No video

யாழ்ப்பாண பித்தளை தொழிற்சாலை | பகுதி 2 | Jaffna suthan

  Рет қаралды 63,760

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

பாரம்பரியமாக செய்து வரும் பழமை வாய்ந்த பித்தளை வார்ப்பு தொழிற்சாலை பற்றிய பகுதி 2 காணொளி ஆகும் …
யாழ்ப்பாணத்தில் பராம்பரிய பித்தளை தொழிற்சாலை Jaffna suthan
பகுதி 1 ஐ பார்க்க :
• யாழ்ப்பாண பித்தளை பட்ட...
பகுதி 1 காணொளியில் அனோஐன் பித்தளை வாரப்பு தொழிற்சாலை பற்றிய அறிமுகத்தை பதிவேற்றினேன் . மற்றும் பித்தளையை உருக்குவதற்காக மண் அச்சில் விட்டு வார்தெடுப்பது தொடர்பாக பார்த்தோம் 😀 …
பெயர் : அனோஐன் வார்ப்பு தொழிற்சாலை
தொடர்பிலக்கம் : +94768035373
முகவரி : துணவி , சங்கரத்தை , யாழ்ப்பாணம் ..
முகநூல் : www.facebook.c...
வணக்கம் நண்பர்களே ,
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் . இந்த
காணொளியில் இலங்கை யாழ்ப்பாணம் என்ற மாவட்டத்தில் சங்கரத்தை என்ற ஊரில் துணவி என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் அனோஐன் வார்ப்பு தொழிற்சாலை என்ற பித்தளை உருக்கி அதனை குத்து விளக்கு போன்ற பல உலோகங்களான பொருட்கள் செய்யும் பட்டறைக்கு சென்று அங்கே பித்தளையிலான உலோகங்கள் செய்வதை இந்த காணொளியில் காட்டியுள்ளேன்…
அதாவது இந்த காணொளியில் பித்தளையை உருக்கி வார்த்து குளத்து மணலிலான அச்சு பெட்டியில் விடுவதை்காணலாம் . பாவனை செய்து கழித்துவிட்ட பித்தளையை எடுத்து அதனை குகை என்ற ஒரு காரீயம் என்ற உலோகத்தாலான ஒன்றில போட்டு பித்தளையை உருக்கின்றனர் .
கிட்டத்தட்ட பித்தளை உருகி திரவ நிலைக்கு வர 2 மணத்தியாலங்கள் எடுக்கும் ..
இந்த காணொளியை பார்த்தமைக்கு நன்றி
தொடர்ந்தும் இணைந்திருங்கள் நன்றி 😀 …
hello everyone,
i'm jaffna suthan from jaffna sri lanka , i do the travel and food vlogs around the sri lanka as tamil vlogs.
workshop name : anojan brass workshop
mobile number: *94768035373
location: sangarathai , thunaivi ,jaffna
facebook page : www.facebook.c...
This is the part - 2 video :
in this video, i captured the brass workshop in jaffna which workshop located in sagarathai , tunaivi village in jaffna .
in that workshop they do only melt the brass and make the brass based products like jaffna traditional things and other religious purposes and for private purposes also.
after the melting the brass they put the mud print box and make the finishing stage .
this brass workshop has unique for owner of workshop family , their family do this workshop as 4 generations 🥳 .
when you travel jaffna 2021 visit this place 😀.
thank you so much 😊
Watch my other jaffna vlog (i also jaffna youtuber)
யாழ்ப்பாண கடல் பயணம்🏝 Jaffna Fishing 🎣 Jaffna suthan • யாழ்ப்பாண கடல் பயணம்🏝 ...
யாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | Jaffna suthan • யாழ்ப்பாண கிராமிய வீடு...
யாழ்ப்பாண பனை மர கள்ளு | Jaffna Palm Toddy | Jaffna suthan • யாழ்ப்பாண பனை மர கள்ளு...
யாழ்ப்பாண தாத்தாவின் நூதனசாலை Jaffna New Museum Jaffna Suthan • யாழ்ப்பாண தாத்தாவின் ந...
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffnasuthan
#jaffnatraditional
#யாழ்ப்பாணம்
#jaffna
#jaffna2021
#jaffnavlog
#tamilvlogs
#injaffna
#jaffnasrilankatamil
#jaffnatamil
#jaffnatamilvlog
#jaffnayoutubers
#jaffnanew
#jaffnatravel
#srilankatamil

Пікірлер: 270
@prakalya2321
@prakalya2321 3 жыл бұрын
தம்பி சுதன் வாழ்த்துக்கள்.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்கள் ஊரில் கைத்தொழில் வரவேற்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா , சகோதரர்கள் என பலரும் இனைந்து வேலை செய்வது கடினம் ஆனால் இவர்கள் ஒற்றுமையாக செய்கிறார்கள். இவர்களை வெளியுலகுக்கு வெளிப்படுத்திய சுதனுக்கு வாழ்த்துக்கள். இனியும் இந்த மாதிரியான கைத்தொழில் வல்லுனர்களை தேடலில் தரவேண்டும். அவர்களின் உரையாடல் அருமை. வாழ்த்துக்கள் அவர்களுக்கும் நன்றியுடன்....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@maniradhakrishnan5540
@maniradhakrishnan5540 3 жыл бұрын
தம்பி சுதன் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை .இதே போல மர வேலை, நகை வேலை , தோட்ட வேலை , கட்டிட வேலை , இரும்பு பட்டரை , போன்ற பல காணொளிகளை காண விரும்புகிறேன் இந்த தொற்று பரவளுக்கிடையிலும் இப்படி ஊர் ஊராக அலைந்து திரிந்து காணொளிகளை தயாரித்தளித்தமைக்கு கோடான கோடி நண்றிகள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@c.mathewpaul944
@c.mathewpaul944 3 жыл бұрын
அருமை சகோ அருமை அருமை வாழ்க கைக் தொழில்கள் உலகம் புகழ் பெற்ற இலங்கை தமிழர்கள் நன்றி சுதன் என்றும் இந்தியா தமிழன்.
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 жыл бұрын
தமிழ் நாட்டுத்தமிழன்
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
கைத்தொழில் பற்றிய காணொளிகளை எமக்காக தந்தமைக்கு நன்றி Suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி ஐயா
@gangathevythavayogarajah3343
@gangathevythavayogarajah3343 3 жыл бұрын
தம்பி சுதன் வாழ்த்துக்கள். தமிழரின் பாராம் பரிய தொழில்களை எங்களிற்கு. கொண்டுவந்து சேர்த்தமைக்கு. பாராம் பரிய தொழில்களை. இப்பத்தைய காலகட்டத்தில் அனேகர் கைவிட்டுள்ளார்கள் ஆணாலும் இவர்கள். பரம்ம்பரையாக அதை செய்துவருகிறார்கள் பழமை என்றும் இனிமை. எனபதில் இதுவும் ஓண்று எல்லோரும் பாட்டை. தான் சொல்வார்கள். ஆணால். தொழிலும் அதுபோல் தான் என்றும் இனிமை இன்பம் சந்தோசம் அவர்களிற்கும் என் உள்ளமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அக்கா
@guganr3461
@guganr3461 3 жыл бұрын
இந்தியாவில் இருந்து உங்களை ரசித்து கொண்டு இருக்கிறோம்......👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@sinnathurai625
@sinnathurai625 3 жыл бұрын
தம்பி பகுதி 2 நல்ல சிறப்பாக வீடியோ எடுத்தும் எல்லோருடன் கதைத்துநல்ல வடிவாக முடித்து இருக்கிறீங்கள். பாராட்டுக்களும். வாழ்த்துக்களும். நன்றியும். பாராட்ணுக்களும். நன்றி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 3 жыл бұрын
நன்றி சுதன், பித்தளை உருக்குமிடத்தில் கையுறை, மற்றும் காலணிகள், கண்ணுக்குப் பாதுகாப்பான கண்ணாடி அவசியம். தொழிலாளிகளின் பாதுகாப்பு முக்கியம், மற்றும் முதலாளி, தொழிலாளிகள் நட்புடனும் சினேகமாகவும் பழகும் அழகு தனி..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ShankarShashi
@ShankarShashi 3 жыл бұрын
வழக்கம் போல் சிறந்த வீடியோ. இந்த விளக்குகள் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி! நன்றி சுதான்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 жыл бұрын
யாழ்ப்பாணத்யில் பிறந்த எனக்கே இது புதிதாக உள்ளது அருமை வாழ்த்துக்கள்
@kashi12aby
@kashi12aby 3 жыл бұрын
மிகவும் அருமை, உங்களது கடும் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். பதிவு செய்தவருக்கும் நன்றி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@murugaparensabhanathan9820
@murugaparensabhanathan9820 3 жыл бұрын
Suthan you are done a great job you discover and explore our jaffna people's talents, culture,life style,and more it's a great job and do well have a good future
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@muralimathu5629
@muralimathu5629 3 жыл бұрын
அண்ணா பனை சார்ந்த கைத்தொழில் பற்றிய காணொளிகளை பதிவிடுங்கள். இவ்வாறான அரிய காணொளிகளை எமக்காக தந்தமைக்கு நன்றி அண்ணா.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@thileepansellathurai9465
@thileepansellathurai9465 3 жыл бұрын
அருமையான பதிவு அன்பான முதலாளி அருமையான தொழிலாளிகள் அரிய தொழில் அழகான உற்பத்தி அருமை அருமை வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@s_tatusentertainment5989
@s_tatusentertainment5989 3 жыл бұрын
உங்கள் குரல் அருமை நண்பா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@ratnavelauthamrangan6781
@ratnavelauthamrangan6781 3 жыл бұрын
தம்பியின் புதுமையான தேடல் மிகச்சிறப்பான காணெளி நன்றி தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@EELAMSHANGAR
@EELAMSHANGAR 3 жыл бұрын
சிறப்பு சுதன் 👏🏽👏🏽👏🏽👏🏽நமது மக்களின் இப்படியான எத்தனையோ திறமைகள் அறியப்படாமல் இருக்கின்றன இவைகளை காட்சிப்படுத்தும் உங்களுக்கு நன்றிகள்🙏🏽அதுவும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிறப்பாக காட்டியுள்ளீர்கள்தொடர்ந்து இவ்வாறான காணொளிகளை வெளியிடுங்கள்❤️👏🏽🙏🏽
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
புதிய விஷயங்களாக காணொளிகள் தருவதற்கு நன்றி சுதன்.
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
அருமை இது போல காணொளி நிறைய போடுங்க சுதன்..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
@@jaffnaSuthan அண்ணா இல்ல சகோதரி.. 😂
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 жыл бұрын
Wonderful pithalai pattarai work suthan is realy hot work suthan amazing
@josephsutharsan872
@josephsutharsan872 3 жыл бұрын
Ellam supper thambi 👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 3 жыл бұрын
👌👌👍சூப்பர் சுதன் வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 😊
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பாரம்பரிய தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆசிரியப்பணியோடு பணிவு அவரது தன்னடக்கம் மென் மேலும் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் இவ்வாறு பாரம்பரிய காணொளிகளை கொண்டு வரும் சுதன் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா
@kamalrajah5596
@kamalrajah5596 3 жыл бұрын
hi sako,ippadiyana nalla pathivugalai kadchi paduthungal,arumai,nandri
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@devamahadevan1390
@devamahadevan1390 3 жыл бұрын
Thanks Suthan for bringing up cottage industries in our country. Though I am living in Australia with so many tools and equipment I regret that I am unable to help these talented people.
@rajeskumar5233
@rajeskumar5233 3 жыл бұрын
ரவி அண்ணா அருமையான தொழில் உங்களுக்கும் உங்கள் சக தொழில் புரிவோருக்கும் நன்றி எல்லோரும் தொடர்ந்து வேலைசெய்ய வாழ்த்துக்கள் நானும் இரண்டு சின்னவிளக்கு செய்ய ஆர்டர் போடணும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ceylonfoodswitzerland
@ceylonfoodswitzerland 3 жыл бұрын
அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@user-wz9rc9rw2z
@user-wz9rc9rw2z 3 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா உங்களுடைய காணொளி மிகவும் அருமை அண்ணா👍😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rl5914
@rl5914 3 жыл бұрын
அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👍🙏🙏🙏 கடின உழைப்பாளிகள் 💪🏼💪🏼💪🏼🙏🙏🙏 நன்றி 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@dineshkrishnan8578
@dineshkrishnan8578 3 жыл бұрын
Very detailed. Thanks for bringing the family tradition of bronze making to outside world. Love the place and people. Wishes from an Indian Tamil brother!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@anburathna8590
@anburathna8590 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 3 жыл бұрын
Thank you very much for sharing your experience. What a wonderful video. Lovely owner and his team. Hats off to them.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Glad you enjoyed it!
@gowritharasarma167
@gowritharasarma167 3 жыл бұрын
சத்தமான நேரங்களில் நீங்கள் காணொளியினை எடிட் செய்யும் நேரம் விளக்கம் சொல்லும் ஒலியினை நீங்கள் வழங்கலாம். உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@mtmanibalan3150
@mtmanibalan3150 3 жыл бұрын
Wow I likes
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@jamesbond0902
@jamesbond0902 3 жыл бұрын
Nantri suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@johns8572
@johns8572 3 жыл бұрын
Hi suthan thank you very much. I'm from Canada. They have to change to modern technology. Make all bigger.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 3 жыл бұрын
What is unique about this tradition is these bronze lamps and other figures are made using methods used more than a thousand years ago. That is something worth protecting. We should be proud of these artisans and support them.
@kethanavam7669
@kethanavam7669 3 жыл бұрын
அருமையான பதிவு
@s_tatusentertainment5989
@s_tatusentertainment5989 3 жыл бұрын
அருமையாக உள்ளது நண்பர்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@thineskanththineskanth4310
@thineskanththineskanth4310 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 3 жыл бұрын
நல்ல பதிவு சுதன்
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ kaitholil சிறப்பு 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@shanonshanon612
@shanonshanon612 3 жыл бұрын
சூப்பர் சுதன் சவூதியில் இருந்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@vishnuwarthan100
@vishnuwarthan100 3 жыл бұрын
அருமை நண்பா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 жыл бұрын
Beautiful family owned ❤business. God bless you all
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@vlogilankaitamilaccivlog1735
@vlogilankaitamilaccivlog1735 3 жыл бұрын
Nice sharing
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much
@uthayankumar3112
@uthayankumar3112 3 жыл бұрын
சிறப்பு, மகிழ்ச்சி, அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். காட்சிகள் தொடரட்டும். நன்றியுடன் கனடாவில் இருந்து.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 3 жыл бұрын
தம்பி சுதன் வாழ்த்துக்கள்..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 😊
@sivaramsiva7042
@sivaramsiva7042 3 жыл бұрын
சுதன் 🙏மிக்க நன்றி இந்த காணொளிக்கு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri saho
@kumarguru5255
@kumarguru5255 3 жыл бұрын
Very good move suthan please promote more local product and tourism place your fan from Malaysia
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 жыл бұрын
Super,Super.............நன்றி Suthan.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@jeyahash25
@jeyahash25 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் அத்துணை பேரும் நலம் தானே? சுதன் உங்களுடைய இந்த காணொளிக்கு நன்றி!🙏🙏🙏 இந்த உறவுகள் பாரம்பரிய தொழிலை பதுகாத்து வருகிறர்கள் அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன், 👏🏼👏🏼👏🏼 நன்றி! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@niromenu5296
@niromenu5296 2 жыл бұрын
Supper nanpa 👍👍👍👍👍
@lakshanamalai4948
@lakshanamalai4948 3 жыл бұрын
Sema
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Watched this video non stop, so interesting video, real hard working lovely people, preserving traditions. ' kudumabathavarkal sernthu velai seivathu sirappu''. Thanks Suthan for showing the brass works.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 3 жыл бұрын
Paarampariya kaiththolihalai theedi theedi pathividum Thambikku nandrihal. Mariyaathaikkuriyavarhal Anaivaraiyum Arimuhappaduththiyatharkku nandri. Antha annaiyin peschu arumai. Ellorumee Thiramaiyaana tholilaalihal. Perumaikkuriyavarhal. Vamsatththolilai viddu vidaamal thodarum Aasiriyarukkum, intha anbaana Kudumpaththukkum enathu vaalththukkalum nandrihalum.....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@valraj9713
@valraj9713 3 жыл бұрын
தயவுசெய்து கண் பாதுகாப்பு கண்ணாடி போடவும், பித்தளை துகள்கள் போனால் பார்வையே போய்விடும்,
@vairavainviki9921
@vairavainviki9921 3 жыл бұрын
தம்பி அருமையான பதிவு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 3 жыл бұрын
அருமை 🙏 சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🙌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@Mannarcittu
@Mannarcittu 3 жыл бұрын
பயனுள்ள புதிய தகவல்....வாழ்த்துக்கள்...👏👏👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@etm4074
@etm4074 3 жыл бұрын
Suthan bro video super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@selvarasarajenthiran563
@selvarasarajenthiran563 3 жыл бұрын
அருமையாக உள்ளது ஃ😀👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@jeyaluxmy2071
@jeyaluxmy2071 3 жыл бұрын
Good👍🏻👍🏻👍🏻
@om8387
@om8387 2 жыл бұрын
ஒருவர் துணிந்து முயன்றால் எதுவும் முடியும் என்பதற்கு இவர்களின் வேலை ஓர் எடுத்துக்காட்டாகும்.
@ruzanspurpose.8771
@ruzanspurpose.8771 3 жыл бұрын
Super from kandy
@suboranjan5929
@suboranjan5929 3 жыл бұрын
v nice
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@thamvijay6081
@thamvijay6081 3 жыл бұрын
முயற்சிக்கு பாராட்டுகள் ஒரு பாதுகாப்புக் இல்லை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 3 жыл бұрын
AMAZING THAMPI SUTHAN. CONGRATULATIONS.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much brother
@weeramahadeva1123
@weeramahadeva1123 3 жыл бұрын
Very nice to see our Tamils are improving. I would like to see them, when I come to Araly next time. I am from North Araly. Suthan thamby you’re approach and pleasing questions and tone
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Always welcome, Thanks 😊
@sureshthusiyanthan7470
@sureshthusiyanthan7470 3 жыл бұрын
Romba sandosama iruku anna niga podura videos pakumbodu god bless u anna stay safe anna ❤
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@kamalukboy814
@kamalukboy814 3 жыл бұрын
Super video bro. 💐
@pavinpavanantham3469
@pavinpavanantham3469 3 жыл бұрын
Super
@changugal3455
@changugal3455 3 жыл бұрын
Good video nice experience thanks 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@immoperam6739
@immoperam6739 3 жыл бұрын
Hard working people , well done Thamp ;;;;;;
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
👍🙏🙏🙏🙏nice
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 жыл бұрын
Jaffna i love you jaffna💚💝💗💕💞❤💜💙💛👍👌💟💖💓
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@ksyogarajah
@ksyogarajah 3 жыл бұрын
அழகான பதிவு..தம்பி வாழ்த்துக்கள்👏👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Greetings to all the boys🙋‍♂️🙌👍❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@user-we6qr2rd2c
@user-we6qr2rd2c 3 жыл бұрын
சுதன் உன் சேனல் வளர வாழ்துகள் திருநெல்வேலி அருணா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@nagulanabishan2474
@nagulanabishan2474 3 жыл бұрын
Super அண்ணா வாழ்த்துகள் 🔥🔥👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 жыл бұрын
நல்ல பதிவு சுதன் வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
👍👌🙋அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@raveebala2533
@raveebala2533 2 жыл бұрын
நண்பரே சுதன் ரொம்ப ரொம்ப நன்றி இந்த தொழில்சாலை எங்கே இருக்கிறது. தயவு செய்து இந்த இடத்தின் விலாசத்தை விபரமாக தரவும். (அனோயன் வார்ப்பு தொழிச்சாலை)
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 3 жыл бұрын
Arumai Thambi 🙂👍👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா
@TheSoosai
@TheSoosai 3 жыл бұрын
Really interesting video தம்பியா say thanks to the owner Anna for letting you video.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@kamalukboy814
@kamalukboy814 3 жыл бұрын
My humble request bro. Make it all of ur videos with English subtitle please. DEFINITELY YOU WILL GET MORE SUBSCRIBERS.
@loozer681
@loozer681 3 жыл бұрын
Excellent work brother 🔥🔥
@sivanesanerambu753
@sivanesanerambu753 3 жыл бұрын
எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் பணி செய்கிறார்கள். பயங்கரமாகவுள்ளது. சப்பாத்து,கையுறை, முக கண்ணாடி, உயிர் பாதுகாப்புக்கான மாதாந்த காப்பீடுகளை இனியாவது செய்யுங்கள். உலக நடை முறைதெரியாத அப்பாவிகளாக உள்ளார்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Supper.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@sivaraja6512
@sivaraja6512 3 жыл бұрын
Good job 👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much
@manirock3811
@manirock3811 3 жыл бұрын
Very difficult work God bless you
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Very intresting video 👍💓💓💓
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@balrajkamal7347
@balrajkamal7347 3 жыл бұрын
Thambi veralavel 👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
I like this video 👍😊😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@vimalkandiah4753
@vimalkandiah4753 3 жыл бұрын
நன்றி! ஈழத்தமிழன் டென்மார்க்,
@manoharij3408
@manoharij3408 3 жыл бұрын
Super தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
hi thambi super 4 sweden
@NarendranSai
@NarendranSai 3 жыл бұрын
super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@yoipirana
@yoipirana 3 жыл бұрын
Super bro 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@podiyan6844
@podiyan6844 3 жыл бұрын
sema bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 9 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 61 М.
Most Viewed Korean Manufacturing Process Videos in 2024 TOP 10
2:37:11
프로세스 케이 Process K
Рет қаралды 576 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН