ஜோதிடம் மருத்துவத்தில் இது வரை வெளிவராத அரிய தகவல்கள் | dna vishal latest | Mayan Senthil tips

  Рет қаралды 96,475

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

3 жыл бұрын

ஜோதிடம் & மருத்துவத்தில் இது வரை வெளிவராத அரிய தகவல்கள்.
#MayanSenthil #dnaastrology #vishal
யோகமுத்ரா வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
7550181934
For Divine chakra ,geodhara
9092045441
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal

Пікірлер: 141
@crafts4fans421
@crafts4fans421 2 жыл бұрын
இரண்டு மகான்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻👍🏻👌💗
@nivethasreesattex2265
@nivethasreesattex2265 3 жыл бұрын
வணக்கம் கோவையிலிருந்து மாரியப்பன் மிகவும் ஆழ்ந்த இரங்கல் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரன் நிழலில் இளைப்பாற மனமார வேண்டுகிறேன்
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
கண்டிப்பா நாங்கள் உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஐயா நீங்கள் மருத்துவர் என்று இந்த வீடியோ பார்க்கும்போதுதான் தெரிகிறது நன்றி குருஜி வாழ்க வளமுடன்
@kakkapurammodakurichi2828
@kakkapurammodakurichi2828 3 жыл бұрын
இரண்டு மாகாண்களை ஒன்றாக பார்த்தில் மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி
@jvinsevai3034
@jvinsevai3034 3 жыл бұрын
தமிழனின் அற்புதமான பதிவு நன்றி நன்றி நன்றி 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
@natureshadow9074
@natureshadow9074 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் கொடுக்க வேண்டும்
@gowri1232
@gowri1232 2 жыл бұрын
தங்கு தடையின்றி அருவி போல் உங்கள் விலக்கம் அற்புதம். வாழ்க வளமுடன். நன்றி.
@manibalanmanibalan8823
@manibalanmanibalan8823 Жыл бұрын
அண்ணன் மாயன் செந்தில் குமார் அவர்களுக்கும் அண்ணன் திரு விஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
விஷால் sir சூப்பரா சொல்றீங்க நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@skokilan
@skokilan 3 жыл бұрын
ஆகா இரண்டு பேருமா🙏👍 தரமான நிகழ்வு 🙏👍 மிக்க நன்றி, பயனுள்ள தகவல் பல 🙏🙏🙏🙏🙏
@gowriprabakar
@gowriprabakar 3 жыл бұрын
Excellent program with 2 legend மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றி ஜோதிட ரகசியம்
@amuthantk7933
@amuthantk7933 2 жыл бұрын
தங்களின் அன்னையின் ஆத்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன் 🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
ஒற்றுமை எல்லோர் இடத்திலும் கண்டிப்பா வேண்டும் ஐயா ரொம்ப அழகாக சொன்னீர்கள்
@vijisiddarth1904
@vijisiddarth1904 3 жыл бұрын
Mayan sir and vishal sir I am very happy to se both of them in a same place about your speech
@crafts4fans421
@crafts4fans421 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி மாயன் மற்றும் தம்பி விஷால் அவர்களுக்கு முதல் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaiselvi9235
@kalaiselvi9235 3 жыл бұрын
வணக்கம் ஐயா இருவருக்கும் மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🙏
@sridevidiwakar7780
@sridevidiwakar7780 3 жыл бұрын
excellent session for current life style of living , very useful ,pls keep frequent session like this
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Sir I continue watching Thiru.Mayan Senthil . He is legend of Accultu science's.
@nahendranc.4791
@nahendranc.4791 3 жыл бұрын
Super interview Anna. Very nice explanation. Nandrigal anna and vishal ji
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏 விசாலம் சார் மாயன் மருத்துவம் செந்தில் அவர்களுக்கு 🙏 நல்ல பதிவு மிகவும் அருமை
@rajeshkumarpanneerselvam8343
@rajeshkumarpanneerselvam8343 3 жыл бұрын
Great video, thanks a lot both Ayya, please proceed... Lot of will come to the know the truth and will get benefited more and more, thanks again for the great video...
@nithiyagowri780
@nithiyagowri780 3 жыл бұрын
Super Ji ThankU Deep condolences for ur mother's loss ji Nithiya
@sankariramanravi792
@sankariramanravi792 3 жыл бұрын
Very good service to man kind both of you 🙏🏻🙏🏻🙏🏻
@alfasocialtrustpgpalayam9175
@alfasocialtrustpgpalayam9175 3 жыл бұрын
வணக்கம் ஜி அ௫மையான தகவல்கள். மிக்க நன்றிகள்.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Two Legends are always Good Speech are always Arumai
@mangalagowri9371
@mangalagowri9371 3 жыл бұрын
ஐயா வணக்கம் இப்ப இருக்கின்ற இக்கட்டான கால கட்டத்திற்கு மிகவும் மிக மிக பயனுள்ள பதிவு தங்கள் இருவருடைய தும் மனிதனுடைய தவிர்க்க முடியாதது அவனுடைய இறப்பு ஆனால் நோய் தாக்கும் போது காப்பற்ற கூடிய மருந்து நம் கையில் இருந்தும் காப்பாற்ற முடியாமல் போவது வருந்த தக்கதாக உள்ளது என குறிப்பிட்டது உணர்வு பூர்வமானதாக இருந்தது. இறப்பு வந்து இறந்தவர்களுக்கும் நோயை குணமாக்க வழி தெரியாமல் தவறி போனவர்களுக்கும் ஒரே விதிதானா‌? என் வீட்டில் அப்படி தவற விட்ட ஆதங்கத்தில் கேட்கிறேன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் தங்களை அறியாதது என்னுடைய துறதிஷ்டமே என தினம் தினம் அங்கலாய்த்து துடிக்கிறேன் என்பதுதான் உண்மை .தங்களை சந்திக்க ஒரு வருடத்திற்கு முன்னால் பதிவிட்டிருந்தேன் ஆனால் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை தங்கள் இருப்பிடத்திற்காகவாவது வந்து சேகரித்து வைத்துள்ள அத்தனை பொக்கிஷங்களையும் கண்ணான காண கண்ணும் மனமும் துடிக்கிறது தயவு செய்து கடைகண் பார்க்க வேண்டி கேட்கின்றேன் தங்கள் பதிவுகளை மிக ஆர்வமுடன் பார்க்க கூடியவள் நான்.மிக்க நன்றி ஐயா வணக்கம். வளமாக வாழ்க நன்றி.
@rpdt2004
@rpdt2004 3 жыл бұрын
Surya arkkiyam vidudhal.tippy toe stand and vidunga nanbargale. Sir sonnathu cover aagidum.vazhga valamudan endrendrum. Kudos to both legends 👏
@mallikaabvns6555
@mallikaabvns6555 3 жыл бұрын
மிகமிக அற்புதமான தகவல்கள் நன்றி🙏
@vijayalakshmiravichandranv6770
@vijayalakshmiravichandranv6770 3 жыл бұрын
வணக்கம் தோழ லெஷ்மி பூஜை செய் தேன் நல்ல பலன் அடை தேன் நன்றி ் அம்மா இறந்து மிக்க வருத்தமக உள்ளது 🌹🌹🌹
@thalamaheshwaran
@thalamaheshwaran 9 ай бұрын
வணக்கம் இராமநாதபுரம் த்லிருந்து பானுமமதி அய்ய அம்மா வின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
We are very happy and healthy life for following Indian traditional medicine used.
@samundeeswarielango3416
@samundeeswarielango3416 3 жыл бұрын
Excellent. Meeting. Vishal sir / Maayan sir
@geetthasuresh9748
@geetthasuresh9748 3 жыл бұрын
very informative session...keep it up !
@suchithrakr8645
@suchithrakr8645 Жыл бұрын
Excellent ,informative video,thank you so much
@nithiyagowri780
@nithiyagowri780 3 жыл бұрын
Combination of both legends. Arumai
@ilangorramadoss9806
@ilangorramadoss9806 3 жыл бұрын
Excellent sir, Super and very useful information sir, Thank you very much sir 🙏🙏🙏🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Excellent thanks valga valamudan
@rrassia8803
@rrassia8803 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா உங்கள் இருவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@shanthipushparaj7096
@shanthipushparaj7096 3 жыл бұрын
Thank u very much sir...🙏🙏🙏Narpavi Narpavi Narpavi..
@Meenachi-dr4iz
@Meenachi-dr4iz 3 жыл бұрын
O my....such a big blessing to watch this program! Mr Mayen Senthil and Mr Vishal....both are gift of God...to human kind! I felt like i were inside the Library while watching this program...
@jayakanthi7709
@jayakanthi7709 3 жыл бұрын
Sir ungalai anakku romba pidikkukum ungal Padivugali thavaramal nan parpan neengal solvadai all am saidum vaikkiran anal anal anakku ondrum may nadakkavillai nadappadum illai anna saivadu andray theriyavillai plsss
@Mylinda-rr3by
@Mylinda-rr3by 2 жыл бұрын
Tq Mayan sentil sir
@prabharavibabu7878
@prabharavibabu7878 Жыл бұрын
Thank you sir very much for your valuable information
@jayalakshmis5575
@jayalakshmis5575 2 жыл бұрын
God giving a speacel gift for Mayan. Senthil Kumar sir thank God
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
I really Thanks to Legends:- MAYAN SENTHIL SIR, AND DNA ASTROLOGY KING THIRU.VISHAL LOKESWARAN. Two legends are very good performance and useful to this society. Thank to God.
@sumitranarasimhan2793
@sumitranarasimhan2793 3 жыл бұрын
My heart felt thanks to all🙏🙏🙏
@rajeeprema8247
@rajeeprema8247 3 жыл бұрын
நன்றி.அருமை bros.
@nirmalacs9660
@nirmalacs9660 3 жыл бұрын
very useful.thanks🙏🙏
@jayasreeshanker
@jayasreeshanker 2 жыл бұрын
அனைத்தும் அற்புதமானது... நன்றிகள்.
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
MAYANKAL VERY POWERFUL PEOPLES. MAYAN PRAMID , MAYAN VASTHU BEST WAY.
@alagusoundarautoagencies1007
@alagusoundarautoagencies1007 3 жыл бұрын
I have to say nothing But u r greate very Big Legend
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Thank you very much sir ❤️🔥🎉🙏
@kungumaeswari8226
@kungumaeswari8226 3 жыл бұрын
Sir thank u so much for good information
@sakthivellalatata2553
@sakthivellalatata2553 3 жыл бұрын
Ayaa thanks so much Ayya I'm sakthivel kallakurichi
@senbagam6694
@senbagam6694 3 жыл бұрын
Wow great information sir
@meenakshipandian5369
@meenakshipandian5369 2 жыл бұрын
Vazhga valamudan🌹🙏 அய்யா
@parvathys2068
@parvathys2068 3 жыл бұрын
Very interesting like to know more
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Lemon with spirolina very tasty guru Kolzhambil kalanthum sapidalam Vazhgavavalamudan 💐🙏💐
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@DP-yd2gl
@DP-yd2gl 3 жыл бұрын
Thank you very much sir
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 3 жыл бұрын
Very good thanks
@deepalakshmisaravanan6985
@deepalakshmisaravanan6985 3 жыл бұрын
இது அரிய பொக்கிஷம் கடைசி வரை தொடரனும் இந்த கலை எத்தனையோ பேருக்கு உதவும்
@rajeshkumarpanneerselvam8343
@rajeshkumarpanneerselvam8343 3 жыл бұрын
Mayan Ayya is great legend, I have been there to his office and clinic, wonderful treatment, i never seen these before I my life.... Great thanks Ayya....
@g.dhakshayani440
@g.dhakshayani440 3 жыл бұрын
Senthil my condolences ....my prayers to REST IN PEACE of your mother's soul
@Hema-tm1kq
@Hema-tm1kq 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி கள் கோடி
@madeshkavi9589
@madeshkavi9589 11 ай бұрын
Very nice na ❤
@malasinniah37
@malasinniah37 3 жыл бұрын
Vanakkem brother! *Thetan kottei* how many for how much of water?
@madhavanmadhavan9044
@madhavanmadhavan9044 Жыл бұрын
Thanks 👍
@senthilmurugan6832
@senthilmurugan6832 3 жыл бұрын
நன்றி 🙏🙏
@k.622
@k.622 3 жыл бұрын
மிக்காநன்றிஐயா
@zahirazackria6790
@zahirazackria6790 3 жыл бұрын
Superb sir
@chitradevichitradevi1050
@chitradevichitradevi1050 2 жыл бұрын
Super explanations anna
@sureshbabu5687
@sureshbabu5687 3 жыл бұрын
Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔
@Rajeshasvath
@Rajeshasvath 3 жыл бұрын
Super siir 🙏
@vijileema2787
@vijileema2787 3 жыл бұрын
Thankou sir
@kpastrobalaji3224
@kpastrobalaji3224 3 жыл бұрын
Superb
@rishvanthcool9083
@rishvanthcool9083 3 жыл бұрын
thank you bro salem shobana
@yashvigaming8830
@yashvigaming8830 3 жыл бұрын
Nice.
@basavarajm8425
@basavarajm8425 2 жыл бұрын
Super meassge sir thankyou
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
வணக்கம், 🙏 👌 💞 💐
@radharamani4174
@radharamani4174 Жыл бұрын
THANK YOU
@shanshan-vy4ry
@shanshan-vy4ry 3 жыл бұрын
Udambu kayu kalu full suluku adhuku theervue ennae marundhue solungae
@liliansivasanmuganathan1061
@liliansivasanmuganathan1061 Жыл бұрын
Super 🎉
@dhanan2010
@dhanan2010 2 жыл бұрын
Thank u sir
@thangamrass328
@thangamrass328 3 жыл бұрын
Nanri 🙏🙏🙏
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 3 жыл бұрын
மாயன் அய்யா நண்றி நாங்க தான் சொல்லனும். நண்றிகள்.பல
@PrakashPk-ch5tn
@PrakashPk-ch5tn Жыл бұрын
👍👍👍👍❤
@ganesannarasimman9699
@ganesannarasimman9699 2 жыл бұрын
Mayan well wish sir
@sureshraorao689
@sureshraorao689 2 жыл бұрын
Well done sir
@yogeshshetty4191
@yogeshshetty4191 2 жыл бұрын
Anna excellant
@leenasbabu3102
@leenasbabu3102 3 жыл бұрын
🙏namaskaram sir.it's a long time hearing from you.Very helpful episode with DNA astrology Vishal sir.Thank u so much. Sir I need a rasi key yantra for my son.Very very hard working for his competative exams,but for 2/3marks he is pushed out.pls help sir. what's the formalities I have to do sir.Urgently I need it.Also the crystal for my daughter's child.pls expect a reply sir.
@jagdishwarijs4636
@jagdishwarijs4636 Жыл бұрын
Sir in mandaveli inAntonyRex clinic they do herbal treatment t for bone fracture
@vaidehiradhakrishnan804
@vaidehiradhakrishnan804 3 жыл бұрын
Rasi yendram how much cost sir?
@sulochanan2005
@sulochanan2005 3 жыл бұрын
ஜீவதாரா வாங்க வேண்டும் எனக்கும் அனுப்பி வைக்க வேண்டும் பதில் சொன்னால் நல்லது
@liromar7557
@liromar7557 3 жыл бұрын
🙏how is the cost of divine chakra.Now it is covid.Can I do the payment and register my name to get the rasi chakra after covid, I too want the spray which you develop to remove the nagativities (rs.600).Have agood day.
@radhikasunshine1881
@radhikasunshine1881 10 ай бұрын
❤❤❤❤❤❤nalla manam vaalga sir otrumai mukkiyam unamai sir namri
@dancewithvarsha9031
@dancewithvarsha9031 2 жыл бұрын
Sir..mullam valampuri sanghu pathi sollunga sir
@youtuberbobbystour2163
@youtuberbobbystour2163 9 ай бұрын
Inda endiram enakkum en pillaigalukku vendum eppadi order seivathu adarku sangalpam ethanai endru therinthu kollalama
@PeterPeter-kg6kr
@PeterPeter-kg6kr 3 жыл бұрын
Supper supper supper
@rajayogam7253
@rajayogam7253 2 жыл бұрын
Moovarum ungalathu kudumbamum vazhga pallandu
@lingasamy6776
@lingasamy6776 3 жыл бұрын
ஆராத புன் ஆர மருந்து சொல்லுங்க அன்னா
@vishaachu3103
@vishaachu3103 9 ай бұрын
Statues are there.....years ago....with the knife everything
@gurutamsel
@gurutamsel 3 жыл бұрын
🙏🙏🙏
@AM-so5ee
@AM-so5ee 3 жыл бұрын
Anna nan date8 matham8 Neengal solvathai kethathum ennaku sirippu adakamudiya villai nan athumpole than.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 29 МЛН
Mayan Senthil live conversation about mayan secrets#mayansenthil  #uniquelifetuner #dnavishal
34:08
Rahul Singaravel (JODHIDAM, DNA ASTROLOGY )
Рет қаралды 2,1 М.
Gym belt !! 😂😂  @kauermtt
0:10
Tibo InShape
Рет қаралды 4,8 МЛН
4 millions !! Ye Video Na Dekha To Kiya Dekha tum Logo ne....Viral Video
0:13
Sangam संगम
Рет қаралды 69 МЛН
Ném bóng coca-cola😂😂😂
0:35
Tippi Kids TV
Рет қаралды 33 МЛН
#kidsong
0:11
J House jr.
Рет қаралды 20 МЛН
🤣Хитрый План Папы #shorts
0:18
@gordey.bogdanov
Рет қаралды 2,3 МЛН