"இதை உங்களிடம் எதிர் பார்க்கவில்லை கிருஷ்ணா" | Tamil | SK VLOG

  Рет қаралды 48,940

SK VLOG

SK VLOG

Жыл бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog "இதை உங்களிடம் எதிர் பார்க்கவில்லை கிருஷ்ணா" | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 270
@thayanithiparatharajan8821
@thayanithiparatharajan8821 Жыл бұрын
உண்மைதான் மலையகமக்களும் எங்கள் மக்கள்தான் அவர்களுக்கும் கண்டிப்பாக உதவி செய்யவும் கிருஷ்ணா.நன்றி❤❤
@LedyLedina
@LedyLedina Жыл бұрын
இலங்கையின் ஹீரோ இன்னும் மலையகம் செல்லவில்லை என நான் ஏற்கனவே எதிர்பார்த்தேன்,.... சிறப்பான பதிவு
@Tamilmixmedia
@Tamilmixmedia Жыл бұрын
அருமையான தரமான உரையாடல் (இப்ப Sk krishna என்றால் மலையகம் மட்டும் அல்ல மலேசியாகாரருக்கும் தெரியும்👍👍👍. Beautiful line🎉)
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
மலையக மக்களும் நம் உறவுகள் தான். வாழ்க வளமுடன்
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
உங்கள் உரையாடால் சூப்பர். கிருஷ்ணா அந்த அண்ணா சொன்னது எல்லாமே அருமை உணமைஇல் மலையக மக்கள் படும் கஷடம் சொல்லில் அடங்காது. எல்லோரும் மனிதர்கள்தான்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@kaladevikanthasami9547
@kaladevikanthasami9547 Жыл бұрын
உண்மை கிருஸ்ணா.மலையகத்திற்கு போங்கள்.அங்கே தான் உண்மையான ஏழைகளைக்காண முடியும்.வாழ்த்துக்கள்.அந்த சகோதரன் சொல்வது எல்லாமே சாத்தியம்.நானும் தினமும் உங்கள்காணொழிகள் பார்க்கிறேன்.கர்த்தர் என்றும் உங்கள் கூடவே இருப்பார்.ஆமீன்.
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
மலையக மக்கள் உண்மையிலேயே சொல்ல முடியாத துன்பத்தை பல்லாண்டு அனுபவிக்கின்றார்கள் இறையருள் துணை கொண்டு நல்லதே நடக்கட்டும் வாழ்க வாழ்க
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா மலையகமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@mayuranpramila3437
@mayuranpramila3437 Жыл бұрын
தரமான பதிவு 🙏🙏🙏🙏 எங்கள் கிருஷ்னாவை தவறுதலாக புரிந்து கொண்டிருக்கும் பல சுயநலவாதிகளுக்கு இது சமர்ப்பணம் 🙏🙏🙏🙏
@nelsonzion8271
@nelsonzion8271 Жыл бұрын
Good job congratulations From MUMBAI India
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
​@@nelsonzion8271மனிதன் முகத்தைப்பார்க்கிறான் கர்த்தரோ மனிதன் இதயத்தைப்பார்க்கிறார் இந்த வகையில் மகன் இதயத்தைக்காணும் கர்த்தர்அதற்கேற்றபலனைக் கண்டிப்பாய்தருவார்இவர் குடும்பத்தையும்ஆச்ர்வதிப்பார்கர்த்தர் நீதியுள்ளநியாதிபதி
@sasivig
@sasivig Жыл бұрын
கிருஷ்ணா உங்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி முன்னாள் போராளிகளுக்கு ஏன் உதவி செய்வதை மறைக்கிறீர்கள் ஒரு சிலருக்கு மட்டும் தான் உங்கள் உதவி கிடைத்து இருக்கிறது அதற்க்கும் போராளிகள் நீங்கள் அவ்வளவு நாட்டம் எடுப்பது இல்லை ஏனெனில் மற்றவர்களின் வீடியோக்களில் அதிகம் பேசப்படுவது போராளிகள் ஆகையால் உங்களிடமும் அந்த நிலமை வர வேண்டும் அவர்களை அதிகம் நீங்கள் சந்திக்க வேண்டும் என எனது அன்பான வேண்டுகோள் அவர்கள் எங்கள் இனத்தின் காவல் தெய்வங்கள்
@kirubakarankanagaratnam9350
@kirubakarankanagaratnam9350 Жыл бұрын
சிரிப்பாக இருக்கு சுருக்கமாகச் சொல்கிறேன் இயக்கம் இருந்த நேரம் மலையகத்தில் இருந்து எத்தனை போராளிகள் பாதிக்கப்பட்டார்கள்.விடுதலைப் போராட்டம் இருந்த காலம் உதாரணமாக கொழும்பில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் தமிழன் என்று கூறும்போதே நாங்கள் யாழ்ப்பாணம் அல்ல மலையகம் இந்தியன் நாங்கள் சிங்கள மக்களுக்குதான் உதவி செய்வோம் என்று சிங்களவனுடன் சேர்ந்து குடித்துவிட்டு காட்டிக் கொடுத்தவன்கள் தான் இவங்கள் நம்பவேண்டாம் இவர்களால் எத்தனையோ எம் இளம் சமுதாயம் சித்திரவதை அனுபவித்திருக்கு இறந்தும் இருக்கு உதாரணம் உண்மையானது யோகிகள் இவர்கள் தான்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
மலையகத்திலிருந்து வந்த அண்ணாவின் பேச்சு அருமையிலும் அருமையாக இருந்தது. நன்றி அண்ணா. தனது மக்களுக்காக குரல் கொடுத்திருக்கும் அன்பான உள்ளம். மீண்டும் மீண்டும் நன்றிகள் அண்ணா. அண்ணா கூறியதுபோல் இப்படியொரு தங்கமான அன்பான பாசமான தங்க மகனை பெற்றெடுத்த செல்லக்கிளி அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முதற் கண் நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் கிருஷ்ணா ஆண்டவர் தான். அதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா. இன்னும் இன்னும் கிருஷ்ணா வளர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏.
@FDh-ow3yz
@FDh-ow3yz Жыл бұрын
நன்றி நன்றி தன்னால் முடியவிட்டாலும் உள்ளவர் களிடம் செய்ய சொல்லி கேக்கும் அந்த மனிதரின் குணம் வெரி சூப்பர் ❤️❤️❤️🙏🙏🙏🏿🌹
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel ❤👍👍👍🌹💯💯💯💯
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
மலையக அண்ணாவின் அழகான பேச்சு ஆழமான கருத்து நல்லஒரு களத்தைத் தெரிவுசெய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@thusivlogs5164
@thusivlogs5164 Жыл бұрын
உண்மைதான் மலையாக மக்களுக்கு கண்டிப்பா உதவி செய்யவேணும் கிருஷ்ணா ♥️♥️♥️♥️
@user-vm3ft7jv2n
@user-vm3ft7jv2n Жыл бұрын
@nesarasa1966
@nesarasa1966 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா.... அந்த அண்ணாவின் சிறப்பான கருத்துகளுக்கு நன்றி... மிகவும் வரவேற்கத்தக்கதாக அண்ணாவின் பேச்சு இருந்தது.... கட்டாயம் கிருஷ்ணா உங்கள் ஒளி மலையகம் மீதும் பரவட்டும்....... வாழ்த்துக்கள்
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
சந்தோஷமா இருக்கு கிருஷ்ணா அந்த சகோதரன் சொன்னது போல தான் எங்களுடைய மனதிலும் நீயும் அப்பாவும் வீட்டாரும் இருக்கிறீங்க உண்மைதான் அப்பாவும் அம்மாவும் குணம் உன்னுடைய செயலில் தெரிகிறது அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தால்உன்னை மக்களுக்காக உதவி செய்ய அவர்கள் அனுப்பி இருக்காங்க தாய் தகப்பனுடைய வளர்ப்புதான் ஒரு பிள்ளையின் செயலில் தெரியும் அது உன்னுடைய செயலில் தெரியுது அம்மா எப்படி இருப்பாங்கனு உன்னை பார்த்தாலும் அனுவை பார்த்தாலே தெரிகிறது மற்ற சகோதரர்கள் பார்த்தாலும் தெரிகிறது அம்மா எவ்ளோ அழகா இருப்பாங்க நு எங்களுக்கு அது ஒரு இமேஜ் இருக்கு ஆனாலும் எங்களுக்கு விருப்பம் தான் எல்லோரையும் அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்கிறேன் கிருஷ்ணா நீ எனக்கு போன் பண்ணனும் உன்னுடைய குரலை நானும் என் கணவரும் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்உன் குரலும் அப்பா அம்மா அனைவருடைய குரலும் கேக்கணும் தயவுசெய்து எங்களுக்காக ஒரு முறை எங்களுக்கு நீ கால் செய்ய வேண்டும் கர்த்தரிடத்தில்ஜெபித்துக் கொள்கிறேன்
@KETHEESUMA
@KETHEESUMA Жыл бұрын
அருமையான பதிவு எனக்கும் மலையக மக்களுக்கு கூடிய பங்கு உதவி செய்ய விரும்புவதே விருப்பம்..மலையக மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக அண்ணாவுக்கு நன்றிகள்.. உதவி செய்ய செல்ல இருக்கும் கிஸ்ணாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்❤❤
@topoftheroc3604
@topoftheroc3604 Жыл бұрын
ந ல் வா ழ் த் து க் க ள் Krishna. 👍
@mathy.n6156
@mathy.n6156 Жыл бұрын
உண்மையிலேயே மலையக மக்களுக்கு முக்கியமாக உதவி தேவை .சகோதரன் சொல்வது உண்மை
@Vithusha2402
@Vithusha2402 Жыл бұрын
SK❤ Video super பேச்சாளர் போல பேசுறார் அந்த அண்ணா.... உச்சரிப்பு எல்லாம் நன்றாக இருந்தது. But Cute ஆக பேச நம்மட கிருஷ்ணாவால் மட்டுமே முடியும். அம்மாவை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோர் மனதிலும் உள்ளது. காரணம் இப்படி ஒரு மகனை பெற்றதற்கு கண்டிப்பாக நன்றி கூற வேண்டும்... Keep going SK❤
@sinnapodipararajasingam4889
@sinnapodipararajasingam4889 Жыл бұрын
ஏசாயா 6:8 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Жыл бұрын
அருமையான பதிவு.எனது நீண்டநாள் ஆதங்கம் நம் உறவுகளான மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென்பது.தம்பி அருணாசலத்தின் ஆதங்கத்தை வரவேற்கிறோம் முடிந்தவரை நம் மலையக உறவுகளுக்கு உதவிகளைச்செய்ய ஒன்றுபடுவோம்.இலங்கை நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் மலையக தோட்டதொழிளாளர்கள் நாட்டின் முக்கிய வருமானத்தை கொடுக்கும் தேயிலை.அதற்காக உழைக்கும் மக்களின் வாழ்வு நிலையோ மிகவும் பின்தங்கியுள்ளது.யாருடன் நோவது.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.புலம்பெயர்ந்து வாழ் மக்கள் நம் உறவுகளை கைவிடாதீர்கள்.SK மூலம் அந்த மக்களின் சந்திக்கப்படவேண்டும் இது என் தனிக்கருத்து.இயன்றவரை தனிப்பட்ட ரீதியாக நல்கி வருகிறோம். .
@jenasasi4021
@jenasasi4021 Жыл бұрын
உண்மையில் அருமை அழகான பேச்சு அண்ணன் கிஷ்ணா சகோ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💕
@abiaston5720
@abiaston5720 Жыл бұрын
கிருஷ்ணா அந்த அண்ணா சொன்னது முற்றிலும் உண்மை மழையு‌கம் மக்கள் பாவம் தான் அவங்களுக்கும் உதவி செய்யுங்க இடம் பெயர் உறவுகளே.❤❤❤
@venthank12
@venthank12 Жыл бұрын
❤❤❤❤ அண்ணன் சொன்னது உண்மைதான், நாங்கள் கண்டிப்பாக நுவரெலோயா மக்களுக்கு உதவுவோம், இந்த மக்களை நாங்கள் நேசிக்கிறோம் ❤
@gunalan8992
@gunalan8992 Жыл бұрын
நான் நிலையத்தைச்
@mahasusi5856
@mahasusi5856 Жыл бұрын
❤❤ ரொம்ப நன்றி.மலையகத்தில் அனேக ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள் உதவும் என்னத்திற்கு நன்றி.
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
நல்ல அருமையான நேர் கானல் பாக்க சந்தோசத்திலும் சந்தோசம் கிஷ்ணா மலையகம் போறத கேட்டதும் மனதுக்கு நிறைவாய் இருக்கு வாழ்த்துக்கள்
@sivausha3768
@sivausha3768 Жыл бұрын
உங்கள் மனிதாபிமான பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள், நீங்கள் கலந்துரையாடியது போல எங்கள் மலையக மக்களுக்கும் இதன் பிரதிபலன் கிடைக்கும் என நம்புகிறேன்...
@jeganmorin4151
@jeganmorin4151 Жыл бұрын
தம்பி(கிருஷ்ணா) அருமையான உரையாடல் God bless you ♥ உண்மையான கருத்து அப்பா அம்மா.. தான் இப்படி ஒரு மகனை எங்களுக்காக தன்தமைக்கு நன்றி
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
உண்மையில் அண்ணாவின் போச்சு அருமை அன்பு தம்பி கிருஷ்ணா ❤️❤️😘👏👌🙏🙏
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா, அண்ணா, அப்பா. இதைத்தான் தம்பி கிருஷ்ணா நான் எதிர் பார்த்தன் மலையகம் சென்று மலையக மக்களுக்கும் உதவுங்கள், மலையக மக்களுக்கும் நாங்கள் இருக்கிறோம் கை கொடுப்போம் என்று காண்பித்து காட்டுங்கள்.
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi கி௫ஸ்ணா உங்கள் சிரிப்பும் கதையும் பார்து கொண்டே இ௫க்கலாம் கி௫ஸ்ணா சந்தோசம் தலையில் கண்ணாடி இ௫ப்பது Super அந்த அண்ணா சொன்னது மலையாக மக்களின் கஸ்ரம் மிகவும் கவலையாக தான் இ௫க்கிறது தம்பி உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
கிரிஷ்ணா இதற்கு முதல் ஒரு சில vdo வில கூறி இருக்கிறார். அடுத்து எங்களுடைய பயணம் மலையகத்தை நோக்கி இருக்கும் என்று. இன்னும் மலையகத்துக்கு போகவில்லை. அதற்கு இடையில் என்னென்று கிரிஷ்ணா மீது குற்றச்சாட்டு வைக்க முடியும். சகோதரன் கதைத்த ஒரு சில விடயம் Ok . ஆனால் கிரிஷ்ணா மீது குற்றச்சாட்டு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.😂😂 கிழமையில ஏழு நாளும் உதவி vdo போடுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். எங்களுக்கு உதவி கிடைக்க வேணுமென்றதுக்காக நாங்கள் சுயநலவாதியாக இருக்கக் கூடாது. கிரிஷ்ணாவையும் கொஞ்சம் யோசிக்க வேணும். கிரிஷ்ணா எங்கே போனாலும் செய்யிற வேலையில உண்மையும் நேர்மையும் இருக்கும் 🥰🥰தன்னுடைய கடமையை சரிவர செய்யும் என்றது பலருக்கும் தெரிந்த விடயம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கிரிஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr Жыл бұрын
உங்கள் பணி சிறக்க ... வாழ்த்துக்கள் . Sk bro....
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Жыл бұрын
நாங்களும் அம்மாவை பார்க்க ஆசையா இருக்கிறோம் ❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
Godjesus loves you dear son
@user-vr6pp5il3q
@user-vr6pp5il3q Жыл бұрын
Today's Guest's speech talent is Brilliant and Admirable. I really enjoyed his high quality dialogue and the pronounciation of Tamil Words even though his accent is different.
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
அருமை, அருமையானா நேர்காணல்...... Sk" கண்டிப்பாக உமது சேவை அனைத்துஇடங்களிலும் உள்ள,ஏழை எளியவர்களுக்கு சேரவேண்டும் plz 🙏🏻🙏🏻🙏🏻
@puwanjisas2543
@puwanjisas2543 Жыл бұрын
சூப்பர் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பணி தொடர வாழ்த்துக்கள் மலையகத்தில் இருந்து வந்த சகோதரருக்கும் நன்றி
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
கிஷ்ணா உங்கள்சேவை மலையகம் வரை தொடர்க ,நிச்சயமாக எம்மவர் இனம்,மதம்,ஊர் பார்க்காமல் கஸ்ரப்பட்டவர்களை தாம் கஸ்ரப்பட்டு உதவுவார்கள்❤❤❤❤
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
கிருஸ்ணா மதம் மொழி,வடக்கு,கிழக்கு மனலயகம்,எ‌ன்று பிரித்து பார்ப்பது இல்னல, எல்லோரும் சக மனிதர்கள் என்று மதித்து நடப்பவர் தம்பி கிருஸ்ணா,🎄
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் கிருஷ்ணா அனை வருக்கும் வணக்கம் அருமையான உரையாடல் கிருஷ்ணா அந்த அண்ணாட கருத்துக்கள் எல்லாம் உண்மை நிச்சயமாக கிருஷ்ணா அடுத்த கட்ட உதவி செய்வதாக இருந்தால் மலையக மக்களை நேரில் சந்தித்து அவங்கட கஸ்ரங்களை அறிந்து கொள்ளுங்க கிருஷ்ணா இதுவும் உங்களுக்கு மலைய மக்களின் கருத்துகளாக தென் பட்டது இந்த அண்ணாவின் கருத்துப்படி வாழ்க நலமுடன் கிருஷ்ணா எங்கள் ஏழைகளின் விடி வெள்ளி வாழ்க 🙏🙏🙏🙏🙏
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤
@gnanagowrimuralitharan2125
@gnanagowrimuralitharan2125 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் சேவை எல்லோருக்கும் கிடைக்கட்டும் வாழ்த்துகள்.கிருஷ்ணா இந்த சிறியவயதில் ஊங்களுக்கு இறைவன் கொடுத்த கொடை நீங்கள் இறைவனால் படைக்கப்பட்ட குழந்தை.God bless you. 🙌
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
உங்களை சாந்திக்க வாரதற்கு முதற் காரணம் உங்கள் மேல் இருக்கும் அன்புதான் காரணம்.நேர்மையும் நல்ல குணமும் உதவி செய்யும் மனிதாபிமானமும் ரொம்ப பிடிக்கும் எல்லோருக்கும்.❤❤❤❤ilove u sk family.
@jayachandranjayachandran5520
@jayachandranjayachandran5520 Жыл бұрын
👌சூப்பர் அண்ணா உங்கள் முயற்ச்சிக்கு நன்றி கிருஷ்ணா god please you.
@lawrencecharles1977
@lawrencecharles1977 Жыл бұрын
Krishna Iam 70years from chennai. Your conversation between the guest rememberable God bless you & your familycontinue your service
@manchumahes4151
@manchumahes4151 Жыл бұрын
மக்களைக் கவர்ந்த மகான் வாழ்க
@mushafmohamed7543
@mushafmohamed7543 Жыл бұрын
sk எதிர் வரும் தேர்தலிள் நிள்ளுங்கோ மக்கள் ஆனை உண்டு அதையும் செய்தால் மக்களுக்கு இன்னும் உதவி கிட்டும் நாங்களும் உங்கள் அரம்ப ரசிகன்தான் skட கதை வசனம் மக்களை கவர்ந்துள்ளது
@user-mj4ez8qu5h
@user-mj4ez8qu5h Жыл бұрын
நிம்மதியாக வாழ்ர பிள்ளையை சாக்கடைக்குள் தள்ளிவிட பார்க்கையளே அரசியலுக்குள் புகுந்தால் அது அன்புக்கு துரோகியாக மாறிவிடும்
@tanutanu7452
@tanutanu7452 Жыл бұрын
உண்மைதான் கிருஷ்ணா நான் சொல்ல நினைத்தேன் கண்ணாடி தலையில் வைப்பது நன்றாக தான் உள்ளது
@Arth02321
@Arth02321 Жыл бұрын
மலையகத்தில் மக்கள் நிச்சையம் கஸ்ரப்படுகின்றார்கள் , உங்களின் உதவிக்கரம் நீளவேண்டும்.
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
Krishna அவர் சொன்னது முற்றிலும் உண்மை, ஏனெனில் யாருக்கு கோல் பண்ணினாலும் கோலை ஆன்ஸ்வர் பண்ணுகிறீர்கள் இல்லை.
@rajeswaryraman3243
@rajeswaryraman3243 Жыл бұрын
உன்ன ariyaதா வார்கல் யாரும் eல்லi நீ கடவுளே உனக்கும் உன் குடும்பத்துக்கும் கடவுள் அருள் புரிவானாக 🙏🙏🙏🙏🌷🌷🌷💞💞💞
@maryalbert956
@maryalbert956 Жыл бұрын
நல்லதொரு விடயம் கிருஷ்ணா,மலையக மக்களை யாருமே கவனத்தில் எடுக்கிறார்களில்லை என்று ரொம்ப கவலைப்படுவேன் ,கண்டிப்பாக சேவை யைமுன்னெடுத்துச் செய்யுங்கள்,இறைவன் வழிநடத்துவார்,❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Genuine speech. Let Krishna paramaathma decide. Bless him.. Good Luck. Krishna ippo fair aagi vidar...
@nnamasivayam8878
@nnamasivayam8878 Жыл бұрын
நல்ல ஒரு வேண்டுகோள் மலையகத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்கிறது நல்லது அவர்களும் உறவுகள் தான் ❤
@sivamathysivaneswaran9636
@sivamathysivaneswaran9636 Жыл бұрын
மக்களை நேசிக்க தெரிந்த ஒரு நல்லா மனது 🙏❤️
@Thasan344
@Thasan344 Жыл бұрын
❤❤ sk தம்பி வாழ்க மக்கள் நாயகன் sk ❤ தம்பி ❤
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
கிருஷ்ணா அருமையான பதிவு அண்ணா நல்ல பம்பலா நிறைய விடயங்கள் கதைத்து இருந்தார் எனக்கும் அம்மாவை பார்க ஆசை நாட்டுக் வந்து வீட்ட வாரேன்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
அண்ணாவின் மொழி ஆற்றலை வாழ்த்துகின்றோம் ❤
@theshafamily371
@theshafamily371 Жыл бұрын
உண்மை அனைவரும் மனிதர்களே, இடம் பார்த்து மனிதம் வரக்கூடாது, உங்களிம் எண்ணம் நியாயமானதுதான்,எல்லோரும் ஒரே போல்தான் ❤
@jenitha9496
@jenitha9496 Жыл бұрын
உங்கள் ரசிகையாய் எனது வேண்டுகோளும் அதுதான் மலையக மக்களுக்கு உதவுங்கள் please
@amrahhasinim260
@amrahhasinim260 Жыл бұрын
நிச்சயமாக நானும் அதிகம் நேசிப்பது மலையக மக்களையே...அவர்களே எமது அஸ்திவாரங்கள்...Sk..மழையகம் செல்லுங்கள் பல உதவிகளோடு விழிப்புணர்வுகளையும் உணர்ந்து செயல் பட உதவுங்கள். ஆண்டவன் மீதானையாக. நான் அவர்கள் மீது தனி மதிப்பு உண்டு .. மழையக அண்ணா உங்க கருத்துக்களை 100000%மடங்குககள் வரவேற்கிரேன்.....
@eashaeasha5639
@eashaeasha5639 10 ай бұрын
Congratulations to my dear son Krushna & yours loving appa, anu, every family members. All the best yours services to future. Salute to you.
@RameshRamesh-kb3eb
@RameshRamesh-kb3eb Жыл бұрын
கடவுள் ஆசியுடன் மேலும் உங்கள் மகத்தான சேவை தொடரட்டும்.
@thanutharsha7661
@thanutharsha7661 Жыл бұрын
கிருஷ்ணா வாழ்த்துக்கள் மலையகத்திற்க்கும் உதவி செய்ய வேண்டும்
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Жыл бұрын
அருமையான பதிவுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணா கிருஷ்ணா
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி நல்ல உரையாடல்
@user-ib6lh1kx8k
@user-ib6lh1kx8k Жыл бұрын
வாழ்க கிருஷ்ண
@sinujajeganathan9333
@sinujajeganathan9333 Жыл бұрын
மக்களை கவர்ந்த மகான் கிருஷ்ணா தம்பி உங்கள் குடும்ப உறவுகள் அனைவரும் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 Жыл бұрын
அந்த மனிதரின் இதயம் புனிதமானது ..வாழ்த்துக்கள்🎉🎉
@arulantham2623
@arulantham2623 Жыл бұрын
மழயகத்து அண்ணாவின் ஆதங்கம் உண்மயிலை வரவேற்கத் தக்கது தம்பி கிருஷ்ணா உங்கள் பாதம் அந்த மண்னையும் முத்தமிட வேண்டும்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
நாங்கள்லும் அம்மாவை பார்க்கவேண்டும் கிருஷ்ணா❤❤❤❤
@SivakumarSiva-lj1rc
@SivakumarSiva-lj1rc Жыл бұрын
தம்பி கிருஸ்ணா எல்லாமே நல்ல இருக்கு நான் உங்களுடைய video ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் உங்கள் அப்பா கேட்டதை வாங்கி கொடுத்து விட்டீர்களா இதை நானும் மறக்கவில்லை
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 Жыл бұрын
அம்மாவை நாங்களும் பார்க்க ஆசையாக இருக்கிறது
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தம்பி நீங்கள் மக்கழின் கதாநாயகன் வாழ்த்துகள் !
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Unmayana kathay kisna unkal anpu perithu 👍👍👍👍👍👍💯♥️💝💕❤️💞💞
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Жыл бұрын
தொடருங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் சரியான நேரத்தில் உங்களிடம் வரும் 😊😊😎🌻
@roxcyanacharles2559
@roxcyanacharles2559 Жыл бұрын
தங்களின் வருகையை மலையகம் எதிர்பாகின்றது.
@mangobb2150
@mangobb2150 Жыл бұрын
கிருஷ்ணா நானும் மலையகம் தான் உங்கட வீடியோக்கல் எனக்கும் ஒரு போதைதான். வீடியோ வராட்டி தூக்கம் வராது
@nadarajanadaraja3134
@nadarajanadaraja3134 Жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை 𝙩𝙝𝙖𝙣𝙠𝙨 அண்ணா❤
@MR-op6jq
@MR-op6jq Жыл бұрын
My first advise, Health is very important in your life. please take at least 2 days off from that. Wise man like you I dont need to tell that. You are handling with such a brilliant way every incident. another excellent project for you and new experince with different kind of society. Good Luck God bless Mr WIse man.
@mercygrace4879
@mercygrace4879 Жыл бұрын
உண்மையாக மாலையாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய புண்ணியம், ந‌ல்ல அர்த்தமுள்ள உரையாடல், chris இன் பதிலும் உண்மையாக உள்ளவரை, அவர்கள் குறையை நிறைவு பெற என் வாழ்த்துகள்
@mhdsaakip6068
@mhdsaakip6068 Жыл бұрын
Muslim kalukkuleum elaikal irukku brother virumpinal saiunkal...unkada subscriber nan anakku bathil sollunka brother...❤️❤️❤️❤️❤️
@alahanvel7678
@alahanvel7678 Жыл бұрын
கிருஸ்னா கட்டாயம் மலையகம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என்றுஇல்லாமல் எல்லோரும்தமிழர் எவ்வளவு கெதியாக போகமுடியுமோ போகவும் எங்கள் மலையக மக்களிடம்.
@MokanMokan-ui6qq
@MokanMokan-ui6qq Жыл бұрын
வணக்கம் ஏழைகள் நாயகன் மேமாதம்
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் கிருஷ்ணா ஒருக்கா மலையகம் போய் வாங்க
@jayanthy1872
@jayanthy1872 Жыл бұрын
Thank you Krishna 🙏🙏🙏❤❤
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
👌👏👏👏👏👏 😃😃😃😃😃 From மலையகம்(Kandy) 👇 👉மா்மக் காா்👈
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
மக்கள் திலகம் எஸ் கே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤
@atpur6689
@atpur6689 Жыл бұрын
எனக்கும் அப்படித்தான் கிருஸ்ணா தம்பியின் வீடியோ அதிகமாக காலையில பார்த்து விட்டுத்தான் மற்ர வேலை காரணம் தம்பியின் அன்புதான்
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Жыл бұрын
சகோதரன் சொன்னது போல் நீங்கள் உண்மையில் கடவுளின் கொடை..
@VarathanPushparani-pk8wl
@VarathanPushparani-pk8wl Жыл бұрын
Good
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
Hats off Krishna👏🏻👏🏻👏🏻you blessed ♥️♥️♥️
@uthayakalakuganathan8012
@uthayakalakuganathan8012 Жыл бұрын
God bless you kirushna brother 🙏
@shashikalaparthipan6331
@shashikalaparthipan6331 5 ай бұрын
Well said anna Krishna please show you Amma
@suthasuthan2258
@suthasuthan2258 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@sureankana6223
@sureankana6223 Жыл бұрын
❤️❤️❤️ நன்றி என்ன மொழி ஆழுமை தெரிந்தெடுத்த கருத்துக்களும் வேண்டுகோளும் நிட்சயம் நிறைவேற்றவேண்டும் மலையக உறவுகளுக்கு உலகத்தமிழினம் கைகொடுக்கவேண்டும்
@sundaramsundaram3840
@sundaramsundaram3840 Жыл бұрын
S.k.thambiya.மலையக.சகோதரரின்.ஆலோசனை.நல்லதுதான்.மலையக.மக்களுக்கும்.உதவி.தேவை
@Tamil.o.Official
@Tamil.o.Official Жыл бұрын
Nice video கிருஷ்ணா, not only Tamil people, please try to help at least one or two Sinhalese/Muslim families from poor villages
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
They should come forward to the Camara. Will they do?
@Latha641
@Latha641 Жыл бұрын
Great bro👌.God is always with you🙏❤
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Nice video thank you brother🙏🙏👍
@dorairajmagalingam1212
@dorairajmagalingam1212 Жыл бұрын
yes true ......MALAYSIA TAMILAN ALL KNOW SK KRISNA ...VALGA TAMIL 🥰🥰🥰🥰🥰
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,வாழ்த்துக்கள்❤
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН