இவர்கள் சம்பாதிப்பது இப்படித்தான்

  Рет қаралды 494,848

Makkal Ulagam

Makkal Ulagam

Жыл бұрын

இவர்கள் சம்பாதிப்பது இப்படித்தான் :ஒரு மார்வாடி நம் மாநிலத்தில் எப்படி முன்னேறுகிறார் என்பதற்கான குறும்படம் இது.. அனைவருக்கும் விருந்து படைக்கும் விதமாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.. யார்? மனதையும் புண்படுத்துவதற்காக இந்த குறும்படம் எடுக்கப்படவில்லை.சிந்திப்பதற்காகவும் சிரிப்பதற்காகவும் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் இது உங்கள் மேலான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். வீடியோக்குள்ள ஃபுல்லா பாருங்க கமெண்ட் பண்ணுங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க 😁...
Instagram :
kothandansr?igs...
Facebook :
profile.php?... #kothandan #kothandam #short #shortsvideo #comedy #marvadi #vadakan #vadakkan #northindian #vadakkans #comedyvideos #comedytamil #lifequotes #lifestyle #aged #lifetips #tamilcomedy #trendingcomedy #trending #latestcomedy #latesttrending #comedygalatta #thillumullu #kpykothandan #kothandanlatestcomedy #kothandannewcomedy #kothandanlatestvideo #viralvideo #vrial
watching more videos :
சரக்கு யூட்யூப் சேனலுக்கு வந்து சோதனை
• சரக்கு சேனலுக்கு வந்த ...
மாப்பு வச்சுட்டான் ஆப்பு
• மாப்பு வெச்சிட்டான் ஆப...
போடுங்கம்மா ஓட்டு எங்க மூஞ்ச பாத்து
• கட்சி சின்னம் முக்கியம...
களவாணி தலைவர்
• திறப்பு விழாவுக்கு கூப...
டேய் கந்தசாமி உனக்கு சப்போர்ட் பண்ணி நான் மாட்டிக்கிட்டேனடா
• காப்பாத்த வந்து நான் ம...
பேமிலி பேய்
• இவன விட பேயே பரவாயில்ல...
ஒரு கேடி மூணு லேடி
• ஒரு கேடி மூணு லேடி #co...
இருட்டில் வெளிச்சம்
• இருட்டில் வெளிச்சம் #k...
என்ன பொழப்பு இது
• #kothandam #kothandan ...
இப்படி ஒரு தலைவரா
• இப்படி ஒரு தலைவன் தேவை...

Пікірлер: 156
@kamalkosamy1992
@kamalkosamy1992 6 ай бұрын
மார்வாடிகள் எப்படி புத்திசாலிகளாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று தமிழனுக்கு உணர்த்தும் வீடியோ இது . வாழ்த்துக்கள்.
@gurusamyrajalingam62
@gurusamyrajalingam62 Жыл бұрын
உண்மையில் ஒரு நல்ல கருத்தை கூறியிருக்கிறீர்கள் நிஜமான விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் கோதண்டம் சார்
@bgi.martialartsschoolandco3930
@bgi.martialartsschoolandco3930 Жыл бұрын
உன்மை 💯 மிகவும் அருமை... புத்திசாலிகள் யார், எப்படி ‌யோசிப்பார்கள் என்பதை தெளிவு படுத்தும் குறும்படம். வாழ்த்துக்கள் சார்...
@sugumarsugumar8880
@sugumarsugumar8880 Жыл бұрын
இதுவும் நல்லாத்தான் இருக்கி சேட்ஜி 😂😂😂😂
@porusabiraham3995
@porusabiraham3995 Жыл бұрын
உண்மையா நடிப்பில் சொல்லிடீங்களே அருமை
@Agasthiyar
@Agasthiyar Жыл бұрын
வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்ற விபரத்தை மிக அழகாக எடுத்து கூறுகிறது இந்த காணொளி அருமை வாழ்த்துக்கள்
@govadeva1615
@govadeva1615 Жыл бұрын
இப்படித்தான் எங்கள் 2 1/4 கிரவுண்ட் இடத்தை சென்னை தேனாம்பேட்டையில் 2 1/4 லட்சத்திற்கு 1982 ல் விற்றோம் இன்று அதன் மதிப்பு 200 கோடி.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 6 ай бұрын
அதை மறந்து விடுங்கள். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். உங்களை மாதிரிதான் நானும். 15 பவுன் நகையை சிறிது சிறிதாக அடகு வைத்து கடைசியில் ஒன்றைக்கூட மீட்காமல் அப்படியே மூழ்கிவிட்டது. 6 ஏக்கர் நிலத்தை 50000/- க்கு விற்றேன். இன்று அதன் மதிப்பு 9 லட்சம்... என்ன செய்வது ??!
@loganathanloga44
@loganathanloga44 Жыл бұрын
பெரிய ஆளு கிட்ட பண இருக்கு சின்ன அழகு கிட்ட ஒன்றும் இல்லை ஏழை ஏழை யாகி கொண்டே போகிறார் இதுதான் விஷயம்
@devarajesh3519
@devarajesh3519 4 ай бұрын
வீடியோ அருமை தான் நண்பர் கோதண்டத்தின் நடிப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆனாலும் வட மாநிலத்தின் ஆதிக்கம் அதிகம் ஆவதால் தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது
@atchubala5945
@atchubala5945 Жыл бұрын
இப்போ இது தான் நடக்கிறது
@jaisankarkannaiah2509
@jaisankarkannaiah2509 Жыл бұрын
மிகவும் அருமை.... உண்மையும்கூட.......
@swami1236
@swami1236 6 ай бұрын
சௌகர்பேட்டை இப்படிதான் ஆச்சு என்று நினைக்கிறேன்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 6 ай бұрын
சௌகார்பேட்டை முழுவதும் குஜராத் சேட்கள்தான். குஜராத்தில் மணிநகர் என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு தமிழர்கள் தான் மிக அதிகம். அந்த தொகுதியில் இருந்துதான் மோடி ஜெயித்து குஜராத் முதல்வரானார்..
@user-wn9rz5ty8y
@user-wn9rz5ty8y 4 ай бұрын
Llllll
@vadivelramanathan6058
@vadivelramanathan6058 4 ай бұрын
நிஜம் அது தான்
@vengatesang5828
@vengatesang5828 2 ай бұрын
தமிழர்கள் புத்திசாலியாக வேண்டும் அவர்களை இன்று ஒரு நாள் ஆவார்கள்
@vadivalusekar295
@vadivalusekar295 Жыл бұрын
நடப்பதை அப்படியே நிஜமாக்கி கோதண்டம் அண்ணாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@valagamraghunathan
@valagamraghunathan Жыл бұрын
இது தான் உண்மை. நாம் பைசா பார்த்து, ரூபாய் கோட்டை விட்டோம்
@MES-dx9um
@MES-dx9um Жыл бұрын
நிம்பிள்கி ஊரு மேலே போறான் ! நம்பிள்கி ஊட்டு மேலே போறான் !!
@prakashe810
@prakashe810 2 ай бұрын
சூப்பர் இதே போல் முக்கியமான இடங்களில் பெரிய flats கட்ட ஆரம்பிக்கும் போதே புக் பன்னி குறைந்த விலைக்கு வாங்கி பல மடங்கு விற்று உட்கார்ந்த இடத்திலேயே பல கோடிகளை பணத்தை வைத்து பணம் சம்பாரிக்கும் ஒரே சமூகம்
@arvindr2101
@arvindr2101 Жыл бұрын
Super Amazing. Had Hearty laugh. Good Acting
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 ай бұрын
Unmai... They have deep pockets and clear mind...
@hemaramesh1807
@hemaramesh1807 Жыл бұрын
Super 😂👌👏👏
@sriramg7964
@sriramg7964 Жыл бұрын
அருமை. தைரியமாக முடிவு செய்து பணத்தை சம்பாதிக்கிறார்கள்.
@KannanKannan-vl3ub
@KannanKannan-vl3ub Жыл бұрын
Super story 🎉🎉🎉🎉thanks brother congratulations
@thirunavukkarasug7673
@thirunavukkarasug7673 Жыл бұрын
நடப்பதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 4 ай бұрын
நம் புத்தியும் இவர்கள் புத்தியும் இதுவே நாம்தான் உணர வேண்டும்
@srikantanmani1117
@srikantanmani1117 Жыл бұрын
நடப்பதை அப்படியே காட்டிவிட்டார்
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti Жыл бұрын
Perfect Calculation that's how power of property
@purusothkumar6731
@purusothkumar6731 Жыл бұрын
Vera level comedy
@porusabiraham3995
@porusabiraham3995 Жыл бұрын
International award kudukkanum arumai nadippu
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 4 күн бұрын
பணம் கொழுத்தவனுக்கு பிசினஸ் மைண்ட். பணம் இல்லாதவனுக்கு பிச்சைக்காரன் மைண்ட். அவ்வளவுதான் வாழ்க்கை. 😢😮😅😂
@sakthimalliga7769
@sakthimalliga7769 Жыл бұрын
Super anna 👏👏👏👏👏
@mohanaramachandran7222
@mohanaramachandran7222 Жыл бұрын
Sir excellent very clever 😅😅😅😅😅
@sakthivel716
@sakthivel716 Жыл бұрын
Super
@zhakaram1987
@zhakaram1987 Жыл бұрын
அருமை
@krishnakumar-yw8qj
@krishnakumar-yw8qj Жыл бұрын
இது அவ்வளவு சுலபம் இல்லை!
@rselvamanichetti994
@rselvamanichetti994 Жыл бұрын
பஞ்சபூதங்களில் ஒன்றான,பஞ்சபூதங்களும் அடங்கிய நிலம்.......பிணங்களைப் புதைக்கக் கூட முடியாமல் எரிக்கும் நிலைக்கு ஆளாகியும்..... நிலத்தை சரக்காக்கி விற்பனை செய்யும் மனிதா! இறுதியில் காற்றையும் நீ களவு செய்வாய்....! இயற்கை உனக்கு வைக்க காத்திருக்கிறது ஆப்பு....!
@bharathraghavan7305
@bharathraghavan7305 Жыл бұрын
Super 👌
@Lakshyaacollections123
@Lakshyaacollections123 7 ай бұрын
😂😂😂anna my fev get up and voice😅
@balajibala7818
@balajibala7818 Жыл бұрын
Super sir 😅😅
@user-fastwifi
@user-fastwifi Жыл бұрын
Super Super always different concept form Kothandan
@michealraj.k3172
@michealraj.k3172 Жыл бұрын
Super entertainment sir
@actormathiactormathi3453
@actormathiactormathi3453 Жыл бұрын
சூப்பர் சார்
@narain0380
@narain0380 6 ай бұрын
Congrats different all together team
@Kithururahuman
@Kithururahuman 2 ай бұрын
அருமையான பஸ்ஸ்டானீஸ் மின்ட்
@baskarperumal2886
@baskarperumal2886 Жыл бұрын
Super sir
@sivasamykp-zm8vx
@sivasamykp-zm8vx 19 күн бұрын
Very very super giee 🎉🎉🎉
@aravindrib
@aravindrib Жыл бұрын
Saimadhu super 🎉mama
@mesaksofia3229
@mesaksofia3229 6 ай бұрын
Semma semma semma
@k.purus1191
@k.purus1191 3 ай бұрын
Super first scene super
@starbeautyandmakeoverszone5173
@starbeautyandmakeoverszone5173 7 ай бұрын
😂😂😂😂😂
@sundararaghavanvenkatraman6594
@sundararaghavanvenkatraman6594 Жыл бұрын
Super concept
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 7 ай бұрын
Very nice for business minded people !
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 6 ай бұрын
👏👏👏👏💐💐
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Today 💯True life 🤦🏿
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 Жыл бұрын
Super sir very intelligent sir
@gunaraj3226
@gunaraj3226 Жыл бұрын
Divine🎉
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 ай бұрын
கோதண்டம் நடிப்பு வேற லெவல்
@ashokselvaraj8727
@ashokselvaraj8727 Жыл бұрын
👏👏👏👏👏👏👏💯💯💯👌👌👌😍
@SannasiSithar
@SannasiSithar 8 сағат бұрын
Free bus free rice free clothes old free thing resan kadai ❤❤❤
@senthilnirmala1288
@senthilnirmala1288 Жыл бұрын
😂😂👍
@nagaraj.v4692
@nagaraj.v4692 Жыл бұрын
Super 👌👌👌
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 Жыл бұрын
நற் பதிவு
@sivaprakasam1393
@sivaprakasam1393 2 ай бұрын
👍🌹🌹
@sadiqtech197
@sadiqtech197 Жыл бұрын
They have huge capital. That's their biggest strength
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 6 ай бұрын
பாங்க் மட்டும் என்னவாம். வருடத்துக்கு 1000 கோடி ரூபாய் வாராக்கடன் என்கிறார்கள். ஆனால் வருடத்துக்கு 30 கிளைகள் தொடங்குகிறார்கள். ஒன்று நிச்சயம் 24 மணிநேரத்தில் ஒரு நிமிடம் கூட தூங்காமல் இருப்பது வட்டி ஒன்றுதான்.
@govindarajanp1958
@govindarajanp1958 Жыл бұрын
Super sir 👌
@aksamyaksamy8871
@aksamyaksamy8871 Жыл бұрын
Fact fact 🎉😊
@rathidevi5702
@rathidevi5702 Жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍
@asmsamayal
@asmsamayal Жыл бұрын
Super anna
@thiruarasu6786
@thiruarasu6786 5 ай бұрын
Super ma.
@rayanselvi9794
@rayanselvi9794 4 ай бұрын
Correct ❤❤❤❤
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 4 ай бұрын
Settu.
@mohank6658
@mohank6658 6 ай бұрын
Real speech
@gunasekaransekaran3532
@gunasekaransekaran3532 Жыл бұрын
Super comedy
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 6 ай бұрын
உண்மை .
@RameshR-pw3mp
@RameshR-pw3mp 6 ай бұрын
கேரதண்டம் மிகசிறப்பு
@mudaliyarnz3797
@mudaliyarnz3797 3 ай бұрын
Marwadi won't say " shukriya" .He would say "danyavad " or " jairam"
@superstar3344
@superstar3344 7 ай бұрын
Good sir
@PichaimanikPichaimanik
@PichaimanikPichaimanik 4 ай бұрын
🎉😂
@balasubramaniamt6198
@balasubramaniamt6198 Ай бұрын
மூணு மாசத்துல வீடு கட்றாரா? பயங்கர கில்லாடி தான்பா!😢😢😢
@manikandant.n6902
@manikandant.n6902 Жыл бұрын
😂😂
@Jayasruthi786
@Jayasruthi786 6 ай бұрын
Excellent
@silaimanchips7936
@silaimanchips7936 Жыл бұрын
Factu fact
@mayamaya33
@mayamaya33 Жыл бұрын
சரிதான். இவர்கள் Gujus. வியாபாரிகள். நம் தமிழ் நாடு செட்டியார்கள் மாதிரிதான்.ஆனால் Gujus மிகவும் முளை.உள்ளவர்கள். நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 6 ай бұрын
ஆமாம். கல் உடைக்கவில்லை. மூட்டை தூக்கவில்லை. சேற்றை பூசிக்கொள்ளவில்லை. அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டே சம்பாதிக்கிறார்கள்.
@n.prathishch7730
@n.prathishch7730 4 ай бұрын
👍🏿
@Sakthivel-dk9hy
@Sakthivel-dk9hy Жыл бұрын
super
@varunmuruga4256
@varunmuruga4256 Жыл бұрын
🎉🎉🎉🎉
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 6 ай бұрын
இதுதான் இப்ப நடக்கின்றது.
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 Жыл бұрын
உண்மை அண்ணா
@user-zz6sk9th8y
@user-zz6sk9th8y 7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@MohammedYousuf-uo3gp
@MohammedYousuf-uo3gp 6 ай бұрын
Very good
@gopik3026
@gopik3026 6 ай бұрын
Very nice
@VISHWA-bl7yn
@VISHWA-bl7yn Жыл бұрын
😂😂😂😂👍👍🙏🙏q
@vampires75
@vampires75 6 ай бұрын
இந்த காட்சிகளைப் பார்த்தால் பணத்தால் எதையும் சாதிக்க முடியும் தோன்றுகிறது. அந்த பணம் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது?
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 6 ай бұрын
மார்வாடிகள் இந்த தொழிலில் கை தேர்ந்தவர்கள். அவர்களுக்கு டிரெய்னிங் கொடுத்து முதலும் கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள். வட்டிக்கடை சேட்டின் ஆரம்ப கால வாழ்க்கை சற்று மோசமானது தான். அடகு வைத்த நகையை மீட்டாலும் சரி மீட்காவிட்டாலும் சரி.. அவர்களுக்கு லாபம்தான்.
@bilaalkarthigesu6245
@bilaalkarthigesu6245 Жыл бұрын
தூரா நோக்கோடு பாத்தால் வியாபரம் நம் தலையில் நாம் வக்கும் நெருப்பு
@jamesp9571
@jamesp9571 Жыл бұрын
நேரா போய்க்கொண்டே இருந்தால் அமெரிக்காவும் வரும் !
@bornfreenaturally
@bornfreenaturally 6 ай бұрын
வியாபாரம் பத்தி போடுங்க 🤣🤣🤣
@rams5474
@rams5474 4 ай бұрын
Business ji, amango, veedu yeppo katran. Nimbalki solran. Primary is Registeration. Everyone forget it. That is the fact.
@starbeautyandmakeoverszone5173
@starbeautyandmakeoverszone5173 Жыл бұрын
Good
@subramanianmani2894
@subramanianmani2894 6 ай бұрын
பிரியங்கா தங்கத்துக்கும் தங்கள் ஊருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 Жыл бұрын
சேட்டு சொம்மா சொல்லகூடாது உன் மைன்டே மைன்டுதான்.
@sakthivadivel4702
@sakthivadivel4702 4 ай бұрын
நொட்டுவாங்க
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 27 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН