radhaisathish4782
@radhaisathish4782 3 жыл бұрын
Ammaa 🙏
@kalaimani134
@kalaimani134 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kaleeshwariv7900
@kaleeshwariv7900 3 жыл бұрын
Enthayee mariammal
@mariappanmari4594
@mariappanmari4594 2 жыл бұрын
Mariyappansupersong
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
ஓம் இருக்கன்குடி அம்மனே போற்றி 🙏🙏🙏 . வாழ்வை வழமாக்கு இருக்கன்குடி தாயே 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏
@muthumari1944
@muthumari1944 4 жыл бұрын
🙏🏻
@RajanArajan-vq1js
@RajanArajan-vq1js 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@DeepakDeepak-tg8lc
@DeepakDeepak-tg8lc 2 жыл бұрын
Sakthi vaintha thai aval mattume
@ramkanikani1394
@ramkanikani1394 2 жыл бұрын
En amma
@vv-jj6rb
@vv-jj6rb 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mlamla7498
@mlamla7498 Жыл бұрын
எந்த பிறச்சனாலும் என்கூடவே இருந்து காத்தருள வேண்டும் தாயே இருக்கன்குடி மாரியம்மன் தாயே நீதான் எனக்கு தாயே அம்மா 🙏🙏🙏😭🙏
@AmayaKim-gc1qi
@AmayaKim-gc1qi Жыл бұрын
Amma nanga vasikkum engaludaya vikas park societyku redevelopment virivil varavendum vangina anaithu kadangalum mulumaiyaga theeravandum
@radhaisathish4782
@radhaisathish4782 3 жыл бұрын
🙏 ஓம்சக்தி பராசக்தி ஓம் சக்திமாரி சக்தி காளி சக்தி ஓம் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் போற்றி🙏🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@ideepak3519
@ideepak3519 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 25 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
Irukankudi Mariamman Kadan Nivarthi malai By SathiyaSeelaPandian S
20:03
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 155 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,1 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 97 МЛН