No video

இவ்ளோநாள் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோமேனு யோசிப்பிங்க! இது தெரியாம போச்சே easy cleaning tips

  Рет қаралды 440,182

Indian Recipes

Indian Recipes

Күн бұрын

இவ்ளோநாள் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோமேனு யோசிப்பிங்க!! இது தெரியாம போச்சே washing tips easy cleaning tips
கார்த்திகை தீபம் ஏற்ற 1 சொட்டு எண்ணெய் கூட வேண்டாம்!
• கார்த்திகை தீபம் ஏற்ற ...
கார்த்திகை தீபம் ஏற்ற லிட்டர் கணக்கில் எண்ணெய் வாங்காதீங்க தண்ணீர் போகும்
• கார்த்திகை தீபம் ஏற்ற ...
மழை காலத்தில் வீட்டில் வரும் கொசுக்கள் கொத்து கொத்தாக செத்து போக இது போதும் get rid of mosquitoes
• மழை காலத்தில் வீட்டில்...
Non stick pan scratch & broken lid using ideas
• அட இந்த டிப்ஸ் யாரும் ...
துணியில் கறைகளை அகற்ற
• அட இந்த டிப்ஸ் யாரும் ...
kitchen to bathroom cleaning
• கிச்சன் & Bathroom Toi...
அரைமணி நேரத்தில் கெட்டி தயிர்
• அட இது தெரியாம போச்சே ...
வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க எளிய வழிகள் floor cleaning & polishing
• வீடு எப்போதும் நறுமணத்...
Toilet ல்‌ MASK போடுவதால் ‌ஏற்படும் நன்மைகள்
• அடடா இந்த டிப்ஸ் தெரிய...
30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
• 30 வருடமாக Cylinder வி...
2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
• இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
பழைய கொலுசை புதுசா மாற்ற நகைக்கடைகார் சொன்ன ரகசியம்
• Video
10 வருட‌ உப்பு கறை படிந்த இட்லி பாத்திரம் கை வலிக்காமல் பளபளக்க
• அட இது வரைக்கும் யாரும...
100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
• மளிகை கடைகாரர் சொன்ன ...
சிக்கன் தந்தூரி செய்ய இட்லி பாத்திரம் போதும்.
• Hotel சமையல்காரர் சொன்...
எலியை ஓட வைக்கவும் கொல்லவும்!!
• அடடா இவ்ளோ நாளா இந்த ட...
@indian recipes

Пікірлер: 61
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
உங்களைப் போன்ற வீட்டுக்கொரு விஞ்ஞானிகள் இருந்து விட்டால் செலவும் குறையும். சந்தோஷமும் நிறையும். இதற்குத் தேவை எந்த வேலையிலும் கவனமும் ஈடுபாடும் இருந்தால் போதும். இது போல புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முடியும். ஆக மூளையை பயன்படுத்தும் அனைவரும் விஞ்ஞானிகள் ஆகலாம் என்று நீங்கள் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள். உண்மையான இல்லத்தரசி நீங்கள்தான். பாராட்டுகள்,
@ramanathanmurugesan2426
@ramanathanmurugesan2426 Жыл бұрын
romba valavalanu pesureenga
@parvathy1860
@parvathy1860 Жыл бұрын
Super ma 👏👏 மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏
@buvanendranratnasabapathy4315
@buvanendranratnasabapathy4315 Жыл бұрын
Übü⁷⁷⁶⁶⁶⁶6
@vasukiiyer2704
@vasukiiyer2704 Жыл бұрын
Very very useful tips 👌👌 Really nice 😍
@sundaramurthyknatarajan4015
@sundaramurthyknatarajan4015 Жыл бұрын
அருமை. சூப்பர் எனும் வார்த்தையை நீக்கி அருமை/அற்புதம் என பதிவு செய்ய வேண்டும். அருமை
@MANIK-zi4hs
@MANIK-zi4hs Жыл бұрын
அலுக்காக அழுக்கா எது சரி தமிழை வாழவிடுங்களேன்
@lakshmia2977
@lakshmia2977 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மக்களுக்கு தேவையான டிப்ஸ் 👌👌👌
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips Жыл бұрын
👍
@devikanaresh6687
@devikanaresh6687 Жыл бұрын
Your explanations is very nice useful tips 👌
@rohinisubash6604
@rohinisubash6604 Жыл бұрын
Shoe palish superb🥰🥰🥰🥰
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw Жыл бұрын
Thank u sister
@vasanthielaiyaraja205
@vasanthielaiyaraja205 Жыл бұрын
Super sister💐💐💐💐💐💐
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 Жыл бұрын
Super Thanks
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 Жыл бұрын
பயனுள்ள குறிப்புகள். நன்றி.
@indirakalaivanan3516
@indirakalaivanan3516 Жыл бұрын
Super tips and very nice
@laddududdu9461
@laddududdu9461 Жыл бұрын
Very useful tips thank you
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
Vinegar இதில் இவ்வளவு நச்சுத்தன்மை இருக்கிறதா இதைத்தான் பிரைடு ரைஸ்க்கு பயன்படுத்துகிறார்கள் ஐயோ உடம்பு என்ன ஆவது
@ravia3039
@ravia3039 Жыл бұрын
Good . nice 😊💕
@buwaneshasn5090
@buwaneshasn5090 Жыл бұрын
Super 👍
@schandran9961
@schandran9961 Жыл бұрын
அருமை யாண பதிவு வாழ்த்துக்கள்
@vijayalakshmithangarasu2910
@vijayalakshmithangarasu2910 Жыл бұрын
அருமையான தோழி
@vijayarajan7941
@vijayarajan7941 Жыл бұрын
Super veru dress karai ottiyadhu poguma please reply
@srividhyav4075
@srividhyav4075 Жыл бұрын
Banana vachi wash pannah yerumbhu varatha
@surenchendran1288
@surenchendran1288 Жыл бұрын
இவ்ளோ இல்லை❌ இவ்வளவு. தமிழை தவறு இல்லாமல் எழுதவும்.
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
இவ்வளவு என்பது முற்றுப்புள்ளி வார்த்தை இவ்வளோ என்பது முற்றுப்புள்ளி அற்றது
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
இவளோ என்பது தான் சரி
@GeethaJayaraman68
@GeethaJayaraman68 Жыл бұрын
இவ்வளவு என்பது எழுத்து வழக்கு. இவ்ளோ என்பது பேசும் வழக்கு.
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
@@GeethaJayaraman68 இந்த பதிவுகள் சாதாரண மக்களும் புரிந்து கொள்ள மட்டும். தமிழ் வகுப்பு இல்லை. சுத்தமான கலப்பு இல்லாத தமிழில் பதிவு செய்ய வேண்டுமாயின் 1% தான் பதிவு செய்ய முடியும் 🌷🌷🌷🌷🌷
@mageshsaro559
@mageshsaro559 Жыл бұрын
தமிழ் டைப் பண்ணும் போது ஒரு சில தவறுகள் ஏற்படின் அதை, மட்டம் தட்டி பேசுவது மிகப்பெரிய தவறு...அதுவும் பேச்சுவழக்கு இவ்ளோ என்பது.. அதை குறை கூறுவது மிகப்பெரிய தவறு... தமிழ் குறை கண்டிப்பதை தவிர்த்து... , ஆங்கிலத்தில் பேசும் , டைப் செய்பவர்களை, தயவுசெய்து கொஞ்சம் கேள்வி கேட்டு தமிழ் தொண்டாற்றுங்கள்...
@ismathbatcha7176
@ismathbatcha7176 Жыл бұрын
Super Thanks for ur Tips 👌
@bathrimurugesan9355
@bathrimurugesan9355 Жыл бұрын
Good Super
@balakrishnanbalakrishnan1477
@balakrishnanbalakrishnan1477 Жыл бұрын
Super message sister
@selvaraj-eh3bh
@selvaraj-eh3bh Жыл бұрын
super
@balagomu1330
@balagomu1330 Жыл бұрын
super sissy
@firefly5547
@firefly5547 Жыл бұрын
அசத்தலான விஷயம்...
@viswanathanhealer1827
@viswanathanhealer1827 Жыл бұрын
Ink karai remove?
@shylur7336
@shylur7336 Жыл бұрын
Ethu tea karai mattumtana madam Pen repli ink kuttiduchi athuku enna pnnunum
@kulusfamilylife4188
@kulusfamilylife4188 Жыл бұрын
Such a nice sharing
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips Жыл бұрын
👍
@madhavanchari7552
@madhavanchari7552 Жыл бұрын
' Valapalam, kulandhai, ' ! Thooya Thamilunga ! Pramadham.
@kilonasmile5919
@kilonasmile5919 Жыл бұрын
உங்கள் தங்கிலீஷ் -ஐ விட அது எவ்வளவோ தேவலாம். அவர்கள் பூர்வீகம் கேரளா என்று தோன்றுகிறது ஆனாலும் தமிழ் இயன்ற அளவு சுத்தமாகப் தான் உள்ளது.
@ManiMani-kk2tx
@ManiMani-kk2tx Жыл бұрын
MOM BANNANA VACHU USHE PANNAMATTANGA SAPIDUVANGA
@Markrinish
@Markrinish Жыл бұрын
puthusa vankuna veetu tiles la cement kara iruku atha epadi clean panrathu
@deepurangarajan8696
@deepurangarajan8696 Жыл бұрын
காப்பி கரையை எப்படி நீக்குவது
@soundaryab961
@soundaryab961 Жыл бұрын
If u soak the clothes in the surf Excel for 30mins all the strain will remove automatically Why we need to do this much work
@yo2937
@yo2937 Жыл бұрын
ச்சட்டை இல்ல. சட்டை. சரியாக தமிழை பேசவும்.
@fousiyabegam5117
@fousiyabegam5117 Жыл бұрын
Puthusa illaye
@milirvaai2830
@milirvaai2830 Жыл бұрын
வினிகரோடு தண்ணீரை சேர்க்காமல், நேரிடையாக வினிகரை மட்டும் பயன்படுத்தினால் என்ன ஆகும்?
@Rise349
@Rise349 Жыл бұрын
வாலை பலம் 😩😩😩😩 தமிழ் செத்து போச்சு ல இல்ல ழ
@coaforsubscription1567
@coaforsubscription1567 Жыл бұрын
மேடம், ஒரு பேண்டுக்கு கருப்பு சாயம் போடனும் கருப்பு பவுடர் கிடைக்கவில்லை எப்படி போடுவது
@kilonasmile5919
@kilonasmile5919 Жыл бұрын
தாரில் ஊற வைத்து எடுக்கவும்
@coaforsubscription1567
@coaforsubscription1567 Жыл бұрын
நான் உண்மையிலேயே கருப்பு சாயம் போட வேறு ஏதாவது வழி சொல்லுவீர்கள் என்று நினைத்தேன் எனக்கு 73 வயதாகிறது நீங்கள் இப்படி கிண்டலாக பதில்கூறியது மனவருத்தம் தை உண்டாக்கியது
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips Жыл бұрын
மன்னிக்கவும் brother ... யாரோ தவறாக புரிந்து தவறான கருத்து சொல்லி இருக்கிறார்கள்.. மன்னிக்கவும் 🙏
@mageshg2058
@mageshg2058 Жыл бұрын
P
@Abdul-xw8eo
@Abdul-xw8eo Жыл бұрын
too much talking
@davajayaraj5511
@davajayaraj5511 Жыл бұрын
Ootta vaayee👺
@asdfghjklui
@asdfghjklui Жыл бұрын
நீங்க நல்ல சொல்லுங்க நான் செய்கிறேன்
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 94 МЛН