ஜோதிட பரிகாரங்கள் பலன் தருமா? Vedic Speaker Dushyanth Sridhar பதில்கள் - Part 2

  Рет қаралды 223,871

Wow Tamizhaa

Wow Tamizhaa

Жыл бұрын

ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குதான் உபன்யாசமா? - Vedic Speaker Dushyanth Sridhar பதில்கள்
Part 1: • ஒரு குறிப்பிட்ட சமூகத்...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
#DushyanthSridhar #Dushyanth #dushyanthsridharupanyasam #upanayanam #dushyanthsridharthiruppavai

Пікірлер: 260
@prabhasrikanth
@prabhasrikanth Жыл бұрын
அருமை உணர்வால் மட்டுமே உணர கூடியது சனாதனம்
@KSBInfo
@KSBInfo Жыл бұрын
மிகவும் அருமை ஐயா பல நாட்களாக என்னுள் இருந்த கேள்வி. ஒருவன் பெரும் பாவியாக இருக்கிறான். மனிதத் தன்மையே இல்லாமல் இருக்கிறான். அவன் தற்போது செல்வச் செழிப்போடு நிம்மதியாக வாழ்கிறான். அவன் செய்த தவறுக்கான தண்டனையை இந்த ஜென்மத்தில் பெற்றால் தான் மற்றவர்கள் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்று என்று எண்ணி தர்ம வழியில் செல்வர். ஆனால் அவன் நிம்மதியாக வாழ்வதை பார்த்து நாமம் தவறு செய்தாள் நிம்மதியாக வாழலாம் என்று உதாரணம் ஆகிவிடாதா ஐயா. நன்மைகள் மட்டுமே செய்பவன் துன்பம் மட்டுமே அனுபவிக்கிறான். இது என்ன நியாயம் என்று இந்த அடியவளுக்கு புரியவில்லை ஐயா.தயவுசெய்து விளக்கவும். 🙏
@kumarankumaran3093
@kumarankumaran3093 Жыл бұрын
Kkkkkkkkkkkkk
@laxmisubrahmanyam8438
@laxmisubrahmanyam8438 Жыл бұрын
I enjoyed the rhythm and melody in her interaction ThanQ Sudhaji
@revathisuresh2028
@revathisuresh2028 Жыл бұрын
Same question.
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
ஐயா ஆன்மீக வாழவில் இருப்பதால் பதில் சொல்கரேன். உங்கள் கேள்வி நியாமானதே... ஒருவருனின் புன்னிய கணக்கை அவன் அனுபவக்கும் போது ஞானம் தேவை. ஆனால் பூர்வபுண்ணியம் நல்ல க்ரமா அவனை வசதியா வைத்துள்ளது என்ர அறிவை மறந்து தவறு செய்கறேன் என்றாலும் அவன் செய்த காரியத்துக்கு உண்டான பலனை தந்து தானே ஆக வேண்டும். உதராணம் ஒருவ்ன் உங்களிடத்தில் வேலை செய்கறான். அதன் கூலியை தர தானே வேணும். நீங்கள் கூலியை வைத்து குடித்து விடுவிர்கள் என்று சொல்லி தர மறுத்தால் அவன் வேலயே செய்ய மாட்டான். நிறைய பேர் தன்னுடைய நல்ல பலனை அனுபவிகம் போது கெட்ட காரியம் செய்தாலும் அவன் செய்த நற்கருமா பலன் வந்து சேராதான் செய்யும். அப்போதும் அவன் நற்காருமே எப்போதும் செய்ய அவன் ஆன்மீக சிந்தனை உடையவரை இருந்தால் மட்டுமே சாத்தியம்.
@KSBInfo
@KSBInfo Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 எல்லாம் இறைவன் செயல் 🙏ஓம் நமசிவாய
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
மிகவும் அற்புதமாக கூறினார்...ஐயா அவர்கள்....யாரேனும் ஒருவர் ஒரு தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ...வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றி ஒரு படம் கூட எடுக்கவில்லை.....உண்மை...
@ramjosyula8965
@ramjosyula8965 Жыл бұрын
kzfaq.info/get/bejne/Y76aeLZ23sjOhI0.html Arutperunjothi is a Tamil language Indian Biographical film of Ramalinga Swamigal (popularly known as Vallalar) directed by A. T. Krishnaswamy starring Master Sridhar, A. P. Nagarajan, K. A. Thangavelu, M. Saroja, Devaki, T. S. Balaiah. Music by T. R. Pappa, playback singers are Sirkazhi Govindarajan, S. Janaki, T. V. Rathnam, Produced by T.S. Balachandran. All the lyrics of the songs(soundtrack) are composed by Ramalinga Swamigal. Jothi is also a tamil Biographical film of Ramalinga Swamigal released in the year 1939, but it was a lost film.Film
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
@@ramjosyula8965 மிகவும் நன்றி அற்புதம்...தற்போது உள்ள புதிய தலைமுறை தமிழ் இயக்குனர்கள்...புதுப்பொலிவுடன் இளைய தலைமுறைக்கு அருட்பெருஞ்ஜோதி திருஅருட்பிரகாச வள்ளலார் பற்றி திரைப்படம் எடுக்க முன்வந்தால் ...மிகவும் நன்றாக இருக்கும்...பட்ஜெட் செலவு குறைவாகவே இருக்கும்....
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Жыл бұрын
ஐயா வள்ளல் பெருமானார் படம் இருக்கிறது பழைய படம்
@BhagyaLakshmi-pe4lp
@BhagyaLakshmi-pe4lp 10 ай бұрын
Superb interview
@phantomkingdom2383
@phantomkingdom2383 Жыл бұрын
Superb Dushyanth..... how easily you clarified our lingering doubts
@rajkrishnan3651
@rajkrishnan3651 Жыл бұрын
Great explanation. Our ancient Tamil wisdom was not made known to the world including in our Bharath -India. You nailed it.its our duty to bring our ancient civilization to the world including our ancient wisdom found in tamil language. ஐயா வணக்கம் நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நம் சித்தாந்தத்தையோ அல்லது வேதத்தையோ அல்லது திருக்குறளோ வள்ளலார பத்தியோ அல்லது 63 நாயன்மார்களை பற்றியோ ஆழ்வார்கள் பற்றியோ பல நூற்றாண்டுக்கு முன்புதான் சிலர் தெலுங்கு மொழியிலும் கன்னட மொழியிலும் மலையாள மொழியிலும் எடுக்கப்பட்டன இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டு உடைய சிந்தனை பொக்கிஷம் இருப்பினும் இவ்வளவு ஞான புத்தகங்கள் சமஸ்கிருதத்திலும் மாற்றப்பட்டு இருக்கிறது அது எங்கிருந்து வந்தது என்று இன்றைக்கு அவர்களால் சொல்ல முடியாது ஆனா நம் தமிழர்கள் தமிழும் படித்து சமஸ்கிருதத்தின் படித்து பல மொழிகளும் படித்தால் இந்த ஞான பூமி தமிழகத்தை சேர்ந்த அத்தனை பெருமையும் உலகம் அறிந்திருக்கும் ஏதோ ஒரு துருஷ்டம் நாம் சித்தாந்தத்தை கொண்டுவர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் பல இன்னல்களில் நாம் மாட்டிக் கொண்டோம் இருப்பினும் நம் செய்ய வேண்டியது மொழி பலம் அறிவு பலம் ஞானம் பலம் இது மட்டும் இருந்தால் உலகம் மீண்டும் தமிழகத்தை நோக்கி அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உலகத்தை வணிகம் செய்தார்கள் மிகப்பெரிய பெரிய பெரிய கோயில்கள் கட்டினார்கள் உலகத்துக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ஞானத்தை கொடுத்தார்கள் வாழ்வு முறைகள் சொல்லிக் கொடுத்தார்கள் பிறகு அவர் தமிழகத்துக்கே வந்துவிட்டார்கள் சில தடங்கள் மட்டுமே இன்றைக்கு பல தேசத்தில் கண்டு அந்தத் தொடர்பை எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிற சூழ்நிலையும் வந்து கொண்டிருக்கிறது தமிழன் எப்பொழுது தன்மானத்தோடு அவன் உடைய சாஸ்திரங்களும் ஆகமமும் மற்றும் படித்து தெரிந்து இருக்கிறார்களோ அப்பொழுதுதான் உலகத்துக்கு உன்னால இந்த ஆன்மிகத்தை பற்றி எங்கிருந்து முதல் முதலாக வந்தது என்று அவர்களுக்கு ஒரு தேடல் உண்டாகும் இதுதான் நம்மளுடைய கடமையாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@revathisuresh2028
@revathisuresh2028 Жыл бұрын
Well said
@profullab5290
@profullab5290 Жыл бұрын
Thanks for the mind blowing words about practical spirituality. North Indians don't encourage anti -Hindu politicians while TAMILNADU Hindus silently SUPORTED the ANTI -HINDU GROUPS FOR MATERIAL WEALTH. So don't compare the NORTH INDIAN HINDUS WITH TAMIL HINDUS OF MODERN INDIA. Pranams GURUJI.
@vanajaraj7611
@vanajaraj7611 Жыл бұрын
Amazing speech. Brilliant answers . Great. Thanks a lot guruji
@jagannathana.n5526
@jagannathana.n5526 Жыл бұрын
மிக மிக அருமயான வாக்குகள். நடுவில் கிளை கதைகளுக்கு செல்வது மிக மிக அருமை. தொடர்ந்து இதுபோன்ற பிரசங்கம் கேட்க ஆவல். வாழ்க வளமுடன் என வாழ்த்த வயதில்லை. ஆகவே. தாங்கள் வாழ்க வளமுடன் என கடவுளை வணங்குகின்றேன் 🙏🏻🙏🏻
@lathavenugopal5634
@lathavenugopal5634 Жыл бұрын
Your reply to the question about your reaction to criticism is very impressive true and logical Be undaunted and stick to your self belief and same about lack of effort on our part to showcase our gems to the Northern regions Great going Dushyantji
@srinivasangopalan240
@srinivasangopalan240 Жыл бұрын
அற்புதமான விளக்கம்.நன்றி!!
@barathiathi4487
@barathiathi4487 Жыл бұрын
வலிமை உள்ளவன் பிரச்சனைக்கு தீா்வு கண்டுவிடுவான், தன்னை விட வலிமையானவனிடம் எளியவன் இயலாமையில் இருப்பவன் ஆண்டவன் பாா்த்துக் கொள்வான் என அமைதியாகத்தா்ன் வாழ வேண்டும். இதுதான் உண்மையாக வாழ்க்கைத் தத்துவம்.
@vmrpropertiescoimbatore3789
@vmrpropertiescoimbatore3789 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@revathykalees9512
@revathykalees9512 5 ай бұрын
Ssss
@mykid2940
@mykid2940 6 күн бұрын
Is it enga kandupidichinga idha 😂
@svidya3803
@svidya3803 Жыл бұрын
So we'll explained . Understandable and clear speech Sir
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 Жыл бұрын
Very well approaching on our traditional from south to North.God Bless u
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 Жыл бұрын
Well said about astrology😊👌👌Fantastic message u said Dhusyanth
@chiapet9570
@chiapet9570 7 ай бұрын
I can keep listening to him to Dushyanth sridar through out the day. What a clarity.thank you.
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏
@gayathrisubramaniam9163
@gayathrisubramaniam9163 Жыл бұрын
Very well answered Dushyanth ji 👏🙏
@swarnalatha9520
@swarnalatha9520 Жыл бұрын
100% correct view sir. I always admire your speech which are easily understandable. Thanks a lot dushyanth ji.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂⚘⚘
@dhanashree2260
@dhanashree2260 Жыл бұрын
Super Master. Excellent speech. Acceptance in life is important
@sudham5069
@sudham5069 Жыл бұрын
Divine answers. 🙏🙏🙏
@Success11676
@Success11676 Жыл бұрын
Very true what you says 200℅Correct . Amazing speech and great sir. Thank you so much for your videos
@DhanaLakshmi-hx6kr
@DhanaLakshmi-hx6kr Жыл бұрын
You are absolutely brilliant Guruji.Your answers for all the tricky questions are out of the world especially about Vallalar.We admire you more & more.Actually we learn a lotttttt from your Upanyasamji.Please do not change your style.You justttt steal our hearts.kodi Kodi pranaams to you Guruji 🙏🙏🙏❤️
@santhoshikrishnan2861
@santhoshikrishnan2861 Жыл бұрын
. m. M ...m. M. Pm. P.
@santhoshikrishnan2861
@santhoshikrishnan2861 Жыл бұрын
. m. M ...m. M. Pm. P.
@61sukanya
@61sukanya Жыл бұрын
I wish this interview continue for some more time.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
மிகவும் அற்புதமான அழகான விளக்கம் அளித்தீரகள் நன்றிகள்
@m.harish9c606
@m.harish9c606 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
@selvaraniraveendran5443
@selvaraniraveendran5443 11 ай бұрын
We are lucky to hear your speech, wonderful🎉
@61sukanya
@61sukanya Жыл бұрын
How beautifully explained.
@jayalakshmi3246
@jayalakshmi3246 Жыл бұрын
Very true. Vazhga valamudan. Dhushyanth.
@rajamannargudibalakrishnasarma
@rajamannargudibalakrishnasarma Жыл бұрын
ரொம்ப complicated சப்ஜெக்ட் ஐ.. இவ்ளோ அழகா explain பண்ணிருக்கேள்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True words. Nice interview
@indirasambamurthy7943
@indirasambamurthy7943 Жыл бұрын
Pramadhama explain pannittel. Thank you 🙏🏻
@vijayasreeraman2613
@vijayasreeraman2613 Жыл бұрын
Swami Vanakkam,, please don't change your style for ever, keep rocking........... We are enjoying your Dhaya sadhagam and Shree Vishnu sahasranama in various medias daily, more over children in my family and in my village are enjoying you and your and we planned to re record your Upanyaasam in pen drive and to show the children in this summer vvacation
@user-xx5sq1bd8v
@user-xx5sq1bd8v Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 10 ай бұрын
RESPECT TO YOU JI..WATCHING FROM PERAMBALUR, TAMILNADU
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Super Excellent Video Thank you 🙏🙏🙏🙏🌹
@saradhapichai6275
@saradhapichai6275 Жыл бұрын
What a clarity.
@vij8426
@vij8426 Жыл бұрын
Superb Swami. No need to change dushyanth ji style. It’s perfect
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 18 күн бұрын
Two Legends are Good Questions and Good Answers
@vijay133k
@vijay133k Жыл бұрын
Karma reflecting on just born baby ... Wow God is Great 👏👏👏
@GAMEESUN
@GAMEESUN Жыл бұрын
Wonderful explanations given . kudos to DS ji
@diwakarp1335
@diwakarp1335 Жыл бұрын
Great speech
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 10 ай бұрын
The Divine look at our attitudes with which we do every action & value them accordingly, not at quantum of our sat karyas. Karmic results are thus decided by our attitudes
@umasatish4418
@umasatish4418 Жыл бұрын
Adiyen Swami very clear explanation
@vijaylaxmivenkatraman3531
@vijaylaxmivenkatraman3531 Жыл бұрын
Prompt reply by Shridharji 🙏
@krishnak4627
@krishnak4627 Жыл бұрын
Excellent speech Dushyant ji
@JayaRhyner
@JayaRhyner 9 ай бұрын
Your style is great.please keep it.All our children needs.Our humble namaskarams
@santhir3864
@santhir3864 Жыл бұрын
Good speech brother God bless you always
@rajvenkatram29
@rajvenkatram29 Жыл бұрын
அருமையான விளக்கம்
@sreekarthi1258
@sreekarthi1258 Жыл бұрын
excellent interview
@narasimhanramasami2627
@narasimhanramasami2627 Жыл бұрын
Wonderful explanation.
@EngineeringGurukulam
@EngineeringGurukulam Жыл бұрын
I had postulated this formula from my end as an expanded cubic equation sir !
@chandrashekarseshadri3606
@chandrashekarseshadri3606 Жыл бұрын
Your talks always interesting.
@malathyramesh7596
@malathyramesh7596 Жыл бұрын
Fantastic hats off to you God bless you
@mailsoundace
@mailsoundace Жыл бұрын
very good video. I am a follower of Shridhar.
@sreekarthi1258
@sreekarthi1258 Жыл бұрын
Waiting for next part
@rajalakshmir7649
@rajalakshmir7649 Жыл бұрын
Super. Vazhga Valamudan.
@BALANBEATS
@BALANBEATS Жыл бұрын
Clearcut information sir super
@rohankumar.civilranjan1075
@rohankumar.civilranjan1075 Жыл бұрын
I was wondering why only me facing all problems…???!! “Sufferings will wash away your sins”.. this one sentence made me understand..,,,!! Thank you Dushyant Ji… God bless you..!
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 Жыл бұрын
Very nice interview
@shanthia3311
@shanthia3311 Жыл бұрын
Exelent explanation 🙏
@e.r.k1578
@e.r.k1578 Жыл бұрын
Well said dhusyanth ji about learning second language and translating granthams
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
Prayers blessings and knowledge has no religion language.thats why our Tamil people say katradu kaimann alavu
@notthatnotthat5859
@notthatnotthat5859 Жыл бұрын
@@jeyasudhaprabhakar4365 but you need proper structure and grammar to preserve revelation of God or words of great saints, otherwise wrong meaning can be made.
@ashurockzz1523
@ashurockzz1523 Жыл бұрын
Dushyanth Sridhar long live healthily
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 Жыл бұрын
Excellent explanation.
@Cnvisweswar
@Cnvisweswar Жыл бұрын
Namaskarangal to Dushyant ji
@ramasubramanianviswanathan8025
@ramasubramanianviswanathan8025 Жыл бұрын
Super explanation ji
@Shankar-uq8pz
@Shankar-uq8pz Жыл бұрын
மிகச் சிறப்பு.
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 Жыл бұрын
Great
@bibarishs3120
@bibarishs3120 Жыл бұрын
Thank you
@karathikjanani
@karathikjanani Жыл бұрын
Superb explanation kanna 👍
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 Жыл бұрын
அருமை 👌🙏
@prameelagopal8379
@prameelagopal8379 11 ай бұрын
Excellent speech
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 10 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💜
@caliberindia3595
@caliberindia3595 Жыл бұрын
Great speech sir
@sarasvathy3470
@sarasvathy3470 Жыл бұрын
All romba arumai. .ellorum purinthukolla.jooooooooooooooooooooooooooooooooopoooor. vazhthukkal. All the best
@marynavispriyasanthanaraj4345
@marynavispriyasanthanaraj4345 Жыл бұрын
Those interested about karma transferred to generations watch Dr.Caroline leaves of how you can escape your past karma just by renewing your mind with the TRUTH and remain the benefits here and now itself
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Can that regular bell ringing during interviews be stopped please? It’s so annoying! Otherwise a very interesting interview
@rajcb2683
@rajcb2683 5 ай бұрын
Excellent presentation
@jeyak6045
@jeyak6045 Жыл бұрын
Megavum nandri
@jayasree9339
@jayasree9339 Жыл бұрын
Excellent
@vibes-op6rb
@vibes-op6rb Жыл бұрын
Well said
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Thank you Sir🙏🙏
@Pranithalifetv2889
@Pranithalifetv2889 Жыл бұрын
மீகவும் சரியான பதில் ஏன் சாய் பாபாவிற்கு கூட்டம் வருது நம் தமிழ்நாடு வணங்குற கடவுளுக்கு கூட்டம் வரவில்லை மிக்க சரியான பதில்
@sankarikk9286
@sankarikk9286 Жыл бұрын
100 pc true what Dushyam ji says.
@sriranganathar9427
@sriranganathar9427 Жыл бұрын
In few instances karma was changed by sat bakthas. A lady who sri pandarinath said she will not bear child, gave birth to child because of blessings a ardent devotee. I can explain only in person. Karma can be changed, deleted or insurted by ones blessings or curse.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
Excellent sir
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Жыл бұрын
Perfect speech sir
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
வள்ளலாரே..கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று சொல்லி உள்ளார் நன்றி
@revathysathyamurthy5115
@revathysathyamurthy5115 Жыл бұрын
Super super Dushyant Sridhar ji
@vanathipushpa835
@vanathipushpa835 Жыл бұрын
Supero super 👌 dushyanth sir
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
திரு. துஷ்யந்த் அவர்களுக்கு வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தங்களிடம் தெளிவுபடுத்தி கொள்ள நினைக்கிறேன். அருட்பெருஞ்ஜோதி திரு.வள்ளலார் சுவாமிகள் எவ்வுயிர்க்கும் தீங்கிழைப்பது நன்றன்று என்று கூறியுள்ளார்.சிலசமயம் அதை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படும்.கிச்சனில் எறும்பு, கரப்பான்பூச்சி போன்ற சிற்றுயிர்களை உணவுப் பண்டங்களில் ஏறாமல் இருக்க , தடுக்கும் விதமாய் பூச்சி மருந்துகளை பயன்படுத்தி கொன்று விடுகிறோம்.மனம் பரிதவிக்கும் போதும் வேறு வழி தெரியாமல் செய்யும் இந்த பாவம் சாபமாய் கர்மாவாக செயல்படுமா? அல்லது இந்த பாவம் எப்படி எடுத்து கொள்ள படும்.முன் ஜென்மத்தில் என்னவாக பிறந்தோம் என தெரியாமல் தற்போது உள்ள போது இந்த கர்மா ,பாவம், புண்ணியம் போன்ற வார்த்தைகளை எப்படி கருத்தில் கொள்வது.ஆதாரம் வேத நூலில் உள்ளது என்றால் அனைவருக்கும் வேதம் ஏன் சென்று சேருவதில்லை.அதுவும் கர்மா வினையா?வள்ளலாரும், சாய்மகானும் கூட மக்களின் மனதில் பதிய அந்தந்த மாநில மக்களின் கர்மவினையால் பிரபலமாக்கபட்டார்கள் என கூறபடலாமா? தயவுகூர்ந்து தங்களின் பதிலில் எனக்கு தெளிவு பிறக்க வேண்டுகிறேன்..வாவ் தமிழா சேனல் interviewer இந்த கேள்வியை அவரிடம் கடத்தி பதில் பெற்றால் மிக மகிழ்ச்சி.நன்றி.
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Жыл бұрын
Arumai Ayya Sarvam kirishna arpanam
@anandc3974
@anandc3974 Жыл бұрын
Very nice sir...
@vasudevanthoopilvenkatacha8258
@vasudevanthoopilvenkatacha8258 Жыл бұрын
Superb.
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
Swamy, whether sins or virtues done by an individual will affect the children and also the hereditary when each soul is unique and it has to reap the consequences of it's own. It is not like a worldly wealth that has to be shared. But it is eternal concept.
@vijayan1428
@vijayan1428 10 ай бұрын
Karma has nothing to do with rewards and punishments. Do not teach such wrong ideas as has been for two thousand years or so. Rather Karma is an evolutionary mechanism; experiences gathered will help the soul grow towards infinity.
@azhakammalkumaragurubaran5855
@azhakammalkumaragurubaran5855 Жыл бұрын
Correct ஐயா
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Жыл бұрын
Iraivanoda anukulam eppothu kidaikum. Avarathu karunai eppothu kittum
@pooraniarkabahadur5105
@pooraniarkabahadur5105 Жыл бұрын
Super sir
@kbaskaran516
@kbaskaran516 Жыл бұрын
Super anna
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 Жыл бұрын
All Karmic results can't b neutralized/ postponed in Time; they differ acc.to attitudes of doers, their needs in evolution etc. Will/Sanction of Divine Forces decide quantum of results.. only NISH-KAMA KARMAS are self-help, JaiSriRam
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 50 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 530 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 11 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
DUSHYANTH SRIDHAR's DIVINE EXPERIENCE இது தான்!
10:56
Galatta Divine
Рет қаралды 134 М.
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 11 МЛН