No video

Israel - Palestine Crisis Explained! | Gabriel Devadoss |

  Рет қаралды 251,442

Lets Talk History

Lets Talk History

Күн бұрын

#israel #palestine #germany #britain #russia #usa
This Video is about the Crisis between Israel and palestine.
----------------------------------------------
Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
Click the link and subscribe to our channel : www.youtube.co...
----------------------------------------------
Follow us on
Facebook: www.facebook.c...
Instagram: / lth_tamil
Twitter: / lth_tamil
Do Listen our Podcast on spotify :spotifyanchor-...
----------------------------------------------
Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
Our top playlists:
Russian Revolution: • Russian Revolution Series
Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
Interviews: • Interviews
----------------------------------------------
For queries: letstalkhistory.tamil@gmail.com
For Advertisements and promotions do get in touch with our Social Media Head
[ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]

Пікірлер: 736
@shivalingampk9614
@shivalingampk9614 10 ай бұрын
வரலாற்றை திரித்து கூறாமல் அதை உள்ளபடியே சித்தரிப்பதில் ஒரு தைரியம் வேண்டும். மிக மிக சுவாரசி யமாக சொல்கிறீர்கள். வாழ்க உங்கள் பணி.
@SivaKumar-cu7ls
@SivaKumar-cu7ls Жыл бұрын
இதே போலதான் இங்கே வடக்கன் வந்து குடியேறு ரானுங்க அப்பரம் நமக்கும் இதே கதிதானா
@human-wq9vk
@human-wq9vk Жыл бұрын
Adha kanakku padi patha indha yedam varalaaru padi patha Hindi karangalodadhu illa bro.
@ravichandran.761
@ravichandran.761 2 ай бұрын
​@@human-wq9vkஏய் தமிழ்ல பதிவு போடுடா
@HariHaran-vt1ii
@HariHaran-vt1ii 2 ай бұрын
😂😂😂
@letstalkhistory
@letstalkhistory Жыл бұрын
Listen to our podcast on spotify : open.spotify.com/show/1gz5MuBZBun5S9tuxPKu2W?si=f576e60db0714ce3 Amazon Music : music.amazon.com/podcasts/08ca6cb3-042d-4211-89ca-979a910badc6/lets-talk-history Facebook Page : facebook.com/profile.php?id=100083317390231 Instagram : instagram.com/lth_tamil/ Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaB1vRO9Gv7PQVRn1U29 Do subscribe to our podcast channel : www.youtube.com/@LetsTalkEverything_LTE
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
Ji how to I send super thanks to u
@habeebaslam6039
@habeebaslam6039 10 ай бұрын
இஸ்ரேலுக்கு தலைவலி கொடுத்த நீங்கள் தானே யாஜிதுமாஜூத் பிரிட்டனான உங்களுடைய கூட்டாளியான நேட்டோ நாடுகளும். உங்களுக்கு அழிவு நெருங்கி விட்டது வானத்தையும் பூமியும் படைத்த இறைவன் உங்களை அழிக்க இன்றையோ நாளையோ காத்திருங்கள். எழுதப்பட்ட ஏட்டில் உங்கள் விதி எழுதப்பட்டு விட்டது. இது சூரத் ரஹ்மான் அல்லா உங்கள் பொடி வைத்துப் பேசுவது 1400 வருஷத்துக்கு முன்னாள் குர்ஆனில் உங்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது ஞாபகம் உள்ளதா.
@mangeshhercule1193
@mangeshhercule1193 10 ай бұрын
You stand for Truth, Thanks a lot Gabriel!
@sathishkumar9627
@sathishkumar9627 10 ай бұрын
Excellent explanation! Not even a second my thought went away from the subject. Thank you so much. Keep up the good work!
@seshadrip.s1365
@seshadrip.s1365 10 ай бұрын
Thank you very much sir. Very lucid and excellent speech, no, I honestly enjoyed your version in entirety. Thanks again.
@ashokraja1004
@ashokraja1004 Жыл бұрын
As usual a fantastic explanation about the Israel and Palestine conflict.
@mkmegan16658
@mkmegan16658 10 ай бұрын
One really needs guts to talk on things sensitive topic with conflicting facts; But you really did it... Excellently narrated...Thanks..
@pmm1407
@pmm1407 Жыл бұрын
It's not 100 years old fight brother!! It's more than 4000 years old fight?? In different manner..
@paulkumar9471
@paulkumar9471 Жыл бұрын
இவையெல்லாம் வேதாகமத்தில் சொல்லப்பட்டது போல் நடந்தேறி வருகிறது....... உண்மையான தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது.......👍👍👍
@germdios
@germdios Жыл бұрын
but why you keep quiet when Gabriel did not talk about those times till Jesus' that Jews lived there................. but in AD 67 when they were expelled by roman forces, they became exiles and even they went to india also.............. So now they go back to thier home land which muslims oppose................ there is always 2 sides of a coin, do not go by one side
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
டேய்...முட்டாள். வேதம் வேறு ஆகமம் வேறு. கிருஸ்துவம் விவிளியம். வேதமல்ல.
@paulkumar9471
@paulkumar9471 Жыл бұрын
@@ramnarayankrishna6595 ஐயா அதிபுத்திசாலி....நீங்கள் கூறுவது சரிதான் இரண்டும் வேறு வேறு தான்......அது பொதுவான வார்த்தை வேதம் கூறுவதும் ஆகமம் கூறுவதையும் ஒரே நூலில் இருப்பதால் வேதாகமம் என்று கூறுவது தவறல்ல......விவிலியத்தை வேதாகமம் என்று கூறுவதும் உண்டு என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.நீங்கள் அறிவாளி தான் ஆனால் தமிழில் கூட எழுத்துப்பிழை உள்ளது.....கொஞ்சமாவது தமிழை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதினால் நல்லது அறிவாளி அவர்களே.......
@vnganesh66
@vnganesh66 Жыл бұрын
You are converted Christian. So you are speaking about the holy Bible. Bin laden was Brought up by America. When Binladen he go against America he was short Dead. Through out the world Terrorist was Brought up by Americans. When they go against USA. they were short dead. Example: Mr SADAM Husain. Is BIBLE telling you to support Terrorist when they obey your words.
@WisdomMagazineChannel
@WisdomMagazineChannel Жыл бұрын
இறைவனின் இறுதி வேதமாகிய குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது,, ஈஸா நபி (இயேசு) அவர்களுக்கு யூதர்கள் செய்த துரோகத்தின் காரணமாக ஜெருசலேம் யூதர்களுக்கு தடை செய்யப்பட்டுவிட்டது. அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு உலக முழுவதும் சுற்றித்திரிவார்கள். இறுதி நாள் நெருக்கத்தில் சில தீயக்கூட்டத்தின் உதவியைக்கொண்டு மீண்டும் அவர்கள் ஜெருசலேத்தை குறுக்கு வழியில் அடைவார்கள். அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மேலான சூழ்ச்சி காரணம் அல்லாஹ்வே ஆவான். யூதர்க ளை ஒரே பகுதிகளுக்குள் மீண்டும் ஒன்று சேர்ப்பதன் நோக்கம் ஒன்றாக அவர்களை அழித்தொழிபதற்காக தான். அதை இயேசுவின் கரத்தால் இறைவன் செய்து முடிப்பான். இயேசு மீண்டும் இப்பூமிக்கு திரும்புவதன் நோக்கம், இறைவன் இயேசுக்கு வாக்களித்த உலகாட்சியை அவர் செய்யவே அவர் மீண்டும் திரும்புவார். அவர் திரும்பும் நேரத்தில் அப்போது யூதர்களால் தஜ்ஜால் (Anti Christ) முன்னிருத்தப்பட்டு உலக ஆட்சிக்கு தயார்படுத்தப்பட்டிருப்பான். அவனைக் கொன்று தான் ஈஸா நபி அவர்கள் உலக ஆட்சியை நிறுவுவார்கள். தஜ்ஜாலின் கூட்டமான யூதர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள். இது நிச்சயிக்கப்பட்ட உண்மை. எழுச்சி என்று ஒன்றன்பின் வீழ்ச்சி என்ற ஒன்று தொடர்ந்து வரும். யூதர்களின் வீழ்ச்சி காலம் விரைவில் வர இருக்கிறது.
@Gop101
@Gop101 Жыл бұрын
நன்றி 👍
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
இதை பற்றி வீடியோ போடனும்னு சொல்லலாம் னு நினைச்சேன் நீங்களே போட்டுட்டீங்க 👍🏼👍🏼. அருமை 😇❤️👍🏼
@madeshshivam952
@madeshshivam952 Жыл бұрын
❣️
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Жыл бұрын
Mutton kebab
@madeshshivam952
@madeshshivam952 Жыл бұрын
@@bharathshiva7895 naan nalam neengal nalama?
@user-ks2pe2fh8g
@user-ks2pe2fh8g Жыл бұрын
இலங்கைத் தமிழர்கள் அறிந்திருக்க வேண்டிய அருமையான பதிவு!
@rohisrohis8543
@rohisrohis8543 Жыл бұрын
Ellaththamilarkalum
@sujathachakaravarthy8597
@sujathachakaravarthy8597 Жыл бұрын
Hi brother you are asking for half history, please learning full history on BC
@balasubramaniam.v5393
@balasubramaniam.v5393 Жыл бұрын
.
@balasubramaniam.v5393
@balasubramaniam.v5393 Жыл бұрын
@@sujathachakaravarthy8597 ..
@balasubramaniam.v5393
@balasubramaniam.v5393 Жыл бұрын
@@rohisrohis8543 . Mm
@sadamsharif
@sadamsharif 10 ай бұрын
Thanks Gabriel bro for speaking the rights of Palestinians and rightly spoke the true history. This injustice will fall and Palestine will be free one day
@egnathan5856
@egnathan5856 Жыл бұрын
BEAUTIFULLY EXPLAINED THANK YOU SO MUCH
@Mr.RedJoy
@Mr.RedJoy Жыл бұрын
பாவம் என்று தலையில் ஏற்றிவிட்டால் தலையில் ஏறி தலையையே இல்லாமல் ஆக்கியது தான் இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு செய்த துரோகம்
@human-wq9vk
@human-wq9vk Жыл бұрын
Thavarana karuthu adhu avangalukku sondhamana yedam tha .
@layla7572
@layla7572 10 ай бұрын
Neengal Poiyai karthu endru padhivu seiyadheeragal..
@ferozkhan7035
@ferozkhan7035 10 ай бұрын
​@@layla7572kzfaq.info/get/bejne/Z5Z0mJt0xK7ceHU.htmlsi=aAZNsy2UnwwKSprA
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 10 ай бұрын
It's all British
@mdtb3901
@mdtb3901 10 ай бұрын
​@@human-wq9vk avangalulu sonthamana land naragam thaan
@suryak546
@suryak546 Жыл бұрын
this is the channel in tamil the gives quality content for history -- to gabriel these contents are really useful for civil service examination.
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
அற்புதமான உரை.... யூதர்களின் நிலவுடமை வங்கி பற்றிய முழு தகவல்களை ஒரு காணொளியாக பதிவிட்டால் அக்காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சி மற்றும் மனநிலை பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரியும்... நன்றி கேப்ரியல்....🤝
@jayachandrana8117
@jayachandrana8117 Жыл бұрын
Those settlement warns me. I'm from Tirupur.
@prabhujagan8310
@prabhujagan8310 Жыл бұрын
Yes, Time to wake
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 10 ай бұрын
As an Indian I support Israel forever !!!! Without homeland for jews they will be oppressed forever !!! We should support Israel at all cost!!!!
@mugunthaningram3331
@mugunthaningram3331 Жыл бұрын
அன்று பலஸ்தீனம் இன்று தமிழ் நாடு
@human-wq9vk
@human-wq9vk Жыл бұрын
Bro varalaaru theriyama pesadhinga. Ippo Jews control la irukkura yedatha vida . Idhukku munnadi varalaatru kalangalla adigama irunduchu . Adhai Yellam pudunginadhu christians and Muslims tha . Andru Jews indru tamilan correct ah sollunga.
@SenthilKumar-ze2ok
@SenthilKumar-ze2ok Жыл бұрын
இந்த ஆறு நாள் போரை மேப்போட விளக்க முடியுமா சார் .
@themask2512
@themask2512 10 ай бұрын
Awesome work bro. No one can explain like this
@mw3175
@mw3175 Жыл бұрын
arumaiyana padivu. as always best. nanri
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i 10 ай бұрын
It looks UK's greediness is the key reason for all the non-sense going on around the world
@jeyasurya5473
@jeyasurya5473 Жыл бұрын
Yaaser arafat pathi exclusive ah video podunga
@jackdarphisch4059
@jackdarphisch4059 Жыл бұрын
Yeah bro that's my wish tooo!!
@sujigokul1624
@sujigokul1624 10 ай бұрын
WHY everybody talks only hundred years history... what about before that?
@selvakalai281
@selvakalai281 10 ай бұрын
Thank you Mr Gabriel Devadoss.
@sureshvenkatraman9664
@sureshvenkatraman9664 Жыл бұрын
Awesome !!!! Unbiased and neat presentation !!!
@samuelpogba5379
@samuelpogba5379 Жыл бұрын
Romba thanx sir.. Intha topic ah tha.. Expect pannen
@RAMESHKUMAR-wl7wo
@RAMESHKUMAR-wl7wo Жыл бұрын
வரலாறு பற்றி நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு தலைப்பும் மிகப்பெரியது. அதை வெறும் முப்பது நிமிடங்களில் சொல்லும் போது தெளிவில்லாமல் குழப்பமாகவும், பல இடங்களில் வரலாறு பற்றி உண்மை தகவல்களுக்கு பதிலாக வரலாறு பற்றி உங்கள் சிந்தனைகளே வெளிப்படுகிறது. இது வரலாற்று திரிபு.
@asureshkumaran
@asureshkumaran 10 ай бұрын
வரலாற்று திரிபு என்கிறீர்கள். ஆனால் அது என்ன என்று ல்லோருக்கும் புரியும்படி விளக்கினால் நல்லது
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 10 ай бұрын
பாலஸ்தீன் இஸ்ரேல் வரலாற்று உண்மைகளை திறந்த மனதோடு மிகச் சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤
@PagalKediSha9822
@PagalKediSha9822 11 ай бұрын
இஸ்ரேல் யூதர்களுக்கும் இந்திய பிராமனர்களுக்கும் பெரிய ஒற்றுமை இருக்கு ... இரத்த உறவுக்கு மேல ... என்னான்னு சொல்லுங்க.
@therealist-TrulyReal
@therealist-TrulyReal Жыл бұрын
Thanks!
@nilakanmanimanimaran9582
@nilakanmanimanimaran9582 Жыл бұрын
Thanks
@tamilmani6622
@tamilmani6622 10 ай бұрын
​@@athee3569APU spotted. Opinion rejected. Odra andha pakkam.
@worldhistorywithaasik
@worldhistorywithaasik Жыл бұрын
My favorite youtubers big bang bogan & let's talk history 😍...salute for your recent topics bros Big bang bogan : Politics of beef Let's talk history: palastine & isrel conflict
@siddhu_jai
@siddhu_jai Жыл бұрын
Thank you so much for explaining this topic now. Knowing the background/history will be really helpful to understand the current affairs on Israeli - Palestine conflict.
@ramdasnarayanan3345
@ramdasnarayanan3345 10 ай бұрын
Very detailed analysis on the history of Palestine and Israel. I guess British have contributed to lot of turmoil everywhere.
@sulaimanosman5077
@sulaimanosman5077 Жыл бұрын
Thank you sir 🙏 It's really interesting to Know about our history!
@iramaenju1357
@iramaenju1357 Жыл бұрын
Nee enna Palestine kaarana? Illa Israel kaarana? What "our" history u mean?
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 Жыл бұрын
@@iramaenju1357 உலகத்தையே ஒரு குடும்பமாகப் பார்த்தால், our history என்று சுலைமான் சொன்னதின் அர்த்தம் புரியும் irama enju.
@UdumalaiBala
@UdumalaiBala 11 ай бұрын
😀😀😀😀😀@@saminathanmanickavasagam759
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
தங்களுடைய அறிவார்ந்த, அதிலும் இஸ்ரேலிய, பாலஸ்தீன ஆகிய இரண்டு நாடுகளின் ஆணவ வரலாற்றை, உண்மையான வரலாற்றை சரியாக கொண்டு வந்து கொடுத்ததற்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 10 ай бұрын
இது சரியான வரலாறு அல்ல 4500 வருட வரலாற்றை சொல்லாமல் மறைத்துவிட்டு ஒரு தலைப்பட்சமாக சொல்லப்பட்டுள்ள மிக தவறான வரலாறு
@AnrilKarikalan-jb7ii
@AnrilKarikalan-jb7ii 10 ай бұрын
அப்படியல்ல...யூதர்களின் பூர்வீகம் இஸ்ரேல் தான்...அராபிய பாலஸ்தீனியர்களின் பூர்வீகமும் இஸ்ரேல் பாலஸ்தீன் தான்...அதுதான் சிக்கலே...மேலும் யூதர்கள் அராபிய பாலஸ்தீன முஸ்லீம்கள் இருவருமே ரத்த சொந்தங்கள் அதாவது ஒரே தந்தை இரு அம்மாக்களுக்கு பிறந்த அண்ணன் தம்பிகள்...அதனால் தான் இந்த சிக்கல் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.
@mdtb3901
@mdtb3901 10 ай бұрын
​@@ggunasekaran-em4qs 4500 வருட வரலாற்றை எந்த வரலாற்று நூலிலிருந்து படிச்சீங்க சாரே? பழைய‌ ஏற்பாடா புது ஏற்பாடா 😂😂😂
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 10 ай бұрын
இது முகமதியர்களுக்கு தெரியாத ஏற்பாடு தோழரே ஹெரடோடஸ் என்பவர் கிமு 300 வாக்கில் எழுதிய ஹதீஸில் உள்ளது மேலும் எகிப்திய பிரவுன் எழுதிவைத்துள்ள ஹதீஸிலும் உள்ளது படித்துவிட்டு வாருங்கள்
@sanjaibgmbeats3945
@sanjaibgmbeats3945 10 ай бұрын
Thank you for helping todays Group discussion.
@rishikeshavana6841
@rishikeshavana6841 10 ай бұрын
The story is Very well tailored for supporting peaceful community.
@mdtb3901
@mdtb3901 10 ай бұрын
This guy definitely needs a gelusil 😂😂😂
@SyedAli-fc2kr
@SyedAli-fc2kr 11 ай бұрын
இது மாதிரி இந்த விஷயத்தை இது வரைக்கும் யாரும் உண்மையாக சொன்னது கிடையாது சூப்பர்
@SAGKavin
@SAGKavin 10 ай бұрын
மோதலுக்கு காரணம் SAHIH AL-BUKHARI 2926 இந்த மனப்பான்மை.
@HariHaran-vt1ii
@HariHaran-vt1ii 2 ай бұрын
Wow I knew nothing about this earlier. Thanks you so much
@anselmussathianatgan4840
@anselmussathianatgan4840 Жыл бұрын
3000 years ago king David was the king of Israel and after him king Solomon ruled the land. So it is not a new country as you explain.
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
Ada lusu thanama pesitu, dont believe biblical stories, many chapters are included by Zionists
@_.Ash.._
@_.Ash.._ 10 ай бұрын
​@@ManijkoiSolomon raja kuda tamil kings trade panunatha tamil history laye iruke
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 Жыл бұрын
Ivlo naal unga channel theryama poche.. Thelivana paechu, focused points. Good👍
@dineshcr7303
@dineshcr7303 Жыл бұрын
Bro History pesanumna Abraham la irundhu pesamum neenga
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
Ottomon Empire என்பது இரண்டாம் உலகப்போரின் போது கிட்டத்தட்ட சரிவு அடைந்து பல்வேறு பல்வேறு பகுதிகளில் அதை தன்னாட்சி பெற்று விட்டது இனக் குழுக்களாக பிரிந்து விட்டது என்பது அனைவரும் அறிந்த வரலாறு அதை நீங்கள் அறிவீர்கள் என்று புகழப்படுகிறது.
@monkeyking9579
@monkeyking9579 11 ай бұрын
2nd illa 1st world war
@mechanicalinfo2996
@mechanicalinfo2996 10 ай бұрын
Now this is happening in South India.... north Indians settled in South India.... we should think about this...
@Oneminutefun45
@Oneminutefun45 10 ай бұрын
No
@BalaEzhumalai
@BalaEzhumalai 10 ай бұрын
Very well narrated, keep continuing your good work Bro…
@kingsview1670
@kingsview1670 10 ай бұрын
Good open talk Awesome bro❤
@arkulendiran1961
@arkulendiran1961 2 ай бұрын
❤❤❤❤❤❤superb...from Sri Lanka ⚘
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 10 ай бұрын
Your conclusion is well defined, no bias. Fact history, that's why you're aperichiated
@selvakumarrengan886
@selvakumarrengan886 Жыл бұрын
Great 👍👍
@devadeva354
@devadeva354 Жыл бұрын
அருமை நண்பரே
@tamilvanan4881
@tamilvanan4881 10 ай бұрын
தெளிவான பார்வை நன்றி கேப்ஃரியல்
@sureshv-lq1ti
@sureshv-lq1ti 10 ай бұрын
Superb explanation sir 🎉
@Mr_Ragnarr
@Mr_Ragnarr Жыл бұрын
Love from Singapore..
@mr.curious8964
@mr.curious8964 10 ай бұрын
Thanks Gabrielle.. for narrating what truth is..
@muthukrishnanramaswamy6258
@muthukrishnanramaswamy6258 10 ай бұрын
நீங்கள் வரலாறு பற்றி விரிவாக சொல்கிறது அருமை
@14civsendhuranr82
@14civsendhuranr82 7 ай бұрын
Perfect explanation
@joncarey51
@joncarey51 Жыл бұрын
I love this let's talk history. But kindly, add your sourcing and referencing materials as well it's really important to show how truthful and accurate your sources are. We cannot blindly believe what everyone else says.
@amshe2464
@amshe2464 10 ай бұрын
Then for that read bible
@joncarey51
@joncarey51 10 ай бұрын
@@amshe2464 bible is not history
@amshe2464
@amshe2464 10 ай бұрын
@@joncarey51 what Muslims cooking is story, history are written by whom I idiot, bible is not history it’s the truth
@davidchristopher8935
@davidchristopher8935 10 ай бұрын
I think this video may intend to express the reason for conflict between Israel and Palestine. But this is not the full history; this is an incomplete and short history (covering events less than a century ). The very place of origin of the Jews and their ancestral abode will cover the present day Israel and some of the neighbouring countries. It looks strange that not even a single word uttered about expelsion of Jews from their country (where they originated) when Rome ruled the world.
@yasarafat1
@yasarafat1 10 ай бұрын
Jews origin??? Any authenticated evidence?
@joshuasanford1111
@joshuasanford1111 10 ай бұрын
Yes! Yes ! You're right brother !
@mdtb3901
@mdtb3901 10 ай бұрын
That is not history, that is epic 😂. If you go by the stories of epic then from afghanistan till srilanka should be the land of india. Drink complan and grow well 😂😂
@saivicky7586
@saivicky7586 Жыл бұрын
I support Palestine 💓
@karthickarunachalam6578
@karthickarunachalam6578 Жыл бұрын
Overall video is good.. Just one thing, you could have also added why Jews chosen the Land that is now Israel to setup their own country.. I think it is because of the historical connect they had with Jerusalem
@lakshmirajendran240
@lakshmirajendran240 10 ай бұрын
When England had colonism over them, during the 2nd world war, when Hitler unleashed the genocide on Jews, almost 90,000 Jews were given a piece of land in Palastein, in the year 1948 and there was the rise of Israel. They slowly eaten almost Palastein land and take. Away
@vasantharaj9267
@vasantharaj9267 10 ай бұрын
actually u didnt get his point ....why jews choose the land of palestine @@lakshmirajendran240
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 10 ай бұрын
The story of Israel starts NOT from 1948 but starts from 4500 years from now The so called Palestinians are NOT PALESTINIANS BUT THEY ARE ARABIC SPEAKING ARABS WHO COLONISED THAT AREA FROM 8 th Century onwards . Ask yourself this question. " what is the mother tongue of the Palestinians people ? Was it Arabic ? No. Never The present so called Palestinians speak Arabic and are Muslims. They are NOT PALESTINIANS BUT ARABIC SPEAKING ARABS WHO MOVED TO THAT AREA AFTER ISLAM CAME INTO BEIMG AFTER 8 th century. The jews were residing in that area since 4 th century B.C.onwards even before the arabs came into Palestine IT WAS THEIR HOME LAND. IN 1948 the Jews were given NOT any land but their OWN LAND PALESTINE WHICH WAS REALLY CALLED AS CANAAN WAS THE LAND OF THE JEWS JERUSALEM WAS BOUGHT FOR MONEY AND BUILT BY THE JEWISH KING DAVID This man here is ignorant of the ancient History of the land though he seems to be a christian People please google the history of the land of Israel from 4-5 Cenruty B.C. LET THIS MAN READ HORODOTUS HISTORY AND THE HISTORY OF EGYPT AND HISTORY OF SEA PEOPLE PHILISTINES. PLEASE KNOW THE WHOLE STORY BEFORE COMING TO ANY opinian
@dharmaraja922
@dharmaraja922 10 ай бұрын
உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு. வரலாறு பற்றிய ஆர்வம் உள்ள எனக்கு உங்க channel பிடிச்சு இருக்கு. இன்னும் நல்லா பண்ணுங்க. வாழ்த்துகள்🎉
@jasminali6060
@jasminali6060 Жыл бұрын
கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக்கும் அந்த நிலை வரும்
@jothistores6648
@jothistores6648 Жыл бұрын
Tamil eelam civil war pathi poduga broo
@dineshcr7303
@dineshcr7303 Жыл бұрын
Jesus lived in Nazareth,Judea....now a day it's called isreal.. jesus time la Judea and Samaria la full ah irundhadhu Jews mattum thaan bro..not muslim ...AD 70 la Roman kingdom Judea and Samaria ah capture panni..Anga irukura Jewish people ah thorathuduranga .. Jewish people spread all over the world..1948 la sondha country ku Jewish people varaanga
@markoudaya493
@markoudaya493 Жыл бұрын
you didn't know jews history and didn't knows palastina
@human-wq9vk
@human-wq9vk Жыл бұрын
@@markoudaya493 adhu unmai tha . Ungalukku tha unmai therila
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
Illa religion endra onnu change agite irukum among people, dont see by that
@emlinmercy6142
@emlinmercy6142 10 ай бұрын
Muhammad ali , the founder of Islam was born in 570 AD. But the Israelites are being there since 4000BC.
@vprbhu
@vprbhu Жыл бұрын
Such an unbiased video. You are inspiring me to create videos.
@Rajiv_Musical
@Rajiv_Musical 10 ай бұрын
Wow, such a detailed one,, Thanks a lot bro...
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 10 ай бұрын
Top class analysis
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Жыл бұрын
Brother you want more message read Bible old testament you get more message go through isaha chapter
@SeeNJ-
@SeeNJ- Жыл бұрын
Sino-Soviet conflict (1929) Video post panaga
@harivijayspokenhindicenter4965
@harivijayspokenhindicenter4965 10 ай бұрын
Supper and truth speach🙏
@bestopinion2.043
@bestopinion2.043 Жыл бұрын
Nice brother Gabriel 🙂
@vishnudevan9476
@vishnudevan9476 10 ай бұрын
Very clear picture. Thanks
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 10 ай бұрын
நீங்கள் முழு வரலாற்றை சொல்லவில்லை 4000 வருட வரலாற்றை சொல்லாமல் 500- 1000 வருட வரலாற்றில் சிலவற்றை மட்டும் சொல்வது மிக தவறு
@t.narayanan7941
@t.narayanan7941 7 ай бұрын
You are very honest
@Induraj11
@Induraj11 10 ай бұрын
super video...also make a video of who is Jewish? where do they originate? why were they all around the world? why Hitler were against Jews?
@venkateshshettyar691
@venkateshshettyar691 10 ай бұрын
Super and clear speech
@muralid540
@muralid540 10 ай бұрын
Super information👏👏👏💯
@arunignatiusselvaraj6993
@arunignatiusselvaraj6993 10 ай бұрын
Very well explained brother... All the best...
@haseeb_haja1501
@haseeb_haja1501 10 ай бұрын
I support Palestine darmatthin valvutanai sodhu kavvum irudhiyil darmame vellum insha Allah
@ABWMEDIA
@ABWMEDIA 10 ай бұрын
Dai mental ivaru soldrathu 100yr mina story go to 2000yrs
@radhika1984
@radhika1984 2 ай бұрын
G00d sir
@GunaNithihellohai
@GunaNithihellohai 10 ай бұрын
Appreciated for your effort this video is really helpful
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 10 ай бұрын
Thanks for the info ❤❤❤..Its all chaos wherever British ruled and left.
@noorulhaq5973
@noorulhaq5973 Жыл бұрын
உங்களுடை பதிவுகள் மிகவும் அறிவுட்டும் பதிவுகள் உங்களை போல் அதிகமாக படிக்க வேண்டும்
@baskaranthanikodi8106
@baskaranthanikodi8106 10 ай бұрын
Super
@jeninselwyn4720
@jeninselwyn4720 Жыл бұрын
Sir, kindly try to upload about Mossad.
@basheerahamed6463
@basheerahamed6463 10 ай бұрын
அடிப்படையில் சவூதி அரேபியா ஒரு மன்னர் ஆட்சி சுயநலமிக்க பாலைவனம். ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ள பாலஸ்தீனத்தில் சவூதி எப்படி ஆதரிக்கும்? மெக்கா மூலம் நல்ல வியாபாரம் நடத்தும் கேடி சவூதி ஒரு சுயநலம் மிக்க நாடு.
@edisonelumalai1341
@edisonelumalai1341 Жыл бұрын
அண்ணா இதேபோல் தபொழுது உள்ள உலக அரசியல் சம்பந்தமான போர்கள் பற்றி பதிவுசெய்யுங்கள்...
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
வேறு ஒன்றும் இல்லை. அதே பிரித்தாலும் சூழ்ச்சி. இன்று வேறு விதமாக உள்ளது. மொழி இனம் திணிப்பு இன்று வரை.
@anandkrishnan9920
@anandkrishnan9920 Жыл бұрын
This is related with north indian occupies sir
@user-mv2jz4vy9h
@user-mv2jz4vy9h 10 ай бұрын
I’m Hindu but my full support to Israel
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 10 ай бұрын
Brother wonderful wonderful example speech about Israel Palestine when poor people die because of country war where they go and cry
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா.
@kamarajug253
@kamarajug253 Жыл бұрын
Very well. Truly explined. One thing I am not aware. There must be a place of origion for every nationalistic groups. Like that where is the place of origion of Jews. Can anyone make me aware of me.
@priyankashankar5294
@priyankashankar5294 Жыл бұрын
Jews were there in the palestine before the religion islam or christianity was found. It was like even before 1000 BC. There was a temple built by them and was continuously destroyed by roman empire and now there is a mosque there. That's when they started to leave their place to escape from Palestine. When they can't tolerate the torture from others, they started to move again to their place Palestine. Basically they are claiming their land. But when they returned it was home for islam people (now they are called as palestines)
@priyankashankar5294
@priyankashankar5294 Жыл бұрын
before advent of islam and christianity, palestine is a place of jews. But after they scattered it became a place of now called Palestines(islam people)
@rajanbabu3448
@rajanbabu3448 10 ай бұрын
Israel is the place of Origin for Israelites..... Roman attacked them to scatter... Reason : It's Jehovah God curse when they started worshiping other idols and do sorcery, black magic etc., During 1947 ""So called Palestine""was useless desert... That's why when land bank was started by Israelites, 80% So called Palestinians opted for selling the land and well settled in other countries like Egypt, Turkey, Syria, UK, USA, Australia & Europe. This news spread across other Islamic countries & those Islamic nation funded to ""Stop the Exodus of Palestinians"" & created the mess of lives for all together!!!...
@anaraj4158
@anaraj4158 10 ай бұрын
​@@priyankashankar5294you are very much right!
@ameershahib8929
@ameershahib8929 10 ай бұрын
Very good explain so thank you sir
@k.b.manikandanme7085
@k.b.manikandanme7085 10 ай бұрын
Super explanation.
Rory Stewart Attempts to Explain the History of Israel-Palestine in 10 Minutes
36:27
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 76 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 16 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
The surrender of Germany and Italy! | Episode-18 | Gabriel Devadoss |
35:49
Collapse of The Soviet Union!! | GABRIEL DEVADOSS | Part - 8
17:48
Lets Talk History
Рет қаралды 39 М.
Israel Palestine War Explained | Israel Jebasingh | Tamil
33:00
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 334 М.
Napoleon's new strategy to defeat the enemy! | GABRIEL DEVADOSS |
28:12
Lets Talk History
Рет қаралды 31 М.
China-Taiwan conflict explained! | GABRIEL DEVADOSS |
20:42
Lets Talk History
Рет қаралды 32 М.
The first Arab - Israeli war (1948) explained!
32:35
Lets Talk History
Рет қаралды 60 М.
Israel and Palestine issue explained in tamil
29:03
Red Pix 24x7
Рет қаралды 81 М.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00