🚩இது தான் திராவிட மாடல் - தமிழக அரசு இதை கண்டிப்பா செய்யனும்|என்ன மாறனும் இப்போ |Roast brothers |

  Рет қаралды 10,326

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

3 ай бұрын

seeman and vijayalakshmi,seeman angry, seeman and vijayalakshmi case,where is vijayalakshmi,vijayalakshmi case, seeman symbol,seeman family,vijayalakshmi case on seeman,vijayalakshmi angry on seeman

Пікірлер: 117
@veermanip-yk7vf
@veermanip-yk7vf 3 ай бұрын
உண்மை அண்ணா. மாற்றம் வேணும் என்பவர்கள் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்கள் பெஸ்ட் என்று நிரூபியுங்கள். நானும் ,என் குடும்பத்தாரும் மாரிகிரோம்.
@ganessannatatajan5829
@ganessannatatajan5829 3 ай бұрын
திராவிடத்தால் வாழ்ந்தோம் தோழர் வாழ்வோம்
@manoharan.pmanoharan.p1594
@manoharan.pmanoharan.p1594 3 ай бұрын
தம்பி உங்கள் பேச்சில் உண்மை உள்ளது. திராவிட கட்சியால் தான் நான் சத்துஉணவு சாப்பிட்டு படித்தேன். என் மகன் gov கோட்டாவில் என்ஜினீயர் படிக்கின்றன்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@worldfocus1449
@worldfocus1449 3 ай бұрын
இந்தியா முழுவதுக்கும் திராவிட மாடலை கொண்டு சேர்க்க உறுதி ஏற்போம் 🙏
@issacissac9406
@issacissac9406 3 ай бұрын
திராவிட மாடலை விட ஜெய் பீம் மாடல் தான் ரொம்ப அவசியம் நண்பா 🙏
@worldfocus1449
@worldfocus1449 3 ай бұрын
@@issacissac9406 ஜெய் பீம் மாடலையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் என நான் கருதுகிறேன் நண்ப🙏
@Sundar-in8du
@Sundar-in8du 3 ай бұрын
Dravudiya model
@user-nc2dv7ye3i
@user-nc2dv7ye3i 3 ай бұрын
சகோ நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக இருப்பவர்கள் அனைவரும் இரு திராவிட ஆட்சியில் படித்தவர்கள்
@rajeshteam9838
@rajeshteam9838 3 ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே ❤❤🎉🎉🎉🎉
@PorchezhiyanS3005
@PorchezhiyanS3005 3 ай бұрын
Good job💯❤🎉... Do well bro
@rmvel9287
@rmvel9287 3 ай бұрын
அருமையான பதிவு சகோதரா. வாழ்க திராவிடம்.
@SethuneruSethuneru
@SethuneruSethuneru Ай бұрын
இது போன்ற வேலைகளை திராவிடம் செய்தது என்ற கருத்தை சிறப்பான முறையில் எடுத்து சொன்னாது சிறப்பு நன்றி
@rajamanickamraja4040
@rajamanickamraja4040 3 ай бұрын
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்
@pugalenthi0077
@pugalenthi0077 3 ай бұрын
தரமான சம்பவம்
@jaisankarperumal5379
@jaisankarperumal5379 3 ай бұрын
Super❤
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 3 ай бұрын
Semaa semaa top gear ❤
@brokenheartgaming4209
@brokenheartgaming4209 3 ай бұрын
Ntk thambi dream : petrol price 35 milk rate 10 poultry farmers became sub collector like aim
@alawrence5665
@alawrence5665 3 ай бұрын
Excellent Comrades.
@SasikumarNagarajan-ph2nj
@SasikumarNagarajan-ph2nj 3 ай бұрын
Super bro.....
@7witch
@7witch 3 ай бұрын
உண்மை நண்பா
@worldfocus1449
@worldfocus1449 3 ай бұрын
காங்கிரஸும் அல்ல பிஜேபியும் அல்ல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் க்கே எங்கள் ஆதரவு 🤣🤣🤣🤣🤣
@Roast.brothers
@Roast.brothers 3 ай бұрын
😅😅
@vgmanivannan1702
@vgmanivannan1702 2 ай бұрын
Correct Roast brothers...
@k.anbalagananbu238
@k.anbalagananbu238 3 ай бұрын
பிரதர் நான் தினசரி பஸ் செலவுக்கு 15ரூபாய் வேணும் அதனால் கல்லூரி போகல கிராமத்தில் இருந்து நகரம் போகணும் இப்போது அப்படி எல்லா வசதி வாய்ப்பு அரசு தருது
@jaganr2815
@jaganr2815 3 ай бұрын
அருமை அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@nayagansuresh3699
@nayagansuresh3699 3 ай бұрын
Correct bro. Nan north indiala tan irukan. Tamilnadu safety place bro. Athayum solunga antha mutta thambigaluku. Caste rompa over ah papanga bro. One generation tamilnadu munadi iruku bro.
@jayasudha5229
@jayasudha5229 3 ай бұрын
Correct brother.🎉
@vgmanivannan1702
@vgmanivannan1702 2 ай бұрын
Great Roast Brothers...
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 ай бұрын
ரோஸ்ட் பிரதர்ஸ் சூப்பர்ப்.🎉🎉🎉🎉🎉🎉
@balam288
@balam288 2 ай бұрын
பஸ் பாஸ் அண்ணா சூப்பர் 😄😄😄
@user-oh3lq8fp7u
@user-oh3lq8fp7u 18 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே. தினந்தோறும் 2k kids க்கு பேசுங்கள்
@soundarveerasamy2803
@soundarveerasamy2803 3 ай бұрын
Some 2K kids go behind seemaan because of their inability to understand seeman and his foolish propaganda properly.
@philonanmainanmairaj3008
@philonanmainanmairaj3008 Ай бұрын
What u said 100% true brother
@ramanbu5291
@ramanbu5291 3 ай бұрын
👍❤❤ உண்மை ❤❤👍
@user-lc2dt2jo9e
@user-lc2dt2jo9e 3 ай бұрын
It is true bro keep it up ❤❤
@chelladurai4298
@chelladurai4298 3 ай бұрын
❤❤வெல்க இந்தியா கூட்டணி❤❤
@shinuafhna5800
@shinuafhna5800 3 ай бұрын
It's reality bro ithu than tamilnadil iruku
@rahulrohit3408
@rahulrohit3408 3 ай бұрын
❤❤❤❤❤
@meemee832
@meemee832 3 ай бұрын
Semma brothers
@davidantony7135
@davidantony7135 3 ай бұрын
❤ I learned a paragraph nihima in the mar videos for 10 AM.Munnar andhra prakale
@deniselvindhas2445
@deniselvindhas2445 3 ай бұрын
Well said.
@user-tx7jd6lo7y
@user-tx7jd6lo7y 3 ай бұрын
Super brothers
@showgathimran3377
@showgathimran3377 3 ай бұрын
நண்பர்களே நான் பல வடக்கனுவ வைத்து வேலை செய்து கொண்டு இருக்கும் எனக்கு குறைந்தது 33ஆண்டுகளாக வேலை வாங்கி கொண்டு இருக்கிறேன் அவர்கள் ஒவ்வொரு ஆளும் சொல்லுவதை கேட்கும் போது நமது தமிழ் நாடு எவ்வளவோ மேல் என்று அனுபவித்து பாருங்கள் தெரியும் படிப்பறிவு கிடையாது சுத்தம் தெரியாது இது தான்
@look4160
@look4160 2 ай бұрын
Super bro❤️
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 3 ай бұрын
Yennamo theriyale unga fan agitten. Neengal yiruvarum cinema vil nadithal nandraga yirukkum. Super brothers. Roast brothers.
@ManiyarasanVelsami-xb4cq
@ManiyarasanVelsami-xb4cq Ай бұрын
❤🎉
@srinivasababu8673
@srinivasababu8673 3 ай бұрын
Seeman is good speaker...not a good politician
@vigneshp2864
@vigneshp2864 3 ай бұрын
WHO IS THE GOOD POLITICIAN'
@sekarp3867
@sekarp3867 2 ай бұрын
Sir super 👌
@Roast.brothers
@Roast.brothers 2 ай бұрын
😍😍
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 3 ай бұрын
Me too finished at 2006-2010
@elwinwini2176
@elwinwini2176 3 ай бұрын
WELL SAY🙏
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@nayagansuresh3699
@nayagansuresh3699 3 ай бұрын
Super bro. Congrats
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 3 ай бұрын
Best comments continue please 🎉🎉🎉🎉🎉
@sugandhadevan127
@sugandhadevan127 3 ай бұрын
Valthukkal bro
@karthikkavikarthik5928
@karthikkavikarthik5928 3 ай бұрын
❤❤
@sonaimuthusonaimuthu9875
@sonaimuthusonaimuthu9875 Ай бұрын
வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி இன்னும் நூறாண்டுக்கு தப்பு சாகுற வரைக்கும் பயிற்சி
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@muruganmasanam5127
@muruganmasanam5127 3 ай бұрын
Nice video bro
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 3 ай бұрын
Excellent brothers. What you said is true and fact. Please keep continuing your journey with energy and enthusiastic spirit. Congratulations brothers
@jagadishj3226
@jagadishj3226 3 ай бұрын
Nice
@Aspirant_TAMILAN
@Aspirant_TAMILAN 3 ай бұрын
Bro seem, durai , kaliyammal, maniyarasan, idumbavanam karthik, நாம் தமிழர் ல முக்கிய புள்ளியா இருக்கு ரவங்கல யாரச்சு நேர் காணல் எடுங்க. Call sheet வாங்கி கொடு என்ட கேக்காதிங்க. எனக்கு தெரியாது தோனுச்சு சொன்ன.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Ай бұрын
தம்பிஅரசியல்தவறுகளைதிருத்துங்கள்உங்களுடையதுஒருஅரசியமட்டும்தூக்கிபிடிபதுபோல்உள்ளதால்உங்கள்முன்னேற்றம்தடைபடும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Ok anna
@thenmozhimuthalagu4650
@thenmozhimuthalagu4650 3 ай бұрын
😂😂😂😂😂😂😂
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 3 ай бұрын
Tamilnadu number one state in software, medicine, education, industries ellathlayum number one.medical tourism tamilnadu number one state
@kalebuk2325
@kalebuk2325 3 ай бұрын
sir koi chi kathunga anthaa thumbi ki sollungo vudanadi mattram Left hand lay sappud Sollungo Right hand lay wash panna sollgo 🎉
@praveenv3309
@praveenv3309 Ай бұрын
Anna unga video pakka vachi 3 para thiruthi erukan...avangalum oru sela parku puthusa vote poda poranu sonnanga...
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@ajayaj2840
@ajayaj2840 3 ай бұрын
Anna apo hindi people inga landhu poto achi otugo avagala
@destinram
@destinram 3 ай бұрын
😂
@sundarapandi1030
@sundarapandi1030 3 ай бұрын
Super anna .❤🎉🎉🎉🎉
@sathiyaseelan2946
@sathiyaseelan2946 Ай бұрын
2k kids கு கலைஞர் குறித்து தவறான புரிதல் உள்ளது . உங்களை போன்றவர்களால் ஆவார்கள் மானம் மாறுவார்கள் உங்கள் பணி தொடர வேண்டும்
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 ай бұрын
திமுகவால் தமிழ் நாடு வளர்ந்தது ஆனால் அவர்களிடம் சில தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் வளர்ச்சியை காண்பித்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்.
@vrmani06
@vrmani06 3 ай бұрын
If you only speech about Seeman it will be interesting
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 3 ай бұрын
போட்டு பாரு ஓட்ட அப்புறம் பாரு நாட்ட
@dennisi8569
@dennisi8569 3 ай бұрын
I Accept what you say. But don't ask people to visit North india as a you tuber you have to post comparative photos and videos.
@manojveerasamy1120
@manojveerasamy1120 3 ай бұрын
India trip poganumaaa? Hindhi theriyaathupaaa
@sindhujapriya9893
@sindhujapriya9893 3 ай бұрын
2k kids parentslam dravida katchigalal valanthavargal
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S broo
@vasanth164
@vasanth164 3 ай бұрын
Seeman: dravidathal veelnthom makkale. Tn makkal: otha apdiye ipdi vaa unakku yethu isuz car vaanga panam vanthuchu? Seeman: adhu yen kasu illa yenga mamanar kaalimuthu kasu... Tn makkal: ootyla Estate kodaikkanal Estate madurai la complex ithu yepdi vanthuchu? Seeman : adhu yennoda mamanar oda kasu... Tn makkal : ippa 60 lakhs car vaangirukiye adhu yepdi vanthuchu? Seeman : adhu yennoda mamanar kasu. Tn makkal : otha unga mamanare dravida katchi la irunthu vanthavan thaan da avlo yogyavana nee iruntha avan ponna kalyanam senjuruka koodathu.. Seeman : adhu adhu vanthu makkale.. Tn makkale : yenna da adhu adhu nu badhil sollama mookka nonditu irukka 😂😂😂
@Roast.brothers
@Roast.brothers 3 ай бұрын
😂😂
@vasanth164
@vasanth164 3 ай бұрын
@@Roast.brothers 😂😂😂🙌🙌🙌🙌
@chandrasekarank4793
@chandrasekarank4793 3 ай бұрын
Nee sollurathu sari thambikalaa. Aana kanya kumarila mala kaanamnum kallanai kaanama poka pokuthunum solrane athapathi ethavathu theriyuma. Athe pola inthiya m7lukkavum tour poi enga ellam manal alla anumati irukku malaya vetta anumathi irukkunu kandupudichu oru roast podu thambi
@michaelraj1141
@michaelraj1141 3 ай бұрын
வங்கட. ஆந்திர. கூல்ட்டிங்க. 200. கொட்றூ. பிரியனி. யன்ட. கூல்ட்டி. அதனால்தான். நிங்கள். ஆந்திர. இறந்து. தமிழ். நாட்டிற்க்கு. வந்திங்கில. யன்ட. தமிழ் நாட்டில். தெலுங்கர், மலையாளி, கர்நாடக , மார்வாடி எங்கள் தமிழ் நாட்டில் நிங்கள். சொகுச. வழ்ரிங்க யாரு. வேண்டுமானலும் எங்கள். தமிழ். நட்டில். வழலம். அனல். நங்கதன் ஆலூவும் அதைதன். எங்கள். அண்ணன். சொல்கிறார். இங்குள்ள. அரசு. தூ ரையில். சினிமா எல்லத்திலும். நிங்கதன். இருக்கிரிங்க. என். தமிழ். நாட்டை. ஆள்வது. நிங்கதன்ன. என். தமிழ்யன். தமிழ். நாட்டை. அலக்கூடது. தமிழ்யன். அடிமையாக இருக்க வேண்டும் இதன். இவர்களுடைய. நோக்கம்
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 Ай бұрын
தம்பி முதலில் சரியாக தமிழ் எழுதி பழகுங்கள்.
@munaivan.392
@munaivan.392 3 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு மாற்றம் என்றால் என்ன என்று அப்பொழுது பார்.
@nadamathu6337
@nadamathu6337 3 ай бұрын
200 rs
@Che_Guevara_Aji
@Che_Guevara_Aji 3 ай бұрын
Dei pavadai Nada pochu muditu poda gommala
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 3 ай бұрын
Money sent பண்ணிங்கள 200
@mrfourson-nalayiram
@mrfourson-nalayiram 3 ай бұрын
சைமன் கட்சி நீங்க
@syedibrahim6991
@syedibrahim6991 3 ай бұрын
Yenna bro..neenga 2lakhs sent pannunga saaamunukuuu..for his luxurious rental lifestyle
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 3 ай бұрын
பல கோடி பனைத்திட்டம் ஊழல் ஏதாவது செய்தாரா தமிழர் நாட்டை தமிழர் ஆளவேண்டும் வேண்டும் என்று கருதுகிறேன் நீ உபியா சங்கியா கல்யாணம் ஆகிவிட்டதா எத்தனை குழந்தைகள் அவன் வளர்ந்து வந்து பார்த்து பாலைவனமாக மாறி விடும் டாஸ்மாக் கடை ய முடறன்னு ஸ்டாலின் சொன்னா செய்தானா விழி தமிழா நீ இது தாண்டா துரோகம் ஒன்று அரை லட்சம் தமிழர் களை கொன்று குவித்தது யார் வரலாறு தெரியாமல் பேசாதீங்க ஜால்ரா
@MohanKumar-pu9vk
@MohanKumar-pu9vk 3 ай бұрын
😂😂😂😂😂 நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று நீங்கள் கூறுவதும் இலங்கையை சிங்களர் தான் ஆழ வேண்டும் என்று அவர்கள் நினைப்பதிலும் தவறு இல்லை தானே 🤷🤷🤷 இரண்டும் ஒரே கருத்து தானே 🤷 நாட்டை யார் ஆள வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறு.. இது ஜனநாயக நாடு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று.. பின்பு நீங்கள் ஆள மக்கள் ஒன்றும் அடிமை இல்லை.. முதலமைச்சர் என்பது ஒரு அரசு வேலை.. அவருக்கு மக்கள் தான் முதலாளி 😂😂😂 மக்கள் வரிப்பணத்தை வாங்கி தான் அவர்கள் அரசை நகர்ந்து வருகிறார்கள்.. சீமான் மக்கள் மனதில் நற்பெயரை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வாக்குகளை சில சதவீதம் தான் வாங்குவார் அதுவும் புதிதாக வாக்கு அளிக்கிற அரசியல் தெரியாத தம்பிகள் மட்டும் தான் இருப்பார்கள்...
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 ай бұрын
ஈழத்தமிழர் சாவிற்கு காரணம் பிரபாகரன்தான் திமுகவா காரணம் திமுக என்ன இந்திய பிரதமராக இருந்ததா.
@Timirum_tamilan
@Timirum_tamilan 3 ай бұрын
Varalevel bro 🔥🔥🔥👏👏👏
@showgathimran3377
@showgathimran3377 3 ай бұрын
சூப்பர் பதிவு சைமன் நல்லா செய்வான் விஜயலட்சுமி யை கேட்டா தெரியும் இது தான் மாற்றம்
@rajendranchitra4567
@rajendranchitra4567 3 ай бұрын
சூப்பர் ப்ரோ
@JaganathanJaganathan-vu2gf
@JaganathanJaganathan-vu2gf 29 күн бұрын
இந்தியாவிலேயே முதன்முதலில் ஐடி பார்க்கை தழிழகத்தில் கலைஞர்தான் கொண்டு வந்தார்.இது பல இளைஞர்களுக்கு தெரிய வாய்பில்லை.
@Roast.brothers
@Roast.brothers 29 күн бұрын
😍😍
@bhavanivani5236
@bhavanivani5236 3 ай бұрын
2k kids ellorum porumaiyaaga yosithu sindhidhu arivu poorvamaaga vote podunga students, youngsters.
@showgathimran3377
@showgathimran3377 3 ай бұрын
சூப்பர் முடிவெட்ட போய் வழி மாறி போன ஆட்டுக்குட்டி யை வழி காட்டிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@bhavanivani5236
@bhavanivani5236 3 ай бұрын
2k kids ellorukum oru vendugoal. Ungalai petra thaai thandhayarai kelungal, yaaruku vote pottal Tamilnadu amaidhi poongavaga irukum. Avargal solvadhai ketu sindhichu vote podunga.
@Sundar-in8du
@Sundar-in8du 3 ай бұрын
படிச்ச இளைஞர் ku vote poda soluranga
@bhavanivani5236
@bhavanivani5236 3 ай бұрын
@@Sundar-in8du ungalai yaar padika solgiraargalo avargaluku vote poda solvargal unga parents. So students sindhichi vote pottu Tamilnatai kaapatrungal.
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 24 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН