யாழின் கட்டுமர மீன்பிடி தொழில் Jaffna Fishing Jaffna suthan

  Рет қаралды 75,674

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

யாழின் கட்டுமர மீன்பிடி தொழில் Jaffna Fishing Jaffna suthan
வணக்கம் நண்பர்களே 🙏…
யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் , இந்த காணொளியல் இலங்கை யாழ்ப்பாணத்தில் காரைநகர் என்ற தீவில் கசூரினா கடற்கரைக்கு அருகில் இருக்கு ஒரு மீனவ கடலோரத்தில் தினமும் கட்டுமரத்தில் சென்று களங்கண்டி கூடு வலை போட்டு மீன் பிடிக்கும் 51 வயது ஐயாவுடன் நடுகடலுக்கு சென்று அவரது மீன்பிடி தொழிலில் காணப்படும் கஸ்டங்கள் , துன்பங்கள் மற்றும் அவரதை மீன்பிடி தொழிலில் காணப்படும் நுட்பங்கள் பற்றி கேட்டறிந்து கொண்டோம் .
மற்றும் இந்த காணொளியில் கட்டுமரம் இதனை மரக்கலம் என்றும் சொல்லுவார்கள் , காரைநகர் பிரதேச மீனிற்கென்று தனி சுவை காணப்படுகின்றது…
மிக்க நன்றி🙏😊…
Hello everyone, i'm Jaffna suthan from jaffna sri lanka.
i do the travel , cultural, jaffna cultural and food vlogs around the jaffna sri lanka as tamil vlogs.
in this video, i went to the karainagar sea side near the kasurina beach jaffna to capture the real life of traditional kattumaram fisherman …
when you watch full of this jaffna fishing video you can realize how the fisherman life hard in jaffna .
when you travel jaffna 2021 do jaffna fishing and eat jaffna fish curry in jaffna because jaffna fish curry is unique taste because of jaffna curry powder 😍
most of the sri lanka tamil people interested to take jaffna food recipes. so come and taste and respect hardworking people 🙏.
thank you so much 😊🙏🎣
Watch my other jaffna tamil vlogs 👇👇👇🙏
Jaffna Sweet orange 🍊Jaffna orange Tree 🌳 Jaffna suthan • Jaffna Sweet orange 🍊J...
யாழில் 71வயது தூண்டில் மீனவர் Jaffna Fisherman Jaffna suthan • யாழில் 71வயது தூண்டில்...
Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | Jaffna suthan • Jaffna Black Chicken🐓 ...
Jaffna Rose apple 🍎 Jaffna Home Garden Tour | Jaffna suthan • Jaffna Rose apple 🍎 Ja...
யாழ்ப்பாண மேய்ச்சல் ஆடுகள்🐑 Jaffna Goat 🐐 Jaffna suthan • யாழ்ப்பாண மேய்ச்சல் ஆட...
யாழ்ப்பாண பித்தளை தொழிற்சாலை | பகுதி 2 | Jaffna suthan • யாழ்ப்பாண பித்தளை தொழி...
யாழ்ப்பாண ஈச்சம்பழம் Jaffna dates fruit🍒 Jaffna Suthan • யாழ்ப்பாண ஈச்சம்பழம் J...
யாழ் நகரத்தின் இன்றைய நிலமை Jaffna Town 2021 | Jaffna suthan
• யாழ் நகரத்தின் இன்றைய ...
யாழ்ப்பாண பித்தளை பட்டறை | பகுதி 1 | Jaffna Suthan • யாழ்ப்பாண பித்தளை பட்ட...
யாழ்ப்பாண உள்ளூர் சந்தை Yarl mutram market | Jaffna suthan • யாழ்ப்பாண உள்ளூர் சந்த...
யாழ்ப்பாண கடல் பயணம்🏝 Jaffna Fishing 🎣 Jaffna suthan • யாழ்ப்பாண கடல் பயணம்🏝 ...
யாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | Jaffna suthan • யாழ்ப்பாண கிராமிய வீடு...
யாழ்ப்பாண பனை மர கள்ளு | Jaffna Palm Toddy | Jaffna suthan • யாழ்ப்பாண பனை மர கள்ளு...
யாழ்ப்பாண தாத்தாவின் நூதனசாலை Jaffna New Museum Jaffna Suthan • யாழ்ப்பாண தாத்தாவின் ந...
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffnasrilanka
#jaffnasuthan
#jaffnatoday
#jaffnafood
#jaffnatamil
#srilankatamil
#jaffna
#jaffnatamilvlog
#யாழ்ப்பாணம்
#jaffna2021
#jaffnafishing
#fishingintamil
#jaffnafisherman
#tamilvlogs
#Jaffnafish

Пікірлер: 290
@rashraji7320
@rashraji7320 3 жыл бұрын
பதிவு அருமை தம்பி சுதன் நன்றி ஒரு குட்டி கவிதை -------கதிரவன் மறைந்திட நிலா மகள் விழித்துக் கொள்ள நாளை உண்ண போகும் ஒரு வயிற்று சோற்றுக்காக இன்றே புறப்பட்டு விட்டான் மீன்வன் திருக்கோணமலை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rashraji7320
@rashraji7320 3 жыл бұрын
நன்றி தம்பி
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
அருமையான கவிதை
@rashraji7320
@rashraji7320 3 жыл бұрын
@@Tharshini-ox3uq மிக்க நன்றி
@niranjansan6443
@niranjansan6443 2 жыл бұрын
Wow 👌
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
. நீங்கள் துணிந்து உடன் சென்று விளக்கங்களுடன் இக் காணொளியை தந்தமைக்கு நன்றி தம்பி சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@jawaharssj2162
@jawaharssj2162 3 жыл бұрын
என்ன வாழ்கை நன்பா இது.. போராட்டமான வாழ்கை.. மீனவர்களுக்கு தண்ணீரீல் போராட்டம்.. விவசாய்களுக்கு தண்ணீர் இல்லாமல் போராட்டம்...🙏😢
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உண்மை தான் சகோ🙏நன்றி
@blackkiller1428
@blackkiller1428 3 жыл бұрын
உங்கள் தமிழை‌ கெட்டால் எங்கள் அண்ணன் மாவீரன் பிரபாகரன் 💥🔥‌நாபகம் வந்து விட்டது நன்பா‌❤️ நான் தமிழ் நாடு 🔥🤝💪வாழ்க தமிழ் 💪🔥💥
@EELAMSHANGAR
@EELAMSHANGAR 3 жыл бұрын
நம்ம பாசக்கார மக்கள்! அந்த அண்ணையின் விளக்கங்கள் சிறப்பு இவ்வாறான நமது மண்ணின் காணொளிகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்👏🏽👏🏽👍🏽
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@kanithakanitha4013
@kanithakanitha4013 3 жыл бұрын
தமிழ்நாடு 🎆🎆அருமையான போட்டி. 🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@uthayankumar3112
@uthayankumar3112 3 жыл бұрын
ஏழைமக்களின் வாழ்வை வளப்படுத்த கடல் அன்னையும் ஒரு வகையில் உதவி செய்கிறாள். கட்டுமர மீன்பிடி மிகவும் சுலபமானதில்லை. தம்பி சுதன் அவரோடு சேர்ந்து கட்டுமரத்தில் கடலில் சென்றது மிகவும் அருமையாக இருந்தது. கட்டுமரத்தோடு பயணித்த அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்! சுதன் கேட்கும் கேள்விகளுக்கு சலிப்பில்லாது பதில்களைக் கூறியிருந்தார் அவருக்கும் மிக்க நன்றி! இப்படியான காணொளிகளை காட்சிப்படுத்துங்கள். இப்படியான தொடர்புகள் அவர்களின் வாழ்வுக்கு ஒரு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அவர்களின் வாழ்க்கை வளம் பெற இறைவனை வேண்டுகிறோம். புதிய பதிவுகளைத்தொடருங்கள் வாழ்த்துக்கள்! நன்றியுடன் கனடாவில் இருந்து.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
கட்டுமரம் கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இப்போதுதான் நேரில் பாத்திருக்கின்றேன் நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏😊
@kksk8737
@kksk8737 3 жыл бұрын
வாழ்கை எளிமையாக இருந்தால் எப்போதும் மகிழ்ச்சி தான் 👍😎
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@kalavani8665
@kalavani8665 3 жыл бұрын
பதிவு நன்றாக உள்ளது. உங்கள் உரையாடல்கள் சில சமயங்களில் தெளிவாக கேட்கவில்லை. Sound ஐ தெளிவாக்கினால் இன்னும் நன்றாக இலுக்கும். உங்களுக்கு நீச்சல் தெரியும்தானே? உங்கள் பாதுகாப்பும் முக்கியம்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓம் சகோ மிக்க நன்றி 🙏
@sarmiladevikanganinaidu5512
@sarmiladevikanganinaidu5512 3 жыл бұрын
இயற்க்கையான சூழலில்அருமையான பதிவுகளைகாண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்🤗🤗🤗
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri
@nishannishan5669
@nishannishan5669 3 жыл бұрын
நானும் யாழ்ப்பாணம். வாழ்க வளமுடன்
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
கட்டுமரத்தில் சென்று மீன் பிடிக்க அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என விளங்குகிறது. இதில் தான் அவரின் வாழ்வாதாரம் இருக்கிறது நன்றி சுதன் வாழ்த்துக்கள் 👍🙏🙏🐟🐠🦈
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri Anna
@fleuristeondeszen9409
@fleuristeondeszen9409 2 жыл бұрын
Un vrai pêcheur👏👏👏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 жыл бұрын
இயற்கை அழகு கொஞ்சும் அருமையான காணொளி சுதன். சிறிது சிறிதாக அழகிய விளக்கங்களை எந்தவித சலிப்புத் தன்மையை காட்டாமல் சொல்லிக் கொடுக்கும் அந்த அண்ணாவின் பாங்கு எமது மனதை கவர்ந்துள்ளது. அண்ணாவிடம் எமது நன்றிகளை தெரிவித்து விடவும் சுதன். அடுத்த தடவை இலங்கை வரும் பொழுது அவரை நிச்சயம் சந்திப்போம்.சுதன் உங்கள் காணொளிகளில் நிறைய முதிர்ச்சி தருகின்றது நல்லது தம்பி. நீ மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள். போட்ஸ்வானா விலிருந்து தமிழினியன்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 жыл бұрын
அப்படியே சுதன் நயினாதீவு பக்கம் போனால் அங்கு கடல் தாமரை என்ற ஒன்று உள்ளது சுவையோ சுவை அருசுவை தேடிப்பிடித்து போடவும் அந்த வீடியோ. மற்றும் கேளுத்து முட்டை என்று ஒன்று உள்ளது.ஊராரிடம் கேள். அங்கு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri anna
@kumarkitusna7191
@kumarkitusna7191 3 жыл бұрын
அருமை, கடின உழைப்பாளிகள் 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@ArunArun-bg2yl
@ArunArun-bg2yl 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பர் யாழ்ப்பாணம் சுதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஊரில் நாளேடுகள் பற்றிய தகவலை பதிவிடுங்கள் நன்றாக இருக்கும்...........
@ksyogarajah
@ksyogarajah 3 жыл бұрын
கடினமானதொரு தொழில்..அருமையான பதிவு...சுதன்👌👌👌👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Like watching a local fisherman survival video, beautiful video, I hope the local places are preserved for the local people to make a living, this type of fishing is environment friendly, as you can't over fish, cause any pollution and doesn't disturb the environment. I will watch this again so nice to watch. Super Suthan 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@sydneytamilan5337
@sydneytamilan5337 3 жыл бұрын
நன்றி சுதன் அருமையான பதிவு மிகவும் நல்ல கேள்விகள். வாழ்த்துக்கள்
@sujiharan.s1881
@sujiharan.s1881 3 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் ஸ்வாரிசியமான பதிவு.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@thinesh9285
@thinesh9285 3 жыл бұрын
வெள்ளி நிலா விள‌க்கேற்றும் நேர‌ம் க‌ட‌ல் வீசுகின்ற‌ காற்றுளுபின் நேர‌ம் பாயிர‌ட்டி க‌ரையினிலே பாத‌ம் ப‌டும் வ‌ரையினிலே பாயிர‌ட்டி க‌ரையினிலே பாத‌ம் ப‌டும் வ‌ரையினிலே பார்த்த‌ விழி பூத்திருப்பாள் ம‌னைவி என்னைப் பார்த்த‌ பின்பே சோத்தை உன்பாள் துனைவி வாய் இறுக்கி வ‌யிர் இறுக்கி வாழும் க‌ட‌ல் மீன‌வ‌னின் வாச‌லில் எங்கும் வேத‌னையின் கோடு நாளை வ‌ந்து விடும் எங்க‌ள் திரு நாடு த‌ள்ளிவ‌லை ஏற்றி வ‌ள்ள‌ம் போகும் மீன் அள்ளி வ‌ர‌ நீண்ட‌ நேர‌ம் ஆகும் (ஈழத்து பாடல் ... இதை பார்க்கும் போது இந்த பாடல் தான் நிணைவு வருது..அருமை சுதன் அருமை சுதன்..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@mjclaudianava5397
@mjclaudianava5397 3 жыл бұрын
Please add closed caption (CC) if you can. Let Sinhalese and other language people also watch these wonderful people.
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 3 жыл бұрын
சகலகலா வல்லவர் அன்பு சகோதரர் யாழ்ப்பாண சுதன் காணொளி அருமை வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 жыл бұрын
நன்றி, அவர்களின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்பதை எங்களுக்கும் தெரியபடுத்தியமைக்கு நன்றி ,வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 இவருடைய மனைவி பிள்ளைகள் கடலில் அவர் படும் கஷ்டத்தையும், உயிரை பனைய வைத்தளையும் உணர்ந்து அவர் மனசு நோகும் படியான செயலை தவிர்த்து அவர் மனசுக்கு பிடித்தது போல் நடந்துகொள்ளவேண்டும் மகிழ்ச்சி உறுதி 🌹
@janu5077
@janu5077 3 жыл бұрын
அழகான காட்சிகள் 🐟🐠
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@anthonraj6168
@anthonraj6168 2 жыл бұрын
Truly awesome, life is hard. No fancy gadgets or outboard engine...only manual paddling.
@vairavainviki9921
@vairavainviki9921 3 жыл бұрын
கட்டுமரத்தில். கடலுக்கு போவது இப்ப..தான் பார்க்கிறேன். எவ்வளவு பெரிய. கஸ்டம். தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏😊
@Rakasilo
@Rakasilo 2 жыл бұрын
This is one of the most relaxing video I have seen. Can watch many times.
@andrewsundaram3996
@andrewsundaram3996 3 жыл бұрын
Very interesting video Suthan from karai Nagar . Love to see more like this. Thanks
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@fleuristeondeszen9409
@fleuristeondeszen9409 2 жыл бұрын
Super video Merci SUTHAN
@sampathkumar7057
@sampathkumar7057 3 жыл бұрын
Really great....very hard working people 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@nathansm5286
@nathansm5286 3 жыл бұрын
Really good video much appreciated
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@jeyahash25
@jeyahash25 3 жыл бұрын
உலகில் கட்டுமரத்தை முதல் முதல் உருவாக்கியவர்கள் தமிழர்களே. இன்றும் ஆங்கிலத்தில் catamaran என்று ஒரு வகைப்படகை அழைக்கிறார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்ள். உங்களை அழைத்துச்சென்ற அந்த தொழிலாளிக்கும் நன்றிகள்.🇬🇧
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றிகள்🙏😊
@suganthni8373
@suganthni8373 3 жыл бұрын
சுதன் அருமையான காணொளி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@ramanchandran6685
@ramanchandran6685 3 жыл бұрын
கட்டுமரம் செலுத்துபவர் மிக கஷ்டமாக வேலை செய்கிறார். வீடியோ நல்லாயிருக்கு.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@maryjancyamalathas5719
@maryjancyamalathas5719 3 жыл бұрын
அண்ணா உங்கள் காணொளிகள் அனைத்தும் சூப்பர்!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 3 жыл бұрын
நல்ல பதிவு சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@Rakasilo
@Rakasilo 2 жыл бұрын
Dear Suthan, this is one of your best vlog. I think. The conversations between you and the fisherman is gentle and pleasing to hear and watch. The scenery is absolutely beautiful! Audio is excellent too. Wishing you success always!
@sunderanton2906
@sunderanton2906 3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 жыл бұрын
நன்றி நல்ல video தம்பி.
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 3 жыл бұрын
நன்றி தம்பி சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@maheswaranathanshathurjan9916
@maheswaranathanshathurjan9916 3 жыл бұрын
Super Anna I'm also from jaffna in nelliady
@praveepravii5730
@praveepravii5730 3 жыл бұрын
Nalla irukku.... nanum karainagar vanthan enga siththappa vallam vachchirukkaru.💖💖
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ👏🙏
@josephsutharsan872
@josephsutharsan872 3 жыл бұрын
Thambi suthan supper 👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி🙏
@seeni181
@seeni181 3 жыл бұрын
தமிழின தலைவர் பிரபாகரன் பற்றி காணொளி முடிந்தால் போடுங்கள்
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 3 жыл бұрын
SUPER. THAMPI CONGRATULATIONS.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@SivaKumar-xi6rm
@SivaKumar-xi6rm 3 жыл бұрын
காணொளி அருமை உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும் நன்றி திருச்சி சிவா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@nagavishnunagavishnu1317
@nagavishnunagavishnu1317 3 жыл бұрын
சூப்பர் நான்பா 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@tvtstatus7347
@tvtstatus7347 3 жыл бұрын
Superb anna. Ungal muyadsi menmelum valaranum. Vaalththukal anna.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 жыл бұрын
பாரம்பரிய மீன்பிடி தொழில் நுட்பம் இது.. தற்போது எல்லாம் இப்படி காண்பது அரிது... தரம்...01
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ🙏😊
@vtsnive8394
@vtsnive8394 3 жыл бұрын
பதிவு மிகவும் நன்று 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
மாலை வணக்கம் சுதன் நல்ல காணொளி 👌👌🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மாலை வணக்கம் சகோ🙏 மிக்க நன்றி😊
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
@@jaffnaSuthan☺️🙏
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👍👍🇩🇪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊🙏
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
VG VLOG. YOUR SUBJECT FOCUSED & HAPPY FACE AT ALL TIMES IS THE KEY SKILLS FOR NEWS & INFORMATIVE VLOG. IT PROVES EASY TO EAT THE BUT HARDER TO CATCH (BUT THESE FISHERMANS ARE LIFE SAVERS FOR MANY AT HOME "LIVE TO EAT" PEOPLE).
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much brother
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா🙏😊
@sk-cv2oi
@sk-cv2oi 3 жыл бұрын
I am from Sri Lanka please support my chennal SK Naattukoli farm
@rajaniskitchen344
@rajaniskitchen344 3 жыл бұрын
Good sharing
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@ceylonfoodswitzerland
@ceylonfoodswitzerland 3 жыл бұрын
நல்லபதிவு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி🙏😊
@ainikumar691
@ainikumar691 3 жыл бұрын
Tq...aiya nalla patiuh...😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙏
@malligas4100
@malligas4100 3 жыл бұрын
Super suthan fisher man vazhvu romba kastum
@pratheepan10
@pratheepan10 3 жыл бұрын
அருமையான பதிவு 🤗🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊🙏
@thamilchelvinesarajah5695
@thamilchelvinesarajah5695 3 жыл бұрын
Good
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 3 жыл бұрын
Nandri
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@venikrishna5816
@venikrishna5816 3 жыл бұрын
Good job keep going
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@niranjansan6443
@niranjansan6443 2 жыл бұрын
Super bro 👌 🙏
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 3 жыл бұрын
வணக்கம் தனிஒரு ஆள் எவளவு கஸ்ரம் அவருக்கு வாழ்த்துக்கள் தம்பியா நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@rasapoopathythevapaskaran5394
@rasapoopathythevapaskaran5394 3 жыл бұрын
மிக மிக அருமை 👍🏾
@rayarajh2433
@rayarajh2433 3 жыл бұрын
Nice
@mujeebrahmank8112
@mujeebrahmank8112 3 жыл бұрын
Super
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
Super அந்த நாள் ஞாபகம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@shanonshanon612
@shanonshanon612 3 жыл бұрын
சூப்பர் சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ🙏
@ramsubramaniam269
@ramsubramaniam269 3 жыл бұрын
Armaiyana Pathivu. Eager to see more post from you
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி🙏😊
@mathikumar3204
@mathikumar3204 3 жыл бұрын
Arumai
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 3 жыл бұрын
சூப்பர் சுதன் 💪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@CANADIAN-TAMIL-VLOG
@CANADIAN-TAMIL-VLOG 2 жыл бұрын
Supper
@tonysam5572
@tonysam5572 3 жыл бұрын
Very nice all the best bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
Naan unkada video eallam paakum pothu skip pannama paapan naan like comment subscribe pannnidan bell button prees pannidan Neekalum naan KZfaq channel open pannum pothu subcribe pannanum support pannanum.😍😍😘🥰🥰🇸🇪🇸🇪🇸🇪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 3 жыл бұрын
🇧🇻🇧🇻👏👏god Købb suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@rajkumarjathushanth7604
@rajkumarjathushanth7604 3 жыл бұрын
அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊🙏
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 3 жыл бұрын
Very good thambi God bless you Uk
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro 🙏😊
@sk-cv2oi
@sk-cv2oi 3 жыл бұрын
I am from Sri Lanka please support my chennal SK Naattukoli farm SL
@sabaganesh2910
@sabaganesh2910 3 жыл бұрын
Thanks Suthan very nice 👍🏼
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@sk-cv2oi
@sk-cv2oi 3 жыл бұрын
I am from Sri Lanka please support my chennal SK Naattukoli farm
@user-wz9rc9rw2z
@user-wz9rc9rw2z 3 жыл бұрын
Suthan nice
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 3 жыл бұрын
verry Interesting
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Woow amazing ❤️❤️❤️😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@vaniqueen1023
@vaniqueen1023 3 жыл бұрын
Super 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@tamilantamilan9281
@tamilantamilan9281 3 жыл бұрын
Super video
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@mohamedl5812
@mohamedl5812 3 жыл бұрын
Super ooooo super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@pathy5976
@pathy5976 3 жыл бұрын
Really great thank you
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 3 жыл бұрын
Fish eaters,fish curry doesn’t come to the table easily,look at the sufferings of fishermen ,even during normal time for Tamils.During other times Tamil fishermen have to face severe external threats.Thank you,young man.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 🙏😊
@nagavishnunagavishnu1317
@nagavishnunagavishnu1317 3 жыл бұрын
கடற்கரை மீன் 🐟 சூப்பர் யாழ்பாணம் கடல் பக்கபேது ரேம்பா அலககா இருந்தது இது எந்த பகுதி கடற்கரை போட் கனமே மீன்‌ மத்துசா யாழ்ப்பாணம் சுதன்🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ , ஓம் ஓம்
@MrShamintha
@MrShamintha 3 жыл бұрын
அருமையான பதிவு nanba❤️❤️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@sk-cv2oi
@sk-cv2oi 3 жыл бұрын
Iam from Sri Lanka please support my chennal
@nagavishnunagavishnu1317
@nagavishnunagavishnu1317 3 жыл бұрын
யாழ்ப்பாணம் மீனவர் கஷ்டம் எப்படி தெனைக்கும் மீன் ‌ பிடிப்ர் தெரியலா மீனவர் எப்படி உள்ளா எரங்குனர் அத்த படக்கு ஒரு பக்கம் அடுது உன்மையிலா செல்லபோன நீங்கலும் மீன்னவர் உள்ள இரங்கிருப்பேகா அப்பா வேளிளா வத்தசு கடசில நிங்கலும் மன்னவர் வந்தசு ‌😭😭😭😭😭😭😭😭
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உண்மை தான்🙏சகோ
@sivappiriyapathmaharan8671
@sivappiriyapathmaharan8671 3 жыл бұрын
Supper anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks akka
@sivakumarsiva259
@sivakumarsiva259 3 жыл бұрын
இந்த மாதிரி நானும் கட்டு மரத்துல போகணும்மனு ஆசை சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி🙏😊
@jakanthnithish6752
@jakanthnithish6752 3 жыл бұрын
Very good video anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@jakanthnithish6752
@jakanthnithish6752 3 жыл бұрын
@@jaffnaSuthan welcome anna
@gokulkrishnan8489
@gokulkrishnan8489 3 жыл бұрын
Super Anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@geethsanjai6515
@geethsanjai6515 3 жыл бұрын
தம்பி நீங்க கானொளியின் நேரத்தைக்குறைத்தால் தான் பார்வையாளர் பார்ப்பார்கள் உங்களுக்கும் அதில் பிரயோசனம் இருக்கும் ஒரு 12 நிமிடம் ஆக வரும் படி போடுங்க
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri akka
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 45 МЛН
Fishing hunting
10:44
Fisharman Ramana
Рет қаралды 18 М.
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН