ஜாதகத்தில் குரு - ஜோதிடப் பாடம்

  Рет қаралды 114,143

Kalukasalam S M

Kalukasalam S M

Күн бұрын

ஜாதகத்தில் குரு தரும் பலன்களை விளக்கிப் பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
Guru in horoscope #
S. M. KALUKASALAM. M A ( Astro),
Astrologer & Consultant ,
Whatsapp. -- 9994388077

Пікірлер: 186
@thirunavukkarasum7048
@thirunavukkarasum7048 4 жыл бұрын
VERRY nice SUPER PIONT astro m thirunaukkarasu maduraviol
@madhangopal8197
@madhangopal8197 5 жыл бұрын
உங்களின் சேவை மனப்பான்மை கொண்ட பயிற்சி அளிப்பு நன்று ஐயா... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,
@maha9179
@maha9179 5 жыл бұрын
Nice comment 👌
@rameshtpr3873
@rameshtpr3873 5 жыл бұрын
@@maha9179 hi
@somasundaram-2350
@somasundaram-2350 2 жыл бұрын
இனிமை, எளிமை, அருமை, அற்புதம், மிகவும் சிறப்பு,நன்றி, அய்யா, ஆதிபத்யம், ஆட்சி குறித்தும், அதன் வீடுகள், பலன்கள் குறித்தும் விளக்குங்களேன், நன்றி🙏🙏
@meenakshisrinivasan3606
@meenakshisrinivasan3606 5 жыл бұрын
உங்களுடைய இந்த உயர்ந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏
@devaraj3206
@devaraj3206 Жыл бұрын
Super super 🙏 👌 👍
@velmurugant6729
@velmurugant6729 3 жыл бұрын
நலமோடும்வளமோடும் வாழ கடவுளைவணங்குகிறேன் வேல்முருகன்
@pondiannpondian6420
@pondiannpondian6420 Жыл бұрын
ஐயா நல்லா பேசுறீங்க நல்ல விளக்கமாக அளிக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி
@shivahits3269
@shivahits3269 2 жыл бұрын
வகுப்பு அருமை நல்ல பதிவு நன்றி
@drsrviji
@drsrviji 3 жыл бұрын
மிக அழகாகத் சொல்கிறீர்கள்,ஐயா.
@MadhesanU
@MadhesanU 3 жыл бұрын
குருச்சரணம்🙏 நன்றிகள் ஐயா 🙏
@deepamecogreen1834
@deepamecogreen1834 Жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு
@user-lj9yo1dg8p
@user-lj9yo1dg8p Жыл бұрын
நன்றி ஐய்யா
@rajaninedumaran2995
@rajaninedumaran2995 4 ай бұрын
நன்றி ஐயா
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 жыл бұрын
Nice explanations iyya arumai. Nandri iyya.
@guruquotezz
@guruquotezz 6 ай бұрын
Very nice video super
@devaraj3206
@devaraj3206 11 ай бұрын
🙏🙏🙏super super iyya thanks for you
@vinothkumar1421
@vinothkumar1421 4 жыл бұрын
Excellent guru class lot of details about guru thanks for teching iyya
@sugumarankandaswamy8473
@sugumarankandaswamy8473 Жыл бұрын
🙏🙏🙏நன்று!
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
Very well explanation thank you sir
@sxthtaivarjaakumar1883
@sxthtaivarjaakumar1883 5 жыл бұрын
Thank you very much sir ungal sevai thodarattum ayya 🙏🙏🙏👍👍👍
@KRKRSOORI
@KRKRSOORI 5 жыл бұрын
மேஷ லக்னம் கடகத்தில்(4ல்)குரு,கேது இணைவு,ஆனால் குரு வக்ரம் இந்த இணைவு நல்ல பலனை தருமா?
@nalinithiagarajan3427
@nalinithiagarajan3427 2 жыл бұрын
Detailed explanation very nice
@kaviarasimahendravarman8301
@kaviarasimahendravarman8301 4 жыл бұрын
வணக்கம் ஐயா இந்த பிரபஞ்சம் வலிமை வாய்ந்த ஒன்று அதில் ஜோதிட சாஸ்திரம் என்பது மிகவும் அவசியம். அதை பற்றி நீங்கள் விளக்கம் தரும் முறை அற்புதமானது
@ValkaiPokkisham
@ValkaiPokkisham 5 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிகுந்த நன்றி ஐயா அதிக சுபத்துவம் பெறும் கிரகமும், பாவகமும் பாதிப்படையுமா (அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு) இந்த பழமொழி ஜாதகத்துக்கு பொருந்துமா ஐயா விளக்கமளிக்க வேண்டுகிறேன்.
@arivazhaghanshanmugam467
@arivazhaghanshanmugam467 3 жыл бұрын
அருமையான எளிய முறை விளக்கம்
@murthydorairaj2211
@murthydorairaj2211 2 жыл бұрын
Nice vedio presentation 🙏 thanks 🎉
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 5 жыл бұрын
Guru Sir, All of the information is very good and useful.Thank you Sir.
@sugumarankandaswamy8473
@sugumarankandaswamy8473 11 ай бұрын
நமஸ்காரம். குரு வணக்கம்🙏
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 5 жыл бұрын
மிகவும் அருமையாக கருத்துக்களை சொன்னிர்கள் ஐயா , குருவும் கேதுவும் 7 இல் மிதுனத்தில் இருந்தால் என்னபலன்கள் ஐயா . நன்றி .
@altimatefanofajith
@altimatefanofajith 4 жыл бұрын
thank you sir... really nice explanation....
@jamunaranee5521
@jamunaranee5521 5 жыл бұрын
Excellent, ayyah. Thank you.
@VelMurugan-yl6hc
@VelMurugan-yl6hc 5 жыл бұрын
Vaazhga vazhamudan...
@kumarmr5618
@kumarmr5618 5 жыл бұрын
Sir Thanks for a nice video. Guru and Saturn if together what is the affect. And also if Guru is its own house what will be the effect of Guru and the planet in the same house. You have not stated this. Regards
@maheswarishiva1800
@maheswarishiva1800 4 жыл бұрын
Thank you
@omguhasenthil9841
@omguhasenthil9841 2 жыл бұрын
Nandri ayya
@murugesavana8084
@murugesavana8084 Жыл бұрын
மிக தெளவாக உள்ளது ஐயா.
@thendralthendral2623
@thendralthendral2623 5 жыл бұрын
துலாம் லக்னத்தில் குரு அமர்ந்து மேசத்தில் நீசம் பெற்று வக்கிரம் பெற்ற சனி 7ம் பார்வையாக குருவை பார்த்தால் இல்வாழ்க்கை எப்படி அமையும் ஐயா?உங்கள் வீடியோக்கள் அணைத்தும் மிகவும் அருமை ஐயா! !
@Sindhu9421
@Sindhu9421 7 ай бұрын
Please reply
@rajamraja7635
@rajamraja7635 2 жыл бұрын
Iyya vanakkam! Guru is 11th place from lagnam& 10th place in Kethu. Ragu, sukran is 4th place. Kadaga Lagnam & Dhanushu Raasi! How is it?
@MadhesanU
@MadhesanU 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@murlikrishnanv4427
@murlikrishnanv4427 5 жыл бұрын
நன்றி அய்யா! Love you!
@saravanansanmugam9290
@saravanansanmugam9290 5 жыл бұрын
நன்றிகள் அய்யா !
@kavitharamesh3074
@kavitharamesh3074 5 жыл бұрын
மகர லக்னம் மகரராசி லக்னத்தில் குரு+பவுர்னமிசந்திரனம் சனி மீனத்தில் பரிவர்த்தனையில் ஆட்சியா விளக்கவும் ஐயா
@ganeshansmr6690
@ganeshansmr6690 3 жыл бұрын
Thula lagnam makara rasi 6 th meenam guru+Raghu and 12 kethu and no more planet from 7 8 9 10 11
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thanks
@dhandapanik3566
@dhandapanik3566 5 жыл бұрын
Ayya vanakkam, kumba lagnam 10 th place guru viruchigam and Retrograde (vakram). How is this?
@kmaharajan8566
@kmaharajan8566 5 жыл бұрын
Ayya jadhagathil guru balamaga than ullar but sani avarai parkirar ithuthan bayamaga ullathu
@sujathab4293
@sujathab4293 4 жыл бұрын
க மகர ராசி லக்னமாக பெற்று குரு அங்க அமரந்திருந்தால் திக் பலன் உண்டுங்களா ஐயா? குரு மகரத்தில் நீச்சம் என்று கேள்விபட்டுள்ளேன்...விளக்கம் கூறவும் ஐயா
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 жыл бұрын
o சனி கும்பத்திலோ மேம்,கடகம் துலாம் மகரம் ஆகிய எதிலாவது இருந்தால் கேரக்டர் உடல் வலிமை சிறப்படையும்
@arivalaganveeramani7382
@arivalaganveeramani7382 3 жыл бұрын
Sir' Thanks.
@lalithasubashinirlssongs654
@lalithasubashinirlssongs654 26 күн бұрын
❤❤❤ very nice
@ramaswamyranganathan6050
@ramaswamyranganathan6050 3 жыл бұрын
Very nice 👍
@pondiannpondian6420
@pondiannpondian6420 Жыл бұрын
ஐயா மகரத்தில் குரு நீச்சம் துலாமின் சனி உச்சம் இது நல்ல பலன் தயவு செய்து சொல்லுங்க ஐயா
@baskarand7601
@baskarand7601 5 жыл бұрын
அருமை ஐயா. ரிஷபம் லக்னத்தில் குரு தனித்து இருந்தால் நன்மை செய்வாரா? அவர் தசை எப்படி இருக்கும்?
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
🙏🏼
@rajesha6941
@rajesha6941 4 жыл бұрын
அரசு வேலை உடன் பிறப்புக்கள் எத்தனை அம்மா அப்பா பற்றி அறிவது எப்படி என்று கூறுங்கள்
@alagupandi1781
@alagupandi1781 4 жыл бұрын
லக்னத்தில் குரு +ராகு இணைவு பத்தி சொல்லுங்கள் ஐயா
@mathavankesavan6350
@mathavankesavan6350 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rsparamasivan7234
@rsparamasivan7234 3 жыл бұрын
Vanakkam ayya....kumba lagnam lagnathirku 4m pavthil gurupagavan sooriyan, puthanudan inainthu ullar. 5m parvaiyaga 8m pavathil ulla raguvai parkkirar. 7m parvaiyaga 10m idatthai (gragangal illai)parkkirar. 9m parvaiyaga 12m idatthai (gragangal illai) parkkirar.Amsa kattathil gurupagavan kadagatthil thanitthu ullar(amsa lagnam thansu). palangal eppadi ayya....
@prabhuganesanin
@prabhuganesanin 4 жыл бұрын
Nandri aiya..
@sxthtaivarjaakumar1883
@sxthtaivarjaakumar1883 5 жыл бұрын
Sir guru vin Meena veetil sukran ragu 2nd house Budha in kanni veetil guru kedhu 8th house. Iruppadhu good or bad pls explain me sir 🙏
@forfriends6613
@forfriends6613 3 ай бұрын
Viruchaga laknam 12 il guru, puthan, seivvai, suriyan amainthula jothidaruku vaalkkai epdi irukum ayya
@umaravi9700
@umaravi9700 4 жыл бұрын
Super Ayya 👌
@NandaKumar-xt6tq
@NandaKumar-xt6tq 2 жыл бұрын
Mithuna lakanam, 2il guru, sukkaran, sevai irunthal palan
@rajeshdayalan5299
@rajeshdayalan5299 4 жыл бұрын
Mekka nandri iyya....
@subhavenkat6277
@subhavenkat6277 4 жыл бұрын
Nanri Aiya
@ramrajmoorthy4432
@ramrajmoorthy4432 5 жыл бұрын
Nanri sir
@SasiKumar-dg2zg
@SasiKumar-dg2zg 4 жыл бұрын
Thanksayya
@divineenergyvastu872
@divineenergyvastu872 3 жыл бұрын
Guru and Saturn combination. In 3 house from lagnam, what is good and bad.
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 5 жыл бұрын
Like you appa
@senthilkumarss7281
@senthilkumarss7281 5 жыл бұрын
Great work Ayya. 🙂🙂🙂
@srinivasanmani8772
@srinivasanmani8772 3 жыл бұрын
Kolu
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 Жыл бұрын
குரு நீட்ச சனியுடன் இணையும் போது அதன் பார்வை நல்ல பார்வையா
@user-ml9xi5ne3n
@user-ml9xi5ne3n 5 жыл бұрын
ஐயா குரு கேது இணைவு அது கடகத்தில் வீடு பலன் கூறுங்கள் ஐயா மிதுன லக்னம் விருச்சிகம் ராசி
@prak1860
@prak1860 5 жыл бұрын
குருவும் கேதுவும் லக்னத்திற்கு 3இல் இணைந்திருந்தால் என்ன யோகம் உண்டாகும் ஐயா....
@ramanankannan2322
@ramanankannan2322 5 жыл бұрын
3ஆம் இடத்தில் அசுப கிரகங்களில் ஒருவரான கேது இருந்தால் தீய பலன்களைத் தராமல் நன்மையே செய்வாராம். ராகுவும் கேதுவும் சுபக்கிரகங்களோடு சேர்ந்திருப்பது நல்லது.
@SubramanianGIyer
@SubramanianGIyer 5 жыл бұрын
Is this applicable to birth chart or the one as on date? Please tell me. I am interested in astrology.
@harik3679
@harik3679 4 жыл бұрын
Best
@manivannanrc634
@manivannanrc634 5 жыл бұрын
ஐயா குருவும் கேதுவும் லக்கினத்திற்கு 6 ம்‌ வீட்டிலும், ராசி கட்டத்தில் கடகத்தில் இனைந்துருந்தால் என்ன யோக பலனைத் தரும்.
@bharathir6310
@bharathir6310 4 жыл бұрын
Super🙏
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 жыл бұрын
வக்ரம் பெற்ற குரு பார்வைக்கு பலன் எப்படி இருக்கும் ஐயா....
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நன்றாக இருக்கும்
@thangarajk229
@thangarajk229 5 жыл бұрын
ஐயா வணக்கம். குரு பரிவர்த்தனை யில் தனுசில் அமர்ந்தால் நல்ல பலன் தருமா. ?
@tnphere9336
@tnphere9336 5 жыл бұрын
Magara laknam, 8 th place guru and sukaran, and also 12th place sani and ragu it s good or bad what kind of benefit gives
@muruganramanujam1142
@muruganramanujam1142 4 жыл бұрын
ஐயா, பாதக ஸ்தானத்தை யும், பாதக அதிபதி ஐயும் குரு பார்த்தால், பாதகம் செய்ய மாட்டார்களா?
@Sankarps1982
@Sankarps1982 3 жыл бұрын
ஐயா கும்பம் லக்னம் லக்னத்தில் குரு தனித்து இருக்கிறார் குரு தசை நன்மை செய்யுமா. ராசி மகரம் நட்சத்திரம் உத்திராடம் .
@thirunavukkarasum7048
@thirunavukkarasum7048 4 жыл бұрын
God. Plas you AYYA astro m.thirunaukkarasu
@velmurugant6729
@velmurugant6729 3 жыл бұрын
குருபலம்விளக்கம்மிகநன்றுஐயா.வேல்முருகன்.தி
@rahulv6969
@rahulv6969 3 жыл бұрын
Guru pagai aanal guru 7am paarvai suriyan and sukran guru 5am paarvai santhiran guru 9am paarvai sevvai govt job kedaikuma?
@govga504
@govga504 5 жыл бұрын
குரு ராசியில் மட்டும் இருந்தால் போதுமா? லக்கினத்தை பார்க்க வேண்டாமா? என்னுடை ஜாதகத்தில் குரு கடகத்தில் இருக்கிறார். ரிஷிப லக்கனம். இப்படி இருந்தால் குரு உச்சம் என்று சொல்லலாமா? நன்றி
@chanranji5299
@chanranji5299 4 жыл бұрын
Neenka sonna ethuvume en valkaila nadakala. Virusika laknam laknatthula suriyanum puthanum thanusula sani sukran guru kumbathula kethu mesathula santhiran simmathula ragu. Nadapu thisai guru Birth year sarvari
@salemsivaa5684
@salemsivaa5684 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு கன்னி லக்கினம் ராசியும் 5ல் குரு மகரத்தில் இருக்கிறார் எனக்கு என்ன பலன் ஐயா
@adithyaproperties
@adithyaproperties 5 жыл бұрын
kumba laknam guru in sukiran ( rishabam) house its good or bad iyya ? kindly reply...
@ramanankannan2322
@ramanankannan2322 5 жыл бұрын
குரு வியாழ பகவான் 5ஆம் இடத்தில் இராகுவுடன் துலாம் ராசியில் இருப்பது நல்லதா?
@anburathna8590
@anburathna8590 4 жыл бұрын
ஐயா... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,
@user-SRM
@user-SRM 5 жыл бұрын
மூன்றாம் வீட்டில் குரு சந்திரன் இருந்தால் என்ன பலன் ஐயா கூறுங்கள்
@MeenaMeena-qu1rj
@MeenaMeena-qu1rj 2 жыл бұрын
Ayya yennoda rasi kattathil guru ve illai epdi erukuma please soluga
@shakila985
@shakila985 5 жыл бұрын
Ayya, for me guru in makaram house.. I'm kadaga lagnam.. Sani in 4th house tulam house. For me guru neecham?
@dharmalingamboominathan2831
@dharmalingamboominathan2831 5 жыл бұрын
தனசுலக்கனம்.குரு+சூரியன் +சனிமூவரும்.கன்னியில்உள்ளார்.என்ராசி.ரிஷபம்ராசி. விளக்கதரமுடியங்கலஅய்யா.தர்ப்பொழ்து.குருதிசைஆரம்பஆயி2.மாதம்ஆகுது?
@cutecats503
@cutecats503 5 жыл бұрын
குரு வக்கிரம் பெற்று பகை வீடான மிதுனத்தில் இருந்தால் ?
@sibisofianbu5708
@sibisofianbu5708 3 жыл бұрын
Eñaku 11 aam edathil guru errukirar 😇🙏...santhirar vedu
@lionyoungguysnagari1384
@lionyoungguysnagari1384 2 жыл бұрын
Sir enaku lagnam kumbham anall guru 9th house naladha ketadha
@narayanaprakash179
@narayanaprakash179 5 жыл бұрын
சிவன் கோவிலுக்கு போனால் அதிக கஷ்டம் ஏற்படும் என்று கூறுகின்றனர். பின்னர் எப்படி அஙகு போவது?
@vadivelanm7431
@vadivelanm7431 5 жыл бұрын
👌👌
@kannankanna5681
@kannankanna5681 3 жыл бұрын
அய்யா சிம்ம லக்கினம் லக்கினத்தில் குரு +ராகு என்ன பலன்கள் அய்யா
@gopirasup6616
@gopirasup6616 4 жыл бұрын
mesa laknam ,1il chevai 2 il guru , viyalan palan sollunkal....
ஜாதகத்தில்  சனி - பாடம்
21:44
Kalukasalam S M
Рет қаралды 153 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 69 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
மாயோனே செல்ல மாயோனே😁
vaathu koottam
Рет қаралды 42
நீசபங்கம்  - ஜோதிடப் பாடம்
31:37
ராகு,  கேது பற்றிய  பாடம்
22:23
Kalukasalam S M
Рет қаралды 55 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН