No video

இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க விஜயா..😠 | Siragadikka Aasai | Episode preview | 14 Dec

  Рет қаралды 3,448,367

Vijay Television

Vijay Television

Күн бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 358
@birundharani1550
@birundharani1550 8 ай бұрын
மீனா முத்து acting Vera level super
@umarani8692
@umarani8692 8 ай бұрын
இனிமேலாவது மீனாவ கொஞ்சம் போல்டா காட்டுங்க முத்து சூப்பர்❤
@selvarani3251
@selvarani3251 3 ай бұрын
@sasisweety6420
@sasisweety6420 8 ай бұрын
Intha mari real life la neraya girls ku nadakkuthu ... intha mari husband supportive aa pesuna pothum... happy iruppaga...Muthu Anna reel character every word heart full truth words ...rock it Anna 🔥
@pavithravellingiri
@pavithravellingiri 8 ай бұрын
Moreover avangalukae suya mariyathai irundha nalla irukum. Meena is pathetic that she cannot stand up for herself, idhae vaarthai ah sruthi ah paathu sonna "aama, en purushan en istam, un velaiya paathuttu po" nu solli irupaanga.
@SujeethraDinesh
@SujeethraDinesh 8 ай бұрын
Ama ana Muthu mari support pannama namballathan vittu kodunu solluvanga
@padmarajeswari86
@padmarajeswari86 8 ай бұрын
True​@@SujeethraDinesh
@shri2947
@shri2947 8 ай бұрын
​@@padmarajeswari86கணவருக்கு இரண்டு பக்கமும் அடி
@seethakm1404
@seethakm1404 8 ай бұрын
Muthu acting epavume super dhan... ❤❤❤❤
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 8 ай бұрын
Avaray oru dummy piece pavam
@KUMARKUMAR-hp1fv
@KUMARKUMAR-hp1fv 7 ай бұрын
Ivaroda kural light ah Vijay sethupathi maari irukku
@KUMARKUMAR-hp1fv
@KUMARKUMAR-hp1fv 7 ай бұрын
Ivaroda kural light ah Vijay sethupathi maari irukku
@babumurali1996
@babumurali1996 8 ай бұрын
Muthu and meena pavam😂😂
@sathya2194
@sathya2194 8 ай бұрын
But you laughing 😢
@Jeffrey_Johnson
@Jeffrey_Johnson 8 ай бұрын
😂ithu alugura smiley nu nenachruparu
@sansid18
@sansid18 8 ай бұрын
Intha scene la kovathula door ah thoradu vittu photo va thalli vittu casual ah act pannitaru muthu😂 super
@kaveryharithsam1825
@kaveryharithsam1825 8 ай бұрын
முத்து மீனா வெளியே போகணும் அப்போ தான் அவங்களுக்கு ரெஸ்பெக்ட் வரும் serial ல
@meenatchiv9663
@meenatchiv9663 8 ай бұрын
Ama 🙌 rendu rich marumagalunga kitchen la ninnu samachi potu veetu vela seivangala😂😂😂
@akashgaminginben1025
@akashgaminginben1025 7 ай бұрын
​@@meenatchiv9663hu by
@user-sg7yq9gz7t
@user-sg7yq9gz7t 8 ай бұрын
😔முத்து மாதிரி ஒரு புருஷன் கெடச்சா எல்லா பொண்ணுங்களுக்கும் சந்தோசமா இருப்பாங்க 😢❤
@shri2947
@shri2947 8 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா
@shri2947
@shri2947 8 ай бұрын
சுருதி போல மனைவி தான் வேண்டும்❤❤❤
@thangapushpam2467
@thangapushpam2467 8 ай бұрын
ரோகினி பையன் விஜயாவ பார்த்து பாட்டின்னு கூப்பிடனும் அந்த சீன பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங் 😂😂😂😂😂😅😅😅😅😅👍👍👍👍
@vallimoorthy7327
@vallimoorthy7327 8 ай бұрын
Rohiniya😅😅😅😅
@chithrar2885
@chithrar2885 8 ай бұрын
அப்போ மனோஜ்!!!!
@thangapushpam2467
@thangapushpam2467 8 ай бұрын
@@chithrar2885 சித்தப்பா
@jayaveljayavel9613
@jayaveljayavel9613 8 ай бұрын
Ada poga pa etha serial ah epidi tha .... romba kastamah erku Meena aluratha paka...oru revenue vaika mattragah...
@SumathiSundar-io6nm
@SumathiSundar-io6nm 8 ай бұрын
I am
@thangapushpam2467
@thangapushpam2467 8 ай бұрын
அண்ணாமலை விஜயாவ கன்னத்துல இரண்டு அறை விட்டுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்
@subathravinayagam5373
@subathravinayagam5373 8 ай бұрын
Yes
@kalianimariappan1821
@kalianimariappan1821 8 ай бұрын
Annamalai is dumb. He won't do like that. Stupid character
@user-xd7hv9nb7g
@user-xd7hv9nb7g 8 ай бұрын
Mm ama
@srkastro5409
@srkastro5409 8 ай бұрын
Yes yes
@sathishk2726
@sathishk2726 8 ай бұрын
💯💯💯
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 8 ай бұрын
இப்படி ஒரு பேச்சு எந்த ஒரு குடும்ப பெண்ணுக்கும் அவமானம் தான்.
@amalj2950
@amalj2950 8 ай бұрын
முத்து சூப்பர். மீனா வை விட்டு கொடுக்காத.❤🎉👍
@arujannaguleswaran7400
@arujannaguleswaran7400 8 ай бұрын
Super Muthu ❤🎉❤🎉 Semma acting ❤❤❤ Vera Vera Level ❤️🎉
@Tysonmano
@Tysonmano 8 ай бұрын
மீனா ரொம்ப பாவம் 😢இந்த சீரியல் டைரக்டருக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் போச்சு 🤷🏻‍♀️🤧 முதலில் ரோகிணி விஷயம் வெளியே வரணும்.. அப்போது தான் இந்த கிழவி சரியா வருவா 🤧🤮
@ramasubramanyanbabu8326
@ramasubramanyanbabu8326 8 ай бұрын
அதுவும் அந்த ரோகிணிக்கு கொஞ்சமும் நெருடலே இல்லாம முத்துவுக்கு அட்வைஸ் பண்ணுது, ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதான்னு கேக்குது. என்ன ஜென்மமோ. முதல்ல இந்த மாதிரி பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா எதுலயுமே தலையிடாம ஒதுங்கி இருப்பாங்க. ஆனா இந்த ரோகிணி மனசாட்சியே இல்லாம பேசுது.
@priyavarshini6974
@priyavarshini6974 8 ай бұрын
Annamalai would have give an tight slap vijaya for badmouthing meena just miss it😂😂😂but muthu speech is correct 👏👏👏👏
@chandrasekarsekar6191
@chandrasekarsekar6191 8 ай бұрын
Worst character too much insult to Meena by Vijaya , here after she should be insult by Suthi with bold dialogue along Meena
@pavithrasubramani7026
@pavithrasubramani7026 8 ай бұрын
Something is there in flashback...செய்யாத தப்புக்கு என்ன தான thandichirukeenga nu muthu sollum podhu.. Manoj mulikkaraan...
@venkatnachi9305
@venkatnachi9305 8 ай бұрын
Of course telugu la flashback kattumanga but same will be followed a nu teriyala
@meenatchiv9663
@meenatchiv9663 8 ай бұрын
Ama.manoj panna thappukku Muthu bro jailukku poi irruppar pola child wood age la.😢
@dineshadineshanethmini876
@dineshadineshanethmini876 8 ай бұрын
Suprb muththu... ❤👍🔥 best husband ....👍👍
@dhayalandhaya4007
@dhayalandhaya4007 8 ай бұрын
குமரன் டைரக்டர் ஐயா குடும்பம் ஒற்றுமை பாசம் அருமை
@krishnapriya1443
@krishnapriya1443 8 ай бұрын
Muthu hats off ❤
@rajapradeepikardn8358
@rajapradeepikardn8358 8 ай бұрын
கல்யாணி முழி திருட்டு முழி யா இருக்கே
@sarjanajanarthanan3509
@sarjanajanarthanan3509 8 ай бұрын
Literally gave me goosebumps....... Muthu stands out as an ideal husband material. Great dialogue and beautiful acting ..... Vera level
@sangaviaathi8343
@sangaviaathi8343 8 ай бұрын
Annamalai waste Vijaya va 4 adi potta nalla irukum...
@ravikumar-ik4ex
@ravikumar-ik4ex 8 ай бұрын
Muthu character super👏
@maryannshalini2447
@maryannshalini2447 8 ай бұрын
Muthu and Meena superb acting 👏👏👏❤️God bless
@mahalakshmihari7234
@mahalakshmihari7234 8 ай бұрын
Muthu pesuradhu 100% sari dhaan……
@suganyakathir725
@suganyakathir725 8 ай бұрын
இந்த episode பத்து தடவை பார்த்துட்டேன்
@meenatchiv9663
@meenatchiv9663 8 ай бұрын
Na Muthu meena Kan kalangurathu parthu 😢😢😢😢
@T.sritharSaipranith-he3wf
@T.sritharSaipranith-he3wf 8 ай бұрын
நீங்க தனி குடுதனம் போயிடுங்க முத்து , அதுதான் மீனாவுக்கு நல்லது
@MaranMaran-cv6kv
@MaranMaran-cv6kv 8 ай бұрын
விஜயா ரொம்ப மோசம். முத்து சூப்பர் ❤❤
@Jebasingh-ps2iy
@Jebasingh-ps2iy 3 ай бұрын
Rokeni oru peccakkari thoo
@muthulakshmimuthu6506
@muthulakshmimuthu6506 8 ай бұрын
Rohini & Manoj story sekaram katunga aiyo muthu original panakari shurthi muthu 😅Vera level super scene today
@Jayathisethu
@Jayathisethu 8 ай бұрын
முத்து இப்போது தான் விஜயாவை வாங்கு வாங்குனு போட்டு தள்ள தோணிச்சா சூப்பர்
@jansiaugustinjansiaugustin2441
@jansiaugustinjansiaugustin2441 8 ай бұрын
இதைவிட கொடுரமான வார்த்தை எல்லாம் கேட்டுக் கொண்டு என் போன்ற சில பெண்கள் அமைதியாக இருக்க தான் செய்கிறார்கள் அதிலும் என்னைப்போன்று சில பெண்களுக்கு கணவரின் சப்போட் கூட இல்லாமல் தான் இருக்கிறது காலம் போக்கில் அதுவே பழகிடும்
@azardeen-qd1xr
@azardeen-qd1xr 8 ай бұрын
Correct nannum😢😢
@sharmilakumar1992
@sharmilakumar1992 8 ай бұрын
S sister alugai matum than namaku elam
@Sangeetha-oj1tg
@Sangeetha-oj1tg 8 ай бұрын
Aama sis enga amma vum ipdi thaan
@jansiaugustinjansiaugustin2441
@jansiaugustinjansiaugustin2441 8 ай бұрын
@@sharmilakumar1992 வணக்கம் அன்பு சகோதரி நான் திருமணமான சில மாதம் தான் அழுதேன் பிறகு என்னை நானே மாத்திக் கொண்டேன் அந்த நேரத்தில் நான் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக பார்ப்பேன் மனம் விட்டு சிரிப்பேன் அதில் அவர்கள் கான்டாவார்கள் அவர்கள் என்னை என்ன நினைத்தாலும் சரி அதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் 😊😊😆😆😄😄😃😃😁😁😀😀😅😅😂😂🤣🤣
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 8 ай бұрын
எத்தனை தைரியமாக படித்தவளா இருந்தாலும் மாமியார் எனும் ராட்சசி கிட்ட இந்த மாதிரி வார்த்தைகள் வாங்கனும்னு தலைவிதி என்ன செய்ய அதிலும் கணவன் அம்மா வின் அடிமையாக இருந்தால் அந்த பெண் உயிரோடு இருந்தாலும் பிணம் தான்
@supercsk9900
@supercsk9900 8 ай бұрын
muthu unga dialogue nadippu ellam solla varthai illa super
@sharikan436
@sharikan436 8 ай бұрын
மீனா வாயில் என்ன kolukkattaiya வாய திறந்து பேச வேண்டியது தானே...
@meenatchiv9663
@meenatchiv9663 8 ай бұрын
Ama pa.na irruntha en mamiya vaya vagunthu irrupen vagunthu 😡en mamiya enna Partha Paya padum😅
@logalechuminadarajan3789
@logalechuminadarajan3789 8 ай бұрын
Muthu meena thaniya kudithanam poga ilye🙂🙂
@logalechuminadarajan3789
@logalechuminadarajan3789 8 ай бұрын
I like muthu acting awesome😘😘😘
@kumuthavallimariyappan8212
@kumuthavallimariyappan8212 8 ай бұрын
VETRI PRIYA LOVELY ACTING FANTASTIC TODAY EPISODE SENSE VERA LEVAL VETRI PRIYA ❤❤❤❤❤ VETRI NEENGA KEKURA EANTHA QUESTIONS KU ANILA AMMA VALA ANSWER PANNA MATTANGA EANA SVSNGA PESUNATHU THAPPUNU THERINCHUM EAPDII NIKURANGA PARUNGA PAVAM PRIYA 😒 GOOD ACTING VETRI PRIYA SUPERB WELCOME TO TAMIL CINEMA IPDII ORU ARTISTS HA THA AUDIENCE EATHIR PAKKURANGA SUPERB ACTING VETRI PRIYA LOVELY ❤❤❤😍😍😍👏👏👏🙌🙌🙌👌👌👌👌🤝🏻👍🏻👍🏻❤❤❤❤❤✌🏻✌🏻❤
@nandhu..nandhu
@nandhu..nandhu 8 ай бұрын
Muthu💖meena va ethulaium vitu kudukamattar🤗🤗and rohini mrg metter theriya vantha innum pakka semma mass ah erukum... Sikiram kontu vanga🔥🔥🤷🏻‍♀️
@sarumathi3867
@sarumathi3867 8 ай бұрын
Nalla irukku intha serial unmaiya ve irukku sema sema sema🎉🎉
@sharikan436
@sharikan436 8 ай бұрын
Bekku லக்ஷ்மி மாதிரி மீனா ஒரு மண்டு...
@harisundarpillai7347
@harisundarpillai7347 8 ай бұрын
Hats off muthu you are really great husband 👌👌👌👌👌👌👏👏👏👏🌹💐❤❤❤❤❤
@Kayyhere
@Kayyhere 8 ай бұрын
Meena enna edhukum onnume solla matengura.. she should speak for herself. Director Meena va bold character ah kaatanum
@padmarajeswari86
@padmarajeswari86 8 ай бұрын
Reality ithutan. குடும்பம் எந்த problemum வர kudathunu கண்ணீர் vitutu porathu. I felt the same.
@Kayyhere
@Kayyhere 8 ай бұрын
@@padmarajeswari86oru limit ku mela yaarayum tolerate panna koodadhu nga..
@padmarajeswari86
@padmarajeswari86 8 ай бұрын
@@Kayyhere ipa yoscha apdi irunthruka kudathunu thonuthu mam. Ana aniku joint family ela problemkum enaye solvanga. So family seperate ana periya pali potu pesuvanganu amaithiyave irunthachu
@Kayyhere
@Kayyhere 8 ай бұрын
@@padmarajeswari86 Thevayana nerathula voice out pannanum.. hope you are doing well now❤️
@padmarajeswari86
@padmarajeswari86 8 ай бұрын
@@Kayyhere en husband velila kutitu vantanga. Thaniya irukom ipa. Pesa en husband vida mataru mam. Avunga ammala
@kayalvizhi5784
@kayalvizhi5784 8 ай бұрын
Mass acting and.... Herooooooo..... Mathri pesaringa Anna
@boobalan.sboobalan.s857
@boobalan.sboobalan.s857 8 ай бұрын
மக்கு மீனா 😅
@pandiyammalkarthikeyan5540
@pandiyammalkarthikeyan5540 8 ай бұрын
Menna Muthu pavam neega vera pogiriga 😢 pls pavam meena
@user-wd6jg5qs1h
@user-wd6jg5qs1h 8 ай бұрын
Muthu Meena super
@vanesaravanan2638
@vanesaravanan2638 8 ай бұрын
நானும் மீனா போலதான் என் மாமியாரிடம் பல கேவலமான வார்த்களை கேட்டு அழுதிரூக்கேன் .மனம் வெறுத்து போனது.தன் தாய்வீட்டின் வறுமையை குத்திகாட்டி கேவலப்படுத்தும்போது வேதனையாகயிருக்கும் .கடைசில என் மாமியாரின் உடம்பு சரியில்லாத போதும் எனக்கு பரிதாபம் வரவில்லை அவர் பேசிய வார்தைகள்தான் நினைவில் வந்து வந்து போனது.பணத்தை வைத்து யாரையுமே பழிக்காதிங்க .
@paramratnam4664
@paramratnam4664 8 ай бұрын
Big hugs to you.
@meenatchiv9663
@meenatchiv9663 8 ай бұрын
🙌but last la en mamiya en kitta surrender agiduchi.
@archanarajkumar156
@archanarajkumar156 8 ай бұрын
Endha oru varthai podhum purusan na erukan nu edhu podhum ponnunge puhundha vitula evelo problems vandhalum samalipange keep support
@malarmohan2219
@malarmohan2219 8 ай бұрын
Muthu acting super ❤vera level 🎉 amma nu kuda paka ah wife ku support pani pasurathu ellam super ❤ muthu ithu ellam serial tha paka mudium 🎉
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 8 ай бұрын
Muthu sariyaa paesittaar.. Aanaa ini vijaya meena kitta innum athigaaraththa kaattuvaa... Athukku meena bathiladi kudukkanum.. Appathan sari varum..
@user-bl6nx2cv1g
@user-bl6nx2cv1g 8 ай бұрын
Muthu dialogue super. English la thititu vaiya illuthu vechu thachirupanga.😊😊😊😊
@tamizhselvijeyaraj6415
@tamizhselvijeyaraj6415 8 ай бұрын
வீட்டை விட்டு தயவுசெய்து முத்து மீனா இருவரும் வெளியே போய் விடுங்கள்
@Maggieantrobus
@Maggieantrobus 8 ай бұрын
This episode was so hurtful
@sarigamano695
@sarigamano695 8 ай бұрын
Muthu meena❤❤❤❤❤
@jollyrobert1601
@jollyrobert1601 8 ай бұрын
Muthu meenave kutketu thaneye pokanam appathan theriyum veetu vela ellam yar cheyarathu.vijaya,rohiny, manoj ellam ennapannuva.😂😂😂😂
@ramyam6892
@ramyam6892 8 ай бұрын
Muthu speech super
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 8 ай бұрын
ரோஹினி matter எ ன்னைக்கு தெரிய போகுதோ
@user-jp9cs9er4y
@user-jp9cs9er4y 8 ай бұрын
Intha serialoda script writer dialog super
@sathishsathish-ib2bz
@sathishsathish-ib2bz 8 ай бұрын
மீனா ரொம்ப பாவம் இந்த சீரயல் டைரக்டருக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்
@TheSat123321
@TheSat123321 8 ай бұрын
TRP No 1 serial
@mahaselvam4144
@mahaselvam4144 8 ай бұрын
முத்து நடிப்பு வசனம் அருமை மாமனார் நடிப்பும் அருமை
@lemonyellow4665
@lemonyellow4665 8 ай бұрын
I personally don’t think meena is wrong for not defending herself and resorting to muthu’s help.She’s been the victim of Vijayas abuse here.I’ve seen some strong people irl who have killed themselves due to continual psychological abuse. In real life if you notice abuse, instead of asking the victim to be stronger it would be more useful if you can help them to get away from the abuser.
@mageshwarysathya2370
@mageshwarysathya2370 8 ай бұрын
அண்ணாமலை ரெண்டு அறை விஜயாக்கு விட்டு இருந்த செம்மையாக இருந்துருக்கும். Miss ஆயிடுச்சு.
@AJITHHSA
@AJITHHSA 8 ай бұрын
Loosu
@allinallking440
@allinallking440 8 ай бұрын
Muthu❤❤❤❤❤❤❤❤
@VarkishVarkish-nk8zy
@VarkishVarkish-nk8zy Ай бұрын
D
@user-fo5gm4zo2h
@user-fo5gm4zo2h 8 ай бұрын
Plsssss Meena epti kattathinga konjam bold katanga plssss Meena konjam bold erunga plsss Muthuvum Athan asai padararu
@jeyapriyam291
@jeyapriyam291 8 ай бұрын
vera level Muthu anna
@jakirjr4639
@jakirjr4639 8 ай бұрын
மீனா வீட்டு வேலை செய்யாம பூக்கடைய நல்ல டெவலப் பண்ணி பெரிய மார்க்கெட் ஆக்கி பணக்காரியா ஆகுரது மாதிரி சீரியல கொண்டு போகலாம் அத விட்டுட்டு மாமியார் மருமகள திட்டுரத எத்தன சீரியல்ல தான் பார்க்குரது 😅😅
@gandhimathysundar7615
@gandhimathysundar7615 8 ай бұрын
Aamaam very boring to see 😢😢😢
@shruthibujji9809
@shruthibujji9809 8 ай бұрын
Today super episode mm seens very emotional super muthu i love you so much mm super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vaijayanthin4900
@vaijayanthin4900 8 ай бұрын
👌 முத்து
@user-ps8ew9ek8i
@user-ps8ew9ek8i 8 ай бұрын
Super muthu support meena
@kalpanaraju9827
@kalpanaraju9827 8 ай бұрын
Meena mutu cute ❤
@user-im1xh2ey8j
@user-im1xh2ey8j 8 ай бұрын
Super sense veara laval ❤❤❤
@sudham1984
@sudham1984 8 ай бұрын
My favorite serial❤
@samuro08
@samuro08 8 ай бұрын
Super muthu
@user-eh8qy1rs5b
@user-eh8qy1rs5b 8 ай бұрын
Muthu best ❤
@kaviyarasanaarudhra3514
@kaviyarasanaarudhra3514 8 ай бұрын
I love Muthu character❤
@sakthimaha7903
@sakthimaha7903 8 ай бұрын
Pavam but meena super she's lucky diamond husband husband carrying pothu don't feel seppal shot her mami
@Purachithalaivan
@Purachithalaivan 7 ай бұрын
முத்து சூப்பர் மீனாவை விட்டு தவறாதீர்கள்👏❤❤❤
@abineshthevar6332
@abineshthevar6332 8 ай бұрын
Muthu 👍 Manoj rohini thappu pannittu escape ayiduranga eppo pathalum meena than thittu vanguthu 😊😊
@saibaba7336
@saibaba7336 8 ай бұрын
Annamalai doesn't have mouth I think Always keeping mouth shut and watching Why is he still in this serial
@dharaniganesh8882
@dharaniganesh8882 8 ай бұрын
Meena mathiri marumagala irukka Nan eppothume ready but muthu mathiri husband iruntha 😢
@Priyakutty555
@Priyakutty555 8 ай бұрын
I love muthu
@sharikan436
@sharikan436 8 ай бұрын
விஜயா என்ன கேவலமா ன கேரக்டர்
@DJGAMING-nt6mp
@DJGAMING-nt6mp 8 ай бұрын
Super muthu❤❤
@Priyakutty555
@Priyakutty555 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤muthu❤❤❤❤❤❤❤❤
@bharathi5414
@bharathi5414 8 ай бұрын
Muthu acting awesome
@kesavan3800
@kesavan3800 8 ай бұрын
Super muthu❤❤❤
@arujannaguleswaran7400
@arujannaguleswaran7400 8 ай бұрын
Super acting of Muthu ❤.Meena Always my favourite serial of Vijay tv
@salasala363
@salasala363 8 ай бұрын
Music Vara leval
@sanjumeenu2012
@sanjumeenu2012 8 ай бұрын
Vijaya mathiri mamiyar enaku kedaikla 😅 kedachu iruntha vijaya than paavam😂
@sivaranjani8460
@sivaranjani8460 8 ай бұрын
Muthu masss🎉🎉🎉🎉
@sansid18
@sansid18 8 ай бұрын
Enna Vijay tv ithugu enna pathil sollaporiga vijayanu kekura 😅negathana intha matherila dialogue yeluthunatha trp yerumunu sonniga😅
@Appaamma14334
@Appaamma14334 8 ай бұрын
Super muthu😊😂😂😂🎉
@srimathi7570
@srimathi7570 8 ай бұрын
Seriala irunthalum Director mela kovama varuthu 😤 Always putting down the heroin Waiting for Rohini Manoj Truth Sometimes Muthu also disrespects Meena in front of Family 😤
@kavipriya7674
@kavipriya7674 8 ай бұрын
Muthu super ❤️
@balatpm
@balatpm 8 ай бұрын
Super Muthu ❤
@arivuselvirajaram8294
@arivuselvirajaram8294 8 ай бұрын
Muthu thaniyaa podugga family
@user-fj7ee7ti1u
@user-fj7ee7ti1u 8 ай бұрын
சீரியல் விஜய்சேதுபதி முத்து
@prabhu.pprabhu6060
@prabhu.pprabhu6060 8 ай бұрын
Muthu Super
@user-kh6rz8gv7h
@user-kh6rz8gv7h 8 ай бұрын
Muthu super
@namasivaya123
@namasivaya123 8 ай бұрын
இப்படி பேசுனா இந்த மலைமாட்டுக்கு புரியாது முத்து....
@namasivaya123
@namasivaya123 8 ай бұрын
👍
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,1 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
முத்து..🔥 | Siragadikka Aasai | Episode preview  | 22 Dec
2:59
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,1 МЛН