இவளிடம் மட்டும் எச்சரிக்கையாக இரு!/Amman/Prithyangara devi/positive Vibes/

  Рет қаралды 290,954

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

10 ай бұрын

Prithyangara Devi arul vakku
#amman
#Om Shakthi
#adhiparashakthi
#kaali
#printhyangaraDevi
#பிரித்யங்கராதேவி
#varahi
#varaharoopam
#devotional
#motivation
#kulatheivam
#parikaaram
#positivevibes(‪@தெய்வீகவாக்கு‬ )

Пікірлер: 551
@jananisathya7792
@jananisathya7792 4 ай бұрын
அம்மா எனக்கு சொல்லுரே மாறியே இருக்கு அம்மா உண்மை அம்மா என் வீட்டுல இதான் நடக்குது 10000000% உண்மையே சொல்டரிங்க அம்மா
@user-zg6ny1vn2x
@user-zg6ny1vn2x 7 ай бұрын
யார் சூழ்ச்சி செய்தாலும் அம்மா நீயே. பார்த்து கொள்ள வேண்டும்🙏🙏🙏 நீயேதுணை
@sivakumarvelu1596
@sivakumarvelu1596 8 ай бұрын
அம்மா தாயே வராஹி நீ சொல்வது 100% என் வாழ்க்கையில் நடப்பது தான். .நிச்சயமாக நீ தான் சரி செய்ய வேண்டும்...ஓம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி. ...
@user-bk9os7jt3x
@user-bk9os7jt3x 9 ай бұрын
ஓம் பிர்த்யங்கரா தேவி என் புகுந்தவீட்டீல் உள்ளோர் பிறந்தவீட்டீல் உள்ளோர் அனைவரையும் காக்க வேண்டும் தாயே
@s.murugansingaram3950
@s.murugansingaram3950 8 ай бұрын
காப்பாற்று தாயே...
@sailakshmi9873
@sailakshmi9873 5 ай бұрын
Please engalai kaparru thaye ungal arul eppozhudum irukka vendim
@rukumaniv7637
@rukumaniv7637 5 ай бұрын
Ennayum en pennaiyum kappatru thaye
@RajKumar-hw3ct
@RajKumar-hw3ct 3 ай бұрын
​@@sailakshmi9873ஞசததயஃ
@kalaiarasi120
@kalaiarasi120 3 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எல்லோரும் இப்படி தான் இருக்கிரார்கள்அவர்களைநீயேபார்த்துக்கொல்தாயேஅம்மா
@user-ly4xi2vl5q
@user-ly4xi2vl5q 2 ай бұрын
அம்மா எனக்கும் என் குடும்பத்துக்கும் யாரால பிரச்சினை என்று எனக்கு புரிய இல்ல எனக்கி துரோகம் செய்யும் அவருக்கு நீயே பாத்து கொள் தாயே 🙏🙏🙏🙏🙏
@RajKumar-eb9dd
@RajKumar-eb9dd 7 ай бұрын
அம்மா என் குடும்பமும் நானும் நல்லா நல்லா இருக்க அருள் புரிய தாயே என் மகனுகளுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தாய் என் கணவருக்கும்
@hemalathalatha365
@hemalathalatha365 9 ай бұрын
தாயே என்னை எந்த தீய சக்தியும் தாக்காம காப்பாத்தாயா
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 10 ай бұрын
அம்மா சரணம் அம்மா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 10 ай бұрын
அம்மா மகாசகதி நீ தானம்மா தீயவர்களை பார்த்து கொள். நீயே கதி என்று இருக்கும் என்னை‌போன்றவர்களை காப்பாற்று‌ தாயே‌. நீயே துனன அம்மா 🙏
@paithurputhurattur
@paithurputhurattur 9 ай бұрын
😊
@tamilsairamaakash1154
@tamilsairamaakash1154 10 ай бұрын
அம்மா எங்களுக்கு நீ தான் துணை இருக்கணும் அம்மா என் குடும்பம் நல்லா இருக்கணும் என் பிள்ளைகள் நல்லா இருக்கணும் நீ எப்பவும் துணை இருக்கணும் அம்மா
@anbalaganap1306
@anbalaganap1306 9 ай бұрын
omsriAarunjunai Katha Iyanarswamy Thunnai OmSri Pechi Aamman Thayae Neeyae Thunnai
@SinnathampSinnathamp-gf5wz
@SinnathampSinnathamp-gf5wz 9 ай бұрын
என் அம்மா நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம் எல்லாம் உன் லீலைகள் அம்மா
@puspagovindasamy2423
@puspagovindasamy2423 9 ай бұрын
​In
@neelavathivijayan6548
@neelavathivijayan6548 8 ай бұрын
​@anbalaganap1306 6 3:32
@ManikandanManikandan-vc3qr
@ManikandanManikandan-vc3qr 8 ай бұрын
😊😊
@Ragunathan-yn1co
@Ragunathan-yn1co 9 ай бұрын
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி.நீங்களே எங்களின் துணை..
@buwaneshasn5090
@buwaneshasn5090 10 ай бұрын
ஓம் சக்தி நீ தான் அம்மா எங்களைக் காப்பாற்ற வேண்டும் ஓம் சக்தி பராசக்தி நன்றி தாயே 🙏❤❤❤💐😭
@chinnaputhurmariyammanveer171
@chinnaputhurmariyammanveer171 8 ай бұрын
அம்மா தாயே துணை அம்மா எனதுபங்காளிகள் எங்களுக்கு சேரவேண்டிய இடம் அவர்களுக்கு சேரவேண்டும் என பிரச்சினை செய்ய தயாராக இருக்க இருக்கும் அவர்களிடம் இருந்து எங்களுக்கு என்இடத்தை பெற்று கொடுங்கள் தாயே கருனைகாட்டுங்கள் அம்மா
@geethamurugan883
@geethamurugan883 2 ай бұрын
அம்மா நீயே துணை அம்மா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்
@shamgopi7094
@shamgopi7094 10 ай бұрын
ஓம் பிரத்தியங்கரா அம்மா உங்கள் உதவிக்கும் ஆசீர்வாதங்களுக்கும் கோடி நேரம் நன்றி
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 10 ай бұрын
ஓம் ப்ரத்யங்கிரா தேவியே நமஹா ஓம் நமோ பகவதி ஓம் நமோ பகவதி ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி ❤🙏🪔🪔🪔🪔 ❤
@AshokKumarP-ve3vl
@AshokKumarP-ve3vl 9 ай бұрын
ஓம் ப்பிரித்யங்கரா தாயே எங்களுக்கு முழுமையாக அருள் புரிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@user-cv5wz1jj8v
@user-cv5wz1jj8v 3 ай бұрын
Neengal. Irukkumpothu
@ambikap8517
@ambikap8517 10 ай бұрын
அம்மா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தாயே 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நானும் என் புள்ளைங்களும் கொஞ்சம் கூட நிம்மதியா வாளமுடியவில்லை எங்களை வாழவிடாமல் வேதனையை கொடுத்து வேடிக்கை பார்க்கின்ரார்கள் தாயே என் புருஷனும் கூட இருந்தே குளிப்பரிக்குறார் புருஷன் சரில்ல இவ எப்படி நிம்மதியா வாழ்ந்துட்டுவனு பாக்கலாம்னு யாருமே எங்களை நிம்மதியா இருக்க விடமாட்டேங்குறாங்க 😥 என் அப்பா அம்மா தான் எங்களுக்கு பாசத்தை காட்டுகிறார்கள் எங்களுக்கு கடவுள் மட்டும் தான் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@avrnchannel9819
@avrnchannel9819 10 ай бұрын
Same problem
@tharshiniveluppillai2451
@tharshiniveluppillai2451 10 ай бұрын
என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் ஓம் பாரா சக்தி தாயே
@shanthik2160
@shanthik2160 10 ай бұрын
Feel பண்ணாதீங்க கண்டிப்பா நடக்கும்
@divyadharsh6106
@divyadharsh6106 9 ай бұрын
Intha month kandipa nadakum
@tharshiniveluppillai2451
@tharshiniveluppillai2451 9 ай бұрын
@@divyadharsh6106 உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்
@kasimali-os1kg
@kasimali-os1kg 10 ай бұрын
ஓம் பிரிதிங்கா தேவியே சரணாகதி ரக்ஷ்ஸத் தெய்வ நீங்கள் தான் இந்த பெண்னை மன்னித்து விடுங்கள் அவர் கள் நீங்களே திரு த்கொள்ள வேண்டும் தொய்வா மே த்
@vijayakrishnan5192
@vijayakrishnan5192 10 ай бұрын
ஓம் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி தாயே துணை இருங்கள் அம்மா 🌺🙏🙏🙏🌺
@radhikasai7628
@radhikasai7628 10 ай бұрын
ஓம் ப்ரித்யங்கிரா அன்னையே போற்றி🙏💕😊
@ANTAPANANTAPA-eo8yb
@ANTAPANANTAPA-eo8yb 6 ай бұрын
😢😢😢😢😢😢
@KayalKayal-wo2wh
@KayalKayal-wo2wh 10 ай бұрын
ஓம் வராகி பேற்றி🎉
@vinajahamurthiinparaj2517
@vinajahamurthiinparaj2517 Ай бұрын
அம்மா பிரத்தியங்கரா தாயே என் மனதில் இருக்கும் கவலையை நீங்க தாயே
@sekarr2537
@sekarr2537 5 ай бұрын
ஓம்சக்தி ஓம் அம்மா தாயே போற்றி
@gopigopi5607
@gopigopi5607 6 ай бұрын
ஓம் பிராத்தியங்கார அம்மா என்றும் நல்லவர்களை காத்து துணை இரு அம்மா 👏👏👏👏👏👏
@KiruthikKiruthik-tb1ec
@KiruthikKiruthik-tb1ec 8 ай бұрын
ஓம் பிரத்தியங்கிரே தேவி போற்றி போற்றி...
@MrCHELLAVEL
@MrCHELLAVEL 8 ай бұрын
அருள் மிகு ஸ்ரீபிரித்யங்கரா தேவியே போற்றி! போற்றி! என்னைக்காப்பவளே போற்றி! போற்றி!
@ElangoElango-hi8nj
@ElangoElango-hi8nj 6 ай бұрын
Ammah. Tayea😂
@devikulam4572
@devikulam4572 10 ай бұрын
ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி போற்றி தாயேநீங்கள்துணையாகஇருக்கும்போதுஎனக்குஒருதீங்கும்நேரிடாது. தாயே துணை 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏
@prabhavathi4887
@prabhavathi4887 6 ай бұрын
ஆம் தாயே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்
@kamarjakamarja7548
@kamarjakamarja7548 9 ай бұрын
ஓம்பிரித்தியங்கராதேவிதாயே.துனைநீயே.எல்லாவற்றையும்பார்த்துக்கொள்தாயே.நயவஞ்சகர்ளைநீயேதன்டிக்கவேன்டும்அம்மாதாயே.ஓம்சக்தி
@BTSARMY-wr1rc
@BTSARMY-wr1rc 10 ай бұрын
ஓம் ஸ்ரீ ப்ரியங்கா தேவி தாயே போற்றி
@KumarSasi-tu7ez
@KumarSasi-tu7ez 7 ай бұрын
தாயே நான் தான் மனசு தைரியமா தான் இருக்கிறேன் என் தாய் வாராயோ அம்மா இந்த பிறந்தாங்க அம்மா இந்த ஓம் சக்தி பராசக்தி எல்லாம் எனக்கு யாருமே மனுஷன் உயிர் ஜீவன் யாரு எனக்கு உதவி அல்ல எனக்கு வந்து எனக்கு ஆத்மாவா இருக்கிற என் தாய் தந்தது தெய்வம் தான் எனக்கு ஊக்கமா இருக்கு என்ன அதனால நான் வந்து அவங்க சொல்ற வார்த்தைக்கு நான் கட்டு போட்டுட்டு இருக்கேன் இல்லை என்னை அழிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறவங்க ஒன்னு எனக்கு இந்த வேலைப்பாடு வெட்டி பாடு பண்றவங்க யாரா இருந்தாலும் ஆம்பளையா இருந்தாலும் பொம்பளையா பொறந்தாலும் தாயா இருந்தாலும் என்னை பெத்த தாயாக இருந்தாலும் நீ என் தகப்பனா இருந்தாலும் என் மாமா வந்தாலே என் மாமியார் வந்தாலும் எங்க அக்கா வந்தாலும் என் தங்கச்சியா இருந்தாலும் யாரா இருந்தாலும் நேர்ல காமிங்க இல்லன்னா நேர்ல வர வைங்க நிச்சயமா ஒன்னும் வெட்டி பார்த்துக்கணும் முன்னால வெட்டி பார்த்துக்கிட்டேன் இதுக்கு நான் பயப்படவே இல்ல எவ்வளவு நாளைக்கு தான் இந்த உயிர் பயந்து பயந்து பயந்து பயந்தே நான் காலத்தை தள்ளசரி இதுல கட்டுப்பட்டு நானும் பொறுமையா போ போ எனக்கு அதிகமா தான் தாயே எனக்கு இம்சைஎன் தாய் வாராகி அம்மா சொன்ன வாசகத்துக்கு ஒன்றுக்கும் கட்டுப்பட்டு நான் பணிந்து நடக்க நடக்க நடக்க நடக்க நடக்க பனைத்துணையாக்இருக்க இருக்க ஊட்டுல உள்ள மொதக்கொண்டு பொண்டாட்டி முதல் கொண்டு எனக்கு எதிர்ப்பு மாதிரி ஆயிட்டு இருக்காங்க அப்புறம் நான் ஒரு ஆள் இருந்து நான் அந்த உயிரை விட்டு நான் எதுக்குஇன்னும் நேருக்கு நேரம் இன்னும் வெட்டி அவனுக்கு கொள்ளவில்லை என்றால் என் உயிர் போகணும்
@thavamanig778
@thavamanig778 9 ай бұрын
ஓம் சக்தி ஓம் பராசக்தி கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏 எங்கள் குடும்பத்திற்கு எப்போதும் துணைநின்று காக்க வேண்டும் தாயே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarmalar.srilanga2509
@malarmalar.srilanga2509 9 ай бұрын
ஓம் பிறித்திங்கரா தேவி துணை
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 9 ай бұрын
ஓம் சக்தி தாயே நீயே துனை🙏🙏🙏
@SeenivasanR-ge8nk
@SeenivasanR-ge8nk 10 ай бұрын
Om varahii Amma thuni 🙏🙏🙏🙏 om varahii Amma thuni 🙏 Om varahii Amma thuni 🙏🙏🙏🙏🙏🙏 please take care of your son nevash studying in college 🙏 please take care of your son nevash studying in college 🙏
@royalup2260
@royalup2260 7 ай бұрын
அம்மா நிங்கதாண் துணையாக இருக்கனும் அம்மா எங்கலைகாப்பாத்துக ப்ரித்திகதேவி தாயே சுழ்சியிலிரிந்து என்னை என்னை என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் தாயே நீ ங்கதான் துணை யாக இருந்து வழிநடத்தனும் அம்மா தாயே ஓம் சக்தி பாரசத்தி நன்றி நன்றி அம்மா
@Kathi-pe7ov
@Kathi-pe7ov Ай бұрын
Ammave yallavatrukum nethan amma thunayaga eruka vendum thaye
@user-dk4qv2gc1x
@user-dk4qv2gc1x 3 ай бұрын
வாராகி என் தாயே நீங்கள்தான் எனக்குத் துணையாக நீங்கள் தான் இருக்கணும் தாயே
@AnbuAnbu-j7r
@AnbuAnbu-j7r 28 күн бұрын
வாராகி அம்மா தாயே முழுமையாக நீ சொல்ற தான் நடக்குது தாயே
@thangams6720
@thangams6720 8 ай бұрын
ஓம் பிரத்தியங்கரா தேவியே போற்றி... 🙏🙏🙏
@latharavi9246
@latharavi9246 9 ай бұрын
நன்றி அம்மா நீஇருக்கும்போதுஎன்னைகாப்பாய்அம்மாதீயவரைதாயேபார்கொள்தாயேபோற்றி
@Selvammgr-fh2ru
@Selvammgr-fh2ru 10 ай бұрын
அம்மா முன்கூட்டியே கனிக்கும் பக்குவம் எனக்கு முன்பு இருந்தது உண்மை. பலகாலமாக நான் அந்த பக்குவத்தை இழந்து தவிக்கிறேன்.அதை எனக்கு மீட்டு கொடுங்கள்.என் நெடிய நாள் ஆசை அம்மா. என்னிடம் எனக்கு பிடிக்காத குணம் நிறைய இருக்கு அது எப்படி எனக்குள் வந்தது என்று பிரம்மத்து போய் நிற்கிறேன்.எனக்கும் அதுக்கும் சண்டை மனதால் உன் குணம் எனக்கு பிடிக்கவில்லை என்னை விட்டு விலகி போ சாத்தானே என்று ஒரே சண்டை அதனுடன்.சதா காலமும் முக்காலமும் என்னுடன் முறண்டு பிடிப்பது என் மனதில் எனக்கு பிடிக்காது பிடிக்காத விசயம் என்று தெரிந்தே சதாகாலமும் என் மனதில் லொட லொட என்று பேசிக்கொண்டே இருக்கிறது.இதன் பால் என் சிரசு வெடித்து சுக்கு நூறாக சிதருகிறது அனு அனுவாய் அனு தினமும் நல்ல வேலை இன்று இரவோடு இரவாக அதற்கு ஒரு தீர்வை தந்த தாயே உம் பொற்பாதம் சரணடைகிறேன் நன்றி ஓம் பிரித்தியங்கரா தேவி நமஹ
@hariharanv3509
@hariharanv3509 7 ай бұрын
அன்பு அன்புள்ள அன்புள்ள என் என் பிரத்தியங்கரா தேவி எனக்கும் எனது நீங்கள் நீங்கள்தான் தாயை எனக்கு என் மகன் என் மகன் வாழ்க்கையில் திருப்பத்தை நீ தான் எனக்கு நான் தனியாக தவித்துக் பிரித்தியங்கரா தேவி தான் எனக்கு வராகி அம்மன் தான் எனக்கு கரும்பாயிரம் கொண்டவர் தான் எனக்கு அனைத்து தெய்வங்களும் எனக்கும் என் குடும்பத்துக்கும் துணை நிற்க வேண்டும்
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 8 ай бұрын
❤Om pritheyangara porti porti porti thunai
@selvakumardfc7867
@selvakumardfc7867 9 ай бұрын
எனது அம்மா கூட இருக்கும்போது எந்த கவலையும் இல்லை அவர்களை விட்டு சீக்கிரமாக போகனுன்னு நினைக்கிறேன் ஆனால் நினைத்த காரியம் இன்னு கை கூடி வரவில்லை தாயே😢 என்னை சீக்கிரம் காப்பாற்றுங்க என் அம்மாவே 🙏🙏🙏
@Dass-Thomas123
@Dass-Thomas123 10 ай бұрын
Om sri prathyangara deviye potri potri ❤❤❤❤❤❤
@MUTHUKARTHIK-kr5kw
@MUTHUKARTHIK-kr5kw 2 ай бұрын
Om varahi thayae pottri karuppa thunai ayyanar thunai
@priyakalyanam2543
@priyakalyanam2543 8 ай бұрын
அம்மா எனக்கும் என் கணவருக்கும் நீங்கள்தான் நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா தாயே எங்களை காத்தருள வேண்டும் அம்மா தாயே
@RamasudharamaniyanRaman-jn6nx
@RamasudharamaniyanRaman-jn6nx 10 ай бұрын
சந்தோஷம் அம்மா சந்தோஷம் , சரனம் சரணம்,அநேக கோடி சரணம்,
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 2 ай бұрын
ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே ஓம் நமோ.ப்ரத்யங்கிரே.அந்ததீயவளைநீங்களேபார்த்துக்கொள்ளுங்கள்தாயே.தகுந்ததண்டனைக்கொடுங்களாதாயே..ப்ரத்யங்கிராவே.❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🔥🔥🔥🪔🪔🪔🔥🔥🪔
@Padmapraveen7426
@Padmapraveen7426 8 ай бұрын
❤🎉🎉அம்மா தாயே சொல்லுவதெல்லாம் உண்மை. அவங்க குடும்பமும் சீரழிஞ்சு நடுரோட்டில் நிக்கணும் அது நான் கஷ்டப்பட்ட மாதிரி அவங்களும்ரெண்டு மடங்காக கஷ்ட படனும்
@Kalaiarasi.K
@Kalaiarasi.K 6 ай бұрын
அதை கடவுள் பார்த்து கொள்ளும் கவலை வேண்டாம்
@PuvaneswariPunitha
@PuvaneswariPunitha 10 ай бұрын
Nantrigal Amma🥀🙏🌸🙏🌼🙏💮🙏🌻🙏🌹🙏..... Theeyavargalidam Iruinthu Neratharamaaga Veelagi iruikga vendum Amma..... Naillathu Nadaikka Vendum Amma AASIRVATHAM Thaarungal Amma🌹🙏🌷🙏🌻🙏💮🙏🌼🙏🌸🙏🥀🙏🌸.....
@Anbu-qe6yz
@Anbu-qe6yz 8 ай бұрын
அம்மா பிரித்திங்கரா தேவி போற்றி ஏ ங்களுக்கு நீங்க துணையா எப்பொழுதும் இருக்கணும்
@gomathis3077
@gomathis3077 10 ай бұрын
Om Sham Sri Maha Prithiyangara Devi Thaye Thangalin Thiruvadigale Saranam Amma
@devikulam4572
@devikulam4572 7 ай бұрын
ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி .என்னபிரச்சனைவந்தாலும்நீங்கள்தான்அம்மாஎன்னையும்என்குடும்பத்தைச்சேர்ந்தவர்களையும்பாதுகாக்கவேண்டும்.தாயேதுணை🙏🙏🙏
@r.devikadevika8022
@r.devikadevika8022 9 ай бұрын
நீங்கள் தான் அம்மா எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும்.
@thangarajaathisangareswari900
@thangarajaathisangareswari900 9 ай бұрын
பிரியாங்கதேவி நீங்கள் எனக்கு இருக்கும் போது யாரும் என்ன செய்து விடுவாங்க அம்மா உங்களை நம்புகிறேன்
@dhayanidaya7803
@dhayanidaya7803 7 ай бұрын
ஓம் பிரத்தியங்கரா தேவி தாயே நீயே துணை எனக்கு
@user-ly4xi2vl5q
@user-ly4xi2vl5q 8 ай бұрын
அம்மா நீ சொல்லும் அனைத்தும் உண்மைதான் அம்மா இதுக்கு எதுவும் பரிகாரம் இல்லையா என் அம்மாவே
@user-zy5vp8hp3o
@user-zy5vp8hp3o 2 ай бұрын
Amma prithigre Jai Jai prithigre amma enkudave irunthu valinadathungal thaayee enkanavanuku nende ayulekiduthu enkuzhanthaikalukkum noinodi ellamal kapathungal thaayee ❤❤❤❤❤❤
@vinothinisivakumar6816
@vinothinisivakumar6816 9 ай бұрын
ஜெய் பிரத்தியங்கிரே ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே ஓம் நன்றாக குருவாக குருவே துணை
@KumarKumarr-ig1ib
@KumarKumarr-ig1ib 3 ай бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ பிரித்தியங்கரா அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீபிரத்யங்கராஅம்மாபோற்றிபோற்றி🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌺🌹🌺💐🌼🌺🌹🌼💐🌼🌹🌺🌹🌺💐🌼🌺🌹🌼💐🌼🌹🌺🌹🌺💐🌼🌺🌹🌼💐🌼🌹🌺🌹🌺💐🌼🌺🌹🌼💐🌼🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🥭🍊🍑🍎🍒🍍🥭🥭🍋🥭🍋🥭🍊🍑🍎🍒🍍🥭🥭🍋🥭🍋🥭🍊🍑🍎🍒🍍🥭🥭🍋🥭🍋🥭🍊🍑🍎🍒🍍🥭 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌼🌼🌻🌺🌹💐🌺🌻🌼🌻🌻🌼🌼🌻🌺🌹💐🌺🌻🌼🌻🌻🌼🌼🌻🌺🌹💐🌺🌻🌼🌻🌻🥭🍋🥭🍋🍎🍑🍊🍍🍊🍑🥭🥭🍋🥭🍋🍎🍑🍊🍍🍊🍑🥭🥭🍋🥭🍋🍎🍑🍊🍍🍊🍑🥭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🍊🍑🍊🍍🍒🥭🍋🥭🍋🥭🍋🍊🍑🍊🍍🍒🥭🍋🥭🍋🥭🍋🍊🍑🍊🍍🍒🥭🍋🥭🍋🥭🍋🍊🍑🍊🍍🍒🥭🍋🥭🍋🥭🍋🍊🍑🍊🍍🍒🥭🍋🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🍅🍆🥕🧄🌶️🌽🫑🥦🧅🫑🫑🍅🍆🥕🧄🌶️🌽🫑🥦🧅🫑🫑🍅🍆🥕🧄🌶️🌽🫑🥦🧅🫑🫑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamatchikamatchi5601
@kamatchikamatchi5601 7 ай бұрын
அம்மா நீங்கள் எங்கள் தாயே. உங்கள் மகளாகிய என்னை தாயாக்குங்கள் அம்மா......தாயே....
@user-rm3ei8np9d
@user-rm3ei8np9d 3 ай бұрын
Om sri prithingara Amman thaayei potdri potdri potdri 🙏🙏🙏🙏🙏🌺🌸🌸💐💐🪷🪷🪷♥️♥️🪔🪔🪔🪔🌹🌹🌹 Amma thaaya ❤️♥️
@devikulam4572
@devikulam4572 9 ай бұрын
ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி. தாயே என்பிள்ளைகள்குடும்பத்தில்இருக்கும்பிரச்சனைகளைத் தீர்த்துஅவர்கள்சந்தோஷமாகஅருள்புரியுங்கள்தாயஉங்களைநம்பிஇருக்கும்எங்களை பாதுகாருங்கள்தாயே🙏🙏🙏ஓம் சக்தி பிரத்யங்கராதேவியேபோற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@sgsubramanian7614
@sgsubramanian7614 10 ай бұрын
Om Sakthi Para Sakthi 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 7 күн бұрын
❤Om shakthi sri perthijangra porti porti porti thunai 😂❤
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
யாருமே இல்லாவிட்டாலும் நான் சந்தோஷமாக மட்டுமே உள்ளேன்
@user-qm3ni6cu6z
@user-qm3ni6cu6z 10 ай бұрын
Om varahi thaye potri potri bless me and all i love you so much 🙏🏻🙏🏻🙏🏻❤❤️💗💖💖💖💕❣️💞💓💜💕❣️💞💖💗❤️
@vijayakutty7718
@vijayakutty7718 10 ай бұрын
ஓம் பிரித்திங்கரா தாயே போற்றி ஓம் பிரித்திங்கரா தாயே போற்றி
@rajupriya1226
@rajupriya1226 10 ай бұрын
OmSri Maha Prathyangira Devi Potri Potri Potri 🙏🌹🔱
@saibabashirdi6251
@saibabashirdi6251 2 ай бұрын
முற்றிலும் உண்மை தாயே. அந்த துரோகிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் தாயே. ஜெய் ப்ரத்யங்கரே.
@ranjithamranjitham7080
@ranjithamranjitham7080 10 ай бұрын
Om sakthi parasakthi 🙏 guruvadi saranam thiruvadi saranam 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭
@selvamdhanush364
@selvamdhanush364 8 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் தாயே போற்றி! போற்றி!! போற்றி!!!
@sundarimurugan4472
@sundarimurugan4472 3 ай бұрын
அம்மா எங்களுக்கு நீ தான் துணை இருக்கணும் தாயே என் குடும்பம் நல்லா இருக்கணும் என் குழந்தைகள் எல்லோரும் நல்லா இருக்கணும் எனக்கு மன தைரியத்தை கொடு தாயே அம்மா தாயே நீயே துணை அம்மா🙏🙏🙏
@PriyadharshiniMercy
@PriyadharshiniMercy 3 ай бұрын
Kalajayaramanஓம் பிரத்யங்கிரா தேவியே போற்றி என் குடும்பத்தை எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும்.
@suseela2090
@suseela2090 10 ай бұрын
amma unmye neenkal sollum vakku amma neenkal than enkal kudumpam kappatha veendum om om om santhi amma
@user-or1lm9lj8i
@user-or1lm9lj8i 2 ай бұрын
தாயே நீயே துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏
@Ramesh-hv6hf
@Ramesh-hv6hf 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏உண்மை தான் 🙏🙏🙏🙏
@user-wp4hq1im5d
@user-wp4hq1im5d 7 ай бұрын
சாமி நீங்கள் அவர் களை நீங்கள் என்ன வேனும் மானாலும் செய் யுகங்கள் சாமி நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்கவேண்டும் சாமி
@poonkodihs7429
@poonkodihs7429 8 ай бұрын
❤❤❤❤ i love you Amma elam nega than appa Amma ❤❤❤❤🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤thanks Amma elam nega than Amma
@dr.k.sureshkumar2076
@dr.k.sureshkumar2076 10 ай бұрын
ஓம் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி தாயே துணை
@mahavigneshwar4014
@mahavigneshwar4014 10 ай бұрын
அம்மா என் கணவருடன் சேர வேண்டும் அம்மா😢😢😢😢❤
@karthiksaikarthik7941
@karthiksaikarthik7941 10 ай бұрын
அப்படியே நடக்கட்டும் சகோதரி
@TamilGallatakids_THARUN_IKA
@TamilGallatakids_THARUN_IKA 3 ай бұрын
Take care sis ❤
@jayavarshini6308
@jayavarshini6308 6 ай бұрын
ஓம் வராகி அம்மா போற்றி ஓம் சக்தி வராகி அம்மா போற்றி அம்மா என் வாழ்க்கயை கெடுத்தூ கொண்டு இருக்கிறாள் அம்மா அவளை நீயே கேளு ஓம் சக்தி வராகி அம்மா போற்றி
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 9 ай бұрын
என் மனைவி தேவியினுள் ஒருத்தி குடி கொண்டு இருந்தது கொண்டு எனக்கு துரோகம் செய்து கொண்டே இருக்கிறார்கள்
@kaarunyananthagobal7369
@kaarunyananthagobal7369 9 ай бұрын
ஓம் ப்ரித்தியங்கரா தாயே போற்றி ஓம்
@dajiythaadajiythaa7512
@dajiythaadajiythaa7512 10 ай бұрын
ஜெய் ப்ராத்தியாங்கிரே ஜெய் ஜெய் ப்ராத்தியாங்கிரே அம்மா தாயே துணை புரிய வேண்டும். என் மனதுக்கு பிடித்த திருமணம் விரைவில் நடக்க ப்ராத்தியாங்கிரா அம்மா தாயே துணை புரிய வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mothinath3616
@mothinath3616 4 ай бұрын
அம்மா தாயே இன்னல்கள் துன்பங்கள் கஷ்டங்கள் பில்லி சூனியம் ஏவல் வினைகள் அனைத்தும் குடும்பத்தில் அண்டாமல் பாதுகாத்து நல்லருள் புரிவாய் அம்மையே.
@gopigopi5607
@gopigopi5607 6 ай бұрын
ஓம் பிராத்தியங்கார அம்மா என்றும் என் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் நீண்ட ஆயுள் கொடுத்து நோய் நொடி இல்லாமல் காப்பாய் அம்மா 👏👏👏👏👏👏
@s.santhas.santha2348
@s.santhas.santha2348 5 ай бұрын
ஓம் பிரத்தியங்கராதேவியேஎன்னைகாப்பற்றுஎனக்குதுணையாஇருக்கவும்🙏🙏🙏🙏🙏
@vijayakrish2621
@vijayakrish2621 3 ай бұрын
அஅம்மா நீங்க. தான் ,கதி காப்பாற்றுவதற்கு ❤
@gopiv608
@gopiv608 3 ай бұрын
என் மகள் திருமணம் மகன் திருமணம் நல்ல முறையில் நடத்தி அருள் புரி தாயே நீயே துணை. என் மனைவியின் ஆசையும் நிறைவேற்றி துணை இரு தாயே போற்றிஓம் போற்றிஓம் போற்றிஓம் 🎉🎉🎉🎉🎉......
@DhanushWaran-lp5rn
@DhanushWaran-lp5rn 9 ай бұрын
பிரித்திங்கரா தேவி தாயே என் புருஷன் தான் எனக்கு எல்லாம் ஆனா அவர் என்ன ஒதரிதல்ரார் மா நீங்க தான் என் புருஷன்னை திருத்தனும்
@gopigopi5607
@gopigopi5607 6 ай бұрын
ஓம் பிராத்தியங்கார அம்மா கெட்டவர்களை ஆயித்து நல்லவர்களை காப்பாய் அம்மா எப்பொழுதும் என் எங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் துணை இரு அம்மா 👏👏👏👏👏👏
@ezhilarasir6456
@ezhilarasir6456 6 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 விலகி தான் இருக்கிறேன்
@shreeammancommunication8549
@shreeammancommunication8549 8 ай бұрын
அம்மா எனக்கு எல்லாமே நீதான் எம்மை காப்பாற்றி அருள் புரிவாய் தாயே
@pathmanathanrathy1573
@pathmanathanrathy1573 7 ай бұрын
Thanks அம்மா நீங்கதானே துணையாக இருக்க வேண்டும்
@ekambarama5214
@ekambarama5214 4 ай бұрын
ஓம் சக்தி வாராகி தாயே போற்றி அம்மா துணை அம்மா பிரத்தியங்கராதேவிஅம்மா துணை அம்மா வழுக்கு நன்றி அம்மா வாராகி தாயே துணை
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 23 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 56 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 20 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 23 МЛН