No video

இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

  Рет қаралды 99,242

MERCURY

MERCURY

Ай бұрын

@MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
• அப்பாவும் நானும் இப்பட...
திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
• திட்டக் கூடாதுன்னு பாக...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 222
@selvamary341
@selvamary341 Ай бұрын
உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 Ай бұрын
மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்
@coumaravelpavade7740
@coumaravelpavade7740 Ай бұрын
ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.
@pazhaniphotos8968
@pazhaniphotos8968 Ай бұрын
அற்புதம்
@tamilselvan1731
@tamilselvan1731 12 күн бұрын
super brother
@chandruh9761
@chandruh9761 7 күн бұрын
@@JJ-cg5gqokay bro
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
அருமையான இசைக் கலைஞர். "கண்ணன்" என்றே பெயர் வைத்திருக்கிறோம்.❤🎶😊 வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹 From Srilanka.
@kkshanthishanthi5434
@kkshanthishanthi5434 Ай бұрын
ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம் பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று என்றும் புவனம் போற்றும் புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்
@tangammarikrishnan176
@tangammarikrishnan176 Ай бұрын
அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி
@s.parvathi6655
@s.parvathi6655 Ай бұрын
அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@venkatesank935
@venkatesank935 27 күн бұрын
ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.
@ramakrishnan6771
@ramakrishnan6771 Ай бұрын
மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...
@Manju-ww9iv
@Manju-ww9iv 25 күн бұрын
ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vram123
@vram123 Ай бұрын
This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 Ай бұрын
அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@meeramohan9955
@meeramohan9955 Ай бұрын
நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
@azhagirirajan5234
@azhagirirajan5234 26 күн бұрын
வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@tsramanathan3497
@tsramanathan3497 Ай бұрын
அற்புதமான கலைஞர்.
@SenthilKumar-ul6gj
@SenthilKumar-ul6gj 26 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது
@mariajeeva6676
@mariajeeva6676 22 күн бұрын
I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute
@mamujann
@mamujann Ай бұрын
இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.
@janbasco
@janbasco 29 күн бұрын
Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer
@SukumaranPonnusamy
@SukumaranPonnusamy 22 күн бұрын
அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்
@socratesganeshan8968
@socratesganeshan8968 Ай бұрын
I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.
@aksharalakshmi6210
@aksharalakshmi6210 Ай бұрын
Love you brother...💖💖💖💖💖
@sabruvenkat
@sabruvenkat Ай бұрын
Awesome Ashish! Really a great talent. God bless you my boy!
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 Ай бұрын
Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤
@felixedward4306
@felixedward4306 Ай бұрын
அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.
@kpjay2874
@kpjay2874 19 күн бұрын
Excellent Ashish sir fantastic
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 Ай бұрын
Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉
@mathivathanimurugesan8945
@mathivathanimurugesan8945 Ай бұрын
Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍
@tlr487
@tlr487 Ай бұрын
Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏
@madhesyarn8891
@madhesyarn8891 3 күн бұрын
வாழ்த்துக்கள் பிரதர் மிகவும் சிறப்பாக இசை அமைக்ககறீங்க வாழ்த்துக்கள் மா
@ponniselvi257
@ponniselvi257 Ай бұрын
Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays. Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉
@bhaskarthatti4355
@bhaskarthatti4355 Ай бұрын
He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉
@63manian
@63manian Ай бұрын
The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 25 күн бұрын
Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.
@deisikansrinivasan2396
@deisikansrinivasan2396 26 күн бұрын
அருமையான. பதிவு. வாழ்த்துகள்
@pearl2623
@pearl2623 Ай бұрын
அடப்பாவி!!! Mechanical Engineer !!!!
@kiruthishav5691
@kiruthishav5691 Ай бұрын
ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 14 күн бұрын
என்ன ஒரு அபார திறமை. வாழ்த்துக்கள் ஐயா. கடவுளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்கவளமுடன். 🎉🎉🎉🎉🎉🎉
@rmsai5748
@rmsai5748 Ай бұрын
Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤
@sarithasari
@sarithasari Ай бұрын
veetlaye interview..... superrrr... he is a very good singer too❤
@tamil9384
@tamil9384 9 күн бұрын
God bless youpa nee innum valarthukittea irukkanum.happiya irukkanum
@tamilselvan1731
@tamilselvan1731 12 күн бұрын
Super legend brother vazthukkal vazhga valamudan
@srilathas635
@srilathas635 Ай бұрын
Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤
@rajasekarv7
@rajasekarv7 Ай бұрын
Ashish, I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable. .
@RameshRamesh-rx4jy
@RameshRamesh-rx4jy 25 күн бұрын
Super
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 13 күн бұрын
நீங்கள் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள் aasish
@subathmmilan2710
@subathmmilan2710 Ай бұрын
Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy
@k.ramalingam5220
@k.ramalingam5220 Ай бұрын
அருமையான வாசிப்பு
@malathygaja4389
@malathygaja4389 Ай бұрын
Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.
@sportsmohan
@sportsmohan 8 күн бұрын
Kiran mam avaru yevalo supera 'muthal kanavea'music pannunaru athuku nega kodutha reaction not accepting mam, avaru supera music panraru nega wow kuda sollula. Bro really super bro semmaya music panrega, nega neraya flim pannanum all the best bro
@mohanadoraiswamy2677
@mohanadoraiswamy2677 Ай бұрын
Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.
@gsnm2625
@gsnm2625 Ай бұрын
Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊
@ArjunAchyutha-xyz
@ArjunAchyutha-xyz Ай бұрын
SO cute ❤ SO talented 💛 SO HUMBLE
@thiyagarajanmurugaiyan6252
@thiyagarajanmurugaiyan6252 11 күн бұрын
Really talented person 🎉 congratulations 🎉 brother unbelievable 👍👌
@jayr.617
@jayr.617 Ай бұрын
What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS
@gerardsandanassamy9355
@gerardsandanassamy9355 Ай бұрын
Really super 🙏👌👍
@karthikeyankarthikeyan9623
@karthikeyankarthikeyan9623 Ай бұрын
Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉
@malathyraghu4978
@malathyraghu4978 Ай бұрын
Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them. I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil. Amazing talent.my best wishes to all your future endeavours .
@rathinamm6026
@rathinamm6026 Ай бұрын
மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்
@ShivaShankaran99
@ShivaShankaran99 Ай бұрын
I luv uuuu Ashish
@Malathi-Rk
@Malathi-Rk Ай бұрын
Super pa excellent 👍👍👍👍👍
@janakiganesan4691
@janakiganesan4691 Ай бұрын
Vazhga vazhamudam thambi
@janakik503
@janakik503 Ай бұрын
My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey
@sweetsumi4039
@sweetsumi4039 Ай бұрын
Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.
@r.saibalaramasubramanian4725
@r.saibalaramasubramanian4725 Ай бұрын
Really he is very talented
@puviarasan2956
@puviarasan2956 Ай бұрын
அருமை அருமை அருமை
@rajimuthu1736
@rajimuthu1736 Ай бұрын
Multi talented person. I like
@dearnazj
@dearnazj Ай бұрын
My favvvvv Flutist!!!!
@SheeJ17
@SheeJ17 Ай бұрын
Wow ...Ashish!!! Such an amazing Musician ... Incredible Talented ❣️Hats off you to man ❤ You will reach the heights for sure🎉 Shining Star🌟
@sathysathy4847
@sathysathy4847 Ай бұрын
@@SheeJ17 yeah Ji...Jhon na voice uuui, Ashish na flute uuuu.....
@WilliamRosh
@WilliamRosh 25 күн бұрын
Great musician ❤
@ashasgopalan5042
@ashasgopalan5042 Ай бұрын
Superb Ashish
@muthirulandipazhamalai4492
@muthirulandipazhamalai4492 Ай бұрын
அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!! வாழ்க வளமுடன் !!!
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super super lovely playing fantastic Augustine violinist from Malaysia
@janakik503
@janakik503 Ай бұрын
Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏
@lakshminarayananr1273
@lakshminarayananr1273 Ай бұрын
Super intelligent!! God bless you,
@meeranbasha6524
@meeranbasha6524 Ай бұрын
Wow Ashish I love your music and knowledge
@senthilnathan2511
@senthilnathan2511 12 күн бұрын
வாழ்த்துகள்....
@vaidyanathanm.s.4900
@vaidyanathanm.s.4900 Ай бұрын
அருமை.வாழ்க வளர்க 🎉
@velusamy1900
@velusamy1900 18 күн бұрын
Hai.. Pro.. Velu.. DUBAI.. Very.. Nice.. Pro.. Thank you.
@rmsai5748
@rmsai5748 Ай бұрын
God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤
@rangasamysarangapani6375
@rangasamysarangapani6375 29 күн бұрын
Really well talented person god bless Asish
@rudhra9382
@rudhra9382 Ай бұрын
Always proud of you Ashish❤️🫂
@dharanibaisainathan
@dharanibaisainathan Ай бұрын
I love his mesmerizing music through various instruments.❤❤❤
@paulraj5145
@paulraj5145 Ай бұрын
Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.
@aluram1234
@aluram1234 Ай бұрын
Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉
@jeganathanrathinam9958
@jeganathanrathinam9958 Ай бұрын
Fantastic sir. Your music is realy great. 👍👍👍
@sarithasari
@sarithasari Ай бұрын
Next part eppo upload panringa mercury.... konjam music knowledge ulla anchor ah arrange panni irukalam.... Ashish deserve a better anchor
@anbarasupalanichamy4089
@anbarasupalanichamy4089 Ай бұрын
Yes. Feels same.
@mala.mohankumar
@mala.mohankumar Ай бұрын
வாழ்த்துக்கள்💐
@vishwasakthivel2638
@vishwasakthivel2638 Ай бұрын
Super bro god bless you
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 Ай бұрын
Excellent Excellent
@durairajan9825
@durairajan9825 Ай бұрын
Sooooper Ashish. Wish many more success. You are world best mucision.
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 Ай бұрын
fantastic guy. kudos to him
@sheerinsheerin5409
@sheerinsheerin5409 Ай бұрын
❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊
@abdurrahmansa3763
@abdurrahmansa3763 Ай бұрын
Super achu❤
@theresafrancispragasam9917
@theresafrancispragasam9917 Ай бұрын
God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!
@subasree5958
@subasree5958 Ай бұрын
you are super bro. i admire everytime you come on tv i admire love to watch if you come to canada bro
@sathysathy4847
@sathysathy4847 Ай бұрын
Amazing talent man...keep rocking...Definitely you will shine one day...no doubts....
@shayamalab3599
@shayamalab3599 Ай бұрын
Super god bless u asish🙌
@shabreentaj4660
@shabreentaj4660 Ай бұрын
Super super bro 👌👌❤❤
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 Ай бұрын
Aashish Mechanical Engineer hai... hai.. Nice to see your Interview Congrats All the Very Best to You 🌷 👍
@sriannainatiyalaya7351
@sriannainatiyalaya7351 Ай бұрын
Wow super achu nice to see ur interview 💐👍 keep rocking 😘😍
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 5 күн бұрын
GRATE GOD BLESS YOU
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 21 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 9 МЛН