No video

Irulum Oliyum | 4K Tamil Full Movie | Digitally Restored | S.R.Puttanna | 4K Cinemas

  Рет қаралды 108,720

4K Cinemas

4K Cinemas

Күн бұрын

Watch Irulum Oliyum | 4K Tamil Full Movie | Digitally Restored | S.R.Puttanna | 4K Cinemas
Irulum Oliyum is a 1971 Indian Tamil-language romantic drama film, directed and co-written by Puttanna Kanagal. A remake of Kanagal's own Kannada film Kappu Bilupu (1969), itself based on a novel by Aryammba Pattabi, it stars Vanisri in dual roles with A. V. M. Rajan and R. Muthuraman. The film revolves around two look-alike cousin sisters who switch places for a few days to escape from their respective problems. It was released on 10 September 1971 and became a commercial success.
Movie : Irulum Oliyum
Starring : AVM.Rajan,Muthuraman,Vanisri,Nagesh,S. V. Ranga Rao,S. V. Subbaiah ,Senthamarai
Music - K. V. Mahadevan
Directed by S. R. Puttanna
Date Of Release - 10 September 1971
பாரதிராஜா அவர்களுக்கு டைரக்சன் கற்றுக் கொடுத்த குரு திரு புட்டண்ணா கனகல் இயக்கிய படம். ஒரு நாவலை அடிப்படையாக கொண்டது. இந்தப் படத்தில் பாரதிராஜா அசோசியேட் இயக்குனர்.
ஒன்று போல் இருக்கும் உறவுப் பெண்கள், தங்கள் சிக்கல்கள் தீருவதற்காக இடமாற்றம் செய்து கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கும்.
அந்தக் கால பிரபல குணச்சித்திர நடிகர்களான எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, சித்தூர் நாகையா ஆகியோருடன் நாயகர்களாக முத்துராமன் ஏவிஎம் ராஜன் நடித்திருந்தார்கள். போதாக்குறைக்கு நாகேஷூம்.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் பிரமாதமானவர்கள். பராசக்தி அந்த நாள் அன்பே வா போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த மாருதி ராவ் ஒளிப்பதிவு, கே. வி மகாதேவன் அவர்கள் இசை.
Digital restore செய்யப்பட்டு 5.1 ஒலி தரத்தில் யூ டியூபில் வெளியாகியுள்ளது.
• Irulum Oliyum | 4K Tam...
For More New Songs & Movies In 4K UHD Subscribe Our Channel - cutt.ly/tPB2RBM
#irulumoliyim #4kcinemas #avmrajan #vanisri #muthuraman #kvmahadevan #kvmahadevansongs #srputtanna #nageshcomedy #nageshmovies #svrangarao #svsubbiah #senthamarai #digitallyrestored #digitallyremastered #digitallyremasteredtamilmovies #digitallyrestoredtamilmovies #4ktamilmovie #4ktamilstatus #4koldtamilmovies #classictamilmovies #4kvideos
‪@4kcinemas‬

Пікірлер: 15
@user-vb6mb6ko1c
@user-vb6mb6ko1c 9 ай бұрын
இந்த படத்தை பலமுறை பாா்த்துவிட்டேன் எனக்கு ரொம்ப பிடித்தபடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகை நான் இவருடைய ரசிகை
@KANNANkannankannan-sj9cy
@KANNANkannankannan-sj9cy 6 ай бұрын
எண்ணை கண் கழங்க வைத்த அருமையாண திரைக்காவியம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannana1769
@kannana1769 6 ай бұрын
Super and excel😮lent movie from Vani sri. ( Dual Role )It was also one of the best movie , next to Vasantha Maligai.
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 6 ай бұрын
❤FOR-VERY-(NICE)-TAMIL-OLD-FLIM...
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 6 ай бұрын
❤FOR-VERY-(NICE)-TAMIL-OLD-FLIM...
@narayanankrishnamoorthy9692
@narayanankrishnamoorthy9692 5 ай бұрын
Super movie
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 6 ай бұрын
Subpar movi 👍 👍
@rameshramesh-fo3jp
@rameshramesh-fo3jp 10 ай бұрын
Super
@4kcinemas
@4kcinemas 10 ай бұрын
Thanks
@4kcinemas
@4kcinemas 10 ай бұрын
I dont know who you are,but on your request i have digitally restored Irulum Oliyum Movie 5.1 ,there is a word respect for a subscriber who responds to you,thank you sir
@rameshramesh-fo3jp
@rameshramesh-fo3jp 10 ай бұрын
நன்றி
@kf5144
@kf5144 10 ай бұрын
Watched today.. Congratulations team for clarity..
@charming7780
@charming7780 3 ай бұрын
🙏🙏🙏🙏😍😍😍
@adupierre2347
@adupierre2347 6 ай бұрын
👭
@musicmate793
@musicmate793 5 ай бұрын
அருமை ❤
Vaani Rani Tamil Full Movie : Shivaji Ganesan, Vanisree, Nagesh
2:17:16
Vega Tamil Movies
Рет қаралды 824 М.
Deiva Kuzhandhaigal | Full Movie | Jaishankar | Muthuraman | Jaya | S P Muthuraman | V C Guhanathan
2:20:17
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 56 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Tamil SuperHit Movie | Irulum Oliyum |  Vanisri , A.V.M.Rajan, Ranga Rao, Nagesh
2:08:02
Aayirathil Oruthi  Full Movie HD
1:54:36
Raj Television
Рет қаралды 469 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47