இது கொழும்பா? இல்ல வேற நாடா🙄 | 501வது video 😍 | Rj Chandru Vlogs

  Рет қаралды 103,193

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: / chandramohanl. .
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 154
@managingdirector2370
@managingdirector2370 10 ай бұрын
சந்துரு தம்பதிகளின் ஐந்நூற்றி ஒன்று பக்காவ இருக்கு 🎉வாழ்த்துக்கள் உங்களது நேர்முக வர்ணனை வேற லெவல் 😊
@dayalanm1960
@dayalanm1960 10 ай бұрын
சந்துரு தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.இலங்கையை பார்க்க பிரம்மிப்பாக இருக்கிறது.
@sirajdeen4417
@sirajdeen4417 10 ай бұрын
சகோதரி நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்து உள்ளனர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.
@kohilathevathasan9778
@kohilathevathasan9778 10 ай бұрын
மிகவும் அருமையான video உங்கள் இருவருடைய கொமடியும் அருமை வாழ்த்துக்கள் ❤ குட்டிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 ай бұрын
நல்ல காணொளி வீட்டுக்கு பயன்படும் பொருட்கள் சுற்றுலா போன்று இருந்தது
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 10 ай бұрын
அருமையான காணொளி,, நீண்ட நாட்கள் கழித்து தங்கை காண க் கிடைத்த து,,501 காணொளி வாழ்த்துக்கள் சந்துரு அய்யா,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@tharminipiratheepathas6131
@tharminipiratheepathas6131 10 ай бұрын
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனது பிள்ளைகளுக்கு spirograph வாங்க வேண்டும் என்ற சிந்தனை வந்துள்ளது. தகவலுக்கு நன்றி.
@rajcg4427
@rajcg4427 10 ай бұрын
அக்கா சீனார்களை பார்த்து ஏழாம் அறிவு என்று சொல்வது நன்றாக உள்ளது 😂😄😁
@sivaramansiva8418
@sivaramansiva8418 10 ай бұрын
சந்துரு &மேனகா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்! பயனுள்ள காணொளிகள் .தொடருங்கள்.
@arifmohammed6736
@arifmohammed6736 10 ай бұрын
இலங்கை நகரம் முன்னேறுவது போல் என் இலங்கை தமிழர்கள் வாழ்வும் முண்னேற வேண்டும்
@baburanganathan2729
@baburanganathan2729 10 ай бұрын
Congratulations both of you we will enjoy all videos thank you for all the videos ❤❤❤❤❤
@Amp4643
@Amp4643 10 ай бұрын
வறியோர்களை மதிக்கக்கூடிய எளிமையானவர்கள் நன்றி ஐயா.
@sujaishree5538
@sujaishree5538 10 ай бұрын
Hi chandru and menaka the sky and the ocean is blue but both of you are also matching with your blue costume 💙
@loganathans6263
@loganathans6263 10 ай бұрын
Congrats to your vlog from Bangalore India 💐💕👍
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 10 ай бұрын
❤ஐநூறு வாழ்க
@jayawos7272
@jayawos7272 10 ай бұрын
Both of you are good hearted to help the vendors!. Useful and entertaining video🙂
@vijayikalakala5080
@vijayikalakala5080 10 ай бұрын
வணக்கம் சகோ ..... அருமையான காணொளி...... மேனகா சகோ.... வந்தால்.....ஒரே கலகலப்பு தான்...... நன்றி.....
@loganathans6263
@loganathans6263 10 ай бұрын
U couples r so cute god bless you 💐💕
@megalag5261
@megalag5261 10 ай бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் சிறப்பு. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. உங்கள் 501வது வீடியோவுக்கு வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி.
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 10 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@raizaramla5914
@raizaramla5914 10 ай бұрын
I respect your humanity.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 10 ай бұрын
சிறந்த மனிதர் சார் நீங்க இருவரும் 😊
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 10 ай бұрын
கோவில் கட்டுவமா……
@user-info1
@user-info1 10 ай бұрын
@@iyaduraiprabathash112
@armakram1622
@armakram1622 10 ай бұрын
❤❤
@bernadettemel2053
@bernadettemel2053 10 ай бұрын
God bless you are really encouraging the small sellers
@latheefafaiz3733
@latheefafaiz3733 10 ай бұрын
I like you guys dailogs. Because of that I love to watch your videos..
@thomasrasu8307
@thomasrasu8307 10 ай бұрын
அண்ணா அக்கா நீங்கள் வாங்கி வந்த தோனீர்க் கப்ல என் மனைவி கண் வைத்துட்டா என்னா செய்யலாம் From france
@user-js8tf6pt7s
@user-js8tf6pt7s 10 ай бұрын
Anna super nalla manithar nigkal road oramaga viyapaaram seijum manitharkalidam elam kura nigkal virumpatha kaaranan mikavum pidiththullathu I am today subscriber ungkalukku akka ❤❤❤❤❤ super
@srdhrn
@srdhrn 10 ай бұрын
Feeling good hearted human beings
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 10 ай бұрын
எனக்கு பிடிக்கும் அக்கா இப்படியா இடங்களில் பொருட்கள் வாங்க ஆனால் நம்ப கூட வருவாங்க சில சும்மா கௌரவமும் மேதாதிக விட மாட்டார்கள்
@vijayakumarponniah8953
@vijayakumarponniah8953 10 ай бұрын
அண்ணா நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் தொட்டியடி விஸ்வமடு மாட்டுசவாறி என்ற இடத்தில் பதின்மூன்று வயது பொடியன் தாய் கால் ஏழாது மிகவும் கஷ்டப்பர்ரா அவசரமா உதவுங்கள்
@user-zu3ht9md1o
@user-zu3ht9md1o 10 ай бұрын
அழகான குடும்பம் ❤❤
@battikingvlog1534
@battikingvlog1534 10 ай бұрын
7 am arivu super akka sema update😆😆😆
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 ай бұрын
மேனகா சந்துரு தம்பதிகள் 501வது கானொலிக்கு வாழ்த்துக்கள் , அருமையான பொருட்கள், Spirograph மிதுன் குட்டி கீறுவது £10, head scalp massage £5 London விலை , உவ்விடம் மலிவாக தெருவோரகடையில் வாங்கலாம் அழகான cup ,saucer and teapot set, நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏😇😇Usha London
@ansaril7315
@ansaril7315 10 ай бұрын
Congratulations Anna and akka
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 10 ай бұрын
சகோ, அந்த தலை சொறியதர Odel ல ~2500 ரூபாவுக்கு வாங்குன ஞாபகம் .. இங்க வெறும் 200 ரூபா 😅 👍
@user-rt3vb7yw4q
@user-rt3vb7yw4q 10 ай бұрын
Chandru anna sandhosam 501 video valthukkal ❤ akka unga sirippu valthukkal akka.
@ARTS.ENTERTAINMENT.2024
@ARTS.ENTERTAINMENT.2024 10 ай бұрын
BEAUTIFUL 👍🏻 COLOMBO
@Funnyclips-mp8xv
@Funnyclips-mp8xv 10 ай бұрын
THAT BIG JOINT TOWERS OWNER IS DANUSHKA PREMALAAL(OWNER OF Altair apartment)
@rfnature6995
@rfnature6995 10 ай бұрын
Awesome 👏
@anishakalamshaikh4658
@anishakalamshaikh4658 10 ай бұрын
மகள் எப்படி இருக்கிறார், ❤
@nmsham4768
@nmsham4768 10 ай бұрын
அந்த கப் சேட்டுக்காக லைக் போடுற டீம் வங்கா இங்க👍
@rajahdaniel4224
@rajahdaniel4224 10 ай бұрын
Nenga 2 pearume Allaku Than God Bless your family
@loganathans6263
@loganathans6263 10 ай бұрын
After long time vlog 🌅❤️
@gopigopi9474
@gopigopi9474 7 ай бұрын
501 video வாழ்த்துங்கள் அன்னா
@sujaishree5538
@sujaishree5538 10 ай бұрын
Menaka you are looking very beautiful and the item you purchased on the street side for drawing is my favorite item I have used it my children used and now am playing with my grandchildren with this item. Drawing with different colour pens. Yes the tea cup set is awesome other items are China make is it 🤔
@ramakrishna2671
@ramakrishna2671 10 ай бұрын
அருமையான பதிவு
@rathymarkandu191
@rathymarkandu191 10 ай бұрын
வாழ்த்துகள் சந்துரு&மேனு தம்பதிகள்🙏👌
@ARTS.ENTERTAINMENT.2024
@ARTS.ENTERTAINMENT.2024 10 ай бұрын
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்😊😊❤️😊😊அண்ணா , நான் இலங்கை , VIDEO SUPER 👌 👍🏻 😍 🥰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NICE , நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@durgak2056
@durgak2056 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ARTS.ENTERTAINMENT.2024
@ARTS.ENTERTAINMENT.2024 10 ай бұрын
@@durgak2056 thanks 😊
@m.lrifkabanu4325
@m.lrifkabanu4325 10 ай бұрын
Ungaloda baby anga vedio la kattugalen
@flyhigh5964
@flyhigh5964 10 ай бұрын
அண்ணா, colombo ல affordable price la rooms கு reviews போடுங்க plz Niriya per கு help ah irukum Price range Rs 3000-5000
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 10 ай бұрын
Congrats beautitul colombo 👍👍👍👍👍
@jerompragash7868
@jerompragash7868 10 ай бұрын
China people china groverment awanga naala than Anna naanga innum waalgirom
@prettyyy1235
@prettyyy1235 10 ай бұрын
அருமையான Video thank you.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 10 ай бұрын
என்னத்த கதைத்தாலும் இந்த ராஜபக்ஷ கூட்டத்துக்கு இன வாதம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. இவர்களுக்கு. அதனால் நீங்கள் நம்பலாம் நாங்கள் நம்பமுடியாது சகோதரி.
@manijack6143
@manijack6143 10 ай бұрын
Hi brother very nice God bless you your 501 video all the best
@abuthahirmac8281
@abuthahirmac8281 10 ай бұрын
Congratulations bro
@centuryvictory3579
@centuryvictory3579 10 ай бұрын
Superp BRO
@rosanjueedrosanjueed5255
@rosanjueedrosanjueed5255 10 ай бұрын
Excellent 🎉videos 📹 👏
@pragalathankajan3526
@pragalathankajan3526 10 ай бұрын
மலேசியாவில் இருப்பது போல் சைனாகாரன் கட்டி இருப்பான்
@mailamangai9080
@mailamangai9080 10 ай бұрын
நானும் கொழும்பில் பிறந்தவன் தான் தம்பி. உங்கள் மூலம் கொழும்பு நகரை பார்ப்பது மகிழ்ச்சி அடைகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b
@samathuvam2706
@samathuvam2706 10 ай бұрын
Akkha kuzhanthai eppadi irukkah
@mr.professor4114
@mr.professor4114 10 ай бұрын
Nice
@nitharshannitha2317
@nitharshannitha2317 10 ай бұрын
அண்ணா அந்த ஜாக் டீ குடிக்க எனக்கு தாங்க
@fazeena4
@fazeena4 10 ай бұрын
Super 😂😂😂😂paa
@chrischristober7133
@chrischristober7133 10 ай бұрын
Nice❤
@karnan4483
@karnan4483 10 ай бұрын
super...ne....
@sydneymady8415
@sydneymady8415 10 ай бұрын
my Akka alaki than corrector la
@ramaganapathy6074
@ramaganapathy6074 10 ай бұрын
Good family
@jeevashehan4415
@jeevashehan4415 10 ай бұрын
Super review
@user-kg5ln8mw4p
@user-kg5ln8mw4p 10 ай бұрын
Super
@rajanpandian9215
@rajanpandian9215 9 ай бұрын
பார்க்க பேக்கு மாதிரி இருக்கான், அடேங்ப்பா எவ்வளவு சொத்துக்கள், கூடவே சூப்பர் பிகர் வேற,...
@JenathasJenifaa-ox5vz
@JenathasJenifaa-ox5vz 10 ай бұрын
Nice anna
@SafnanazlySafnanazly
@SafnanazlySafnanazly 4 ай бұрын
Ungla iruvarin alapparaihal thanga midiyala I like u
@user-gs2tj2hv7p
@user-gs2tj2hv7p 10 ай бұрын
அண்ணா நான் இந்த பலத்தில் வேலை பார்த்தேன் அண்ணா
@rimdeen5416
@rimdeen5416 10 ай бұрын
WELCOME TO CEYLON ISLAND SRI LANKA OK BRO
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 10 ай бұрын
Congratulations 🎊 good 👍
@vasanthavasantha4647
@vasanthavasantha4647 10 ай бұрын
Where is baby jolly yaaaaaa😅
@musthafamusthafa5755
@musthafamusthafa5755 10 ай бұрын
3:18 😂😂😂
@manoranjithamalarkanagarat3676
@manoranjithamalarkanagarat3676 10 ай бұрын
வாழ்த்துக்கள்,
@masoodhms5352
@masoodhms5352 10 ай бұрын
கொழும்பில் என்ன இடம் அக்கா Please tell
@The_Scary-250
@The_Scary-250 10 ай бұрын
Pakistan எப்போ போரிங்க
@pragalathankajan3526
@pragalathankajan3526 10 ай бұрын
சைனாவில் நிக்கிறீங்க
@jebastinajeba7468
@jebastinajeba7468 10 ай бұрын
🥄🥄🥄🥄🥄ya????? Super akka Anna ❤❤
@srimurugansreeju8861
@srimurugansreeju8861 10 ай бұрын
Nice vlog bro &sister hiii Mithun
@user-bt4cc8ll3l
@user-bt4cc8ll3l 10 ай бұрын
இது எந்த இடம் அண்ணா குழம்பில் எந்த இடம்
@mathuramathu5116
@mathuramathu5116 10 ай бұрын
குழம்பில் இல்ல கொழும்பில்
@kalaananth6371
@kalaananth6371 4 ай бұрын
Chinese things are easily broken toys are ok 2 days play then
@user-gx6st7pq2y
@user-gx6st7pq2y 8 ай бұрын
Super Anna ❤
@fathimashamila6814
@fathimashamila6814 10 ай бұрын
Anna enga wanginega sariya edathai solla illaye❤
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 10 ай бұрын
Unga oor edhu bro
@JavaLady-cz2mx
@JavaLady-cz2mx 4 күн бұрын
Best comedy nice❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉
@hasanauwaisnas6041
@hasanauwaisnas6041 10 ай бұрын
How is your little princess?
@ramaganapathy6074
@ramaganapathy6074 10 ай бұрын
Akka ungal mudikku kavanam seluthungal kurainthu vittathu
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 10 ай бұрын
Excellent💯
@user-ut8fi2be6k
@user-ut8fi2be6k 10 ай бұрын
Nanga 501 videos parten
@karnan4483
@karnan4483 10 ай бұрын
👍👍👍👍👍👍
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 10 ай бұрын
ஐயாகையோ…… உங்கட வீடியோ மட்டுமா பாக்கிறம் G.P முத்துவின்ர வீடியோவையே பாக்கிறம்…….உழைப்பில் ஈடுபடுத்தவேண்டிய நேரம் முழுவதும் இப்படி கண்ணுக்கு தெரியாத ஒரு வர்த்தக குழுவினால் அபகரிக்கப்படுகிறது….. சீனாக்காரன் குடிசைக்கைத்தொழில் மாதிரி இலத்திரனியல் பொருட்களை உற்பத்தி செய்கிறான் நாம ஆக்க்குறைந்தது ஒரு வீட்டுத்தோட்டமாவது செய்யலாம்……..
@KAVITHAKAVITHA-si3lh
@KAVITHAKAVITHA-si3lh 10 ай бұрын
அண்ணா அக்கா ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு
@gopigopi9474
@gopigopi9474 7 ай бұрын
Hi anna
@fathimaz999
@fathimaz999 10 ай бұрын
👌👌
@meheranfaisal7270
@meheranfaisal7270 10 ай бұрын
❤❤❤
@pbrpb4735
@pbrpb4735 10 ай бұрын
கொழும்பு கடற்கரை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் அது இன்னும் உங்களுடையதா அல்லது சீனாவிற்கு விற்றுவிட்டீர்களா?
@ddffghj3051
@ddffghj3051 10 ай бұрын
Adhu engaludaiyadhu. Indhiyarhalin arivu mattum valaravillai
@prashan.aadhi77
@prashan.aadhi77 10 ай бұрын
என்னா ஏதுனே தெரியாம பேச கூடாது வேற ுவலை இருந்தா பாருங்க
@JabarajSaro
@JabarajSaro 12 күн бұрын
நம் இந்திய மோ.....நினைச்சையா..டா விற்பதற்கு
@mohazad2715
@mohazad2715 10 ай бұрын
Super anna
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 11 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Monthly Grocery Prices in UK | Cost of living | London | Tamil Vlog
37:31
London Tamil Bro
Рет қаралды 279 М.
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,5 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 11 МЛН