இயேசு உனக்கு அதிசயம் செய்வார் - Jesus will do wonders to you

  Рет қаралды 367,995

Bible Calls

Bible Calls

5 жыл бұрын

இயேசு உனக்கு அதிசயம் செய்வார் - Jesus will do wonders to you -Dr. Jeyarani Andrew Dev
BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whats app) / 7540002030 (google pay)
E-mail : biblecalls@gmail.com / www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org
BIBLE CALLS is an Interdenominational Ministry Committed to Communicating the life-changing Message of Lord Jesus Christ to every soul and Teaching Of The Bible to every Christian around the world. We welcome you to support this ministry. It will help us to teach the word around the world. Please Pray for Brother Andrew Dev and Sister Jeyarani Andrew's family and Ministries.

Пікірлер: 543
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 3 жыл бұрын
நான் செய்த அக்கிரமங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் ஆண்டவரே என்னை மன்னியும் என்னையும் என் குழந்தைகளையும் இரட்சியும் என் நல்ல பிதாவே ஆமென்
@prarthananaprajin
@prarthananaprajin 9 ай бұрын
Amen
@sujarita6024
@sujarita6024 2 ай бұрын
Esuve ennai manniyum
@lathas6816
@lathas6816 2 жыл бұрын
ஆமென் 🙏 உங்கள் செய்தி எனக்கு உறுதி கொடுத்து என் கணவரின் இருதயத்தை மாற்றும் என்று வாக்கு கிடைக்கும் என்று இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏♥️♥️
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 8 ай бұрын
Amen neer sonathai seikira thevan Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 Жыл бұрын
தேவனே இப்போது எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் உமக்கு தெரியும்.எல்லா பிரச்னைகளும் முற்றிலும் நீக்கி தேவ சமாதானத்தோட சந்தோஷமான வாழ்க்கையை தாரும்.நன்றி .ஆமென்.
@kingflower6992
@kingflower6992 3 жыл бұрын
நான் நம்புகிறேன் என் இயேசுவே
@rajendiranveeraswamy3964
@rajendiranveeraswamy3964 Жыл бұрын
கர்தராகிய இயேசு என் வாழ்க்கையில் அதிசயம் செய்வார்
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen thank you Yesappa
@raviselvakumar2878
@raviselvakumar2878 10 ай бұрын
ஆமென் நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா.🙏
@loganayagi5401
@loganayagi5401 3 жыл бұрын
கண்டிப்பாகா இயேசு ராஜா என் வாழ்வில் அதிசயம் செய்வர் என்று விசுவசிக்கிறேன் 🙏🙏
@malamalini7419
@malamalini7419 2 жыл бұрын
கண்டிப்பாக எனக்கு ஒரு அற்புதம் செய்வார்
@sudharsanr8142
@sudharsanr8142 Жыл бұрын
mini dress with ibn on I u
@vadivelvadivel3367
@vadivelvadivel3367 Жыл бұрын
@@malamalini7419 v
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 29 күн бұрын
இயேசு பெரியவர் குழந்தையை அழகாக பிறக்க வைத்தார் அதிசயம் செய்து சுகப்பிரசவம் ஆக செய்தார் கர்த்தர் அதிசயம் செய்தார் நன்றி
@antonycruz4672
@antonycruz4672 5 жыл бұрын
உள்ளத்தை ஊடுருவும் கடவுள் வார்த்தைகள் செயலூக்கும் வலுவாக்கும் உருமாற்றும்!நம்பிக்கை ஊட்டும்!
@sujaritamontfort9950
@sujaritamontfort9950 3 жыл бұрын
Sister pray for my only son he should give up smoking bob lumen
@maryemilraj2742
@maryemilraj2742 Жыл бұрын
Amen Haellaluiah 🙏. Thank you Jesus. For. Message. Intu. Ketkaseithu. Intha. Nalil. En. Kudumpathil. Arputham. Seiyaporinga. Thank. You. Yesappa 🙏🙏🙏🙏🙏🙏
@selvikannanselvikannan2858
@selvikannanselvikannan2858 5 жыл бұрын
jesus enakku arpudham seidhu vittar. thank you Jesus
@ammuvino2016
@ammuvino2016 Жыл бұрын
அம்மா. என் கணவர் குடிபழக்கம் உள்ளவர் இதனால் பிரச்சனை .இப்பொழுது என் கணவரை காணவில்லை ஜெபித்து கொள்ள வேண்டுமாய் தாளாண்மையுடன் கேட்டு கோள்கிறேன்
@SanthiyaSanthiya-kf5hm
@SanthiyaSanthiya-kf5hm Жыл бұрын
நான் செய்த பாவங்களையும் மன்னிக்கவும் ஆண்டவாறே என்னையும் என் குழந்தையும் ஆசீர்வதியும் கர்த்தாவே
@krishnamoorthi5660
@krishnamoorthi5660 3 жыл бұрын
Price the lord sister enakku athisayam seayim karther En manayvien iruthayathaiy mattruvar ena Nan wishuvashukkiren amen amen hallelujah hallelujah hallelujah hallelujah sthothiram sthothiram sthothiram..
@ruthcaroline4663
@ruthcaroline4663 Жыл бұрын
AMEN, AMEN, HALLELUJAH THANK YOU SO MUCH YESU APPA . THAT YOU WILL DO MIRACLES WITH IN ME , YOU WILL DO MIRACLES FOR ME ,AND YOU WILL PERFORM MIRACLES THOROUGH ME IN MY LIFE LOVING GOD lN PRECIOUS NAME OF JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH . GLORY, PRAISE, AND, HONOUR, TO ONLY ONE TRUTH FULL , LIVING GOD EL OLAM DEVANE YESU APPA.THANK YOU AUNTY FOR THE AWESOME GOD'S WORD'S .GOD BLESS ALL WITH THE AWESOME GOD'S WORD'S AND GOD'S MESSAGE.
@diyadev9080
@diyadev9080 2 жыл бұрын
Amen nandri aiyaaaaaaaaaaaaaaaa periya jathiyaga uirthungaaaaaaaa aiyaaaàaaaaaaaaaaaaaaaa nandri thagapanaaaaaaaaaa periya kariyathaaaaa seiyungaaaaaaa appppaaaaaaaaaaaaaaaa😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En vittil vadakaiku irrunthu kondu enake thurogam saiyumAmudhu Sasi iruvarum vittai gali saiyammal tondravu koduthu varugirargal karthave avargal vettai gali saiya veddum nalla atkal varv vendumai jebikkiran yesappa nandri
@jeyanthir9468
@jeyanthir9468 Жыл бұрын
Amen en devan adhisiyamai ennainadathukirar
@user-ev1fq7ti1u
@user-ev1fq7ti1u 4 жыл бұрын
Very powerful verses and pleasant explanation... Yen mugathai parthu periya Kariyam seivaar...Amen
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Жыл бұрын
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 3 жыл бұрын
ஜெபக்குறிப்பு என் பெயர் ஜெயந்தி எனக்கு இரண்டு குழந்தைகள் என் கணவர் பெரும் குடிகாரர் நான் என் கணவரை பிரிந்து என் தாய் வீட்டில் வசிக்கிறேன் நான் புத்தி தவறி வேறு ஆணுடன் பழகி பாவத்துக்கு ஆளாகிவிட்டேன் அந்த நபரால் இன்று நான் துன்பத்துக்கு ஆளாகி நொறுக்கப்படுகிறேன் என்னையும் என் குழந்தைகளையும் இரட்சியுங்கள் எனக்காக சகோதர சகோதிரிகளே ஜெபம் பண்ணுங்கள்😭😭😭😭😭🙏🙏
@ponsyemeema.a3749
@ponsyemeema.a3749 3 жыл бұрын
Kandipa pray pandren akka
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 3 жыл бұрын
சுரேஷ்குமார் என்பவன் தான் குடித்துவிட்டு என்னையும் என் குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் பேசுகிறான் நானும் என் குழந்தைகளும் மீண்டும் என் கணவர் வீட்டுக்கு சென்று வாழனும் என் கணவர் விக்ரகங்களை ஆராதிப்பார் அவர் அதிலுருந்து நிரந்தரமாக வெளியே வரவேண்டும் குடிப்பழக்கத்தையும் விடவேண்டும். என் கணவர் பெயர் செந்தில்குமார் பிரார்த்தனை பண்ணுங்க என் கணவரை ஆண்டவர் இரட்சிக்க வேண்டும் எங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனுடைய பிள்ளையாக வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@mathisenthil
@mathisenthil 5 жыл бұрын
AMEN father umakkaga thaan ayya uyire vaalkirean AYYA intha udalum ullamallam Anbar umakkaga thaan AYYA😢🙇🙇🙇🙇🙇🙇.......
@dr.chandrakumari5269
@dr.chandrakumari5269 Жыл бұрын
Vunga. Preyar. And prasangum enakku :romba pidikkum sister Enakku mudhiyavur illam nadathunum. Neenda naal Aasai athu kku oru idum Jesus niraverthu vaar Enakkaga pray pannunga 🙏🙏🙏🙏🙏Amen
@tomatopotato576
@tomatopotato576 Жыл бұрын
எனக்கு சொந்த வீடு கொடுங்கப்பா யேசுவே நான் இருக்கும் ஊரிலே எனக்காக ஜெபம் பண்ணுங்க
@kavithaammu3057
@kavithaammu3057 2 жыл бұрын
அம்மா என்னோட கஷ்டம் தீரனூம் அம்மா என்களோட வீ டூ நல்ல முறையில் கட்டணும் .கடவுளே எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா.
@sheelaranim7559
@sheelaranim7559 2 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏 amma. Ungal molam karthar vaarthai than ennai palapaduthukirathu amen. Kartharuke makimai undaakadum. A men. Nantri amma.
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 29 күн бұрын
இந்த இந்த மாதத்தில் எனக்கு சுகப்பிரசவம் ஆக செய்தார் கர்த்தர் அதிசயம் செய்தார் நன்றி வெட்கத்துக்கு பதிலாக இரட்டிப்பான நன்மையை தந்ததற்காக ஸ்தோத்திரம்
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 8 ай бұрын
Amen Aandavare neer yen kanavar Meenakshi Sundaram 2 pillaikalaigalum ratchikapavathatkay sosthiram
@kalyanimohan6525
@kalyanimohan6525 6 ай бұрын
பணிபுரியும் இடத்தில் சமாதானத்தை கெடுக்கும் எல்லை ஆவியை செயலிழக்க செய்யும் ஆமென்
@kmathiyalagandevaki4993
@kmathiyalagandevaki4993 Жыл бұрын
My sister praise the lord ur vasanam engarag my heart
@deepalakshmi8766
@deepalakshmi8766 2 жыл бұрын
இயேசப்பா என்னுடைய கழுத்தில் உள்ள வீக்கத்தை சரி பன்னி குடுங்க டாடி கழுத்து ரெண்டு பக்கமும் திரும்புவதற்கு நீங்கதான் அப்பா எனக்கு உதவி செய்யனும்
@revathychandran6670
@revathychandran6670 3 жыл бұрын
God...I'll wait for my love and love marriage...God Help me....God change his frozen heart....😊
@jayachandarraji3078
@jayachandarraji3078 5 жыл бұрын
Amen, Praise the Lord God Almighty....Thank you Jesus Christ for all the Blessings
@rajeswarirajeswari9231
@rajeswarirajeswari9231 4 жыл бұрын
Anaku oru athisiyam panuga Jesus ammn
@techsanjay9098
@techsanjay9098 Жыл бұрын
Andavare yenakku mana dairiyathai rhara vendum yenakkaga sairvadam tharungal karthare yen udambil ulla asutha aviyai viratta veandum yesuve karthare amen
@marystellavallipuram4571
@marystellavallipuram4571 Жыл бұрын
Amen.Jesus will do wonders to me.
@asrm4812
@asrm4812 Жыл бұрын
Yes. Thanks i am in abroad. I will do for kingdom of christ
@CitraCitra-yj2xn
@CitraCitra-yj2xn 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.preethag3432
@g.preethag3432 2 жыл бұрын
Thankyou JESUS and Thankyou Amma 🙏👌
@baskar5669
@baskar5669 4 жыл бұрын
Yen janangal munnadi athesayam en vazhkkaiyel seiyum yesappa ennauk therumanam nadakka uthavi seiyum
@jaicyn3155
@jaicyn3155 5 жыл бұрын
thanks to wonderful gospel message, praise Jesus
@priyam9807
@priyam9807 5 жыл бұрын
Blessed
@jenifarjenivaamen1086
@jenifarjenivaamen1086 5 жыл бұрын
inthanka messages konduththu sister thanks jesus negsaiyam enakkum atputham seivar amen
@questiontoot9050
@questiontoot9050 5 жыл бұрын
Prise the lord sister ! உங்க செய்தி எனக்கு உறுதி கொடுத்தது என் கணவரின் இருதயத்தைமாற்றும் என்று வாக்கு கிடைத்ததுக்கு ஆமென்
@sundarmoorthy5703
@sundarmoorthy5703 3 жыл бұрын
This month God is going to be blessed
@sundarmoorthy5703
@sundarmoorthy5703 3 жыл бұрын
Please jesus come to my house and bless the house. Thank you jesus
@jayalakshmi7507
@jayalakshmi7507 3 жыл бұрын
11a
@subisubi4835
@subisubi4835 2 жыл бұрын
@@sundarmoorthy5703 H 🗻🏢🏩🏬🕌
@subisubi4835
@subisubi4835 2 жыл бұрын
@@sundarmoorthy5703 🧨🧨🧨🧨🧨✨✨🎈🎉🎆🎇🎊👑🇦🇺🚓🚓🚓
@kalyanimohan6525
@kalyanimohan6525 6 ай бұрын
உமது பிள்ளைக்கு விரோதமாக எழும்பும் நாவைகட்டும் ஆமென்
@jeanperera4882
@jeanperera4882 4 жыл бұрын
Thank you Lord Amen 🙏 I feel god presence thank you sister god bless you more and more beautiful blessed message
@prabaharm4193
@prabaharm4193 4 жыл бұрын
என் உயிர் ஏசுநாதர் பலமுறை நேரில் தோன்றி பேசி ஆசீர்வாதம் செய்து அறிவுரை கூறினார் உத்தமர் ஏசுநாதர்.
@indraniindi5049
@indraniindi5049 3 жыл бұрын
Amen Amen Amen Thank you God varthy anaku aruthallaga eruku sister from Sri Lanka
@roygracion2841
@roygracion2841 2 жыл бұрын
nandrijesus
@anithaprasanth4935
@anithaprasanth4935 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சிஸ்டர் உங்க மெசேஜ் ரொம்ப ரொம்ப பயனுள்ள வகையில் என் உள்ளத்தை தொட்ட மெசேஜ் நிச்சயமா எங்களுக்கும் ஒரு குழந்தையை ஆண்டவர் தருவார் என்று விசுவாசிக்கிறோம் ஆமென் ஆமென்
@rahulstonerrahulstoner8149
@rahulstonerrahulstoner8149 4 жыл бұрын
Aunty ur message is good......and excellent.........ongalutaiya message ketkum pothu ennutaiya mother teach pannuvathu pola eruku...ur message guide me in life....I am prayer your ministery.......youth thukka eniyum neraiya message kotukkanum .I am waiting for ur next wonderful message for youth....
@reshmi8tha214
@reshmi8tha214 3 жыл бұрын
Amen amen yeshwin namatthil aarputhathai ethirporkkinren amma
@vanithasridhar3015
@vanithasridhar3015 Жыл бұрын
Amen amen thank you Jesus amen amen thank you lord
@hari3634
@hari3634 Жыл бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@velmurugan9519
@velmurugan9519 Жыл бұрын
Appa enaku arputam saivar
@abishekasam7815
@abishekasam7815 5 жыл бұрын
Very useful message.........thank you my LORD..........
@user-sw6no5rs7e
@user-sw6no5rs7e Жыл бұрын
ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@babypriya6670
@babypriya6670 5 жыл бұрын
Prayer for the all the people..in puri heart in come to jesus...Amen.
@vanithasridhar3015
@vanithasridhar3015 Жыл бұрын
Amen amen amen amen thank you lord amen amen thank you Jesus
@jesikala6150
@jesikala6150 5 жыл бұрын
Amen hallelujah i praise you Lord Jesus. Thank you appa for this good message to bless me abundantly...u r gracious mom....such a message ,majestic voice and expression...i praise you Lord for this wonderful preacher
@eddybuddy1797
@eddybuddy1797 Жыл бұрын
Jesus en hus oda drinks palakata matruvar,amen,vitula samatanamum amaitium kandipa varum amen,kandipa athisayam seivar
@preethi3279
@preethi3279 2 жыл бұрын
Amen thank you my father 🙏I truly trust in u my lord yeasuappa give my praba back to me completely 🙏
@leelalokesh3874
@leelalokesh3874 5 жыл бұрын
Aandavar yenakkaga arputham seithuvitar amen
@rojanjulan7723
@rojanjulan7723 4 жыл бұрын
Praise the Lord ❤
@wilsyt3159
@wilsyt3159 Жыл бұрын
Praise the Lord
@mahalakshmi-km1ic
@mahalakshmi-km1ic 5 жыл бұрын
Ungal karuniam ennai periyavalakkum en anbu good god
@sangeethalydiagrace36
@sangeethalydiagrace36 Жыл бұрын
Praise the lord I'm 6 month prgnt. In 2nd scan report doctor had said in womb fetus Have samll dark spot on baby's heart. And one kidney is bigger than another one. Again I have to take blood test in tht test nagative result should come God of children pray for my baby. I trust in my jesus.
@nateshe6364
@nateshe6364 4 жыл бұрын
Pray for my mother and father aunty They have 6 lacs debts ... Praise the lord
@biblecalls
@biblecalls 4 жыл бұрын
Br.Natesh We will pray for your father.Jesus will be your provider.
@anjusangeanjusange1786
@anjusangeanjusange1786 5 жыл бұрын
Amen Amen Amen Amen thank you Jesus dad
@luxmysiva1622
@luxmysiva1622 5 жыл бұрын
Amen thank you Lord
@user-kt4gq3lu2r
@user-kt4gq3lu2r 5 ай бұрын
அம்மா நீங்க எங்களுக்கு ஆணடவர் கொடுத்த கிஃப்ட் மா ஆண்டவர் கிட்ட நாங்க நெருக்கமா வாழ்றதுக்கு நீங்களும் ஒரு காரணம் மா🙏🙏🙏
@preethi2941
@preethi2941 4 жыл бұрын
God pls do a miracle for me i need to give witness to my frnds
@biblecalls
@biblecalls 4 жыл бұрын
Sis.Pratheeba. We will pray for you. Jesus will fulfill your desire to witness for Him.
@preethi2941
@preethi2941 4 жыл бұрын
Thank u so much for your rply
@pathmasup2261
@pathmasup2261 4 жыл бұрын
Amen thanks thanks
@biblecalls
@biblecalls 4 жыл бұрын
Sis.Padma God bless you
@karthigas6191
@karthigas6191 Жыл бұрын
God's speak to me your words mam 🙏 God bless you and yours ministry
@jennyshan2308
@jennyshan2308 3 жыл бұрын
Praise God! Sister I am waiting for God big miracle. Please pray for my family. From Canada.
@marytharmarajah8827
@marytharmarajah8827 5 ай бұрын
God bless you Amen hallelujah 💒💒
@glorysarasa7096
@glorysarasa7096 Жыл бұрын
Hallelujah Amen hallelujah Amen hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jothijothi-wq6il
@Jothijothi-wq6il 4 жыл бұрын
Nanri pa neer engaluku athisayam kana seiya pohira kirubai kai nanri pa
@aquariuswathiaquariuswathi6598
@aquariuswathiaquariuswathi6598 4 жыл бұрын
Amen Nandri appa
@samundeeswari8888
@samundeeswari8888 2 жыл бұрын
Praise the Lord, super message ✨🙏, tq Jesus ✝️🙏, God bless you 😇 msm
@swadhyammu1982
@swadhyammu1982 5 жыл бұрын
ஆமென் நன்றி true
@7165king
@7165king 4 жыл бұрын
Thank You Lord JESUS CHRIST 🙏❤️
@revathychandran6670
@revathychandran6670 3 жыл бұрын
Andavare! Enna oru arputhathai seiyum ,pithave en kadalai success agumpadi asirvathiyum....amen
@glorysarasa7096
@glorysarasa7096 Жыл бұрын
Praise the lord Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jerlinjerlin6668
@jerlinjerlin6668 3 жыл бұрын
Praisethalordsisteramen
@palanivelpalanivel5117
@palanivelpalanivel5117 5 жыл бұрын
en peyar nandhini en kanavar ennai purinchukku seiunga appa
@sunitha7086
@sunitha7086 Жыл бұрын
Lord Jesus Have mercy on me
@gowthamgowri7749
@gowthamgowri7749 5 жыл бұрын
Amen Amen please pray for Gowtham please change our life
@selfaselani817
@selfaselani817 2 жыл бұрын
Amen Jesus thanks Jesus God God please you amma
@bobbybabydaires2602
@bobbybabydaires2602 3 жыл бұрын
Amen appa நன்றி espppa
@vanithasridhar3015
@vanithasridhar3015 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen thank you lord
@felciyaponselvi8517
@felciyaponselvi8517 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் சமாதானம் தாரும்.அதிசயமான காரியங்களை செய்யும் அப்பா.
@arumaithankaraj514
@arumaithankaraj514 Жыл бұрын
D9
@ishug1922
@ishug1922 Жыл бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தைனால நா கற்பமா இருக்குறேன எனக்கும் என் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது இயேசுவை சுகப்பிரசவம் நடக்கனும்🙏🙏🙏🙏
@edwinjoseph6683
@edwinjoseph6683 Жыл бұрын
Li
@MmariyappanMmariyappn
@MmariyappanMmariyappn 9 ай бұрын
​@@arumaithankaraj514q00q0q00qqqqq0qqq00 q❤
@sujarita6024
@sujarita6024 2 ай бұрын
Esuve ennsku hey spirit venum appa
@hemaslifestyle3205
@hemaslifestyle3205 7 ай бұрын
Crores of thank you Jesus i love you Jesus
@tittut2391
@tittut2391 5 жыл бұрын
This message very blessing for spiritual life. Exactly my heart desire .change my heart oh Lord.
@cyrilsophi4340
@cyrilsophi4340 5 жыл бұрын
ஆமென் அப்பா
@dhushyanthiselvakumar2817
@dhushyanthiselvakumar2817 2 жыл бұрын
Love you soooooooooooo much Appa💗.
@karthigesujeyabalasingam9796
@karthigesujeyabalasingam9796 2 жыл бұрын
Sister thank you for you for godes word god bless you,
@JessiStallin
@JessiStallin 5 жыл бұрын
thank you Lord..... definitely u will do miracles in my heart, my surroundings and my ministries.
@ponmani2301
@ponmani2301 5 жыл бұрын
குழந்தை பிறக்க போது என் இதயம் மாறவேண்டும்
@derinfernando1530
@derinfernando1530 2 жыл бұрын
Thank you Jesus Very nice message God bless you sister
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
Do you love Jesus | Dr Jeyarani Andrew | Australia
1:01:29
Philip Prabu - Springs of Salvation
Рет қаралды 15 М.
சங்கீதம் -Sangeetham
59:52
Antantulla Appam
Рет қаралды 252 М.