இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar

  Рет қаралды 1,880,536

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 1 200
@vaitheeswarang9669
@vaitheeswarang9669 3 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் ஃபேன்ஸ் லைக் போடுங்க
@SHREEMA9374
@SHREEMA9374 3 жыл бұрын
Me🙋
@ashokp.r.6421
@ashokp.r.6421 3 жыл бұрын
What is this ? No information
@priyashivram2381
@priyashivram2381 3 жыл бұрын
Engay
@subathraraj3442
@subathraraj3442 3 жыл бұрын
S
@dredercollen4919
@dredercollen4919 2 жыл бұрын
Healer Bhaskar oru fraud
@t.ganesanthirumoorthy7569
@t.ganesanthirumoorthy7569 2 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் சொன்ன முறைகளை 10 வருடங்களுக்கு முன்னமே பின்பற்றி பிரஷர் சுகர் இரண்டுலிருந்தும் குணமானவர்களில் நானும் ஒருவன், வாழ்க வளமுடன்.
@priyadharshini40756
@priyadharshini40756 2 жыл бұрын
Enna sonnar
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 2 жыл бұрын
@@priyadharshini40756 what he said
@dharanikumar.d3564
@dharanikumar.d3564 2 жыл бұрын
Yaru avaru haler baskar yapadi therinjakanum sollunga boss
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 2 жыл бұрын
@@dharanikumar.d3564 you tubla poi healer baskar videos anu type pannunga
@M.Gabrieljohn1975
@M.Gabrieljohn1975 2 жыл бұрын
என்ன சாப்பிட வேண்டும் சொல்லுங்கள் bro?
@ganesanp5764
@ganesanp5764 2 жыл бұрын
அய்யா சர்க்கரை நோய் குணமாக என்ன செய்தார் என கடைசிவரை சொல்லவேயில்லை. மிகவும் சுவையான அருமையான அல்வா கொடுத்து விட்டார்.தந்தி ஊடகமும் சேர்ந்து அல்வா வியாபாரம் நல்லா செய்தது. 🔥🔥🔥🔥🔥
@johnxavier1312
@johnxavier1312 2 жыл бұрын
Athu solita Epdi corporate medicine sale aagum
@Narayanamala370
@Narayanamala370 2 жыл бұрын
உடல் மொழியை கவனித்து செயல்படுதல்- இதைத்தான் சொல்கிறார்
@vivekseenivasagam2106
@vivekseenivasagam2106 2 жыл бұрын
He did Accupunture(thodi sigichai) at CUMBUM
@mohanmaha3524
@mohanmaha3524 2 жыл бұрын
@@vivekseenivasagam2106 location send pannunga pls
@nivedithameera5709
@nivedithameera5709 2 жыл бұрын
He said that he totally stoped medicine but we can't say that it can work everyone.....but there is a true that we have to follow our body or brains instructions...for minor health issues we can follow our paatti vaithiyams like cold...so that we can reduce the intake of drugs and side effects then it can enrich the self healing power of the body....we can't avoid allopathic medicine for the major issues...it's upon to the individual
@KarkaKarpika
@KarkaKarpika 5 жыл бұрын
முற்றிலும் உண்மை... நமக்கு என்ன தோனுதோ அத செய்யனும்... முக்கியமா பசித்த பின் புசித்தால்... உடலுக்கு எந்த தீங்கும் இல்லை... எனக்கும் அனுபவம் உள்ளது... தமிழ் மருத்துவம் ஒரு நோயை முற்றிலும் வேரோடு அறுக்கிரது பின்விளைவுகள் இன்றி, இங்லிஷ் மருத்துவம் தற்காலிக தீர்வுகள் உடன் பின் விளைவு
@ushalakshminarasimhan1641
@ushalakshminarasimhan1641 5 жыл бұрын
The video is incomplete...we need more details..please upload the full video
@vijayalakshmitimbermart7000
@vijayalakshmitimbermart7000 2 жыл бұрын
பல பேருக்கு அவர் சொல்ல வந்தது புரியலைன்னு நினைக்கிறேன் அதனால தான் எல்லாரும் அவருக்கு ஏதும் சொல்லல அப்படின்னு சொல்றாங்க பசித்த பின் சாப்பிட சொல்கிறார் அதுதான் அந்த முறை
@senthilmurugan1165
@senthilmurugan1165 6 жыл бұрын
Healing treatment
@tharcharbu-9220
@tharcharbu-9220 6 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் இதைத்தானே சொன்னாரு... அப்ப ஏன் அவரை ஊடகத்தில் தவறா காண்பிச்சிங்க...Double game வேண்டாம்...
@maduraitalkies3885
@maduraitalkies3885 5 жыл бұрын
Super Ji
@jeesa3086
@jeesa3086 5 жыл бұрын
corporate business
@sarakeerthi4528
@sarakeerthi4528 5 жыл бұрын
Yes
@kesshokinzoku8385
@kesshokinzoku8385 5 жыл бұрын
Avan serkkai sariyillai adhudhan
@vinjay36
@vinjay36 4 жыл бұрын
Healer baskar -ஆல் சர்க்கரை நோயில் இருந்து நான் குணமடைந்தேன்.. 1 நாளை க்கு ஒரு முறையாவது பசியெடுத்து சாப்பிடு.. சாப்பிடும் பொது மென்று சாப்பிட வேண்டும்... சாப்பிடும் முறை களை அவர் வீடியோவில் பாருங்கள்.. topic: உணவு, சர்கரை healer baskar
@merlinefernando3234
@merlinefernando3234 2 жыл бұрын
என்ன உணவு முறைகளை பின்பற்றினீர்கள் என்று சொன்னால் தானே எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும்
@rrasa2316
@rrasa2316 2 жыл бұрын
Supplymentry food எடுங்க சூப்பர் ரிசல்ட்
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 2 жыл бұрын
@@rrasa2316 appadinna enna
@amuthakumarkumar544
@amuthakumarkumar544 2 жыл бұрын
@@rrasa2316 apdinna enna
@murthyboorasamy609
@murthyboorasamy609 2 жыл бұрын
சர்க்கரை நோயை குணப்படுத்த என்ன மருந்தை அய்யா உட்கொண்டர் என்பதை இறுதிவரை சொல்லாமலே முடித்த தந்தி டிவி வாழ்க
@AR-co4xn
@AR-co4xn 2 жыл бұрын
@@rrasa2316 தமிழ்ல சொல்லுங்க
@vickymelomane8017
@vickymelomane8017 6 жыл бұрын
I saw many people get freedom form diabetes by changing to paleo dite ❤️
@veerapandi3995
@veerapandi3995 Күн бұрын
ம.செந்தமிழன் அவர்களின் இனிப்பு புத்தகம் பற்றி சொன்னது மிக்க மகிழ்ச்சி ❤
@samabishek3283
@samabishek3283 6 жыл бұрын
Its touch treatment...
@thirugnanammp5978
@thirugnanammp5978 6 жыл бұрын
அற்புதமான தகவல் !
@prasanthshivam7078
@prasanthshivam7078 5 жыл бұрын
Healer baskar sir itha tha solraru follow him
@uandmerealtors
@uandmerealtors 5 жыл бұрын
yes every thing is cureable
@aasmartist
@aasmartist 6 жыл бұрын
இதுக்கு நீங்க இந்த வீடியோ போடாமலேயே இருந்திருக்கலாம்.
@balamurugann418
@balamurugann418 6 жыл бұрын
KZfaq la healer Basker nu type panunga all video irukku
@ajmalthajudeen2521
@ajmalthajudeen2521 6 жыл бұрын
Syed Mustafa I :
@ajmalthajudeen2521
@ajmalthajudeen2521 6 жыл бұрын
Redb4v4jxnichi
@ajmalthajudeen2521
@ajmalthajudeen2521 6 жыл бұрын
Syed Mustafa Latinonzà
@VelanKitchen
@VelanKitchen 5 жыл бұрын
@@balamurugann418 you are right
@s.kcreation8469
@s.kcreation8469 Жыл бұрын
Full credits goes for Dr Healer basker anotomic therapist coimbatore
@nazirabanu2390
@nazirabanu2390 2 жыл бұрын
Healer Bhasker avargal speach is only perfect one
@sivaharimeena5109
@sivaharimeena5109 4 жыл бұрын
மிக்க நன்றிகள் மிகவும் அருமை உண்மை தான் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்கவே
@devarajsanthiya1801
@devarajsanthiya1801 6 жыл бұрын
Sir oru Thagavalai oli parapum pothu. Makaluku puriyum pati podavum kadaisi varayil Maru padiyum PanAmlusu ???
@parameshp5212
@parameshp5212 3 жыл бұрын
சர்க்கரை நோய்க்கு மருந்து தவிர்த்து இயற்கை என்கிறார், அதனைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட இயற்கை விசயங்களை ஒன்று கூட சொல்லாமல் போய்விட்டார். சரி வேறு யாராவது ஒருவர் வருவார்கள்.
@arasundari
@arasundari 6 жыл бұрын
எதுவும் தெளிவாக சொல்லவில்லை. எதற்கு இத்தனை நேரம் பேசினார். பாதியிலேயே வீடியோ முடிந்து விட்டது. எதற்கு இதை வீணாக upload செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று நினைக்கவேண்டும்.
@Joseph-oh2uy
@Joseph-oh2uy 6 жыл бұрын
Sundari arasu sundari he clearly said what treatment he followed
@Joseph-oh2uy
@Joseph-oh2uy 6 жыл бұрын
Naturopathy
@subihanivibes6881
@subihanivibes6881 5 жыл бұрын
Kids wear length blouse model striching pattu
@sureshkumar8732
@sureshkumar8732 5 жыл бұрын
Sundari arasu sundari
@jeyaraja431
@jeyaraja431 4 жыл бұрын
அய்யா மெடிக்கல் மாபியா சொல்லவேண்டான்னு சொல்லிட்டாங்களா !!!!!!
@deepantamilan9159
@deepantamilan9159 Жыл бұрын
Super sir ur speech useful
@umaraghunathan4089
@umaraghunathan4089 2 жыл бұрын
நான் எப்போதும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் கூறியபடி தான் பின்பற்றுகின்றேன். எந்த உணவை சாப்பிட்டாலும் உமிழ்நீருடன் சாப்பிடாலே எந்த ஒரு வியாதியும் நம்மை அனுகாது. இதைத்தானே பல வருடங்களாக தொடு வழி சிகிச்சை என்று மக்களின் மனதில் உரைக்கும் படி கூறிக்கொண்டு இருக்கிறாரே. நல்லதை சொன்ன மனிதரை யாரும் நம்பாததே யார் குற்றம்???????? இனியாவது மகீகளே ஆரோக்கியமான வாழ்க்கை பெற அவரின் காணொளியை பார்த்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மருத்துவனை மருந்தில்லா வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்து வளரும் ,வரும் தலைமுறையும் வாழ பழக்குங்கள்
@vigneshvaithya9838
@vigneshvaithya9838 4 жыл бұрын
Need a full video clip
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 2 жыл бұрын
Sir, Could you explain your food system to get Good relief from Diabetic problem?
@niraimathythamizhmani2293
@niraimathythamizhmani2293 4 жыл бұрын
Hello sir What treatment u fallowad but you didn't tell anything pls tell mme what kind of food we eat
@sopisopi6241
@sopisopi6241 4 жыл бұрын
Thx brother good
@dr.ddeepalakshmi1051
@dr.ddeepalakshmi1051 3 жыл бұрын
He talks about intermittent fasting which brings about the desired results by increasing insulin sensitivity
@appukutti7452
@appukutti7452 Жыл бұрын
😂
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 11 ай бұрын
No
@sathishmass6446
@sathishmass6446 5 ай бұрын
​@PuneetBhai-hz3sfplease help me enna allam pannuniga sonna konjam ennku clarity kidaikum please help me
@Karthickbabu1983
@Karthickbabu1983 3 жыл бұрын
அருமையான தகவல்.... முதலில் எனக்கு வாந்தி(VOMIT) வரமால் இருந்தது கஷ்டமாக இருந்தது! இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு வாந்தியே வந்து விட்டது!!! இப்ப என்னுடைய மனசே லேசாக இருக்கிறது. ரொம்ப நன்றி ஐயா!
@karpagamasokan1163
@karpagamasokan1163 3 жыл бұрын
😄😄😄
@rajeshls7741
@rajeshls7741 3 жыл бұрын
😂😂😂
@selvagomathisanthoshkumar3232
@selvagomathisanthoshkumar3232 3 жыл бұрын
😅😅😅
@m.rajkumarmanoharan3383
@m.rajkumarmanoharan3383 3 жыл бұрын
👌🤣
@jaisankark1279
@jaisankark1279 2 жыл бұрын
தெய்வமே........ நீங்க எங்க இருக்கீங்க
@ramKumar-vk9vw
@ramKumar-vk9vw 5 жыл бұрын
Full video upload pannunga
@mirthulaasinitakies9088
@mirthulaasinitakies9088 6 жыл бұрын
Please tell me u r method
@aishwaryaradhakrishn
@aishwaryaradhakrishn 6 жыл бұрын
I was also not clear what he said, but something which I understood was, he ate when he felt hungry....
@gowsalyar8352
@gowsalyar8352 18 күн бұрын
Yes that's right.. that's what he told
@madanjothidasan
@madanjothidasan 6 жыл бұрын
The most handsome anchor in Thanthi TV
@gaja6264
@gaja6264 4 жыл бұрын
Super sir very good
@celebritieshistory5101
@celebritieshistory5101 5 жыл бұрын
Oru 2 month before enakum sugar iruku nu therinjathu.. enaku tablet koduthanga 15 days sapten.. aana ipo tablet vituten.. sugar enbathu Nala sugar keta sugar iruku.. pasikum pothu sapdunga.. fruits nga sapdunga.. sugar enbathu disease ila.. disease ah maatha pattu money samarikum noi.. daily exercise and unavu..
@sundar9637
@sundar9637 6 жыл бұрын
Proud to be a naturopath😎😎😎
@jasramavlogs2309
@jasramavlogs2309 6 жыл бұрын
Please tell me correct details where to take treatment
@aocbala
@aocbala 6 жыл бұрын
Hussain Moulana He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461. My channel pls subscribe. kzfaq.info
@midhunandroidstudio1285
@midhunandroidstudio1285 5 жыл бұрын
சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது! காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.
@myvideosnokkhorse1213
@myvideosnokkhorse1213 4 жыл бұрын
@@midhunandroidstudio1285 u eat fenugreek eat sir msg me
@rrasa2316
@rrasa2316 2 жыл бұрын
Supplymentry food tack super result
@kalidasan5131
@kalidasan5131 4 жыл бұрын
Enna treatment nu sollungadaaaa......
@janani1988
@janani1988 5 жыл бұрын
Full video??
@NarenRNGaming
@NarenRNGaming 6 жыл бұрын
Suma kolithi poduvom 🔥 🔥 THANTHI TV
@sithiks5834
@sithiks5834 5 жыл бұрын
I Think he Follow Healer Bhasker Same things are happened all from HealerBhasker #HealerBhasker
@purnimaarajesh3175
@purnimaarajesh3175 2 жыл бұрын
What treatment…?
@durgathangavel1584
@durgathangavel1584 2 жыл бұрын
Sir yepadi avar sugar control paninaru details vedio poduga
@lingeshwaran.a7623
@lingeshwaran.a7623 3 жыл бұрын
Healer bhaskar is a great man....
@ganeshpaiya3732
@ganeshpaiya3732 6 жыл бұрын
He is look like our pm modi
@drthayalan1845
@drthayalan1845 3 жыл бұрын
Short, sweet, useful messages only please.
@rathnaram9600
@rathnaram9600 2 жыл бұрын
Pl provide dr details
@SakthivelOrganics
@SakthivelOrganics 6 жыл бұрын
Eating organic is best way to cure many things 😊😊
@rajakalai9860
@rajakalai9860 2 жыл бұрын
ne ennada sappudta sollave illa mayuru
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 5 жыл бұрын
hats off to healer baskar
@dranandphd
@dranandphd 3 жыл бұрын
He speaks more. But not relavent
@ramchandran618
@ramchandran618 2 жыл бұрын
சூப்பர்
@maheshmoni344
@maheshmoni344 9 ай бұрын
Full video please
@NoorMohammed100
@NoorMohammed100 6 жыл бұрын
இப்படி அரைகுறையா ஒளிபரப்புரதுக்கு ஒளிபரப்பாமலேயே இருந்திருக்கலாம். பசிச்சா சாப்பிடுங்க; தாகம் எடுத்தா தண்ணீர் குடிங்க... இதுதான் மருந்துனு சொல்லவர்ராரா?
@natarajanas
@natarajanas 6 жыл бұрын
Noor Mohammed ஆமாம்.மருந்தல்ல,இயல்பாக இருக்கவேண்டியது
@sithiks5834
@sithiks5834 5 жыл бұрын
yes
@muruvenkat9721
@muruvenkat9721 5 жыл бұрын
He is talking about intermittent fasting to reverse diabetes. This method was started and made popular by Canadian Dr. Jason Fung. Not very clear in the video.
@mjayakumar5873
@mjayakumar5873 4 жыл бұрын
No correct advise
@Spmani-qe9fk
@Spmani-qe9fk 4 жыл бұрын
Yes bro pasicha sapdunga thagam yeduthu thanni kudinga bro.
@martinamonica244
@martinamonica244 3 жыл бұрын
Can I have Ur contact number even I do feel the same way, for the past 4 yrs my sugar levels are above 350 all the time never had tablets n now I m thinking what to do next, according to if we have waste accumulated in Our body we will feel all sort of symptoms such as fatigue, digestion problems,anemic so on so. It is true that none of the doctors research about the cause of our illness they try to treat with predefined parameters n measurements
@subbukrish5351
@subbukrish5351 2 жыл бұрын
They survive as long as they keep you as a patient. Why do they try to find out the
@srilakshmielectronics6043
@srilakshmielectronics6043 3 ай бұрын
Contact... Semmaivanam
@bpjas
@bpjas 5 жыл бұрын
Superb
@ramajayam6199
@ramajayam6199 6 жыл бұрын
yes Bro
@midhunandroidstudio1285
@midhunandroidstudio1285 5 жыл бұрын
சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது! காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.
@hg2630
@hg2630 5 жыл бұрын
MIDHUN ANDROID STUDIO hi unkalukku sugar irukka pls tel me
@jayanthidesu1957
@jayanthidesu1957 5 жыл бұрын
Good. Very good advice.
@kamalnethra4927
@kamalnethra4927 Жыл бұрын
Sir please send Your cell number
@SaifSaif-jx2sx
@SaifSaif-jx2sx 10 ай бұрын
​@@jayanthidesu1957h
@perumalbhava9357
@perumalbhava9357 6 жыл бұрын
நியூஸ் ஒழுங்கா போட முடியாதா
@kalarani9110
@kalarani9110 3 жыл бұрын
Pasicha sapdu na ,enaku pasichity iruku .na evlothan sapdrathu.
@nagarajaneswaran7621
@nagarajaneswaran7621 4 жыл бұрын
wow super
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 5 жыл бұрын
Super
@saranraj2842
@saranraj2842 5 жыл бұрын
Semmai sentamilan.......
@rammohanramdas3408
@rammohanramdas3408 2 жыл бұрын
What Bashkar said is, there is no terms of diabetic decease But there are so many people affected by this
@lifesmiles3954
@lifesmiles3954 Жыл бұрын
I'm living happy only with the help of believing that my body will cure automatically
@murugesana8220
@murugesana8220 Жыл бұрын
​@@lifesmiles3954😅😊l
@suryandear3193
@suryandear3193 4 жыл бұрын
nallavare marunthu sollunga pls yarukkavadhu payan tharum
@ameerhamza7032
@ameerhamza7032 2 жыл бұрын
Thodu vazhi iyarkai maruthuvam. Good results Experienced
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 2 жыл бұрын
கடைசி வரைக்கும் என்ன மாதிரியான உணவு or வேறு சிகிச்சை பின்பற்றி குணமாச்சு என்று சொல்லவில்லை எதற்கு இந்த தேவையில்லாத பதிவு
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 2 жыл бұрын
Only for their views and money 💰 that's it.
@vijayalakshmitimbermart7000
@vijayalakshmitimbermart7000 2 жыл бұрын
பசிச்சா சாப்பிடு மறுபடியும் தெளிவா கேளுங்க அதான் வைத்தியம்
@lakshmansri627
@lakshmansri627 2 жыл бұрын
Adhum oru type of scam thaan bro
@VijayMech-jt3ww
@VijayMech-jt3ww 6 жыл бұрын
How to contact or see this person
@wilfredwiz
@wilfredwiz 6 жыл бұрын
Vijay Mech2584 acuhome.org/?page_id=465 here u can contact any therapist
@Raja.S-2023
@Raja.S-2023 6 жыл бұрын
He didn't say anything relieved from diabetes. Pls don't waste our time. Time is gold.
@meenakarnan7745
@meenakarnan7745 6 жыл бұрын
Absolutely correct thank u its really true
@orbekv
@orbekv 6 жыл бұрын
இதில் என்ன விளக்கம் இருக்கு? என்ன முறையைப் பின்பற்றினார்? எங்கு சிகிச்சை பெற்றார்? இப்ப blood sugar reading என்ன? Most unscientific and incomplete clip..
@crazyfox2244
@crazyfox2244 3 жыл бұрын
அத மட்டும் சொல்ல விட மாட்டானுக
@chitrakrishnan3481
@chitrakrishnan3481 3 жыл бұрын
Useless
@mohamedkassali8205
@mohamedkassali8205 3 жыл бұрын
பேலியோ உணவுமுறை மூலம் சர்க்கரைக்கு நிரந்தரத் தீர்வு உள்ளது
@crazyfox2244
@crazyfox2244 3 жыл бұрын
@@mohamedkassali8205 please. விளக்கமாக
@mohamedkassali8205
@mohamedkassali8205 3 жыл бұрын
@@crazyfox2244 paleo diet உணவு முறையைப் பற்றி கூறுகிரேன்
@rajasekar7994
@rajasekar7994 5 жыл бұрын
Mr kosakzi pazhapuzhal, what you find. Incomplete Definition.
@kamalnethra4927
@kamalnethra4927 Жыл бұрын
Sir please upload Full video j
@MrSathya03
@MrSathya03 2 жыл бұрын
நம்முடைய ஆயுர்வேதம் சிகிச்சை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தது என்று கூறுகிறது என்று Dr. ஹெக்டே தெளிவாக எடுத்துக் கூறுகிறார்
@b.muthuramakrishnan5101
@b.muthuramakrishnan5101 6 жыл бұрын
EdhA dhan da healerbaskar sollitu erukaru
@sowmiyashala
@sowmiyashala 6 жыл бұрын
muthurama krishnan idha dhan avaru sola varar pola healer baskar ah follow panrenu media munadi solama
@sivakumarg2001
@sivakumarg2001 Жыл бұрын
Super exeland super thank you
@ImranAli-qk3db
@ImranAli-qk3db Жыл бұрын
Muhze 8 sal se dibites hai badh ti sugar ki vajh se muzhe roz insulin lena pad rha th sugar tb b kam nhi hot thi us vjh se muje bar br peshab krne jna pdta th pr jb s mene ayurvedik dva Bet capsule aor livcon capsule lena sru kiya sugar 3 mah tk cantrol me ayi aoor thoda samy bad insulin ke dos b km hoko band hu gyi ab peshab k prablem dur hui gya puri trah se☺😇
@rokketraja7774
@rokketraja7774 4 жыл бұрын
Enna food sir
@ilancse
@ilancse 5 жыл бұрын
He didn’t reveal what he did for his recovery ! Anyway he said thodu vazhi sigzhchai...,, follow it mates 💯
@latha2870
@latha2870 5 жыл бұрын
Acupuncture wth low carbohydrate food,,,walking avlo than...u can control ur diabetic naturally
@saiselvi
@saiselvi 4 жыл бұрын
Acupressure ன்னு நினைக்கிறேன்.
@yuvaraj6607
@yuvaraj6607 5 жыл бұрын
Full video
@NandhaKumar-qy8bt
@NandhaKumar-qy8bt 3 жыл бұрын
Full video clip please please
@munuswamy1053
@munuswamy1053 2 жыл бұрын
இயற்கையை‌ பேற்றுவேம்🙏
@goodfunnyjokes7206
@goodfunnyjokes7206 6 жыл бұрын
Arumbakkam anna hospital has nature cure treatment section. It is govt hospiital
@Iam_Srivignesh
@Iam_Srivignesh 6 жыл бұрын
Is it true ?
@al-minas4552
@al-minas4552 5 жыл бұрын
Thandhi Tv trp very nice 👌 👌
@abubakkar2809
@abubakkar2809 5 жыл бұрын
Medicine name
@gokulkrishnan9324
@gokulkrishnan9324 6 жыл бұрын
Idhellam oru velakamaya?
@natarajanas
@natarajanas 6 жыл бұрын
The interview was not telecasted in full.I started following the *Eat when you are hungry and Drink when you are Thirsty* method after reading a book by name இனிப்பு by Senthamizhan,audios and videos in KZfaq by Umer Farook and Engelsraja,and few sittings of தொடு சிகிச்சை by Engelsraja
@krishnasridharan987
@krishnasridharan987 6 жыл бұрын
Natarajan A S Please upload from yr own mobile All r eager to know abt....what has happned in u.....
@natarajanas
@natarajanas 6 жыл бұрын
completed more than TWO YEARS without medicines.Reduced more than 10kgs,feeling fit and fine and driving and travelling alone.What i follow?just only one principle: *Listen to your body's communication*. Eat when you are hungry; Drink when you are thirsty. *IT WORKS*👌👍🙏
@natarajanas
@natarajanas 6 жыл бұрын
Due to a road accident 23 years back,I am a spinal cord injured Paraplegia
@natarajanas
@natarajanas 6 жыл бұрын
The total recording is with channel and I don't have any copy
@balajipalani3669
@balajipalani3669 2 жыл бұрын
Your phone number sollunga please
@GPSwamy
@GPSwamy 2 жыл бұрын
Fasting is a best medicine for all the disease...
@AkshaiKumarRecords
@AkshaiKumarRecords 3 жыл бұрын
Enna sir. Public ku use ilayea. Final enna solution solavilayea
@RoyalSpade
@RoyalSpade 6 жыл бұрын
Acupuncture is a good treatment..I am not taking any medicine for past 8 years..but have to consult good acupuncture doctor
@uzhavansanthai1223
@uzhavansanthai1223 5 жыл бұрын
Give me your number sir
@uzhavansanthai1223
@uzhavansanthai1223 5 жыл бұрын
My number 9952807252
@prithvivasan1221
@prithvivasan1221 2 жыл бұрын
How are u 8
@paulmartin3913
@paulmartin3913 6 жыл бұрын
You have not told what treatment you have followed .how did you become normal. ?
@sachinvenkat2497
@sachinvenkat2497 6 жыл бұрын
Paul Martin he is talking about points that’s acupuncture bro
@jothilakshmikishorekumar8905
@jothilakshmikishorekumar8905 6 жыл бұрын
Paul Martin he said about the treatment He is taking about touch therapy or accupanture
@aocbala
@aocbala 6 жыл бұрын
Paul Martin He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461. My channel pls subscribe. kzfaq.info
@drsanjaykrishnannaturopath9822
@drsanjaykrishnannaturopath9822 6 жыл бұрын
Naturopathy
@mohanchinnapaiyan7790
@mohanchinnapaiyan7790 5 жыл бұрын
how to cure Diabetes mr.
@baskarsathish8299
@baskarsathish8299 6 жыл бұрын
Kindly Reply to all @ thanthi TV
@garudalook2902
@garudalook2902 2 жыл бұрын
என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம் பசித்தால் மட்டும், தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கவேண்டும். தூக்கம் நேரத்தில் முழுமையாக தூங்கவேண்டும்,input and out put சரியாக இருந்தால்,உடல் நலமாக இருக்கும்
@evb602
@evb602 6 жыл бұрын
HELLO THANTHI TV STAFFS...for what u have been there? for whom u r working? Yen ipdi ellathayum kaasa matum pakringa? Ipdi oru interview pakradhala yaruku use agunu sollunga papom? Neenga kuda makkalauku edhayume use agara mari seiya matingla? Normala news channel"a soldra endha news'achum makkal life la happya iruka use agudha? Ana arivu illadha makkal idhu enachu adhu enachunu pathute dan irukanga, andha curiosity ah neenga use panni ellathayum para parapaakki kaasu akikringa. Without tablets sugar control panradhu evlo use agara matr? Idhu evlo peruku use agum... Avaroda problem matum therinjitu nanga enna da pana porom? Edhukaga wrk panrom yarukaga work panromnu ungale neengale ketukonga. Loosu payalugala...
@veerapandi3995
@veerapandi3995 3 жыл бұрын
அவரோட problem ஐ மட்டுமின்றி, அதற்கான solution ஐயும் அவரே சொல்லிவிட்டாரே... நீங்கள் கவனிக்கவில்லையா!!? மீண்டும் பாருங்கள் அல்லது ம.செந்தமிழன் அவர்களை follow பண்ணுங்க, அவரோட books படிங்க, வீடியோ பாருங்க
@thirukumaranimportant6813
@thirukumaranimportant6813 2 жыл бұрын
Sugar aradhanai poi
@gauthamsathish6773
@gauthamsathish6773 3 жыл бұрын
மா செந்தமிழன் அவர்களை தான் சொல்கிறார் மிக சிறந்த மனிதர் மா செந்தமிழன் இனிப்பு எனும் புத்தகம் மற்றும் ஆவணப்படம் இருக்கு சர்க்கரை மாபெரும் வியாபாரம் என்று
@narendranj508
@narendranj508 6 жыл бұрын
To know what treatment it is ,kindly search m.senthamizhan on youtube
@AbdulAziz-zx8wh
@AbdulAziz-zx8wh 6 жыл бұрын
Achupuncher treatment is best for daebitics millitus
@dineshbabu2910
@dineshbabu2910 6 жыл бұрын
U r right I also had sugar before but I didn't take any medicine. I change the diet which our grandfather foods and pasting 2 to 3 time a week in the morning Times. Next whatever you eat eat healthy foods avoid junks foods. Take half stomach of food don't eat too much up to your neck drink more water. Exercise like walking every 3 to 4 km daily. Your body became light and energetic u can feel the difference within 10 to 15 days
@myvideosnokkhorse1213
@myvideosnokkhorse1213 4 жыл бұрын
Sir how u fasting u skip breakfast sir pls msg me
@nandhiniishu7476
@nandhiniishu7476 Жыл бұрын
​@@myvideosnokkhorse1213 you should not skip your breakfast. Please ask your people at home for fasting methods.
@ishaqishaq133
@ishaqishaq133 6 жыл бұрын
Dily morning varrum vaittril vandaiyam sapidungal sugar problem errukkadu 140 ko mela poogadu 👍👍👍👍sugar errupavargal try panunga 10,days la ungallukku therrium nannri .
@jkirubapillai8300
@jkirubapillai8300 4 жыл бұрын
வெந்தயம் ஊற இரவே வைக்க வேண்டுமா
@smiththilak
@smiththilak 3 жыл бұрын
@@jkirubapillai8300 yes, you are right
@athiyamanveeraventhan5728
@athiyamanveeraventhan5728 3 жыл бұрын
Whr is the subject
@emmauya3198
@emmauya3198 Жыл бұрын
You have my maximum respect Dr Igudia, I am now negative from my Diabetes after I did the test, I wonder what might have become of me it I didn't get the herbal cure From your KZfaq channel. God bless you sir.
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 4 жыл бұрын
Author. செந்தமிழன், புத்தகத்தின் பெயர்: இனிப்பு( சர்க்கரை நோயில் இருந்து விடுதலை), இந்த புத்தகத்தை வாங்கி படித்தோமானால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியும்.
@ramakrishnansubramanian4954
@ramakrishnansubramanian4954 2 жыл бұрын
So this is an advertisement and promoting video for them ? Is It so ?
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 9 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 28 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН