No video

யாழ்ப்பாண பாண் உற்பத்தி🥯 Jaffna Bakery Tour | Jaffna Suthan

  Рет қаралды 147,521

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

யாழ்ப்பாணத்தின் வெதுப்பகத்தில் பாண் உற்பத்தி செய்யும் இடத்தை சுற்றி பார்ப்போம் வாங்கோ .
யாழ்ப்பாண பாண் உற்பத்தி🥯 Jaffna Bakery Tour | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் பாண் உற்பத்தி செய்யும் வெதுப்பகம் ஒன்றிற்கு சென்று காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் .
மிக்க நன்றி
Hello Everyone, I'm Jaffna Suthan from jaffna sri lanka…
i do the travel & Food Vlogs Around the jaffna sri lanka as tamil vlogs.
in this video, i visited the jaffna bakery which is located in Chulipuram junction, Chulipuram Jaffna. which bakery name is varathaluxmy bakery they make baked items such as bread , bun , cakes etc..
When you travel Jaffna visit the bakery 🥯..
Thanks 🙏
Watch my other tamil vlogs 👇👇👇🙏
Part 1 -: யாழ் மருதனாமடம் பொது சந்தை Jaffna Market Tour • யாழ் மருதனாமடம் பொது ச...
யாழ்ப்பாண பலா பழ வேட்டை Jack Fruit Tree tour | • யாழ்ப்பாண பலா பழ வேட்ட...
பலா கொட்டை சுடுவோம் வாங்கோ Jaffna Jack fruit | • பலா கொட்டை சுடுவோம் வா...
யாழின் கட்டுமர மீன்பிடி தொழில் Jaffna Fishing • யாழின் கட்டுமர மீன்பிட...
Jaffna Sweet orange 🍊Jaffna orange Tree 🌳 • Jaffna Sweet orange 🍊J...
யாழில் 71வயது தூண்டில் மீனவர் Jaffna Fisherman • யாழில் 71வயது தூண்டில்...
Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | • Jaffna Black Chicken🐓 ...
Jaffna Rose apple 🍎 Jaffna Home Garden Tour | • Jaffna Rose apple 🍎 Ja...
யாழ்ப்பாண மேய்ச்சல் ஆடுகள்🐑 Jaffna Goat 🐐 • யாழ்ப்பாண மேய்ச்சல் ஆட...
யாழ்ப்பாண பித்தளை தொழிற்சாலை | பகுதி 2 | • யாழ்ப்பாண பித்தளை தொழி...
யாழ்ப்பாண ஈச்சம்பழம் Jaffna dates fruit🍒 • யாழ்ப்பாண ஈச்சம்பழம் J...
யாழ் நகரத்தின் இன்றைய நிலமை Jaffna Town 2021
• யாழ் நகரத்தின் இன்றைய ...
யாழ்ப்பாண பித்தளை பட்டறை | பகுதி 1 | • யாழ்ப்பாண பித்தளை பட்ட...
யாழ்ப்பாண உள்ளூர் சந்தை Yarl mutram market • யாழ்ப்பாண உள்ளூர் சந்த...
யாழ்ப்பாண கடல் பயணம்🏝 Jaffna Fishing 🎣 • யாழ்ப்பாண கடல் பயணம்🏝 ...
யாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | • யாழ்ப்பாண கிராமிய வீடு...
யாழ்ப்பாண பனை மர கள்ளு | Jaffna Palm Toddy | • யாழ்ப்பாண பனை மர கள்ளு...
யாழ்ப்பாண தாத்தாவின் நூதனசாலை Jaffna New Museum • யாழ்ப்பாண தாத்தாவின் ந...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffnasuthan
#Jaffnabakery
#Jaffnatour
#srilankatamilvlogs
#jaffnatamilvlogs
#Bakerytourtamil
#jaffnatoday
#யாழ்ப்பாணம்
#jaffnafood
#jaffna2021
#injaffna
#yarl
#jaffnanew
#tamilvlog
#Jaffnafoodrecipes

Пікірлер: 491
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
1505ல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் ,கடற்கரையில் இறங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதனைக்கண்ட மக்கள் ,வெள்ளைமனிதர்கள் வெள்ளைக்கல்லை கடித்து உண்கிறார்கள் என்று பயத்துடன் சகமனிதர்களுக்கு செய்தியைப் பரப்பினார்களாம்.இவ்வாறுதான் எமக்குப் பாண் அறிமுகம் ஆனது. சிங்களவர்களே இத்தொழிலில் பெரிதும் ஈடுபட்டு வந்தார்கள். நாங்கள் சிவப்பு அரிசியில் செய்த உணவுகளையே அதிகம் உண்டு வந்தோம். ஆனால்.இப்பொழுது பாண் காலை உணவு ஆகிவிட்டது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
முற்றிலும் உண்மை தான் அண்ணா
@gunajinimathanlal4080
@gunajinimathanlal4080 3 жыл бұрын
Ya correct grade 6 historyla padichanankal.kal ponra unavaijum sivappu iraththaththaijum kudikirarkal endu.athu wine
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
@@gunajinimathanlal4080 ஓம் ஓம் குணாஜினி ........அப்படித்தான்.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
வயின் குடித்ததைக்கண்டு இரத்தம் குடிக்கிறார்கள் என்று பயந்தனராம் நம் முன்னோர்கள் - கல்லைத்திண்டு, இரத்தம் குடிக்கிறார்கள் என்று தங்களுக்குள் கதைத்தார்களாம்.
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 3 жыл бұрын
Correct. தலையிற் கூடையில் பாணும் சீனி பன்னும் சுமந்து கொண்டு வீதி வீதியாக 'பாண் மாமா' விற்பனை செய்த காட்சிகள், இன்றும் நினைவில் உள்ளது. தூரத்தில் வரும் போதே பாண் வாசம் முன்னே வரும். ஓடிப் போய் Buns வாங்குவோம். அந்த மாதிரி Buns இப்போது French Bakery களில் வாங்க லாம். Amazing how our memory retains the smell and taste.
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
பேக்கரிக்கு தமிழ வெதுப்பகமா இன்று ஒரு தமிழ் சொல் கற்று கொண்டேன் நன்றி சுதன் 👌👌🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
@@jaffnaSuthan 🙏💐
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 жыл бұрын
பான் . . தமிழ்...வெதுப்பி
@rashraji7320
@rashraji7320 3 жыл бұрын
பேக்கரிக்கு தமிழ் சொல் எனக்கு தெரியாது
@tamilgun7309
@tamilgun7309 3 жыл бұрын
@@rashraji7320 வெதுப்பகம்
@selvamani6093
@selvamani6093 3 жыл бұрын
இலங்கை தமிழர்களின் ஆங்கில கலப்பில்லாத தமிழுக்கு நன்றி.இதைப்போல் தமிழகத்தில் மக்கள் முயற்சி செய்யணும் சுத்த தமிழில் பேசி நம் மொழியை பாதுகாக்க வேண்டும்.தமிழனாகப் ஒன்றினைஓம்.
@manimozhi2335
@manimozhi2335 3 жыл бұрын
புதிய புதிய இடங்களுக்கு சென்று நல்ல நல்ல காணொளி கலை காட்டும் சுதனுக்கு நன்றிகள். மணி சேலம் தமிழ்நாடு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@marygpragasam9182
@marygpragasam9182 3 жыл бұрын
அருமையான பதிவு,இன்னும் சுத்தமாக இருப்பது நன்று, பகிர்ந்து கொண்டமைக்கி நன்றி சுதன்!😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 3 жыл бұрын
உண்மை. நானும் அவதானித்தேன். குறிப்பிடத் தயக்கமாக இருந்தது. தொழில் வளத்திற்கும் அபிவிருத்திக்கும் Sanitation மிக மிக முக்கியம். தற்போதைய நிலவரம் இதன் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகின்றது. ஜயாவிற்கும் சுதனுக்கும் நனறி.
@harirajendran1000
@harirajendran1000 3 жыл бұрын
நினைத்தால் செய்யலாம் ஏனோ நம்மவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.
@renganathanperumal6265
@renganathanperumal6265 3 жыл бұрын
வெதுப்பகம் அருமையான தமிழாக்கம். தமிழ், தமிழ்நாட்டை விட ஈழத்தில் தான் மேலோங்கி இருக்கிறது.
@niroshkumarsubash4693
@niroshkumarsubash4693 3 жыл бұрын
தமிழ்நாடு எண்டு ஒரு பெயர் தான்.
@mohammadmohammad581
@mohammadmohammad581 3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் சுதன் உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏😊❤️
@sasikumarmuthuvel8193
@sasikumarmuthuvel8193 3 жыл бұрын
றோஸ் பாண் சாப்பிட்டு பல வருடங்களாகுது super 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ❤️🙏
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
சூப்பர் வெதுப்பகம் வீடியோ! பாணும் , கேக்கும், றோஸ. பாணும் பிரமாதம். முதல் தடவையாக நான் பார்க்கிறேன்.சுதன் அருமையான காணொளி. நன்றி தம்பி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kumarkitusna7191
@kumarkitusna7191 3 жыл бұрын
சுதன் 👌, சுத்தம் தேவை 🙏
@s.ramanan5540
@s.ramanan5540 3 жыл бұрын
துப்பரவு செய்ய உதவுங்கள்
@01thivakaran
@01thivakaran 3 жыл бұрын
Pha வாரப்போரான்
@destnychild
@destnychild 3 жыл бұрын
நான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள வெதுப்பகம். எமது ஊரைச் சுற்றி நீங்கள் எடுத்த காணொளிகளைப் பார்க்கும்போது, மீண்டும் என் ஊரில் எப்போது நான் காலடி எடுத்து வைக்கப்போகிறேன் என்ற ஏக்கம் எப்போதும் ஏற்படுகிறது. இறைவன் சித்தம். எம் ஊர் வெதுப்பகத்திற்கு என்னை அழைத்து சென்ற சுதனுக்கு நன்றி. சுழிபுரம் victoria college குறித்த காணொளி ஒன்று செய்யுங்கள் சுதன். நன்றி. 🙏 🙏 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ , கட்டாயம் எடுத்து பதிவேற்றுவேன் நன்றி
@destnychild
@destnychild 3 жыл бұрын
@@jaffnaSuthan மிக்க நன்றி தம்பி சுதன். 🙏🙏🙏 உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 👍 👍 👍
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 3 жыл бұрын
வினா எழுப்பி விபரம் அறிதல் உனக்கு சிறந்த கலை சுதன்! வளர்வாய். உயர்வாய் வாழ்வில் நலம் மெறுவாய்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 жыл бұрын
சுதன்.இதுதான்.எங்கள்.பரம்பரைத்தொழில்.நான்.தற்போது.இதை.கைவிட்டுவிட்டேன்....ஆனால்மிகவும்தரமானதொழில்...தற்போது...லீசிங்...அடிப்படையில்பாண்..விற்கினம்.இங்கு....நன்றிசுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Baking skills once learnt is for life long. நாங்கள் அந்த நாளில் cake செய்து பேக்கரிக்கு குடுத்து எடுப்போம். Nice to see youngsters also learning and helping in the work. A lovely video Suthan.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much akka
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
சிறப்புNew subscriberஉங்கள் வீடியோவை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறதுவாழ்த்துக்கள் அண்ணாமார்என் அருமை மகனமார்களை உங்கள் சொற் போர் பிரமாதம் மெய் சிலிர்க்க வைக்கிறது சபாஷ் இளம். சமூகத்தில் இவ்வதமிழீழ செல்லக்குழந்தைகளே உங்கள் பேச்சை கண்டு மெய்சிலிர்த்து விட்டேன். இன்று தமிழீழம் கிடைத்து தமிழீழத் தேசியத் தலைவர் இருப்பாராயின் அவருடைய பாராட்டைப் நீங்கள் பல மடங்கு பெற்றிருப்பீர்கள் என்பது தான் உண்மை அதுவே சத்தியம்.ளவு அறிவா சிறந்த பேச்சாளர்கள் சிரம் வணங்குகிறேன்புலம்பெயர் உள்ளங்கள்உணருமாஉண்மையை உரத்துக் கூறும் இளைஞர் உங்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் தலை வணங்கும்அரசியல் மயமாக படிக்க வேண்டும்,ஈழ தமிழ் தேசியம் என்பது 5 கோட்ப்பாடு வகைகள் உண்டுவாழ்த்துக்கள் சகோதரா
@parithimathi
@parithimathi 3 жыл бұрын
மிக எளிமையான குடும்பம், கடினமாக உழைக்கின்றார்கள்; காணொளி அருமை. ரொட்டி செய்முறை முதன்முறையாகக் கண்டேன். இதேபோல் தான் ஐரோப்பிய நாடுகளில் தனல் அடுப்பு கொண்டு பீட்சா செய்வதை யூடியூபில் பார்த்துள்ளேன். அவையெல்லாம் பிரீமியம் விலைக்கு விற்கப்படுபவை.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நனரறி அண்ணா
@gna9772
@gna9772 3 жыл бұрын
நல்ல பதிவுகள் தம்பியா. சூப்பர் . ஊரில் இருக்கிறமாதிரி இருக்கு வாழ்த்துக்கள். உங்களை நேரில் பார்க்க வேண்டும்.
@janusathees7136
@janusathees7136 3 жыл бұрын
அருமை 👌மென்மேலும் உங்கள் channel வளர்ச்சி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
பாண் பற்றிய பதிவு மிக நன்று தம்பி - போத்துக்கீசர் இலங்கை வந்தது 1505 ல் - அவர்கள் பாணைத்திண்டு , வயினைக் குடித்ததைக்கண்டு - கல்லைத்திண்டு இரத்தம் குடிக்கிறார்கள் என்று பயந்தனராம் நம் முன்னோர்கள் - கல்லைத்திண்டு, இரத்தம் குடிக்கிறார்கள் என்று தங்களுக்குள் கதைத்தார்களாம். பாண் வாங்க காலையில் சிட்டை வைத்தபடி நீண்ட வரிசையில் நின்றோம் ஸ்ரீமா ஆட்சிக்காலத்தில் . ஒரு குடும்பத்துக்கு, ஒருநாள் , ஒரு இறாத்தல் பாணே என்றிருந்த காலமது. பாணும் சம்பலும் , பாணும் பருப்புக்கறியும், பாணும் பழைய மீன்குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@arcotmurali9992
@arcotmurali9992 3 жыл бұрын
Excellent exposure, by the grace of god, let their business grow more and more. Very much impressed.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@rajkumarjathushanth7604
@rajkumarjathushanth7604 3 жыл бұрын
பார்க்கவே ஆசையாக உள்ளது அண்ணா அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 😊👍
@vairavainviki9921
@vairavainviki9921 3 жыл бұрын
பார்க்க. கூட்டிக்கிட்டு. போனதுக்கு. நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 😊
@KiruparRasa
@KiruparRasa 3 жыл бұрын
சுத்தம் இல்லை இது உணவு துப்பரவாக சுத்தமாக இருக்க வேண்டும்
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
எனக்கு Sri lanka பாண் நல்லா புடிக்கும் Vdio nice
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@shanthifrancis123
@shanthifrancis123 3 жыл бұрын
Nice video, very delight to watch,Thank you.SATTAPADI irukku👌
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
பேக்கரி காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 жыл бұрын
வெதுப்பகம் வேலையே கடினமான வேலையும் ஓய்வு இல்லாத வேலையும் கூட ஆனால் நவீன முறையில் இப்ப இயந்திரங்கள் உள்ளனவே ஆனால் இவர்கள் பழைய முறைமையை தொடர்ச்சியாக செய்கிறார்கள் தம்பி சுதன் உமது பதிவுகள் நன்றாக இருந்தன நன்றிகள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 жыл бұрын
சுழிபுரத்து "வெதுப்பகம்"மிகவும் சிறப்பாக இருக்கின்றது.காணொளி மிக அற்புதம்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@s.ramanan5540
@s.ramanan5540 3 жыл бұрын
பழைய முறையில் தொழில் செய்வது சிறப்பு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@uthayankumar3112
@uthayankumar3112 3 жыл бұрын
சுதன் யாவும் சிறப்பு. முழுப்பாணும் பழங்கறியும் சாப்பிட்டால் அதுஒரு சுவைதான்.எமது முன்னோர் ஆங்கிலவார்த்தைகளை தமிழ் போல் பாவித்ததால் எமது மொழியின் நல்ல தமிழ் சொற்கள் பாவனையில் இல்லாமல் போனது இப்போ அதை சேர்ப்பது புதிய மொழிபோல் இருக்கிறது. றோஸ் பாணின் தமிழ் வார்த்தை யாருக்கும் தெரியவில்லை. நல்லதமிழ்சொல் அறிவோம். காட்சிக்கு நன்றி! வாழ்த்துக்களுடன் கனடாவில் இருந்து.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 2 жыл бұрын
@Uthayan Ranji - அது ரோஸ் பாண் அல்ல. Roast பாண் ! எம்மவர்கள் உச்சரிப்பு பிழை !
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 2 жыл бұрын
நன்றாக , மொறுமொறுப்பாக வரும்வரை வேகவைக்கப்பட்ட/ வெதுப்பப்பட்ட பாண் roast bread !
@mat-hi1
@mat-hi1 3 жыл бұрын
வெதுப்பகத்தைக் காட்டிய சுதனுக்கு நன்றி, துப்பரவாக இருந்தால் நல்லது கறள் பிடித்தவாளி, கறள் பிடித்த மெசின் பார்க்க கவலையாக உள்ளது
@s.ramanan5540
@s.ramanan5540 3 жыл бұрын
வாங்கி கொடுங்கள்
@dniroojeev7088
@dniroojeev7088 3 жыл бұрын
bcz of adding salt!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
இரும்பு பொருட்கள் விரைவில் துருப்பிடிக்கும் இந்த வெதுப்பகம் நல்லாருக்கு
@murugaparensabhanathan9820
@murugaparensabhanathan9820 3 жыл бұрын
It's correct I Don know where is PHI WHAT ARE THEY DOING
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
Suthan Super 👍 நல்ல பதிவு தம்பி 👍🇩🇪
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Thanks for sharing video suthan 🙂🙂🥰
@SLMathsTamil
@SLMathsTamil 3 жыл бұрын
அருமை அருமை நீண்ட நாட்களாக காண வேண்டும் என்ற ஒரு தொகுப்பை காட்டி உள்ளீர்கள் நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
மக்கள் பட்ட கஸ்டத்திற்கு இப்படியான தொழில்கள் நல்லபடியாக வளற வேண்டும் வாழ்த்துக்கள் 👍👍👍🤩🙏🏻🙏🏻
@villavarayansaratha4468
@villavarayansaratha4468 3 жыл бұрын
இந்த வெதுப்பகம் உம் வெதுப்பகதில் வேலை செய்பவர்களும் மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் உள்ளார்கள் இது இலங்கையில் நம்பவன் வெதுப்பக மாக தரப்படுத்த முடியும் இலங்கையின் சுகாதாரப் பகுதியினர் மிகவும் சிறப்பாக கடமையாற்றுகிறார் என்பதை இந்த வெதுப்பக த்தில் இருந்து அறிய முடிகிறது மனிதர்கள் உண்ணும் உணவகங்களை மிக மிகவும் தூய்மையாக பேணும் சுகாதாரப் பகுதியினருக்கு வாழ்த்துக்கள் நன்றி சுகாதாரப் பகுதியினர் இலங்கையில் உள்ள சுகாதார பகுதியினரை போன்று உலகத்தில் வேறு எங்கும் சுகாதார பகுதியினரை காண முடியாத அளவு சிறப்பானவர்கள் இலங்கை சுகாதார அமைச்சை கேட்டால் தம்பட்டம் அடிப்பார்கள் தங்களைவிட எவருண்டு என்று.
@aathisiva3681
@aathisiva3681 3 жыл бұрын
அருமையான பேக்கரி. கோவப்படாமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்ன அந்த அங்கிளுக்கு நன்றி. கிராமத்தில் பேக்கரி எப்படி இருக்கும் என்று இதை பார்த்து தெரிந்து கொண்டேன். அங்கு வேலை செய்யும் அக்கா தம்பி தங்கச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 3 жыл бұрын
உங்கள் காணொளி அருமையாக இருந்தது பேக்கரியில் துப்பரவு காணாது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 3 жыл бұрын
Arumaiyaana kanoli Suthan. Pathivettam Seithamaikku Mikka Nanri 🙏❤️
@ravivalli8078
@ravivalli8078 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து உங்கள் கானொலியை காண்கிறேன் அருமை.
@kamalrajah5596
@kamalrajah5596 3 жыл бұрын
hi sako,paarthiratha katchi rompa arumai,thanks sako
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@tube-jo2ny
@tube-jo2ny 3 жыл бұрын
நன்றி தம்பி மிக அருமையான vlog ❤❤❤👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@Mala-wj1pl
@Mala-wj1pl 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன் மிகவும் அருமையாக இருக்கிறது பார்க்க 👍👍👍
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
அருமையான பதிவு, சுகாதரம் குறைவு, காரணம் லாபம் கட்டாது, இவ்வாறு தான் இந்த காலக்கட்டத்தில், அமையப்பெரும். ‍🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@trendingtamil4664
@trendingtamil4664 3 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் எல்லாம் சூப்பர் சகோ உங்களை போல சிறு வயதில் இருக்கும் போது சைக்கிள் இல் நன்றாக ஊர் சுத்துவோம் அப்போமு கமரா Internet youtube இல்லை இப்ப எல்லாம் இருக்கு நான் இலங்கையில் இல்லை 😃 இப்ப Europe ல வீடியோக்கள் எடுத்து என்னுடைய இந்த youtube இல் upload செய்கிறேன் அழகான இடங்கள் ஆனால் நம்ம ஊர்போல வாராது நீல்கள் ஊரை சுற்றி காட்டுகிறீர்கள் மிக அருமை சகோ அந்த நாள் ஞாபகங்கள் வருகிறது உண்மை யிலே செம உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் ❤️❤️❤️❤️❤️❤️ நீங்கள் இன்னும் திறன்பட உலங்கள் சேவையை தெடர வாழ்த்துகள் 💜💓💖💞💝💛
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 3 жыл бұрын
Great production Suthan. I wish I can eat bakery-fresh Rose paan now! These people are working hard and get so little profit from selling bread and other baked goods. It is almost like providing an essential service to the public.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much anna
@jenanisutharsan586
@jenanisutharsan586 3 жыл бұрын
Thampi neenga arumaiyana pathivukal podukirirkal nanri
@thanusiyapirathap3542
@thanusiyapirathap3542 3 жыл бұрын
வெதுப்பி சாப்பிடும் ஆசையே போய்விட்டது. 😔😔😔
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 жыл бұрын
நன்றி சுதன் அருமையான பதிவு வாழ்க வளமுடன் 👌🙏👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@sivaramsiva7042
@sivaramsiva7042 3 жыл бұрын
அருமை சுதன் 👏அருமையான காட்சி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@mr.travelchef8631
@mr.travelchef8631 3 жыл бұрын
Superb bro .give us such useful videos .I studied a new word from this video .வெதுப்பகம் - bakery 😋. Have fun stay safe ♥️ from Mr.Travel Chef 🇱🇰👋
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 🙏😊
@ksyogarajah
@ksyogarajah 3 жыл бұрын
பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது சுதன் வாழ்த்துக்கள்..👌👍☘️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@SivaKumar-xi6rm
@SivaKumar-xi6rm 3 жыл бұрын
அழகான தமிழ் பெயர் இன்று தான் கேள்விப்படுகிறேன் நன்றி சுதன் திருச்சி சிவா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@supuntharidu3359
@supuntharidu3359 3 жыл бұрын
මම දෙමල දන්නෑ එක සැරයක් යාපනේ ඇවිත් තියේ යාපනේ මිනිස්සු මෙහෙම දකින්න්නනලැබීම සතුටක් මේක මරු
@gna9772
@gna9772 3 жыл бұрын
Good one, respect
@roninronin6405
@roninronin6405 3 жыл бұрын
word பாண் is from Spanish, பாண் என்ற சொல் ஸ்பானிஷ்: Thanks for sharing! Cheers! 🙏🏽👍🏽
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@vasanthywijayaratnam7252
@vasanthywijayaratnam7252 3 жыл бұрын
வணக்கம் சுதன் திறமையா செய்யிறீங்க வாழ்த்துக்கள்.வெளிவராத விடயங்களை எல்லாம் கொண்டு வாங்க.நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@tamilgun7309
@tamilgun7309 3 жыл бұрын
சோழர் புரம் பின்பு சோழபுரம் இப்போது மருவி சுழிபுரம் ஆனது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓம் அண்ணா மிக்க நன்றி
@yaaltharshan3099
@yaaltharshan3099 3 жыл бұрын
சோழியபுரம்
@tamilgun7309
@tamilgun7309 3 жыл бұрын
@@yaaltharshan3099 👍
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
" வெதுப்பகம் " தமிழ் சுகம்!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@sebathevarajah8247
@sebathevarajah8247 2 жыл бұрын
Hi suthan, your vlogging is very useful. I have never seen bakery work like this. Learn something like this become rich. God bless.
@josephsutharsan872
@josephsutharsan872 3 жыл бұрын
Arumai thambi 👍👍👍🤩
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@loshanView.
@loshanView. 3 жыл бұрын
இரவு றோஸ்ற் பாண் வேற லெவல் ❤❤❤
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓஓ மிக்க நன்றி
@stnathan8451
@stnathan8451 3 жыл бұрын
Super nanri Suthan👍👍❤️❤️
@mentor2888
@mentor2888 3 жыл бұрын
Hi Suthan,I have always wanted to visit Srilanka, God willing I shall come there and would like you to take me along with you for a road trip.Keep it up,wish you the best of everything.
@amanullasam6043
@amanullasam6043 2 жыл бұрын
Arumai super super
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 3 жыл бұрын
Thanks for suthan I first time show how to make bread well done
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 3 жыл бұрын
நன்றாக உள்ளது சுதன்
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 3 жыл бұрын
காணொளி அருமையாக உள்ளது சுதன் தம்பி வாழ்த்துக்கள் எங்கள் ஊரில் பேக்கரிக்கு தமிழில் அடுமனை இனிப்பகம்
@nithuking9173
@nithuking9173 3 жыл бұрын
நன்றாக இருக்கின்றது அண்ணா உங்களின்ற வீடியோ
@arungiri7876
@arungiri7876 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா !!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@safrinofficialmedia919
@safrinofficialmedia919 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா👍🍞🥧
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
யாழ். சுதன் வணக்கம் நீங்கள் அனைவரும் மிக நலம்? சுதன் பாண் = வெதுப்பகம் பாண் என்பது போத்துகீசர் மொழி வெதுப்பகம் என்பது துய்மையான தமிழ் நன்றி! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
jaffna bread very tasty. we made at home now. Different bread canada have.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓஓ thank you so much 😊
@sathisrilakan7770
@sathisrilakan7770 3 жыл бұрын
வணக்கம் இந்த பாண் அச்சுகளெல்லாம் ஒரே கறுப்பாயிருக்கு சுத்தமாயில்லை பார்க்கவே வெட்கமாயிருக்கு சுத்தம் சுகம் தரும் .
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 жыл бұрын
If you make everyday it should be like that. Only thing they have to clean thoroughly.
@ravparanthaman2877
@ravparanthaman2877 6 ай бұрын
We Used to Own A Bakery in Kokuvil East Jaffna. The bakery name is Sothy bakery We left Sri Lanka in 1990 From Canada
@devanlechu2477
@devanlechu2477 3 жыл бұрын
தம்பி நல்ல ஒரு அருமையான பதிவு....
@ismailvloger9916
@ismailvloger9916 3 жыл бұрын
Arumaiyana video kanoli
@thirunaukarasumuthukannu258
@thirunaukarasumuthukannu258 3 жыл бұрын
Hi vanakam suthan sattapadi irukku ummm super..😋👌 nandri suthan.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@thirunaukarasumuthukannu258
@thirunaukarasumuthukannu258 3 жыл бұрын
@@jaffnaSuthan vanakam suthan perumaiyaga irukkirathu nam tamilargal sontha tolil parpathu.nandri suthan.🙏.
@mathikumar3204
@mathikumar3204 3 жыл бұрын
அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@balachander.m852
@balachander.m852 3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக😍 இருக்கிறது சுதன் அண்ணா 🤗
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@AbdulKareem-cz5gz
@AbdulKareem-cz5gz 3 жыл бұрын
super video👌🏻👍🏻🙏😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@sivasubramaniambaskaran9656
@sivasubramaniambaskaran9656 3 жыл бұрын
வெதுப்பக காட்சிகள் அருமை சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@parasupadayachi3534
@parasupadayachi3534 3 жыл бұрын
வெதுப்பகம் அழகிய தமிழ்ச் சொல், தமிழ் நாட்டில் அடுமனை (Bakery- பேக்கரி) என்று அழைப்போம்.அருமை நல்ல பதிவு .சுத்தம் சுகம் தரும். சுதன் நீங்களும் நன்றாக Neet டாக Dress செய்து அழகாக கானொளி பதவிடவும்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
Nice one Bro 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
Super brother 😍❤
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@rajanpsrk
@rajanpsrk 3 жыл бұрын
Super 👍🇩🇪 they are good 👍 people to allowed to take videos
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@LondonHinduTemple
@LondonHinduTemple 2 жыл бұрын
👌
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 3 жыл бұрын
ரொம்ப சுவரசியமாக இருந்தது சுதன்
@waranbala607
@waranbala607 3 жыл бұрын
பொரிச்சு இடிச்சா சம்பலும் ரோஸ்ட் பானும் என்ன சுவை உலகத்தில் எங்குமே கிடைக்காது ஊரைத் தவிர🤦🤦🤦
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ahmeddeen2537
@ahmeddeen2537 3 жыл бұрын
great nanbaaa
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@jsarves7010
@jsarves7010 3 жыл бұрын
வெதுபகம் காட்டியமைக்கு நன்றி தம்பி 👍
@ajaasujasisterschannel1148
@ajaasujasisterschannel1148 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
Hi thambi super Nice 👍♥️♥️♥️🇸🇪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
@@jaffnaSuthan welcome
@vijayanvijayan3734
@vijayanvijayan3734 3 жыл бұрын
Hai sutham jaffana pan super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@tsiva4398
@tsiva4398 3 жыл бұрын
Suthan This is one of your best videos . Sarioh is a little bit reduced it’s frequency I think!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 3 жыл бұрын
Super congratulations THAMPI.
@chithra2182
@chithra2182 Жыл бұрын
அங்க பாண் இங்க பண் 🤩🤗
@sivaganesh3571
@sivaganesh3571 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து சிவகணேஷ்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@premiethileepan7361
@premiethileepan7361 3 жыл бұрын
சூப்பர் 👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@ravichandran-ki2ml
@ravichandran-ki2ml 3 жыл бұрын
சுதன் அருமையான காணொளி ஆனால் மிக நீளமாக உள்ளது அதனால் முழுவதுமாக பார்க்க முடியவில்லை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@rashraji7320
@rashraji7320 3 жыл бұрын
சுதன் பதிவு அருமை பாண் சாப்பிட வேண்டும் இருகிறது அனுப்புங்கோவன் நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
She WAKES UP at 4AM to make ALL this Bread Everyday! Japanese Breadmaking!
13:34
Japanese Food Craftsman
Рет қаралды 8 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 539 М.
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН