No video

இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள் வெற்றி உறுதி! | Magaram Rasi Palan | Spiritual Talks Tamil

  Рет қаралды 131,654

Spiritual Talks - Tamil

Spiritual Talks - Tamil

Күн бұрын

Astrologer Subash Balakrishnan : 🔴 9940866646 🔴 7068570585 🔴 7222042444
சத்தியமாக இனி கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமையும்! | மகரம் ராசி | Magaram Rasi Palan | Rasi Palan | Astrology in Tamil | Daily Horoscope | Daily Rasi Palan | Guru peyarchi Palangal 2024 |
Today Rasi Palan | Weekly Rasi Palan | Natchathiram Palan | Spiritual Talks Tamil
You Can also follow us @
Facebook : / vinowritesproductions
Instagram : / vinowrites
Twitter: / vinowrites
Blog: vinowritesblog...
Do Support us & Subscribe 👇
Vino Writes : / @vinowrites
Spiritual Talks Tamil : / @spiritualtalkstamil
#Magaram #Rasi #gurupeyarchi2024 #rasipalan #astrology #spiritualtalkstamil

Пікірлер: 250
@sivavivaha562
@sivavivaha562 3 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கணும் அனைத்து மகர ராசி நேயர்களும் நல்லா இருக்கணும்
@user-cl1cs1ol5f
@user-cl1cs1ol5f 3 ай бұрын
வணக்கம் அய்யா தங்களின் இந்த பதிவு அனைத்து மகரராசியினருக்கும் புத்துணர்வு அளிக்கும் நன்றி
@nandhakumarm.s4408
@nandhakumarm.s4408 2 ай бұрын
Enna Manasuyaa Unakku
@rajamanis8293
@rajamanis8293 2 ай бұрын
❤❤❤❤🎉🎉
@abdevilliersabi166
@abdevilliersabi166 25 күн бұрын
Nenga really great brother❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abhiramikavitha6897
@abhiramikavitha6897 3 ай бұрын
நான்பட்ட துன்பத்திற்கும் மனஉளைச்சலுக்கும் அளவே இல்லை.நான் எப்படி உயிர் வாழ்கிறேன் என்று தெரியவில்லை.
@paskinpaskin1389
@paskinpaskin1389 3 ай бұрын
😅
@praveenas5538
@praveenas5538 3 ай бұрын
Don't worry... Everything will be alright soon
@vikkikannan9881
@vikkikannan9881 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmadevi3359
@padmadevi3359 3 ай бұрын
உண்மை.
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
எனது நிலையும் இதுவே.
@karthikakarthika3775
@karthikakarthika3775 3 ай бұрын
திருவோணம் தான் மிகவும் அடி வாங்குகிறது. தினம் தினம் நரக வேதனை. வாழ்க்கையே ஒரு போராட்டம். முடியவில்லை எப்ப மாறுமோ இந்த நிலைமை.
@Akilahari1995
@Akilahari1995 3 ай бұрын
Yes😢😢
@suhanavinayaa677
@suhanavinayaa677 3 ай бұрын
Yes😂
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c 3 ай бұрын
உண்மை தான் நானும் திருவோணம்
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 3 ай бұрын
Y blood same blood 🤢
@user-rh7uk4nv3u
@user-rh7uk4nv3u 3 ай бұрын
yes
@user-lm2uq8kh3y
@user-lm2uq8kh3y 3 ай бұрын
நான் பிறந்ததில் இருந்து துன்பத்தை மட்டும் தான் அனுபவிக்கிறேன் சார் இன்னும் கஷ்டம் தான்
@praveenas5538
@praveenas5538 3 ай бұрын
Don't worry everything will be alright soon
@SumathiM-ji4ih
@SumathiM-ji4ih 3 ай бұрын
When Sir??? Only struggling from the age of 14 and now 51.....
@user-ux8dm7bo8s
@user-ux8dm7bo8s 3 ай бұрын
Thaanai ethum sariyagathu munnera muyarchi seyyungal palan undu
@kalviaalai
@kalviaalai 3 ай бұрын
திருமணத்திற்கு பிறகு தான் டோட்டலா காலி
@sureshr5556
@sureshr5556 3 ай бұрын
💯💯💯💯💯%
@mallikasujatham9888
@mallikasujatham9888 3 ай бұрын
100%
@muthu3398
@muthu3398 3 ай бұрын
திருமணம் வேற ஆக போது 🙄🙄🙄🙄 எண்ண பயம் காமிக்கிறீங்க
@user-dz5bc6iq4w
@user-dz5bc6iq4w 3 ай бұрын
😂😂😂😂😂😂
@goldking9106
@goldking9106 3 ай бұрын
10000%
@user-oc4wu8zn7f
@user-oc4wu8zn7f 3 ай бұрын
எங்கே நிம்மதி என்று அழைந்து கொண்டு வருகிறேன் எப்போது நிம்மதி பெருமூச்சு விடுவோம் என்று தெரியாமல் தினமும் சொத்து கொண்டு இருக்கிறது எனது வாழ்க்கை
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
பிறந்தது ஒருஇடம் வளர்ந்தது ஒருஇடம் பிழைக்க சென்றது ஒருஇடம் வாழ்வதோ ஒரு இடம். எல்லாம் விதியின் விளையாட்டா இல்லை கதியின் விளையாட்டா ஒன்றும் புரியவில்லை. ஆனால் எதோ ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
@seenuvasan3810
@seenuvasan3810 3 ай бұрын
ஆம். எனக்கும்
@asokasok8170
@asokasok8170 3 ай бұрын
நான் இந்த கஷ்டம் அனுபவி க்கன்
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
@@asokasok8170 இந்த நிலை மாறும் கண்டிப்பாக சாதிப்போம்.
@raja6006
@raja6006 3 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை. Same comment
@DhamayanthiN-lt1ky
@DhamayanthiN-lt1ky 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 3 ай бұрын
மகரராசி திருவோன நட்சத்திரம் சந்தோஷமான தகவல் நன்றிகள் கோடி ஐயா.
@nithyajaya519
@nithyajaya519 3 ай бұрын
Same sir
@kokiladharshan6535
@kokiladharshan6535 3 ай бұрын
Same❤
@CreamyHomeSalem
@CreamyHomeSalem 3 ай бұрын
Unmai sir.. ennai sutri irundha thollaigalai... naan avoid panna aaramichitaen.. ippo mind relax ah irukku... yevlo kaevalama paesinalum... kaadhil vaanguvadhillai.. idhu dhan naan purinjikitta solution.. I'm 36 now... but I am very happy now.. magara raasi ku... kudumbathil yaepayum kaetta paeru mattum dhan minjum... but think good ... do good... kandippa adhukaana palan namakku vandhu saerum... Don't loose hope. We r always better than others.. this is real reason ... our family hate us.. its OK.. be happy.. enjoy life.. I wish all success guys..
@devarajmanikandan6704
@devarajmanikandan6704 2 ай бұрын
மகரம் ரொம்பா கஷ்டத்தை அனுபவித்தே வாழ்ந்தோம்,இனி மாறானும் ஆண்டவா
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd 3 ай бұрын
❤❤❤. சரியாக தெளிவாக புரியும்படி கூறினீர்கள் நன்றி நன்றி நன்றி தெய்வ நம்பிக்கை பக்தி புண்ணியம் காப்பாற்றும்
@RamyaRajasundar
@RamyaRajasundar 3 ай бұрын
உங்க வாக்கு பளிக்கட்டும் sir உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்
@mareeswarik5063
@mareeswarik5063 3 ай бұрын
எனக்கு பிறந்த வாழ்க்கையும் சரி யில்லை. புகுந்த வாழ்க்கையும் சரியில்லை ஐயா.
@harigovinthan9776
@harigovinthan9776 3 ай бұрын
Akka neenga, magarama,? Intha rasi la poranthale seththiranum pola valkai poguthu
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 ай бұрын
Yes absolutely correct 💯💯💯
@paneer02
@paneer02 3 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா🙏 அவர் நிச்சயம் உங்களை காப்பாற்றுவார் 🎉❤
@ARYM823
@ARYM823 3 ай бұрын
என்ன வாழ்கடா
@prabuyaaki6428
@prabuyaaki6428 3 ай бұрын
100 percent unmai
@kalviaalai
@kalviaalai 3 ай бұрын
உயிர் தான் இருக்கு
@vedhasri.999
@vedhasri.999 2 ай бұрын
Don't feel God blessed you 🌹
@prasanthsp1197
@prasanthsp1197 3 ай бұрын
நல்லது நடந்தால் மகிழ்ச்சி😊 தான்
@raknasraknas2061
@raknasraknas2061 3 ай бұрын
நீங்கள் பேசியது அனைத்து உண்மை ஐயா ரொம்ப நன்றி இந்த ஒரு காணொளி பதிவு செய்த பிறகு மிக்க நன்றி
@Financecraftsidea
@Financecraftsidea 2 ай бұрын
Please avoid background music It is distrubing Thank you for your information 🎉
@amudhak8930
@amudhak8930 2 ай бұрын
Father,mother and son are belongs to magaram. We met lot of problems. We can't even explain. Lost property, lost dignity and good positions. Your words are giving hope. Thank you sir
@pudugaitamilan425
@pudugaitamilan425 3 ай бұрын
அப்ப பட்ட கஷ்டங்களை விட இப்பதான் பெரிய கஷ்டமாக இருக்கு.. எல்லாம் சிவமயம்... 😢😢
@JaiMech-tu9sq
@JaiMech-tu9sq 3 ай бұрын
நன்றி ஐயா நல்லது நடந்தால் மகிழ்ச்சி
@tamilselvi.d6789
@tamilselvi.d6789 3 ай бұрын
மகரம் ராசி, கடக லக்னம் நான்... என் கணவர் தலையில் அடிபட்டு இறந்து 18 நாள் ஆகிறது.என் பொண்ணூக்குக் குழந்தையாகப் பிறப்பாரா....என்ற ஏக்கம்.😭
@adikesavan1154
@adikesavan1154 2 ай бұрын
Sure,,
@adikesavan1154
@adikesavan1154 2 ай бұрын
Sure
@kushi4130
@kushi4130 22 күн бұрын
Neengal solvathu unmai. Kadavul arulal ellarum tour pona edathula anaivarum sethu ozhunjutaanga. Thank God
@user-zl3dd2bz8m
@user-zl3dd2bz8m 3 ай бұрын
ஐயா நளதீர்த்தில் குளித்து வட்டு கோயிலுக்கு தரீசனம் செய்லாமா அல்லது தரிசனம் செய்துவிட்டு குளிக்கனமா தயவு செய்து விளக்குங்கள்
@rajarajendransannasi7502
@rajarajendransannasi7502 27 күн бұрын
நல்லது நடக்கும். ஈசனே எல்லாம்
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 3 ай бұрын
துன்ப பட்டு வாழ்ந்து கடைசி வரைக்கும் துன்பம் பட்டு இறந்து போன நிறைய பேரை பார்த்திருக்கிறேன்
@RathnambalArunachalam
@RathnambalArunachalam 2 ай бұрын
நான் உத்திராடம்நட்சத்திரம்இரண்டாபாதம்உடல்நிலைபடுத்துகிறதுஇதில்இறுந்துநான்மிண்டுவரவேண்டும்நமசிவாயா
@muthu3398
@muthu3398 3 ай бұрын
27 years மகரம் தான்.. முன்னாடிலா கஷ்டப்பட்டாலும் போங்கடா ஹேர் னு கடந்து போயிருவேன் இவனுங்க போடுற cmts பார்த்ததாண்டா பயமாவே இருக்கு 🙄🙄.. டேய் ஏன்டா ஒப்பாரி வச்சிட்டே இருக்கீங்க 🙄🙄🙄
@janardhanamvs8166
@janardhanamvs8166 2 ай бұрын
Nandri vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌❤️
@visalmuthumani4907
@visalmuthumani4907 3 ай бұрын
ஓம்நமசிவாய. எல்லாம்.அவன்.செயல்
@vijayr.j5270
@vijayr.j5270 3 ай бұрын
First point eh gali ... May 1 aparum than prachanaye start aguthu ..Aduthathu enna ennanu thediye veruthuten..varusha varusham nala theerthathuku poren waste of money than ... 3 masathuku unum perusa illanu soldraro ..3month keluchi vera Kovil ponga solve aidum nu theru theruva alayaviduvaru pola ..makaram rasi ki orey parigaram than ..entha kariyam seithalum thothuduvom nu nenaichi seiyunga ..jeicha labam thortha no loss yena athu namake erkaname theriyume ...😂😂😂
@CTech_News_Channel
@CTech_News_Channel 3 ай бұрын
ஐயா, ‌சத்தியமா என்னால முடியல.
@user-mu8tn7uf9h
@user-mu8tn7uf9h 3 ай бұрын
I believe your words Heartily and I will the Poojai,parikaram to get the Blessings of Thirunallaru Eswarar ,I hope I will be free from my Worries.. Thankyou so much Sir 🙏🙏🙏🙏🙏
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 3 ай бұрын
உத்திராடம்.. சார்... பிறந்தது. நாளில் இருக்கும் இப்ப வரை கஷ்டம் .... 42 வயது ... பெண் கல்யாணம் ஆகவில்லை சார்... அப்படி அம்மா இல்லை யாரோ ஒருத்தங்க வீட்டில் இருக்கிறேன்.. கஷ்டமாக உள்ளது .. வயது ஆக ஆக பயமாக உள்ளது
@vsubramanianmani261
@vsubramanianmani261 2 ай бұрын
Hi
@rajarajendransannasi7502
@rajarajendransannasi7502 27 күн бұрын
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுங்கள். முதல் தடவையிலேயே முன்னேற்றம் தெரியும். சத்தியம்.
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 27 күн бұрын
@@rajarajendransannasi7502 நன்றி ஐயா
@jeevimscpanju2995
@jeevimscpanju2995 3 ай бұрын
Title is correct oru street dog than last week cross pani bike en mela mothi unconscious stage ku poi ipo Edo irukan unga title correct
@Kumar-gk7in
@Kumar-gk7in 2 ай бұрын
நன்றி ஐயா
@Arvind-mx3yv
@Arvind-mx3yv 3 ай бұрын
Life is changing got many chances🎉
@MathivaniVani-sw4xq
@MathivaniVani-sw4xq 3 ай бұрын
ஐயா சத்திமா என்னால முடியல ஐயா உண்மைதான்😢😢😢😢
@jagadeeshanp
@jagadeeshanp 3 ай бұрын
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை
@letslivealive253
@letslivealive253 2 ай бұрын
Appa avittam la ennanu solrathu
@user-pq2bh3jv1o
@user-pq2bh3jv1o 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@palaniselvan7363
@palaniselvan7363 2 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் நடந்து விட்டது நடந்து கொண்டும் இருக்கிறது சிவன் கோயில் பிரதோஷம் அன்று மாதம் மாதம் போய் தரிசனம் செய்து வருகின்றோம் நல்லது நடக்க வேண்டும் ஜயா என் பெயர் பழனி செல்வன் உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி
@Vega.Mithra
@Vega.Mithra 3 ай бұрын
எப்ப பாரு இவர் மகரம் ராசி வச்சு காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்
@JeevaR-he3hq
@JeevaR-he3hq 3 ай бұрын
Thirunalar porathuku munadiyae neraya perachana but epudiyo poitu vanthutom .Romboo kasta patutu iruntha Ipo konjoo paravala ahh valkai ...nega solurathu athanaiyum unmatha .
@ramanarayananiyer6054
@ramanarayananiyer6054 25 күн бұрын
Thanks
@user-us1vv9lk7l
@user-us1vv9lk7l 2 ай бұрын
Romba nantri ayyaaaa
@user-uj8vv9bs5y
@user-uj8vv9bs5y 3 ай бұрын
ஐயா தங்கள் appointment கிடைக்காமல் ஒரு மாத காலமாக காத்திருக்கிறேன்
@lalithakannan-bv4ww
@lalithakannan-bv4ww 3 ай бұрын
ஐயா என் கணவர் திருவோணம் கடன் நிறைய இருக்கு எப்ப கடன் அடையும் சொல்லவும் ஐயா
@kumarik9480
@kumarik9480 3 ай бұрын
Thank you for your message sir
@JustRelaxBuddy_2
@JustRelaxBuddy_2 3 ай бұрын
Thank you sir
@user-nv2ff8zr7j
@user-nv2ff8zr7j 3 ай бұрын
Many Thanks for your motivation. Definitely try my level best.
@SakthiVel-di7vq
@SakthiVel-di7vq 2 ай бұрын
சார் திருவோண நட்சத்திரம் மகர ராசி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் சார் ரொம்ப கஷ்டப்படுறேன் கடன் வாங்கினால் திருப்பி தர முடியவில்லை சார் ரொம்ப வேதனையா இருக்கு எல்லாம் எப்ப சார் இதெல்லாம் மாறும் ஒரு வழி சொல்லுங்க சார் நீங்களாவது
@truthalwayswinss
@truthalwayswinss 3 ай бұрын
Thank you very much sir. your videos are very motivational.. God bless you, KZfaq Channel Spiritual Talks and the team.
@leaderAnnamalai
@leaderAnnamalai 3 ай бұрын
நாலு மணிக்கு டீ குடிக்க போனால் குலைக்குது பயந்து போய் திரும்பிடுவேன் .
@user-eo6pp9qw1z
@user-eo6pp9qw1z 3 ай бұрын
Dob.26.05.89 Time 6.21am Salem Thruvoonam nachtiram Magarasi Rishba lagnam MLA seat kitaikuma Vetry untaa
@ezhumalairadhakrishnan1035
@ezhumalairadhakrishnan1035 3 ай бұрын
Anna, I am magara lagnam and Thula rasi My DOB -29/03/75 - still single. Pls share your views and comment.
@Krishnaveni-lx2by
@Krishnaveni-lx2by 3 ай бұрын
Enda poranthonu thonura alavukku agiduchu romba kastama irukku vazhkaiye onnu ilathamari agiduchu manashu sariyilla Venda intha porappe enda eduthoum appudi raala ukku agiduchu
@rajendrans5712
@rajendrans5712 3 ай бұрын
Background music illama upload pannunga sir video innum clear ah irukum
@JeyaBaskaran-yx3ft
@JeyaBaskaran-yx3ft 3 ай бұрын
Thankyou sir
@sivaathukorala2314
@sivaathukorala2314 2 ай бұрын
இலங்கையிலுள்ளவர்கள் எந்த கோவிலுக்கு செல்வது ஐயா ?
@rajalakshmiravindranath992
@rajalakshmiravindranath992 3 ай бұрын
I like, your astrology. Pls, tell abt health for senior citizens. I m unable to follow any parigarams. I live in Pune.
@teacherspassion
@teacherspassion 2 ай бұрын
Ayya theru nayinal enn ponnuku accident akivitathu, avaludaya aasai neeraiveara ventum
@gunavathyramaiah8942
@gunavathyramaiah8942 3 ай бұрын
Nandry Ayya valga valamudan vaaltukal 🙏🙏
@SangamithranHotel
@SangamithranHotel 3 ай бұрын
May 1 laruthu sappatukke romba kastam.
@KiruthikaSenthamil-ne8en
@KiruthikaSenthamil-ne8en 3 ай бұрын
பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்
@jayalakshmikumar3928
@jayalakshmikumar3928 3 ай бұрын
ஐயா மிக மிக மிக நன்றி
@arkcfa4031
@arkcfa4031 3 ай бұрын
Pls magaram friends don't listen to him keep doing your work he is next you tuber
@muthaiahr566
@muthaiahr566 2 ай бұрын
முகத்தில் அடிபட்டு தாடை எலும்பு முறிவுகள் 3 மாதம் ஆகிறது உயிர் வாழ்வது ஆண்டவன் பிச்சை 🌹🙏🌹
@user-de4wt6dc3h
@user-de4wt6dc3h 3 ай бұрын
Sir ennum en uyiru than erukku ennala mudeyala sir 😢😢😢
@drashokkumarthanganadar8522
@drashokkumarthanganadar8522 3 ай бұрын
வெற்றி உமக்கா அல்லது எனக்கா?
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd 3 ай бұрын
நண்பரே உண்மையில் தெளிவாக புரியும்படி கூறுகிறார் நம்பாவிட்டால். விட்டு விடவும்
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 3 ай бұрын
அண்ணா நான் மகராசி திருவோணம் நட்சத்திரம் வயது 47 ஆகிறது இனியும் நல்லது நடக்க வில்லை நான் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் பிறந்தேன் கணவர் இறந்த விட்டார் ஒரு மகன் இருக்கிறார் அவனும் சரி இல்லை மகன்னுக்கு 24 வயது ஆகிறது கடன் அட்டை விட்டு கடவுளிடம் போய் சேர வேண்டும் எனக்கு ஒரு நல்ல துணை வேண்டும் என்று ஆசை பட்டேன் இதுவும் அமையா வில்லை
@davidraj1896
@davidraj1896 2 ай бұрын
எல்லாம் நல்லதே நடக்கும்
@kushalinibaskaradass4067
@kushalinibaskaradass4067 3 ай бұрын
Background Music very loud
@balaraja5418
@balaraja5418 3 ай бұрын
yallam mannam thaan.nala karma nalathu pannum...
@jagannathan5952
@jagannathan5952 2 ай бұрын
Nanri ayya
@jegadeshjega5276
@jegadeshjega5276 2 ай бұрын
ஐயா மகர ராசி அணிய வேண்டிய ருத்ராட்சம் எத்தனை முக ருத்ராட்சம்
@user-bw6rh3lb2m
@user-bw6rh3lb2m 3 ай бұрын
Sir sappattukke vazhi illa sir ennal seiya kadavul vazhi vidanum sir
@ravini4162
@ravini4162 3 ай бұрын
Good Morning Sir,Thanks sir❤
@murugiah6451
@murugiah6451 2 ай бұрын
உண்மை தான் சொல்ல வார்த்தை கூட இல்லை
@JustRelaxBuddy_2
@JustRelaxBuddy_2 3 ай бұрын
Sir nan bambai yennal eranthu vettathu, yenna seivathu
@buds2009
@buds2009 3 ай бұрын
Ennakku after marriage my life is started the struggles
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 3 ай бұрын
நன்றிங்க சார்🎉🎉🎉🎉🎉
@vininsaivinin253
@vininsaivinin253 3 ай бұрын
Nanum magara rasidhan edhukkum kavalai illa manithan karanam nan nambhuvadhu en ulaippai mattum dhan nambuven
@user-bw6rh3lb2m
@user-bw6rh3lb2m 3 ай бұрын
Dhamayanthi magaram uthiradam magara lucknam
@dharanibalasuresh2823
@dharanibalasuresh2823 3 ай бұрын
மகர ராசி அன்பர்கள் நல்லா இருக்காங்களோ இல்லையோ... வீடியோ போடுர நீங்கள் நல்லா இருக்குறீங்க....😢😢
@angamuthumuthu8898
@angamuthumuthu8898 3 ай бұрын
Yes true
@tamilsatya8987
@tamilsatya8987 3 ай бұрын
Very very Lot of Thanks Sir
@saravanabsc
@saravanabsc 3 ай бұрын
Sir onga background music illama pesuga
@masssuriya3593
@masssuriya3593 3 ай бұрын
Kadipa pander sir🙏🙏🙏
@maruthathalk8295
@maruthathalk8295 2 ай бұрын
Ok thanks sir
@user-iv4wd1vc6t
@user-iv4wd1vc6t 2 ай бұрын
Neenga enna sonnalum ethuvume marala iya
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு 😭
@Sakthi-nb5lg
@Sakthi-nb5lg 2 ай бұрын
Nantri
@JUBASH57
@JUBASH57 3 ай бұрын
good suggestion bro
@ArularockialrajM
@ArularockialrajM Ай бұрын
இல்ல த ஏழைகள் என்ன செய்வது
@Sivanmagandeva
@Sivanmagandeva 3 ай бұрын
உங்கள் வார்த்தை பழித்தால் போதும் சார்
@karthickl1694
@karthickl1694 3 ай бұрын
May 1 அப்புறம் ஒரு மற்றமும் இல்லை
@akaashsa2511
@akaashsa2511 3 ай бұрын
Same
@user-js8qd5mo3l
@user-js8qd5mo3l 3 ай бұрын
❤❤❤❤❤ i thanks you sir 🙏
@PrithviMenon
@PrithviMenon 3 ай бұрын
இந்த பேச்சே கேட்டு யாரும் திருமணம் செய்யாதே.... அந்த கஷ்டம் கூட எதுக்கு? 😂😂😂
@arkcfa4031
@arkcfa4031 3 ай бұрын
It prediction is not working
@enjelaroger9403
@enjelaroger9403 3 ай бұрын
Na avlo kasta patutan ini yachum matram agutunu nambran I can feel the difference work correct ah kedachochu na karaikal tan ana Chennai la Vela pakradala tanga mudiyatu Saturday vena nalan kolatutla kulikalama 2 per ku sapadu vangi tarlama enoda tagutiku
@user-bw6rh3lb2m
@user-bw6rh3lb2m 3 ай бұрын
Jamuna magaram uthiradam midhunam lucknam
@kavinnishanth6209
@kavinnishanth6209 3 ай бұрын
Mm
@arkcfa4031
@arkcfa4031 3 ай бұрын
I'm sharing this all magaram
@poorneshgayathri2636
@poorneshgayathri2636 3 ай бұрын
Kurunadha nadakuma kurunadha
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН