‘இஸ்ரேல் பாணியில் இந்தியா செல்லும்’😲 | மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்! - பத்திரிகையாளர் மாலன்

  Рет қаралды 57,623

Andhimazhai TV

Andhimazhai TV

Ай бұрын

#AndhimazhaiTV #bjp #bjpnews #journalistmaalannarayanan #journalistmaalan #journalistmalan #maalanjournalist #maalan #rahulgandhi #rahulgandhispeech #rahulgandhinews #rahulgandhitodayvideo #rahulgandhilatestvideo #rahulgandhilatestspeech #majormaalancontroversy #maalancontroversy #bjpprogram #narendramodi #pmnarendramodispeech #maalan #malan #maalanjira #maalannarayanan #journalistmaalannarayanan #tuhibataderemalan #journalistmalan #malanjournalist
‘இஸ்ரேல் பாணியில் இந்தியா செல்லும்’😲 | மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் - பத்திரிகையாளர் மாலன்
Welcome to Andhimazhai TV which features the latest from the world of Entertainment and Tamil literature. It brings refreshing stuff from all the happenings around us.
Follow us on:
You Tube : / @andhimazhaitv
Facebook : / andhimazhaimagazine
Instagram : / andhimazhai
Twitter : / andhimazhai
Website : andhimazhai.com/

Пікірлер: 274
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 Ай бұрын
இது போன்று உண்மையை பேசும் தமிழ் ஊடகங்களை தேடி தேடி தான் பார்க்க முடிகிறது.
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Ай бұрын
உண்மை சார்
@gunaseeland4792
@gunaseeland4792 Ай бұрын
இந்த நபர் பிஜேபி கட்சியை சேர்ந்தவர், இவரை மக்களுக்கு தெரியாது.
@srm5909
@srm5909 Ай бұрын
எதார்த்தமான உண்மைகளை பேசும் மாலன் அவர்களை கண்டு மிக்க மகிழ்ச்சி.
@narayanans4360
@narayanans4360 Ай бұрын
நிதானமாக நியாயமாக பேசுகிறார். இவரைப் போல தெளிவாக பேசக்கூடியவர்கள் இப்போது இல்லை.
@srm5909
@srm5909 Ай бұрын
மிகவும் மூத்த நடுநிலை பத்திரிகையாளர்
@venkatachalams1681
@venkatachalams1681 Ай бұрын
மாலன் சார் போன்ற பத்திரியாளர்களை ஆதரிப்போம்..
@bascricketmedia634
@bascricketmedia634 Ай бұрын
சிறப்பாக உண்மையான ஆணவமில்லா நடுநிலை பேச்சு
@dawoodsa6714
@dawoodsa6714 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@VijayS63662
@VijayS63662 Ай бұрын
திரு மாலன் அவர்களை திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
Vote ஜிகாத் செய்வோம் என்று ஒரு இசுலாமிய பெண் தலைவர் பகிரங்கமாக பேசுகிறார். இதுதான் மதசார்பின்மையா? அதையே BJP பேசினால் மதவாதம். என்ன நியாயம்?
@Puulantony
@Puulantony Ай бұрын
முகலாய பெண், இந்து சமய பெண் பேசலாம். அரசியல் கட்சி சார்ந்தவர் பேசுவது தவறு
@kannata6363
@kannata6363 Ай бұрын
​@@Puulantonyமதசார்பற்ற நாடு என்று இருக்கும் போது கிறிஸ்தவ பெண்ணும் பேசக்கூடாது- அரசியல்வாதியும் இந்திய குடியுரிமை உள்ளவர்கள்தான்- ஆ.ராசா போன்ற பணத்துக்கு மதம் மாறிய அரசியல்வாதிகள் இந்து மதத்தை கேவலமாக பேசும் போது- கஞ்சரி முன்னேற்றக். கழகம் மற்ற மதவிழாக்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இந்துமதத்தை அவதூறு பேசும் போது ' இந்து மதத்தை சேர்ந்த அரசியல்வாதி அவர் மதத்தை பாதுகாக்க பேசுவது என்னதவறு?
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 Ай бұрын
நீண்டநாட்களுக்குப்பிறகு மாலன்பேட்டிஒர்அற்புதம்
@balajip7709
@balajip7709 Ай бұрын
மாலன் அவர்களின் தெளிவான பேச்சு பாராட்டுக்கள்
@chithiravarman2763
@chithiravarman2763 Ай бұрын
ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் பாஜக
@jayaramanram801
@jayaramanram801 Ай бұрын
தெளிவான அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...நீண்ட நாட்களுக்கு பிறகு மாலன் சாரின் பேட்டி..உண்மையான பத்திரிக்கையாளராக தெரிகிறார்...பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அடாவடியாக ஒரு சார்பாக பேசி வருகின்ற பத்திரிக்கையாளர் வரிசையில் இவர் பாதை பார்வை பதிவு உண்மைத்தன்மையை உணர்ததுகிறது..பாராட்டுக்கள்..மற்ற பத்திரிகையாளர்கள் ஏன் உண்மைத்தன்மையை பதிவு செய்ய மறுக்கிறார்கள் ஏன்பாதையை மாற்றிநடந்துகொள்கிறார்கள் எனப் பார்க்கும்போது எல்லாம் கையூட்டுதான் எல்லாம் பணம் செய்கின்ற வேலை தான் என்பதை உணரமுடிகிறது....
@ramalingamj8852
@ramalingamj8852 Ай бұрын
மரியாதைக்குரிய. மாலன். சார். அவர்களுக்கு. நன்றி. 🎉 🎉
@palanisamyj7446
@palanisamyj7446 Ай бұрын
மிக அருமை சார், நிதானமான எல்லோருக்கும் புரியும்படியான பேச்சு. நன்றி சார்.
@printersstationers9938
@printersstationers9938 Ай бұрын
மாலன் கட்டுரைகள் பிடித்தமானவை. ஓர் ஆராய்ச்சி மாணவனின் கட்டுரை போன்ற உழைப்பு இருக்கும்.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 Ай бұрын
உண்மையான நேர்மையான பத்திரிக்கையாளர் . அருமையான தெளிவான பேச்சு. பாராட்டுக்கள்
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
Jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam
@chidambaranathanchidambaranath
@chidambaranathanchidambaranath Ай бұрын
காங்கிரஸ் வாரிசுக் கட்சியான பிறகு இனி இந்தியாவுக்குத் தேவையா? குடும்ப ஆட்சி பல மாநிலங்களில் நீடிப்பதை காங்கிரஸ் தட்டிக் கேட்க முடியுமா?
@charleskanakam125
@charleskanakam125 Ай бұрын
காங்கிரஸ் கட்சி குறிப்பாக நேரு குடும்பத்தினர் இந்திய நாட்டிற்காக செய்த தியாகத்தை நாடு உள்ள வரை மறைக்கவோ மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இதற்கு நிகரே கிடையாது.
@srm5909
@srm5909 Ай бұрын
சீனாவிடம் 38,000 ச.கிமீ ஏரியாவை இழந்தது, அம்பேத்கர் எதிர்த்தாலும் காஷ்மீரில் 370 சரத்தை கொண்டு வந்தது, இருமுறை இந்தியாவுக்கு பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கும் வாய்ப்பை நிராகரித்தது, நாட்டை தனது குடும்ப சொத்தாக நினைத்து குடும்ப அரசியலை உருவாக்கியது, நாட்டின் பொருளாதாரத்தை தரித்திர சோசலிச பாதையில் நடத்தி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஏழ்மையில் வைத்திருந்தது, எமர்ஜென்சி கொண்டு வந்தது etc etc இவை அனைத்தும் காங்கிரஸ் நாட்டிற்கு தந்த உன்னதமான பணிகள்.
@thiruselvam376
@thiruselvam376 Ай бұрын
பிஜேபியின் ஊழல் கட்சிக்கு ஆட்சிக்கு... காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை...
@srm5909
@srm5909 Ай бұрын
நேரு குடும்பம் நாட்டிற்கு செய்த தீமைகளை பெறிய பட்டியலிடலாம்.
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
திரு.மாலன்.சார்.நலமா.ஆரோக்கியம்.பார்த்து குங்க..வெகு நாள்.ஆகிவிட்டது.பார்த்து
@srinivasanr9771
@srinivasanr9771 Ай бұрын
ஆம். மாலன் நலமுடன் இருக்க வேண்டும்
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
Very good analysis
@s.hariharan7062
@s.hariharan7062 Ай бұрын
Well Done I am seeing you after very long time Good discussion and very correct Your comments were so informative Tks👍🇮🇳🙏🏿
@KS-yk2mh
@KS-yk2mh Ай бұрын
Super Malan Ji. நெறியாளர் மற்ற த்ராவிட குஞ்சுகள் போல கேள்விகேட்காமல் தன்மையாக கேட்கிறார். வாழ்த்துகள்
@amudhavallijayaraman3562
@amudhavallijayaraman3562 Ай бұрын
மிக நடுநிலையான கருத்தும் கண்ணோட்டமும் பார்க்கிறேன்.......முடிவு பகுதி சூப்பர்.....எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது....இஸ்ரேல்..இந்திய அரசியல் தொடர்பு பற்றிய மாலன் சார் பார்வை கவனிக்க தக்கது....
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 Ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரு.மாலன் அவருடைய கருத்தை கேட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.
@ravikrishnasamyravi6990
@ravikrishnasamyravi6990 Ай бұрын
Yes, correct sir
@ganeshkumar4083
@ganeshkumar4083 Ай бұрын
Jai modi
@mohanr3655
@mohanr3655 Ай бұрын
Jai shree Ram 🎉🎉
@user-ef7wh8us4h
@user-ef7wh8us4h Ай бұрын
Spr. 👌👌👌👌
@pmvasagam3850
@pmvasagam3850 Ай бұрын
தெளிவும் திட்பமும் செறிந்த கருத்துக்கள் இதுதான மாலனின் பாங்கு
@selvarajulubr9696
@selvarajulubr9696 Ай бұрын
மிக நேர்மையான கருத்துக்கள், வாழ்த்துக்கள். 🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳
@narayananr5681
@narayananr5681 Ай бұрын
I support Malan sir super Ayya
@kskrishnasamy7632
@kskrishnasamy7632 Ай бұрын
உங்கள் கருத்து கணிப்ப நாட்டின் நலம் சார்ந்ததாக இல்லை.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Ай бұрын
உண்மை கசக்க தான் செய்யும்
@chopakannan
@chopakannan Ай бұрын
Malan very clear statement
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Ай бұрын
நகரம் குறைவாகவும் கிராமம் அதிகம். சொல்லிய கருத்து சரியானது. அதே சமயம் கட்சிகள் பதவி, சொத்து ஆசை அதிகம். நாம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். பணம் இருந்தால் சாதிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டதாக புரிந்து கொள்ள முடிகிறது.
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
Now a days congress party is unable to show that they are not against the Hindu
@ajayagain5558
@ajayagain5558 Ай бұрын
BHARAT 🇮🇳BJP💥 MODI 🔥YOGI🥳 ANNAMALAI 💪
@venkatakrishnan6477
@venkatakrishnan6477 Ай бұрын
இஸ்ரேல் பாணியில் செல்லாமல் பழைய இந்தியா வானில் செய்து இந்துக்கள் சாகவா மாலா காங்கிரஸ் பாணியில் சென்றால் என்னவாகும்? நவராளியில் ஒன்றரை லட்சம் இந்துக்கள் இருந்தபோது சாக வேண்டியது தான்
@suganthiayyapparaj9913
@suganthiayyapparaj9913 Ай бұрын
25 %of Hindus moving towards BJP southern region of tamilnadu .senior citizen from sivakasi
@senthilkumarsekar6868
@senthilkumarsekar6868 Ай бұрын
Honest and intelligent analysis
@ramalingamj8852
@ramalingamj8852 Ай бұрын
அந்தி. மழை. வளர்க. வாழ்க
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg Ай бұрын
Very nice of you Malan sir🎉
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg Ай бұрын
Different between BJP alliance & Dravidan parties, BJP will never use bad language like Dravidan parties against their alliance.
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
The parliament shall consider qualification for national party and fix them for LS election
@senthilthulasi712
@senthilthulasi712 Ай бұрын
Super statement absolutely correct
@jayagopalansr7383
@jayagopalansr7383 Ай бұрын
Malan is a true sincere patriotic journalist
@ravikumarviswanathan8212
@ravikumarviswanathan8212 Ай бұрын
Very very nice Malan...
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai sri Ram ❤
@v.thirumani832
@v.thirumani832 Ай бұрын
Very nice and true speech.
@ramans5938
@ramans5938 Ай бұрын
A very good explanation helps to understand the real situations of present set up of Indian politics Sir a very journalist in India level maintains the standards which can be followed by future medias
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Ай бұрын
அருமையான விளக்கம் தெளிவான பாதில்
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Ай бұрын
Excellent beautiful
@T.Iyappanraj
@T.Iyappanraj Ай бұрын
திரு. மாலன் மிகச்சிறந்த பத்திரிகையாளர் நன்றி ஐயா.
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Ай бұрын
அவசியமான கருத்து
@avulansari2483
@avulansari2483 Ай бұрын
வாயா இவ்வளவு நாளா எங்கெ எங்கெபோனெ? இன்னுமா உயிரோட இருக்கெ?
@RaghavanRanganathan-yt4jy
@RaghavanRanganathan-yt4jy Ай бұрын
திமுகவுக்கு சொம்பு அடிக்கும் கூட்டம் இன்னும் உயிரோடு இருக்கும் போது அவர்களே இன்னும் உயிரோடு இருக்கிறார்களே?
@muthukarthi007
@muthukarthi007 Ай бұрын
சிறப்பு சிறப்பு...
@sadityasatheesh9598
@sadityasatheesh9598 Ай бұрын
Very interview, real prospective of BJP
@SundaramTeemsindia
@SundaramTeemsindia Ай бұрын
Well analysis
@saradhambalratnam88
@saradhambalratnam88 Ай бұрын
Nandri Maran Sir,
@pooluvarajan2971
@pooluvarajan2971 Ай бұрын
பண்பட்ட நேர்மையான உண்மையான நெறிபிறலாத தரம்குறையாத நற்பண்பு வாய்ந்த பத்திரிக்கையாளர் திரு மாலன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் அவரைப் போற்றுகிறேன்
@user-sd5mi5fr4s
@user-sd5mi5fr4s Ай бұрын
Malan sir super speaking super sir
@jeraldk5031
@jeraldk5031 Ай бұрын
When you feel bored listen him
@rarulvenkadan902
@rarulvenkadan902 Ай бұрын
சூப்பர் சார்... அருமை சார்
@raghunathant9460
@raghunathant9460 Ай бұрын
He is Trendsetter for How to give and take political interviews.back to screen good for the Nation
@ushaharish9259
@ushaharish9259 Ай бұрын
Excellent
@user-pi4go8gn5n
@user-pi4go8gn5n Ай бұрын
Modi ji win
@Anonymoususer0442
@Anonymoususer0442 Ай бұрын
Yes , BJP would win.
@rengasamybalakrishnan724
@rengasamybalakrishnan724 Ай бұрын
INDI KOOTTANI NOT INDIA ALLIANCE OR I.N.D.I.A.PULLI KOOTTANI SO...
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Ай бұрын
Congress 60, thaandaadhu sir.
@saravananrm8661
@saravananrm8661 Ай бұрын
Super speech sir
@user-pi4go8gn5n
@user-pi4go8gn5n Ай бұрын
290 seats get nda and form govt
@rsv6603
@rsv6603 Ай бұрын
Y India has 2 suffer the lack of strong opposition leader due 2 dynasty politics? If BJP can churn out a strong non-corrupt leader like Modiji who has never lost a single election since 2001' , Y the opposition is refusing 2 dissolve this "one family only party head or CM or PM" practice at least now 2 create strong opposition leader in future? Y Mr.Kharge, after becoming the head of INC , still does not have independent decision making power 2 declare himself as the PM choice against Modiji?
@sarveshlr110
@sarveshlr110 Ай бұрын
Across parties how many minority representatives are participating in election? What is their chances of victory?
@KanniMuthu-ux1xd
@KanniMuthu-ux1xd Ай бұрын
Goodspeek
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
The NDA shall get 330 seats and form govt
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
Bjp alone must get minimum 330, NDA total 380. Many constitutional amendments are due, which require huge, assured support.
@ganeshshankarireels9937
@ganeshshankarireels9937 Ай бұрын
Correct speech
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Ай бұрын
மூத்த பத்திரிகையாளர் மணி நக்கீரன் என்.ராமன் போன்று இல்லாமல் உண்மையா நியாயமா பேசுகிறார் வாழ்த்துக்கள்
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po Ай бұрын
Good mallan sir🎉❤
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
Minorities shall not vote BJP.with majority people. The may win
@muthukrishnanr5254
@muthukrishnanr5254 Ай бұрын
Analysis ok
@tharmaprabu4242
@tharmaprabu4242 Ай бұрын
😊
@sathiamoorthyk9059
@sathiamoorthyk9059 Ай бұрын
malan sir yungalin peachi nithanamagavum arivu poormagavum ullathu.parattukkal.
@RajaRathanam-vg9qp
@RajaRathanam-vg9qp Ай бұрын
நீங்கள் இஸ்ரேலைபோல் இந்தியா மாறவேண்டும் என்று நினைக்கிறிர்கள்
@user-sd5mi5fr4s
@user-sd5mi5fr4s Ай бұрын
Once more thanks sir unmai Unmai Unmai 1000000000000000000000000000000000000000000000 unmai Unmai Unmai sir sir sir
@chenthurvasanduraiappan8453
@chenthurvasanduraiappan8453 Ай бұрын
Bharath Mathaki Jai
@shivashivavpmshivashivavpm4405
@shivashivavpmshivashivavpm4405 Ай бұрын
Malan super sir
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
People must respect their nation and system.Voting must be made compulsory and to be made easier with AI.Adhar should be cancelled for non voters unless there is a valid reason.
@user-xi1do9cm8n
@user-xi1do9cm8n Ай бұрын
BJP400+ wiN
@user-rr2ts8ny4n
@user-rr2ts8ny4n Ай бұрын
Bjp 56
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Ай бұрын
Each and every states have different problems than how they can rule the central
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Ай бұрын
What happened to you malan sir I used to meet many timrs you were with sun t v no pulic issues were discussed Without you Better come back to sing t v
@abdulhakeem1664
@abdulhakeem1664 Ай бұрын
Ninaikiren ,Ninaikiren entruthaan solgiraar. Makkal mudivu seivaargal.
@bangaloreseafoods8287
@bangaloreseafoods8287 Ай бұрын
400+👍👍👍👍
@thangarajgurusamy7502
@thangarajgurusamy7502 Ай бұрын
I support Modi
@varatharaj7316
@varatharaj7316 Ай бұрын
Win the b.j.p.party in the 2024❤🎉🎉🎉
@user-iw7sr5lh9g
@user-iw7sr5lh9g Ай бұрын
Sariyaga ayya vilakkiyullar mega sirappu
@ravimsr8872
@ravimsr8872 Ай бұрын
Who wins is not an issue, but justify what you say with data.
@ayapan872
@ayapan872 Ай бұрын
Hahaha... No one have data... All inside evm... Pity on your. I think you are an engineer.
@AbdullahAbdullah-ry3uk
@AbdullahAbdullah-ry3uk Ай бұрын
மாலன் சார் நீங்க களத்துக்கே போகல ஆனா ஆருடம் சொல்றீங்க ஜோசியம் சொல்லிட்டு இருக்கீங்க
@sunraj6768
@sunraj6768 Ай бұрын
என் ஜன்னலுக்கு வெளியே-மாலன்
@ramachandrannagarajan6795
@ramachandrannagarajan6795 Ай бұрын
He is following. Sekhar guptha s reasoning
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m Ай бұрын
BJP won HATRICK VICTORY🙏🙏🙏
@thangarajpunugukaruppanan8544
@thangarajpunugukaruppanan8544 Ай бұрын
Very excellent clarification 🎉sir
@kshakkeim5495
@kshakkeim5495 Ай бұрын
Rahul Gandhi Jindabad pm ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranganupendran1227
@saranganupendran1227 Ай бұрын
Manipur roadshow is pending for god, people are waiting for god's face.
@rajjusrinivas2970
@rajjusrinivas2970 Ай бұрын
Pop will so it
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp Ай бұрын
Annamalai ips from bjp should become the cm of tamilnadu.Both dmk and admk are corrupt. We tamils are fed up of these dravidian parties
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 162 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Vikatan Awards | Nambikai விருதுகள் 2023 | Ananda Vikatan
11:12
Palanivel Thiaga Rajan
Рет қаралды 111 М.
Did Gautam Adani meet TN CM MK. Stalin ? l Journalist Mani l Gabriel Devadoss
32:15
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 4,2 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:35
7amoda Gaming
Рет қаралды 28 МЛН
How Many Balloons Does It Take To Fly?
0:18
MrBeast
Рет қаралды 154 МЛН
Почему Мона Лиза такая дорогая🤔
0:31