இதுதாங்க poor man's 5-star hotel | கைக்குழந்தையுடன் நாள் முழுவதும் உழைக்கும் தம்பதியர்

  Рет қаралды 344,619

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

2 жыл бұрын

For onboarding/ online product ordering queries
www.gramango.com
Email: admin@gramango.com
Mobile - +91 97899 85950
WhatsApp +1 (408) 462-5742 ( api.whatsapp.com/send?phone=14... )
Delivering preservatives free, Natural & Fresh products across India & US (Free shipping to California & economy/Express options to other states) & other countries. , order online www.gramango.com/
Enjoy Flat 20% off using code BLU India deliveries www.gramango.com/
---------------------------------------------------------------------------------------------------------
Address of this place:
Anbu food cart
Just next to Kovai Cafe
Masakkalipalayam road,
Peelamedu, Hope College, Coimbatore, Tamil Nadu 641015
Contact number: +918940778192
Google maps:
goo.gl/maps/9s9KE2uQQYbA69ba7
______________________________________
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #coimbatore

Пікірлер: 215
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
ஏமாற்றி பிழைப்பவர்கள் மத்தியில் நேர்மையாக உழைக்கும் இளம் தம்பதிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@malaibala8210
@malaibala8210 2 жыл бұрын
Thank you
@selvakumar-tz4pr
@selvakumar-tz4pr 2 жыл бұрын
@@malaibala8210.
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 2 жыл бұрын
தம்பதிக்கு வாழ்த்துக்கள், அவர் கொடுத்து வைத்தவர்,நல்ல துணைவி அமைந்ததால்,
@rishik9293
@rishik9293 2 жыл бұрын
சகோதரன், சகோதரி உழைப்புக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும், மனோஜ் அண்ணனின் நேர்மையான விமர்சனம் இன்னும் அதிக பலம்... 🙏
@mythilivenkataraman4547
@mythilivenkataraman4547 2 жыл бұрын
கோவை மாவட்டத்தில் எங்கே உள்ளது.?
@ramprasadkb4475
@ramprasadkb4475 2 жыл бұрын
கொடுத்து வைத்த கோயம்புத்தூர் மக்கள், சென்னைல இந்த மாதிரியான கடை இல்லையென கடுப்பாக இருக்கு. நீங்க வேற சாப்பிட்டு வெறுப்பேத்திரங்க மனோஞ் ஜி...Thanks for introducing these kind of shops, hope someone see this and replicate in Chennai...
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 2 жыл бұрын
தன்மையான பேச்சு சுத்தமான உணவு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்
@Sheik726
@Sheik726 2 жыл бұрын
கொங்கு மண்டலம் நாவே....சாப்பாட்டுக்கும் டேஸ்டுக்கும் குறை இருக்காது....வாழ்த்துக்கள் நண்பரே
@prasanthbabu5871
@prasanthbabu5871 2 жыл бұрын
இவ்வளவு நாள் அந்த வழியில் வந்தும் இது வரை கேள்விப்பட்டதே இல்லை. மிக்க நன்றி அண்ணா
@PREM-zk2mv
@PREM-zk2mv 2 жыл бұрын
இது போல் நடுத்தர மக்களுக்கு ஏற்றார் போல் கடையில் உணவு தரமாகவும் இருக்கும்
@srivishnu2075
@srivishnu2075 2 жыл бұрын
மனைவியை மதிக்கும் பண்பு👌🏻👌🏻👌🏻
@amalmuraleedharan816
@amalmuraleedharan816 2 жыл бұрын
When he said without my wife i cant do anything…. He became successful right there. It’s companionship and love that take life forward
@Vijistakies83
@Vijistakies83 2 жыл бұрын
இந்த வேலையை தினமும் செய்வது மிகவும் கடினம் உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@murugan2951
@murugan2951 2 жыл бұрын
இவர்கள் உழைப்பில் உயர வாழ்த்துக்கள்
@balakrishnansg8475
@balakrishnansg8475 2 жыл бұрын
Hats off to the pair for their hard work. Am sure they ll reach greater heights. N Manoj - u deserve an applause for brining this family to lime light 👏🏻👏🏻
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
இது போன்ற நல்ல உணவுகள் தரும் சிறுதொழில் வியாபாரிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்
@chandarr7552
@chandarr7552 2 жыл бұрын
இந்த தம்பதியினர் மேலும் உயர வாழ்த்துக்கள்..
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
@sethumadhavi
@sethumadhavi 2 жыл бұрын
The crackling sounds of the onion pakora and other items are mouthwatering. Best wishes to the hardworking couple.
@psramamoorthy5898
@psramamoorthy5898 2 жыл бұрын
the idea.. the poor & middle to be much appreciated. thanks.
@nagarajanp1293
@nagarajanp1293 2 жыл бұрын
தாங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏👌👌
@MrSaravanassn
@MrSaravanassn 2 жыл бұрын
Great work by the husband and wife. All the best. I suggest you leave the child at home with their grandparents for child's safety. Climate is too hot outside and heavy crowd. Children safety first.
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
மலைச்சாமியைப் போன்றவர்கள் சிறப்பான நிலையை அடைய வேண்டும்
@vajravele9060
@vajravele9060 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் அவர்களுக்கு உழைப்பு உயர்வு தரும் நன்றி
@cskpbd3238
@cskpbd3238 2 жыл бұрын
Whenever I see your videos it gives me a deep satisfaction as if I am tasting those items. Especially your videos involving small vendors. Keep going manoj bro🥳...
@simplyfoodwithneetumelwani7819
@simplyfoodwithneetumelwani7819 2 жыл бұрын
Very hard working couple, hats off to his wife, not easy to manage all this with a small kid. God bless you both with loads of success. Well done 👍
@ramachandrapandian655
@ramachandrapandian655 2 жыл бұрын
. நல்ல உழைப்பாளிகள் முண்ணவர்வர்கள் வாழ்த்துகள்
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
கணவன் மனைவியும் சேர்ந்து (கைக் குழந்தையும் வைத்துக் கொண்டு)இத்தனை variety rice(10-எண்ணிக்கை)வகைகளையும் கொடுக்கிறார்கள் என்றால் அது பெரிய விஷயம். அவர்களது நேர்மையும் தரமான உணவை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியும், அவர்களின் சுறுசுறுப்பும்,அவர்கள் தம் தொழிலில் மேன்மேலும் வளருவார்கள் என்பது திண்ணம்!வாழ்க அவர்களது தொண்டு!
@inbajerome8613
@inbajerome8613 2 жыл бұрын
தரமான உணவு வகைகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@babua6225
@babua6225 2 жыл бұрын
அருமையான காணொளி!
@gksivanesan8463
@gksivanesan8463 2 жыл бұрын
நல்ல மனிதர் அவர் கடையில் சாப்பிட அனுபவம் எனக்கு உள்ளது நான் வாரம் தோறும் கோப்ஷ் கல்லூரி வரும்போது எல்லா நாட்களும் சாப்பாடு மற்றும் பனியாரம் நல்ல சுவையாக இருக்கும் அன்பான மனிதர் மரியாதை கொடுப்பவர்
@Kongumathesh
@Kongumathesh 2 жыл бұрын
தங்கைக்கும், தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@jayanthiig5034
@jayanthiig5034 2 жыл бұрын
வாழ்க வாழ்க இளம் தம்பதி பல்லாண்டு
@nagarajanp1293
@nagarajanp1293 2 жыл бұрын
தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏
@divyaparasuram7009
@divyaparasuram7009 2 жыл бұрын
What a man and support from his wife really superb god bless family
@thirumalaiv5926
@thirumalaiv5926 2 жыл бұрын
Very hardworking couple. God bless them
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
30ரூபாய்க்கு சாப்பாடா!!ஆச்சரியம்!!மனைவி இல்லாமல் சமாளிக்க முடியாது என்று பெண்மையை மதிக்கும் பெருந்தன்மை!!Super man!! Thanks for sharing this video bro!!
@malai3126
@malai3126 Жыл бұрын
Thanks sar
@vaangapalagalam
@vaangapalagalam 2 жыл бұрын
Anna unga plate pakumbodhu oru valaigappu function sapaadu sapdramari thonudhu..... Sema Verity
@courtralamnagaraj8884
@courtralamnagaraj8884 2 жыл бұрын
அருமையான உணவகம்
@srinivasaraghavanv921
@srinivasaraghavanv921 2 жыл бұрын
Long live this couple and continue their service to public
@santhagnanasekaran8412
@santhagnanasekaran8412 2 жыл бұрын
அட எங்க ஏரி யா! நல்ல சாப்பாடு என்றால் யார் தான் மயங்க மாட்டாங்க.
@Sundhar8685
@Sundhar8685 2 жыл бұрын
உழைப்பே உயர்வு தரும்…வாழ்க வளமுடன்
@mrthottakaattaan
@mrthottakaattaan 2 жыл бұрын
'ANBU verity food' All the best guys, keep going well.love from srilanka
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 2 жыл бұрын
Very Great couple.Handsoff.
@sathishkumar-pp9ri
@sathishkumar-pp9ri 2 жыл бұрын
Good to see the successful hardworking couple
@veerashaivanews5375
@veerashaivanews5375 2 жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 жыл бұрын
May God bless that hard working couple
@v.pradhakrishnan8007
@v.pradhakrishnan8007 2 жыл бұрын
Very nice and hard working couples best wishes and god bless, all.
@radhamanir5236
@radhamanir5236 2 жыл бұрын
Thangalin padhivugal anaithumae arumai brother ,useful to everyone
@endran008
@endran008 2 жыл бұрын
எளிய மக்களால் மட்டுமே இது போல மக்களின் பசியாற ருசியாக உணவளிக்க முடியும்.
@rathidevi3190
@rathidevi3190 2 жыл бұрын
Banana leaf unlimited -- Great job by bringing such a good shop to viewers .Like to taste variety rice . His hospitality is too good .Love potato Bonda. Looks yum.👌
@b.rpranambikapranambika7110
@b.rpranambikapranambika7110 2 жыл бұрын
1st baby ah vachugittu food shop vechu pandradhea romba periya visiyam....
@KrishKR86
@KrishKR86 2 жыл бұрын
Really U made Different Vlogs Manoj Anna. Keep supporting these type of vendors. Keep Rocking always 🔥🔥 Have a Great day Anna 🙏🏻
@barkavib7381
@barkavib7381 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@songdedication9327
@songdedication9327 2 жыл бұрын
we should support family people running road side foos shop that too with small child. god bless
@thilaknagar1452
@thilaknagar1452 2 жыл бұрын
SUPERB VIDEO MANOJ SIR, HATS OF TO YOU --- ITS A GEM -- KEEP THE GOOD WORK
@kumardinesh4031
@kumardinesh4031 2 жыл бұрын
Vaalga valamudan...💐💐
@yvonnevincent4607
@yvonnevincent4607 2 жыл бұрын
May they reach only success! Blessings to this hard working couple🙏🏽
@lekshmananlekshmi486
@lekshmananlekshmi486 2 жыл бұрын
Very good excellent super 👍
@korapativenkatesan3010
@korapativenkatesan3010 2 жыл бұрын
Vazhga valamudan ayya
@bavyayadav
@bavyayadav 2 жыл бұрын
Very nice n good sir hard work never fails am also try to follow like that nice family members sir ,, am very happy to see u all
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 2 жыл бұрын
God bless u, God will support your family always
@srithara6367
@srithara6367 2 жыл бұрын
Wow, Nice to see, more economic price, Please Conway all the best to them..!
@devendranramasamy6965
@devendranramasamy6965 2 жыл бұрын
Super video i think BLU is come back the usual track lovely sir😀😀😀😀
@ilamurugusubbiah8521
@ilamurugusubbiah8521 2 жыл бұрын
வியப்பாக இருக்கிறது.இப்படியும் உழைக்க முடியுமா!!!!
@madhusudanpunnakkalappu5253
@madhusudanpunnakkalappu5253 2 жыл бұрын
Your eyes reflects the tastes. Super.
@krishnamoorthysubramanian2506
@krishnamoorthysubramanian2506 2 жыл бұрын
வாழ்க வளர்க.
@paulroy4662
@paulroy4662 2 жыл бұрын
My mouth drools. Hard work will give good results.
@manoharanarunachalam7401
@manoharanarunachalam7401 2 жыл бұрын
Really you are doing good job
@Girish18191
@Girish18191 2 жыл бұрын
god bless you guys..... you guys are so rich keep inspiring ..
@ramdhiwakarseetharaman5989
@ramdhiwakarseetharaman5989 Жыл бұрын
One of best examples for marriage and love... Hats off to their hardwork.
@sureshperiyasamy6155
@sureshperiyasamy6155 2 ай бұрын
Sir your shop tiffen snaks super very nice valga valarga your hard work and family god bless you sonda kadai poduviga valldugal
@seyyadmohammedamaanmohamme8314
@seyyadmohammedamaanmohamme8314 Жыл бұрын
(கடின உழைப்பு) வாழ்த்துக்கள் நண்பா.
@nithya8841
@nithya8841 2 жыл бұрын
Surusurupaga ulaikiraar ..valththukal Anna ......
@sharans2381
@sharans2381 2 жыл бұрын
good to see anna bringing visibility to such nice places
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 2 жыл бұрын
Sir Unga Videos Super.
@sundaramhari9877
@sundaramhari9877 2 жыл бұрын
It's not so easy. At times it will be some kind of nasty smile. taken as granted. Rough and tough. tight hateface. etc etc overwhelmed everything and delivering useful good content. Kudos to you
@vickykarpagam8298
@vickykarpagam8298 2 жыл бұрын
Super Anna Akka Vagla valmuttanl
@radhakrishnan3389
@radhakrishnan3389 2 жыл бұрын
Inspiring couple 😍😍😍
@thalaveer2564
@thalaveer2564 2 жыл бұрын
Gud work couples....all the best.... Anna niraya video podunga....unga videos ku im waiting....pls anna next video en name sollunga...mani from palani.... Bana leaf veriyan..,...
@balakrishananhotelbala4425
@balakrishananhotelbala4425 2 жыл бұрын
அருமை👌👌👌
@aaavlogs8585
@aaavlogs8585 2 жыл бұрын
Semma ❣️ avanga vrlvl
@bjmnprm
@bjmnprm 2 жыл бұрын
Miga arumaiyana vareity rice items, snacks manoj sir......
@reginabeatrixmary7809
@reginabeatrixmary7809 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@m.santhoshkumarkumar6053
@m.santhoshkumarkumar6053 2 жыл бұрын
Super sir nice to see that your past and recent videos reached 1lakhs views Keep it up sir
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Great gentleman 👏 👍
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 жыл бұрын
You explore various contents and food sir. one main reason why I love your channel 🔥❤️
@chandrasekharannair2103
@chandrasekharannair2103 2 жыл бұрын
👌👍👌 super and delicious food .. nice tasty food 👍👌👍
@raduvedi
@raduvedi Жыл бұрын
Very nice sir for bringing to the audience these street side restraunt
@vimalraje5480
@vimalraje5480 2 жыл бұрын
🤤 vera level dishes god bless your family
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@nuranichandra2177
@nuranichandra2177 2 жыл бұрын
I wish to visit Coimbatore and taste all the varieties. I wish the couple major success in their endeavors.
@vikeyrocks5982
@vikeyrocks5982 2 жыл бұрын
Expecting more like this in Coimbatore 👍👍
@_Thulaseedhalam.Lifestyle
@_Thulaseedhalam.Lifestyle 2 жыл бұрын
🎉 Yummy . Bro . Nice bro and sis . Love from Thulaseedhalam Lifestyle 🌹 . 🎉
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
It looks very yummy indeed. Hard work never fails.
@kuttykarthi165
@kuttykarthi165 2 жыл бұрын
Amazing 💖💖 keep rocking
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 2 жыл бұрын
Congrats 💐 Malasamy bro
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 2 жыл бұрын
சூப்பர் 👌👌
@ananthsoundararajan8495
@ananthsoundararajan8495 2 жыл бұрын
Nice video and all the best to them 👍
@saetmehraj2460
@saetmehraj2460 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vasukikesava8258
@vasukikesava8258 2 жыл бұрын
நீங்கள் சாப்பிடுவதைபார்த்தாலே வாய்ஊறுது.😋😋😋😋😋😁
@deveshpvlogs
@deveshpvlogs 2 жыл бұрын
Natural video 👌
@sarath495
@sarath495 2 жыл бұрын
Super food
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
Meeting MADHAMPATTY RANGARAJ !! Chennai's BIGGEST Food Festival
26:43
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН