இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்||Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation|Tamil Movies

  Рет қаралды 2,049,424

TAMIL VOICE OVER

TAMIL VOICE OVER

3 жыл бұрын

தன் தாய் எழுதிய கடைசி கடிதத்தில் கேட்டுக்கொண்ட படி தன் தந்தையையும் , சகோதரனையும் தேடி செல்லும் அண்ணன் தங்கைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Facebook : TAMIL-VOICE-...
Instagram : / tamil_voice_over
Telegram link : t.me/Tamilvoiceovers
TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
**SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
. ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZfaq or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
Thank you.

Пікірлер: 6 000
@rajakumaran2086
@rajakumaran2086 3 жыл бұрын
கதை சொல்றதுக்கே ஒரு தில்லு வேணும் சார் ... அதும் புரிய வைக்கிறது மிக பெரிய விஷயம்... Salute Sir 💐
@revathikrishnasamy9336
@revathikrishnasamy9336 3 жыл бұрын
😃
@SakthiVel-lz3pm
@SakthiVel-lz3pm 3 жыл бұрын
It,s true salute anna
@sampatha9805
@sampatha9805 3 жыл бұрын
Videos kuda link kodunga bro
@gladysgracy6188
@gladysgracy6188 3 жыл бұрын
@@Gauravggg aa
@howme6413
@howme6413 3 жыл бұрын
Dai ithu insist da baadu..
@sumaiyasaajida3319
@sumaiyasaajida3319 3 жыл бұрын
11:50 குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்போம் எல்லாரும் மனிதர்கள் ..சூப்பர் ஆஜுன்
@mohamednabeel9916
@mohamednabeel9916 2 жыл бұрын
Seriously I didn't expect the climax 🥺💔 thank you bro for this amazing film and i am a very biggest fan of your voice......... there is no words to describe what I am feeling now about this movie💔💔💔
@user-iv1bs4ms3j
@user-iv1bs4ms3j 3 ай бұрын
This film biggest twist movie aajun sema😢
@isai..tanjai
@isai..tanjai Жыл бұрын
எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரவே கூடாது என்று சொல்லும் படம் இது... எந்த மொழி படமோ அது நம் தமிழ் மொழியில் அதுவும் உங்கள் குரலில் கேட்டப்பிறகு உணர்ச்சி பெருக்கெடுத்து விழிகள் கழங்கின ஆஜோன்😢❤
@asarudeenmohamedishaq3140
@asarudeenmohamedishaq3140 3 жыл бұрын
கடைசி 5 நிமிடம் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின படத்தை விட நீங்க உபயோகப்படுத்தும் வார்த்தைகள் தான் அந்த கதைக்கு உயிர் கொடுக்கிறது வாழ்த்துக்கள் தோழரே
@karthimeganathan4670
@karthimeganathan4670 3 жыл бұрын
Endha kadai pa saloon kadaiya
@asarudeenmohamedishaq3140
@asarudeenmohamedishaq3140 3 жыл бұрын
Ohh kalaikkirungalo idhellam epic comments la poda mattanga dude
@karthimeganathan4670
@karthimeganathan4670 3 жыл бұрын
@@asarudeenmohamedishaq3140 it's ok bro
@sreebhujiiiii6716
@sreebhujiiiii6716 2 жыл бұрын
Ur absolutely crt 😎😎 voice Vera level
@manibharathi5301
@manibharathi5301 2 жыл бұрын
Same to
@balavignesh9215
@balavignesh9215 3 жыл бұрын
இந்த படத்தின் கதை கேட்டு வருத்தபடாதவார்கள் இருக்கமாட்டார்கள்..😢
@vaisuchoddi3676
@vaisuchoddi3676 3 жыл бұрын
Yes
@sujapodili881
@sujapodili881 3 жыл бұрын
True
@hemalathakowsi8145
@hemalathakowsi8145 3 жыл бұрын
Yes
@sabatoetoe8332
@sabatoetoe8332 3 жыл бұрын
😐
@naseeba.s5262
@naseeba.s5262 3 жыл бұрын
Yes
@shiningbliss2060
@shiningbliss2060 2 жыл бұрын
I couldn't control my tears 😭that much heart breaking story this was. Last five minutes I got goosebumps. And the way u explained was Extraordinary. Still I'm having tears 😭 thanks for the voice over and thanks for sharing a amazing movie with us. Thanks Aajun bro♥️
@KannaA237
@KannaA237 2 жыл бұрын
ஒரு வருடம் முன்பு இந்த வீடியோவை கண்டு அதிர்ந்து போனேன். இன்று வரை மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் கண்ணில் பட்டது இன்று, முன் கதை தெரிந்தும் மீண்டும் அழுதேன். படத்தை நேரில் காண தைரியம் இல்லை. அருமையான விளக்க உரை, நன்றி நண்பா....
@ananthiammu118
@ananthiammu118 Жыл бұрын
Yes
@bakyagopu533
@bakyagopu533 10 ай бұрын
Yes.
@lakshmilakshmi-gm8hs
@lakshmilakshmi-gm8hs 3 жыл бұрын
உங்கள் குரலுக்கு பின்னாடி இருக்கும் முகத்தை பார்க்க ஆசை படும் உங்கள் ரசிகை..... தயவு செய்து முகத்தை காட்டவும்....🤗🤗🤗
@user-hm7sv8lb3j
@user-hm7sv8lb3j 3 жыл бұрын
😂😂
@Sei222
@Sei222 3 жыл бұрын
Face kevalama irukum atha kattala
@sameenaixe1341
@sameenaixe1341 3 жыл бұрын
@@Sei222 Bro why are you saying like this😡😡 Such a bad comment 😡
@afrinjannath7966
@afrinjannath7966 3 жыл бұрын
nanumtha
@lavanyaanand8718
@lavanyaanand8718 3 жыл бұрын
S... Bro v'r waiting frvl that ungala pakkanum kandippa
@waryaaishwaryaaish9432
@waryaaishwaryaaish9432 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு படத்த பார்த்ததே இல்ல மனசு உடைஞ்சு போச்சு 😭😭
@madeshwaran6321
@madeshwaran6321 2 жыл бұрын
Sethu po yaaru venam nu sonna😊😊
@videoeditzz535
@videoeditzz535 2 жыл бұрын
@@madeshwaran6321 haha🤣🤣
@isro3102
@isro3102 2 жыл бұрын
@@madeshwaran6321 🙄
@scorpianx2595
@scorpianx2595 2 жыл бұрын
Me 2
@nithiyar6283
@nithiyar6283 Жыл бұрын
Hy Tamil dub available ah pa
@me-fou
@me-fou 2 жыл бұрын
"Ok sorry,Back to the story" What a cute rhyming!......I would like to hear that voice directly from him!!!!! Love u soo much anna!!!
@me-fou
@me-fou 2 жыл бұрын
I am crying !!!!!!!!!!
@dprincy3695
@dprincy3695 Жыл бұрын
நேற்று பார்த்தேன் இன்றும் பார்க்க என் மனம் நினைத்தது ஒரு தாயின் வலி அண்ணன் தங்கை வலி சொல்ல வார்த்தைகளே இல்லை இதயம் பலவினமாக உணர்கிறேன்😭
@EuT1702
@EuT1702 3 жыл бұрын
ரொம்ப சோகமான அண்ணன் தங்கச்சி பாவம் 😢 இது போன்ற படத்தை இதுக்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை 👍🏼
@swethanevi6812
@swethanevi6812 3 жыл бұрын
Tamil voice over fans drop a like❤️❤️❤️
@rampriya5361
@rampriya5361 3 жыл бұрын
000 0000⁰000000p
@banuskvmbanu3444
@banuskvmbanu3444 3 жыл бұрын
00000
@selvakumar-nk9nm
@selvakumar-nk9nm 3 жыл бұрын
Oooo
@ajith.m7253
@ajith.m7253 3 жыл бұрын
Like ku kaga savuringada
@immsagaming9169
@immsagaming9169 3 жыл бұрын
800th like
@raguragu9362
@raguragu9362 Жыл бұрын
யப்பா....என் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை கேட்டதே இல்ல. இப்படியும் ஒரு படம் இருக்குன்னு எடுத்து காட்டியதுக்கு நன்றிகள் 🙏💕💕💕
@alaguselvi923
@alaguselvi923 Жыл бұрын
Semma pa
@Jessica-jn7wr
@Jessica-jn7wr 2 жыл бұрын
Semma... Heart touchingaa irukku
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்க மதத்தைப் பத்தி கண்ணியமாக பேசியது சந்தோசமாக இருந்தது
@shaliniashok2568
@shaliniashok2568 3 жыл бұрын
I am a mother... அம்மாவின் கோபத்தில் கூட அன்பு மட்டும் தான் உள்ளது.....
@pganeshkumar462
@pganeshkumar462 3 жыл бұрын
It's true line
@financetransstellargroup2924
@financetransstellargroup2924 3 жыл бұрын
I love my mom
@VickyVicky-cc4rg
@VickyVicky-cc4rg 2 жыл бұрын
Semaya erukku vera laval i like it
@billamaniu1434
@billamaniu1434 2 жыл бұрын
Semmaya stray expaln panninga thxs bro...idu maari neraiya video pannunga🔥🔥🔥🔥🔥
@zaidhazhar9348
@zaidhazhar9348 3 жыл бұрын
இந்த மதிரி சம்பவங்கள் கற்பனையில் கூட நடந்துவிட கூடாது. மனது வகிக்கிறது
@meera.swapnameeraa5020
@meera.swapnameeraa5020 3 жыл бұрын
Yessssssss😔😔😔😔😔😔
@nasrinfathima8557
@nasrinfathima8557 3 жыл бұрын
this story true story
@flyingprincess134
@flyingprincess134 3 жыл бұрын
M.ama
@najeethnasmy
@najeethnasmy Жыл бұрын
Assalamu alaikum
@kingboys1277
@kingboys1277 3 жыл бұрын
Semmma anna TAMIL VOICE OVER FANS LIKE HERE 🤩🤩
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭
@renganathantamilselvi1843
@renganathantamilselvi1843 2 жыл бұрын
இதயம்♥️💔பளவினமாக இருப்பவர்கள் பார்க வேண்டாம் என்று சொன்னிங்க ஆன இத பாத்தலே இதயம் பலவினம் ஆயிடும்♥️💔 பரவால்ல💯✔️🙋🏻‍♀️கதை பொறுத்தவரைக்கும் Super Bro 💐💐💐💐💐 படம் எடுத்தா Bro நன்றி!💯🎉🤑🤘
@vijimanoj1018
@vijimanoj1018 Жыл бұрын
18:43 , 19:20 💔😓 heart broke sathiyamma soldran enoda kannu kalanguthu,ithaiyam norunguthu bro 😢
@jaishreej3323
@jaishreej3323 3 жыл бұрын
Super ah sonnenga Aajun...but I feel bad that today's educated generation are also separated by cast☹️
@selvaadaikkan9790
@selvaadaikkan9790 3 жыл бұрын
En life la first time kekuren manasuku vallikuthu eppadi pada kadhaiya enga elarkum sonnathuku oru salute bro🙏😊
@user-kw4lu9eh9w
@user-kw4lu9eh9w Жыл бұрын
இந்தக் காணொளி பதிவைப் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் கசிந்தது நண்பா நீ வேற லெவல்
@MohanapriyaG-eb6kn
@MohanapriyaG-eb6kn 9 ай бұрын
Sema padam neenga starting la sollum podhu kooda Nan nambala super super super 🎉😢
@user-yi3sf4gs3d
@user-yi3sf4gs3d 3 жыл бұрын
Hi bro eppadi unique movie ya select panriga 😉🥰Allwaysgood selection of movie
@swathichan5748
@swathichan5748 3 жыл бұрын
his mind voice "athuku na padura paddu irukae "(for selecting the good and unique movie)😂😓
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez 3 жыл бұрын
This movie climax was different Sad , happy , anger , emotional , all in this climax scene
@pltfan4146
@pltfan4146 3 жыл бұрын
PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭
@alagurajastp
@alagurajastp 2 жыл бұрын
Your message in between the review is great எல்லா மதங்களும் ஒன்று
@krishnavenikannaiah700
@krishnavenikannaiah700 2 ай бұрын
Actually this is my first comment........ Unmayave kanneere vandhuruchu indha story kettu.....
@kingsteve3322
@kingsteve3322 3 жыл бұрын
Keep rocking thalaiva we are a family of tamil voice over👍
@dharshini5530
@dharshini5530 3 жыл бұрын
This is just a movie but I can't 😭😭😭😭😭 very emotional .. ....The Real Mom son relationship is very pure love 😍
@ehzilarasuramasamy6715
@ehzilarasuramasamy6715 2 жыл бұрын
Vera level thala..
@prettygirl2765
@prettygirl2765 2 жыл бұрын
Heart felt story ...awesome 👌
@rkdeditsbts8911
@rkdeditsbts8911 3 жыл бұрын
😉இந்த மாதிரி twisted movie 🎥 நான் பாத்ததே இல்ல டா! சாமி !!!😁
@misba90matheen94
@misba90matheen94 3 жыл бұрын
My eyes were filled with tears
@kvjogypaul2970
@kvjogypaul2970 Жыл бұрын
கதை எப்படியிருந்தாலும் அருமையான விளக்கம்... மத ஒற்றுமையின் வலிமை ... எல்லாம் கலக்கல்...சூப்பர்...
@snvijay8678
@snvijay8678 2 жыл бұрын
இந்த படத்த எடுத்தவன் சத்தியமா ஒரு மனுஷனா இருக்க மாட்டான் அம்மாவா நடித்து கொன்ற அந்த பொன்னுக்கு ஒரு Salute படம் ரொம்ப வித்தியாசமான பாதை மனசு நொந்துபோச்சி பேச வார்த்தை இல்ல
@sadismsd6130
@sadismsd6130 3 жыл бұрын
இன்னும் மீள முடியல கண் கலங்க வய்த்த ஒரு கதை
@mahabudiya6580
@mahabudiya6580 3 жыл бұрын
11:56 ok sorry back to the story 😉
@mmzakir723
@mmzakir723 Жыл бұрын
All the religions in this world are tied together by HUMANITY✨ Aww thank you so much brother❤️
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 10 ай бұрын
Religions ku support pandravan daan Real Tevdiyapayan
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 2 жыл бұрын
இப்படி ஒரு கதை களத்தை நான் பார்த்ததே இல்லை மிக மாறுபட்ட சிந்தனை அருமை அருமை உயிர் வலிக்க வலிக்க இந்த கதையை நான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன் .. இந்த நாகரிகமான வல்லாதிக்க உலக அரசியலை நினைத்து வருந்துகிறேன். இது ஏதோ ஒரு நிலத்தில் நிகழ்த்தப்பட்ட கதையாக கூட இருக்கலாம். கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது கதையை கேட்டு
@nithnithu5387
@nithnithu5387 3 жыл бұрын
The effects of anger have been well documented.We expect such weird stories from you brother.
@sangeetha5373
@sangeetha5373 3 жыл бұрын
Awasome movie
@mala6945
@mala6945 3 жыл бұрын
59 second la 59 views
@ammucraft6259
@ammucraft6259 2 жыл бұрын
Super semma poli
@fathisahra1621
@fathisahra1621 2 жыл бұрын
Nice movie Anna. Im ur new subscriber. Addicted to ur voice Anna. Much lve frm 🇱🇰🤗❣
@princtae5619
@princtae5619 3 жыл бұрын
Omg when you revile the 1st twist ..... goosebumps.......
@thanseer1788
@thanseer1788 3 жыл бұрын
V
@apoorvaa.d1808
@apoorvaa.d1808 2 жыл бұрын
Hi army 💫
@SanvyaReddy
@SanvyaReddy 3 жыл бұрын
I HAVE HABIT OF READING COMMENTS. 😴😂NOT. SEEING THE VIDEO , 🤦I WILL ONLY HEAR HIS VOICE NOT MOVIE 😴❤️
@darkmoon5854
@darkmoon5854 3 жыл бұрын
Same 😂😂😂😂😂😂😂😂
@blacktanfandomtnarmy5812
@blacktanfandomtnarmy5812 3 жыл бұрын
Me to 😅
@SanvyaReddy
@SanvyaReddy 3 жыл бұрын
@@darkmoon5854 😴
@thangamaniparthiban9476
@thangamaniparthiban9476 3 жыл бұрын
Me too
@SanvyaReddy
@SanvyaReddy 3 жыл бұрын
@@thangamaniparthiban9476 😁
@gayathri4398
@gayathri4398 Жыл бұрын
Anna intha padatha pathu neenga sonna maari romba romba manasu valikuthu Anna 😢
@aravindraj7971
@aravindraj7971 Жыл бұрын
Thala intha mari padamellam epti yosikkuranunga nu thrla... really unbelievable story.. good message 👍👍
@noorunnisa4567
@noorunnisa4567 3 жыл бұрын
Nereya voice over channalum pakkuren ana unga voice than na magical, appidiyae movie kulla kuttitu poreenga, oru video vum miss panna matten, super na keep rocking na, we always love u
@krishnarock7061
@krishnarock7061 3 жыл бұрын
Scam 1992 episode 2 ku waiting🤩🤩🤩
@beastytgaming6632
@beastytgaming6632 3 жыл бұрын
Me to
@hemansanjai0077
@hemansanjai0077 3 жыл бұрын
I also bro❤️❤️❤️
@bhanumathyprem6337
@bhanumathyprem6337 3 жыл бұрын
Yes me also
@salominamichael6481
@salominamichael6481 3 жыл бұрын
Me too
@sarifahraviravi9496
@sarifahraviravi9496 3 жыл бұрын
Me too 😂
@thilagavathiveerammal607
@thilagavathiveerammal607 2 жыл бұрын
Vera level thalaiva 😔
@devisankardevisankar3443
@devisankardevisankar3443 Жыл бұрын
செமையா சூப்பரா இருக்கு அளவில்லா இருக்கு சோகம் ஆனா இருந்தாலும் படம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சொல்றது ரொம்ப கஷ்டம் தான் கேக்குறதுக்கு எங்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த படத்தை பார்த்தால் யாரு கோபப்படக்கூடாது செம சூப்பர் உங்களுக்கு ஒரு சல்யூட் மிக்க நன்றி 🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏
@vidyakarthick9228
@vidyakarthick9228 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு கஷ்டமான நிகழ்வு கற்பனைல கூட வரகூடாது மனம் வலிக்குது 😭😭😭
@samayalrecipes8395
@samayalrecipes8395 2 жыл бұрын
78 in
@lovelymusic4710
@lovelymusic4710 3 жыл бұрын
My full love goes to tamil voice over 😍
@suriyas6342
@suriyas6342 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊செம suparpa💐👍🏻 salute
@ramyakannan1042
@ramyakannan1042 4 ай бұрын
Nala iruku bro..full movie pakanum pola iruku
@ffwarzone4002
@ffwarzone4002 3 жыл бұрын
Sorry back to story Vera level anna
@tnblack777yt6
@tnblack777yt6 3 жыл бұрын
Bro I am FF player pls support me
@ffwarzone4002
@ffwarzone4002 3 жыл бұрын
@@tnblack777yt6 surely
@tnblack777yt6
@tnblack777yt6 3 жыл бұрын
Romba tq bro
@ffwarzone4002
@ffwarzone4002 3 жыл бұрын
@@tnblack777yt6 it's ok
@m.r.ashwinm6273
@m.r.ashwinm6273 3 жыл бұрын
Atha ithae marri inoru movie la intha marri sonaru hahaha
@ITRKamatchiE
@ITRKamatchiE 3 жыл бұрын
Na ungal yarro ajun yarro ❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Anna fans like hear...🤩
@teacoffepoint2834
@teacoffepoint2834 3 жыл бұрын
Nan yarro ungal arjun yarro
@kalanithi8852
@kalanithi8852 Жыл бұрын
Kovapadratha illa Azhuvuratha tha therila really melted bro 🥺🥺
@amblack.9944
@amblack.9944 9 ай бұрын
Bro vera level 🎉🎉🎉
@poomilah2412
@poomilah2412 3 жыл бұрын
Thank you so much Aajun for voice over this movie, unexpected twist. When the brother said 1+1=1 to the sister, my heart totally shutter into pieces. No one should go through this pain. This movie beautifully explain the chain of anger. Thank you once again for narrate it. Lots of love to you from Malaysia ❤
@rinurincy2889
@rinurincy2889 3 жыл бұрын
Same feeling
@Dr.Prince_MD
@Dr.Prince_MD 2 жыл бұрын
What's 1+1=1 ?? Pls tell me
@filmtamilan9280
@filmtamilan9280 2 жыл бұрын
@@Dr.Prince_MD 1+1=1 (father+brother=1 member)
@jacobantony4318
@jacobantony4318 3 жыл бұрын
Seriously heart feeling anger causes man's n woman's life
@pltfan4146
@pltfan4146 3 жыл бұрын
PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭q
@ahamedc1447
@ahamedc1447 Жыл бұрын
இந்த படத்தின் கதை ஒரு உணர்வு பூர்வமான சோகம்..
@SasiKumar-ip5nt
@SasiKumar-ip5nt 2 жыл бұрын
Varalevel
@SelvaKumar-ti3dg
@SelvaKumar-ti3dg 3 жыл бұрын
பயங்கரம் நான் ஒரு இலங்கை தமிழன் நான் பல கொடுமைகளை பார்த்துக்குறேன் என்னால் இதை தாங்க முடியாவில்லை
@jennathfirtavs3578
@jennathfirtavs3578 3 жыл бұрын
Don't feel bro😭😭
@spmovie2060
@spmovie2060 3 жыл бұрын
Bro don't worry I also see more pain that was chill bro😁😁
@mohamedhafees58
@mohamedhafees58 3 жыл бұрын
I'm srilankan Muslim but Yemmathamum samam Ok vaa bro Don't feel it
@sathusathu6960
@sathusathu6960 3 жыл бұрын
Nanu than bro
@madushehansa7975
@madushehansa7975 3 жыл бұрын
im also from sl.dont wry bro.
@kesavansri2920
@kesavansri2920 3 жыл бұрын
Yeah mind blowing twist !
@dcreations7203
@dcreations7203 Жыл бұрын
Excellent, nice, marvelous, super, amazing , idhu elladhukku ore meaning tha bro , avlo alagaana , loveable ahna story, tq for the review...
@yash_7_13_TVO
@yash_7_13_TVO 9 ай бұрын
Hi AAJJU..manasellam baaramana oru feel ipdi oru twist na yethirpaakala insta la paathu tha intha movie paaka vanthen matha rendu movie kooda itha compare pannave mudiyaathu avlo Ganamaana padam Navel A big salute to her yentha ponnukum ammavukum ipdi nadakka kudaathu (but nijathula itha Vida mosamaana visayangalellam nadakkuthu veliya solla mudiyarathilla ponnugalaala iniyaavathu yellam maaratum pasangala valakara parents ponnungala valakkara parents yellarume manithathaiyum anbaiyum solli vartthanum)Manasula niraya ooduthu vaarthaigal saria kidaikkala thank u so much for this heart crushing movie with ur heartfelt describe TFBMYPOL take care💯💯💯
@cracyboy1046
@cracyboy1046 3 жыл бұрын
Bro joker move poduga
@tamilh2h986
@tamilh2h986 3 жыл бұрын
மனசு உடைஞ்சு அழுதுட்டேன் .....
@madhumithavilson6065
@madhumithavilson6065 2 жыл бұрын
Vera level Anna ,,,,,, Intha mathiry oru movie pathathe illa ,,, unga mulam pathutten ... romba thanks
@gokilamanijaishankar3664
@gokilamanijaishankar3664 2 жыл бұрын
Sema voice sir and story super thank you so much
@Rvyazhini
@Rvyazhini 3 жыл бұрын
Hooooo voice sema,"hey hai guy's" sollurathee semaa ya iruku,
@palanidhashvi8138
@palanidhashvi8138 3 жыл бұрын
😭😭😭
@vishvak3355
@vishvak3355 3 жыл бұрын
19 seconds ago TAMIL VOICE OVER VERIYAN DA
@gomathinagaraj9233
@gomathinagaraj9233 Жыл бұрын
Vera level paaaaaaaa
@w.khadeerkhadeer3849
@w.khadeerkhadeer3849 2 жыл бұрын
அருமை
@shabeenasvlog1125
@shabeenasvlog1125 3 жыл бұрын
I feel really sad but I understand the situation 😭😭😭😭😭 ALLAH humma Khair
@pltfan4146
@pltfan4146 3 жыл бұрын
PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum
@Coco_The_GOLDEN
@Coco_The_GOLDEN 3 жыл бұрын
Finally I cried bro😭😭😭😭
@divyai6382
@divyai6382 2 жыл бұрын
Vera level sir no wrds to express abt the movie.... And your review aduku mela supr bro
@gohilasathis2069
@gohilasathis2069 3 жыл бұрын
கோபத்தின் விளைவை மிக அருமையாக உணர்த்தும் படம்...... Super bro 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@itsmychannel2563
@itsmychannel2563 3 жыл бұрын
இது சமப்படும் அதிர்ச்சியா இருக்கு
@saravananssaravanan5165
@saravananssaravanan5165 3 жыл бұрын
TAMIL VOICE OVER FAMILY ATTENTION HERE Aajun Anna fans like here
@arshad4693
@arshad4693 3 жыл бұрын
Nama family
@sisters_fashion_world
@sisters_fashion_world 3 жыл бұрын
Present sir
@revathyrevathy5689
@revathyrevathy5689 3 жыл бұрын
S sir
@vinayaganusha1248
@vinayaganusha1248 Жыл бұрын
Wow superb anna
@sumathisivaperumal1602
@sumathisivaperumal1602 2 жыл бұрын
sema story, and useful msg, Thanks bro
@Joi_
@Joi_ 3 жыл бұрын
There is no region among human only humanity alive❤️
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭
@Arushan456
@Arushan456 3 жыл бұрын
Enna Katha! Screenplay, twist, it's just PERFECT!!!!!
@jagathlekshmisree
@jagathlekshmisree 2 жыл бұрын
one of the best movie .... awsome explanation...i can't control my tears....
@jesuslovesyou..8983
@jesuslovesyou..8983 2 жыл бұрын
Super and nice explain
@monikaar6214
@monikaar6214 3 жыл бұрын
Bro vera leave heart broken twist 😳🥺. We all r human everyone have 2 hands 2 legs one heart avlotha.....😊🥳. Thanks for the movie aajun 🥰🤝
@jennathfirtavs3578
@jennathfirtavs3578 3 жыл бұрын
😍😍😍😍😍😍💖♥️❤️♥️💖😘😘😘
@divyapalanisamy1666
@divyapalanisamy1666 2 жыл бұрын
Superb story. End of the scenes are excellent.
@elacooking
@elacooking Жыл бұрын
Awesome 👍
@ktkingsyt3653
@ktkingsyt3653 3 жыл бұрын
Vera level twist thala And I'm waiting for scam 1992 2 EPISODE
@Lifeofadj
@Lifeofadj 3 жыл бұрын
Nalla padam... Nalla explanation.... Keep going thalaiva....!!!
@sivabalasingamishan9261
@sivabalasingamishan9261 Жыл бұрын
Vera leval aajon Anna..... ♥️
@marxsundaram2326
@marxsundaram2326 Жыл бұрын
ப்ரோ இது ஒரு சாதாரண கதை அல்ல யாரும் கற்பனை பண்ண முடியாத யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாத ஒரு அற்பத்தனமான அதே நேரத்தில் ஆச்சரியமான அபூர்வ சிந்தனை கொண்ட ஒரு மனிதனின் அறிவாற்றலின் வெளிப்பாடு
@comedymemes2978
@comedymemes2978 3 жыл бұрын
Fan of tamil voice over
@mathangipalani6356
@mathangipalani6356 3 жыл бұрын
Bro nethu night scam super ra irunthuchu innum niraya videos antha marai podunga bro we will always support u 😘😘
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 54 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
TOI 5 | Elmorelab Interlude x5
2:16:20
Dmitriy Sobolev
Рет қаралды 268
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 973 М.
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 3 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 7 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,5 МЛН