இதைச் செய்யுங்க, உங்க வாழ்க்கை வேற லெவல்ல இருக்கும்! | Nanayam Vikatan

  Рет қаралды 56,510

Nanayam Vikatan

Nanayam Vikatan

3 жыл бұрын

#Nanayamvikatan #Budgetingtips
நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம்... ஆனால், அந்த சம்பாத்தியம் என்னவானது என்று கேட்டால், நம்மில் பலருக்கும் துல்லியமான பதில் இல்லை. நிறைய செலவு செய்ததும், செய்த செலவு பற்றி எந்த வகையான குறிப்பும் எழுதிவைக்காமல் இருப்பதுமே இதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்
ஒவ்வொரு ஆண்டும் தொழில் நிறுவனங்கள் வரவு-செலவு அறிக்கை (balace sheet) தயாரிக்கிற மாதிரி, தனிநபர்களும் தயாரிக்க ஆரம்பித்தால், நம் வருமானம் என்ன, செலவு என்ன, எதற்கெல்லாம் எவ்வளவு செய்திருக்கிறோம், இந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு வழிகள் ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் நம்மால் துல்லியமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைக் கண்டறிய முடியும்.
இந்த வரவு-செலவு அறிக்கையை எப்படித் தயார் செய்வது என்பதை ஒரு மாதிரிக் கணக்குடன் இந்த வீடியோவில் விளக்கியிருக்கிறார் நாணயம் விகடன் இதழாசிரியர் ஏ.ஆர்.குமார்.
Every year we earn a lot, but we don't know where all this money goes. We don't have control over our expenditure, hence whatever we earn, it simply vanishes. If we have a budget plan, we may not be that vague on our expenditure.
Like every company prepares a balance sheet at every financial year-end, every individual should prepare a balance sheet based on one's own earning and expenditure. If we have prepared this balance sheet at the end of every financial year, we will have a clear idea of financial positions. By doing this over many years, we can understand whether we are progressing financially or not.
In this video, Mr.A.R.Kumar talks elaborately about how one can prepare this balance sheet statement based on a model expenditure.
Credits:
Camera: Kalimuthu | Edit: Lenin
you can also see these videos...
Do like this, if you want more profit... • அதிக லாபம் வேணும்னா இப...
Investment for Women... How to reduce risk? • பெண்களுக்கான முதலீடு: ...
Investment for Higher Education... Does and Donts... • உயர்கல்விக்கான பணம்......
Investment Option for Retirement... • ஓய்வுக் காலத் திட்டத்த...
What You Should not Hide to Your Life Partner in Investments... • உங்கள் முதலீடு பற்றி உ...

Пікірлер: 67
@anbuazagan1711
@anbuazagan1711 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள திட்டமிடல் தகவல்கள் சார் மிக்க நன்றி சார் 🙏 இதைப்போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்...🙏
@sridharsarathy
@sridharsarathy 3 жыл бұрын
நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே உங்களின் வார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி சார் ஒருவர் நிதி ஆண்டை தொடக்கத்தின் முன்னே உங்களது வருமானம், செலவு மற்றும் முதலீட்டின் வரவு செலவுகளை பேலன்ஸ் சீட் மூலமாக தெரிந்து கொண்டு வரும் நிதியாண்டில் உங்களின் முதலீடு மற்றும் செலவுகளை எப்படி கையாளலாம் என்பதை மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி சார்.
@kanniappan1155
@kanniappan1155 3 жыл бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லலாம்
@SriniVasan-el1se
@SriniVasan-el1se 3 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் என் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்தோம்.
@9025260044
@9025260044 3 жыл бұрын
வாவ் அருமை அற்புதம் பயனுள்ள காணொளி காட்சிகள்!!! Thank U ARK sir & Nanayam Vikadan இழந்த நிம்மதியை மீண்டும் பெற அவசியம் பார்க்கவும் செயல் படுத்தவும் நன்றி மிக்க மகிழ்ச்சி!!!
@sharveshmp6203
@sharveshmp6203 3 жыл бұрын
ஐயா மிகவும் முக்கியமான செலவு மேலாண்மை பறிய பதிவு அருமை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் நன்றி பல கடன்னில் மாட்டாத வழி ஓரு விடியோ பன்னுங்க நன்றி ஐயா
@archunanshalini5040
@archunanshalini5040 2 жыл бұрын
அருமையாக சொண்னீர்கள் தமிழில்
@umamaheswarihari297
@umamaheswarihari297 3 жыл бұрын
புது செய்தி ஐயா. மாச கணக்கு தா பார்த்து இருக்க. இனிமே Balance sheet போட்டு வருட கணக்கும் பார்க்கணும்
@lakshmipathy7751
@lakshmipathy7751 3 жыл бұрын
Supper, Thank you for" RIGHT WAY ".
@infantamary3475
@infantamary3475 3 жыл бұрын
Very practical budget and balance sheet... 👌
@sakthivel-be6vi
@sakthivel-be6vi 3 жыл бұрын
Super nanayam vikatan
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
நல்ல ஒரு செய்தி
@arunmoses9275
@arunmoses9275 Жыл бұрын
Superb sir. Very well explained. And it is very useful and will be useful for all.
@p.s.raajanp.s.r3868
@p.s.raajanp.s.r3868 3 жыл бұрын
ரொம்ப அருமை சார்
@ramadossg3035
@ramadossg3035 3 жыл бұрын
Sir.. அற்புதமான விளக்கம்...! நன்றி.(மிக எளிய உதாரணம்).
@karthickc1988
@karthickc1988 3 жыл бұрын
Ayya super👍
@nanthagopalbalusamy9417
@nanthagopalbalusamy9417 3 жыл бұрын
Neat and clear explain sir
@shanthiguru6697
@shanthiguru6697 3 жыл бұрын
Super Anna. Thankyou
@thameemansari2797
@thameemansari2797 3 жыл бұрын
Nice family balance sheet
@kannans1216
@kannans1216 3 жыл бұрын
Great 👍
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Very Good Informative,But it's Not Practical for some Times....
@christyjhonson8084
@christyjhonson8084 3 жыл бұрын
Thanks u sir
@AMYN18
@AMYN18 3 жыл бұрын
Very good tips vedio
@k.batchaya2640
@k.batchaya2640 3 жыл бұрын
Excellent sir... Your explanation is easy to understand and easy to apply our life
@noorabdulmajit2763
@noorabdulmajit2763 3 жыл бұрын
Super sir 👍👍
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 3 жыл бұрын
Good...
@muniandyilengeesvaran8433
@muniandyilengeesvaran8433 3 жыл бұрын
good.
@Mr_muthumobilecom
@Mr_muthumobilecom 3 жыл бұрын
Super balance sheet 👍
@paulkanaga5357
@paulkanaga5357 3 жыл бұрын
Sir, you have given very useful money saving and money management tips. Please post more of this type of videos.
@dhanasekaranpalaniyandi4530
@dhanasekaranpalaniyandi4530 3 жыл бұрын
Sir super explain and how to save money
@sakthivel-be6vi
@sakthivel-be6vi 3 жыл бұрын
Very useful sir🙏🙏🙏👌👌👌👌
@vignesh-tr4ps
@vignesh-tr4ps 3 жыл бұрын
Thank u ..sir🙏🙏🙏
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
நான் 2011 யில் இருந்து செய்து வருகின்றேன் balance sheet
@infantamary3475
@infantamary3475 3 жыл бұрын
We should maintain budget sheet every month... we do each month.. will be easy to make balance sheet..
@rajaameh8587
@rajaameh8587 Жыл бұрын
Exactly
@christiesquillingcorner6401
@christiesquillingcorner6401 3 жыл бұрын
Super sir
@bharathprasanth237
@bharathprasanth237 3 жыл бұрын
Ivalooo lam theva ye illa sir....income minus bank balance pannave vandhudum en theva iladha complex calculations
@ritz1510
@ritz1510 3 жыл бұрын
👍👍🙏
@kaniponnukuttischennel5239
@kaniponnukuttischennel5239 3 жыл бұрын
💖
@velliangirisuresh6586
@velliangirisuresh6586 3 жыл бұрын
Nice sir
@venkatesansuba5882
@venkatesansuba5882 3 жыл бұрын
🙏
@mathand6800
@mathand6800 2 жыл бұрын
👍
@saikrishnan1986
@saikrishnan1986 3 жыл бұрын
🙏😊
@Matheyu
@Matheyu 3 жыл бұрын
👌
@RaviKumar-ef3yj
@RaviKumar-ef3yj 3 жыл бұрын
Hai sir super
@ONithyarajpPT
@ONithyarajpPT 3 жыл бұрын
Sir petrol budget vetutinga
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
வண்டிஇன்சூரன்ஸ் செலவுசொல்லவில்லை
@Al-QaadirStoreOfficial
@Al-QaadirStoreOfficial Жыл бұрын
Enadhu oorla chinna veeda? 😮😂
@PerumalKarur
@PerumalKarur 3 жыл бұрын
தேங்க்யூ சார்
@chinmayeer3632
@chinmayeer3632 3 жыл бұрын
Why receptionist trainer and auditor are important in small firms too..write a story for strong India/n
@shivamcomputers7392
@shivamcomputers7392 2 жыл бұрын
nengal sollum aanaithum unmai than,, but ennum 40 % people 10000 to 15000 than salary vanguranga ,, avanga enna sir pannuvanga
@dkkdece
@dkkdece 3 жыл бұрын
Use kakeibo android app
@durainil8683
@durainil8683 3 жыл бұрын
Super sir
@mohammedrizwan1060
@mohammedrizwan1060 3 жыл бұрын
content iladha video
@SG73088
@SG73088 3 жыл бұрын
Good but practical not possible
@activeant155
@activeant155 3 жыл бұрын
எல்லாம் அருமையாதான் பேசரீங்க பேசராங்க இந்த பேலன் ஸ் சீட் கூலிகாரனுக்கு பொருந்தாது ஆனாலும் வசதிகார போல வாழனுமுன்னு சமுதாயம் கட்டாயபடுத்துது வேலையே கூலி ஆனா சின்ன..வேலைக்கு கூப்பிறவன் கூட போன் நேம்பர தான் கேக்கரான் வயித்துக்கேலாட்டரி ஆனால் போனுக்கு சார்ஜ் போடலன்னா வேலையும் லாட்டரியாதான்ஆப்போ பேலன்ஸ் ‌‌சீட்ட ரெடிபண்ணி என்ன லாபத்த பாக்கறது ஆக ஏழைக்கு வழி சொல்ல யாருமில்லை அது தான் உண்மை‌‌‌நன்றி..
@arkumarvikatan6509
@arkumarvikatan6509 3 жыл бұрын
ஏன் இவ்வளவு விரக்தியாவும் நம்பிக்கை இல்லாமலும் பேசுறீங்கன்னு தெரியல. கொஞ்சம் நம்பிக்கையோட வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிங்க. நீங்கள் இன்றிருக்கும் நிலையில் இருந்து உயர நினைத்தால், நிச்சயம் உயர்வீர்கள். உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்....
@muthukumarkanagaraj2689
@muthukumarkanagaraj2689 2 жыл бұрын
இது ஏழைகளுக்கும் பொருந்தும்.. மாதம் 100 ரூபாய் வருமானம் வந்தால் கூட அதில் 5 ரூபாய் மிச்சம் பன்னுவதற்கான வழியை தான் சொல்லி இருக்கிறார்..
@Selva_Investments
@Selva_Investments 3 жыл бұрын
Oru standard ana channel vaikura titela ya ethu...Nala content vachu enda epdi cringe title poduringa
@PerumalKarur
@PerumalKarur 3 жыл бұрын
ஓஹோ உங்களுக்கு ஊரில் ஒரு சின்ன வீடு இருக்கா சார் ? :-)
@eelamtamil7621
@eelamtamil7621 3 жыл бұрын
What nonsense
@sharveshmp6203
@sharveshmp6203 3 жыл бұрын
@@eelamtamil7621 லும் பய
@sharveshmp6203
@sharveshmp6203 3 жыл бұрын
லாஸ் பய
@vijayakumargopal1602
@vijayakumargopal1602 3 жыл бұрын
Super sir
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
Budget 2024 : Biggest mistake of the Modi govt? | Complete analysis
29:38
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН