No video

ஜாபர் சாதிக் விவகாரத்தால் தேர்தலில் திமுக-விற்கு பின்னடைவா ? Journalist Mani On Jaffer Sadiq Issue

  Рет қаралды 456,263

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

5 ай бұрын

#newsglitz #journalistmaniinterview #jaffersadiq
ஜாபர் சாதிக் விவகாரத்தால் தேர்தலில் திமுக-விற்கு பின்னடைவா ? Journalist Mani On Jaffer Sadiq Issue
----------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 1 900
@raobadrinathgovindarao5287
@raobadrinathgovindarao5287 5 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரி. போதையினால் மக்கள் படும் அவஸ்தை, மக்களின் சீரழிவு, இவைகளுக்கு கட்சிகள் செய்யும் துரோகம் யார் சரி செய்வது தலைமுறை சீரழிவு ,இதை அலசலாமே
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 5 ай бұрын
இதே மற்ற கட்சியில் ஒரு நபர் செய்திருந்தால் இப்படி தான் அந்த கட்சி ஒன்றும் செய்ய வில்லை என கூறுவீர்களா?
@abinaya8623
@abinaya8623 5 ай бұрын
Kaasu kudtha solluvan 😂😂😂
@elangokesavan1777
@elangokesavan1777 5 ай бұрын
மணியா ஏற்கனவே இந்த விசயத்தில் உன் கதறலை கேட்க ஆவலாக உள்ளேன் என பதிவிட்டேன் இப்போ கேட்கிறேன் ரொம்ப ஆனந்தமாக இருக்கு
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 5 ай бұрын
திரு மணி அவர்களே திமுக விற்கு முட்டு கொடுப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
@sudhakartalks7906
@sudhakartalks7906 5 ай бұрын
கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடும் போதைப்பொருள் கடத்தறவன்,துணை நிற்பவன் எவனா இருந்தாலும் கருவறுக்க வேண்டும்😮😮😮😮
@NatesanMuthusamy-wu6pm
@NatesanMuthusamy-wu6pm 5 ай бұрын
2:20
@ramaselvik3864
@ramaselvik3864 5 ай бұрын
போதைப் பொருளால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் சரி... போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போகும் எல்லோருக்கும் நான் முட்டுக் கொடுப்பேன் என்பதுதான் இவருடைய நிலையாக இருப்பது இவருடைய நிலையாக இருப்பது மக்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 ай бұрын
Muttu mani kallappetti சிங்காரம்
@jayakandans2327
@jayakandans2327 5 ай бұрын
போதை மருந்து கடத்தியவனுக்கு என்னா மரியாதை, அவரு இவரு வெக்கமா இல்லை, மணி அண்ணா 😡
@pugazhendhis6871
@pugazhendhis6871 5 ай бұрын
எல்லாம் ஒரு பயம் தான்😢
@abinaya8623
@abinaya8623 5 ай бұрын
Avan thirudha mattan
@Govind_PR
@Govind_PR 5 ай бұрын
படி அளக்கறவங்களை மரியாதை குறைவாக பேசலாமா?
@sambandamoorthi2104
@sambandamoorthi2104 5 ай бұрын
சரியான வழ வழா. இவருக்கு சரியான சட்ட புரிதல் இல்லை..வரதராஜன் வீடியோவை பாருங்கள்
@sreedharanchinnaswami872
@sreedharanchinnaswami872 5 ай бұрын
இந்த விஷயம் ஏன் தமிழக அரசு காவல் துறை கோட்டை விட்டது தமிழகத்தில் உள்ள உளவுத்துறை என்ன நடக்கிறது என்று பார்க்க தவறிய நிலை நன்கு தெரிகிறது இது ஆளுனர் அவர்கஞளு ஏற்கனவே தெரிந்து இருக்கும் அதனால் தான் அவர் அசெம்பிளி மில் இவர்கள் எழுதி கொடுத்ததை படிக்க மறுத்தார் என்று நினைக்கிறேன் நன்றி
@venkysubbu9400
@venkysubbu9400 5 ай бұрын
உளவுத்துறை உடந்தை
@user-um7od4gb8f
@user-um7od4gb8f 4 ай бұрын
காவல்துறை கோட்டை விடவில்லை மாறாக கண்டும் காணாமல் விட்டது ஏன் என்றல்லவா வினா எழுப்ப வேண்டும். ஒரு வேளை இப்படி இருக்குமோ? பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பாக இருந்ததால் கண்டுக்கொள்ளாமல் விட்டிருக்கலாம் அல்லவா? ஒருவேளை தமிழக காவல் துறை ஜாபர் சாதிக்கை பிடித்திருந்தால் அடுத்த கணமே GPM Pin:600086 லிருந்து போன்கால் செய்து குற்றச் செயலை மறைத்து அவனை விடுவிக்க தயங்கமாட்டார்கள். ஆகவே தில்லியிலிருந்து நடவடிக்கை பாயெட்டும் என தமிழக காவல் துறையே அந்த கைது செய்யப்பட்ட 3 நபர்களின் டில்லி வருகையின் தகவல்களை ரகசியாமாக தெரிவித்திருக்கக்கூடும் என்ற பாணியில் சிந்தித்துப் பாருங்கள் அப்போது நமக்கெல்லாம் தெளிவு பிறக்குது அல்லவா?
@ABHAYNAN
@ABHAYNAN 5 ай бұрын
விஷயம் கைமீறிவிட்டது, அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்பதை மணி அவர்கள் சூசகமாக சொல்லிவிட்டார். கலைஞர் வாரிசின் சாணக்கியத்தனம் எப்படி வேலை செய்யப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 😮
@Yamihgk
@Yamihgk 5 ай бұрын
ஜாபருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் விசாரிக்கபட வேண்டும்..முதல்வர் குடும்பமாக இருந்தாலும்
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 5 ай бұрын
பணம் பாதாளம் வரை பாயும்
@sbalasundari8300
@sbalasundari8300 5 ай бұрын
​@@bsenthilkumar2634but money will not help in this case.....this is an international crime and if India shields the criminals then The country will face FATF sanctions.
@Deebdremers
@Deebdremers 5 ай бұрын
இந்த சாதிக் வேற,அந்த சாதிக் வேற என்று சொலாவார்கள்
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாடுக்கு திராவிட DMKகாரன், போதைப்பொருள் கடத்தியதை தற்போது தான் கண்டுபிடித்த UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில், DMK அமைச்சர்கள், DMK மற்றும் ADMK MLAக்கள் அனைவரிடமும் commission பெறாமல், மணல் கொள்ளை, நில கொள்ளை மற்றும் மலை கொள்ளையை, முற்றிலும் தடுத்த நிறுத்திய, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@trueteller2319
@trueteller2319 5 ай бұрын
போதைப்பொருள் கடத்தல் மாஃபியா மன்னன் ஜபார் சாதிக் கைது செய்யப்பட்ட செய்திகள் ஏன் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை, இதன் பின்னணி என்ன?
@padmasubramaniam3021
@padmasubramaniam3021 5 ай бұрын
Boycott both tv channels
@natarajanvpk8224
@natarajanvpk8224 5 ай бұрын
They partner
@shankershanker4238
@shankershanker4238 5 ай бұрын
சொந்த சூத்து கிழிந்ததை திமுககாரன் பொது வெளியில் காட்ட மாட்டான் அடுத்தவன் சூத்து என்றால் சும்மா கிழி கிழி கிழின்னு கிழிப்பானுங்க
@seenivasan6036
@seenivasan6036 5 ай бұрын
Thangaloda business a eppadi boss solluvanga
@balanbalan2680
@balanbalan2680 5 ай бұрын
அவங்க ஜெயலலிதா Bathroom படம் பிடித்துக்காட்டரதிலு பிஸியா இரூக்கிறார்கள்
@muniyappanm2226
@muniyappanm2226 5 ай бұрын
தேர்தல் களத்தில் முடிவுகள் போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது இந்த திராவிட கும்பல் ஒழியும் நாளோ உண்மையான சுதந்திர நாள் விரைவில் பக்கம் வரும் 😢
@krisaam6816
@krisaam6816 5 ай бұрын
குற்றவாளிகளை போடா வாடா என்று சொல்வதில் தப்பில்லை ஆனால் அதை கண்டுபிடித்த அதிகாரிகளை போடா வாடா என்று சொல்வது சரியா மணி சார்
@sriabsolute7424
@sriabsolute7424 5 ай бұрын
Haffar sadhik avar ivar?! NCB avan . Ivana modalla ulla podunga
@lv8520
@lv8520 5 ай бұрын
திருட்டு கம்மனாட்டி முட்டாள் மணி
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 4 ай бұрын
மரியாதை கொடுக்க மாட்டான் அதிகாரிகளுக்கு. தவறு செய்தவர்களுக்கு அவர் இவர் என்று மரியாதை கொடுப்பான் இந்த ஜால்ரா பேர்வழி.
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 4 ай бұрын
மோடி என்ன இவருடைய சோற்றில் மண் அள்ளிப் போட்டாரா? அல்லது சிறையில் அடைத்தாரா?
@Shiva66j
@Shiva66j 5 ай бұрын
மணி நீ இப்போ தான் சூப்பர் முட்டு 🎉🎉🎉🎉🎉🎉
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 5 ай бұрын
மணியின் கதறல் காதிற்கு இனிமையாக உள்ளது😅
@sivaramakrishnann5390
@sivaramakrishnann5390 5 ай бұрын
மக்கள் மனநிலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் தவறுதலாக ஆள்வோர் நடந்துகொள்ளும் பட்சத்தில் அதற்கான பின்விளைவுகள் விபரீதமாக இருக்கும்!
@vedamurthyrajaraman6072
@vedamurthyrajaraman6072 5 ай бұрын
தமிழக அளவில் பெயர் பெற்றுள்ள திராவிட மாடல் இப்போது உலக அளவில் பெயர் பெற்றுள்ளது கருணாநிதியால் முடியாதது சுடலை ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பேற்பார் நம்பிக்கை உள்ளது.
@ramasamy3450
@ramasamy3450 5 ай бұрын
மணி அவர்களே.... உலக நாடுகளுக்கு கடத்தியுள்ளான் , எப்படி குற்றம் இல்லை என்று கூறுகிறீர்.... இனி மேலும் திமுக விற்கு முட்டு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.....
@radhajeeva3008
@radhajeeva3008 5 ай бұрын
Ivanukku kodukkum 200 rs yum andha panam thaan.
@kolappanuchimahalipillai1230
@kolappanuchimahalipillai1230 5 ай бұрын
மணி தான் என்று போதை கடத்தல் விஷயம் தெரிய ஆரம்பித்ததோ அன்று முதல் இன்று வரை ஒரு நாளைக்கு பத்து சேனல் களில் பகுத்தறிவு பன்னாடை பன்றிகளுக்கும் இந்த போதை மருந்து கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் . அங்கே தான் எல்லோருக்கும் சந்தேகம் வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கிறது திமுக காரன் என்று
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 5 ай бұрын
DMK chombhuda
@user-bf6cu7nz7k
@user-bf6cu7nz7k 5 ай бұрын
200rs quarter Mani
@gurusamyr6711
@gurusamyr6711 5 ай бұрын
​@@radhajeeva300810:39 10:39
@Karmegam-tv4lh
@Karmegam-tv4lh 5 ай бұрын
தொலைக்காட்சிகள் எப்பொழுது மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை நடத்துகின்றன ஓ அப்போதுதான் இந்த நாடு உருப்படும்
@baskaran8577
@baskaran8577 5 ай бұрын
மணி உன்னுடைய அன்பு யோக்கியவான் உதவாநிதிக்கு எப்போ சம்மன் வருகிறது?
@SivasankarM-zs4tp
@SivasankarM-zs4tp 5 ай бұрын
போதை பொருள் கடத்தலுக்கு உதவி செய்தா எவனா இருந்தாலூம் தண்டனை அடைந்து தான் தீரணும்
@vikaskrishnamurthysridhara3396
@vikaskrishnamurthysridhara3396 5 ай бұрын
மணியை பெருத்த வரை ஜாபர் சேட் ஒரு மனித புனிதர் இறை தூதர்
@vikaskrishnamurthysridhara3396
@vikaskrishnamurthysridhara3396 5 ай бұрын
மணிக்கு bjp தான் பிரச்சனை
@ragaaskitchen2369
@ragaaskitchen2369 5 ай бұрын
இது பற்றி எந்த TV யிலும் வரவில்லயே!! இப்போ புரியுதா!!😂
@sudharsananpadmanabhan7681
@sudharsananpadmanabhan7681 5 ай бұрын
@@ragaaskitchen2369 These days social media plays more penetrative than TV channels.
@manot4098
@manot4098 5 ай бұрын
@a@@a10p0000ⁿq@​@@ragaaskitchen2369
@user-uh1nf9fe7i
@user-uh1nf9fe7i 5 ай бұрын
ஏற்கனவே ஜாபர் போதை பொருள் கடத்தலில் மாட்டியுள்ளார் அவர்களுக்கு தெரியாது என்று கூறுவதை ஏற்றுங்கள் முடியாது
@celibacyguru
@celibacyguru 5 ай бұрын
அமைச்சர்கள் சாராயம் காய்ச்சி டாஸ்மாக் இல் விற்கும்போது , போதை பொருள் விற்பதில் என்ன ஆச்சரியம்?
@user-nw6sv9fc8i
@user-nw6sv9fc8i 5 ай бұрын
BJP doesn’t need your support…but happy that you speak sense 🙏🏼🙏🏼🙏🏼
@chandrasenancg5354
@chandrasenancg5354 5 ай бұрын
எவ்வளவு பலவீனமான திமுக பரிதாபமான காவல் துறை
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாடுக்கு திராவிட DMKகாரன், போதைப்பொருள் கடத்தியதை தற்போது தான் கண்டுபிடித்த UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில், DMK அமைச்சர்கள், DMK மற்றும் ADMK MLAக்கள் அனைவரிடமும் commission பெறாமல், மணல் கொள்ளை, நில கொள்ளை மற்றும் மலை கொள்ளையை, முற்றிலும் தடுத்த நிறுத்திய, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@anjan503
@anjan503 5 ай бұрын
திராதேவடியா கொத்தடிமை கதறல் அமோகம் 😂😂😂
@pugalpugalendi6895
@pugalpugalendi6895 5 ай бұрын
திமுகவின் வெற்றி பெரிதும் பாதிக்கும் மனிதர்களே நீங்கள் போதை மருந்து விற்பனை செய்வீர்கள் அதைப் பார்த்துக் கொண்டு தமிழகத்தில் நாங்கள் சும்மா இருப்போம்
@AnnaDurai-gl8td
@AnnaDurai-gl8td 5 ай бұрын
முத்ரா துறை முகத்தில் டன் கணக்கில் வந்து இறங்கி கொண்டே இருக்கு அது பத்தி மணி பேச மாட்டாரா!?
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 5 ай бұрын
2024-ல் ஜீலை மாதம் திமுக அரசு டிஸ்மிஸ் 100% தெய்வம் நின்றுகொள்ளும். ஜெய்ஹிந்த்🎉
@rajamoorthykandasamy8008
@rajamoorthykandasamy8008 5 ай бұрын
கொல்லும் -- என்னே டமிலு வாலுக
@vaimurthy
@vaimurthy 5 ай бұрын
திராவிடம் தமிழ் வளர்த்த லட்சணம் @@rajamoorthykandasamy8008
@mnallusamy2327
@mnallusamy2327 5 ай бұрын
கொல்லும்
@lv8520
@lv8520 5 ай бұрын
​@@rajamoorthykandasamy8008திருட்டு திராவிடம் தமில் வலத்த லட்சனம்.. 1970 முதல் தமிழ் அழிய தொடங்கியது
@Ganesh-571
@Ganesh-571 5 ай бұрын
இவங்க ரெண்டு பேரும் ஈயம் பூசும் வேலைக்கு போன நல்லாவே கல்லா கட்டலாம்.
@mathavanrt.7435
@mathavanrt.7435 5 ай бұрын
ஆமா ஆமா 45 தடவைக்கு மேல் 4000 கோடி போதை பொருள் கடத்திருக்கிறான் எதோ வெற்றிலை பாக்கு கடை நடத்தினது மாதிரி இரண்டுபேரும் பேசுறத பாரு😂
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 5 ай бұрын
சனாதனத்தை அப்புறம் ஒழிக்கலாம். முதல்ல போதை பொருளை ஒழிங்க உதயநிதி.😂
@vjy0037
@vjy0037 5 ай бұрын
Drugs Mafia Kazhagam
@jaganathanjaganathan3701
@jaganathanjaganathan3701 5 ай бұрын
Drug mafia kazhagam
@aruchamyramasamy7356
@aruchamyramasamy7356 5 ай бұрын
விக்கிறவனே அவந்தானேப்பா
@PRASANNAGOVIND007
@PRASANNAGOVIND007 5 ай бұрын
Mani ippadi oru kuthu appadi oru kuthu 😂
@seetharaman1685
@seetharaman1685 5 ай бұрын
S😮 14:09 14:09 😢😢😢3​@@vjy0037
@SESHADRIGanapathy
@SESHADRIGanapathy 5 ай бұрын
Not Salman Khan's son. NCB was enquiring Sharukh Khan's son
@gopal7675
@gopal7675 5 ай бұрын
பாவ பணம். Painful truth. Rightly quoted. But அந்த கட்சி க்கு பாவ பணம் என்ன புதுசா
@senthil1eshwaramurthisenth635
@senthil1eshwaramurthisenth635 5 ай бұрын
எப்படி முட்டு கொடுப்பது என்று தெரியவில்லை பாவம் மணி
@user-jm2xj2jf1f
@user-jm2xj2jf1f 5 ай бұрын
Unmai therindadhal mani thadumarugirar
@selvamr9713
@selvamr9713 5 ай бұрын
😂😂😂
@AnandKumar-iy1bp
@AnandKumar-iy1bp 5 ай бұрын
உண்மை .காரணம் மணி ஓரு கோழை
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 5 ай бұрын
MUTTU MANI, MUTTU DMK SECRETARY @@selvamr9713
@vaimurthy
@vaimurthy 5 ай бұрын
அவரும் எவ்வளவு தான் வலிக்காத மாதிரியே முட்டுக்கொடுக்கிறது
@kamuganapathy3074
@kamuganapathy3074 5 ай бұрын
சாமி வேண்டாம், பூதம் வேண்டாம். பகுத்தறிவாளருக்கு போதை பணம் வேண்டும்.
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 5 ай бұрын
உதயநிதி அவங்க அம்மா சாமி வேணாம் னு சொல்லி ரு வாங்க ளா னு பாருங்க. அப்பன் மகன் தாத்தா லாம் சாமி வேணாம் னு சொல்றாங்க துர்கா ஸ்டாலினை சாமி கிட்டே இவங்க ளை லாம் மன்னிச்சுடு சாமி எங்க குடும்பம் தான் வழி வழியாக ஆட்சியில் இருக்கணும் கும்பாபிஷேகம் நடத்துவாங்க
@moni4uuu
@moni4uuu 5 ай бұрын
மணி அவர்கள் திமுக-க்கு முட்டு கொடுப்பதில் வல்லவர் என்பதை நாளுக்கு நாள் மெருகேற்றி கொண்டிருக்கிறார்.
@kodiarasank
@kodiarasank 4 ай бұрын
மணி sir வணக்கம் சல்மான் கான் மகன் அல்ல சாருக்கான் மகன் உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் 🙏
@muthuram7240
@muthuram7240 5 ай бұрын
பொதுவாக உங்களிடம் நாங்கள் நியாயம் எதிர் பார்ப்பதில்லை
@janarthanamv9414
@janarthanamv9414 5 ай бұрын
மணிக்கும் சமூக அக்கறைக்கும் ரொம்ப தூரம் இவரைப் போலவே தமிழக வேசி ஊடகங்கள் சூப்பரப்பு மணி.
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 5 ай бұрын
Sariyaga sonneerkal
@lekhashri4279
@lekhashri4279 5 ай бұрын
Yes
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 5 ай бұрын
சார் அரசியல்வாதிகளுக்கு பணம் தான் முக்கியம் இந்த நாட்டை பற்றி எந்த கவலையும் இல்லை அதுவும் திமுகவுக்கு என்னைக்குமே இருந்ததில்லை
@raghuramancn6192
@raghuramancn6192 5 ай бұрын
சேப்பாக்கம் சேகுவாரா சிக்கினால் மிக மகிழ்ச்சி அடைவேன்.
@gunasekarchokkappan8050
@gunasekarchokkappan8050 5 ай бұрын
Can not plug anything
@user-jm2xj2jf1f
@user-jm2xj2jf1f 5 ай бұрын
Nadum makkalum nasamai pogattum endru cinema vasanam ivanga ezhudiyadhu thana.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 5 ай бұрын
🎉செந்தில்பாலாஜிய கூப்பிட்டு பதவி கொடுத்த திமுக ஜாபர் சாதிக்கிற்கு கொடுப்பது திமுகவின் இயற்கை அழுக்கு புத்தி
@avvasudevan7938
@avvasudevan7938 5 ай бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppppp
@duraisai9710
@duraisai9710 5 ай бұрын
எல்லாத்தையும் காப்பாற்றுவதற்கு முயற்சி பண்றீங்க மனிஷா
@ramanathansubramanian3764
@ramanathansubramanian3764 5 ай бұрын
தமிழக இளைஞர்களின் வாழ்வை சீர்குலைக்கும் டாஸ்மாக் மூலம் அதீத மது விற்பனை , கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் போதை மருந்துகள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபடுவதை அறியாமல், அதை தடுக்காமல், அவர்களிடமிருந்து வியாபார தொடர்பு, நிதி பெறுவது எல்லாம் மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks 5 ай бұрын
நீ yarinthaKaluUnnaiNokkiVarukiradu
@venkataraghavanv.s3152
@venkataraghavanv.s3152 5 ай бұрын
Nobody can beat Mani sir in "Muttu Koduthal". He is a Post doctorate in that How is he sure Jafar Sadiq is NOT an important DRUG KINGPIN. 2000 TO 3000 CRORES IS SMALL MONEY ????
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f 5 ай бұрын
மணி என்னதான் திமுக விற்கு முட்டுக் கொடுத்தாலும் இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார் பொறுத்துதிருந்து பாருங்கள் ஓம் நமசிவாய 🙏
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் பி.எச்ச.பி BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாடுக்கு திராவிட DMKகாரன், போதைப்பொருள் கடத்தியதை தற்போது தான் கண்டுபிடித்த UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் ஊழல் செய்த DMK, ADMK அமைச்சர்கள், MLAக்கள் அனைவரையும் கைது செய்த, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@lv8520
@lv8520 5 ай бұрын
​@@sunlotusexports5515தமிழர்களை சுரண்டி, ஏமாற்றி, கொள்ளை அடிக்கும் திருட்டு திமுக ஊழல் பரம்பரை ஒழிக.
@shivan4627
@shivan4627 5 ай бұрын
​@@sunlotusexports5515 sootha moodra
@vedamurthyrajaraman6072
@vedamurthyrajaraman6072 5 ай бұрын
மூத்த பத்திரிகையாளர் மணி அவர்களே நீங்கள் நலமா? மூன்று வாரங்களுக்கு முன்பு ஆட்டம் பாட்டம சூப்பர் இன்று இல்லை ஏன்? திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜாபர் சாதிக் முன்னிலையில் அயலகம் வாழும் தமிழர்கள் மாநாடு நடைபெற்றது அப்போது நிறைய மாஃபியா பிரதர்ஸ் பங்கேற்றதாக ஒரு பதிவு உள்ளது. தவறு என்பது தெறிந்து செய்வது தப்பு என்பது துணிந்து செய்வது எல்லாம் செய்துவிட்டு இதை பாஜக வை பேசுவதை பார்த்தல் சொம்பு நக்கி வேலை பார்த்து வருகிறார்கள்
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாடுக்கு திராவிட DMKகாரன், போதைப்பொருள் கடத்தியதை தற்போது தான் கண்டுபிடித்த UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில், DMK அமைச்சர்கள், DMK மற்றும் ADMK MLAக்கள் அனைவரிடமும் commission பெறாமல், மணல் கொள்ளை, நில கொள்ளை மற்றும் மலை கொள்ளையை, முற்றிலும் தடுத்த நிறுத்திய, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@balasubramanian2587
@balasubramanian2587 5 ай бұрын
சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று எல்லாத்தையும் சொல்லிட்டையே தல...
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 5 ай бұрын
ஊடகம் இந்த விஷயம் பொதுமக்களுக்கு தெரியாமல் மறைக்கிறது
@ramanujam2309
@ramanujam2309 5 ай бұрын
@rajankvtiles,தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஊடகங்கள் வேசி ஊடகங்கள் என்பதுதான் தெரியுமே
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 5 ай бұрын
இவர்கள் இருவரும் சுற்றி வளைத்து திமுக வுக்கு ஆதரவாக இருப்பதை அறியமுடிகிறது.
@user-mp7ks7wd1w
@user-mp7ks7wd1w 5 ай бұрын
இருவரும் DMK kaikooli pundaikal
@sowmya7648
@sowmya7648 5 ай бұрын
Particularly @25:00 They are making it seem like, Jaffer was only planted there! Even DMK has not dared to suggest something like that
@symsym5651
@symsym5651 5 ай бұрын
DMK cannot escape this drug link. The presumptive nature of the act pushes proofing of innocense to the accused.
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu 5 ай бұрын
Stalin should be investigated and punished😡😡😡
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 5 ай бұрын
D m k என்ன தவறு செய்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் கொஞ்சு என்று கூறி d m k க்கு முட்டு கொடுப்பவர் மணி
@bloggernatzm9295
@bloggernatzm9295 5 ай бұрын
🤣🤣🤣 "பொன்" என்பதற்கு பதில் "என்" என்று மாற்றி படியுங்க சரியாக வரும்
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 5 ай бұрын
V correct
@sivaperumal7080
@sivaperumal7080 5 ай бұрын
Correct 💯
@mahadev2268
@mahadev2268 5 ай бұрын
சொட்ட முதலாளிக்கு விசுவாசம்
@aravinddeepak9623
@aravinddeepak9623 5 ай бұрын
​@@bloggernatzm9295😂😂😂
@user-rj4cl5fr9m
@user-rj4cl5fr9m 5 ай бұрын
இதுக்கு பேர்தான் பல்லு படாம.....
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 5 ай бұрын
Not salman khan son! Shah Rukh Khan son was involved!
@muthialsamyjegatheesh7174
@muthialsamyjegatheesh7174 5 ай бұрын
இவனுக்கு இப்பெல்லாம் கஞ்சா போதை மருந்து கிடைப்பதில்லை போல தெரியுது .
@arumugamgounder7533
@arumugamgounder7533 5 ай бұрын
இன்னைக்கு தமிழ் நாட்டில் எத்தனை டி வி இப்ப பேசுது மணி சார்.
@sugumaranbaskaran4668
@sugumaranbaskaran4668 5 ай бұрын
It's Shah Rukh not , Salman's son.. Mani please be clear.tengah...I am from overseas.. I know better than you
@sbalasundari8300
@sbalasundari8300 5 ай бұрын
​@@sugumaranbaskaran4668his knowledge is confined to TN.
@hindu-thetruth3122
@hindu-thetruth3122 5 ай бұрын
அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்
@kitchenranii
@kitchenranii 5 ай бұрын
என்ன தப்பு செய்தாலும் இவனுக வெளியே வந்துருவானுக பொன்முடி போல கேவலமான உலகத்தில் வாழ்கிறோம் வேதனை
@RK-fe9jj
@RK-fe9jj 5 ай бұрын
நிச்சயம் சாரயம் காய்ச்சி விற்கும் திமுகவுக்கு, போதை மருந்து விற்பது தவறில்லை 🖤❤️
@paramamoorthy
@paramamoorthy 5 ай бұрын
மணி சிறப்பாக விளக்கம் அளித்து இருக்கிறார்
@leninpereira2444
@leninpereira2444 4 ай бұрын
மணி இடை இடையே ஆங்கிலம் பேசும் போது அருமையாக உள்ளது 😅
@chandrasenancg5354
@chandrasenancg5354 5 ай бұрын
கருணாநிதி வாழ்க்கை யில் இருந்து பாடம் படிக்காத பரிதாபமான ஸ்டாலின்
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 5 ай бұрын
2 ஜி பார்த்தாச்சு. முக பார்த்தாச்சு. ஜெயலலிதா ஜெயில் ஆனது பார்த்தாச்சு. Drugs Mafia Kuttam @ DMK பார்த்தும், இன்னும் வேண்டுமா.
@raajeshkanna8300
@raajeshkanna8300 5 ай бұрын
அவீங்க புரோட்டா மாவு தான் வெளிநாட்டிற்க்கு எடுத்து சென்றார்கள் இவர்கள் தான் அதில் ஏதோ பாசிச கலப்பு செய்து பாசிச விசாரணைக்கு அழைக்கிறார்கள்...என்று ஒருசில பேர் (200) பேசிக்கொள்கிறனர்....
@user-kr5uw9yg4n
@user-kr5uw9yg4n 5 ай бұрын
என்ன கத்துக்குறது வஞ்சகம் சூது திருடு இது தான் அவ வாழ்க்கை!
@user-kr5uw9yg4n
@user-kr5uw9yg4n 5 ай бұрын
ஆமா அப்துல்லா எம்பி மாவட்டச் செயலாளர் சிற்றரசு சுடலை உதயநிதி அவனது மனைவி இது திமுக கடத்தியதாகாது எல்லோரும் நம்புங்க!
@babuchinnasamyraman774
@babuchinnasamyraman774 5 ай бұрын
இறைவன் மிக பெரியவன் உப்பு தின்றவன் தண்ணி குடிக்க வேண்டும்
@chitradevi835
@chitradevi835 5 ай бұрын
அது உண்மைதான்!
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 5 ай бұрын
அருமையான பேச்சு மணி சார் பிரமாதம் வாழ்கவளமுடன் சூப்பர்👍👏👏👏👏👏👏
@rajagopalg6866
@rajagopalg6866 5 ай бұрын
மணி அவர்களே ஆயிரம் சத்தியம் எதற்கு திமுக ஒன்றுமே செய்யவில்லை என்பது உங்கள் வாதம்
@nwschandru216
@nwschandru216 5 ай бұрын
வாக்குமூலத்தை மணிக்கு குடுத்து இருப்பானுக ..
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 5 ай бұрын
தி மு க கால்களை கூச்சமே இல்லாமல் முழுதாக நக்கி முடிப்பதில் யோக்கிய சிகாமணி கஞ்சா மணிக்கு எந்த சிரமமும் கிடையாது . . தி மு க போதை மருந்து கடத்தல் , கொள்ளை , வருமானம்பற்றி கண்டிக்க மனமே வராது . . மெதுவா மெதுவா பதமா தடவி குடுப்பாரு . .,
@subramaniramasamy2164
@subramaniramasamy2164 5 ай бұрын
மணியனை பாராட்டவேண்டும்..நேர்மையாக பேசுகிறார்....👌
@premkumarraman2215
@premkumarraman2215 5 ай бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️
@user-fz5vp4np1w
@user-fz5vp4np1w 5 ай бұрын
போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது 😂
@sundrammm2663
@sundrammm2663 5 ай бұрын
தஇப்புடி.வுசுபேத்தி.வுசுபேத்தியே.மனுசனே.கவுத்தீடாதீங்கப்பா..மக்கள்அப்படி
@deshingrajan
@deshingrajan 5 ай бұрын
திரு மணி அவர்களே நான் Very beginning I am subscriber to the journal Readers Digest. இப்போது தாங்களும் தராசு ஸ்யாம் அவர்களும் SP லட்சுமணன் அவர்களும் ஒரே பக்கமாக மகாபாரத கர்னன் பக்கம் சாய்கிறீர்கள். உஙகளில் எவரேனும் துருயோதனின் நேர்மைஐ ஆராய்ந்துண்டா? தர்மன் தன் மனைவியை சபையில் இழந்த பிறகே துயில் உறிய படுகிறாள் . இன்றைய சினிமா பாணியில் கண்ணன் க்ளைமாக்ஸ் ல் police போல் வந்து .பாரத போருக்கு வித்திட்டான் .இதை மறுக்கும் அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்
@arasubt6775
@arasubt6775 5 ай бұрын
வெளியில் வரல - ஆனா உள்ளே இருக்கு 😂
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 5 ай бұрын
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள்❤🎉❤🎉❤🎉❤🎉
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 5 ай бұрын
Annamalai massda
@sasikumar.A
@sasikumar.A 5 ай бұрын
சூப்பர் சூப்பர் அண்ணாமலை மாஸ் தலைவர்
@user-ps1lo3pd5w
@user-ps1lo3pd5w 5 ай бұрын
Comedy pannathiga sirikira moodla naan illa
@senthilKumar-bo9yz
@senthilKumar-bo9yz 5 ай бұрын
ஒரு மயிரும் புடுங்க முடியாது
@sivamoodudapoiimootaisiva9124
@sivamoodudapoiimootaisiva9124 5 ай бұрын
Atmk.மாஸ்.1000.அண்ணாமலை.வந்தாலும்.புடுங்க.முடியாது
@20020saravanan
@20020saravanan 5 ай бұрын
Annamalai, our hope
@santhaanamsanthaanam4966
@santhaanamsanthaanam4966 5 ай бұрын
எல்லாம் விடுங்கள்.இபபோது வரை சன் டிவியில் இதற்கான ஒரு செய்தி கூட வரலை.அதுவே மிகப்பெரிய சாட்சி
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 5 ай бұрын
ஐயா மணி அவர்களே திராவிட குடும்பத்தில் இவர் பெயர் கெடும் அவர் பெயர் கெடும் என்றுதான் கூறுகிறீர்களே இதனால் எத்தனை மக்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது என்று நினைத்தீர்களா. திராவிட மாடலுக்கு சப்பைக் கட்டு கட்டாதீர்கள்.
@krishnarajragavan1747
@krishnarajragavan1747 5 ай бұрын
நமது வீட்டில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் எவ்வளவு வேதனையாக இருக்கும்
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 5 ай бұрын
மணி சார் கர்மா யாரையும் சும்மா விடாது திமுக குடும்பம் ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலமை உலகம் அறியும்.
@nimiskitchen5828
@nimiskitchen5828 5 ай бұрын
மோடி ஜி என்ன பரம்பரை பணக்காரரா அவர் ரயில்வே ஸ்டேஷன்ல டீ தானே விற்றர். திமுக அதிமுக பாஜக எல்லாருமே களவாணி தான்.
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் பி.எச்ச.பி BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாடுக்கு திராவிட DMKகாரன், போதைப்பொருள் கடத்தியதை தற்போது தான் கண்டுபிடித்த UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில், DMK அமைச்சர்கள், DMK மற்றும் ADMK MLAக்கள் அனைவரிடமும் commission பெறாமல், மணல் கொள்ளை, நில கொள்ளை மற்றும் மலை கொள்ளையை, முற்றிலும் தடுத்த நிறுத்திய, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@novamanuelraj7124
@novamanuelraj7124 5 ай бұрын
சங்கி
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 5 ай бұрын
இந்த ஆளுக்கு ஒரு எலும்பையும் 200 ரூபாயும் கொடுங்கள், மணி காதர்கள் ரொம்ப ஜாலியா இருக்கு 😂😂😂😂😂😂
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 5 ай бұрын
DMK chombhuu
@preethiagarwal5355
@preethiagarwal5355 5 ай бұрын
​@@shakthikumar-xb1xe ஊம்பி சார் அவன்
@preethiagarwal5355
@preethiagarwal5355 5 ай бұрын
நல்லாவே oombura..குற்றவாளிகளுக்கு முட்டு குடுத்து குடுத்து தமிழ் நாடு நாசமா pochchu
@muthusamyselliah7593
@muthusamyselliah7593 5 ай бұрын
மணி இன்னும் ஏன் திமுக விர்க்கு முட்டு கொடுக்கிறீர்கள், அதிலும் நிறைய முறை சத்தியம் வேறு செய்கிறீர்கள்,ok, சில உண்மை விசயங்களையும் மறைமுகமாக விமர்சனம் செய்கிறீர்கள், நன்றி
@SunilKumar-fn4sb
@SunilKumar-fn4sb 5 ай бұрын
இந்தப் பிரச்சினையை கூட காரணம் காமிச்சு 500 ரூபாய் நோட்டை தடை செய்யலாமே தேர்தல் நேரத்தில் வெளிய இறங்காமல் இருக்க
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 5 ай бұрын
MANI THANKS NOW VERY CLEAR MESSAGE
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks 5 ай бұрын
ManiPalluPadamaPasuran
@rameshs1128
@rameshs1128 5 ай бұрын
மறைமுகமாக போதை பொருள் கடத்தல், வெளிப்படையாக டாஸ்மாக் ல சத்து டானிக்.😅😂
@mukilann
@mukilann 5 ай бұрын
டேய் சொட்ட நான் சொல்லல சொல்லலன்னு எல்லாத்தையும் சொல்லிடயேடா....🤣🤣🤣
@lekhashri4279
@lekhashri4279 5 ай бұрын
😂😂😂
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 5 ай бұрын
பிறர்க்கு இன்னா முற்பகல் செய் யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.
@govindaramanpn9495
@govindaramanpn9495 5 ай бұрын
சூப்பர் அனலேஸ் மணிசார்
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 5 ай бұрын
மணி சார் சரியாக சொன்னீர்கள் கர்மா வேலை செய்கிறது எந்த சூழ்நிலையிலும் இந்த போதை கடத்தல் விஷயத்தில் மட்டும் சமரசம் ஆகாதீர்கள்
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 5 ай бұрын
தி மு க கால்களை கூச்சமே இல்லாமல் முழுதாக நக்கி முடிப்பதில் யோக்கிய சிகாமணி கஞ்சா மணிக்கு எந்த சிரமமும் கிடையாது . . கொஞ்சமாவது தி மு க போதை மருந்து கடத்தல் , கொள்ளை , வருமானம்பற்றி கண்டிக்க மனமே வராது . .
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாடுக்கு திராவிட DMKகாரன், போதைப்பொருள் கடத்தியதை தற்போது தான் கண்டுபிடித்த UPகாரன், Biharகாரன், Gujaratகாரனின் BJP வாழ்க.🤣😂🤣😂🤣😂🤣😂
@sunlotusexports5515
@sunlotusexports5515 5 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளில், DMK அமைச்சர்கள், DMK மற்றும் ADMK MLAக்கள் அனைவரிடமும் commission பெறாமல், மணல் கொள்ளை, நில கொள்ளை மற்றும் மலை கொள்ளையை, முற்றிலும் தடுத்த நிறுத்திய, BJP வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@RAJA.A1976
@RAJA.A1976 5 ай бұрын
மணி எதையும் தைரியமாக தெளிவாக பேசு நான் கேக்கல நான் பார்க்கல நம்பிக்கையில்லாம பேசாதே எதெற்கெடுத்தாலும் சத்தியம் பண்ணாதே
@KannanKannan-pi6jj
@KannanKannan-pi6jj 5 ай бұрын
டேய் மணியா ஏண்டா வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் பேசுற
@balak.622
@balak.622 5 ай бұрын
இவன்மனிதனேஇல்லை,கருணாநிகொடுத்தபிச்சைக்குவிசுவாசி.
@kamakshinathan7143
@kamakshinathan7143 5 ай бұрын
பயம். பயம் பயம். வில்சன் சொன்ன அவதூறு வழக்கு பயம், தினம் வரும் ₹.200 பற்றிய பயம், திமுக உபிக்கள் திட்டுவார்கள் என்று பயம். எல்லாம் பய மயம்.
@krishnarajragavan1747
@krishnarajragavan1747 5 ай бұрын
சத்தியம் செய்யக்கூடாது பொய் விஷயங்களுக்கு
@lv8520
@lv8520 5 ай бұрын
​@@krishnarajragavan1747அது கம்யூனிஸ்ட் கம்மனாட்டி, திருட்டு திராவிடர்களுக்கு பொருந்தாது. பொய்யிலேயே பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவி கள்.
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 5 ай бұрын
All Tamil Nadu public knew that DMK's profits centres are PWD, TNEB, Tasmark, Registrar office, Real estate, , Cinima fields, Sand Mafia, TNPSC the lists are endless, but New profit centre DMK found is DRUGS BUSINESS -Wholwsale, Retail, Import and Export.
@ammanagency892
@ammanagency892 5 ай бұрын
DMK wrost politics,bjp Ed party,whom to vote
@senthilvel6365
@senthilvel6365 5 ай бұрын
அண்ணாமலை தலைமையிலான ஆட்சி
@balasubramaniperiyasamy7717
@balasubramaniperiyasamy7717 5 ай бұрын
எவன் காசு கொடுத்தாலும் வாங்கி வச்சிக்கிட்டா இதான் நிலமை
@kumaracekumar3149
@kumaracekumar3149 5 ай бұрын
திமுகவிற்கு பின்னடைவு தான்
@ramarmani7140
@ramarmani7140 5 ай бұрын
தமிழக வோட்டர்களை அடி முட்டாளாகவே மணி பார்க்கிறார்
@sumathirag9482
@sumathirag9482 5 ай бұрын
Adhu unmai dhaane. Dumeelans are Rs. 2000, quarter, biriyani koomuttaigal
@lekhashri4279
@lekhashri4279 5 ай бұрын
Yes!
@edison.t8265
@edison.t8265 5 ай бұрын
200 upd
@veerar3953
@veerar3953 5 ай бұрын
சதுரங்க ஆட்டத்தில் தொடங்கிய நொடியில் முடியும் ஆட்டம் விரு விருப்பு இருக்காது தேர்தல் தேதி அறிவித்தப்பின் இந்த போதை பொருள் விசயம் அணல் பறக்கும் என்பதே உண்மை பயத்தை காட்டுவதே முதல் அடி நாட்கள் செல்லும் போது திமுக கட்சியின் பதவியாளர் 25சதவிதம் பாதிக்க படலாம் இன்று ரா ஏஜென்ட் மீட்டிங் கை அமித்ஷா கூட்டியுள்ளார் இந்த தேர்தலில் மாற்றம் உறுதி புதிய முதல்வர் பின்பம் ஒரு சிலரை நோக்கி பயணம் செய்யும்
@mirasiyer
@mirasiyer 5 ай бұрын
அடிக்கடி ஏன் CM குடும்பம் இதில் இருக்க வாய்ப்பில்லை அப்படி நான் சொல்லவில்லை என்று கூறுகிறார். விசாரணையில் தெரியவரட்டுமே.
@upplihari3198
@upplihari3198 5 ай бұрын
Great good
@sennimalaik7508
@sennimalaik7508 5 ай бұрын
அறிவுள்ள நபர் மட்டும் அல்ல, பைத்தியக்காரனுக்கு கூட இந்த லூப் எங்கெல்லாம் போய் முடியும் என்று சுலபமாக தெரியும் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு அதிகமான அளவில் மெத் யாரும் கடத்தி இருக்க முடியாது.
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 5 ай бұрын
நீ அப்படிதான் பேசுவாய். தெதிந்த விஷயம்.
@user-jm2xj2jf1f
@user-jm2xj2jf1f 5 ай бұрын
Correct.handover to Forign agencies who r asking for.y to take risk
@raajeshkanna8300
@raajeshkanna8300 5 ай бұрын
பேசாமல் நியூசிலாந்து ,ஆஸ்திரேலியாவின் NIB விடம் விட்டுவிட்டால் அவர்கள் உண்மையை ( ஊம குத்து குத்தி உண்மையை வரவழைத்து ,தூக்கு தண்டனை கொடுத்து) மயில் இறகால் தடவி கேட்டு சொல்வார்கள் .🤦
@lekhashri4279
@lekhashri4279 5 ай бұрын
👍
@jayanths7235
@jayanths7235 5 ай бұрын
3500 kg is not a small qty. Also see the kind of investments from our of sale proceeds.
@thangarajpunugukaruppanan8544
@thangarajpunugukaruppanan8544 5 ай бұрын
ஏண்டா மணி நீ எல்லாம் மனிதனாடா
@Taminlish
@Taminlish 5 ай бұрын
U DMK 🐕😂😂😂
@anbuchezhian7217
@anbuchezhian7217 5 ай бұрын
மணி சார் பாவம் நீங்க எவ்வளவோ முட்டுகொடுக்க பார்க்கறீங்க ஆனால் முடியல...... முடியாது சார்
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 5 ай бұрын
தயவுசெய்து மறைக்க முயற்சிக்காதீர்கள் நாட்டின் நலன் முக்கியம்
@baskaran8577
@baskaran8577 5 ай бұрын
பாவம்டா மணி நீ ரொம்ப கஷ்ட்டப்படுகிறாய். இதே பிரச்சினையில் பாஜக இருந்திருந்தால் உன் வாய் எப்படி பேசும்?
@novamanuelraj7124
@novamanuelraj7124 5 ай бұрын
சங்கி
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 5 ай бұрын
💯 percentage true message
@hoppes979
@hoppes979 5 ай бұрын
கொதித்து போய் விடுவார் மணி. இப்போ அடக்கி வாசிக்கும்
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 4 ай бұрын
வாய் காது வரை கிழியும் இவருக்கு
@sridarbaktavatsalem6482
@sridarbaktavatsalem6482 5 ай бұрын
5:55 , அது சல்மான்கான் இல்லை, அவன் கல்யாணம் செய்யலை , அது ஷாருக்கான் பையன்
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 5 ай бұрын
அவர் அப்பா கலைஞர் பாவம் எதுவுமே இவங்களுக்கு சம்பாதிக்காமல் இறந்து விட்டார் அதனால் இவர்கள் கடத்தல் செய்து சம்பாதிக்கட்டும் விட்டுருங்க பாவம்
@user-pz5dm9bk3g
@user-pz5dm9bk3g 5 ай бұрын
Manispeachverrygood
@shreeman6343
@shreeman6343 5 ай бұрын
குடும்ப அரசியல் ஊழல் இவை சாதாரணமாக கடந்து விடலாம் என்று ஒரு பத்திரிக்கியாளராக சொல்வதற்கு அருவருப்பாக இல்லை மணி ....
@ramasamy3450
@ramasamy3450 5 ай бұрын
கி..... மணி
@deepanprasadjaganathan9200
@deepanprasadjaganathan9200 5 ай бұрын
Super.
@VasanthiA-eg2yn
@VasanthiA-eg2yn 5 ай бұрын
😂
@RamadossG-lq9fv
@RamadossG-lq9fv 5 ай бұрын
மரியாதைக்குரிய மணி அவர்களே நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது இந்த வயதில் இப்படி தொடர்ந்து யாருக்கு பயந்து சத்தியம் செய்து வருகின்றீர்கள் இது உங்கள் அச்சத்தை காட்டுகிறது துணிந்து சொல்லுங்க நிமிர்ந்து நில்லுங்கள் அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி பேசுவது நன்றாக இருக்கும் புலி பூனை ஆகலாமா
@ramaswamykv709
@ramaswamykv709 4 ай бұрын
மணி அவர்களே போதைப் பொருள் மக்களுக்கு பெரும் கேடு விளைக்கும் என்பதை நினைவில கொள்ளுங்கள்
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН