இதயத்தை நொறுக்கிய மயில்சாமியின் பேச்சு : Actor Mayilsamy Emotional Stage Speech

  Рет қаралды 689,482

4thPillar Tamil

Жыл бұрын

#mayilsamy #actormayilsamy #spbalasubrahmanyam
Mayilsamy was an Indian actor and comedian who prominently plays supporting roles. Appearing in many Tamil films, he is also a regular guest judge on Asathapovathu Yaaru on Sun TV in Chennai.

Пікірлер: 205
@kamalarangachari5101
@kamalarangachari5101 Жыл бұрын
இருக்கும் வரை.அறியப்படாமல். இறந்ததும் மதிக்கப்படுபவன் மஹான்
@babukesavan4677
@babukesavan4677 Жыл бұрын
மயில் சாமி சிவனுடன் கலந்த தால் இனி அவர் சிவ சாமிதான் வாழ்க அவர் திருநாமம் ஓம் நமச்சிவாய
@eswarigopinath4666
@eswarigopinath4666 Жыл бұрын
உண்மை உண்மை 🙏😭😭
@janakiraman6374
@janakiraman6374 Жыл бұрын
SPB ஐயாவுக்கு இரங்கல் தெரிவித்த மயில்சாமிக்கு இன்னக்கி எல்லாரும் இரங்கல் தெரிவிக்கிறோம்....இதுவும் சிலகாலம் மட்டுமே
@creativei3394
@creativei3394 Жыл бұрын
ஏனோ நல்ல உள்ளங்களை இறை சீக்கிரம் எடுத்துக்கொள்கிறான்.. மேல் லோகத்திலும் நல்லவட்களுக்கு பஞ்சம் போல. ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏
@marimuthumnmmnn3428
@marimuthumnmmnn3428 Жыл бұрын
ஆம் நாம் பல நல்ல உள்ளங்கள் இழந்து விட்டோம்
@v.charankumar133
@v.charankumar133 Жыл бұрын
Yes bro
@koraja6645
@koraja6645 Жыл бұрын
ur super kettavangalukku iravain idathai thedikittae irukkaru .......may be kidaippathillai pola
@sujathaprakash6562
@sujathaprakash6562 Жыл бұрын
மேல் உலகத்தில் நல்ல உள்ளங்களுக்கு பஞ்சம் போல!!!!!! Touched my heart!!!!!! 🙏
@kannayanv6228
@kannayanv6228 Жыл бұрын
உ ள் ள ம் உ ரு கு தை யா ம யி ல் சாமி உ ன் கு ர ல் கே ட் க்கு ம் போது ந ல் ல வன் வா ழ் வா ன் எ ன் ப து இ ந த கா ல த் தி ல் அ ல் ல எ ன தெ ரி ந் து கொ ண் டே ன் ஓம் சா ந் தி, ஓம் சா ந் தி
@G.R.B
@G.R.B Жыл бұрын
உன்மையான அன்பு கொண்ட மனிதர் எங்களுடைய அண்ணன் மயில்சாமி அவர்கள் ❤️
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் மயில் சாமி அண்ணா.. எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருள் பெற்றவர்.. நல்லோர் மனதில் நீங்கா இடம் பெற்ற வள்ளல்.. வாழ்க நின் புகழ்🙏🙏🙏
@natarajanv3685
@natarajanv3685 Жыл бұрын
அய்யா மயில் சாமியின் ஆன்மா ஶ்ரீ சிவபெருமானிடம் சேர்ந்து முக்தி அடைந்து சிவகணமாகட்டும். எல்லாம் வல்ல ஈசனார் அன்னாரின் குடும்பத்திற்கு அமைதியும் ஏற்றமும் வளமும் நலமும் அருளட்டும்.
@vasanthikumari8853
@vasanthikumari8853 Жыл бұрын
இருக்கும் வரை அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் மறைந்த பிறகு எல்லோரும் சொல்வதைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வழிகிறது. இறைவா இவர்களைப் போன்ற நல்ல மனிதர்களை வாழ வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@t.rajkumar1080
@t.rajkumar1080 Жыл бұрын
உண்மை தான் இவர் இறந்தபின்பே எனக்கு இவரின் பெயர் தெரிந்தது
@narasimhonchandrasekar3254
@narasimhonchandrasekar3254 Жыл бұрын
அருமையான பதிவு செய்யப்பட்ட வேண்டிய அவசியம் இதுதான் அனைவருக்கும் நன்றி
@kannasaro2789
@kannasaro2789 Жыл бұрын
By mi.
@priyalawrance8041
@priyalawrance8041 Жыл бұрын
உண்மை
@Vikhasini
@Vikhasini Жыл бұрын
வாழ்ந்தாலும் மறைந்தலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும். பாடல்வரிகள் இவருக்குத்தான் பொருந்தும். ஆண்டவன் நிழலில் இளைப்பாறுங்கள் தம்பி மயில்சாமி அவர்களே
@t.rajkumar1080
@t.rajkumar1080 Жыл бұрын
மயில்சாமி அண்ணா உங்களை போல் சிறந்த மனிதரை காண்பதே மிக அரிது
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அழாமல் பார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளீர்கள் இருந்தாலும் மனம் ஏனோ அழுகிறது
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami Жыл бұрын
Yes
@oldlovemelody
@oldlovemelody Жыл бұрын
போட்டி பொறாமை கோபம் லஞ்சம் ஊழல் பாலியல் வன்கொடுமை போன்றவை கொண்ட இந்த உலகத்தில் நல்ல உள்ளம் படைத்த நீ இருக்கூடாது என இறைவன் உன்னை அர்பணித்து கொண்டான்
@svksimhan7187
@svksimhan7187 Жыл бұрын
மறைந்த காந்தக்குரலோனின் கடமையுணர்வை இதய கனத்தோடு பதிவிட்ட கலைஞன் மயில்சாமி இன்றைக்கு மறைந்தவரோடு துணையாக மறைந்ததை உணர்கின்ற போது வாழ்க்கை என்பது வெற்றிடம். என்பதை உணர்வோமாக.🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🤔🤔🤔
@ramkumarg1047
@ramkumarg1047 Жыл бұрын
இரண்டு மனிதர்களும் அருமையான மனித தெய்வங்கள் கடவுளே இவர்கள் ஆத்மாவை சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி!
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 Жыл бұрын
மனிதருள் மாணிக்கமாய் விழங்கியவர் மறைந்த மயில்சாமி அவர்கள் . அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். SPB=MILSAMY=முருகன்
@v.charankumar133
@v.charankumar133 Жыл бұрын
நாங்கள் உங்களை இழக்கிறோம் ஐயா
@sugavaneshram5794
@sugavaneshram5794 Жыл бұрын
இதயம் தொடட மாமனிதர் .மனித உருவில் வாழ்ந்த தெய்வம் 🙏🙏 இழந்துவிட்டோம் 😭😭😭😭😭😭⚘⚘
@user-tr1kx9kd4b
@user-tr1kx9kd4b Жыл бұрын
மனித உருவில் நடமாடிய சிவன்.... எங்கள் அண்ணன் மயில்சாமி....
@rajahamsaa417
@rajahamsaa417 Жыл бұрын
சமூகத்திற்கு நல்லவற்றை எடுத்துறைப்பவர்கள், உள்ளன்போடு வாழ்வின் நெகிழ்ச்சியை நினைவுகூறுபவர்கள் , சிந்தையில் எப்போதும், எக்கனமும் பிறருக்கு உதவும் நிலைப்பாட்டை தேக்கி வாழும் அறிதான மனிதர்களுள் ஒருவர் , ஏனோ இந்நிலை ? காலக்கணக்கின் விதிப்பாடோ ? இறையொளியின் நிமித்தமோ ? நல்ல மனிதர்கள் அறுகி , அருகில் உன்னதர்களா ? உன்மத்தர்களா ? எனும் கேள்வி நிலையில் தான் இன்றைய சமூகம், நல்லவைகளை செய்ய முடியாத பட்சத்தில் மனதில் நல்லவைகளை நினைப்போம் அன்பே சிவம்! அன்பே சிவம்! அன்பே சிவம்!
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 Жыл бұрын
நீ மனித தெய்வம் ஐயா.
@ravisivagami7167
@ravisivagami7167 Жыл бұрын
மயில் சாமி அண்ணா உங்கள் அருமை இப்ப தான் தெறியுது
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 Жыл бұрын
யதார்த்தமான மனீதர் மயில்சாமி இயன்றதை செய்து நல்லவாழ்க்கையை வாழ்ந்தவர்
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 Жыл бұрын
இவ்வுலகில் நல்லவர்களுக்கு இடமில்லை
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 Жыл бұрын
ஆத்மார்த்தமான, உறவு இதுதான். எல்லோரையும் கண் கலங்க வைத்துவிட்டது. உலக மக்கள் அனைவரின் ஆறுதலும், உதவியும் என்றும் மயில்சாமியின் குடும்பத்திற்க்கு நிலைத்திருக்கும்.
@shakulking6198
@shakulking6198 Жыл бұрын
யாராக இருந்தாலும் 1 நாள் இறந்து தான் ஆக வேண்டும். இன்று இவர் நாளை யாரோ
@Vinukvijay
@Vinukvijay Жыл бұрын
Perfect GENTLEMAN 🌹💗🌹
@balakumar3610
@balakumar3610 Жыл бұрын
He is speaking from heart.Very nice person and helping to others.Good souls are departing.Still we are worrying about Actor vivek now Mayilsamy sir...Both are legends.Big loss to tamil film industry...Helping peoples are dieing soon,but Selfish politicians are living above 80 age.
@grtvannikulakshathriyan6734
@grtvannikulakshathriyan6734 Жыл бұрын
இறைவா 😭😭😭😭😭
@naturelover2721
@naturelover2721 Жыл бұрын
spb ஐயா மக்கள் திலகத்திற்காக பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 Жыл бұрын
கலைஉலகத்தில் இத்தனை உயிர்கள் மிக சமீபமா....பிரிந்தது ...ரசிகர்களாகிய எங்களுக்கு வலியை தருகிறது...
@krishnanmurthiveeramathu6549
@krishnanmurthiveeramathu6549 Жыл бұрын
அழாமல் பார்க்க முடியவில்லை
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Жыл бұрын
நல்ல உள்ளம் 💞💞💞💞💞
@sashashok6820
@sashashok6820 Жыл бұрын
There is a saying 'Whom the Gods love, die young' (கடவுள் யாரை நேசிக்கிறார்களோ, அவர் இளமையாக இறந்துவிடுவார்). Like MGR, you will also be alive in the hearts of milliions......
@k.rajakumar.k6389
@k.rajakumar.k6389 Жыл бұрын
மயில்சாமி நேர்மையான மனிதர் நல்லவர்
@pandiana4038
@pandiana4038 Жыл бұрын
ஐயா! நீங்கள் வாழும் தெய்வம்! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@karthikeyan.jkarthik6994
@karthikeyan.jkarthik6994 Жыл бұрын
Ungalai Pola intha ulagam Oru Ma..Manithanai Eni Kanappovadhu illai. Mayil Samy Annan Aanma Ella SivaRathiri - i Nenaivootum.🙏🙏🙏🙏🙏
@umasankar3604
@umasankar3604 Жыл бұрын
Ulagathilaye illaye.. mayilsamy anne.. really I am crying very much
@shrikavinpriya8682
@shrikavinpriya8682 Жыл бұрын
Great sir....miss you the great legends my fav personality's SPB and mayilsamy sir....om sivaya namaha...om shanthi....
@shafeequerabiya922
@shafeequerabiya922 Жыл бұрын
I miss u 😭😭😭 sir my favourite actor
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Жыл бұрын
ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவரை பற்றி எதுவும் தெரியாது.அவர் இந்த உலகில் இருந்து விடை பெறும் போதுதான் அவரின் பெருமையும் புகழும் தெரிகிறது. எவ்வளவு மக்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறார்.கடவுளின் அன்பை யும் சம்பாதித்து விட்டார் அதனால் தான் விண்ணுலக பயணம் மேற்கொண்டு விட்டார் கடவுளைக் காண.🙏
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 Жыл бұрын
He is Thanga Mayil Samy. God loved him very much.
@greatvibrate
@greatvibrate Жыл бұрын
so true
@HighlifeC
@HighlifeC Жыл бұрын
வைரமயில்🙏
@balrajbalraj2311
@balrajbalraj2311 Жыл бұрын
பாலு ஐயா நீங்கள் இருவரும் விவே.க் ஐயா உண்மையிலேயே வாழ்ந்த தெய்வங்கள்
@gopinath9153
@gopinath9153 Жыл бұрын
Miss you sir😭😭😭
@venugopalgopalakrishnan1883
@venugopalgopalakrishnan1883 Жыл бұрын
Humble and kind person. Missing you Brother 😢
@user-su2gs3cd8p
@user-su2gs3cd8p Жыл бұрын
Sir super speech
@viddeosurfer
@viddeosurfer Жыл бұрын
Great people attract great people.... he was sooo powerful than any learned person in that moment he took spb in
@rajiramesh9877
@rajiramesh9877 Жыл бұрын
Great soul ayya neengal
@mechboymechboy5
@mechboymechboy5 Жыл бұрын
ஐய்யா நீங்க கண்டிப்பா மீண்டும் வருவீங்க உங்களையே நினைத்து உருகும் மக்களுக்காக வருவீங்க
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
இரும்பு இதயம் கூட இந்த பேச்சை கேட்டு அழுது விடும் ஐயா இன்று இருவரும் இல்லை என நினைதால் இன்னும் அதிகமான சோகம் .
@sudalaimani6946
@sudalaimani6946 Жыл бұрын
Neer valga ayya
@sathiyasathiya7184
@sathiyasathiya7184 Жыл бұрын
Miss you sir
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
மயில் சாமி புகழ் வாழ்க... நீ மயில் சாமி.. இல்லை... மனித சாமி...
@jothimani7872
@jothimani7872 Жыл бұрын
அண்ணா உங்க மகனையும் அந்த அண்ணாமலையார் காப்பாற்றுவார்
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
சந்தோசமாக வாழ வந்தோம் ஆனால் நாசமான போன சில மனித இனம் நிம்மதியாய் வாழவிடுவதில்லை வாழ்வது கொஞ்ச காலம் அதை நிம்மதியாய் வாள முடிய வில்லை ஒன்னேன்னு சொல்லுகிறேன் நீ நிம்மதியாய் இருக்க வேண்டும் உன் மனம் அமைதியாய் இருக்க வேண்டும் என்றால் ஒருநாளைக்கு 1மணி நேரம் சரி எந்த மனிதன் தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி நீ இருந்து பார் உனக்கு எவ்வளவு மன ஆறுதல் தரும்
@maheswariselvaraj4680
@maheswariselvaraj4680 Жыл бұрын
Correct sir...
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
மிக உண்மை ,என் அனுபவமும் அப்படிதான்
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
#வாழ வேண்டும் (வாள ) தவறு
@ramachandranchandhru3336
@ramachandranchandhru3336 Жыл бұрын
நான் நேரடியாக பேசியுள்ளேன் சிறந்த மனிதர்
@estherthomas4481
@estherthomas4481 Жыл бұрын
அடுத்தவர் பிள்ளைகளுக்காக கவலைப்படும் உங்கள் பிள்ளைகளை கடவுள் ஆசீர்வதிப்பார்.வானத்திலிருந்து பார்த்து மகிழுங்கள்
@pappybaskar.7596
@pappybaskar.7596 Жыл бұрын
அழுகாமல் பார்க்க முடியல..
@kalaazhageson
@kalaazhageson Жыл бұрын
Great thanks
@rameshshankar1010
@rameshshankar1010 Жыл бұрын
அவர் பப்ளிசிட்டி காக வேலை செய்ய வில்லை என்பது தேரிகிறது, வாழ்கையில் நாமும் இவ்வாறு இருக்க வேண்டும், எதை கொண்டு வந்தோம் ,கொண்டு போக போகிறோம் இதை புரிந்து கொண்டு வாழ வேண்டும் எல்லோரும். அவர் இறந்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகிறது அவருடைய நல்ல உள்ளம்.
@murugasamy120
@murugasamy120 Жыл бұрын
தெய்வமகன்.
@arasu8776
@arasu8776 Жыл бұрын
Neengal pesiyathu vartahikal alla uyir....
@selvad9490
@selvad9490 Жыл бұрын
நல்ல உள்ளம் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.
@parameswaris7874
@parameswaris7874 Жыл бұрын
Truly words
@balurathnasamy1253
@balurathnasamy1253 Жыл бұрын
மயில் சாமி நீங்க மனித சாமி 😪
@nishajayaraman413
@nishajayaraman413 Жыл бұрын
We miss you mayilsaami sir rip
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Orrhu unnadha manidharru innoru unnadha manidharrai patri ..........
@ranjithking4143
@ranjithking4143 Жыл бұрын
Really miss you sir is ya marvaless charector miss you anna
@ramachandranchandhru3336
@ramachandranchandhru3336 Жыл бұрын
நான் நேரடியாக பேசியுள்ளேன் சிறந்த மனிதர்
@arunchalam2302
@arunchalam2302 Жыл бұрын
பூமியில் நடக்கும் அநீதியை கண்டால் நல்ல உள்ளங்கள் மனம் மாற கூடும் என ஆண்டவன் அழைத்துக் கொள்கிறார். அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@gopaljkc62
@gopaljkc62 Жыл бұрын
ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivahassan338
@shivahassan338 Жыл бұрын
God Bless You
@ganesankannangany329
@ganesankannangany329 Жыл бұрын
Great great man 🙏🏾🇲🇾
@viswanathankannan334
@viswanathankannan334 Жыл бұрын
Good human beings are staying in this world for a shorter period only. May His Soul Rest in Peace.
@rajeshpilotrajeshpilot1743
@rajeshpilotrajeshpilot1743 Жыл бұрын
Mayilsamy sir & Vivek sir great
@kaymanickam5555
@kaymanickam5555 Жыл бұрын
Bless u always
@naturelover2721
@naturelover2721 Жыл бұрын
மயில்சாமி அண்ணனை திருவண்ணாமலையில் பார்திருக்கிறோம்
@gunaapoi1186
@gunaapoi1186 Жыл бұрын
My favorite comedy actor.... RIP sir
@varaprasad8206
@varaprasad8206 Жыл бұрын
Yentha actor death Ana kanner varaddhu rendu peruku yarandhathuku yennai ariyamala kanner vandhadhu one spb sir and myilswamy sir Renda perumea great human beings really miss you sir RIP
@mumthajjaleel4199
@mumthajjaleel4199 Жыл бұрын
மனித படைப்பு மகத்துவம் மிக்க சிறப்பான படைப்புகளை உயிரோடு இருக்கும் போது மதிப்பு தந்து உறவாட உள்ளங்களை தயாரிக்கும்கள் உணர்வு உயிரோடு இருக்கும் போது என்பதை புரிந்து மக்களோடு மக்களாக சம நிலை பற்று வையுங்கள்.
@selvaranirani8146
@selvaranirani8146 Жыл бұрын
🙏🙏🙏
@vijayatharamarimuthu92
@vijayatharamarimuthu92 Жыл бұрын
Sivayogapathabi
@venimani974
@venimani974 Жыл бұрын
Super. Anna
@rajeshpilotrajeshpilot1743
@rajeshpilotrajeshpilot1743 Жыл бұрын
Mayilsami sir are good person and great
@rajeshpilotrajeshpilot1743
@rajeshpilotrajeshpilot1743 Жыл бұрын
Mayilsamy sir & Vivek sir
@sundaralingam1317
@sundaralingam1317 Жыл бұрын
அண்ணாமலையார் எந்த வீணையையும் கை விடமாட்டார்
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
காலத்தின் தீர்ப்பு களை யார் அறிவார் உண்மை தான், யாருமே உடற்பயிற்சி செய்வார் என்று சொல்லலையே😂😂😂😂😂😂
@sarojamuthaiyan9700
@sarojamuthaiyan9700 Жыл бұрын
Great man. Rip
@arunkumarpm8494
@arunkumarpm8494 Жыл бұрын
This guy is good guy
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 Жыл бұрын
Everyone came here with a return ticket, only a date is not known,live happily and move on as he mentioned do service to society that make remember by Everyone.
@SamSung-xf4vm
@SamSung-xf4vm Жыл бұрын
Om namashivaya
@pravinprathap7221
@pravinprathap7221 Жыл бұрын
😭😭😭😭
@shanthichristyd.a6933
@shanthichristyd.a6933 Жыл бұрын
Dharmam Thalai nimirappannum Pola.👌🌹❤️🙏🙏🙏🙏🙏
@lifeisbeautiful166
@lifeisbeautiful166 Жыл бұрын
Nalla manithargalai kadavul eno sikram thannudan alaithu kolkirar ..nalla manithan aanmaa santhi adaiyattum ..
@sumathis8827
@sumathis8827 Жыл бұрын
🙏🙏🙏 No words
@anandananandan9996
@anandananandan9996 Жыл бұрын
Miss u iyya 😭😭😭
@ArunakK-jf8zi
@ArunakK-jf8zi Жыл бұрын
😭😭🙏🙏
@gayugayathri1611
@gayugayathri1611 Жыл бұрын
I miss you maulsami sir 😭😭😭😭😭😭
@balajithandavan6842
@balajithandavan6842 Жыл бұрын
Humanity
@niroshab9722
@niroshab9722 Жыл бұрын
உங்க voice கேட்ட azuvavaruthu sir
@moonking476
@moonking476 Жыл бұрын
RIP BROTHER...
@suresh83friends
@suresh83friends Жыл бұрын
🙏🙏🙏🙏
@vivektommy
@vivektommy Жыл бұрын
Om Shanthi 🙏🙏
@kalaidas5155
@kalaidas5155 Жыл бұрын
💔
@eswaryrasalingam4868
@eswaryrasalingam4868 Жыл бұрын
😭😭😭🙏
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15