கொங்கு தமிழில் அழகிய விமர்சனம் தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@malaipandiyan92772 жыл бұрын
சமீபகாலமாக உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் அருமையாக உள்ளது 👍👍🤝🤝
@karthikj4582 жыл бұрын
சிறப்பான சம்பவம்கோ... என்ன வண்டி அட அட அட.... அருமைங்க... அதும் நீங்க ரீவ்யு பண்ணுற அழகே தனி... அருமை அருமை வாழ்த்துக்ள்💐💐🙏🙏🙏🙏
@AnmigaBharatham2 жыл бұрын
வணக்கம் , பெரிய கார் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை எனினும், தங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துவிடுகிறோம். எளிமையாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி சொல்கிறீர்கள். தங்கள் உழைப்பை ஆதரிக்கும் வகையில், அனைத்தும் விளம்பரங்களையும் skip செய்யாமல் பார்க்கிறோம். like, comment செய்துவிடுகிறோம். நன்றி அய்யா
@CAR24X2 жыл бұрын
1.Anti-Lock Braking System (ABS) 2.Electronic Brake-force Distribution (EBD) 3.Brake Assist (BA) 4.Electronic Stability Program (ESP) 5.Four-Wheel-Drive 6.Hill Hold Control 7.Traction Control System (TC/TCS) 8.Hill Descent Control 9.Harman JBL Music system 10.Mood light 11.Four driving Mod
@gokulvasanth6353 Жыл бұрын
14:32 that car space explanations moment 😂vera level
@sabariraja73772 жыл бұрын
Really superb car hexa... TATA have to bring again in bs6 🔥
@preethamshivaraman21902 жыл бұрын
டாடா ஹெக்ஸாவில் அருமையான வீடியோ. டிஎம் குடும்பப் பார்வையில் பிரீமியம் எம்பிவி. இருக்கைகள், ஆண்ட்ராய்டு செட், ரூட்ஸ் ஹார்ன், ஓட்டுநர் இருக்கையில் இருந்து சாலையின் காட்சி ஆகியவை பிடித்தன. மோகன் சார், MPV அம்சங்களை விளக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாதாரண மனிதன் எந்த காரை ஓட்டியிருந்தாலும் புரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் முடியும். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
@murugesanc3569Ай бұрын
சூப்பர் சூப்பர் கார் தொடர்ந்து தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnamurthyksuper66682 жыл бұрын
உங்கள் வாய்மொழியில் கேட்க அருமையாக உள்ளது.அருமை ஐயா
@venkatmayavaram24682 жыл бұрын
வணக்கம் சார். 2018 TATA HEXA top model. auto gear 4 wheel drive. & BS-4. என்னுடைய நண்பர் வாகனம். இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. With company service. Powerful vehicle. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் சார். நன்றி வணக்கம்.
@rangarajs81762 жыл бұрын
Built quality semma strong anna....
@karthickraghuraman04102 жыл бұрын
Sir Nandri I was waiting for this car review from you And Sun glass holder is right side top on driver side
@DrKKumar-bx5xj2 жыл бұрын
Super review, casual speech, work performance best.congrats
@niyasahmed55942 жыл бұрын
நா ரொம்ப நாள் கேட்டு இருந்த வீடியோ,ரொம்ப thanks அண்ணா
@shibud.a54924 ай бұрын
Happy to see you again . i like your videos & presentation . I like TATA HEXA varicor 400 Automatic & expecting an automatic review also ......Lots of love & Respect from UAE.
@saravanarajan5217 Жыл бұрын
Anna, super na unga special lay namma kongu tamil thaan arumai nanum Tiruppur karannu sollikirathile perumai paduren hats of mohan anna 😊😊👌
@sundaravadivel.kvadivel75472 жыл бұрын
தங்கள் தகவல் மிகவும் அருமை பதிவு செய்தமைக்கு நன்றி. வார்த்தை சத்தம் சில நேரங்களில் மிகவும் குறைவாக உள்ளது சரி செய்யலாமமே
@jabes81382 жыл бұрын
Annae super review, you gave the correct and perfect review of Tata Hexa. Even i own a Tata Hexa annae
@kevinkevi42 жыл бұрын
Nega super ra review panriga anna super 🔥🔥🔥
@smartsiva32332 жыл бұрын
Don kelam Don enga thirupur Don.....🔥😜🔥
@e.m.sunderrajraj77802 жыл бұрын
Really true review of the Tata vehicle it was really nice to hear all the pros and cons of the vehicle specially the Tata brand. Keep this true value review always without any fear. 👍👍👍
@pannirukaiperumal5170 Жыл бұрын
Arumayana review... nandri anna
@mikejackson2514 Жыл бұрын
Sir that tata hexa stiched like box near driver seat is cooling glove box
@crazyincars2 жыл бұрын
Anna, anta mode change pandrapo, engine, ESP tan change aagum. suspension/comfort la difference irukathu. pickup tan change aagum.
@CAR24X2 жыл бұрын
Anna cool glow box kammikala neenga and hexa la passenger airbag on & off Pannalam 10 jbl speaker irruku aathigama point miss pannitinga
@premanandking2 жыл бұрын
Hi ji, hexa model is stopped or is it still coming ?
@prasanthkumar22882 жыл бұрын
Lots of love from TMF♥️🥰😘
@Rowlandsgolda2 жыл бұрын
Watch from Nagapattinam. Excellent review sir
@gunasekaran-hv8wj2 жыл бұрын
Hello TMF I required cost quotation for full repainting..
@durairajan55202 жыл бұрын
Valliyathoru video kandoo.pinna vaalha valamudan
@ganeshrajaganeshraja33482 жыл бұрын
I love 😍 this TATA 😍😍😍😍
@sivastr93072 жыл бұрын
Super oh super nko unka review unkla follow panniruvomnka 😄
@venkatramesh3333 Жыл бұрын
விலையே சொல்லவில்லையே கடைசி வரையில் ,ஆனால் நன்றாக விளம்பரம் செய்கிறீர்கள் Super....jaihind ...
@sumankasi5256 ай бұрын
Thank you Anna for your review off hexa
@aravindar235611 ай бұрын
Mohan anna velaiya pathi ena solla super na❤❤❤
@ramprasadhjobs2 жыл бұрын
அருமையான பதிவு
@subharajesh7982 жыл бұрын
Sir Tata Nexon diesel top end model review podunga already low end model review pannirukeenga but higher end model review podunga diesel
@Barathnarayanan2 жыл бұрын
அண்ணாச்சி, டிரைவர் side doorக்கு மேலே ஒரு சின்ன பெட்டி போல் இருக்கு பாருங்கள். அதில் உள்ள பட்டன்னை அழுத்தினால் திறக்கும். அது தான் கூலிங் கிளாஸ் வைக்கும் இடம்.
@rangagr2 жыл бұрын
Arumaiyana pathivu
@bethuraj2 жыл бұрын
ஐயா உங்களது வீடியோக்களை பார்க்கும் பொழுது, கார் வாங்க இயலாத என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபர்களும் கார் வாங்கி ஓட்டிய அனுபவத்தை கொடுக்கிறது ஐயா. நன்றி
@rajahamsaa4172 жыл бұрын
அருமையான பதிவு.
@paric96962 жыл бұрын
Toyota qualis review podunga sir TMF always rocking review
@rangasamyr65322 жыл бұрын
சர்வீஸ் நன்றாக உள்ளது நன்றி
@ktarungkarthi27682 жыл бұрын
Innova Crysta review podunga bro ♥️
@bandhalaraja34812 жыл бұрын
Arummaiya irrukungaa anna.. unga tamil pesugavea nan unga video parkuren na .. Bandhala Raja from Neyveli
@sivakumarbalasubramanian59252 жыл бұрын
Good Evening All
@crazyincars2 жыл бұрын
Mohan anna, varicor engine la variable geometry turbo charger iruku. atanala lower rpm layum turbo run aagum. athan neenga accelator la irunthu eduthalum, turbo still running la irukum.
@aravindhanpremkumar3112 Жыл бұрын
@@abdulkaderjeelani Hi how to Contact you? Can you please give your number. Just want to discuss automatic varient
@imsenthil_202 жыл бұрын
TMF 💕
@rajarajanm3113 Жыл бұрын
❤️ Annachi ur doing great
@dharmalingammp14622 жыл бұрын
Amazing brother
@murugesanc35693 ай бұрын
Thank you very much my fever st car
@devag77042 жыл бұрын
Tmf💛vera level review don
@subashgs3652 жыл бұрын
camera view excellent...
@vkumarvkumar72392 жыл бұрын
Good morning sir Congrats Vazga Valamudan Pallandu Nalamudan Congratulations
@arune31442 жыл бұрын
I like hexa anna very much really nice
@parthasarathi43832 жыл бұрын
Instructions outstanding sir
@chanranr2 жыл бұрын
Thanks bro
@teamunion1472 жыл бұрын
hi sir,yours video all is good but voice not loundly, please check that issue
@letsshine70992 жыл бұрын
Skoda Yeti review podunga anna.
@kishorekishore80892 жыл бұрын
Anna review super
@vasupriyasamy95852 жыл бұрын
Vista car repair பண்ணனும் front pumper மாதனும் aprm side மர்கடு நாலு door ku Killa dent maathanum model 2010 Vista indica
@karshithlambo8512 жыл бұрын
Waiting sir✨️
@kandhasamy46872 жыл бұрын
Super mapla👍
@krishnakrish58662 жыл бұрын
Tata punch review podunga🔥
@sudhakaran77922 жыл бұрын
Unga peachukay video pakalam nga naa super ah iruku nan udumalai thanunga thiruppur varran nga ungala paka
@sp.murugansp64482 жыл бұрын
Great Anna TMF 👍 👏 👌
@harisanthos17082 жыл бұрын
அருமையான வீடியோ
@CAR24X2 жыл бұрын
Specification Of TATA HEXA 2179 cc, 4 Cylinders Inline, 4 Valves/Cylinder, DOHC Engine Type ----- 2.2L VARICOR 400 Fuel Type ---- Diesel Max Power (bhp@rpm) ------- 154 bhp @ 4000 rpm Max Torque (Nm@rpm) --------400 Nm @ 1750 rpm Mileage (ARAI) --------14.4 kmpl 4X4 option available, Cool Glove Box , Hill Hold Control , Hill Descent Control , Automatic Headlamp , Automatic Wiper , Automatic climate control 1.Anti-Lock Braking System (ABS) 2.Electronic Brake-force Distribution (EBD) 3.Brake Assist (BA) 4.Electronic Stability Program (ESP) 5.Four-Wheel-Drive 6.Hill Hold Control 7.Traction Control System (TC/TCS) 8.Hill Descent Control 9.Harman JBL Music system 10.Mood light 11.Four driving Mod
@ajaysankar53102 жыл бұрын
Good information bro
@mathivanankrishnamoorthy42667 ай бұрын
அருமை
@nandakumar32202 жыл бұрын
Tata hexa discontinue aaiducha bro?
@aravindd58772 жыл бұрын
Love from palladam 💖
@aravindkumar32662 жыл бұрын
Innova crysta 2021 facelift full review pannunga anna
@puncakgemilangmotor23882 жыл бұрын
Vanakam TMF MOHAN.....eppo BMW X4 video poduringa😘
@palaniraj97212 жыл бұрын
Super review TMF
@parthasarathi77272 жыл бұрын
Anna neenga review panra vandi la 4 wheel drive athayuim sollunga
@sam39732 жыл бұрын
Superab Anna 👏👏👏
@harisisai55672 жыл бұрын
TM(F) ANNA REVIEW SUPER 👌🏻👌🏻👌🏻 AND MAHINDRA THAR REVIEW PODUNGA🎤🎤🎤💐💐💐
@user-xp5pz3dn6i6 ай бұрын
Anna Chevy beat car pathi review podunga dawn anna
@n.nikeshniki6412 жыл бұрын
Sir plz review Tata safari strome vx
@gunabanu48792 жыл бұрын
Semant குழாயில் குடியிருக்கும் பாமரனுக்கு இது போன்ற அருமையான பங்களா கிடைக்குமா?
@s.mathansiva90032 жыл бұрын
Please review old safari ❤️
@sardharsha2 жыл бұрын
Super bro 💪💪💪💪 thank you bro
@PK_ADVOCATE2 жыл бұрын
VERA LEVEL😄
@vigneshkumar087 Жыл бұрын
16 x 16 hall ultimate dilogue
@starevents68942 жыл бұрын
Excellent Anna , 👍
@Rajhkumar22662 жыл бұрын
Tata Hexa Pattern converted to Indian Army🇮🇳 💞Tata
@murumugilmurumugil84712 жыл бұрын
சூப்பர் அண்ணா
@sridharr62112 жыл бұрын
Super mogan sri
@Travel_With_GK_2 жыл бұрын
Super Don ❤️
@ranitextiles2896 Жыл бұрын
Semma super
@satishkumarp.r40242 жыл бұрын
Need review of Toyota Prado and corola altis and camry and land cruiser
@jembusenthil42652 жыл бұрын
Innova crystal review podunga pls Anna 🙏🙏🙏
@kambahearthunter84772 жыл бұрын
Always super ❤️
@kksrinivasan37742 жыл бұрын
Super bro
@balaguru84672 жыл бұрын
Touch display ena price varuthunga
@salamonunice7236 Жыл бұрын
Anna tata sumo gold and grande pathi video podunga