No video

ஜாதகத்தில் பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள்-Pathaga Adhipathi in Astology

  Рет қаралды 93,522

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina
IDBI bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Google pay 7010912255 and 8903409141
போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
dhanssekardj@gmail.com
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
Kondranki Dhanasekar Astro
ஜாதகத்தில் பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள்-Pathaga Adhipathi in Astology in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Пікірлер: 178
@balasubramaniankrishnamurt8596
@balasubramaniankrishnamurt8596 5 жыл бұрын
Wonderful clarity and very clear explanation. You are removing unnecessary fear from those who are trying to understand their own horoscope. Well done! Keep it up! May our Rishis bless you.
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 4 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனையில் உருவான அற்புதமான விளக்கம்.இதுதான் உண்மையான அர்த்தம். பாராட்டுக்கள்.நன்றி.
@ravichandranravichandran7069
@ravichandranravichandran7069 4 жыл бұрын
அன்பு சிவ சொந்தமே தனசேகர் ஐயா பாதகாதிபதி எப்படி பலன் தருவார் என்று அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள் சிவபெருமானின் பரிபூரண அருளை பெற்று இது போன்ற பயன் தரும் பதிவிடுவதற்க்குஊங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
@jayabalanr4542
@jayabalanr4542 3 жыл бұрын
Pathaga sthanathil irukkum grahangalum patham seyyuma?
@nakkeerapuramsamy4080
@nakkeerapuramsamy4080 2 ай бұрын
முதல்தர பாதகம் செய்யும்..​@@jayabalanr4542
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக விளக்கி நீங்கள் மிகவும் எளிமையாக புரியும்படி விளக்கம் அமைந்திருந்தது மிகவும் அருமை நீங்கள் சொன்ன விளக்கம் தெளிவு வாழ்க வளமுடன்
@maha9179
@maha9179 4 жыл бұрын
Your way of explaining things in all videos is excellent. .
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 3 жыл бұрын
Sir one thing I say God bless you Sir I am seeing your videos and learn about my husband behaviour I have to adjust. Which no prayers and advices experiences cannot do you are doing Thank you Let God fulfil your all sankalps
@veeramuthuperumal4789
@veeramuthuperumal4789 4 жыл бұрын
பாதகாதிபதி விளக்கம் மிகவும் எளிமை மற்றும் அருமை. நன்றிகள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@srebalanandasivam9563
@srebalanandasivam9563 4 жыл бұрын
Wonderful exposition! OM NAMASIVAYA!
@cprabha7476
@cprabha7476 4 жыл бұрын
You are a true teacher and King of Astrology.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Great comment.... thx
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
Sir we appreciate your positive approach in astrology thank you
@jeevaaptech123
@jeevaaptech123 4 жыл бұрын
மிக அருமை... Very Good Explanation
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l Жыл бұрын
நீண்ட நாள் கேள்வி மிகவும் நன்றி........🙏🙏🙏
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 жыл бұрын
We learned a lot about your video's .Thank you Sir.
@passpasapass473
@passpasapass473 3 жыл бұрын
நண்றி ஐயா தமிழ் புத்தாடு வாழ்த்துக்கல்
@jagathsri7042
@jagathsri7042 4 жыл бұрын
🙏 👌 your teaching is very great thanks sir 🏵️ 💮 🌷 🌼 💐 ☘️
@anandavallik4474
@anandavallik4474 4 жыл бұрын
Genuinely practical and acceptable explanation.Regards
@nithikasn
@nithikasn Жыл бұрын
சார் நல்லாயிருங்கீங்களா இப்பத்தான் basic astro படிக்கிறேன்
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 4 жыл бұрын
Super🙏🙏🙏🙏. Clear explanation. Thank u sir.
@jsivakumarca
@jsivakumarca 10 ай бұрын
Very appropriate and good explanation
@senthilraja4115
@senthilraja4115 4 жыл бұрын
Sir, nice explanation and its true
@kandasamypandian8617
@kandasamypandian8617 5 жыл бұрын
வணக்கம் ஐயா! பாதகாதிபதிகள் தங்கள் தசா,புத்திகளில் பாதகங்களையே செய்வார்கள். சரலக்கண 11மிட பாதகாதிபதி தன் தசா புத்தியில்,லாபங்களை முடக்குவார்,மூத்த சகோதர பகையை ஏற்படுத்துவார்,தாயார் பிரிவினையை ஏற் படுத்துவார்,11மிட காரகத்துவங்கள் மேல் பற்று இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அந்த காரகத்துவங்களில் பாதகமான பலனை தருவார்கள். ஸ்திர லக்கண பாதகாதிபதியான 9மிட அதிபதியே பாக்கியாதிபதியாக வருவதால் 9ஆம் அதிபதி பாதகம் செய்யமாட்டார்,ஆனால் 9மிடம் பாதகத்தை செய்யும் அதனால் 9ல் இருக்கும் கிரகம் பாதகத்தை செய்யும்,9மிட காரகங்கள் பாதிப்படையும். உபயலக்கண பாதக ஸ்தானம்7மிடம் இவர் பாதகத்தையே தனது தசா புத்தியில் செய்வார்,திருப்த்தி இல்லாத மண வாழ்க்கை,பிள்ளைகளால் சந்தோஷ இன்மை,களத்திரத்திடமிருந்து பிரிவு,நல்ல நண்பர்கள் இல்லாமை,பொது ஜன அதிர்ப்த்தி போன்ற பலன்களை கொடுப்பார். பாதகாதிபதி நல்லது செய்ய வேண்டுமென்றால்,பகை,நீசம்,அஸ்த்தமனம்,வக்ரம்,கிரக யுத்தத்தில் தோல்வி,6,8,12ல் மறைவது,சுபரின் பார்வை பெறாமல் பலம் இழந்து இருந்தால் அவர்கள் தசா,புத்தி நற்பலன்களை தரும்.
@xyzabc5755
@xyzabc5755 4 жыл бұрын
தங்களுடைய கருத்துக்களுக்கு ஒரு suggestion ,என்னுடைய அனுபவத்தில் பாதகாபதி செய்யும் பாதகத்தைவிட பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் பாதகத்தையே செய்யும்! மேலும் , பெரும்பாளான உபய இலக்கினம் ஜாதகர்களுக்கு திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாத ஒன்றுதான்! ஸ்திர இலக்கின ஜாதகர்களுக்கு 9ம் பாவம் பாதக ஸ்தானமாக வருவதால் ,பாதகம் செய்யாது என்று சொல்ல இயலாது! என்க்கு தெரிந்த அத்தகைய ஜாதகருக்கு அவர் தந்தையே பகைவனைப் போலிருந்து ஜாதகருக்கு பல படு பாதக செயல்களை செய்தார்! அவர் வாழ்விலும் அதிர்ஷ்டம் (பாக்கியம்) என்பது எப்பொழுதுமே இல்லாததாகவே உள்ளது!மேலும் பாதகாதிபதி மறைந்தோ அல்லது பலமிழந்தோ இருந்தால் ,மேலும் கொடூரமான விளைவுகளே நடக்கின்றன!
@kandasamypandian8617
@kandasamypandian8617 4 жыл бұрын
@@xyzabc5755 வணக்கம்! நான் தான் சொன்னேனே 9மிடம் அதிபதி பாக்கியாதிபதியாகவும் வருவதால் அவர் பாதகம் செய்வதில்லை,ஆனால் 9மிடம் பாதக ஸ்தானமாக வருவதால் அதன் காரகத்துவங்கள் பாதிக்கவே செய்யும்,பாதகாதிபதி வலுவிழந்தால் பாதிப்பை தருவதில்லை இதை பல ஜாதகங்களில் பார்த்துள்ளேன்,அந்த தசை நன்மையே செய்துள்ளது,இல்லையென்றால்,துன்பம் தறுவதில்லை.பாதகாதிபதி கெட்டு அந்த தசை தீமை செய்தால்,புத்தி நாதர்களை பார்க்க வேண்டும்,பொதுழவாக பாதகாதிபதிகள் தனது சுயபுத்தியிலேயே கெடுதல்களை செய்ய தொடங்கி விடுவார்,அப்படி கெடு பலன் இல்லையென்றால் பாதகாதிபதி கெட்டிருப்பார்.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 жыл бұрын
Good clarity of thoughts !!!
@sunithasrihari5458
@sunithasrihari5458 5 жыл бұрын
Explanation is very clear thank you
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 10 ай бұрын
Very practical explanation.
@drsoundarhappyhome4554
@drsoundarhappyhome4554 2 жыл бұрын
Simple and super explanation. Thank you
@guruprasadms2610
@guruprasadms2610 7 ай бұрын
superb explanation sir
@DurgaDevi-vd3cj
@DurgaDevi-vd3cj 5 жыл бұрын
Bro.good information.frst comment😎😎🙏🙏💐💐
@visalatchi6820
@visalatchi6820 2 жыл бұрын
Excellent and different approach
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@kathiavan1
@kathiavan1 3 жыл бұрын
Guru jii 💯💯💯💯👏👏👏Excellent awesome speaking... Wonderful explain...
@pagalavansundar2222
@pagalavansundar2222 5 жыл бұрын
Excellent sir am magara lagnam... Tholil midhamaana labam enniye velai seikiren
@sakthikumar6281
@sakthikumar6281 4 жыл бұрын
Sir super nice explanation....wt is Sara,sthira,ubaya...pls explained..
@sivasaravanasivasaravana1617
@sivasaravanasivasaravana1617 4 жыл бұрын
Sir, Really your Great...
@isaimalai5743
@isaimalai5743 4 ай бұрын
Super 👍 good jop
@JAY-wr4zc
@JAY-wr4zc 3 жыл бұрын
ur vdos are really very useful sir...paathagaadhipathi asthagam aanal palan epdi irukum sir
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 4 жыл бұрын
Well and simply explained. 🙏 thank you
@licraviindia109
@licraviindia109 5 жыл бұрын
Thank u sir... very smart explanation.. thank you...
@palaniapqa6967
@palaniapqa6967 3 жыл бұрын
Ninga solra ellame unmai thank you
@raajmohann9570
@raajmohann9570 4 жыл бұрын
Entha Rasi matrum lagnam kadhalil vayapatuvargal..... Apdi kadhalila vayapatavargal Athai Nala padiyaga thirumanathil mutiya Ena seya vendum.... Ithuku Oru video podunga sir...
@Yogesvaran80
@Yogesvaran80 Жыл бұрын
OK, parikaram Enna?
@swamirevaswaminathan664
@swamirevaswaminathan664 4 жыл бұрын
Nicely explained
@mahendranr530
@mahendranr530 3 жыл бұрын
Sir you are very experienced don
@pravanya2006
@pravanya2006 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா!
@trinity5442
@trinity5442 Жыл бұрын
Very nice explanation sir….🙏🏻This wil see regarding rashi or lagnam..? Pls reply see
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Жыл бұрын
Lagnam
@trinity5442
@trinity5442 Жыл бұрын
@@KondrankiDhanasekar Thank u for ur response
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 4 жыл бұрын
11th house happens to be badhagasthanam for Mesha lagnam. If Mars is placed in 11th house, will it produce adverse effect or beneficial effect? Kindly answer this question.
@aravindhiran3816
@aravindhiran3816 3 жыл бұрын
லக்கினம் மட்டுமா?,,,ராசிக்கும் பொருந்துமா ஐயா?..
@murthydorairaj2211
@murthydorairaj2211 3 жыл бұрын
I have gone through Mu. Madheshearan Astro books, But I didn't get so much clearified information. Thank you 🙏 Beautiful excellent expression 👍
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 3 жыл бұрын
You're most welcome
@PowerRangerIND
@PowerRangerIND Жыл бұрын
​@@KondrankiDhanasekarsir only bhathagathi does like that, or planets in that house(11,9,7) also does that?
@salemsivaa5684
@salemsivaa5684 2 жыл бұрын
Thanks ayya
@lathasrinivasan8186
@lathasrinivasan8186 3 жыл бұрын
Super sir thelivana vilzhakam
@gnikb2000
@gnikb2000 6 ай бұрын
பாதகஸ்தானதில் அமர்ந்த கிரஹங்கள் என்ன செய்யும் ஐய்யா
@sigaravelp4121
@sigaravelp4121 4 жыл бұрын
உண்மை தான்
@niashthannisahthan2048
@niashthannisahthan2048 Жыл бұрын
அருமை ஐயா
@natarajannatarajan449
@natarajannatarajan449 Жыл бұрын
Grate jop sir
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 3 жыл бұрын
அருமையானபதிவு
@SenthilKumar-sz3if
@SenthilKumar-sz3if 5 жыл бұрын
பாதகாதிபதி அமரும் இடம் எப்படி வேலைசெய்யும்
@madeshr8650
@madeshr8650 Жыл бұрын
Mithunathukku padhakadhipathi guru va sevvai ah sir
@p.baskarauotbass5620
@p.baskarauotbass5620 4 жыл бұрын
Nice Sir
@thunderstorm864
@thunderstorm864 3 жыл бұрын
அண்ணா நான் மேசலக்கணம் குப்பராசி சத்தம். எனக்கு. பதினொன்றில். செவ்வாய்.சந்திரன். சூரியன். குரு. பத்தில். சனி. புதன். கேது..நான்கில். ராகு. பனிரெண்டில். சுக்கிரன். எப்படி இருக்கும் சொல்லுங்களய்யா
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 5 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@Bm-yv7gy
@Bm-yv7gy 4 жыл бұрын
Pathasathanthil ulla giragam enna seyyum sir. Rishapha lakinam 9il sooriyan and puthan. Sani dasa sooriyan pukthi eppadi irukkum.
@drsrviji
@drsrviji 3 жыл бұрын
In that case, for mesha lagnam, sani and sukran 6m bhavathil maraivathu nallathu thanae? (Sukran 6,8,12l maraiyakoodathu endru sonneergal)
@chokkanathanerulappan1014
@chokkanathanerulappan1014 4 жыл бұрын
எனக்கு தனுசு லக்கினம் , மிதுனம் ராசி இரண்டுமே பாதக ஸ்தானங்கள், லக்கினத்தின் மூன்றாம் இடத்தில் குரு (கும்பம்), 11 ஆம் வீட்டில் புதன் (துலாம்), பலன் எப்படி இருக்கும்
@vijayips1627
@vijayips1627 3 жыл бұрын
Super aiyaa.super
@madhavansri5037
@madhavansri5037 4 жыл бұрын
Oru graham 2 adipathyam perum podhu--- for example , for kumbha lagnam venus is the lord of 4 th house and also padagathipathi ( lord of ninth house) In this case how will venus function.? For same kumbha lagnam ( for example ) if the padagathipathi occupies 5th house or 9 th house , how will the effects change ?
@ganeshalingamperambalam3303
@ganeshalingamperambalam3303 3 жыл бұрын
You are genius
@jeevaerode3268
@jeevaerode3268 4 жыл бұрын
Arumai arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Nandri ❤️🙏🏿
@rajarajesh6075
@rajarajesh6075 4 жыл бұрын
Mesam laknam 11th house sani angaye aatchiyaga irunthal epdi sir ?? Please reply me sir
@alagulakshmi9004
@alagulakshmi9004 4 жыл бұрын
நன்றி ஐயா
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 5 жыл бұрын
ஐயா நன்றி ஐயா பதிவு அருமை உபய லக்ன பாதகாதிபதி பாதக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று வக்ரமானால் பலன் என்ன ஐயா. இது நீண்ட நாள் கேள்வி ஐயா நன்றி
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 жыл бұрын
Nalla palangal thaaan
@user-sw3lq5yf6t
@user-sw3lq5yf6t 5 жыл бұрын
@@KondrankiDhanasekar நன்றி ஐயா பதில் அளித்ததற்கு மிக்க நன்றி
@kovamsam
@kovamsam 4 жыл бұрын
Anna I am. Midhuna rasi kanni lagnam. All ready marriage problem in midhuna rasi. Guruval marriage problem continue akuma
@kartiletcrajuraju5364
@kartiletcrajuraju5364 4 жыл бұрын
Thank you very much
@ramrajmoorthy4432
@ramrajmoorthy4432 4 жыл бұрын
Nanri sir
@dnaastrovetrivelan5126
@dnaastrovetrivelan5126 4 жыл бұрын
Simply superb sir
@jaisurya_555
@jaisurya_555 3 жыл бұрын
True sir my husband s dad late.and no more property and all he is rishabham
@jaisurya_555
@jaisurya_555 3 жыл бұрын
Keep going will soon get back to u by guru dhashina
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@karuppusamysamy8543
@karuppusamysamy8543 4 жыл бұрын
அருமை
@lokeshwaran3548
@lokeshwaran3548 4 жыл бұрын
Nice video sir. Mithuna lagnam guru in 7th house and he gets retrograde .what will happen sir ? Dob=7.8.1996
@sampaths8849
@sampaths8849 4 жыл бұрын
Oombitu poidum
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
THANKS
@madhese6407
@madhese6407 4 жыл бұрын
Super teaching
@muththamizselvan3757
@muththamizselvan3757 3 жыл бұрын
Thank you sir
@anandavel1876
@anandavel1876 4 жыл бұрын
Danusu laknam.midunarasi. laknatil pudan. Pudan deesai eppadi irukkum
@amirthankarthick786
@amirthankarthick786 4 жыл бұрын
sir apdi Na 9 pathagam ah varavanga samy athigama vanangakoodatha...koil Ku ponunmna plan panni pogakoodatha?
@nandanandi
@nandanandi 3 жыл бұрын
Super
@avbalu1392
@avbalu1392 4 жыл бұрын
Very nice
@sreeharini8336
@sreeharini8336 2 жыл бұрын
Thank u sir
@jamespaul579
@jamespaul579 3 жыл бұрын
Thank u
@vamtamizh2199
@vamtamizh2199 4 жыл бұрын
இரட்டைக் குழதைகளுக்கு..இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளுக்கு..லக்னம் எப்படி எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க சார்...ப்ளீஸ்..
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Uba nakshatram paarka vendum
@vashimavlogs7017
@vashimavlogs7017 5 жыл бұрын
sir super
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna 5 жыл бұрын
பாதகா ஸ்தானம் ராசியாக வந்தால். பாதக என்ன செய்யும் ஐயா
@kandasamypandian8617
@kandasamypandian8617 4 жыл бұрын
Pmohanakrishnan.வணக்கம்! பாதக ஸ்தானமே ராசியாக வந்தால்,உடலும்,மனமும் பாதிக்கப்படும்,தாயார் சுகம் கெடும்,ஜாதகர் ஆரோக்கியமான சிந்தனை உடையவராக இருக்க மாட்டார்,நீர் சார்ந்த நோய்கள் ஏற்படும்.
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
Sirappu
@narayananpoorna1290
@narayananpoorna1290 4 жыл бұрын
Respected bro, baadhaka stanaam patri neenhal sonadhu migavum sari. My mummy is Rishaba Lagnam. She expected more favours from her father but did not get any favour. N. Poorna kelambakkam. 603103. My cousin is kanni lagnam and she expected more love from her husband but finally it ended in separation. Her husband expected only more money. The relationship was one sided. TKU for the post
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 жыл бұрын
Super sir
@veluhamysagadevan720
@veluhamysagadevan720 3 жыл бұрын
ஐயா.வழ்த்கள் .வண்ணம் .ஐயா
@summykaliga
@summykaliga 5 жыл бұрын
Very vague explanation....
@mahendranr530
@mahendranr530 3 жыл бұрын
Super anna
@AshokKumar-kj3bx
@AshokKumar-kj3bx 2 жыл бұрын
ஐயா வணக்கம்.. ஜெயலலிதா அம்மையாரின் ஜாதகத்தை உதாரணம் காட்டனீர்கள். மகர லக்னத்திற்கு 11 ம் இட அதிபதி செவ்வாய். ஏன் செவ்வாய் திசை நடக்கும் போது ஒன்றும் செய்யவில்லையே..
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 3 жыл бұрын
Correct anna
@kamalaiyer-nq3lf
@kamalaiyer-nq3lf 4 жыл бұрын
Sir pls tell Mars and venus conjunction in 11th house...my date of birth 20 10 1997
@thiruarutprakasam172
@thiruarutprakasam172 5 жыл бұрын
super
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН