``இதெல்லாம் சும்மா டிரைலர் தான்''... நேருக்கு நேர் அட்டாக்... புல் ஃபோர்ஸில் தாண்டவம் ஆடிய மோடி

  Рет қаралды 14,421

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

``இதெல்லாம் சும்மா டிரைலர் தான்''... நேருக்கு நேர் அட்டாக்... புல் ஃபோர்ஸில் தாண்டவம் ஆடிய மோடி
#Parliament #RajyaSabha #PMModi #BJP #Congress
மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர்மோடி, 10 ஆண்டுகால ஆட்சியில் பார்த்தது எல்லாம் வெறும் டிரைலர்தான் என குறிப்பிட்டார்.
vovt
மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு எடுத்துச் செல்ல உழைத்து வருவதாக குறிப்பிட்டார். ஆட்டோ பைலட் மோட் என்ற அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வதையே காங்கிரஸ் கட்சி தனது பழக்கமாக கொண்டிருந்தது என விமர்சித்த பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்தது எல்லாம் வெறும் பசியை தூண்டுகின்ற செயல்தான், பிரதான உணவு இனிதான் வர இருக்கிறது எனக் குறிப்பிட்டார். அடுத்து வரும் 5 ஆண்டுகள் முழுமையாக ஏழ்மைக்கு எதிரானதாக எங்களது போராட்டம் இருக்கும் என்றவர், நமது விவசாயிகளை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார்
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 33
@krishnan585
@krishnan585 Ай бұрын
டிரைலர்க்கே பெட்ரோல் விலை 100ரூ.... அப்போ புல் பிக்ஸர்ல😢😢😢
@saiRam-th2jd
@saiRam-th2jd Ай бұрын
In the present term they will sell India to Adani, Ambani. Only false speech. He will continue to speak like this for the next 5 years . Nothing will improve. Yesterday in UP around 150 people died due to stampede in a Temple. In UP BJP is ruling the state. I don't know when these fellows will be dislodged from the government.
@ganapathirencivil4469
@ganapathirencivil4469 Ай бұрын
Poi verify panni paarunga..summa ipdi sollama..2007 to 2014&2014 to 2024..congress period la tha …athigam
@krishnan585
@krishnan585 Ай бұрын
@@ganapathirencivil4469 அட ஆமாம், 2007-2014=₹300 இருந்தது, 2014-2024=₹102 ஆக குறைந்து உள்ளது....
@ganapathirencivil4469
@ganapathirencivil4469 Ай бұрын
@@krishnan585 enna comedy ah…pappu mathiriyae pesurapa…
@krishnan585
@krishnan585 Ай бұрын
@@ganapathirencivil4469 சங்கிகளுக்கு பட்டாலும் புத்தி வராது என்பது இதில் இருந்து தெரிகிறது....
@LakshmiNarayanan-dl2of
@LakshmiNarayanan-dl2of Ай бұрын
நாட்டின் பொருளாதாரம் உயர்வது இருக்கட்டும் ,சாமானியனின் பொருளாதாரம்???? ( Per capita income)
@arputharajvn3848
@arputharajvn3848 Ай бұрын
I support modi. Opposition has no substance, they are fickle minded and crying because they are not elected to sit in the government. Opposition is only wasting time and they are wasting time of every indian in our Nation.
@arunmanip1419
@arunmanip1419 Ай бұрын
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரங்கள் குறித்து பேசுகிறார் போலும்.
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 Ай бұрын
செய்திக்கும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லையே.
@lindothinlee6504
@lindothinlee6504 Ай бұрын
பசிலயே கோவணம் போய்டுச்சு full meals க்கு வேற எண்ணலாம் போக போகுதோ
@afrosebeguma3362
@afrosebeguma3362 Ай бұрын
இன்னுமாட டா?????????
@khizermohamed3521
@khizermohamed3521 Ай бұрын
Who killed / ignored Punjab farmers
@edwardraja6952
@edwardraja6952 Ай бұрын
Indha pudungu pudungunadhuke inga mudiyama irukom Idhula innum vera pudunga poriya 🤦🏻‍♂️
@Annadurai-oh5tp
@Annadurai-oh5tp Ай бұрын
10yer trailathan enral ithukka makkal thindatukirargal
@rajrajendran9424
@rajrajendran9424 Ай бұрын
மூடிட்டு போய்யா! நீ புடுங்கினது போதும். பெட்ரோல் கேஸ் விலை ஜிஎஸ்டி இதெல்லாம் appetizers ன்னு சொல்ல வெக்கம் இல்லையா?
@kausikp4404
@kausikp4404 Ай бұрын
சாவு டா திராவிடியா பயலே 😀
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН