💯🔥🔥🔥🔥இயேசுவின் தாயாகிய மரியாள் ஆச்சரியமான தேவனின் திட்டம் |bro. MD Jegan

  Рет қаралды 33,108

Life with Bible (Tamil)

Life with Bible (Tamil)

Жыл бұрын

Thank you for watching Christian messages
Christian message | Tamil Christian message | Life with Bible
Regarding for any Problem about Videos
connect with us :+91 7845240597
Whatsup No
+91 7845240597
God bless all !!
#tamilchristianmessage
#lifewithbible
#mdjeganmessageintamil
#mary

Пікірлер: 96
@selvi2495
@selvi2495 Жыл бұрын
மரியாளை ஒவ்வொருவரும் வாழ்த்த வேண்டும்.❤❤❤❤ அது தான் வசனம்.
@santhanarajw5088
@santhanarajw5088 Жыл бұрын
மரியே நீ என்றுமே வாழ்க!
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நானும் இலங்கையில் இருக்கும்போது இந்த மதத்தில் இருந்தேன்படிக்கும் போதில்இதுவே போதிக்கப்பட்டதுகனடா வந்தபின் வேதசத்தியங்களை அறிந்து இரட்சிக்கப்பட்டேன் மாற்றப்பட்டேன்இன்றுயேசுசத்தியங்களினபடி யேசுவின்பிள்ளையாய் வாழ்கிறேன்இன்று தவறு செய்யாதபடிஎன்யேசுதினமும் உணர்தஂதிக்கொண்டேயிருக்கிறார் அருமையான உண்மைச்செய்தி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@yesuambrose2331
@yesuambrose2331 Жыл бұрын
நீங்கள் இரட்சிக்கப்பட்டர்களா ? எதிலிருந்து ?
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
கிறிஸ்தவர்கள் ஏற்கனவே மீட்கபட்டவர்கள்..
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர். மத்தேயு நற்செய்தி 24:13
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Жыл бұрын
Ohh Lord thank you for the good message. Thank you brother in Christ
@nirmalaarul2809
@nirmalaarul2809 8 ай бұрын
John 10: 14- 18. I am the good shepherd,i know my sheep and my sheep know me and listen to my voice....... My children are taught by the Lord, they have tender obeying hearts and they will be established in righteousness they will be far from oppression fear and terror shall not come near us. Every tongue that rises in judgement against me I do now condemn in the name of Jesus. This is the heritage of the servants of the Lord and the vindication from the Lord of hosts says the Lord. Vadhai engal koodarathai anugadhu. Psalm 91. For we have made the Lord our refuge the Most High our dwelling place, no evil shall befall us. Isaiah 32: 16-20. Amen halleluiya.
@stalin744
@stalin744 8 ай бұрын
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏. † இறைஅன்னையே மரியே வாழ்க.
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leafyear2024
@leafyear2024 Жыл бұрын
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. 47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 48. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
@celinetheresea98
@celinetheresea98 Жыл бұрын
Very good message. All true.Thank you very much Bro.Jegan.God bless you.
@Kumar01261
@Kumar01261 3 ай бұрын
🎉❤
@sagayaraja2528
@sagayaraja2528 Жыл бұрын
இயேசுவின் தாய் மரியாவை கத்தோலிக்க திருச்சபையில் தெய்வம் என்று ஒருபோதும் அழைப்பதில்லை. லூக்கா 1: 43 வசனத்தின்படி மரியாள் தெய்வம் அல்ல; மாறாக ' தெய்வ தாய், ஆண்டவரின் தாய்.
@Kumar01261
@Kumar01261 3 ай бұрын
தெய்வம் இல்ல....தெய்வ தாய்...😂😂😂 சரியான முட்டு...
@sathyapriya2059
@sathyapriya2059 Жыл бұрын
உண்மையாய் இருப்பேன். பேசினப்பிறகு யோசிக்காமல், யோசித்து விட்டுப் பேசுவேன். ஆண்டவர் வாக்குத்தத்தம்,தரிசனம் தரும்போது யாரிடமும் சொல்லாமல் அமைதியாக காத்திருப்பேன். கசப்பை இருதயத்தில் வைக்க மாட்டேன். மறப்பேன்;மன்னிப்பேன். தேவனுடைய சித்தம் மரணமாக இருந்தாலும் ஒப்புக்கொடுப்பேன்.பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு நல்ல சீஷியாக வாழ்வேன்.
@sahayajudes7035
@sahayajudes7035 Жыл бұрын
It's true brother Amen Glory to Jesus
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sahayairudhayaraj1378
@sahayairudhayaraj1378 Жыл бұрын
Praise the lord pastor I understand my bad happiness and understand the true the true way of life in holy life this message opened spiritual eye for all peoples Amen hallelujah thank you Jesus thank you pastor I like for your all messages
@babuv4632
@babuv4632 Жыл бұрын
சகோதரர் இயேசப்பாவின் பிள்ளை அதனால் தான் சத்தியம் பேசும் ஊழியராக இருக்கிறார். நன்றி இயேசப்பா.
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen
@sebasthiraju6779
@sebasthiraju6779 3 ай бұрын
✝️⛪🙏🙏🙏
@santharuby6530
@santharuby6530 Жыл бұрын
Amen 🙏
@theresashorts9429
@theresashorts9429 Жыл бұрын
Yes message is True. Even I use to say these words. Glory to God.we must live a life like MOTHER Mary. Amen.
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 Жыл бұрын
But never glorify her. Never made statue of her and worship
@minimathew2054
@minimathew2054 11 ай бұрын
Praise God. Very well explained brother. I pray this messg opens the eyes of our understanding and edify the lives of many peòple to embrace the word in spirit and truth. Jesus christ bless your family and ministry abundantly. 😊
@marystella9898
@marystella9898 Жыл бұрын
Well said Brother 👍🏻🙏🏻 Good message Praise be to Jesus 🙏🏻🙏🏻
@ranjitjojo
@ranjitjojo Жыл бұрын
Praise the lord our God... Amen...
@severeenceciliamathew7778
@severeenceciliamathew7778 Жыл бұрын
Wonderful message you are given for us, Thankyou so much dear Brother May God Jesus bless you and your beloved family members 🙏
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
Glory to God 💞💕Haellullah 💞Amen 💞💕
@user-qc6pj1oe5u
@user-qc6pj1oe5u 6 ай бұрын
Amen jesus🙏
@LalithaLazarus
@LalithaLazarus 6 ай бұрын
Amen❤
@rajap3584
@rajap3584 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@lydiarani2734
@lydiarani2734 Жыл бұрын
Anna nalla seithi kodutinge 3 varudam munbake enode andavar epaditan pesinar antha mariyalai pole nanum eruke ennai oppukoduten Athe varthai marupaduim kerkum pothu enaku santosamma eruku Andavar unmai ulle theven avar matiram devan 🙏🏻🙏🏻🙏🏻😊😊
@samuelkumar2545
@samuelkumar2545 Жыл бұрын
Praise God🙏🙏🙏
@malaswamy2154
@malaswamy2154 Жыл бұрын
so beautifully explained Anna. God bless you
@ljprince1456
@ljprince1456 4 ай бұрын
Mathavai naangal theivamaga vazhipadavillai,naangal engal aandavari thaiyaga than parkintom,avar engalin Annai,maind your words poster
@maryambika1698
@maryambika1698 Жыл бұрын
Good நன்றாக பேசுகிறீர்கள் நன்றி
@selvakumari4439
@selvakumari4439 Жыл бұрын
Mariyavei god aga nanga vazhipadela itha nenga thavaraga purinchitinga / thuuthargal : apposthalargal : maatha Amma ivanga kidda nanga engalukaga parinthu pesunga ennu kekkirom yes god lookla avanga respect ullavanga / ivangaluku respect kodukkirathu namma kadamei/ yes Jesus saagum mun yovan kidda Jesus oppadeikitar / Ivarei un thaay entu
@anandjoshua7904
@anandjoshua7904 24 күн бұрын
Namaku Parinthu Pesa Jesus Erika pothu etharku Matravathagal, Jesus Loves You.
@dhanaseelan5309
@dhanaseelan5309 Жыл бұрын
Rev. 11:19.
@amalymarian2000
@amalymarian2000 Жыл бұрын
நாங்கள் தேவனின் தாயை ஆராதனை செய்வதில்லை வணக்கம் தான் செய்கிறோம் ஆராதணைக்கும் வணக்கத்திற்கும் உள்ளவித்தியாசம் புரியட்டும்
@Jesuslovesyou_365
@Jesuslovesyou_365 Жыл бұрын
எல்லா வணக்கத்திற்கும் உரியவர் இயேசு ஒருவரே.
@fathimamarinanatheer985
@fathimamarinanatheer985 Жыл бұрын
Brother what is the difference between vanakkam and aarathanai
@Kumar01261
@Kumar01261 3 ай бұрын
வணக்கத்திற்கும், ஆராதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன??? சிலைக்கு முன்னாடி நின்னுகிட்டு ஜெபம் பண்றதுக்கு பெயர் வணக்கமா??? என்னை நோக்கி வேண்டுங்கள்...நான் உங்களுக்காக வேண்டிக்குறேன் -ன்னு அவுங்க சொன்னாங்களா??? புனிதர்களை சொல்லி வேண்டுறீங்களே புனிதர்கள் உங்களுக்காக வேண்டிக்குவாங்களா?? மரித்த அவுங்க வருகையில உயிரோடு எழுந்திருப்பாங்களா?? அல்லது இப்போ பரலோகத்தில இருக்காங்களா???
@simonpaul1427
@simonpaul1427 Ай бұрын
We can worship Amma as written in the Bible
@Kumar01261
@Kumar01261 Ай бұрын
@@simonpaul1427 Show me the verse
@jkutty7318
@jkutty7318 Жыл бұрын
Mariyavai vazhipadavillai mariyavai anbu seihirom
@salomonbag8149
@salomonbag8149 3 ай бұрын
Solomon bro🙏🙏🙏
@raginishree5814
@raginishree5814 Жыл бұрын
Iyya please prayer for my life
@ljprince1456
@ljprince1456 4 ай бұрын
இறைவசனம் சொல்லுகின்றது அன்னை மரியன்னை வாழ்த்துதற்கு உரியவர் எத்தனை பேர் உங்களை மாதிரி பட்டவர்கள் அன்னை மரியனை வாழ்த்துகின்றீர்கள்.
@user-vk1td9uc6m
@user-vk1td9uc6m Жыл бұрын
AVE maria
@sabinacatharin4786
@sabinacatharin4786 Жыл бұрын
🙏
@anthonygerald8234
@anthonygerald8234 Жыл бұрын
Praise the lord, bro. we are not worshipping, mother Mary,we are not an eligible person to pray to God, my prayer anyway through mother Mary to God,
@anufer7957
@anufer7957 Жыл бұрын
Praise the Lord 🙏 brother,, brother please tell me that Mother Mary had children's after Jesus born,,
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
@mydreamjewel4833
@mydreamjewel4833 Жыл бұрын
அன்னை மரியா விண்ணுலகின் அரசி தான் இதற்கான அடையாளம் அன்னையின் காட்சிகள்.பாத்திமா, லுர்த்,குடலுப்,வேளாங்கண்ணி. ......அன்னையின் ஒவ்வொறு காட்சியும் மனித பாவங்களுக்கு பரிகாரங்கள் பத்திதான் சொல்லி இருப்பார்கள்.மெஜ்கொரியோ காட்சிகளை வலைதளங்களில் சென்று பாருங்கள் புரியும்.உங்களுக்காகவும் அன்னை பரிந்து பேசுபவராகவும் இருக்கிறார் .மரியே வாழ்க மரியே வாழ்க
@sarveshsiddharth9917
@sarveshsiddharth9917 Жыл бұрын
Amen.Ave maria
@anandjoshua7904
@anandjoshua7904 24 күн бұрын
JESUS LOVES YOU, And JESUS will Save You.
@arulamala2234
@arulamala2234 Жыл бұрын
பிதாவின் கட்டளை படி நட ந்தவர் அன்னை மரியா .பிறகு ஏன் மாதா கோவித்துக்கொள்ள வேண்டும்? பிரதர் அவர் உண்மையிலே விண்ணக அரசி தான். இயேசுவின் அருகில் இன்றும் கானா ஊரில் நடந்து போல் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் பரிந்துரை செய்கிறார் .மரியே வாழ்க!
@yesuambrose2331
@yesuambrose2331 Жыл бұрын
Sr, Mamma பரிசுத்த தாய் எப்போ பிறந்தாங்க தெரியுமா....?
@anitham1365
@anitham1365 Жыл бұрын
@@yesuambrose2331 ungalukku theriyuma.
@yesuambrose2331
@yesuambrose2331 Жыл бұрын
Which is Jesus Christ's Second Coming Name....?
@maryambika1698
@maryambika1698 Жыл бұрын
மரியாவை நாங்கள் வழிபடவில்லை அவர்களுக்கு மரியாதை தான் கொடுக்கிறோம் உங்களை போல சொந்த அம்மாவுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கவா
@yesuambrose2331
@yesuambrose2331 Жыл бұрын
Sr,What you know about Mother Mary....? நாம அவங்ககிட்ட கேள்வி கேட்கும் முன் , நாம அம்மாவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
@sundarresan2179
@sundarresan2179 Жыл бұрын
😊
@venusmudiyappan9903
@venusmudiyappan9903 3 ай бұрын
தேர்பவனி, திருவிழா?
@ValanArasuPandian
@ValanArasuPandian Ай бұрын
அதெல்லாம் எவ்வளவு விளக்கினாலும் உங்களைப் போன்றகு சபையாருக்கு புரியாது@@venusmudiyappan9903
@user-wx6xq7zx8t
@user-wx6xq7zx8t 10 ай бұрын
Quran Pathi solunga
@thomasreena7209
@thomasreena7209 Жыл бұрын
ஆமாம் சகோ, புனித மிக்க கன்னி மரியாவை விண்ணக மண்ணக இராக்கினியே வாழ்க என்று சொன்னால் அவர் அதை விரும்ப மாட்டார், ஏனெனில் அவ்வளவு தாழ்ச்சி மிக்கவர் அந்த இறைவனின் தாய்.
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
அரசி என்று பைபிளில் மறைமுகமாக உள்ளது..
@indiansinger9234
@indiansinger9234 4 ай бұрын
Mariyal devivam endru Bible solkirathaa... Ellai mariyal sonargala ennai devivamaai valipadungal endruu
@simonpaul1427
@simonpaul1427 Ай бұрын
Amma is not equal to Rebecca... My Amma is Blessed in all among the women. Also She is Queen of Earth nd Heaven... Don't play with My Amma... In last days My Amma will play in the world to punish this world and people those who not believe her...❤
@anandjoshua7904
@anandjoshua7904 24 күн бұрын
The Lord Is Almighty God, He's the Judge, King of Kings, Lord Of Lords.
@yesuambrose2331
@yesuambrose2331 Жыл бұрын
Why Jesus Christ Came in the World 2000 years ago ?
@canissie2751
@canissie2751 Жыл бұрын
Good change in you brother...Jesus made this..but dont call her andhamma indhamma...and Joseph as avan ivan...and you are going to be proved that She is the Queen of Heaven when her son is the King...
@jovinyabrorajeshwari7324
@jovinyabrorajeshwari7324 Жыл бұрын
She didnot tell Elizabeth. Pls give the proof that she exposed it to her husband
@yesuambrose2331
@yesuambrose2331 Жыл бұрын
Do you Mother Mary in Bible...?
@babuv4632
@babuv4632 Жыл бұрын
சகோதரர் இயேசப்பாவின் பிள்ளை அதனால் தான் சத்தியம் பேசும் ஊழியராக இருக்கிறார். நன்றி இயேசப்பா.
WOMEN SPECIAL | நான்கு பெண்கள் | Bro.MD Jegan
1:04:33
Life with Bible (Tamil)
Рет қаралды 2,8 М.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
நேற்று வரை || BRO.MD JEGAN
12:22
HLM 04
Рет қаралды 63 М.