No video

யாழிலும் சீனாவை போல தொழிற்சாலை Jaffna furniture Factory | Jaffna Suthan

  Рет қаралды 89,049

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

யாழிலும் சீனாவை போல தொழிற்சாலை Jaffna furniture Factory | Jaffna Suthan
Contact Number Of Factory: +94 77 728 6069
வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் .
இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நாவற்குழி என்ற ஊரில் அமைந்திருக்கும் சீனாவை போன்று தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் மரத்தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு சென்று காணொளியை பதிவேற்றியுள்ளேன் .
நன்றி🙏
Hello Everyone, i’m Jaffna suthan from jaffna sri lanka.
in this video, i captured the Furniture factory in jaffna , which factory owned by mangala showroom Jaffna. which factory look like Chinese company. which factory produces many type of tables, chair etc.
Thanks 🙏
#jaffnavlog
#jaffnatamil
#jaffnasuthan
#jaffnafactory
#jaffnavlogtamil
#jaffnayoutubechannel
#furniturefactory
#jaffnatoday
#jaffnatravel
#jaffnayoutubers
#factorytourintamil
#jaffna
#யாழ்ப்பாணம்
#jaffnanew
#jaffnamarket

Пікірлер: 233
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
இந்த கோவில் சின்னனாக அழகாக உள்ளது🙏🏻🙏🏻👌👍 வேற லெவல் தம்பி சுதன் நீங்கள் ஒரு வக்கீல் மாரிக் கதைக்கிறீங்கள் வக்கீல் ஆகிஇருக்கலாம் 👍🙏🏻🙌 சிறந்த கானொளி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@arumugamperumal3806
@arumugamperumal3806 2 жыл бұрын
GOOD &Nice
@arulsuba5039
@arulsuba5039 2 жыл бұрын
இறங்கி கலக்குடா தம்பி, அண்ணன் நான் இருக்கிறன்
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
இது போன்ற தொழில் வளர்ச்சி அடைந்து ஈழ மக்கள் மேலும் சிறப்பாக வாழ எமது வாழ்த்துக்கள்..
@abiananth7680
@abiananth7680 2 жыл бұрын
யூரியுப்பர் இவ்வாறான பெரிய தொழில் அதிபர்களுடன் பேட்டி காணும் போது அதற்கேற்ப தன்னை ஒரு Professional look ஐ ஆடை ( வெள்ளை சேட் கழுத்து பட்டி ) அணிந்து கேள்விகளை சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு ஏற்றவாறு கேட்க வேண்டும். பெயர் வயது போன்ற ஒருவரது தனிபட்ட விபரங்களை கேட்பதை தவிர்க வேண்டும்.
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
நிச்சயமாக தேவையற்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும் நன்றி 🙏
@MohanRaj-id3ju
@MohanRaj-id3ju 2 жыл бұрын
100 % true
@nadarasanithivasan7390
@nadarasanithivasan7390 2 жыл бұрын
👍
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
பெயரை கேட்க்கலாமே .
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
@@janakisanmugalingham1568 தேவையற்ற கேள்விகள் என்றால் !!? உதாரணம்.
@appamurthypannamurthy3055
@appamurthypannamurthy3055 2 жыл бұрын
நாளைக்கு யாழ்ப்பாணமும் சீனாவாக மாறும்
@biancathangathurai-sikkink6952
@biancathangathurai-sikkink6952 2 жыл бұрын
தம்பி நல்ல விஷயம்.நன்றி பொயின்ரிங் சேய்கிற மற்றும் பலகைகளை உரஞ்சும் அண்ணாமருக்கு துசுக்கு சுவாசத்துக்கு கூடாது அதுதான் வாய்மூடி வாங்கி கொடுக்கா சொல்லுங்கள் அந்த முதல்லிக்கு. பாவம் அந்த அண்ணாமார் அவர்களுக்கு பிற்காலத்தில் வருத்தம் வராகூடும் தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ😊
@adthayakaran9459
@adthayakaran9459 2 жыл бұрын
Mangala furniture show room boss நன்றி அண்ணா. உங்களை போல் நாலு பேர் இருத்தல் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து crowed funding மூலம் நீங்கள் நாட்டின் மொத்த பொருளதாரத்தையும் முன்னேற்றுவீர்கள்.
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
உள்ளூர் தொழிலாள சகோதரர்களுக்கு நல்வாழ்த்துகள்
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
யாழிலும் உலகலாவிய நிறுவனங்கள் என்று சொல்வது தான் பெருமை
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
தொழில் நுட்பங்களை உயர்த்த வரும் இலாபத்தில் ஒரு சதவீதமாவது தனியாக ஒதுக்கி அதை முழுமையாக சொந்தமாக ஆராய்ச்சிக்கு செலவு செய்ய வேண்டும். நவீன கருவிகள் இயந்திரங்கள் இருந்தால் உற்பத்தி அதிகரிக்கும். விரைவில் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருது. அனைத்து தமிழர்களும் அதி வேகமாக வளர எம் தமிழ் அரசாங்கம் முன்னெடுக்கும் .
@tamilelectrotech9677
@tamilelectrotech9677 2 жыл бұрын
நல்ல பதிவு .. முதலாளி சிறந்த மனிதர் மேலும் வளர வாழ்த்துகள்
@enjoylife223
@enjoylife223 2 жыл бұрын
எங்கள் மக்களின் உழைப்பின் மகிமை கண்டு மனம் மகிழ்கிறது
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இதேபோல் இன்னும் கொங்சம் பற்றிகள் வந்தால் நம்மவர்கலுக்கு வேலை கிடைக்கும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@ekugachandran
@ekugachandran 2 жыл бұрын
தொழிலாளர்களை மதிக்கும் உனது பண்பிற்கு வாழ்த்துக்கள் தம்பி பொறுப்பாளரும் பொறுமையுடனும் அன்பாகவும் விளக்கினார்
@sarathevarajah283
@sarathevarajah283 2 жыл бұрын
Country needs this kinde of enployer.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much 😊
@nikikan8669
@nikikan8669 2 жыл бұрын
முதலாளி அண்ணா நீடூழிவாழ்க
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
இந்த தொழிளதிபர் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shanmugamravishanker3699
@shanmugamravishanker3699 2 жыл бұрын
வாழ்த்துக்கள். இன்னும் விரிவடைந்து வியாபாரம் சிறப்பாக நடக்க இறைவன் துணை புரிவாராக!
@paskaranratnam1595
@paskaranratnam1595 2 жыл бұрын
நல்ல சிந்தனை உள்ள மனிதர்
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 жыл бұрын
அருமை நல்லெண்ணம் கொண்ட நபர் வாழ்த்துக்கள்
@vornamenachname274
@vornamenachname274 2 жыл бұрын
வாழ்த்துகள் சுதன் மிகவும் நல்ல விடயம்
@Eezhathamizhan
@Eezhathamizhan 2 жыл бұрын
தமிழர்கள் முடிந்தவரை நம்மவரை ஊக்குவித்தல் வேண்டும்…உற்பத்தியை பெருக்க வேண்டும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறந்த காணொளி பதிவு. மிக சிறந்த கேள்விகளால் பதிலை மக்களுக்கு வழங்கியிருக்கின்றீர்கள் . அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக செயல்படுகின்றீர்கள் . முதலாளி மிக மிக சிறந்தவர் என்று காணொளியின் இறுதியில் காண முடிந்தது.
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 10 ай бұрын
மொரட்டுவவில்..நல்ல மகாகோனி மரம் இருக்கும்.. அது எடுக்க றதில்லையா
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
சிறந்த காணொளி , நல்ல சிந்தனை உள்ள மனிதர். 👌🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sasikaran3003
@sasikaran3003 2 жыл бұрын
Thalaiva nanrikal kodi thodaraddum ungal motivation
@pandaartss
@pandaartss 2 жыл бұрын
வாழ்த்துக்கள் . நல்ல பதிவு. இத்தகைய தொழிற்சாலை இங்கு இருப்பது இன்று தான் நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
உண்மைதான் எனக்கும் இந்த கானொளி மூலம் தெரகின்றது நன்றி 🙏🏻
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு 🙋 மிகவும் பெருமையாக உள்ளது.
@drsensen301
@drsensen301 2 жыл бұрын
Very proud of the team and thank you for contributing to the acconomy of Jaffa All the very best Dr K Senduran (Jaffna/UK)
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@sathyapirakash9349
@sathyapirakash9349 2 жыл бұрын
சிறப்பாக உள்ளது தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அக்கா
@amgrajanidunstan6289
@amgrajanidunstan6289 2 жыл бұрын
மிகவும் சிறந்த முயற்சி, வாழ்த்துக்கள்.
@suthankanesha5983
@suthankanesha5983 2 жыл бұрын
நல்ல தொழில் முயற்சி. பாராட்டுக்கள் சின்ன ஒரு கருத்து. வர்ணம் பூசப்படும் இடம் திறந்த இடமாக இருக்கிறது. அத்துடன் வேலை செய்பவர்களுக்கு proper masks தேவை. சுவாசிக்கும் போது வர்ணத்தூகள்கள் மூச்சுக்குழாய்க்கு போய்விடும். அதனால் இருதயநோய்க்கான சர்ந்தமப்பம் அதிகம். அத்துடன் சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தும். என்ன சிறிய கருத்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 2 жыл бұрын
Painting seium inam kaattoddamulla idamaaha iruththal vendum. Thirunthi veli enraal nallathuthaane. Ayalil kudiyeruppuhal illai.
@shunkannan1942
@shunkannan1942 2 жыл бұрын
I think you need more professional talk for interviews people, see IBC vanakam thainadu program.
@shunkannan1942
@shunkannan1942 2 жыл бұрын
Good thing you done this but you have to give us the contact details for the company, then I may give more idea regarding how this kind of factory in forging county.
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 2 жыл бұрын
மிகவும் அருமை 👏👏 நல்ல முதலாளி 💐
@user-zr6uo3kr3v
@user-zr6uo3kr3v 2 жыл бұрын
பேட்டி காண்பவர் இன்னும் தகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்... நேர்தியான வார்த்தை பிரயோகம் வரவேற்கதக்கது ..☺ மங்களா காட்சியறை முதலாளி அருமையான எடுத்துக்காட்டு ... வளமோடும் நலமோடும் வாழ்க ☺😍
@viji1371
@viji1371 2 жыл бұрын
உலகத்திற்கு வாழ்வியலை சொன்ன பரம்பரை தமிழன்.துறோகத்தினால் மொழியற்று இரப்புவனும் தமிழனே.
@danielpremkumar7829
@danielpremkumar7829 2 жыл бұрын
Super god Bless you from Canada
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
வணக்கம் தம்பி🙏🏽 உண்மையிலேயே நல்லதொரு போற்றத்தகு முயற்சி இவ்வாறு சகலதுறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த தொழிலாளர்களுடைய முயற்சியும் தேகசுகமும் நல்லபடியாக அமைய ஆண்டவன் அருள்புரிவான். இந்தப்பதிவையிட்ட உங்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள், இதுபோல விவசாய உற்பத்திகளும் மீள்கட்டுமைப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு உள்ளூர் உற்பத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டும் , மேலும் மூலப்பொருட்கள் தவிர்ந்த இறக்குமதி தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
Our people are blessed to have this boss. Thanks for the video Suthan.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
So nice of you
@eagleemperor9555
@eagleemperor9555 2 жыл бұрын
Very very good .
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Many many thanks
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 жыл бұрын
பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏 thanks
@user-mc6gp1dt1l
@user-mc6gp1dt1l 2 жыл бұрын
சூப்பர்
@motivationaltamilforyou
@motivationaltamilforyou 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@roobirooba1750
@roobirooba1750 2 жыл бұрын
Super suthan nalla video
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks akka
@mahesanloganathan200
@mahesanloganathan200 2 жыл бұрын
World class, all the staff including Governor.
@nadanasabapathyratnasabapa4409
@nadanasabapathyratnasabapa4409 2 жыл бұрын
மேலும் வளற வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 2 жыл бұрын
Super thanks Suthan
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 2 жыл бұрын
TKNR.VERY APPRECIATED.MOST OF THE PRODUCTS COULD BE MARKETED TO OTHER PARTS OF THE COUNTRY.FOR BUILDING BUILD IN COMPONENTS COULD BE DEVELOPED BY THE ARCHITECT'S FOR PROJECT'S.
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@ratnavelauthamrangan6781
@ratnavelauthamrangan6781 2 жыл бұрын
அருமையான காணெளி தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Valththukal
@meeraseetha2
@meeraseetha2 2 жыл бұрын
Hi Jaffna Suthan, You are doing a great job. I like the way you are handling your workforce and their wages. Specially, you are paying them by piece rate, so you don't have to micro manage them. You have given them the freedom, so workers will put 100%. Furthermore, you have given them the incentive by paying them by piece rate. As you said in your interview, I am sure you will be able to make the full sofa from the beginning to the end very soon in your factory. I can see your attitude towards your workers welfare, that will take you long way. I wish you all the best for your Jaffna Furniture factory. Siva Easwaran.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much 😊👍
@viji1371
@viji1371 2 жыл бұрын
தமிழில் பதிவு இடுங்கள்.
@destnychild
@destnychild 2 жыл бұрын
Hi suthan bro. Hope your doing well. Take good care of yourself. It's really awesome to see that you're back. Keep going. ❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@sarusonic1718
@sarusonic1718 2 жыл бұрын
Excellent service
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@iiicuteiiikaka3133
@iiicuteiiikaka3133 2 жыл бұрын
Very nice
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 жыл бұрын
அருமை அருமை , from kuwait
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@editjoke
@editjoke 2 жыл бұрын
Good video 👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 жыл бұрын
Happy New year Good bless you 2022
@ajaiajanthan2578
@ajaiajanthan2578 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிகவிரைவில் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருது. தமிழர்கள் நாம் அனைவரும் இணைந்து அதிவேகமாக உயர்வோம்.
@adthayakaran9459
@adthayakaran9459 2 жыл бұрын
உலகம் முழுவதும் தமிழனின் திறமை கொட்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் உங்கள் புரட்சி வென்றால் போதும் தமிழன் உலகத்துக்கே வழிகாட்டுவான்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
@@adthayakaran9459 2026ல் வர்றோம், செய்கிறோம் . காத்திருங்கள் என் தமிழ் மக்களே .
@adthayakaran9459
@adthayakaran9459 2 жыл бұрын
நம்பிக்கை தருகிறது சகோதரன் Eala Thamilan. London uk
@ajithranasinghe7966
@ajithranasinghe7966 2 жыл бұрын
மீண்டும் உங்களுக்க வருகை மிகவும் மகிழ்ச்சி மல்லீ
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி🙏
@adthayakaran9459
@adthayakaran9459 2 жыл бұрын
எப்படி அயித் தமிழ் எழுதுகிறீர்கள். மிகவும் சிறப்பு.
@ajithranasinghe7966
@ajithranasinghe7966 2 жыл бұрын
@@adthayakaran9459 நான் தமிழ் கற்றுக்கொள்வேன் உங்களுக்க நன்றி
@majeemajee2939
@majeemajee2939 2 жыл бұрын
Super super
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Greetings to the whole crew in the picture 🙌👏👍😊❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much 😊
@mohanathast1795
@mohanathast1795 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@Vanajasatchi
@Vanajasatchi 2 жыл бұрын
You gave me a wonderful information.. thank you thank you thank you
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@silviseelvi2602
@silviseelvi2602 2 жыл бұрын
👌👌👌👍👍👍
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
Useful information 👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@smiles3849
@smiles3849 2 жыл бұрын
Bro Tamil Nadu vanga bro 👍❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
kaddayam saho
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG VLOG. J'NA ENTREPRENEURSHIP 👏 AMAZING.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@prozoupvcwindowsanddoors9155
@prozoupvcwindowsanddoors9155 2 жыл бұрын
People from Tamil Nadu should visit there and invest in Jaffa to create more jobs and wealth
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 2 жыл бұрын
Congratulation Chef.(Boss)
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@nanbanrathees1448
@nanbanrathees1448 2 жыл бұрын
Good work
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much 😊
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Super video👍Nice furniture👍😊❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@canadatamillady6243
@canadatamillady6243 2 жыл бұрын
Wow
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 жыл бұрын
Super bro verry nice video ❤🙏❤👍congratulations
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 жыл бұрын
@@jaffnaSuthan welcome
@sanaboy5900
@sanaboy5900 2 жыл бұрын
Nalla padiu
@srisrikaran6529
@srisrikaran6529 2 жыл бұрын
Valka valamudan
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@kopithankirupa9414
@kopithankirupa9414 2 жыл бұрын
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@selvaramanan3385
@selvaramanan3385 2 жыл бұрын
Supar
@jeevasiva1475
@jeevasiva1475 2 жыл бұрын
Great job 👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 2 жыл бұрын
SUPERB 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@tamilanoffsetpressbodinaya5033
@tamilanoffsetpressbodinaya5033 2 жыл бұрын
Kahawatta town vlog podunga sago
@muralijoseph4801
@muralijoseph4801 2 жыл бұрын
Arumai thambi
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
வணக்கம் 🙏அருமை சுதன் 👌👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 жыл бұрын
God bless you all
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அக்கா
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Super 👌 👍 😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@rajaniskitchen344
@rajaniskitchen344 2 жыл бұрын
Great
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks akka
@yogeswarankathiravelu5595
@yogeswarankathiravelu5595 2 жыл бұрын
Super👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Verry good job
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@MohanRaj-id3ju
@MohanRaj-id3ju 2 жыл бұрын
Excellent
@priyanpriyan8741
@priyanpriyan8741 2 жыл бұрын
நல்ல முயற்சி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைவரும் அனைத்து நேரங்களிலும் N95 or 3M Respirator முகக்கவசம் அணிந்து செயல்படுமாறு உத்தரவிட்டு (இரசாயன நெடிகள் மற்றும் தூசிகளின் தாக்குதல்) தொழிற்சாலை முதலாளி வாங்கி கொடுக்க வேண்டும்.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 жыл бұрын
hope you are better. look after yourself
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@German-Traveller
@German-Traveller 2 жыл бұрын
A nother interesting Video📹👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@German-Traveller
@German-Traveller 2 жыл бұрын
@@jaffnaSuthan NO:1 documentary channel
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
@@German-Traveller thanks bro
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@thinesh9285
@thinesh9285 2 жыл бұрын
சிறப்பு...
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@mohamedharees2048
@mohamedharees2048 2 жыл бұрын
Super vedio. 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@jkvasanvaash3397
@jkvasanvaash3397 2 жыл бұрын
Anna வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி சகோ
@thusyanthanrajendran6995
@thusyanthanrajendran6995 2 жыл бұрын
Dealers phone in hand.. fishiy
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@vsivas1
@vsivas1 2 жыл бұрын
MDF .. Medium Density Fibre Board.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 11 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 101 МЛН
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 61 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН