இவங்க கிட்டதான் தமிழ் பேச கத்துகனும் | Chinese village tour EP-14 | Tamil Trekker

  Рет қаралды 333,957

Tamil Trekker

Tamil Trekker

5 ай бұрын

#guilin #primitivetechnology #primitivefishing #chinatravel #china2023 #chinesevillage
Enroll Now : course.tamiltrekker.com/
Join me on an unforgettable journey to the heart of Guilin as I embark on a cultural adventure with my dear friends, Ilakiya and Kalaimagal, two fascinating Tamil-speaking Chinese ladies. In this immersive video, we delve into the rich traditions of a quaint village, discovering the beauty and simplicity of life in the Guilin countryside.
Village Tour and Primitive Fishing Adventure
Our first stop takes us to the charming home of a local fisherman, where we have the unique opportunity to learn about and experience the ancient art of primitive fishing. Witness the harmonious connection between man and nature as the fisherman skillfully guides his ducks to aid in the traditional fishing process. It's a captivating glimpse into a lifestyle that has stood the test of time.
Delicious Village Foods Featuring Snail Delicacies
No village tour is complete without savoring the local flavors! Immerse yourself in the culinary delights of Guilin as we explore the vibrant food culture. Our taste buds are treated to an array of village dishes, with snails taking center stage as the main ingredient. From savory snail soups to mouth-watering snail stir-fries, each dish is a testament to the authenticity and richness of Guilin's gastronomic heritage.
Capturing Moments of the Fishing Expedition
As we engage in this cultural exchange, we capture the essence of the fishing expedition through a series of stunning snapshots. The picturesque landscapes, the camaraderie with the villagers, and the unique fishing techniques-all immortalized in these visual treasures.
Connect with the Locals
Throughout the video, Ilakiya, Kalaimagal, and I engage in heartfelt conversations with the locals, bridging the gap between our diverse backgrounds. The warmth and hospitality of the villagers add an extra layer of authenticity to our exploration.
🔗 *Connect with Us*
Don't miss out on this incredible cultural experience! Connect with us by liking, commenting, and subscribing to our channel for more travel adventures and cultural discoveries. Join the conversation and share your thoughts on this unique Guilin village experience!
🌟 *Follow Us on Social Media*
Facebook- / tamiltrekkeryt
Website - www.tamiltrekker.com/
🔔 *Turn on Notifications*
Hit the notification bell to stay updated on our upcoming travel escapades and cultural encounters. Thank you for being a part of this journey with us!
#GuilinVillage #CulturalAdventure #PrimitiveFishing #SnailCuisine #TravelVlog
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 358
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Enroll Now : course.tamiltrekker.com/ If you liked the video please support me by giving a thumbs up and sharing it
@mrs6948
@mrs6948 5 ай бұрын
Yow un crose free koduya yantha irukunu pakera
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 5 ай бұрын
China education system pathi video podunga
@user-yc2bt4tp8s
@user-yc2bt4tp8s 5 ай бұрын
😂😂😂
@BalaBala-xn9gn
@BalaBala-xn9gn 5 ай бұрын
@@mrs6948 q
@BalaBala-xn9gn
@BalaBala-xn9gn 5 ай бұрын
@@mrs6948 Hi Bala
@venkateshm3171
@venkateshm3171 5 ай бұрын
உங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு பெண்களும் அதிக ஆங்கில வார்த்தைகளை பாதிக்காமல் தமிழில் நன்றாக பேசுகிறார்கள். நீங்கள் ஆங்கிலத்தில் அவர்களை அதிகம் தாக்குகிறீர்கள் ஆனால் அவர்கள் தமிழில் பதில் சொல்கிறார்கள். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்😊
@ravits1988
@ravits1988 5 ай бұрын
Correct
@ramnallasamy2972
@ramnallasamy2972 5 ай бұрын
Ivar மட்டும் அல்ல ஆங்கிலம் கலந்து பேசினால் தான் கெத்து என்று இவர்கள் நினைத்து கொள் கிறார்கள் .
@mukilan201
@mukilan201 5 ай бұрын
Tamil in sabakeddu
@rare_but_11
@rare_but_11 5 ай бұрын
Avanga tamil kathukitu pesurathe perusu 😅
@explainonwheels
@explainonwheels 5 ай бұрын
​@@mukilan201alla idhu namadhu habit. Habit ah mathanum
@mohamedbilal1439
@mohamedbilal1439 5 ай бұрын
சீனத் தமிழில் இவர்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம், இந்த சீன பெண்களுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@GhouseBasha-cv8jx
@GhouseBasha-cv8jx 5 ай бұрын
ரெண்டு பெண்களும் தமிழ் அழகா பேசுறாங்க சூப்பர் தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க ❤❤
@sristhambithurai8012
@sristhambithurai8012 5 ай бұрын
சீனாவுக்கு போய் இதனை நாளாகியும் இன்னும் உங்க சீன நண்பர்கள் இலக்கிய நிலானி கலைமகள் ஆகியயோரை சந்திக்காததுக்கு தொடர்புகொள்ள இருக்குமிடம் துரமாக இருக்குமோ என எண்ணினோம் இப்போ அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அவர்கள் பேசும் ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமை அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 5 ай бұрын
யோவ்' அந்த புள்ளைங்க கிட்ட ஒன்னு இங்லீஷ்ல பேசு இல்ல சைனீஸ் ல பேசு. அப்படி தெரியலைனா தமிழ்ல பேசு அந்த சைனாகார பெண்ணுங்க எவ்வளவு அழகாக தமிழ் பேசுதுக நீ என்னமே எல்லாத்தையும் போட்டு குழப்பீட்டு இருக்க..
@balamurugand9814
@balamurugand9814 5 ай бұрын
அந்த பெண்ணின் தமிழ் பேச்சு தமிழர்களை வெட்கப்பட வைக்கும், நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் அந்த பெண் தமிழிலேயே பதில் தர முயற்சிக்கிறார்,(மஞ்சள் சுடிதார்) இன்னொரு பெண்ணும் நன்றாக தமிழ் பேசுகிறார்.வாழ்த்துக்கள்.
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 5 ай бұрын
தஞ்சை மைந்தன்! 🙏 சீனப்பெண் தமிழில் அழகாக வும் சரளமாகவும் பேசுகிறர்கள் ஆனால் நீங்கள் இப்போது தன் தமிழ் கற்றுக்கிற மாதிரி இருக்கிறது தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 💪👍🙏
@easytamilpoojas
@easytamilpoojas 5 ай бұрын
காணொலி மிகவும் சிறப்பு இனிய தமிழ் சீனாவில் கேட்பதர்க்கு மிகவும் அருமை.
@senthilarumugam6068
@senthilarumugam6068 5 ай бұрын
சீன பெண் ஒருவர் தான் பேசும் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவது ஆக சிறந்த ஒன்று இவர்களைப் போல் நிலானி அக்காவும் அவர்களது காணெலியில் தமிழுடன் பிற மொழி கலவாமல் பேசுவதும் மிகவும் பிடிக்கும்
@krishipalappan7948
@krishipalappan7948 5 ай бұрын
தமிலு டிரெக்கர் தமிழில் பேச தடுமாறுகிறார்🤔🤔🤔 தமிங்கிலத்தில் பேசுகிறார்🤔🤔🤔சீனர்கள் தூய தமிழில் மிக நன்றாக பேசுகின்றனர் 🤔🤔🤔 💞💞💞🤙🤙🤙😛😛😛
@Tea_kadaikaran
@Tea_kadaikaran 3 ай бұрын
சீனாவின் கடைகளில் ஒரு ஆங்கில எழுத்துக்கள் கூட இல்லை..இது தான் தேசப்பற்று...😍😍
@shiningstone6771
@shiningstone6771 3 ай бұрын
ஏனா பிரிட்டிஷ் காரங்க அவங்க நாட்டை ஆக்கிரமிக்க படல, இந்தியாவை பிரிட்டிஷ் 300 வருஷமா அக்கரமைச்சாங்க, அதான் இந்தியாவில் ஆங்கிலம் இருக்கு.
@ramachandranpratheep9860
@ramachandranpratheep9860 3 ай бұрын
சீனத்தமிழுக்கு நான் அடிமை ❤❤❤ அவங்க உச்சரிப்பு மிகவும் நன்றாகவுள்ளது
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 4 ай бұрын
நன்பா அந்த சைனீஸ் பெண் பெண் நம்ம தமிழ் பேசும் போது ஒரு மழலைய் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் பவனிதரன் 🎶🎵🎻🌹❤️
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 5 ай бұрын
அந்த பெண்கள் அழகான அழகாக தமிழில் உரையாடுகிறார்கள் இவன் லண்டன் கான்வென்ட் ல படிச்சவன் மாதிரி பில்டப் பண்றான்
@Dhipakar
@Dhipakar 5 ай бұрын
அந்த சீனா பெண்கள் தமிழ் அருமை. ❤
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 5 ай бұрын
அந்த புள்ளைங்க தமிழ் பேச துடிக்குதுக நீங்க என்ன'னா எங்களுக்கு தமிழ் தெரியாத மாதிரி எங்களுக்கு தமிழ்ல explain பன்றீங்க என்னங்க பூ
@shanawazpalamood3576
@shanawazpalamood3576 2 ай бұрын
கிளி மொழி பேசும் சகோதரிகள். அருமை.
@Saanu_Kutty
@Saanu_Kutty 5 ай бұрын
நண்பரே நீங்களும் அந்த பெண்களிடம் தமிழில் பேசுங்கள்....ஒரு தமிழனை விட சீன பெண்கள் தமிழ் பேசுவதே இந்த பதிவில் அதிகமாக உள்ளது...ஒரு தமிழனாய் இருந்துகொண்டு நாமே தமிழில் பேசவில்லை என்றால் யாரு பேசுவார்கள்...உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று 👍 வாழ்த்துக்கள்...
@priyadharshinifern942
@priyadharshinifern942 5 ай бұрын
Soo cute to see these Chinese ladies talking in Sanga Tamil... And thanks for this vlog bhuvani. Very nice 👌
@rbnrth5414
@rbnrth5414 5 ай бұрын
அமானுஷ்யம் நிறைந்த சிவ பெருமானின் கைலாயமலை சீனாவில் உள்ளதாக சொல்கிறார்கள் அதனை பற்றி கூறவும் புவனி தம்பி
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 4 ай бұрын
அந்த சீன தமிழ் பொண்ணுக்குகொடான கோடி வணக்கம்.
@vidyasagarbhaskar7781
@vidyasagarbhaskar7781 5 ай бұрын
i really surprised to see the chineese ladies are speeking very fluent tamil. wow. wonderful.
@velliengirigiri5360
@velliengirigiri5360 5 ай бұрын
ஒரு பய இங்லீஸ் பேச மாட்டேங்கிறான், நமாதான் ஆங்கிலம் பேசியேஆகனும்னு நினைக்கிறோம்
@kotharismael4190
@kotharismael4190 5 ай бұрын
கலைமகள் இலக்கியா வாழ்த்துகள்
@vickyrocky172
@vickyrocky172 5 ай бұрын
இந்த கரும்ப வருசத்துல ஒரு நாள் சாப்பிடவாச்சிட்டு நம்ம பல்ல கண்ட இனிப்புகள் எல்லாம் தின்னு நாசம் பண்ணிட்டு 😅.. உங்க thooth பேஸ்ட் ல உப்பு இருக்கா😮😮ணு கேக்கறாங்க.. நீ தங்கிருந்த இடத்தையே star ஹோட்டல் மாதிரி சொல்ற அப்ப star ஹோட்டல் எப்படி இருக்கீம் ணு பாருங்க 💞💞💞💞
@b.abineshkumar8999
@b.abineshkumar8999 2 ай бұрын
Elakkeya nilani sago there's eruvarukkum vanakkam onkal tamil kanolee arumai arumai super super
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 5 ай бұрын
புவனி.... நிலானி, இலக்கியா & கலைமகள் ஆகிய தமிழ் மொழியை பேசும் மகள்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் சந்தித்ததில் மகிழ்ச்சி. இவர்கள் மூவரும் மீண்டும் இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு....தஞ்சாவூருக்கு வந்தால்.... நல்ல தூய தமிழில் பேசி பழக நல்லதொரு வாய்ப்பை தருவோம். புவனி...அவர்களிடம் பேசும் போது மட்டும் அவர்களைப் போலவே தூய தமிழில் பேசுங்கள்.
@ramya-armyblink
@ramya-armyblink 5 ай бұрын
her tamil is really beautiful
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 5 ай бұрын
சீனத்து தோழிகளுக்கு நன்றி அவதார் லொகேசன் போலவே இருக்கு சூப்பர்...🎉🎉
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 3 ай бұрын
அனைவருக்கும் நன்றி...
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Ай бұрын
வணக்கம் நண்பனே, மிகவும் அருமை அரிதான காணொளி நன்று நன்றி. ❤❤❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉
@babyravi7204
@babyravi7204 5 ай бұрын
தமிழ் இனிமையானது.நீங்களும் அவங்களும் பேசும் தமிழ் அருமையாக இருக்கிறது...
@trendvideo_6254
@trendvideo_6254 5 ай бұрын
23:50 sema comedy ilakkiya wow love ❤ ❤
@shiningstone6771
@shiningstone6771 3 ай бұрын
சீனாவில் இருக்கிற அந்த வித்தியாசமான மலைகளில் தான் டிராகன் பாம்பு ரொம்ப காலத்துக்கு முன்னாடி வாழ்ந்ததா சீனா மக்கள் நம்புறாங்க.
@BaluBala-ob8gm
@BaluBala-ob8gm 5 ай бұрын
மிக அருமையாக தமிழ் பேசுறாங்க
@shanp8097
@shanp8097 4 ай бұрын
ஹாய் புவனீ உங்கள் சீன நண்பர்களின் channel names mention எண்ணினால் support பண்ணலாம் அவர்கள் ரொம்பவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். நன்றி.
@shanmugapandi2950
@shanmugapandi2950 5 ай бұрын
மிகவும் நன்றாக அழகாக தமிழ் பேசுகிறார் இந்த சீன பென். அந்த பென்னிற்கு ஆயிரம் வணக்கங்கள்.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 5 ай бұрын
தாங்கள் பெண்ணை சரியாக எழுதுங்கள்
@shanmugapandi2950
@shanmugapandi2950 5 ай бұрын
@@KanniappanR-rd9zf தவறுகாக மண்னிக்கவும். நான் சுமார் 35 ஆண்டடுகளாக மும்பையில் வசிப்பதால் தமிழ் கொஞ்சம் தடுமாறுகிறது.
@shiningstone6771
@shiningstone6771 3 ай бұрын
நம்மலால தான் எந்த மொழியும் பேச முடியல, ஆங்கிலம் கூட விடு, ஹிந்தி தெரியாது போடா னு சுத்திட்டு திரியுறானுங்க நம்ம பசங்க 😂.
@BashirAhmed-lm8he
@BashirAhmed-lm8he 5 ай бұрын
ஐ படத்துல பூக்களே என்ற பாட்டுல இந்த இடத்தை பார்த்த நியாபகம்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
yes
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 4 ай бұрын
சைனாவில மூன்று வருசம் பணிபுரிந்தேன் சூப்பர் நாடு
@manisekaran2345
@manisekaran2345 5 ай бұрын
U r a lucky guy to c somany Countries. சிஸ்டர் சூப்பரா மழலைய்யா தமிழ் பேசுறாங்க. ஒரு suggestion: வெறும் TSHIRTS போடாமல் லைட் வெயிட் BLAZER/ OVERCOAT போட்டு கிட்டா ரிச் லுக் கிடைக்கும். I saw, XIAN, BEJING, SHANGAI, GREAT WALL. சீனா வேற லெவல் DEVELOPMENTS IN ALL ASPECTS. V R SOME 50 Years Behind them. No Curruptions. Mostly one Family One Car policy like that i heard. Good people also.
@koothaperumal2536
@koothaperumal2536 5 ай бұрын
இலக்கியா தமிழ் அருமையா பேசுறாங்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்🎉
@n.rsekar7527
@n.rsekar7527 5 ай бұрын
இலக்கியா+கலைமள் +அவரின் கணவர் அருமையாக ககவனிக்கிறார்கள்
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
வித்தியாசமான இடங்கள் காணொளிக்கு நன்றி.
@goldensteels2844
@goldensteels2844 5 ай бұрын
மழலை தமிழ் அற்புதம் அருமை 👌
@user-bg9uy6ix7f
@user-bg9uy6ix7f 5 ай бұрын
Super bro🤝🎉🙏 crhist mas 🎉
@vijaytkpsirpi7947
@vijaytkpsirpi7947 2 ай бұрын
வணக்கம் நண்பா உங்க வீடியோ பார்க்கிறதே எங்களுக்கு ஒரு என்டர்டைன்மென்ட் ஒரு மனக்கவலை தீர்க்கிறது தான் அதையும் விக்கிறதுக்கு ரெடி ஆயிட்டீங்க சூப்பர் வாழ்த்துக்கள்
@mrajmohan9434
@mrajmohan9434 5 ай бұрын
புவனி bro நீங்கள் வேற லெவல்..🎉 பார்க்க சுகாரசியமாக உள்ளது...🥰
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 5 ай бұрын
It was wonderful to see Ilakkiya and Kalaimagal speak pure Tamizh for the second time in your channel. Also, very nice to see Ilakkiya wear Indian clothes. Andha cormorants morning timela meen pudikum.....apparama pudicha meena oru kattu kattum😅🤣These 2 girls reminded me of my Chinese roomie when I was a student in the US......she was the best room mate that I could have ever had who then became my best friend ......we are still the best of friends even after 20 long years.....and we both want our friendship to last a lifetime.
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 4 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 5 ай бұрын
When the Chinese girls are speaking Our Tamil is sagham Era Tamilian who were practice in those days Thanks for showing us
@Sathish_12
@Sathish_12 5 ай бұрын
Our Vocal tamil is different nithing wrong in that
@plobthewhale
@plobthewhale 2 ай бұрын
அடேங்கப்பா. இவர்கள் பேசும் தமிழ் மிக அருமை. வாழ்க தமிழ்.
@dhasaratharamansriraman6329
@dhasaratharamansriraman6329 Ай бұрын
சீன பெண்கள் அழகாக ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறார்கள் இலக்கிய, கலைமகள் பெயர்கள் அருமை
@rajarithvik1941
@rajarithvik1941 3 ай бұрын
அக்கா Salute ❤
@lawrencejoseph1135
@lawrencejoseph1135 5 ай бұрын
நிலானி தமிழ் மிக நன்று
@Sivakumar_23
@Sivakumar_23 5 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@tharajonita8676
@tharajonita8676 5 ай бұрын
Awesome Bro 👌🔥👍❤️ I like It. As A Chinese They Are Talking Tamil Wel The Slang Is Too Gud Especially Yellow Dress Sis Semmaya Peasuranga 👌🔥❤️ Thank U Bro U Are Rocking 🔥🔥🔥 GOD BLESS. .
@987sai
@987sai 5 ай бұрын
Vera level la irukku bro life la kandippa kanavukuda kana mudiyathu thank you bro nerula pathanari irukku❤
@tilakshekar6150
@tilakshekar6150 3 ай бұрын
நல்ல அழகான சீனா தமிழ்.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 5 ай бұрын
Gorgeous places, including your video ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Thank you very much!
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 5 ай бұрын
நன்றி🙏 சீனாவின் பதிவுகள்🙏
@aravinth2001
@aravinth2001 5 ай бұрын
Anna அந்த akka romba அழகாக tamil pasuraga nanu china poran❤
@saravananmeera5400
@saravananmeera5400 5 ай бұрын
நமக்கு எதிரி நாடுதான் சீனா ஆனாலும் எனக்கு பிடிக்கும்
@senthilraj4951
@senthilraj4951 5 ай бұрын
Arumai brother super
@user-vi9bo8oi7f
@user-vi9bo8oi7f 2 ай бұрын
I love. Chinna tamil. ❤
@yesudhason123
@yesudhason123 5 ай бұрын
தக்காளி மாதிரி இருக்கும் அந்த பழம் செமடேஸ்டா😋😋😋 இருக்கும் வாங்கியிருக்க வேண்டும் அதன் சுவை சுத்த பதனி சுவைபோல் இருக்கும் 😋😋😋
@Tamilwins2823
@Tamilwins2823 5 ай бұрын
கானாங்கோழிக்கு கழுத்துல வெள்ள... இதுதான் அதுனு நினைக்கின்றேன்
@yesudhason123
@yesudhason123 5 ай бұрын
@@Tamilwins2823 😀😀😀
@TIMEPASS-qy9dm
@TIMEPASS-qy9dm 5 ай бұрын
அந்த அக்கா அழகான தமிழ்
@Baljisjunction
@Baljisjunction 5 ай бұрын
ilakiya and kalaimagal pesum antha Tamil anaithu tamilarkalukkum perumayagairukku. Valga Tamil, valarga tamilnadu. Veelvathu yaaraiyinum vaalvathu tamilaagatum. Sema
@yokeshwaranwaran2875
@yokeshwaranwaran2875 5 ай бұрын
I bro I movie spot ponka
@zfy_offl
@zfy_offl 5 ай бұрын
20:17 pinnadi paarunga ya thangatha
@ramprabhukumar1041
@ramprabhukumar1041 5 ай бұрын
Good guide
@ramkumarengineer530
@ramkumarengineer530 5 ай бұрын
Enya antha ponnugale tamil pesuthu ne peter vittutu irukka😂😂😂
@AbcdEfg-yj9vv
@AbcdEfg-yj9vv 5 ай бұрын
ஆமாங்க ❤💕
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்சகோதரிகளுக்கு
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 3 ай бұрын
தமிழ் மொழி உலக முழுவதும் பரவட்டும்
@ramasri2363
@ramasri2363 5 ай бұрын
Arumaiyana thamizh pesugirargal 😊
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@pullimon2338
@pullimon2338 5 ай бұрын
Yellow chudithar Akka super ah Tamil pesuranga Akka ..😍
@vishnuvk1362
@vishnuvk1362 5 ай бұрын
Bro Drone shots include pannunga bro... super ah irukum
@sank575
@sank575 5 ай бұрын
We Indians r only fit to tease China, but the fact is we r just not able to digest the growth n the place they r in terms of technology 😅😅, u can just dream these things will come to India very soon😅😅
@vijayalakshmip9576
@vijayalakshmip9576 5 ай бұрын
1st like 1st view
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Thanks keep supporting
@santhoshsprings
@santhoshsprings 5 ай бұрын
Congratulations 🎊 akka
@ravuthgovindarasu9645
@ravuthgovindarasu9645 5 ай бұрын
நீர்பறவை உச்சரிப்பு மிகச்சிறப்பு
@artistfx-fu7xq
@artistfx-fu7xq 5 ай бұрын
bro unaku jodi nalla iruku bro kalyanam panidu avangala ..she looks like good human being
@bnithasri227
@bnithasri227 5 ай бұрын
China akkavin aamangka ku naan adimai.. love u from india❤❤❤❤❤❤❤
@rhymes4582
@rhymes4582 5 ай бұрын
வாழ்க்கை தங்களுக்கு வரம்.
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 5 ай бұрын
Wholesome 😀❤️👍
@TamilselviD-xx3jq
@TamilselviD-xx3jq 3 ай бұрын
Super
@almohamedhilru8078
@almohamedhilru8078 5 ай бұрын
very nice 👍👌😲 turkey 🇹🇷
@thayabala
@thayabala 5 ай бұрын
Love from Jaffna
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 ай бұрын
சீன பெண்களுக்கு வாழ்த்துக்கள்
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 5 ай бұрын
i like this video very much
@srimechanical1342
@srimechanical1342 5 ай бұрын
Antha ponnuku suthii podapa soo cute 😊
@sakthikitchen879
@sakthikitchen879 Ай бұрын
இலக்கியா தமிழ் சூப்பர்
@shanthivelusamy406
@shanthivelusamy406 5 ай бұрын
கலக்கறீங்க ❤
@senthilraj4951
@senthilraj4951 5 ай бұрын
அருமை
@ramprabhukumar1041
@ramprabhukumar1041 5 ай бұрын
Super experience 😊
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 5 ай бұрын
Super bro❤🌷🌷
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Super
@vktamilan9931
@vktamilan9931 5 ай бұрын
Appdiya poi jackie chan parthuttu vanga bro
@VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr
@VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr 5 ай бұрын
சூப்பர் 👌
@vedanksy4126
@vedanksy4126 3 ай бұрын
சீனா தமிழ் கிரேட் thanks
@Jaffnasuman007
@Jaffnasuman007 5 ай бұрын
Super bro❤❤😂😂naththa😂😂😂eppady bro
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 754 М.
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 43 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 58 МЛН
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 2,8 МЛН
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Tamil Trekker
Рет қаралды 925 М.
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 754 М.