இது இன்னொரு மணிப்பூர் தானே! | Suba veerapandian Latest Speech | Manipur | Seeman | Periyar

  Рет қаралды 35,639

Dravidam 100

Dravidam 100

Жыл бұрын

#subavee #subaveerapandian #suba_veerapandian Dravidam 100 - An official KZfaq channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100

Пікірлер: 122
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Жыл бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த விளக்க உரை மிக மிக அற்புதம். கடைசியில் திராவிட சிந்தாந்தத்தை பற்றியும் வாழ்வியலை பற்றியும் பதிவு செய்துள்ளது மிக அருமை
@kalaichelvang-1667
@kalaichelvang-1667 Жыл бұрын
அய்யா சுபவீ அவர்களின் நேர்மையான பேச்சு அருமை அருமை அருமை அருமை அருமையான பேச்சு மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் மக்களின் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 Жыл бұрын
அண்மை காலங்களில் சுப.வீ யின் சிறப்பான உரைகளில் இதுவும் ஒன்று.
@a.t.t3041
@a.t.t3041 Жыл бұрын
அருமையான உரையாடல் இவ்வளவு மனிதாபிமான குணத்தை எப்படி பெற்றீர்கள் என்று தான் தெரியவில்லை.
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Ayyaa avarkal Needu vaazhndhu Thamizhp paniyaatra Vendum.
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Avar katra kalviyum Avar sentha idamum Mozhippatru appadi...
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 Жыл бұрын
❤Subramaniam malaysia
@savedchristian4754
@savedchristian4754 11 ай бұрын
​@@jamaludain6709 நாம் தமிழர் கட்சி என்பது தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து சுரண்ட திட்டமிடும் maravargal. தமிழர்களே கவனம்.
@jamaludain6709
@jamaludain6709 11 ай бұрын
@@savedchristian4754 maravar enpathu nerukku ner samar seithu ethirigalai veezhththuvathu aanaal ivan...ayyako?
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g Жыл бұрын
கேட்க கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது ஐயா ❤ வெளியிட்ட நூலின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் 🎉
@ponnusteelponnu
@ponnusteelponnu Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Жыл бұрын
மிகச்சிறப்பான உரை வாழ்த்துகள் அய்யா!
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 Жыл бұрын
அய்யா உங்கள் உரையை கேட்க கேட்க மனச்சோர்வு(சங்கிகளின் வலைத்தளத்தில் வரும் அவதூறான பச்சை பொய்களை பார்த்து வரும் மனச்சோர்வு) நீங்கி திராவிடச்சிந்தனை கருத்துக்களை மென்மேலும் உள்வாங்கி மனதுஉரம் பெறுகிறது. வாழ்கஅய்யா
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
அறிவார்ந்த அருமையான உரை அய்யா.
@thamilarasan5086
@thamilarasan5086 Жыл бұрын
அருமை அய்யா
@kupusamykrishnen2091
@kupusamykrishnen2091 Жыл бұрын
சிறந்த உரை அய்யா, வாழ்த்துக்கள்!
@ponnusteelponnu
@ponnusteelponnu Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கமான உரை
@jmrafiq348
@jmrafiq348 Жыл бұрын
அருமையான உரை மற்றும் விளக்கம்! வாழ்த்துக்கள் அண்ணன் சுபவீபா!
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 Жыл бұрын
திராவிடமும் தமிழும் ஒன்றுதான் இதை அறியாதவன் வாயில் மண்ணுதான்
@indira01abi47
@indira01abi47 Жыл бұрын
ஐய்யா மிகவும் அருமை நன்றி ஐய்யா என் நல்வாழ்த்துகள்! வாழ்க! வளமுடன்!! நம்ம தாய் அலகுமிகுந்தவலாகவே இருந்தால் மட்டுமே என்னா அந்த அலகு இவலவு தெளிவான பகுத்தறிவு புரிதலோடுவே இருக்குமா என்னா அதை மிகவும் தெளிவாகவே வருங்காலம் திராவிட இளையோருக்கு புரியும்படி எடுத்து உரையாடினீர்கள் ஐய்யா மிகுந்த நன்றி!!!
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 Жыл бұрын
இவ்வளவு படிப்பதற்கு தங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று வியக்கிறேன்.
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
Exactly.
@kamals563
@kamals563 Жыл бұрын
Equality, fraternity, liberty. Samathuvam, sakotharathuvam, sudhanthiram.
@TheSureshchennai
@TheSureshchennai Жыл бұрын
அய்யா, வணக்கம்!!! உங்களால் என் அறிவை வளர்த்து கொள்கிறேன்!!! என்னால் முடிந்த அளவில் மற்றவர்களிடம் என் நண்பர்களிடமும் நீங்கள் பேசுகின்ற காணொளியை கொண்டு சேர்கின்றேன்! மிக்க நன்றி அய்யா! வாழ்க நலமுடன்!!!
@ganesanm7715
@ganesanm7715 Жыл бұрын
@chithralekasethuraman9737
@chithralekasethuraman9737 11 ай бұрын
மிக அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் ஐயா
@user-ek4vt3nz3r
@user-ek4vt3nz3r Жыл бұрын
Super
@Savioami
@Savioami Жыл бұрын
திராவிடர் என்றால் பாப்பானுங்க அல்லாதவர் அதற்குள் நம் முஸ்லீம் கிறிஸ்தவ சிக் பெளத்தம் எல்லாம் திராவிடர் தான் .... தமிழர் என்று கட்சியோ இயக்கமோ நடத்தினால் நானும் தமிழ் படித்தவன் தமிழ்நாட்டுல வாழ்றவன்னு முதல்ல பாப்பானுங்க ஊள்ள நுழைவானுங்க பிறகு சதி செய்து உன்னையே வீழ்த்துவான் பாப்பான் .. இன்று தமிழ்நாட்டுல கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை பார் பார்ப்பன எம்பி கம்யூனிஸ கொள்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் பாப்பானுங்களின் இட ஒதுக்கீடுக்கு கட்சியை மீறி பீஜேபி க்கு வாக்களித்தது ... எது வென்றது ? கட்சியின் கொள்கையா பார்ப்பனீயமா ?? ..ஆனால் திராவிடர் என்று சொல்லிப்பார் தமிழின விரோதி பாப்பான் பின்னங்கால் பிடறியில் பட தலை தெறிக்க ஓடுவான் ...
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy Жыл бұрын
மிக மிக அருமை யான சிறப்பான உனர வாழ்த்துக்கள் அய்யா.
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 Жыл бұрын
VERY EXCELLENT SPEECH.
@ganeshsankar8410
@ganeshsankar8410 Жыл бұрын
திராவிடம் என்ற சொல்லுக்கு அஞ்சு வது போல், தமிழர் என்ற சொல்லுக்கு அக்ரஹாரம் அஞ்சு வதில்லை.
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 Жыл бұрын
❤️❤️❤️❤️
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 Жыл бұрын
வணக்கம் அய்யா, அறிவுச் செறிவுமிக்க பொழிவு. சளிப்பின்றி கேட்கலாம். நன்றி, வாழ்த்துகள.
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 17 күн бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@Vidiyalvision
@Vidiyalvision 11 ай бұрын
#Vidiyalvision. ✨ Congratulations ✨ வாழ்த்துகள் ✨
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 Жыл бұрын
உருட்டு செம்மல் என்ற பட்டமும் விருதும் உருவாக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது
@tamilkodim
@tamilkodim Жыл бұрын
True, exactly. Thank you, Sir. Youngsters are following us , and highly appreciable.
@karunanithilakshmanan1173
@karunanithilakshmanan1173 Жыл бұрын
அருமை அருமை அருமை .
@zakirhasan7165
@zakirhasan7165 8 ай бұрын
இனி தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் மட்டுமே💯
@-kabaddi421
@-kabaddi421 Жыл бұрын
Very Nice speech
@thulasiramanac37
@thulasiramanac37 11 ай бұрын
இதுதோற்றுப் போன தத்துவத்தின் சாரமற்ற விவாதம். இதை தமிழ் தேசியவாதிகள்
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Subavee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@ponvisva308
@ponvisva308 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா எவ்வளவு அருமையான விளக்கம்
@srikanthv8469
@srikanthv8469 10 ай бұрын
இந்த மாண்புமிகு தமிழ்நாட்டுக்கே அவமானம்.
@g.dprakash6540
@g.dprakash6540 Жыл бұрын
Yes sir We are listening your speech.
@TheSmanilic
@TheSmanilic Жыл бұрын
அற்புதமான உறை
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
அருமை தோழர்
@phaseneutral3006
@phaseneutral3006 Жыл бұрын
im 26, we are hearing..!!
@vsparthiban2679
@vsparthiban2679 10 ай бұрын
மாழை என்பது மிக பழையச் சொல். பயன்பாடு இல்லாத காரணத்தால் இன்று புதிதாக தோன்றுகிறது. பின் மறைந்தே போகும். படிக்கிறவருக்கு மாழை என்ற சொல் இப்போது புதிது என்றாலும் அவர் கேட்டோ, படித்தோ தெரிந்து கொள்ள முயல மாட்டாரா என்ன?. மேலும், படிக்கும் போதே இந்த பொருள் தான் என்பதை அறிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. ஆக, பயன்பாட்டில் இல்லாத சொற்களை பயன்படுத்துவதின் மூலமே சொல் வளத்தை காப்பாற்ற முடியும்.
@jayaraman3745
@jayaraman3745 11 ай бұрын
சுபவீ ஒரு அறிவு களஞ்சியம் !இவரது உரையை கேட்க இரு காதுகள் போதாது !
@minervaplus1200
@minervaplus1200 7 ай бұрын
லஞ்சம் பற்றி கருத்தரங்குகள் செய்யுங்கள் ஐயா.
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 Жыл бұрын
அறிவு ஒன்று மட்டுமே மனிதனை செதுக்கி மனிதாபிமான உலகை படைக்கும்.
@chidambarams237
@chidambarams237 Жыл бұрын
நல்ல உரை..
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
நாங்க தமிழன் .நீ திராவிடன் .நீ எங்களுக்கு புத்தி சொல்ல வேண்டாம் .
@alimaricarmaricar993
@alimaricarmaricar993 Жыл бұрын
I am first..
@vijigeeshmandalaparthy3070
@vijigeeshmandalaparthy3070 Жыл бұрын
🖤
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
வாழும் வரை. நல மா க. வா ழ் க அ டு த் த வர்க்கு. து னை யா க 🌹🌹🌹🌹🌹வா ழ் க 🌹🌹🌹🌹🌹 🌹பெரியார் 🌹பு க ழ் 🌹வா ழ் க 🌹
@mayuraraja3505
@mayuraraja3505 8 ай бұрын
பாலின #சமத்துவம் தந்தை‌‌ ‌ #பெரியார்‌ வாழ்வின் நீட்சியாக வழக்கறிஞர் அருள்மொழி தலைமையில் திராவிட மகளிர் கழகமும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி‌ ராஜாத்தி ‌ அவர்கள் தலைமையில் திராவிடர் மகளிர் முன்னேற்ற கழகம் உருவாக வேண்டும் என்பது எனது அவா நிறைவேறுமா! ‌ நிறைவேற வேண்டும்: இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை: Bi-party system of politics National Party of Ladies India இந்திய தேசிய பெண்கள் கட்சி & National Party of Gents India இந்திய தேசிய ஆண்கள் கட்சி முதலில் தமிழ்நாட்டில் துவங்குவோம் திராவிட மகளிர் கழகம் மற்றும் திராவிட மகளிர் முன்னேற்றக் கழகம் வருகின்ற நாடாளுமன்ற புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட 40 தொகுதிகளில் பாதிக்கு பாதி பெண்கள் போட்டியிட திமுக ஏற்பாடு செய்ய வேண்டும் சட்ட ரீதியான ஒதுக்கீடு பின்னால் வரட்டும் நாம் என்ன முன்னோடியாக இருக்கக் கூடாதா அதை செய்து காட்டலாமே!
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 Жыл бұрын
நன்றி ஐயா 🎉
@gowrishankar27
@gowrishankar27 Жыл бұрын
வாழ்க திராவிடம்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Жыл бұрын
வாழ்க திருட்டாவிடம் என்றால்‌ இப்போ வாழவில்லையா
@rajeshganapathy8688
@rajeshganapathy8688 11 ай бұрын
​@@thiyagarajanmadhusudhanan1201வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.. போலிகள் சிதைக்க நினைக்கிறார்கள்
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
ஹிட்லரின் மைனகாம்ப்ஃ புத்தகம் இந்தியாவி்ல் வட நாட்டில் தான் அதிகமாக வாங்கப்பட்டன என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
@nathenpeter7
@nathenpeter7 Жыл бұрын
இவர் என்னென்னவோ பேசிக்கொண்டு போகிறார்!!
@venkataramannarayanaswamy2833
@venkataramannarayanaswamy2833 Жыл бұрын
Yes,thanks for your well- rrsearched statement that the British ( EIC/ Govt) not only devised a formal, secular educational system but "opened" it to "all" ( unlike the earlier Gurukulam system of vedic sanskritic brahminical edn) and that out of about 5000 graduates a whopping 4000 plus was from the brahmins the rest from nonbrahmins and None from.the Scheduled list. How can you blame the brahmins for this onesided support for the Western Edn when you yourself stated categorically that the Doors to Edn were Open to all? The result was the flooding of brahminial dominance in Govt jobs, Services and Professions for 75 years from 1990-1975. That inevitably gave rise to Justice Party, the Dravidian movement and a Periyar whose war slogan was the annihilation of the brahmins not only from.the edn and jobvworld but from the face of the earth. I grieve for my Tamil land for continuing this annihilation projectceven after expelling the brahmins in TN from.any area that is competitive.
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
பரிசுத்த வேதாகமம் கணவன் மனைவி ஒரே சரீரம்
@antonyvoyagappan2760
@antonyvoyagappan2760 Жыл бұрын
Rs 200.....speechrs 2000
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
பெரியார். சரி யா க. சொன்னார் ந ச்சி. கி ரி மி. எ ன் று. ஆ ம் உ ண் மை யி ல். அ து ந ச்சி. கி ரி மி தா ன். உ யி ர் கொ ல்லி தான்
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
80வயது தாயை 50 வயதென்று சொல்லலாங்களா?
@mmuruganandam-do3zn
@mmuruganandam-do3zn 11 ай бұрын
செந்தில் மல்லர் தம்பிக்கு பதில்கொடு
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
அறிவுக்கும் அறிவீனத்துக்கும் உள்ள தகுதியையும் அறிவீனத்தை கேட்டு அவர்கள் அறிவை சிதைத்து கொள்ளும் இளைஞர் களை பற்றி வேதனை படவும் செய்தீர் உங்கள் அறிவு பேச்சு இளைஞர் களை அறிவடைய செய்யும்
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
லுலு குறுப் எப்படி போகுது சார் , திருமணம் கடந்த உறவு கள்ளகாத்தல் ஒங்களுக்கு ஏதும் வருதா சார்
@dhayalavarisan4277
@dhayalavarisan4277 Жыл бұрын
திரு விடம் திராவிட ம் ஆக மருவியதா
@kesavans4156
@kesavans4156 Жыл бұрын
விஜி பழனிசாமி யார் 😅😅😅
@sarojakrieg4780
@sarojakrieg4780 Жыл бұрын
First learn to respect our tamil women especially mother mayor of chennai. Dmk must lesrn how to treat women like karunanithi and periyar. They will teach how to sleep with tamil women to satisfy themselves. Ariyans took all our temples during vijayanagara telugu rule.
@surjitharumugam4596
@surjitharumugam4596 Жыл бұрын
திண்ணம்!திராவிடம் அங்குலம், அங்குலமாக வளரும்!!
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 Жыл бұрын
Aai talk on jaya cm saree removal in assembly. No right to talk on manipur issue. Nee unmaiyana ........ Iruntha muslim chritin pathi pesu. Hinduathathai mattum thakathey
@mayavelp250
@mayavelp250 Жыл бұрын
Nee elam oruallada
@tamiltamilan3804
@tamiltamilan3804 Жыл бұрын
Vellum BJP 🚩
@savedchristian4754
@savedchristian4754 11 ай бұрын
நாம் தமிழர் கட்சி என்பது தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து சுரண்ட திட்டமிட்டு துடிக்கும் maravargal. தமிழர்களே கவனம்.
@sarojakrieg4780
@sarojakrieg4780 Жыл бұрын
Listen to seeman ntk speeches
@user-sq2yw3pc7h
@user-sq2yw3pc7h Жыл бұрын
குப்பை!
@seelansir4784
@seelansir4784 Жыл бұрын
You're waste sir. Almost every body in dmk including your cm uses such a word
@asdantony
@asdantony Жыл бұрын
கடைசி வரை அறிவாலைய ஒட்டு தின்னையும் கறிசொரும் 200 மட்டும் தான் கெடா மீசை ஆசையா பாரு
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
தேவையற்ற நீண்ட முன்னோட்டம், வெறுப்பேற்ற வேண்டாம்.
@rajau2999
@rajau2999 Жыл бұрын
வரலாறு தெரியாமல் பேசினால் விட்டுவிடலாம். வரலாற்றை நேர்மையான தர்க்கத்திற்கே உட்படுத்தமாட்டேன் என்பவனிடம் என்ன பேச முடியும்.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
வன்னியர் குடி பெருமையை அவன் பேசுவான்..... பறையர் குடி பெருமையை இவன் பேசுவான்.... இருவரும் தமிழர்கள்... இருவரும் சந்திக்கும் போது.... தாய் பாஷையில் ( ஹோத்.... கொம்....) பேசிக்கொள்வார்கள்... இதுதான் சங்கி சைமனின் திட்டம்.
@user-rh4sy9xx7p
@user-rh4sy9xx7p Жыл бұрын
இன்னு உங்க உருட்டு அடங்க வில்லையா???
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Umathu kuruttu arivukku Ellaamey uruttuthaan...
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Жыл бұрын
அரை வேக்காடுகள்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Жыл бұрын
ஒ‌ இவனா. அறிவாலய‌ பிச்சைக்காரனா
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
Oh sanghi barking...!!
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 ஹ 200ரு உபி ஊளை இடுதோ
@rrao7963
@rrao7963 Жыл бұрын
DMK dk treats there wifes as slaves unlike Brahmins who led a descent life
@baskarp4184
@baskarp4184 Жыл бұрын
மூலை பற்றாக்குறை உள்ள அணைவரும் அறிவாலயத்தில் மூலை பிச்சை எடுத்து கொள்ளலாம்.
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
நீ என்ன அறிவே இல்லாத பிச்சைக்காரனா?
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 46 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН
We bear Religion unconsciously | Suba. Veerapandian
29:42
KULUKKAI
Рет қаралды 14 М.
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
3 августа 2024 г.
0:21
Kagiris twins
Рет қаралды 1,5 МЛН
КЕПКА КОМАРОВ
0:16
KINO KAIF
Рет қаралды 18 МЛН