No video

இவ்ளோ சம்பாதிச்சும் நல்ல மனசு இல்ல😡| Ajithkumar | Bava Lakshmanan | Take 1 Tamil

  Рет қаралды 356,110

TAKE 1

TAKE 1

10 ай бұрын

#ajithkumar #thala #bavalakshmanan
இவ்ளோ சம்பாதிச்சும் நல்ல மனசு இல்ல😡| Ajithkumar | Bava Lakshmanan | Take 1 Tamil
Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
Follow us on
Facebook: / take1tamil
Twitter: / take1tamil
Instagram: / take1tamil

Пікірлер: 549
@senthoorpandian8981
@senthoorpandian8981 10 ай бұрын
நம்மள நம்ம தான் காப்பாத்தணும்...😢 அவன் உதவி செய்வான் இவன் உதவி செய்வான் என்றெல்லாம் யாரையும் எதிர்பார்க்கக் கூடாது...💪💪💪
@r.maniraja3397
@r.maniraja3397 10 ай бұрын
Sema
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 10 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@janupriya3310
@janupriya3310 10 ай бұрын
Correct 💯
@janupriya3310
@janupriya3310 10 ай бұрын
Vadivelu oru,,,,eevu erakkam Elladha oru suyanalam pudichavan.....perasainpudichavan
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@dsc8099
@dsc8099 10 ай бұрын
சினிமா கலைஞர்களுக்கு ஏன் சினிமா சங்கம் health insurance போட வேண்டியது தானே ❓..
@nathant382
@nathant382 10 ай бұрын
When people are in good they don't care the union and pay subscription but in bad shape they want help. Observe he never tell he helped others.
@indianmilitary
@indianmilitary 10 ай бұрын
@@nathant382 How can he help others when he is poor? Silly
@iamarangaa
@iamarangaa 10 ай бұрын
​@@indianmilitarynalla irundhapa yena help yaruku Pana adhaa solla sollu kettpom.
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@gowthamkumar7488
@gowthamkumar7488 10 ай бұрын
I also thought same thing. It can be done, it would benefit all members in the cine industry. If they dont have money, they can collect donation from top actors and producers. Sure many would help.
@leerider5989
@leerider5989 10 ай бұрын
Namala nama than kapathikanum yarum nampi ila 😇
@VENKATESH-yl1fy
@VENKATESH-yl1fy 10 ай бұрын
அஜித் விஜய் பேர் சொல்லிட்டா உடனே புலித் திருவிங்கள்....🩴🩴🩴🩴
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 10 ай бұрын
விஜய் பேரு சொன்ன புளுத்திருவாப்ல போங்கடா நடிகன்ல கூட சாதி பாத்துதான் ரசிகன இருக்கீங்க
@starmedia5902
@starmedia5902 10 ай бұрын
👍👍
@praveenthiran9516
@praveenthiran9516 10 ай бұрын
​@@VENKATESH-yl1fyatahan ivarukku utavurutala enna kuranjiraporangga
@VENKATESH-yl1fy
@VENKATESH-yl1fy 10 ай бұрын
@@praveenthiran9516 Vijay Ajith....udhavamatanunga selfish... selfish....👺👺👺
@dkdchennal8971
@dkdchennal8971 10 ай бұрын
எந்த தலைய இறந்தாலும் நம் தலை இருக்கும் வரைதான் நமக்கு
@user-zf3rm6pw7b
@user-zf3rm6pw7b 10 ай бұрын
அவங்க உதவள இவங்க உதவல என்று குற்றம் சொல்ல கூடாது.நம்மள நாம்தான் காப் பாதிக்கணும் எப்போதும் எல்லாரும் நம்மள காப்பாத்த உதவ மாட்டாங்க
@cathater4917
@cathater4917 7 ай бұрын
யோவ் கஷ்டம் யா அவங்களுக்கு வாழ்வாதாரம் இல்லைனா அவங்க என்ன பண்ணுவாங்க
@rajeshasan4025
@rajeshasan4025 10 ай бұрын
KPY Bala 🎉 Respect Bro
@pavithranpavi9935
@pavithranpavi9935 10 ай бұрын
இவரை நலமுடன் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 ай бұрын
துன்பத்திலும் உடன் உள்ளவரே உண்மையான நண்பர்கள். கவலை வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும் துணிவே துணை. வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா. அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤
@user-tm5fq6ee6g
@user-tm5fq6ee6g 10 ай бұрын
Vijayakanth only real super star....bala thangamana manasu.....vazhaga valamudan❤❤❤❤
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@1Dorayaki3005
@1Dorayaki3005 10 ай бұрын
​@@chandruk5032மனநலம் பாதிக்கப்பட்ட mgr malayaala ரசிகன்
@user-tm5fq6ee6g
@user-tm5fq6ee6g 8 ай бұрын
@@chandruk5032 unna yaru koopdadhu inga vandhu karuthu sola poda....
@Sakthivelu1998
@Sakthivelu1998 10 ай бұрын
Bala is Real Thala 👌
@Podhunalavathi
@Podhunalavathi 10 ай бұрын
Un suttula vechiko Bala va Avan oru mollamari ievan oru mudicheviki iedhu adha parathuthoy
@rebel1403
@rebel1403 10 ай бұрын
Bala real ganja
@RajeshKumar-fr6ln
@RajeshKumar-fr6ln 10 ай бұрын
If he will ask help from Ajith Kumar surely he will help . This is not the first time he alredy helped so many people so don't make politics . Why always Ajith you guys are telling Vijay is the highest paid actors I didn't heard the news Vijay helped somebody he is cruel person.
@Sakthivelu1998
@Sakthivelu1998 10 ай бұрын
@RajeshKumar-fr6ln You or me didn't see weather Ajith or Vijay Helped anyone , just with Photoshop News we can't judge, how many help from Ajith and Vijay have been reported by News Media ? But Bala is not paid in Crores but still Help others is wht matters most. .Being a Human is Much Important than Being as Foolish Fans of Ajith or Vijay ot Surya or Anyone
@divakarvijay8215
@divakarvijay8215 10 ай бұрын
Ajith real pooota😂
@ganeshganesh8162
@ganeshganesh8162 10 ай бұрын
கேப்டன் மணசு யருக்கு வரது கேப்டன் வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@yuvarajkumar7819
@yuvarajkumar7819 10 ай бұрын
Crct ah sooninga avaru nalla irrundha epadi yarum kashta pada mattanga...avalo kasu vechi irrukanunga evanum help pannala
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@jagadeesanjagan1600
@jagadeesanjagan1600 10 ай бұрын
Bala he was great human being ❤❤❤❤
@meenakamesh686
@meenakamesh686 10 ай бұрын
Bala vera lvl man ne🔥❤️
@divanetcorner
@divanetcorner 10 ай бұрын
இவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இவர்கள் வாங்கும் சம்பளம் இவர்களது சாப்பாட்டுக்கே போதாது. கொரோனா போன்ற காலங்களில் இவர் போன்ற சிறு நடிகர்கள் பட்ட சிரமம் சொல்லி மாளாது. உதவி செய்வதற்கு மனம் தான் வேண்டும். அது பாலாவிடம் அதிகம். பெரிய கோடீஸ்வர நடிகர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@banubanu2493
@banubanu2493 10 ай бұрын
😊😊😊
@Aditavikram
@Aditavikram 10 ай бұрын
எல்லாருக்கும் உதவி செய்ய கேப்டன்ல மட்டும் தான் முடியும்
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@psvinayakam6866
@psvinayakam6866 10 ай бұрын
கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும் அது எல்லோருக்கும் கிடையாது.
@CorvoCG
@CorvoCG 10 ай бұрын
Koduka manasu irupavanuku kodukura alavuku kasu irukathu funny world design.
@narayanraaj573
@narayanraaj573 10 ай бұрын
Captains fame will be eternal for his Humanity ❤
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் வீணா போன விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 10 ай бұрын
நல்லவர்களைதான் இந்த கடவுள் தண்டிப்பார் போல விவேக்,மயில்சாமி, மனோபாலா என்று. தலைவர் பேசவே வேண்டாம் அவர் பேசிய குரல் நிறைய இருக்கு நீங்கள் உயிரோடு இருப்பதே நாங்கள் செய்த பாக்கியம் மீண்டும் வருக தலைவா
@sukumarank7595
@sukumarank7595 10 ай бұрын
Captain always captain..paavam avar gunamakinaal ...
@ribji34
@ribji34 10 ай бұрын
I'm from Sri Lanka 🇱🇰. This guy's acting is awesome and he made us laugh.
@FleetkSynergy-jz9ti
@FleetkSynergy-jz9ti 10 ай бұрын
😢😢😢.
@krishna23007
@krishna23007 10 ай бұрын
What you find acting in it, from srilanka have seen from bioscope..
@selvamayan
@selvamayan 10 ай бұрын
kiruku koo from srilanka
@bossraaja1267
@bossraaja1267 10 ай бұрын
Ippo inda ஆள் பார்த்துக் எல்லோரும்-------------------
@alanmiles6680
@alanmiles6680 10 ай бұрын
You can't blame others because some people don't like to help others who always depend on others to help them like this guy.
@bhuvangokulraj4265
@bhuvangokulraj4265 10 ай бұрын
ஒருத்தராச்சும்,வடிவேலுவ நல்லவனு சொல்லி இன்னும் நா பாக்கல!!!🤔
@dilanidila
@dilanidila 10 ай бұрын
யார் வீட்டு பணத்தை யாருக்கு தரணும். அது சரி முதல்ல யாரும் ஏன் பணம் தரணும். பணம் கொடுக்கிறதும் கொடுக்காததும் அவங்க அவங்க இஷ்டம். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எழுதாதிங்க. எவரையும் நம்பி எவரும் இல்லை. உன்னை நம்பு. உன் உழைப்பை நம்பு.
@dilanidila
@dilanidila 10 ай бұрын
@@Mathan-ki1zn ok bro neenga sollurathu sari. But athuku help kedkanum avanga help pannina. Atha accept pannaum. Atha vittu avanga pannala, Ivanka pannala, avangada money iruku. Enaku tharala endellam sollakoodathu Okk.
@dilanidila
@dilanidila 10 ай бұрын
@@Mathan-ki1zn brother enakum oru problem kasatama iruku engada mother ku medical problem. koncham help pannungalan brother.
@dilanidila
@dilanidila 10 ай бұрын
Therinchathan help pannuvingala Neenga ellam comment panna varathinga ok
@Mathan-ki1zn
@Mathan-ki1zn 10 ай бұрын
Un kuda lam manishan pesuvna poda ..
@dilanidila
@dilanidila 10 ай бұрын
Unmaithan en kooda ellam manithan pesa maatan, nalla manitharkal than pesuvanga. Poda
@alsuntec9099
@alsuntec9099 10 ай бұрын
ரஜினி கோடி கோடியா சம்பாதிக்கிறான் 5பைசா கூட தரமாடான், அவனை தலைவர் என்று சினிமா வட்டாரங்கள் கூறுவது கசப்பாக இருக்ககிறது...
@khnnanpriya770
@khnnanpriya770 10 ай бұрын
Pothikittu iruda punda
@iamarangaa
@iamarangaa 10 ай бұрын
Avana sambarichaa panam adha kudupan kudukama irupaan adhu avan virupam. Adhulaa kudunu solla Inga evanukum rights illa.
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@aarirose6072
@aarirose6072 10 ай бұрын
​@@chandruk5032விஜயகாந்த் நல்ல மனிதர் நண்பா தவறாக பதிவு செய்ய வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
@@aarirose6072 விஜயகாந்த் ஓரளவு நல்ல மனிதர் அவ்வளவு தான்🖐️ ஆனால் வல்லவர் இல்லை❌ சரியான டம்மி பீஸ் கஞ்சன் சுயநலவாதி சந்தர்ப்பவாதி சாதியவாதி முன்-கோபக்காரன் குடிகாரன் தர்ம சிந்தனை அற்றவன் நன்றி மறந்தவன்✔️ அரசியல் என்பது சேவை✔️ தர்ம சிந்தனை தேவை✔️ போலி விளம்பரம் வேலை செய்யாது❌ சுற்றி இருப்பவர்கள் முற்றிலும்: - கூஜா தூக்குபவர்கள்... - துதி பாடுபவர்கள் - உசுப்பேத்தி விடுபவர்கள் பொதுவா சினிமா அரசியல் இரண்டிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்க தான் செய்வார்கள் ... எங்கிருந்து தான் வருவார்கள் என்று தெரியாது❌ ஆனால் வந்து ஒட்டி கொள்வார்கள்✔️ சம்பந்தப்பட்டவர்கள் தான் இங்கு விஜயகாந்த் தான் ஜாக்கிரதையா மதி மயங்காமல் இருக்க வேண்டும். டம்மி பீஸா இருந்தால்... உசுப்பேத்தி ஊத்தி கொடுத்து உறிஞ்சி எடுத்து முடிஞ்ச வரை கறந்து கொண்டு தூக்கி போட்டு விடுவார்கள்🚮 இதை எத்தனை சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் பார்த்து இருக்கிறோம் .. சினிமாவிலும் கதையிலும் பார்த்து இருக்கிறோம்... விஜயகாந்த் வாழ்க்கையிலும் இது தான் நடந்தது✔️ இப்படிபட்ட வெத்து வேட்டு விஜயகாந்த் அரசியலுக்கு நாட்டுக்கு பொது வாழ்க்கைக்கு தேவையா❓ இல்லை❌ அதனால் தான் காமராசரை வச்சு செஞ்சு தூக்கி போட்டது போல்... விஜயராஜ் நாயுடுவையும் மக்கள் தூக்கி போட்டார்கள். இது என் மேன்மையான பணிவான கருத்து மட்டுமல்ல ஒட்டு மொத்த அறிவார்ந்த தமிழ் மக்கள் தந்த⚖️தீர்ப்பு✔️
@arunarumugam6887
@arunarumugam6887 10 ай бұрын
சினிமா ஒரு கற்பனைஉலகம் கனவுபோல் வரும் போதே சேர்த்துக் கொள்ள வேண்டும் விட்டுவிட்டால் நிலமை கடினமாகிவிடும் அதுவும் இல்லாமல் சின்ன நடிகர்களின் நிலமை பரிதாபத்துக் குரியது ...
@sampathraj2452
@sampathraj2452 10 ай бұрын
கமல் ரஜினி விஜய் அஜித்க்கு எல்லாம் இது ஒரு பெரிய பனமே இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் பனம் பேரு புகழ் வெச்சிருக்கிறவங்க இப்படி இருக்கானுங்க... பெரிய நடிகர்களெல்லாம் மனுசனே இல்லை..
@VijayRasigai48
@VijayRasigai48 10 ай бұрын
Ena idhuku vijay ah ilukura. Vijay ah approach panave illa. Panirundha kandipa koduparu. Avaru solrathu ajith ah dhan🤦‍♀️
@sunitharemi4873
@sunitharemi4873 10 ай бұрын
Avanga Ean evanuku kudukanum ..evan sambathichu avangaluku kuduthana,? kudutha nalavanga, kudukalana kettavanga,..seri pa evan ethanai peruku help panni irukan?? ..seri da ne ethanai peruku help panni irukka sollu ..mathavanga la manithaney illanu solla unaku enna thaguthi iruku ,..
@vijay7299
@vijay7299 10 ай бұрын
when he earns he should save money and do financial planning...
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 10 ай бұрын
​@@VijayRasigai48vijay mattum enna olunga avan appadithan
@user-rajan-007
@user-rajan-007 10 ай бұрын
கமல் மாற்று திறனாளி தமிழக கிரிக்கெட் ஆண்கள் பெண்கள் அணிக்கு பல லட்சங்கள் உதவி இருக்கிறார், குடித்து வீனா போனவருக்கு செய்தால் என்ன சொல்விர்கள், நாட்ல எவளோ பேரு குடித்து விட்டு கஷ்டம் படறாங்க நடிகற்கு உதவி பண்ணுவீங்க என்று சொல்லுவீங்க உதவி செய்வது பிரயோஜனமாக இருக்க வேண்டும்
@swag0990
@swag0990 10 ай бұрын
Nalla sambaateekum pothu kootu adikavendiyathu aparam ala vendiyathu, ithulam oru paadam savings romba important life la
@abtulkather5668
@abtulkather5668 10 ай бұрын
நல்லவர்கள் பூமியில் வெகு நாள் நிலைப்பதில்லை கெட்டவர்கள் வாழ்வதால் மனிதர்களுக்கு பிரயோஜனம் இல்லை
@agschairs
@agschairs 10 ай бұрын
God bless you with good health and peace
@Podhunalavathi
@Podhunalavathi 10 ай бұрын
Unna mari ettana pera pathuruparu thala unna mari kudichi kutty sevura ponavankula help pannanuma nalla dhana ieruka ippo
@arunachalam2397
@arunachalam2397 10 ай бұрын
Santhanam bala v.kanth ❤❤❤❤❤❤❤
@zakkariameeran7756
@zakkariameeran7756 10 ай бұрын
Bala and captain ❤❤
@fivepercentbrain87
@fivepercentbrain87 10 ай бұрын
Help pannitey irukkanum da ungalukku........nee sambathichathey vachu yenna pudunguney.....
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr 10 ай бұрын
பணம் கொடுக்கறதும் கொடுக்காததும் அவங்க அவங்க இஷ்டம் பணம் கொடுத்ததான் நல்லவங்க னு இல்ல நீங்க யார்கிட்டயும் கொடுத்து வைக்கல. கஷ்டப்டு சம்பாரிச்ச பணத்த தூக்கி கொடுத்தாரா மாட்டாங்க.
@arularul1565
@arularul1565 10 ай бұрын
அஜித் 500 கோடி இருக்கு அதுல பத்து லட்சம் கொடுத்த என்ன
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr 10 ай бұрын
@@arularul1565 நீ கொடு பாக்கலாம் உழைச்ச காசு எவனும் கொடுக்க மாட்டான் சாத்திட்டு கெளம்பு
@pavalanmpavalanm9985
@pavalanmpavalanm9985 10 ай бұрын
ama poya
@SelvaKumar-nv4lq
@SelvaKumar-nv4lq 10 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் பெரிதாக எந்த உதவியும் செய்யாத அஜீத், நிறையச் செய்கிறார் என்று பொய்யாக பரப்புவதால்தான், இதைச் சொல்ல வேண்டியுள்ளது
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr 10 ай бұрын
@@SelvaKumar-nv4lq அஜித் 30000கும் மேல கண்ணு ஆபரேஷன் பண்றக்கு help பன்னிருக்காரு அவர் பண்ணலன்னு தெரியாம வந்து கமெண்ட் போடாதீங்க உங்க வன்மத்தை போயீ வேற எங்கயாச்சும் காட்டுங்க ok
@nagendhiranviswanathan3494
@nagendhiranviswanathan3494 10 ай бұрын
Oruthar help pannalena avunga thappanavanga illa. Edhirparpu thappu. Ivaroda finances ivaru proper ah plan pannirkanum career active ah irundhappo
@prabhakaran9167
@prabhakaran9167 10 ай бұрын
Oruthan uthavi panna nallavan. Uthavi pannalana kettavan
@kannadhasan2261
@kannadhasan2261 10 ай бұрын
என்னப்பா அஜித்தா உன்ன பெத்தாரு
@RamaRama-rd9km
@RamaRama-rd9km 10 ай бұрын
இருக்கும் 'போட்டேய் உடவுங்கள் நம் செய்யும் தர்மம்தான் நம்மையும் நம் குடும்பம், 🇷🇺. துணைனிக்கும்
@althap548
@althap548 10 ай бұрын
நீங்க நல்லாருக்கும் போது நாலு பேருக்கு உதவி இருக்கிங்களா சார்.....
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 10 ай бұрын
Take care your health sir.... don't blame anyone in the world... I heard that ajith sir did so much of help to others..
@chandruk5032
@chandruk5032 10 ай бұрын
- மயில்சாமி - விவேக் - மனோபாலா இவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜியார் ரசிகர்கள் உயிரோடு இருந்திருந்தால்.... நிச்சயம் உதவி செஞ்சு இருப்பாங்க✔️ இந்த அஜீத் விஜயகாந்த் எல்லாம்... விளம்பர பிரியர்கள் ஐடி விங் வச்சு *சீன்* போடுவதோடு சரி🤣 சரியான கஞ்ச பயலுக மடி நிறைய *பொருள்* 💱💳🏧🏦💰இருக்கும் மனம் நிறைய *இருள்* ⬛இருக்கும் எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது❌ அதான் கப்சா கேப்டன் விஜயராஜ் நாயுடுகாரு வீணா போயிட்டார்😭 தர்மம் செஞ்சு இருந்தால் அந்த ஆளை காப்பாற்றி இருக்கும்🛟
@maransk7961
@maransk7961 10 ай бұрын
Namaku nammadha apdi nu easy ah sollalam.... Kasu kai la illatha appo theriyum yarachi help Panna matangala nu irukum...
@rajisiva3985
@rajisiva3985 10 ай бұрын
Love you kpy bala. vivek sir
@Sakthivelu17
@Sakthivelu17 10 ай бұрын
இப்படி அடுத்தவர்களை நம்பி வாழனும்ன்னு நினைப்பதே தவறு. நீங்கள் சம்பாதித்த பணத்தை சேமிக்காமல் கண்மூடிதனமாக செலவு செய்துவிட்டு இப்ப இப்படி பேசுவது தவறு.
@kulandairaj5931
@kulandairaj5931 10 ай бұрын
Unmatha bro......Ivar sampathichatha selavu pannitu ivanga help pannala,avaga help pannala nu soldrathu thappu
@arumugamravee1766
@arumugamravee1766 10 ай бұрын
Nonsense
@Sakthivelu17
@Sakthivelu17 10 ай бұрын
@@arumugamravee1766 யாருங்க??
@battleswue1628
@battleswue1628 10 ай бұрын
சேமிக்க அவங்க மாத வருமானம் உள்ளவர்கள் கிடையாது,நிரந்தர வருமானம் உள்ளவர்களாலேயே இக்காலகட்டத்தில் சேமிக்க முடியல...
@Parthiedits
@Parthiedits 10 ай бұрын
Matthavanga pannuvanganu yarum ethir paka koodathu ajith sir epovum solluvaru yarum en pinnadi irukathinga avanga avanga avanga life ah parunga nu
@techarun8442
@techarun8442 10 ай бұрын
Ajith , Vijay avunga yarum unga brother , family illa.avunga tharuvanga nu wait panrathu waste .money iruntha irukanum Ilana saganum.dont depend upon Anyone
@vijay7299
@vijay7299 10 ай бұрын
Expecting help from others is always bad..what happend to ur money...u should save ur money when u earn...later dont say others nae that thry dont help
@Arun-ht3tb
@Arun-ht3tb 10 ай бұрын
Kasu kodutha nallavaga kasu kodukalana Kettavangala ithu ennamariyana mana nilai
@umatexonlinshopping
@umatexonlinshopping 10 ай бұрын
Santhanam ❤
@balajiiyer4749
@balajiiyer4749 10 ай бұрын
These guys don't have a habit of savings and don't even take medical insurance but they need and expect always top actors to help
@dineshradan892
@dineshradan892 10 ай бұрын
Cinema ulagam epdi irukum nu theriyum so avan avan kasu avan avan save panni vaikanum
@manimaran4918
@manimaran4918 10 ай бұрын
Neenga sambathicha kaasu Ellam enga pochi???? Avaru help panla ivaru help panla.. 😂😂Ithe velaya pochi.... Sambathicha kaasa pombala kitte vida vendiyathu.. Apram vanthu polamburathu... 😂😂😂
@velua5336
@velua5336 10 ай бұрын
நீ சம்பாதிச்சு என்ன செஞ்சீங்க
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 10 ай бұрын
நீ உதவி கேட்க வேண்டிய ஆள் வடிவேலு தான் உங்களை வைத்து பணம் சம்பாதித்தவன் அவன்தான் மற்றவர்களை குறை சொல்ல கூடாது
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
சூப்பர் சூப்பர் கரெக்ட்
@VijayRasigai48
@VijayRasigai48 10 ай бұрын
Ivanga kita dhan help ketkanunu rule iruka.. Asingama illa ungaluku
@VelMurugan-lo5kn
@VelMurugan-lo5kn 10 ай бұрын
Vadivel oru manusannna kidayathuuuuu
@johnsonjo8454
@johnsonjo8454 10 ай бұрын
ஐயா நீங்கள் சினிமாக்கார் எந்த தொழில் செய்தாலும் சேமிப்பு மிகவும் அவசியம் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பணம் அவசியம் யாரையும் நம்பி வாழ கூடாது ஆனால் உங்களிடம் பணம் இல்லை அதனால் கேட்கிறிங்க கொடுக்க மனசு இருந்தால் மட்டுமே பெரிய நடிகர்கள் அரசியல்வாதிகள் கொடுப்பார்கள் அவர்களுக்கு மனது வராது.
@chithrapavaipari3918
@chithrapavaipari3918 10 ай бұрын
Arasu kitta help kelunga ajith name ah vachu tittle podringa...yen maththa hero name mentioned panalam la
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 10 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி எப்படியும் ஒரு பத்து லட்சம் தருவாரு 😂😂😂நடிகர்களில் விஜயகாந்த் சூர்யா மட்டும் தான் எனக்கு தெரிஞ்சி நல்ல உதவும் மனம் படைத்தவர்கள்.
@Jessij13
@Jessij13 10 ай бұрын
thalai verum kalai....
@Villadesangee
@Villadesangee 10 ай бұрын
God bless...
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 10 ай бұрын
What happen to money you earn in cinema
@kamalkalaivani4
@kamalkalaivani4 10 ай бұрын
வாழ்க நலமுடன்💐💐
@maangamandai
@maangamandai 10 ай бұрын
I hardly understand why people expect others to help?
@mohanrasu9879
@mohanrasu9879 10 ай бұрын
நீங்க நடிக்கும் சம்பாதிக்கும் பணத்தை யார்க்கு உதவி பன்னிங்க
@muthuvlog6080
@muthuvlog6080 10 ай бұрын
Adhellam panamatanungaa !!!!
@RamaRama-rd9km
@RamaRama-rd9km 10 ай бұрын
மனித 'நம் 'செய்யும் 'நன்மை 'தான் 'நம்மை 'காக்கும் பணம் 'ஆஹால்ல 'பழசை 'மறக்க 'கூடாது '☝️
@srinew27
@srinew27 10 ай бұрын
Vijaykanth நாயுடு வாழ்க
@balajiiyer4749
@balajiiyer4749 10 ай бұрын
For what vadivelu, Vijay, Ajith and other top actors need to help these fellows they don't even have the habit of savings so let them learn savings
@pandiyanrajendran1612
@pandiyanrajendran1612 10 ай бұрын
manithapimanamn ra adipadaiyil than help pannanum. un friend ku onnu na ne panna matta.vanthutan paaru ean help pannanum nu
@tamill2024
@tamill2024 10 ай бұрын
​@@pandiyanrajendran1612 Yov. Avan avan udamba avan dhan paarthu kanum. Oruthanga help eh pannalainalum , avangala pathi kurai sollradhu paisaku prayoajanam illa.
@sarves7099
@sarves7099 10 ай бұрын
yes correct. sambatikum pothe kase serthe vekka matanga..insurance eduke matananga.. etachum na periya nadigar help panuvanga ne ivangale nenechkevanga.. aparum sick vantethum yarum eneke utavi seile ne polembe vendiyathu... ithu ve ore trend ah pochi inta cinna nadigan neke
@user-sc2bf4cp8q
@user-sc2bf4cp8q 10 ай бұрын
​@@pandiyanrajendran1612 correct friend ah irundha vidamatom, Ajith, Vijay ivangelkam inthaluku friend ah chance ah illa.
@reshma8838
@reshma8838 10 ай бұрын
First namaku arivu mayiru venum namma udampa pathukka.. ista mayiru aada vendiyathu appuram avanga pannala ivanga pannala nga vendiyathu... my simply question avanga enna கூந்தலுக்கு help பன்னனும்
@wilsonsathya7
@wilsonsathya7 10 ай бұрын
Namakki kastam varumpodhu,matravrgal udhavi seivargal endru edhirparpadhu yemaatrathai tharum.Aanaal nal ullam kondavargal nam madhiyil irukkiraargal anaal avar kannukku maraivaga irukkirargal.
@nithiyadevi6923
@nithiyadevi6923 10 ай бұрын
Hey title change panuda mudhala!! Illana unoda channel ah report Pani thookiruvom..
@JD-xg5jx
@JD-xg5jx 9 ай бұрын
I am Joshua Daniel I am from Bangalore I am praying for you sir.. may god bless you
@gobisubburajm7954
@gobisubburajm7954 10 ай бұрын
👌👌👌👌
@rajendranas
@rajendranas 10 ай бұрын
keep saving always with u don't expect others
@sunitharemi4873
@sunitharemi4873 10 ай бұрын
Ne sambathichu avangaluku kudithiya ..unaku Ean avanga help pannanum, nattula ellarukum problem iruku avanga avanga ..pathutu poganum avan panala evan panalanu pichai edukka koodathu
@raghu_vlogs_797
@raghu_vlogs_797 10 ай бұрын
கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vigneshr6660
@vigneshr6660 10 ай бұрын
Neenga cinema ku vantha pothu ivan kaapathuvaan avan kaapathuvaan na vantheenga....Unga vaalakaya neenga vaala mudiyum... atha vittutu ivar kaapathula avar kaapathula nu polamburathu no use... inga Oru naaal Aayira kanakana makkal sakurathukku yaarathu periya business man help panni irunthaa polaikallaam nu aasai irukkum.... athana aayira kanakaana per makkalaiyum yaaravathu vanthu kaapathuvaaangala...
@kumarselvi7452
@kumarselvi7452 10 ай бұрын
கேப்டன் எப்போதும் கேப்டன் தான் 👍🏻👍🏻👍🏻👍🏻
@rajkumardhushanthan2222
@rajkumardhushanthan2222 10 ай бұрын
Captain is always great
@karthikarthi3698
@karthikarthi3698 10 ай бұрын
Real hero Bala....
@SekarNagaraj2020
@SekarNagaraj2020 10 ай бұрын
Nambala namba than pathukkanum Avuna kelambiranga thala help pannala thalapathi help pannalanu nalla sampathikkum pothu yar Kitta sonninga Nan nalla sambathikkiranu
@mammam-bg6cw
@mammam-bg6cw 10 ай бұрын
நல்ல நடிகர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@user-ij5vx6jd7s
@user-ij5vx6jd7s 10 ай бұрын
Ivaru naalu perukku uthavi panniruntha ipa intha nilamai varuma sollunga
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 10 ай бұрын
நீங்கள் நன்றாக சம்பாதித்த போது யாருக்கெல்லாம் உதவீனீர்கள் ஐயா?
@dinakarandinakaran6639
@dinakarandinakaran6639 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள் இவங்க சம்பாதித்து ஊருக்காக கொடுத்தார்கள்
@battleswue1628
@battleswue1628 10 ай бұрын
அவங்கலாம் தினக்கூலி மாதிரி..
@svpfarm8755url
@svpfarm8755url 10 ай бұрын
இவரு குடுக்கல அவரு குடுக்கள இதென்ன நியாயம்
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 10 ай бұрын
ஐயா உங்களுடைய தனிப்பட்ட விடயத்துக்கு நீங்கதான் பண்ம்சம்பாரிகக வேண்டும் மற்றவர்களை குறைசொல்வதை நிறுத்திகொள்ளுங்க இத்தனை திரைப்படம் நடித்து இருக்கிங்க உங்களிடம் பணம் இல்லை சொல்வது நகைச்சுவையாக இருக்கு
@battleswue1628
@battleswue1628 10 ай бұрын
அன்றாடங்காய்ச்சி அவர்கள்
@manikandan3354
@manikandan3354 10 ай бұрын
அவன் அவன் அவனை பாத்துக்க முடியலனா.....அமைதியா கண்ணை மூடிட வேண்டியது தான்....
@ParthiBan-sp8yd
@ParthiBan-sp8yd 9 ай бұрын
God Bless Bala
@elananee7605
@elananee7605 10 ай бұрын
இந்த சினிமாகாரனங்க மட்டும் இப்படி எல்லாம் பேட்டி தாராங்க டேய் அவ அவனுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும் விவசாயி யாரும் இப்படி செல்லாரங்கல பாத்தியா நீங்க மட்டும் என் முக்கியமாக சினிமா துறை மட்டும் தான்
@sunitharemi4873
@sunitharemi4873 10 ай бұрын
Nalla sambathika vendiyathu ..kudichey panathaium ,udambaium keuthukka vendiyathu , aprom Ajish help panala ,Vijay help panalanu chanel chanel ah vanthu kathara vendiyathu ..first interview edukra evanugala serupala adikanum..
@srinivasan4463
@srinivasan4463 10 ай бұрын
எதுக்கு உதவனும்... நீ சம்பாதிக்கும் போது யாருக்கு கொடுத்து Help பண்ண
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 10 ай бұрын
உதவி அடுத்தவன் செய்யணும்.செய்யவில்லை என்று நீங்கள் பேட்டி கொடுக்க கூடாது.
@sundharaselvakumaran
@sundharaselvakumaran 10 ай бұрын
Good interview...
@balamuruganp3865
@balamuruganp3865 10 ай бұрын
உனக்கு எதுக்கு உதவி செய்யணும். உலகம் முழுதும் உன்னை போல கோடியில் ஆட்கள் கஷ்டத்தில் உள்ளனர். நம்மை நாம் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும். யாரும் வரமாட்டார்கள்.
@opticsoptics3629
@opticsoptics3629 10 ай бұрын
Captain 🙏
@krishnamacharinarasimhan4372
@krishnamacharinarasimhan4372 10 ай бұрын
This actor has earned lot of money.what happened to his earnings?always expecting financial help from actors.
@ruthvikn9774
@ruthvikn9774 10 ай бұрын
Ne abala tha na apparam enna Ajith yaru may help panna tha Mari pesara
@user-sc2bf4cp8q
@user-sc2bf4cp8q 10 ай бұрын
Ithumathiri scen create panni show eduka venam. Intha alu cinema ku vandhathu oruthavunga help la than, neraya chance ivaruku vanthathum oruthavanga help la than. Ivaruku kidacha help mathiri innum nerayaperuku kidakama iruku. Intha show kandipa will not encourage others. Bad thinking than ella viewer's kitta reach agum. Stop this
@anuroyal701
@anuroyal701 10 ай бұрын
Naya ajith name mattum yaan da title potta sethu po da
@mariselvam7245
@mariselvam7245 10 ай бұрын
Captain 💞💞💞💞💞💞💞
@sivabalan23
@sivabalan23 10 ай бұрын
Small actors helping so much, thats why we ask questions about big heros getting crores
@simplyk123
@simplyk123 10 ай бұрын
Take 1 team ila.. Anil Take team 😂😂
@RundranMaha
@RundranMaha 9 ай бұрын
உதவி செய்வதும் செய்யததும் அவரவர் சொந்த விருப்பம். நெறய சம்பதிச்ச கேட்பவருக்கு உதவனும் என்று அவசியம் இல்லை, நீங்க சம்பதிச்சிங்க ஏன் இன்சூரன்ஸ் போடவில்லை?
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 93 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН