Isai Tamizh Ni Seitha Video Song | Thiruvilayaadal Songs | Sivaji Ganesan | Nagesh | Savithri

  Рет қаралды 1,839,737

Vision Time Tamil

Vision Time Tamil

4 жыл бұрын

Isai Tamizh Ni Seitha Video Song - Thiruvilaiyadaal is the Super Hit Tamil classic movie ft. Nadigar Thilagam Sivaji Ganesan, Savithri, Nagesh, KB Sundarambal in the lead role.
Cast: Sivaji Ganesan, Savithri, Nagesh, KB Sundarambal
Director: AP Nagarajan
Singer : TR Mahalingam
Music : KV Mahadevan
For more updates,
Subscribe to Vision Time - bit.ly/SubscribeVT
Like us on: / visiontimeindia

Пікірлер: 656
@RamKumar-zy7bb
@RamKumar-zy7bb Ай бұрын
பயபுள்ள..எவ்வளவுநேர்த்தியா கோர்த்து விடுது பார்த்தியா? சிவன் மைன்ட் வாய்ஸ்..உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை..எவ்வளவு அழகான வரிகள்..இப்பவும் பாட்டு எழுதுறானுக...
@kurinjinaadan
@kurinjinaadan 28 күн бұрын
😅😂😢
@Hervin-lh9jt
@Hervin-lh9jt 17 күн бұрын
0:40 0:40 0:40 0:40 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:42 0:42 0:42
@Skandawin78
@Skandawin78 8 күн бұрын
Sivan will say Madurai is technically not my place it's my wife Meenakshi's place , better plead with her.
@Abhishekkumar-uz7rw
@Abhishekkumar-uz7rw 3 күн бұрын
​@@Skandawin78😅😅
@magudeeswaranananth2914
@magudeeswaranananth2914 2 жыл бұрын
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..! அன்னைத் தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ..!
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
இந்த பாடல்களை கேட்க நான் என்ன தவம் செய்துவிட்டேன் இறைவனுக்கு நன்றி
@kurinjinaadan
@kurinjinaadan 10 ай бұрын
கண்ணதாசனின் தமிழ் வெறி. சிவனுக்கே தாய் தமிழென்று முழங்குகிறார்.
@vigneshwaran9331
@vigneshwaran9331 5 ай бұрын
So that’s why after this sentence Lord Shiva came 🙏🙏🙏
@saravananmla
@saravananmla 2 жыл бұрын
1000 வருஷம் ஆகும்... நாம இருக்க மாட்டோம் இந்த பாட்டு இருக்கும் ❤️
@ganesanganesan7860
@ganesanganesan7860 2 жыл бұрын
இந்தப்பாடல் மரணதருவாயில் உள்ள வரயும் எழுந்து நின்று கேட்க சொல்லும்
@ganesanganesan7860
@ganesanganesan7860 2 жыл бұрын
உலகம் இருக்கும் வரை இருந்த பாடல் வரிகள் இருக்கும் வாழ்க தலைவர் TR மகாலிங்கம் ஐயா
@bamaaan
@bamaaan Жыл бұрын
True that Sir. Timeless masterpiece
@gopinathtamil5255
@gopinathtamil5255 Жыл бұрын
i am MA Tamil
@Theaverageplayersfa
@Theaverageplayersfa Жыл бұрын
@@gopinathtamil5255 irundhutu po....enna ippo adhuku
@lingeshe5513
@lingeshe5513 4 ай бұрын
உடம்பெல்லாம் சிலிர்க்குது.... கண்ணீர் வழிகிறது.... மனசெல்லாம் ஓரு ஆனந்தம்... இனிய தமிழுக்கும், அந்த ஈசனுக்கும், TRM அவர்களுக்கும் நன்றி 🙏🏿
@dhanaraj5242
@dhanaraj5242 2 жыл бұрын
இந்தப் பாட்டு க்கு நான் அடிமை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க!!!!!
@shanmugamarasu8083
@shanmugamarasu8083 2 жыл бұрын
Ullam urukkum Tamiz padal
@dharas121
@dharas121 2 жыл бұрын
divine song 🙏
@akvalepillai6533
@akvalepillai6533 Жыл бұрын
இதுபோன்ற பாடல்களை இந்த நூற்றாண்டு இல்லை இனிவரும் நூற்றாண்டுகளிலும் காண்பதும் கேட்பதும் அரிது.
@nagarajanm4898
@nagarajanm4898 2 жыл бұрын
நாத்திகனையும் உருக வைக்கும் ஒப்பற்ற பாடல், தமிழுக்கு கிடைத்த காவியம் 🙏
@Skandawin78
@Skandawin78 11 ай бұрын
AP நாகராஜன், KV மகாதேவன் , T R Mahalingam , magic ❤
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 Ай бұрын
True
@kalais8586
@kalais8586 Жыл бұрын
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை. நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே (2) உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ (2) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை (2) பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
@manoharanparamanantham6838
@manoharanparamanantham6838 Жыл бұрын
அரும் சாதனை
@essaar1956
@essaar1956 Жыл бұрын
எத்தனை ஜன்மம் எடுத்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். காலங்கள் கடந்தபாடல்களில் பாடல்களில் இதுவுமொன்று.
@rathi.v
@rathi.v 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@kamaldeboss
@kamaldeboss 5 ай бұрын
“எனக்கே பெரும் சோதனை” இல்ல.. “எனக்கேன் (எனக்கு + ஏன் ) பெரும் சோதனை னு varum lyrics la
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
​உங்கள்விளக்கம்அருமை!உடன்பிறப்பே!கூடுமானவரைதமிழில்பதிவிடுங்கள்!நன்றி!​@@kamaldeboss
@arunkumar.j6210
@arunkumar.j6210 2 жыл бұрын
இது போன்ற பாடல்களும் கலைஞர்களும் இனி பிறக்க போவதில்லை என நினைக்கும் போது ஏதோ மனம் பதை பதைக்கிறது..
@user-sm7mk3zq2u
@user-sm7mk3zq2u 2 жыл бұрын
கண்டிப்பா நண்பா இனி வரும் யாரும் இது மாதிரி பாடல்கள் பாட முடியாது 😔
@chitragopal5240
@chitragopal5240 Жыл бұрын
Yes
@AK47.95
@AK47.95 4 ай бұрын
எழுத என் போன்ற கவிஞர்கள் உள்ளோம்
@lovelydg9112
@lovelydg9112 2 жыл бұрын
2:50 பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை,பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன??செல்லமாய் கேட்கும் TR மகாலிங்கம் அவர்களின் முக பாவனை...கொள்ளை அழகு 🔥சிவனின் உண்மை பக்தனில் ஒருவன்🔥🔥
@adipuliyurlakshminarasimha5088
@adipuliyurlakshminarasimha5088 2 жыл бұрын
👌 pesum Tamil only in madurai .
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
உண்மை கருத்து
@naturelover9690
@naturelover9690 2 ай бұрын
🙏🙏🙏
@user-hn3fj1om9l
@user-hn3fj1om9l 2 ай бұрын
தமிழின் உச்சரிப்பு, குரல் வளம், இசை இவைகளை எதிர்காலம் மீண்டும் புதுப்பிக்க இப்பாடல் ஒரு வழிகாட்டி.
@lovelydg9112
@lovelydg9112 2 жыл бұрын
என் அப்பன் ஈசன் திருவிளையாடல் நடத்திய ,மதுரையில் பிறந்ததற்கு நான் பல ஜென்மமாக புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤️❤️🔥 ஓம் நமசிவாய 🔥🔥
@user-il5me8it4l
@user-il5me8it4l 2 жыл бұрын
எம் ஈசனையே உருக வைக்கும் பாடல்..... இசை, பாடல் வரி, குரல் அனைத்தும் கச்சிதமாக சேர்ந்துள்ளது....
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 жыл бұрын
T. R. மஹாலிங்கம் குரல் என்றும் தனி சிறப்பு, பக்தி பாடல்களில் 🙏🏻🙏🏻
@balasubramaniyama1285
@balasubramaniyama1285 Жыл бұрын
Abi Irctcto
@krishnamurthi2421
@krishnamurthi2421 Жыл бұрын
@@balasubramaniyama1285 àa
@user-dk4lq7bo2p
@user-dk4lq7bo2p Жыл бұрын
Bal Bap Palaamuralioppp Balamuralikrishna
@Jayantan846
@Jayantan846 10 ай бұрын
TMS குரல் தான் காட்டு கத்தல் கேட்டா தலைவலிக்கும்😀😀😀😀
@rajavalli2160
@rajavalli2160 10 ай бұрын
T.R மகாலிங்கம்
@sethupondy1891
@sethupondy1891 5 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் கண்களில் தானாக கண்ணீர் வரவழைக்கும் பாடல் தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
@sathishkumarc9862
@sathishkumarc9862 Жыл бұрын
இன்றும் இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது...இறைவன் இசை மற்றும் வரிகள்,நடிப்பு இவற்றின் மூலம் தென்படுகிறார்
@avernushoyguy
@avernushoyguy 4 ай бұрын
2024
@gajendrangaja3783
@gajendrangaja3783 Жыл бұрын
இதுபாட்டல்ல இறைவன் நேரடியாக காட்சிதரும் உயிரோட்டமான இறை வாக்கியம்.ஐயா டி.ஆர்.மகாலிங்கம் அவர்களுக்கு என்றென்றும் நன்றி.வாழ்த்துக்கள்.அவர் இறக்கவில்லை காவியமாய் இருக்கிறார்.
@kriskris956
@kriskris956 Жыл бұрын
வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ ☝️🙏🙏☝️☝️☝️🏆🏆🏆🏆🏆🌺🌹🔥🔥🌹
@amohan5733
@amohan5733 Жыл бұрын
தென்னாடுடைய ****சிவனே**** போற்றி!!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!! Praise the ****Shiva**** of the South!!!! Praise God for all people!!!! எம் பெருமான் ****சிவன்**** அருள் பரவட்டும் எத்திசையெங்கும் - மோகன் ஆறுமுகம். May God ****Shiva**** Grace spread everywhere - Mohan Arumugam.
@sathishkumarc9862
@sathishkumarc9862 Жыл бұрын
வலிகள் உள்ளவர்களுக்கே இந்த வரிகள் புரியும்...இறைவா
@shrgh1876
@shrgh1876 12 күн бұрын
பிரச்னைகள் வரும் போது நினைத்து கொள்ளும் வார்த்தைகள்... உனக்கன்றி எனக்கில்லை
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 2 жыл бұрын
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ, அன்னை 'தமிழுக்கு' பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?? 🙏 தாயும் தமிழும் அப்பன் சிவனும் ஒன்றே.. ஓம் நமசிவாய 🙏♥️
@shivasundar9823
@shivasundar9823 5 ай бұрын
இந்த குரலுக்கும்... இந்த இசைக்கும்... இந்த தமிழுக்கும் வராத சிவன், சமஸ்கிருத மந்திரத்துக்கு வருவாரா???? என்னடா பித்தலாட்டம்... தெய்வக் குரல் இதுவன்றோ ❤❤❤
@shrgh1876
@shrgh1876 12 күн бұрын
இரண்டுக்கும் வருவார். சந்தேகமே இல்லை.
@ramakrishnanselvam7991
@ramakrishnanselvam7991 Жыл бұрын
டி ஆர் மகாலிங்கம் குரலில் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் சிலிர்க்கும் நன்றி ஐயா
@arockiaraj7883
@arockiaraj7883 Жыл бұрын
இந்த ஆள் இன்னும் உயிரோட இருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன்! வேலை வேட்டியை போட்டு எத்தனை வாட்டிதான் கேட்பது? இப்படியா எங்கள் உசுரோட விளையாடுவது!
@user-py5lb8wk9w
@user-py5lb8wk9w 7 ай бұрын
Poda naye unna yaruda ketka sonnadhu
@santhanamsanthanam507
@santhanamsanthanam507 2 жыл бұрын
தமிழையும் கடவுளையும் இணைத்து அருமையான பாடல்
@bellatrix625
@bellatrix625 Жыл бұрын
தமிழ் இசையும் கடவுளையும்
@gomsram6026
@gomsram6026 Жыл бұрын
தமிழ் == கடவுள் கடவுள் == தமிழ்
@RajKumar-vw9bn
@RajKumar-vw9bn 2 жыл бұрын
இந்த பாடல் கேட்டு எம்பெருமான் ஈசன் இறங்கி வந்து அருள் செய்ய வேண்டும்.
@pallavisreetambraparni6995
@pallavisreetambraparni6995 Жыл бұрын
I am a kannada speaking person and I am literally brought to tears listening to this beautiful tamil movie song on lord Shiva 🙏🙏🙏
@ravindrancs5847
@ravindrancs5847 2 жыл бұрын
இந்த TR மாகாலிங்கம் குரலுக்கு இறைவனே வந்து விடுவார் உண்மையாகவே.
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 жыл бұрын
ஒரே விஷயந்தான். இவர்கள் காசிற்காக கப் பாடவில்லை, பாட்டுக்கொரு தலைவன் இறைவனுக்கா கப் பாடியவர்கள்.
@vigneshn4083
@vigneshn4083 2 жыл бұрын
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கு 😍😍Super. Lyrics 😍😍😍
@Skandawin78
@Skandawin78 Жыл бұрын
இப்போ இந்த பாட்டு வந்திருந்தால், 'வெற்றி ஒருவனுக்கு' என்று இல்லாமல் வெற்றி vadakkannukko என்று வந்திருக்கும்.
@mmurugesanmmurugesan608
@mmurugesanmmurugesan608 Жыл бұрын
மதுரை தமிழக்கே வெற்றி இன்றும்
@guideweb
@guideweb Жыл бұрын
@@Skandawin78 😆😅😂
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Tamil valartha pandiyarkal
@madhan363
@madhan363 Жыл бұрын
@@Skandawin78 Sema
@anbarasananbarasan2740
@anbarasananbarasan2740 Ай бұрын
T.r மகாலிங்கம் மகாலிங்கம் தான் யா வேற லெவல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jagannathan2401
@jagannathan2401 2 жыл бұрын
கண்கலங்க வைக்கும் பக்தி பரவச பாடல்
@pachonthi
@pachonthi 7 ай бұрын
Yes 🙏
@vairamsairam4944
@vairamsairam4944 2 жыл бұрын
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை இறைவா.......😣
@sathisha6389
@sathisha6389 2 жыл бұрын
காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் பாடல்
@paransothyparamanandhan4961
@paransothyparamanandhan4961 2 жыл бұрын
பாட்டின் கருத்து மிகப்பெரிய உண்மை
@a.ariyasundaramahavishnu1182
@a.ariyasundaramahavishnu1182 2 жыл бұрын
திருவிளையாடல்களை ஒரே வரியில் சொன்னது அருமை
@TheUmaragu
@TheUmaragu 8 күн бұрын
சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.
@pasumairaj4867
@pasumairaj4867 Жыл бұрын
தமிழ் மொழியின் சிறப்பு இந்த பாடல் தமிழ் என் உயிர்
@parthasarathi5626
@parthasarathi5626 2 жыл бұрын
அப்பப்பா...... 🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍 என்னா பாட்டுடா சாமி... அருமை அருமை... I love sooooooooooo much my அப்பா சிவன்...... 🤗🙏😍💖😘😘😘😘😘😘😘😘😘😘😘
@saravanathais4080
@saravanathais4080 2 жыл бұрын
Yes
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
@@saravanathais4080 tttttttttttttt
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
@@saravanathais4080 tttrtttt
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
@@saravanathais4080 ttttttttt
@govindharajm4083
@govindharajm4083 2 жыл бұрын
@@saravanathais4080 tttttttttttt
@venkatvenkat3673
@venkatvenkat3673 Жыл бұрын
நீ இருக்க்கையிலே எனக்கேன் பெரும் சோதனை.இறைவா?
@shivasundar9823
@shivasundar9823 5 ай бұрын
தமிழை நீஸ பாசை... காட்டுமிராண்டி மொழி என்றவன் நாக்கை....
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Brilliant Singing by TR MAHALINGAM at a very high pitch. Inimitable. A magnificent composition by Thirai isai Thilagam K V MAHADEVAN based on Raagam Bheemplas to KaNNadasan's excellent lyrics to the situation.
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Verynice explanation
@RajagamG
@RajagamG 11 ай бұрын
வணக்கம்.😢ஜிஈ, zz, zX👍, q,
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல் T R மகாலிங்கம் குறள் தெய்வீக கானம்
@sudarsanansrinivasan3674
@sudarsanansrinivasan3674 2 жыл бұрын
No one can beat the voice of T R Mahalingam
@prakashvelu5614
@prakashvelu5614 8 ай бұрын
Ethanai murai ketpathu?... Vatratha varigal.. Udal silirlkirathu..❤❤❤❤
@jeyaveerapandijeyaveerapan5035
@jeyaveerapandijeyaveerapan5035 2 жыл бұрын
இப்படிப்பட்ட குரல்கள் தெய்வீகராகம்
@sampathsivanesan4606
@sampathsivanesan4606 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தொண்டு.....
@RaviChandran-rr5rz
@RaviChandran-rr5rz 4 жыл бұрын
இந்த காலத்தவர் மட்டுமல்லாது எக்காலத்தவரும் கேட்டு ரசிக்க வேண்டிய அற்புதமான பாடல் இது போன்ற பல அற்புத பாடல்கள் இன்னும் கேட்பாரின்றி இருக்கிறது என்பதுதான் வருந்த தக்க செய்தி
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
கண்ணதாசன் அய்யா பாடல் வரிகள் அருமை (சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை யும் poiyye
@Musicbaskar007
@Musicbaskar007 Жыл бұрын
No one can sing in this pitch and scale amazing singing 👏 🙏
@shaikfareed6579
@shaikfareed6579 Жыл бұрын
True my Bro. Amazing.
@rajaravindarrajaravindar613
@rajaravindarrajaravindar613 2 жыл бұрын
Ohm Namasivaya!! Great Divine Song of Golden Toung of (ஏழிசை திலகம்) T.R.MAHALINAM Ayya and great KAVIYARASAR. KANNADASAN Ayya Lyrics also K.V.MAHADEVAN GREAT MUSIC.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
தமிழ் சங்கம் வளர்த்த மதுரையின் இசை தமிழான இறைவன் சொக்கநாதனிடம் பாடி நேரில் முறையிடும் தமிழ் பாடகன் டி.ஆர்.மகாலிங்கம்.. தமிழன் வெற்றி பெற தமிழ் கடவுளிடம் தமிழ் பாடும் காட்சி படைத்த தமிழ் கலைஞன் நாகராஜனுக்கு தமிழ் கவிமகன் கவிஞர் கண்ணதாசன் தந்த தமிழ் வரிகள்... இசை தமிழுக்கு மயங்காதவர் யார்.. பேசும் தமிழ் அழைக்க பாடகனாக உரு கொண்டு வந்து பாடி வேற்றி பெற்ற இறைவனின் திருவிளையாடல்...
@harpran346
@harpran346 Ай бұрын
No one can come close to tr மகாலிங்கம்
@srbalayourfriend1729
@srbalayourfriend1729 2 жыл бұрын
சர்வம் சிவமயம் சம்போ மகாதேவா ஓம் நமசிவாய 🙏
@rpganesan6738
@rpganesan6738 2 жыл бұрын
💐2022 ஈடு இனைஇல்லைஇதற்க்கு ஈரேழு உலகம்.💐
@janarthananvelayutham3808
@janarthananvelayutham3808 Жыл бұрын
When ever I feel bad that time I hear this song I will get 100% energy ""om Shivya""
@princejayasingh9308
@princejayasingh9308 Жыл бұрын
இவரை தவிர யாராலும் இந்த காவியத்தை பாட முடியாது
@alagappansubramanian4654
@alagappansubramanian4654 Жыл бұрын
Except Kannadasan none can write this song. Kavignar so great!
@kasuelladaenkitta
@kasuelladaenkitta 4 ай бұрын
எப்ப கேட்டாலும் இந்த பாடல் நெஞ்சக்கு இனிமையநாதாக உள்ளது 😍😍😍
@chandramohan6628
@chandramohan6628 2 жыл бұрын
அழகான குரல் அருமையான பாடல் ஓம் நமசிவாய
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
அருமை, இதுதான் வெங்கலக்குரல்.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
கோதமுச
@darumugam
@darumugam 2 жыл бұрын
Sivalingam saatchi sonna idam - Thirupurambiyam Vanni maram, kinaru, sivalingam Time: 2:33
@saprakash3783
@saprakash3783 2 жыл бұрын
Enga ooru
@rajesharumugam5508
@rajesharumugam5508 2 жыл бұрын
Today I went to thiruvannamalai temple and suddenly I remember this song 🙏🙏🙏🙏 Hara Hara Maja deva🙏🙏🙏😍
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
Goosebumps experience 🙏🙏TNattukku sodhanaykkhalaam Eeshwara Shaneeshwara bless us🙏🙏grateful to the whole team of this movie 🙏🙏VijayHO Sanathanas🙏🙏
@brighu6363
@brighu6363 Ай бұрын
As far as my knowledge goes , nobody has successfully imitated his melodious voice so far.. சாஸ்த்ரீய சங்கீத விற்பன்னர் அவர்...
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 жыл бұрын
சிவபெருமானை நினைக்க கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 Жыл бұрын
What a voice? Getting Goose bumps. Great singer.
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Tr mahalingam,sir
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@shrgh1876
@shrgh1876 12 күн бұрын
திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே.. ஒரு நாள் போதுமா.. இவை தான் அதிகம் தெரிந்த பாடல்கள்.. ஆனால் முதல் முறை கேட்டதும் மனதில் பதிந்த பாடல்... பிரச்னைகள் அதிகமாகும் போது நினைத்து கொள்வது "உனக்கின்றி எனக்கில்லை"
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
There are no words we can praise the producer and director of of this films. They are not here with us but their legacy would continue to be in with generations to come. Thank you very much for sharing this wonderful clip. God bless 🙏🙏
@indianlad23
@indianlad23 Жыл бұрын
தமிழும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பிணைந்தது 🙏🙏
@radhakalathur777
@radhakalathur777 Жыл бұрын
super. Of the three songs, namely by Bala Murali Krishna, TMS and TR.Mahalingam, TRM'S is the best.
@SivaSiva-cz7xn
@SivaSiva-cz7xn Ай бұрын
ஓம் 🛐 நமச்சிவாய 🙏❤️🙏..... இறைவா என்றும் உங்கள் நினைவில் 🎉
@sreenivasanmahadevan1028
@sreenivasanmahadevan1028 13 күн бұрын
T R மகாலிங்கம் அவர்களுக்கு வணக்கம். Enna ஒரு குரல்...அப்பப்பா.
@karikalanboss3787
@karikalanboss3787 2 жыл бұрын
வேற லெவல் வாய்ஸ் ❤
@prabakarans9042
@prabakarans9042 Жыл бұрын
மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் இந்த பாடல்
@rajmohan4547
@rajmohan4547 26 күн бұрын
அருமை. காலத்தை கடந்து நிற்கும் இசை பொக்கிசம்.
@yba666_
@yba666_ Жыл бұрын
My humble and gasping salute to the incredible devotion towards 'Shiva'..mahadeva by tamils. Just gasping devotion and admiration tamils have towards shiva! 🙏🙏🙏
@elanthiraiyanradhakrishnan5451
@elanthiraiyanradhakrishnan5451 Жыл бұрын
இதுமாதிரி பாடல் எல்லுத கவிங்சர் இல்லை இப்புபொள்ளுது
@seeyanthomas9700
@seeyanthomas9700 2 жыл бұрын
Oh God!!! The true spirit of Tamil
@rajendrand681
@rajendrand681 Жыл бұрын
Goosebumps
@thendralk4927
@thendralk4927 2 жыл бұрын
ஓம் நமசிவாய இப்பாடலில் சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மற்றும் மாமன் திருச்சபை வழக்குறைத்த முறையும் பொய்யோ என வரும் வரிகளுக்கு விளக்கம் தெரிய வேண்டி ஆசை.
@thamizhmannan3185
@thamizhmannan3185 2 жыл бұрын
திருவிளையாடல் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு உள்ளன.
@thendralk4927
@thendralk4927 6 ай бұрын
சிவ சிவ
@vigneshak07
@vigneshak07 4 жыл бұрын
சிவ சிவ
@sutharsonp7868
@sutharsonp7868 2 жыл бұрын
கேட்க கேட்க என்றும் இனிக்கும் இந்தப் பாடல் 👍
@user-ew3lw2rp1j
@user-ew3lw2rp1j Жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி 🙏❤️💚💗... சீமான் அவர்கள் சொல்லவும் தான் எனக்கு தெரியும். அவருக்கு மிகவும் நன்றி
@jaganjaga7225
@jaganjaga7225 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தோன்றும் TR மஹாலிங்கம் ஐயா அவர்களின் பாடல் 💐💐💐
@venkatajalapathysampath4579
@venkatajalapathysampath4579 2 жыл бұрын
TR மகாலிங்கம் அவரின் குரல் வசியம் செய்யும்
@g.jayalakshmilakshmi3766
@g.jayalakshmilakshmi3766 Жыл бұрын
ஓம் நமசிவாய என்பது கட்டத்தை துன்பத்தை போக்கிய பாடல்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️
@ranjith.m.u1406
@ranjith.m.u1406 21 күн бұрын
❤கண்ணதாசன்❤T.R. மகாலிங்கம்❤
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
சர்வமும் சிவ மயம்
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயம்வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் நீங்கா தான் தாழ் வாழ்க
@balasundarece
@balasundarece Ай бұрын
ஆலவாய் நகரின் சிறப்பு.. 😍😍
@tvkumar7022
@tvkumar7022 2 жыл бұрын
Divine song🙏 what a high pitch 👍 No one can imitate 🤞👉
@KirshnaMoorthi-lx9rk
@KirshnaMoorthi-lx9rk Ай бұрын
இன்று வரை இந்த பாடல் நான் கேட்டு கொண்டிருக்கிறேன் 💯🙏
@Venni_videos
@Venni_videos 2 жыл бұрын
Thank you so much for the APN sir for making these kind of movies and songs,, Tamil people will proudly say these are epic classic, no one can take a film like this.....
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Ithaith thangal mattum.sollavillai Yendiran sathanaiyalar Superstarre sollivittar.thiruvilaiyadal 65. Avar vanthathu 1974.
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 жыл бұрын
எம் இறைவனுக்கு உயிருக்கு மேலான தமிழ் புரியவில்லையாம்... இறைவா.... இந்த பழி உனக்கின்றி எமக்கில்லை....
@vijayjack9986
@vijayjack9986 Жыл бұрын
one lyric I'm literally 😭 "nee irukaiyilea enaken perum sodhanai iraivaa"
@naveenavalluvan5711
@naveenavalluvan5711 Жыл бұрын
அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின்படி இந்த பாட்டை கேட்க வந்தேன். தமிழின் இனிமை மனதை இதமாக்குகிறது.
@devaraj-fz1vy
@devaraj-fz1vy Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மகாலிங்கம் அவர்களின் கூட்டணியில் ஆக சிறந்த தமிழ் பாடல்
@PraveenKumar-df7xf
@PraveenKumar-df7xf Жыл бұрын
எம்மை ஆலும் ஈசனே போற்றி 🙏🙏🙏
@shivaputran3971
@shivaputran3971 2 жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🙏
@royalmayurraa4363
@royalmayurraa4363 2 жыл бұрын
What a song .... The Voice From the GOD.....I Love The Song
@savenatures1259
@savenatures1259 2 жыл бұрын
வாழ்க தமிழ்மொழி வளர்க விவசாயம் கிடைக்கட்டும் சுதந்திரம்
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 123 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
Raja Raja Cholan - Thanjai periya kOvil
6:10
krimkari
Рет қаралды 10 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 52 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 4,6 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2 МЛН