இலங்கையில் ஒருவர் மாத்திரம் வாழும் தீவு 🏝 Jaffna New Island | Jaffna Suthan

  Рет қаралды 126,121

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

2 жыл бұрын

இலங்கையில் ஒருவர் மாத்திரம் வாழும் தீவு 🏝 Jaffna New Island | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பருத்தி தீவு என்ற தீவிற்கு படகு மூலம் சென்றோம்.
நன்றி
Helo Everyone , I’m Jaffna suthan from jaffna sri lanka . i travelled paruthi theevu in jaffna , which island located in jaffna sri lanka. its amazing island 🏝.
Thanks 🙏
Shen vlog tamil : • தனி ஒருவர் வாழும் தனி ...
#jaffnasuthan
#jaffna
#travelvlog
#intamil
#யாழ்ப்பாணம்
#srilankatravel
#tamilvlog
#2022vlog
#srilankatamilvlog
#kachchatheevuisland
#boatridetamil
#vlog
#இலங்கை
#யாழ்
#paruthitheevu

Пікірлер: 152
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 2 жыл бұрын
தனித்தீவுகளில் செல்லும் போது தேங்காய்கள் கிடைத்தால் அதை மணலில் புதைத்து வைக்கவும். பின்னாளில் பலருக்கு பயன்படும் தம்பிகளே...தாய் தமிழகத்திலிருந்து கெளதம். உங்கள் வீடியோ சிறப்பாக இருந்தது.
@ramanchirthravel4949
@ramanchirthravel4949 Жыл бұрын
சிறிய வயதில் நண்பன் பறித்தித்திவைபற்றி கூறியிந்தார்
@user-zt9gd4zb1w
@user-zt9gd4zb1w 26 күн бұрын
JAFFNA SUTHAHARAN.மிகுந்த பழமைவாய்ந்த இடங்களில் எங்களையும் சஞ்சரிக்க வைத்து கஷ்டப்படுகிறீர்கள் எங்கள் குமரிக்கண்டத்தில் மடகஸ்க்காரில் சந்திப்பு அங்கேயும் மிகவும் மூச்சு வாங்க நடந்தீர்கள் நன்றி.
@manchumahes4151
@manchumahes4151 2 жыл бұрын
அழகான தீவுகள். மாலைதீவுகளைப்போல் உல்லாசதீவுகளாக்கி உல்லாசப்பயணிகளை கவரக்கூடிய இடம். யார் சிந்திப்பார்? தமிழரையும் தமிழ்ப்பிரதேசங்களையும் அழிக்க நினைத்து தாமே அழிகின்ற நிலையில் இன்று. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையேந்த வேண்டும் பிறநாட்டில்... நன்றி சுதன். ஒரு சிறிய hotel கட்டி விட்டால் பருத்தித் தீவில் ....
@senthilselvan5479
@senthilselvan5479 2 жыл бұрын
Jsuper
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 Жыл бұрын
Makilsi Suthan. Thambi Shanaiyum paarththathilayum santhosam.
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Nalla irruku akaya irruku goo Bro 🤠
@DuraiSamy-uv1nd
@DuraiSamy-uv1nd 2 жыл бұрын
Super suthan
@abdulsalam1438
@abdulsalam1438 2 жыл бұрын
தம்பி ரோம்போ அருமையா இருக்கிறது இன்னும் அதிகமான தீவு காட்டுங்கள் வாழ்த்துக்கள்
@christophers5859
@christophers5859 2 жыл бұрын
அருமையான இடம் 😍😍😍
@sajeekathir6015
@sajeekathir6015 2 жыл бұрын
பொன்னம்பலம் அண்ணாவைக் கண்டது சந்தோசம்
@electromagneticfousaivel9599
@electromagneticfousaivel9599 2 жыл бұрын
அருமையான பதிவு சுதன். பருத்தி தீவு அருமையான இடம் அங்கு வாழும் அண்ணாவுடன் வாழ எனக்கு ஒரு இடம் கிடைத்தால், எனக்கு உள்ள பல பிரச்சனைகள் குறைந்துவிடும்.
@sivagandhirajgandhi9489
@sivagandhirajgandhi9489 2 жыл бұрын
பருத்தி தீவு மிகவும் அருமை சுதன் தம்பி நன்றி
@mathi..
@mathi.. 2 жыл бұрын
சிறப்பான தீவு வீடியோ பாராட்டுக்கள் சுதன்
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Beautiful post. Never heard of this island before. Thanks
@sivayogannaga3388
@sivayogannaga3388 2 жыл бұрын
அருமை ! வெளிநாட்டில் வாழ்பவன் தனிமையை தேடுவான் அது இந்த இடம் !!
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Avan paradesee naadodee... Kadavul, namma oru samoogamaaga sandosamaaga ,anbaaga,aadaravaaga,katradeai sollekoduthu, undu,urangee,kaleethu allavaa vaala sonaan!!! Nee eangae ean uravugal angae... ... ... .... ..... ...... ............. .... ........!
@kanankala
@kanankala 2 жыл бұрын
Suhirtha typing ho
@kanankala
@kanankala 2 жыл бұрын
Hi o
@niyaskalam2182
@niyaskalam2182 3 ай бұрын
Marvelous, Great video, Thank you very much for your valuable information.
@m.suthakarm.suthakar9468
@m.suthakarm.suthakar9468 2 жыл бұрын
Super bro
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
First time this Island in youtube videos.Well done Suthan.
@rameshmadavan6288
@rameshmadavan6288 Жыл бұрын
Thanks brother showing the video
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m Жыл бұрын
வாழ்த்துக்கள்
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
உண்மையில் மிகவும் அமைதியான இடம் நன்னீர் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் வேதக்கோவில் காணப்படுகின்றது மிகவும் மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.நான் அந்த தீவில் நின்றது போல் எனது மனதில் ஒரு சந்தோஷம்
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 2 жыл бұрын
Excellent video. Enjoyed it very much.
@stalinp8428
@stalinp8428 2 жыл бұрын
வாழ்த்துக்கள்....மிகவும் அருமையான நல்ல சிறப்பான பதிவு...
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
சிறந்த காணெளி நன்றி சுதன்
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Super scenery 👌 😍
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Super 🥰🥰🥰🥰🥰
@subashinisureshkumar3971
@subashinisureshkumar3971 2 жыл бұрын
Nice place 👍🏾
@abbasnawabi1
@abbasnawabi1 2 жыл бұрын
Super தம்பி வாழ்க நலமுடன்
@sarvajithkarthi.6191
@sarvajithkarthi.6191 2 жыл бұрын
அருமையான பதிவு... சூப்பர் சுதன்
@ravichandrann9532
@ravichandrann9532 2 жыл бұрын
அருமையான,அற்புதமான காணொளி நண்பா..நன்றி..நன்றி..
@rajhkumar2468
@rajhkumar2468 11 ай бұрын
சுபர்
@user-lm8lj8nq2r
@user-lm8lj8nq2r 2 жыл бұрын
அப்படியே Man vs Wild and The Forest , Standard deep PC GAMES பாத்தமாதிரி இருக்கு அண்ணா...
@kmysseeni1154
@kmysseeni1154 2 жыл бұрын
In in
@adilsaagh899
@adilsaagh899 2 жыл бұрын
Intha comment over a theriyala
@anbuchelvim5832
@anbuchelvim5832 2 жыл бұрын
I love your braveness.
@vmohanarajah
@vmohanarajah 2 жыл бұрын
நல்ல முயற்சி ,பாராட்டுக்கள் சுதன்.
@Oppisdison
@Oppisdison 2 жыл бұрын
Marvelous
@ratnavelauthamrangan6781
@ratnavelauthamrangan6781 2 жыл бұрын
சிறந்த காணெளி நன்றி தம்பி
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
செம. எல்லாம் புதிதாய் இருக்கு. உங்கள் தமிழ் சிறப்பு தம்பி. பேருந்து, வெளிச்சம் வீடு.
@user-ml1wi9kl4i
@user-ml1wi9kl4i 2 жыл бұрын
சூப்பர் da தம்பி nice place
@rasapoopathythevapaskaran5394
@rasapoopathythevapaskaran5394 2 жыл бұрын
Excellent
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
அருமை நல்ல இடம் 👍👍
@thavarajaharumugam2256
@thavarajaharumugam2256 2 жыл бұрын
சூப்பர் தம்பி சுதன். பருத்திதீவு என்ற தீவு இருப்பதே இப்ப தான் எனக்கு தெரியும். நன்றி!
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 2 жыл бұрын
மிக்க நன்றி சுதன்! அன் சிநேகிதன் களுக்கும். பருத்திதீவு!
@vibranarayanan1673
@vibranarayanan1673 2 жыл бұрын
Super bro 👌
@sensat3
@sensat3 2 жыл бұрын
சிறப்பான இடம்
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 жыл бұрын
Hello man vs wild wonderful
@nitheynithyananthan5186
@nitheynithyananthan5186 2 жыл бұрын
இலங்கை தமிழர்க்காக போராடுவோம் மக்களே தமிழ் ஈழம் தனி நாடு அடைவோம்
@RajKumar-dt2pq
@RajKumar-dt2pq 2 жыл бұрын
Poda loosu
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity 2 жыл бұрын
தமிழக அரசியல் வியாதிகளால் கேட்பார் பேச்சியால் கேப்டன் பிரபாகரன் உயிரை இழந்தார்
@An-gr6mw
@An-gr6mw 2 жыл бұрын
மீண்டும் முதல்ல இருந்தா? ஏன் பௌத்தன் தொல்லையோ?
@samsudeenal-os9uy
@samsudeenal-os9uy 4 ай бұрын
நீயும் வா போராட. சும்மா வாயால்வட சுடாமல்.
@srimurugan6778
@srimurugan6778 2 жыл бұрын
எல்லா தீவும் காட்டாவூம்
@santhirarajahrajah4464
@santhirarajahrajah4464 2 жыл бұрын
Something different keep it up. Thank you guys
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 2 жыл бұрын
சுதன் சாதனைதான் வயதிற்குகூடிய துணிவிருக்கு உஙீகள் திறமைக்கேற்ற வழிகாட்டல்கள் வசதிகளை இலங்கைஅரசூங்கம் ஏப்பம் விட்டு பலநாட்களாயிற்றுமனிஸதரே இல்லாத வனத்திற்குள் போய் வருவது சலஞ்ச் பத்திரமாக திரும்பி அம்மாவிடம் செனுறுவிடு பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளைகள் அருமை
@malikanirajan984
@malikanirajan984 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை சகோ
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 жыл бұрын
amaitiyana idam super
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
Amazing 👏
@SSasi-qh4qh
@SSasi-qh4qh 2 жыл бұрын
Super Suthan 💯💯💯💯💯👍
@tamilsaalai1775
@tamilsaalai1775 2 жыл бұрын
🙏🙏👍Super Anna chulipuram enka ninkal
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
Looks very good.
@FRANCETAMIZHAN
@FRANCETAMIZHAN 2 жыл бұрын
Superbe nanba sema vlog
@kaniniki8180
@kaniniki8180 2 жыл бұрын
அருமை
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
Uninhibited unexplored unkempt BUT interesting island..... 👌
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 2 жыл бұрын
சுதன் அருமை
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 2 жыл бұрын
supper supper adventure trip
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
Excellent💯👍👍👍
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
நல்ல இடம்👍
@balumudaliar775
@balumudaliar775 2 жыл бұрын
சூப்பர் தம்பி வேற லவல்
@pandiyanmani1206
@pandiyanmani1206 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Fantastic 👍🌹💐🌹
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
யாழ் சுதன் மற்றும் நண்பர்களுக்கும் வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம்? சுதன் இன்று முதல் உங்கள் பெயர் கச்சதீவு சுதன் மிக அமைதியான இடம், 👍👍👍🇨🇦
@swaminathankanagarajan3504
@swaminathankanagarajan3504 2 жыл бұрын
Super video 👍
@tharumarasaragupalan4219
@tharumarasaragupalan4219 2 жыл бұрын
Man vs . wild🌳🌴🥥
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 2 жыл бұрын
Supper place.
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
Nice🌹
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
❤💯💢🙏
@sasikalaperumalsamy150
@sasikalaperumalsamy150 2 жыл бұрын
Super Suthan 👌👌👌Kala Akka from canada
@pothigaikannan1682
@pothigaikannan1682 2 жыл бұрын
Suthan arumai Thampi thamil nadukku vangal
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 жыл бұрын
அருமையான இடம் கஷ்டமான பயனம்
@outdooreye3256
@outdooreye3256 2 жыл бұрын
Nice place
@TamilTravelerTN43
@TamilTravelerTN43 2 жыл бұрын
Super 👌👍
@vryamuthukathir8032
@vryamuthukathir8032 2 жыл бұрын
Good 👍
@sureshs8952
@sureshs8952 2 жыл бұрын
ப்ரோ சித்தன் வாழ்த்துக்கள் புதுப்புது இடங்களை காட்டுறீங்க தீவுகள் காட்டுறீங்க நன்றி
@JanifferAudio
@JanifferAudio 2 жыл бұрын
Super Brother ❤️
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 2 жыл бұрын
Very happy
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Camera 🎥 rolling bro jolly excellent bro nithiyananda irruka bro 🌹
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
Sema anna
@nilameganathan8014
@nilameganathan8014 2 жыл бұрын
Supper
@threenf
@threenf 2 жыл бұрын
good luck
@iyaduraithavarajah1546
@iyaduraithavarajah1546 2 жыл бұрын
cool
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மிகப் பெரிய தீவாக இருந்து கடல் அறிப்பால் சிரிதாகி விட்டது சைபால்டப்பா அரிப்பு மருந்து நன்றி மக்கா
@pirabusulo5715
@pirabusulo5715 2 жыл бұрын
Super
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
ஏன் இங்கு ஆட்க்கள் வசிப்பதில்லை மிகவும் அழகான இடம்
@im_k9273
@im_k9273 2 жыл бұрын
Semma anna
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி. படகுக்கார வசந்தன் அண்ணைக்கு எவ்வளவு காசு கொடுத்தீர்கள்? நாங்களும் வந்தால் போகலாமா?
@suren486
@suren486 2 жыл бұрын
Hi super from India
@RHDXproduction
@RHDXproduction 2 жыл бұрын
Ayaiyoo அந்தமான் theevaa????😱😱😱😱😱😱😱😱😱🥶🥶🥶🥶
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
FINALLY NICE TO SEE YOU GUYS MAKING USE OF GOD GIVEN SEA FRONT. VG VLOG. ITS ABOUT TIME JAFFNESE ENJOY THE BEAUTIFUL AMAZING 🌊 SEA: SEA / BEACH SPORTS /ACTIVITIES (SNORKLING, DIVING ETC ETC) & SWIMMING ETC.
@appaappas5090
@appaappas5090 2 жыл бұрын
More people coming this area
@veeramani5198
@veeramani5198 2 жыл бұрын
Vanakam mapla Tamilnadu la irunthu
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 2 жыл бұрын
Super please
@kavivlogstv
@kavivlogstv 2 жыл бұрын
👌
@crush_on
@crush_on 2 жыл бұрын
ஹாய் ஹாய் ஹாய்
@Malar_LifeStyle307
@Malar_LifeStyle307 2 жыл бұрын
👌👍
@crush_on
@crush_on 2 жыл бұрын
ஈச்சங்காய் சாப்பிட்றதற்கு சூப்பரா இருக்கும் bro
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 19 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН