இது கிணறா இல்லை மாளிகையா! /அடாலஜ் கி வாவ் - படிக்கிணறு/Adalaj step-well | KN from TN

  Рет қаралды 38,300

KN from TN

KN from TN

4 жыл бұрын

அடாலஜ் கி வாவ் படிக்கிணறு
Adalaj step-well
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்திலிருந்து வடக்கே 18 கிமீ தொலைவிலும்; மாநிலத் தலைநகரம் காந்திநகரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள அடாலஜ் கிராமத்தில் உள்ளது.
மன்னர் வீர் சிங் வகேலாவின் நினைவாக அவரது மனைவி ருத்தாபாய் 1499ல் கட்டினார். ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான இப்படிக்கிணறு எண்கோண வடிவில், மணற்கற்கள்ல் கட்டப்பட்டது. ஒவ்வொரு தளமும், அழகிய சிற்பங்களால் செதுக்கப்பட்ட தூண்கள் கொண்டது. இப்படிகிணற்றில், மழைக் காலங்களில் நீரை சேமித்து, நீர் பற்றாக்குறை காலங்களில் இக்கிணற்றிலிருந்து நீரை பயன்படுத்துவர்.
__________________________________________
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
__________________________________________
#Adalajstepwell
#adalajkivav
#படிக்கிணறு
#குஜராத்
#அகமதாபாத்
#gujarat
#அடாலஜ்கிவாவ்
#சுற்றுலா
#மாளிகை
#வரலாறு
#varalaru
#கிணறு

Пікірлер: 67
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 жыл бұрын
கேள்விப்படாத கிணறு. தகவல்களுக்கு நன்றி. காணொளி அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. விவரணைகளும் தெளிவு.
@anusuyatk9016
@anusuyatk9016 2 жыл бұрын
இது வரை இக் கிணற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லை மிகவும் நன்றி அருமை
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
நன்றி
@kandavelk2829
@kandavelk2829 4 жыл бұрын
Karthik super, அருமை
@bathmapriya4099
@bathmapriya4099 2 жыл бұрын
ஐந்து அடுக்குக் கிணறு அழகாக ௨ள்ளது நன்றி.
@MK-xf5gy
@MK-xf5gy 2 жыл бұрын
Very good effort bro. So beautiful. No words. To explain very good. Thank you.
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
Thanks bro....
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 жыл бұрын
Megavum arumiahga eruku natri bro
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 2 жыл бұрын
மிக அருமை நன்றி
@johnalexv399
@johnalexv399 2 жыл бұрын
Supper👍
@sumathyradhakrishnan6468
@sumathyradhakrishnan6468 2 жыл бұрын
Super
@suntharit.r.6122
@suntharit.r.6122 2 жыл бұрын
Arpanam beautiful
@kesavanta6551
@kesavanta6551 2 жыл бұрын
Beautiful scenes .nice 👌👍 keep it up!
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
Very happy to see by ur video
@jayasreejayamravi2601
@jayasreejayamravi2601 4 жыл бұрын
Super message good
@sindhumani3884
@sindhumani3884 4 жыл бұрын
It’s interesting Anna ,,, nice message
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Super Bro 👍
@velandhichandiran7895
@velandhichandiran7895 4 жыл бұрын
👌 Now the Audio is clear and good. Very nice coverage and we'll enjoy the unknown facts. Keep it up👍.
@vilathaisamayal
@vilathaisamayal 2 жыл бұрын
Great shareing superp sure we go to this place
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
நன்றி
@soundararajunarayanasamy9251
@soundararajunarayanasamy9251 2 жыл бұрын
Superb
@rkchennai5816
@rkchennai5816 3 жыл бұрын
அழகான கிணறு....
@ragavan3458
@ragavan3458 2 жыл бұрын
Camera konjam shake illama iruntha it will be good.. Use motionless rig while shooting
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
Ok sir ... உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி...
@yappapoppa2549
@yappapoppa2549 4 жыл бұрын
Woww
@myvillage5623
@myvillage5623 3 жыл бұрын
Super nice 👍👌🤝
@knfromtn7315
@knfromtn7315 3 жыл бұрын
நன்றி
@rathinamsavarimuthu4017
@rathinamsavarimuthu4017 2 жыл бұрын
Well is very well 😌😌😌😌
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
Thank-you 👍
@nandhini9935
@nandhini9935 Жыл бұрын
Banakathadi movie la vara en nenjil song ah inga than shoot pannirukanga
@samyuktharamkumar7803
@samyuktharamkumar7803 2 жыл бұрын
இவ்வளவு சரித்திரங்களை உள்ளடக்கியது? இந்த சம்பவம் நடந்த வருடம் எது?
@kavinprabhakar2978
@kavinprabhakar2978 4 жыл бұрын
Nice editing and the voice was clear👍👏 Keep it up🤟
@knfromtn7315
@knfromtn7315 4 жыл бұрын
நன்றி தம்பி
@sathishs.s9191
@sathishs.s9191 4 жыл бұрын
👌👌👌
@m.mahilaniistd7175
@m.mahilaniistd7175 2 жыл бұрын
Nice editing brother yr voice is clear keep it up brother
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
மிக்க..... நன்றி...
@kaviyananthinirajangam8978
@kaviyananthinirajangam8978 2 жыл бұрын
Ippa than pakkiraen.wow
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
நன்றி
@JayamJayam-ld3fi
@JayamJayam-ld3fi 2 жыл бұрын
🙏
@meeraayyasami223
@meeraayyasami223 Жыл бұрын
baolis...many in Delhi
@manir1997
@manir1997 3 ай бұрын
🌴🌴தம்பிஇதுபோலவீடியோஏல்லோருக்கும்பிடிக்கும்உன்தொன்டுதொடுதொடரவாழ்த்துகள்நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🤗😀
@anandaraj9630
@anandaraj9630 2 жыл бұрын
தமிழ்நாட்டிலேயே யாருக்கும் தெரியாத இந்த கிணற்றை அதன் வரலாற்றை எடுத்துக் கூறியதற்கு நன்றி
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
நன்றி சார்
@meeraayyasami223
@meeraayyasami223 Жыл бұрын
princely swimming pool
@priyaramesh50
@priyaramesh50 2 жыл бұрын
இந்த இடத்தில் தான அரண்மனை 3 ஷுட்டிங் நடந்தது
@arunc4605
@arunc4605 2 жыл бұрын
இதன்ஆழம்எவ்வலவூஇருக்கும்
@apogtamil122
@apogtamil122 4 жыл бұрын
Anna na vanthu mahilan friend Jayanth did you remember me anna
@knfromtn7315
@knfromtn7315 4 жыл бұрын
Niyabagam illaye sorry pa ... Yentha mahilan
@apogtamil122
@apogtamil122 4 жыл бұрын
@@knfromtn7315 bro intha thiruvallur irunthi gala appo ramnath nebagam iruka na vanthu avan friend Jayanth eppome avan vittukku vilayadu varuven .Do you remember
@apogtamil122
@apogtamil122 4 жыл бұрын
@@knfromtn7315 bro you were in thiruvallur
@knfromtn7315
@knfromtn7315 4 жыл бұрын
Now I'm in chennai
@apogtamil122
@apogtamil122 4 жыл бұрын
@@knfromtn7315 bro neenga thiruvallurla iruntha appo unga vitula ramnath irunthan la avan friend Jayanth
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
டில்லி தானேராணிகேகாவ்
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
இது குஜராத்தில் உள்ளது... காந்திநகர் அருகில்
@VijayaLakshmi-zr1tl
@VijayaLakshmi-zr1tl 3 жыл бұрын
Hi anna... myself divya...remember me???
@knfromtn7315
@knfromtn7315 3 жыл бұрын
Varsha friend?
@knfromtn7315
@knfromtn7315 3 жыл бұрын
Yella videos um paathutu like and command pannuma ....
@VijayaLakshmi-zr1tl
@VijayaLakshmi-zr1tl 3 жыл бұрын
Yaa sure na😊😊
@isaig892
@isaig892 2 жыл бұрын
Nee RSS ?
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
சம்மந்தமே இல்லாமல் எதற்கு இந்த கேள்வி
@Jk-on2bs
@Jk-on2bs 2 жыл бұрын
இது சங்கிகளின் கதையா தான் இருக்கும். முதல்ல அடித்தளம் தான் கட்டப்பட்டிருக்கும். அடித்தளத்துல தான் முகலாய அமைப்பு இருக்கு. கடைசியா தான் முகலாயன் கடினான்னா, அது மேல் தளத்துலதான் இருக்கும்.
@knfromtn7315
@knfromtn7315 2 жыл бұрын
முகலாய அமைப்பு அடித்தளமே கிடையாது... Finishing மட்டுமே.. இது இந்திய தொல்லியல் துறை கூறுவது....
@dhayanithi_muthaiah
@dhayanithi_muthaiah 4 жыл бұрын
Super
@knfromtn7315
@knfromtn7315 4 жыл бұрын
நன்றி
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
திகிலான பாதாமி கோட்டை - Badami Fort in Tamil - Hidden Place in India
16:16
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН