No video

ஜீவசமாதி எப்படி இருக்கும்? | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar |🔴PART 6

  Рет қаралды 90,641

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

உண்மையான "ஜீவ சமாதி" எப்படி இருக்கும்? | போகரின் சீடர் போதி தர்மர் : நவபாஷாண விபூதி | பகுதி #6 | Karthick MaayaKumar | Big Topic | Episode 1770 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 117
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@Aristo1989
@Aristo1989 Жыл бұрын
Music avoid pannidunga please...
@codebreakerytofficial
@codebreakerytofficial Жыл бұрын
1:38 இவர் சொல்வது தவறு இன்னும் எனக்கு தெரிந்த பலர் காலம் காலமாக இருந்து வருகிறார்கள்.
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
சாஸ்திரங்கள் பொய் இல்லை பார்ப்பவர்கள்தான் பொய்... உணமையான வார்த்தை... உணமையான தெய்விக வார்த்தை... 🙏தமிழ் கடவுள் முருகன்....
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
13:10 இதுதான் மிக மிக சரியான உண்மை. சாஸ்த்திரங்கள் உண்மை.அதை பார்க்க கூடியவர்கள் பொய்யானவர்கள்.அதனால் ஜோதிடமும் பொய்யாகி போனது.நம் பிறந்த ஜனனத்தையும் யாரும் இப்போது துல்லியமாகவும் குறிப்புடுவதும் இல்லை. பின் எப்படி ஜோதிடம் மற்றும் சாஸ்திரம் உண்மையான பலனாக இருக்கும்.மிக்க நன்றி உங்களின் நேர்காணல் மிக அருமை
@g.rajesh1111
@g.rajesh1111 Жыл бұрын
7:53 இந்த போட்டோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது என் உடலில் இருந்து தீய சக்திகள் வெளியேருவதை உணர்ந்தேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
முருகா 🙏 போற்றி 🛐 எங்களை வழிநடத்தும் அனைத்து சித்தர்கள் 🙏💖🙏 போற்றி
@kingsley4421
@kingsley4421 Жыл бұрын
Ayya kita innum neraya interview edunga brother
@tarabeautytamil3968
@tarabeautytamil3968 Жыл бұрын
ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே அருமையான திருப்புகழ்
@rambhaga3284
@rambhaga3284 Жыл бұрын
ஐயா விடம் தொடர்ந்து நேர்காணல் நடத்துங்கள் அண்ணா 🔥❤️🙏
@vinith9166
@vinith9166 Жыл бұрын
Hi தம்பி இரவு வணக்கம் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி திருவண்ணமாலை அண்ணமாலையார் கேவில் பற்றி யார் கேவிலை கட்டியது எந்த அன்டு கட்டியது என்று ஒரு வீடியே போடுங்கள் நன்றி
@ranjithranjithrio2254
@ranjithranjithrio2254 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி
@shanthishanthi4073
@shanthishanthi4073 Жыл бұрын
நன்றி 🙏💕வாழ்க வளமுடன் 💕உங்கள் காணொளியைப்பார்த்த பின் புலிப்பாணி சித்தர் சமாது போக ஆசையாக உள்ளது .. அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*அருமை கார்த்திக் மாயா அண்ணா🔥❤*
@NaveenKumar-xu2yn
@NaveenKumar-xu2yn Жыл бұрын
🙏அப்பனே முருகா என்னுடைய கஷ்டத்தை திர்க்கணும்🦚🦚🦚
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
போகரின் மெய்ஞ்ஞானத்தை தன் ஞானம் ஆக மாற்றி கொண்டவர் தான் இந்த புலிப்பாணி கள் ஐய்யா. போகரின் நவபாஷாண சிலை சுரண்டலுக்கு புலிப்பாணகளே உடந்தை ஐய்யா.
@ssvarmanssvarman3455
@ssvarmanssvarman3455 Жыл бұрын
உண்மையை அறியச் செய்யும் உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
வெற்றிவேல் வீரவேல் முருகா முருகா
@raguprabakaran5815
@raguprabakaran5815 Жыл бұрын
உங்கள் தேடல் வெற்றியடையும்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்💐👌
@thennarasikanimozhithevan3851
@thennarasikanimozhithevan3851 Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@vigneshg8907
@vigneshg8907 Жыл бұрын
ஜீவசமாதி என்றாலே சக்தி வாய்ந்தது
@nAarp
@nAarp Жыл бұрын
பொய்
@c-nu_viper
@c-nu_viper Жыл бұрын
​@@nAarp Then what?
@kalyansundaram6398
@kalyansundaram6398 Жыл бұрын
Om guruve saranam 🙏
@TheYoga1212
@TheYoga1212 24 күн бұрын
Thank you so much for doing interview with Ayya in Pazhani,
@aravindhmass8891
@aravindhmass8891 Жыл бұрын
Ippavum nandhan 1 st comment om namah sivaya
@ragupathyen
@ragupathyen Жыл бұрын
திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் ஜீவசமாதி நிறைய இருக்கு
@rowdygamers4488
@rowdygamers4488 8 ай бұрын
I am 20 year old but daily story in poghar story seriously Learning😢
@pradeepshanmugam278
@pradeepshanmugam278 Жыл бұрын
Muruga en uyir unake
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
எங்கள் ஊர் இராமநாதபுரம் இங்கு வருடாவருடம் தாரா பண்டிகை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
@sargunasundaram9861
@sargunasundaram9861 Жыл бұрын
நிர்வகல்ப சமாதி போகர் அடைந்தார் மற்றவர்கள் அடையவில்லை என்று கூறுவதை நாம் எதை ஆதாரமாக எடுத்துக் கொள்வது
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
ஜீவ சமாதி அர்த்தம் குடும்ப நிலைமறந்து உலக மக்கள் நிலை உயர்த்த மரணனித்து வாழ்பவர்கள் நடத்தும் போராட்டம்.இவர்களின் உண்மை முகம் ஓவியமாகத்தான் இருக்கும்.
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
சித்தர் யார் ஞானி யார் மகான் யார் மகரிஷி யார் என இனம் புறியாத தன் ஞான சாமியார் இடம் பேட்டி கான்பது போல் உள்ளது ஐய்யா இந்த பதிவு.
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@indirathathan3128
@indirathathan3128 Жыл бұрын
கார்த்திக் சார் வணக்கம்.சித்தர்கள் என்றாலே சக்தி தான்.ஆனால் அவர்களின் பாதையில் செல்வதுத்தான் கடினம்.வாழ்த்துக்கள் .நன்றி.
@imayasudar
@imayasudar Жыл бұрын
ஓம் நமசிவாய 💮🙏💮
@Manimala501
@Manimala501 Жыл бұрын
Romba thanks thambi jeva Samanthi sambanthamana vedeo pottatharkku 🥰
@aravindhmass8891
@aravindhmass8891 Жыл бұрын
Indha maari content neraiya podunga bro.response pls karthik anna
@konganar9915
@konganar9915 Жыл бұрын
அருமை
@varmakalari-kd4io
@varmakalari-kd4io Жыл бұрын
அடியேனின் பணிவான வணக்கங்கள் ஐயா.! போகரின் சீடர் போதிதர்மர் என்று ஐயா அவர்கள் கூறுவது எவ்வகையான ஆதாரத்துடன் கூறுகிறார்.?
@HariKrishnan-ci5ub
@HariKrishnan-ci5ub Жыл бұрын
Rombha interest ah irukku bro❤ ithey Pol Ella sithargalayum patri podungalen.❤
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Жыл бұрын
Super nanba.......Ethu Mari news poduga. Nanba🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ranjithkumar5018
@ranjithkumar5018 Жыл бұрын
Guruve saranam ❤️🙏
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx Жыл бұрын
நான் இந்த அய்யாவை எங்கு சந்திப்பது மாயன் குழு அவர்களே தயவுகூர்ந்து சொல்ல முடியுமா 🙏🙏..
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Amazing 🙏🙏🙏🙏 thank you sir
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Wow 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 gods gift
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
போகனை தான் போதி தர்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஐய்யா. போகன் நவப்பாஷன சிலை செய்ய பல மூலிகைகள் தேடி கனகமார்கம் ஆக சீனா மேக்கா ஜெருசலேம் போன்ற நாடுகளில் தங்கி மூலிகை தேடிய போது அந்த அந்த பகுதி மக்கள் இடம் தன் ஞானம் ஆன அகத்தியன் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவத்தை உணர்ந்தறிந்து உபதேசம் செய்யும் போது தான் போகனால் அகத்தியன் மெய்ஞ்ஞானம் வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்து வந்தது ஐய்யா
@reenarajeswari2361
@reenarajeswari2361 Жыл бұрын
Tq for bringing our unknown culture
@g-linkfibernet932
@g-linkfibernet932 Жыл бұрын
Keep it up rocking... Bro . Please publish this type content continuosly ...
@gmstamizha
@gmstamizha Жыл бұрын
Gud information
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super
@ajith.b1512
@ajith.b1512 7 ай бұрын
Vitta kurai thotta kurai ullavane sithu nilai adaivaan
@rakeshr3070
@rakeshr3070 Жыл бұрын
Swamy video super video
@kalaivanikr6669
@kalaivanikr6669 Жыл бұрын
Om Saravana bava
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
Semma ji
@praveen3601
@praveen3601 Жыл бұрын
Super post Karthick brother
@VasiSiddhi
@VasiSiddhi 7 ай бұрын
வாசியோகம் கலை கற்றால் சிரசில் சுவாசித்து சித்தர் நிலை அடையலாம்
@alexbhuvi
@alexbhuvi Жыл бұрын
Karthik bro velpari video podungapls
@VijayVijay-pb8pu
@VijayVijay-pb8pu Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻🙏🏻🙏🏻
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 9 ай бұрын
ஏன் ஈழத்தில் எங்கள் சனங்கள் சாகும் போது யாருமே வரவில்லை
@yasodhar3038
@yasodhar3038 Жыл бұрын
Hiii Karthick maayam kumar🙏
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே...........
@sanjaikb7278
@sanjaikb7278 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@livetech2745
@livetech2745 Жыл бұрын
@govindanethirajan812
@govindanethirajan812 Жыл бұрын
அய்யா எந்த அளவுக்கு இருப்பார்ன்னு தெரியலே. அய்யா ஞான வெட்டியான் நூல் முழுமையாக படித்திருக்கிரிரீர்கலா. நவபாஷாண விபூதி உங்களில் யாராவது முடித்தவர்கள் இருக்காங்கலா.இருந்தால் சொல்லவும். கிரகங்களோட பார்வை கணக்கு ரொம்ப துல்லியமாக நடந்த தீரும்.. சுந்தரகேசரம் என்ற நூல் 4 பகுதி இருக்கு முழுசா படிச்சிருக்கனும். ஜோதிடத்தை நன்கு சொல்ரதுக்கே கிரகங்கள் இருக்கு அது இருக்கிறவங்க தான் அந்த மாதிரி நூல்கள் படித்தால் புரியும். அதை படித்து முழுதும் தெரிந்தவர்கள் அவர்கள் முழு பயந்தாரிகள்.நடப்பது முன்னாடியே தெரிந்து விடும் என்பதால்.. அதற்கு அனுபவம் எப்படி கிடைக்கும் என்றால் தன் குடும்ப உறவிலேயே உள்ள ஜாதகத்தை வைத்தே கற்றுக்கொள்ளலாம்...
@jamunasaras3682
@jamunasaras3682 Жыл бұрын
🙏🙏🙏
@SivasubramaniAshokKumar
@SivasubramaniAshokKumar Жыл бұрын
Engal oor 😍😍😍
@MrmBharani627
@MrmBharani627 Жыл бұрын
♥️♥️♥️
@pankajar4803
@pankajar4803 Жыл бұрын
Please find out from Pulippani swamigal whether the Murugan statue on top of the hill is original. Whether original is stolen.
@arunadhithiya1584
@arunadhithiya1584 Жыл бұрын
Part 7 waiting
@arunadevi847
@arunadevi847 Жыл бұрын
Mayamkarthikumarthruansivanathap
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
❤️❤️👍😀
@thetruth1907
@thetruth1907 Жыл бұрын
Hi bro I am creating a history app where it shows total history of our world. I really like your history videos so can I use that history videos in our app?which will also helpful for your videos to reach more audience.
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Жыл бұрын
Anna Velliangiri hills pathi paesunga na
@hariprasath3469
@hariprasath3469 Жыл бұрын
sitthargal padhivu naeraya podunga bro
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Жыл бұрын
Kanaganpatti muttisamy video poduga jii
@sandhiyasandhiya8439
@sandhiyasandhiya8439 Жыл бұрын
Anna en comment paperngalanu therila but patheengana kanakkanpatti chithar samikal patri solunga anna
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd Жыл бұрын
நண்பா Akashic records pathi video podunga nan Yan soldrana neenga entha video potalum theliva poduringa
@balamurugan2553
@balamurugan2553 Жыл бұрын
🙏🙏🙏👌
@bala5774
@bala5774 Жыл бұрын
🙏
@boymj
@boymj Жыл бұрын
🤘
@sumathi6389
@sumathi6389 Жыл бұрын
Manitha kulavazvil Vinai ullavan vinai aruuppan Nall vithi ullavan siththanaavaan! 👍 Kelungkal kodukkappadum,( eadaividatha earai sinthanaiyudan vazndukondu,earaivanidam kettaal nam vaaznaalil nichayam kettatai peruvom) Thattungkal thirakkappadum ,( gundalini sakthi ,mudukanhandirkku kize tatti thirappaduvadu) Thedungkal manitharkale....🙏,gundalini sakthi thiranthapin athan medu manam vaitu thinamum unmaiyai vazndu thavam eayatri vanthaal ,naam earaivanai kaanalaam ,👍ok , Eathai thaan siththargalum, Buthtarum, easunatharum sonnargal,👍 Eadu maraiporul vilakkam ,kurippu eaduththu vaithtu kollungkal, okay 🆗👍 R, vazgha valamudan 🙌🙌🙌 Nallathai seipavan gnaaniyagiraan ! Brahma gnaani ; DR 🌼🙌🙏
@venkatsuja9323
@venkatsuja9323 Жыл бұрын
🙏🙏🙏👍👌👌💐
@g.malathi9450
@g.malathi9450 Жыл бұрын
Ôm muruga
@rakeshr3070
@rakeshr3070 Жыл бұрын
Hair fall video master good guru video
@nishanthrajendran4298
@nishanthrajendran4298 Жыл бұрын
🥰🥰🥰🥰
@Themrhq
@Themrhq Жыл бұрын
Maysoor palace ah apo namba parabaraila sidharagal parkra waaipu awungaluku kidachu irkum 🙏🙏🙏🙏
@arumugamm3065
@arumugamm3065 Жыл бұрын
Anna playlist kodu na
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi kmk
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
❤❤❤❤🧘🧘🧘🧘🧘🧘🙏🙏🙏🙏🙏🙏
@VijayNS11
@VijayNS11 Жыл бұрын
Hi bro ❤
@yogaraj4100
@yogaraj4100 Жыл бұрын
Which aashram...
@krnshenbavalli8817
@krnshenbavalli8817 Жыл бұрын
Velum mailum thunai...Avan arulale avanthal vanangi puvi thozhuvom....24666
@mamapuma27
@mamapuma27 Жыл бұрын
அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🙏
@avdnproduction9699
@avdnproduction9699 Жыл бұрын
Meditation ku godfather appan sivan. Sivane potri
@Boganavan
@Boganavan Жыл бұрын
Arugonam na enna???
@rakeshr3070
@rakeshr3070 Жыл бұрын
Hair fall oil video
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 9 ай бұрын
ஏன் எதற்கு தாய்லாந்த ஈழம் வாருங்கள் ஆதி மனிதன் தோன்றிய இடம் , சிவனொளி பாதம் மலை போன்ற பல குகை செறந்தத இடங்கள் அக்ததியர் வாழந்த கோண மலை அண்டிய பகுதிகள் ஐந்து பஞ்ச ஈச்சரம் என்று பல உள்ளது எந்த சித்தர் வழி வந்தவர்களும் இங்கு வரவில்லை ஏன்
@seenus4538
@seenus4538 Жыл бұрын
Evaru soldratha paatha pooti tharmar veyra bogar vera maathiri soldrarey
@suryakumarmunusamy9085
@suryakumarmunusamy9085 Жыл бұрын
Some of the questions are irrelevant for Pulipaani .. especially about astrology, not required to ask to him
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
புலிப்பாணி சித்தர் ஜோதிடத்தில் கைதேர்ந்தவர்! புலிப்பாணி ஜோதிடம் என்ற நூல் கூட உள்ளது
@user-fm4bs3ww6y
@user-fm4bs3ww6y Жыл бұрын
பெண் சித்தர் இருக்கின்றனவா?….
@GodsPrincesSS
@GodsPrincesSS Жыл бұрын
Bogar period BC and Bodhidharma period CE .... But how is possible to both are meeted...
Delivery!! Part3 #shorts #トイキッズ
00:23
Toy Kids★トイキッズ
Рет қаралды 9 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 33 МЛН