No video

ஜாதகத்தில் புதன், சனி சேர்க்கை # Mercury + Saturn in horoscope

  Рет қаралды 18,523

Kalukasalam S M

Kalukasalam S M

Күн бұрын

ஜாதகத்தில் புதன், சனி ஒரு ராசியில் இணைந்தால் ஏற்படும் பலன்களை விளக்கிப் பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
Bhuthan + Sani in horoscope
S M KALUKASALAM M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp. -- 9994388077

Пікірлер: 46
@yeshovenkat4450
@yeshovenkat4450 4 жыл бұрын
True Sir ...Good analysis .... Saraswathi in your Vaaku .... Kadavul thangalukku neenda ayul thara vendugiraen
@eshakkarthik7010
@eshakkarthik7010 3 жыл бұрын
7il sani+bhudhan serkai eppdi irukum
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
Padam disai..Sani puthi.. iam facing lots of problems in my life....
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.🙏👍
@karthikvenkatachalam1878
@karthikvenkatachalam1878 3 жыл бұрын
"சொல்லப்பட்டிருக்கிறது"...அனுபவத்தில் அறிந்த உண்மையை பகிர கேட்டுக் கொள்கிறேன்.
@raghumani7889
@raghumani7889 9 ай бұрын
எட்டாம் இடத்தில் புதனும் சனியும் இருந்தால் என்ன ஐயா சொல்லுங்க
@Dheepanelectronic
@Dheepanelectronic 5 жыл бұрын
Bhushan + Sani + Sun in 12th place (Thulam). What will be the paalan
@balutrichy9061
@balutrichy9061 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@SaravanaKumar-tm4bm
@SaravanaKumar-tm4bm 4 жыл бұрын
ஐயா, எனக்கு விருச்சிக லக்கினத்தில் சனியுடன் சேர்ந்து புதன் உள்ளது. இதற்கு என்ன பலன்?
@havishmaan11111
@havishmaan11111 5 жыл бұрын
கும்ப லக்னம் 9 ல் சனி புதன் சேர்க்கை. தொழில் பற்றி கூறுங்கள் ஐய்யா.....
@kannansanthosh8986
@kannansanthosh8986 5 жыл бұрын
ஐயா துலாம் ராசி கடக லக்னம் 4ம் இடத்தில் சந்திரன் புதன் சனி கேது சேர்க்கை என்ன பலன்கள் ஐயா
@nirmalselva5226
@nirmalselva5226 4 жыл бұрын
Puthan +Sani in9th place and guru in 5th place.... Methuna laknam.... Which is plus and minus sir.....Viruchaka sari in female Jathakam
@vasukikamaraj8798
@vasukikamaraj8798 3 жыл бұрын
For male meena lagnam in kadagam house sani bhagawan and bhudhan bhagawan as 5 th house.. child birth irukkuma ayya?
@darshanumasenthil
@darshanumasenthil 2 жыл бұрын
vanakkam sir.nan rishaba laknam.kanniyil sani ,bhudhan sernthu ullathu,ithu nallatha
@arla3852
@arla3852 3 жыл бұрын
Sani + suriyan + bhudhan ena palan ?
@INDPRABU
@INDPRABU 3 жыл бұрын
துலாம் லக்னத்தில் சூரியன் சனி புதன்
@salemcscidsalemcscid8604
@salemcscidsalemcscid8604 5 жыл бұрын
என்னுடைய பெயர் நாராயணன் சேலம். என்னுடைய மகனுடைய ஜாதகத்தில் 3 6 8 12 ஆகிய நான்கு இடங்கில் கிரகங்கள் 3-வது இடத்தில் ராகு, 6-வது இடத்தில் குரு, 8-வது இடத்தில் சனி, 12-வது இடத்தில் சூரியன் புதன் சந்திரன் ஆகிய கிரகங்களும் ரிசப லக்கனத்தில் சுக்கிரனும் மகரம் வீட்டில் செவ்வாயும் கேதுவும் உள்ளது. உச்சமான செவ்வாய் கிரகம் மற்றொரு உச்சமான சூரியனை பார்பதால் இதில் பிரச்சனை உள்ளதா? பிறந்த தேதி 14.05.2018 நேரம் காலை 07.45 மணிக்கு இடம் சேலம்
@tani13tani54
@tani13tani54 2 жыл бұрын
லக்னத்திருந்து10இடத்தில் ரிசபத்தில் புதன் குரு சனி பகவான் உள்ளது ஐயா எனக்கு
@artwork8080
@artwork8080 5 жыл бұрын
விருச்சிக லக்னம், லக்னத்திற்கு 9மிடம் கடகத்தில் சனி+புதன் இருந்தால் என்ன பலன் ஐயா..? ஜாதகருக்கு இச்சேர்க்கை என்ன பலன் தரும்...? ஜாதகரின் தந்தை ஸ்தானத்தில் இருப்பதால் தந்தைக்கு என்ன பலனை தரும் ஐயா..?
@learnsmart42
@learnsmart42 3 жыл бұрын
Magara Lagnathil sun, Mercury and Saturn irunthaal?
@INDPRABU
@INDPRABU 3 жыл бұрын
துலாம் லக்னத்தில் சூரியன் சனி புதன்
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 3 жыл бұрын
Kadaga laknam 5il viruchigathil intha inaivu irunthal palangal enna sir.
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@KrishnaKumar-by2qo
@KrishnaKumar-by2qo 4 жыл бұрын
Methuna laknam 10eil sane,puthan,sevvai,sureyan eruthal yenna palan aiya
@mohanakrishnan7166
@mohanakrishnan7166 5 жыл бұрын
ஐயா,மேஷ லக்னத்தில் புதன் இருந்து அதை 9ல் ஆட்சி பெற்ற குரு பார்த்தால் நல்லதா ? பலன்?
@SitharJothidam
@SitharJothidam 5 жыл бұрын
லக்கினத்தில புதன் திக் பலம் குரு பார்வை விருத்தி தரும்
@siveksivek5099
@siveksivek5099 2 жыл бұрын
Iyya 9 il sani+put han+manthi erunthal ana palan
@INDPRABU
@INDPRABU 3 жыл бұрын
துலாம் லக்னத்தில் சூரியன் சனி புதன்
@karthickkumar5937
@karthickkumar5937 4 жыл бұрын
ஐயா வணக்கம், சனி புதன் 10 டிகிரிக்குள் இருந்தால் அது சேர்க்கை ஆகுமா .
@MsVinod10
@MsVinod10 4 жыл бұрын
S
@aswathmohantheerkanandan5772
@aswathmohantheerkanandan5772 5 жыл бұрын
நவாம்சத்தில் இந்த சேர்க்கை இருந்தால் என்ன பலன் அய்யா??
@SitharJothidam
@SitharJothidam 5 жыл бұрын
ராசி பலன் சொல்லும் நவாம்சம் உயர்ந்த பலன் சொல்லும்
@raghavarayaararunguruve6836
@raghavarayaararunguruve6836 4 жыл бұрын
அய்யா எண் ஜாதக அமைப்பு 10 லா சனியும்+ புதன் இனைவு இருக்கு ஏப்படி இருக்கும் அய்யா கும்ப லக்கினம் ரிஷப ராசி
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல வருமானம் கிடைக்கும்
@raghavarayaararunguruve6836
@raghavarayaararunguruve6836 4 жыл бұрын
Ragu tesai nadakkuthu kumba lagunam rishuba rasi Ragu thesai Chandra buthi varappoguthu yeppadi erukkum
@BharatTamil369
@BharatTamil369 5 жыл бұрын
நவாம்சத்தில் இவ்வாறு இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள்
@kumarrajagounder2362
@kumarrajagounder2362 5 жыл бұрын
எனக்கு 4 ல் தான் இந்த சேர்க்கை உண்டு. நான் 3 பட்டம் பெற்று இருக்கிறேன். நான் பொய் சொல்லி ஜிவனம் செய்ய வில்லை. அதை விட முக்கியமாக எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். நீங்கள் இப்படி பட்ட கருத்துகளை கூரும் போது சான்றுகள் தரவும்.
@SitharJothidam
@SitharJothidam 5 жыл бұрын
சுப கிரக பார்வை இருக்கலாம் ஒரு கருத்து எல்லா ஜாதத்திற்கும் பொருந்ததாது எனது வாட்ஸ்ஆப் மூலம் பேசி விபரம் அறியலாம் .சான்று பெறலாம்.
@kumarrajagounder2362
@kumarrajagounder2362 5 жыл бұрын
@@SitharJothidam ஐயா எந்த சுப கிரக பார்வையும் அந்த சேர்க்கைக்கு இல்லை.
@SitharJothidam
@SitharJothidam 5 жыл бұрын
ஆதாரம் வேண்டும் என்றால் எனது வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொள்ளவும்
@Saraswathiputra
@Saraswathiputra 5 жыл бұрын
His Version saturn,mercury conjunction is correct provided those Saturn and mercury are not trine (Trigonathipathi)lords. Otherwise,they do no harm but lucky, Even then,in Sade Saturn period or during evil dasas, those negative power with those combination may appear.
@dhanasekaran557
@dhanasekaran557 4 жыл бұрын
Sir I am having sani+ buthan in 5th place that is midunam. I have studied MTech, Phd and having my own factory and luxury car. I am also not doing any negative business sir.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 10 МЛН
சனி சுக்கிரன் இணைவு
9:31
Astro Subramanian
Рет қаралды 906
ஜாதகத்தில்  சனி - பாடம்
21:44
Kalukasalam S M
Рет қаралды 153 М.
பலன் சொல்லும் ரகசியம் .
1:57:05
SUKRAN TV PUDUKKOTTAI
Рет қаралды 3 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45