No video

ஜாதகத்தில் அற்புதமாக, சுப பலத்தோடு நிற்கும் ஒரு கிரகம் ராஜயோகம் தரும்.

  Рет қаралды 661

Ruthra panchami jayam Astrology.

Ruthra panchami jayam Astrology.

Күн бұрын

#9629865348 #jothidam #rajayogam #subayogam #dhanayogam
வணக்கம். ஜனன கால ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியில் இருந்து மிகுந்த சுப பலத்தோடு நிற்கும் கிரகத்தை கண்டறிவது மிக முக்கியமாகும்.மேலோட்டமாக யோகக்காரர் நலம் புரிவார்;மாரகர் கெடுதல் பண்ணுவார் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கிரகத்திற்கும் சுப வலிமை மிக முக்கியமாகும். சுப வலிமை பெற்ற கிரகம்தான் மிகுந்த நற்பலன்களை தரும். ஆட்சி,உச்சத்தில் இருப்பது ஒரு சுப வலிமை. நல்ல வீடுகளுக்கு அதிபதியாக இருப்பது ஒரு சுப வலிமை. சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் அது சுப வலிமை. ஏதாவது ஒரு ராஜயோக அமைப்பில் இருந்தால் அது சுப வலிமை. யோக சாரங்களில் நின்றால் அது சுப வலிமை. சுப ஸ்தானங்களில் நின்றால் அது சுப வலிமை. இப்படி சுப வலிமை பெற்ற கிரகம் தனது தசா,புக்திகளில் மிகுந்த சுப பலன்களை தரும். நன்றி.வாழ்த்துக்கள்.
K.G.Rajan.cell;9629865348
#9629865348 #ஜோதிடம் #ராஜயோகம் #தனயோகம் #சுபயோகம்

Пікірлер: 4
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 ай бұрын
Super explanation video sir
@ruthrapanchamijayam9023
@ruthrapanchamijayam9023 2 ай бұрын
Thanks sir
@shriramgopalan76
@shriramgopalan76 2 ай бұрын
Super Sir
@ruthrapanchamijayam9023
@ruthrapanchamijayam9023 2 ай бұрын
நன்றி
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
பூர்விகச்சொத்து இவர்களுக்கு #9943730707
3:22
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН