Jai Prathyangira Peedam - நம்மை காக்கும் ஜெய் ப்ரத்யங்கிரா பாடல் Namai Kaakum Jai Prathyangira Song

  Рет қаралды 372,804

JAI PRATHYANGIRA TV

JAI PRATHYANGIRA TV

Жыл бұрын

ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா
உலகம் போற்றும்
ஜெய் ப்ரத்யங்கிரா - தாயே
எல்லையில்லா வடிவம்
ஜெய் ப்ரத்யங்கிரா
எமை காக்கும் தெய்வம்
ஜெய் ப்ரத்யங்கிரா - நீயே
துணை நிற்கும் தாயே
ஜெய் ப்ரத்யங்கிரா
அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும், -ஆத்தா
அம்மா ,அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள் தாயே
சரணம் 1
சிம்ம வாகினி , கோர ரூபினி
அகிலாண்ட நாயகி நீதானம்மா
உன் பீடம் தேடி யார் வந்தாலும்
நன்மைகள் கோடி நீ தருவாய் அம்மா
தாயே
ஆயிரம் தலைகள் ,அக்கினி அலைகள்
கோர ரூபில் கோரும் வரம் தருவாய் அம்மா
உம் புகழ் பாட வார்த்தைகள் இல்லை
உம் அருளை தேடி வந்தோம் அம்மா
அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும், -ஆத்தா
அம்மா ,அழுதாலும் தாயே தொழுதாலும்
நான் அழுதாலும் தொழுதாலும் உனையே தான் வணங்க
வேண்டும்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள் ஓடோடிவாம்மா
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள் தாயே அம்மா
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
சரணம் 2
பில்லி சூனியம் ஏவல் பிசாசும்
நெருங்காமல் காப்பாய் நீயம்மா
சூலம் நீ ஏந்தி சூழும் பகை எல்லாம்
சுக்கு நூறாக்கி காத்திடம்மா
நாளும் பொழுதும் நன்மைகள் சேர
தாயே நீ வழியும் காட்டிடம்மா
எல்லைகள் தாண்டி சென்றாலும் கூட
என் துணை நிற்கும் தாய் நீயம்மா
அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்,
அம்மா ,அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
சரணம் 3
வல்வினையை போக்கிடவே வடிவெடுத்த நாயகியே - ஆத்தா
பல்லுயிரை காத்தருளும்
அதர்வண பத்ரகாளி நீயே
பிரத்யங்கிராதாச சுவாமியை
வழி காட்ட குருவாய் தந்தவளே
இராகு கால பூஜை
பாத கமல பூஜை நித்தமும்
எங்களுக்கு தந்தவளே
அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்,
அம்மா ,அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
பல்லவி
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா
உலகம் போற்றும்
ஜெய் ப்ரத்யங்கிரா - தாயே
எல்லையில்லா வடிவம்
ஜெய் ப்ரத்யங்கிரா
எமை காக்கும் தெய்வம்
ஜெய் ப்ரத்யங்கிரா - நீயே
துணை நிற்கும் தாயே
ஜெய் ப்ரத்யங்கிரா
அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்,
அம்மா ,அழுதாலும் தொழுதாலும் உனையே நான் வணங்க வேண்டும்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
ஜெய் ப்ரத்யங்கிரா தாயே
உனையன்றி யார் எமைக் காப்பாள்
Title: Namai kaakum Jai Prathyangira
Song Singer : Rajalakshmi Senthil Ganesh
Music : Sathya Dev Uthayasankar
Lyrics : Sri Prathyangiradasa Swami, Lavaradhan
Programming and arrangements :
Keys Azar
Maris Vijay
Percussionist and rhythm section : Kaviraj
Nadhaswaram : Mambalam Sivakumar
Recorded, Mixed & Mastered @ Triinity Waves Studio
Record, mix & Mastering by : Maris Vijay.
Music co ordinator : Ravee
#srisriprathyangiradasaswamigal #Jaiprathyangirasongs #Prathyangirapoojai #JaiPrathyangiraPeedam #guru #jaiprathaygniraarultharumsong #pratyangiradevi #pratyangiradevitemple #prathyangiradevitemple #JaiPrathyangireyJaiJaiPratyangirey #JaiPrathyangiraJaiJaiPratyangira #prathyangira #jaiprathyangiradevithaye #prathayangiradevithaye #pratyangiradevitamilsong #pratyangirasong #rajalakshmisenthilganesh #rajalakshmi #senthilrajalakshmi #sathyarecords
© 2023 Jai Prathyangira Peedam
Subscribe Now: / @jaiprathyangiratv
Like us: Facebook: www.facebook.co/jaiprathyangi...

Пікірлер: 166
@kannakit1382
@kannakit1382 23 күн бұрын
ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரோ அம்மா தாயே என் மகனை காப்பாற்ற வேண்டும் அம்மா என் மகனை நினைத்து நான் மிகவும் கவலையும் கண்ணீருடன் இருக்கின்றேன் தாயே அம்மா என் மகனுக்கு அந்த பெண்ணை மறக்க வேண்டும் அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு ஆரோக்கியம் தர வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏❤
@kandhansamykandhan1386
@kandhansamykandhan1386 Жыл бұрын
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடல் ஒரு நாளைக்கு இரண்டு முறை நான் கேட்டு மகிழ்வேன் அதேபோல இந்த பாடலை கேட்டு மகிழுங்கள் குருவே துணை
@kandhansamykandhan1386
@kandhansamykandhan1386 Жыл бұрын
அழுதாலும் புரண்டாலும் உன்னை தொழுது என்னை காக்க வேண்டிய ஒரே தெய்வம் ஜெய் பிரத்தியங்கிரா தெய்வம் மட்டுமே
@SelvaGeetha-gu5lc
@SelvaGeetha-gu5lc 4 ай бұрын
ஜெய் நன்றாக குருவாழ்க குருவேதுனண. ஜெய் ப்ரத்யங்கிராஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா நன்றி குருஜி.🙏🙏🙏
@mohanathanmohan6958
@mohanathanmohan6958 Ай бұрын
🙏🙏🙏ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cgomathiyammal
@cgomathiyammal 3 ай бұрын
பாடல் வரிகள் அருமை ஜெய் ப்ரந்யங்கிரா ஜெய் ஜெய் பிரந்யங் கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே
@kasinathan.k
@kasinathan.k 7 ай бұрын
அம்மா எனக்கு எவ்வளவு கஷ்டங் கலும் சோதனை கலும் வந்தாலும் ஜெய் ப்ரத்யங்கிரா அம்மா உன்னைய்யே இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை இன்னு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெய் ப்ரத்யங்கிரா அம்மாவை என்றும் வணங்கவேண்டும் அதற்கு ப்ரத்யங்கிரா அம்மா உடைய ஆசியும் , ப்ரத்யங்கிராத்தாச சாமிகளின் குருஜி ஆசியும் வேண்டும்.இந்த பாடல் மண அமைதியை கொடுக்கிறது 🔱🔱🔱🌿🌿🌿🙏🙏🙏🪷🪷🪷🌺🌺🌺
@karthikeyankathikeyan6879
@karthikeyankathikeyan6879 Жыл бұрын
Jai prathiyangiray jai prathiyangiray
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 5 ай бұрын
ஜெய் பிரித்தியங்கிரே ஜெய் ஜெய் பிரித்தியங்கிரே
@chitra696
@chitra696 Жыл бұрын
ஜெய் ஜெய் நன்றாக குரு வாழ்க
@rajeswarijawahar3999
@rajeswarijawahar3999 11 ай бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை அழுதாலும் தொழுதாலும் உனையே வணங்க வேண்டும் என்ற வரிகளில் உள்ள அர்த்தத்தை சொல்வதற்கு வார்த்தை இல்லை உயிர் உள்ள வரை ராகு கால பூஜையை நிர்தாமல் செய்ய வேண்டும் ஆபத்தில் வந்து நிற்கும் என் பிரதிங்கிரா அம்மாவின் ராகுகால பூஜையை ஒவ்வொரு வரும் செய்ய வேண்டும் செய்து கொண்டு உள்ளவர்கள் பாத கமலம் வாங்கி பழங்கள் அதிகம் பெற வேண்டும் நம்மை காக்கும் ஜெய் பிரத்திங்கிரா அம்மாவை இந்த உலகத்திற்கு காண்பித்து கொடுத்து பூஜையை செய்ய வைத்து எங்களை நல் வழி படுத்தி கொண்டிருக்கும் என் குறுஜிக்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் பத்தாது பிரதிங்கிறா அம்மாவை தவிர யாராலும் நம்மை காப்பாற்ற முடியாது என்பது சத்தியம் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து ராகு கால.பூஜையை இந்த உலகத்தில் முதல் முதலாக கொடுத்து மகிமைகள் நடத்தி கொண் டிருக்கும் என் குறுஜிக்கும் என் அம்பாளுக்கும் நன்றி சொல்ல இந்த பதிவு பத்தாது.சாகும் வரை நன்றி சொல்ல வேண்டும் அம்பாளுக்கும் தீயவர்கள் வாழும் இந்த உலகத்தில் கோரரூபம் கொண்ட குழந்தை மனம் கொண்ட அம்பாளை எங்களுக்கு காண்பித்து எங்களை வழி நடத்தி கொண்டிருக்கும் என் குறுகிக்கு நன்றி
@m.sanjana9455
@m.sanjana9455 7 ай бұрын
Jai prathyangira jai jai prathyangira 🙏🙏🙏🙏
@cyclesexipiriment8523
@cyclesexipiriment8523 7 ай бұрын
ஜெய் பிராத்தயேங்கரா 🙏🙏🙏
@kumarviji4087
@kumarviji4087 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை
@user-bw9vo7hh4r
@user-bw9vo7hh4r Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை. இந்த பாடலின் வரிகள் கேட்கும் போது மனசெல்லாம்உருகிதஇந்தபாடல்ஒருபக்தரின் வேண்டுதல் போலவே இருக்குகுருவே ஜெய்ப்ரத்யங்கிரே ஜெய்ஜெய்ப்ரத்யங்கிரே
@megathaip4028
@megathaip4028 Жыл бұрын
Yes yes
@bhuvaneswari1679
@bhuvaneswari1679 6 ай бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அம்மா கூடவே இரும்மா வழிநடத்துமா காப்பாத்துமா எங்கள் வீட்டில் தாய் தந்தையா தெய்வமாக இருந்து எல்லாமா என் அன்னையும் குருவும் என் வீடே கோவிலாக உணர வைத்த எங்கள் குரு பாதங்களில் என்றும் அடியேன்
@kathirvelreddiyar5804
@kathirvelreddiyar5804 Жыл бұрын
🙏 JAI 🙏 NANDRAGA 🙏 GURU 🙏 VAZHGA 🙏 GURUVE 🙏 THUNAI 🙏 JAI 🙏 PRATHYENGARA 🙏 JAI 🙏 JAI 🙏 PRATHYENGARA 🙏
@muraletharan5864
@muraletharan5864 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிரத்தியங்கிரா ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா
@senpagaraj1729
@senpagaraj1729 Жыл бұрын
ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே தாயே குடும்பத்தை காப்பவலே அனுதினமும் காப்பவலே தாயே
@periyava.jewlry3626
@periyava.jewlry3626 Жыл бұрын
Jai prithyankarey jai jai prithyankarey 🙏🙏
@rameshviswanathan2641
@rameshviswanathan2641 Жыл бұрын
Jai prathyangara jai jai prathyangara 🙏🙏🙏
@user-wh4dk9qu3w
@user-wh4dk9qu3w 10 ай бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே
@dupanathammaiahreddy5897
@dupanathammaiahreddy5897 Жыл бұрын
Jai pratyangira Jai Jai pratyangira
@BalaramanA-sk6bl
@BalaramanA-sk6bl 2 ай бұрын
ஜெய் ப்ரத்யகிரா
@user-ut1mp9wz8d
@user-ut1mp9wz8d Жыл бұрын
Jai prathiyangira amma power full god🙏💯
@kandhansamykandhan1386
@kandhansamykandhan1386 Жыл бұрын
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாட்டு நிரந்தரமானது மற்றொரு பாடல் நம்மை காக்கும் ஜெய் பிரத்யங்கிரா பாடல் ஆலகாலம் பொறந்தாலும் என்னை காக்கும் தெய்வம் ஜெய் பிரத்தியங்கிரா மட்டுமே ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை தாயை கூடவே இருந்து வழிநடத்த அம்மா நீயே துணை
@kandhansamykandhan1386
@kandhansamykandhan1386 Жыл бұрын
அந்தமும் நீயே பந்தமும் நீயே அம்மா தாயே நீயே துணை பறந்தாலும் பொறந்தாலும்
@NandhiniSanthosh-lx5kr
@NandhiniSanthosh-lx5kr Жыл бұрын
🙏ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே🙏ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துனை🙏🙏🙏
@chandraa8818
@chandraa8818 Жыл бұрын
Jey prathyankire jey jey prathyankire Song& Music is very nice Thanks for your vedeo 🙏🙏🙏🌹🌹🌹🔥🔥🔥
@dhalakshmimohansundaram2056
@dhalakshmimohansundaram2056 Жыл бұрын
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@santhiyasanthiya9164
@santhiyasanthiya9164 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிறத்தியான்கிரே ஜெய் ஜெய் பிறத்தியங்கிரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaipraveen3492
@jaipraveen3492 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் பிரத்திரங்கிரே ஜெய் ஜெய் பிரத்திரங்கிரே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@chandru3160
@chandru3160 Жыл бұрын
🙏😍🔥❤
@sornanatrajan8234
@sornanatrajan8234 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிறத்தியங்கரே ஜெய் ஜெய் பிறத்தியங்கரே இந்த பாடல் அருமை உடம்பு சிலிர்த்து விடுகிறது அண்ணா அம்மா நீ இருக்கமா எல்லாம் வல்ல தாய் அம்மா தான் எனக்கு அம்மா இல்ல நீங்க தான் எங்கள் அம்மா
@prabavathir1815
@prabavathir1815 Жыл бұрын
SUPER 👌💕 அம்மா THEY
@pudichathavideopoduvom1100
@pudichathavideopoduvom1100 Жыл бұрын
ஜெயின் நன்றாக குரு வாழ்க குருவே துணை 💐💐💐♥♥ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா❤❤❤
@mohanana5694
@mohanana5694 Жыл бұрын
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா 🙏ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா🙏
@srinivasansanthi518
@srinivasansanthi518 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே
@thilagavathisenthil1180
@thilagavathisenthil1180 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிரித்தியங்கிரே ஜெய் ஜெய் பிரித்தியங்கிரே
@gamingbgf7916
@gamingbgf7916 Жыл бұрын
என் அம்மா ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே
@kannppang7167
@kannppang7167 10 ай бұрын
Jai nanraga guru vazhga guruve thunai jai prithiyangare jai jai prithiyangare. Vanangugiren guruji 👏 Adiyargal vttilum olithukkondulladhu 👏
@prabha-zl2fo
@prabha-zl2fo Жыл бұрын
பாடல்அருமை.குருஜிமிக்க நன்றி
@LakshmiRavanan
@LakshmiRavanan 4 ай бұрын
அழுதாலும தொழுதாலு ம்ஆனந்தகண்ணீர்மட்டுமேவரவைக்கும்ஜெய்ப்ரத்யங்கரேஜெய்ஜெய்ப்ரத்யங்கரேநன்றி
@user-dt1fv1fl4f
@user-dt1fv1fl4f Жыл бұрын
ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை
@user-it4wf7pq1z
@user-it4wf7pq1z Жыл бұрын
First time I came to the temple and here the song this one
@saranyasaru8080
@saranyasaru8080 Жыл бұрын
Jai nandraga guru valgha guruve thunai Jai prathyangira Jai Jai prathyangire. 🙏
@deepakdeep7861
@deepakdeep7861 Жыл бұрын
🙏🙏ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏 🙏ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🙏🙏🙏
@aarthychandran4078
@aarthychandran4078 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏
@saraswathisaraswathi4995
@saraswathisaraswathi4995 Жыл бұрын
Om Nanraga Guru Vazgha Guvuve Thunai 🙏🙏🙏 Jai Prathyangirey Jai Jai Prathyangirey 🙏🙏🙏
@santhibangaraswamy9017
@santhibangaraswamy9017 Жыл бұрын
Jai prathingarey, jai jai prathingarey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EnIllamthedi
@EnIllamthedi Жыл бұрын
ஆலயத்ததில் இப்பாடல் வெளியீட்டு விழாவில் பாடல் ஒலிக்கும் போது... அம்பாள் எழுந்து வந்த உணர்வை எமக்கு அளித்த குருஜீ அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...... உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது ஐயா.....
@StarVishnu-ht3ji
@StarVishnu-ht3ji 7 ай бұрын
3:24 3:27
@kalaivaani6838
@kalaivaani6838 Жыл бұрын
ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அம்மா கூடவே இரு எங்களை வழிநடத்து
@dharunmalathi9947
@dharunmalathi9947 11 ай бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிரத்தியங்கிரா ! ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா! குருஜி இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது கேட்கும் போது அம்மா பிரத்தியங்கிரா காட்சி தருகிறாள் . கண்களில் கண்ணீர் வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarirasu7050
@sankarirasu7050 Жыл бұрын
🙏🙏🙏🙏 ஜெய் பிரதேங்கரே ஜெய் ஜெய் பிரத்தியங்கரே
@sankarirasu7050
@sankarirasu7050 Жыл бұрын
ஜெய் நன்றாக குருவாழ்வு குருவே துணை ஜெய் பிரத்தியங்கரே ஜெய் ஜெய் பிரத்தியங்கரே 🙏🙏🙏🙏🙏
@jeyabharath3409
@jeyabharath3409 Жыл бұрын
Jaii prithiyangira jaiii jaiii prithiyangira jaii nandraga guru valaga guruvay thunai eeruvaru pathamay gaythi🙇🙏
@abisri2687
@abisri2687 Жыл бұрын
Jai prethyangira jai jai prethyangire🙏🙏🙏
@deepthideepthi7953
@deepthideepthi7953 Жыл бұрын
🙏🙏🙏ஜெய் ப்ரந்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரந்யங்கிரா🙏🙏🙏 எந்த பிறப்பில் பிறந்ததும் அம்மவை வணங்கும் அருள் கிடைக்கும் வேண்டும் 🙏🙏🙏
@mythilisaravanan8932
@mythilisaravanan8932 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை!! ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!! நன்றி குருஜி
@sundaramoorthy8671
@sundaramoorthy8671 Жыл бұрын
🙏🙏ஜெய் ப்ரத்யங்கிரா போற்றி🙏🙏
@kannppang7167
@kannppang7167 10 ай бұрын
Gurujiyum Thai prithyangire thunai
@manjulap6187
@manjulap6187 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasinathan.k
@kasinathan.k Жыл бұрын
ஜெய் ப்ராத்திங்கிரே ஜெய் ஜெய் ப்ராத்திங்கிரே என் மனதைக் உருகிய பாடல் 👃👃👃
@kalaivaani6838
@kalaivaani6838 Жыл бұрын
இந்த பாடல் வெளியீடுட் விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியத்தை எனக்கு அருளியா அம்மாவுக்கும் குருவுக்கும் கோடானு கோடி நன்றிகள் இந்த பாடல் வெளியீட்டில் அம்பாள் எழுந்து ஆடிய ஆணந்த காட்சியை நான் உணர்ந்தேன் ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே ஆனந்த கண்ணீர் வந்தது அம்மா
@venkubhuven3488
@venkubhuven3488 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🌹🙇‍♀️ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🙏🙏🙏🌹🌿ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🌹🙇‍♀️ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🙏🙏🙏🌹🌿
@user-tl8ku4kt8w
@user-tl8ku4kt8w Жыл бұрын
ஜெய நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏🙏🙏🙏🙏🙏
@user-xi7qs8ms3w
@user-xi7qs8ms3w Жыл бұрын
தெய்வம் இ௫ப்பது உண்மை ஜெய் ப்ரத்யங்கிரா வணகினால் நன்மை ௭ன்பதை உணா்த்தும் பாடல் 🙏🙏🙏
@aarthychandran4078
@aarthychandran4078 Жыл бұрын
Jai prithyangira jai jai prithyangira...
@bhuvaneswari1679
@bhuvaneswari1679 Жыл бұрын
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🙏 குரு பாதங்களில் கோடாண கோடி நன்றிகள் மிக்க மனமகிழ்ச்சி ஒருநிமிடம் கண்ணீர்துளிகள் ஆனந்தம் கொண்டோம் குருரூபத்தில் தாயை கண்ட நெகிழ்ச்சி குரு பாதமே கதி அன்னையின் பாதமே சரணாகதி🙏
@priyas8289
@priyas8289 Жыл бұрын
ஜெய் ப்ரத்யங்கிரா🙏🙏🙏ஜெய் ப்ரத்யங்கிரா🙏
@sakthipriyaanand2079
@sakthipriyaanand2079 Жыл бұрын
ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே! ஜெய் நன்றாக குரு வாழ்க!குருவே துணை 🙏🙏🙏🙏🙏
@venkatesanthulukanam851
@venkatesanthulukanam851 Жыл бұрын
🌷ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🌿ஓம் கம் கணபதயே நமோ நமஹே 🙏ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏
@manjulasuresh2178
@manjulasuresh2178 Жыл бұрын
ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் பரத்யங்கிரே !! ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை !! இந்த பாடல் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது குருஜி.
@user-qh3gw2ub5u
@user-qh3gw2ub5u Жыл бұрын
ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தாயே துணை இருப்பாள்🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி குருஜி 🙏🙏🙏🔱🔱🔱💐💐💐
@rajarajeshwari6123
@rajarajeshwari6123 Жыл бұрын
பாடல் அற்புதம் தலைவணங்குகிறேன்
@d.b.sd.b.s2073
@d.b.sd.b.s2073 Жыл бұрын
ஜெய் ப்ரத்யங்கிரே 🙏🙏🙏 ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே
@bablukailash0101
@bablukailash0101 11 ай бұрын
Guru jii neenga innum 100 varusathuku neenda ayiul kondu ellarukum thalamai guruva irunthu vali nadathanum.
@Sandhiya-fr8jy
@Sandhiya-fr8jy 3 ай бұрын
Amma thahey netha kapathanum ma unna nambi erukom Kai vitratha thahey
@rajathithiruvazhagan2902
@rajathithiruvazhagan2902 Жыл бұрын
Jai prathiyangire Jai jai prathiyangire
@rajarajeshwari6123
@rajarajeshwari6123 Жыл бұрын
ஜெய் பிரத்யங்கிரா பாடல் அற்புதம் 🎉
@PremKumar-nh5xg
@PremKumar-nh5xg Жыл бұрын
உண்மையான வறிகள்
@megathaip4028
@megathaip4028 Жыл бұрын
Om nanraga guru vazhga guruve thunai jai prithyangire jai jai prithyangire
@KavithaPrabakaran
@KavithaPrabakaran Жыл бұрын
ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை🙏 ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே🙏🙏🙏🙏🙏
@venmathimathi880
@venmathimathi880 Жыл бұрын
Ellame en thaye jai prithingira tha❤❤❤
@subramaniamshiyamala897
@subramaniamshiyamala897 Жыл бұрын
ஜெய்நன்றாக குருவாழ்க குருவேதுணை. 🙏🙏🙏🙏🙏 ஜெய்ப்ரதிங்கரே ஜெய்ஜெய்ப்ரதிங்கரே 🙏🙏🙏🙏🙏🙏
@user-zl7xb2zz3f
@user-zl7xb2zz3f Жыл бұрын
Jai prathyaingara amma true soul my life 💯💯amma erukainga en life la ningalum amma va vanauinga 🙏jai amma ❤
@savithri1702
@savithri1702 3 ай бұрын
அழுதாலும் தொழுதாலும் முனையை நான் வணங்க வேண்டும் சூப்பர் லைன் ஜெய் பிரத்யங்கிரா ஜெய் ஜெய் பிரத்யங்கிரா ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை அம்மா தாயே கூடவே இருந்து வழிநடத்தும் செம சாங் 🛕🙏
@banubanu7262
@banubanu7262 Жыл бұрын
Jai nanraka kuru valka kuruve thunai Jai prathyangire Jai Jai prathyangire
@gayathrisenthil6564
@gayathrisenthil6564 Жыл бұрын
Jai prathyangire!!!
@jaiprathayngira-iy8wq
@jaiprathayngira-iy8wq Жыл бұрын
🙏🙏🙏
@azhagumuthukaruppan1004
@azhagumuthukaruppan1004 Жыл бұрын
Jai Nandraga Guru Vazhga Guruvea thunai Jai prathyangirea Jai Jai perthingarea
@vidheshkaranvijaymahesh2007
@vidheshkaranvijaymahesh2007 Жыл бұрын
Padal nandraga ulladhu nandri Guruji 🙏 Jai nandraga guru vazhga guruvey thunai 🙏
@purushothaman9212
@purushothaman9212 Жыл бұрын
very nice songs
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 6 ай бұрын
Jai prathiyengire amma paadal arrummai🙏
@user-vv5ug6ij3x
@user-vv5ug6ij3x 10 ай бұрын
Theeya. Varuvai. Nee. Yaa❤. Jai. Jai
@deepa1445
@deepa1445 Жыл бұрын
ஒம் நன்றாக குரு வாழ்க குரு துணை
@ParameshwariKrishnapriya
@ParameshwariKrishnapriya Ай бұрын
Jai prithiyangirey Jai Jai prithiyangirey
@TheFirstStep_2
@TheFirstStep_2 Жыл бұрын
Jai nandraga guru valga guru ve thunai Jai nandraga guru valga guruve thunai
@menakareddiyar4521
@menakareddiyar4521 Жыл бұрын
JAI NANDRAGA GURU VAZHLGA GURUVE THUNAI JAI PRATHYENGARA JAI JAI PRATHYENGARA
@user-vv5ug6ij3x
@user-vv5ug6ij3x 10 ай бұрын
Jai parithiya gra Jai. Jai. Jai. Parithiya gra. Jai. Jai. Theeya. Pottri. Jai. Jai. Mana. Villzage.
@MurekaShyan
@MurekaShyan 11 ай бұрын
Jai prathyangire Jai Jai prathyangie
@mahas706
@mahas706 Жыл бұрын
Jai prathyangira jai jai prathyangira 🙏
@varlaxe8223
@varlaxe8223 Жыл бұрын
Very powerfull song
@dharanisudhip5224
@dharanisudhip5224 5 ай бұрын
ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே 🙏❤🙏🙏🙏
Prathyankara
8:14
Veeramanidasan - Topic
Рет қаралды 457 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Singa Mugathal
46:36
Veeramani Kannan - Topic
Рет қаралды 31 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН