Jaishankar love songs | HQ Audio | காலத்தை வென்று நிற்கும் பழைய பாடல்கள்-Vol-6

  Рет қаралды 2,117,406

AJ Audio Track

AJ Audio Track

Жыл бұрын

காலத்தை வென்று நிற்கும் பழைய பாடல்கள்-Vol-6
Thanks for watching..! Don't forget to SUBSCRIBE our channel, LIKE the video & Share the video if you enjoy it..! Have a good day..!
Thank you..!
AJ Audio Track

Пікірлер: 429
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
ஜெய்சங்கர்.படங்கள்.பார்க்க.போகும்.போதே.உற்சாகமாக.இருக்கும்.
@dhandapaniangamuthu2522
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
இசையமைப்பாளர் வேதா பல ஆயிரக்கணக்கான பாடல்களை இனிமையாக தந்துள்ளார் அத்தனையும் கற்கண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் கண்ணதாசன் வேதா கூட்டணியில் இனிமையான பாடல்கள் அ கார்முகில் திருப்பூர்
@ashokkumars1624
@ashokkumars1624 5 ай бұрын
ஜெய்சங்கர் பாடல்கள் அனைத்தும் இனிமையான பாடல்கள் . எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் .
@kajageo1001
@kajageo1001 5 ай бұрын
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அருமையான நடிகர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அவரை நினைவுகூர்ந்தமைக்கு நண்றிகள் பல...
@jesuselvaraja1821
@jesuselvaraja1821 Жыл бұрын
பாடல்கள் எல்லாம் அற்புதம் கேட்பதற்க்கு இனிமை ஜெய்சங்கர் நடிப்பும் அழகாக இருக்கும்👍👍👍👍👍
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 Жыл бұрын
எப்போதும் கேட்கமகிழ்ச்சி அளிக்கும் பாடல்கள்
@ramkumar-ps1qj
@ramkumar-ps1qj Жыл бұрын
B
@asravichandar1704
@asravichandar1704 Жыл бұрын
👌
@manidhanpani87
@manidhanpani87 8 ай бұрын
​@@asravichandar1704in se
@viratbaratkumar948
@viratbaratkumar948 7 ай бұрын
😊
@user-um3vl2zw1i
@user-um3vl2zw1i 6 ай бұрын
தென் இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் வாழ்க வளர்க அவர் புகழ்
@davidraja804
@davidraja804 Жыл бұрын
*Naan malarodu " i like very much this song... really nice 👍
@kumaari.t.vvenkatesan2268
@kumaari.t.vvenkatesan2268 Жыл бұрын
C I D Shankar. Padam நன்றாக இருக்கும். இவர் நடிப்பு மிகவும் அருமை. வீட்டுக்கு தெரியாமல் kodampakkam ராமு thiater இல் பார்த்தேன்.
@ramakrishnanmahaveer8234
@ramakrishnanmahaveer8234 Жыл бұрын
ராமு இல்லை நண்பரே. ராம் தியேட்டர். தற்பொழுது அது வணிகமயமாக மாறி உள்ளது.
@tamilmani7774
@tamilmani7774 Жыл бұрын
என்னை பொறுத்தவரை அருமையான பாடல்கள், இசை, அருமையான குரல் ,நடிகர்கள் அதெல்லாம் அந்த காலம்,
@rajendranm64
@rajendranm64 4 ай бұрын
ஜெய்சங்கர் பாடல் அனைத்தும் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்நதவை!
@j.jayanthirohinth3253
@j.jayanthirohinth3253 Жыл бұрын
My favorite actor jai sir.
@florarosari5609
@florarosari5609 Жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள் தெவிட்டாத தேனமுது கேட்டுக் கொண்டே இருக்கலாம் பள்ளிப்பருவத்தில் மனதில் நிலைத்து நின்ற பாடல்கள்
@banumathym8213
@banumathym8213 Жыл бұрын
Jnnjiim
@vadivelm1396
@vadivelm1396 Жыл бұрын
L
@padmavathyd8084
@padmavathyd8084 Жыл бұрын
❤🤩
@babugowri8711
@babugowri8711 Жыл бұрын
0
@sivagreat6036
@sivagreat6036 Жыл бұрын
@@banumathym8213 o
@washingtonjohn1673
@washingtonjohn1673 Жыл бұрын
Modern theaters என்றால் அது ஜெயசங்கர் தான் ,நன்றி அருமையான பாடல்களுக்கு .
@HmMathi
@HmMathi Жыл бұрын
ஜெய்சங்கர்‌‌‌ ‌காதல் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் நன்றி
@wolverinevivek6192
@wolverinevivek6192 11 ай бұрын
உண்மை அததுவும் வேதா இசையால்
@sivakumarv8239
@sivakumarv8239 Жыл бұрын
அருமை அருமை நன்றி
@manokaranmano24
@manokaranmano24 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் அருமை, நன்றி
@wolverinevivek6192
@wolverinevivek6192 11 ай бұрын
காலம் உன்னையும் அழிக்கும் என்னையும் அழிக்கும் இருக்கும் வரை வாழ்ந்து விட்டு போ.முடிவு அவனால் மட்டுமே எழுதப்பட்டது
@sivaramans7792
@sivaramans7792 7 ай бұрын
ஜெண்டில்மேன் ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சங்கர்
@dhakshinamoorthy6723
@dhakshinamoorthy6723 Жыл бұрын
Tr.Jaishangar All the songs very super and Excellent
@balasubramanian140
@balasubramanian140 Жыл бұрын
அற்புதமான பாடல்கள்
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@lingam2961
@lingam2961 Жыл бұрын
பாடல்கள் அருமை ... நன்றி அண்ணா 🙏🙏
@antonysamy9473
@antonysamy9473 7 ай бұрын
@jaielectronicstipstamil9629
@jaielectronicstipstamil9629 11 ай бұрын
அந்தக்கால புலவர்களால் எழுதப்பட்ட கவியில் உள்ள அர்த்தங்கள் நல்ல தமிழைக் கற்றுத் தேர்ந்த வர்களால் தான் உணர முடியும். அர்த்தங்களை புரிந்து கொள்ளாதவர்கள் பாடலையும் அதன் பின்னணி இசையையும் ரசிப்பார்கள்
@SenthilKumar-fq8jf
@SenthilKumar-fq8jf 6 ай бұрын
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள் நடித்த அத்தனை படங்களுமே மிகவும் அற்புதமான திரைப்படங்கள் மற்றும் தேன் அமுது என்றால் இதுதான் தேன் கிண்ணம.🧡🧡🧡💙💙💙💚💚💚💚💜💜💜💜👌💥💥💥👌👌💥👌👌👌
@manivannanp7889
@manivannanp7889 Жыл бұрын
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய், இந்த நிலவின் மறுபக்கம் யார் அறிவார். Superb
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 6 ай бұрын
எவ்வளவு ஒரு அற்புதமான நடிகர் இவர் வில்லனாக நடித்தது எனக்கு பிடிக்கல
@guruvananthamv111
@guruvananthamv111 5 ай бұрын
ஜெய்சங்கரை திட்டமிட்டுதான் வில்லனாக மாற்றி சினி உலகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி எறிந்து விட்டார்கள். Like slow poison.😊
@prakashraju6797
@prakashraju6797 4 ай бұрын
இவரை வில்லனாக்கியது அன்றைய முன்னனி நடிகரின் சூழ்ச்சி...எல்லாம் பெண்ணால் வந்த வினை... இருந்தாலும் எங்கள் ஜேம்ஸ் பாண்ட் வாழ்க.. என்றும்... .
@guruvananthamv111
@guruvananthamv111 4 ай бұрын
சிலரின் சூழ்ச்சி என்பது உண்மை தான்.😊
@prakashraju6797
@prakashraju6797 Ай бұрын
அன்றைய கால கட்டத்தில் நாங்கள் பள்ளி பருவகாலத்தில் பெரும் நடிகர்களுக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட புகைப்படங்கள் பெறுவது என்பது ஒரு நடவடிக்கை யாக இருந்தது.வெளிநாட்டு நடிகர்கள் புகைப்படங்கள் கூட எம்பஸி மூலம் பெற்றுள்ளோம் .. ஆனால் தமிழ்நாட்டில் இவரும் நம்பியாரும் தவிர யாரும் எங்களுக்கு கையெழுத்திட்ட புகைப்படங்கள் அனுப்பவில்லை . இவரின் புகைப்படம் இன்றும் என் பொக்கிஷத்தில்
@user-mk5nk2tj8m
@user-mk5nk2tj8m 2 күн бұрын
எனக்கும் பிடிக்கல
@AbdulKader-mq5kw
@AbdulKader-mq5kw Жыл бұрын
எனக்கு பிடித்த ஒரே நடிகர் ஜெய்சங்கர்
@johnxavierbritto8451
@johnxavierbritto8451 Жыл бұрын
My super star jai ji
@punniakoti3388
@punniakoti3388 5 ай бұрын
மா மனிதர் மனம் போல் வாழ்வு 🙏
@govindarajk8908
@govindarajk8908 Жыл бұрын
Old is gold very nice
@sakthivelr.sakthi4885
@sakthivelr.sakthi4885 Жыл бұрын
Xrv.x
@nathanj2383
@nathanj2383 Жыл бұрын
I'm like very much happy this songs. Thanks.
@indranindra6849
@indranindra6849 Жыл бұрын
இந்த பாடல் தொகுப்பில் 9 ம்,10 ம் பாடலை தவிர மற்றவை அனைத்தும் மிகவும் அருமை மிக்க நன்றி
@thangarajpasuvan6950
@thangarajpasuvan6950 Жыл бұрын
Lovely...sweet..songs...Amazing!!!
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 6 ай бұрын
அனைத்தும் பாடல்களும் வேதா இசையமைத்தவர் ஆவார்
@mohammadismail9810
@mohammadismail9810 Жыл бұрын
ALL SONGS ARE SUPER O SUPER.
@m.kveerappa9062
@m.kveerappa9062 Жыл бұрын
இவர் நடிகர் என்பதைவிட நல்ல குணமுள்ள மனிதநேய மிக்க அருமையான மனிதர்,இப்பாடல்கள் கேட்கும்போது என்பள்ளி பருவத்தில்பார்த்தபடங்கள் ஞாபகம் வருகிறது, வாழ்த்துகிறேன்.
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
பள்ளி பருவம் நியாபகம் வருகிறதா அப்போ உங்கள் வயது ஐம்பது கடந்து விட்டது சரிதானே. எனக்கும் தான்.
@TN72NM
@TN72NM Жыл бұрын
Excellent collection
@sathyanarayananr.sathyanar2462
@sathyanarayananr.sathyanar2462 Жыл бұрын
Endrum.inimai
@kumar.r.vasantha6718
@kumar.r.vasantha6718 Жыл бұрын
அருமை
@davidraja804
@davidraja804 Жыл бұрын
How many hero s . How many sweetest songs.... Yepppppppa....semmmmma... I like life time favourite old songs
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg Жыл бұрын
Super
@tssaravanaperumalpillaisiv4017
@tssaravanaperumalpillaisiv4017 Жыл бұрын
Super👌
@umapathyumapathy4760
@umapathyumapathy4760 Ай бұрын
மிகவும் அருமை மிக்க நன்றி. மிகவும் நன்றி.
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
வேதா இசையில் பாடல்கள் அனைத்தும். சூப்பர் ஹிட்
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamstore5260
@thangamstore5260 Жыл бұрын
super song
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh Жыл бұрын
இவருக்காக டி எம் எஸ் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம் பெருங்கடல் என்று சொல்ல வேண்டும் மனிதருக்கு ஏற்ற வகையில் பாடல் வரிகள் அற்புதமாக இருக்கிறது
@vasanthiru4457
@vasanthiru4457 Жыл бұрын
Super songs
@karunakarang753
@karunakarang753 6 ай бұрын
ஆண் நடிகர்களில் இன்றய தேதி வரை இவர் மாதிரி அழகிய அம்சமான நடிகர்கள் கிடையாது
@helenpoornima5126
@helenpoornima5126 5 ай бұрын
ஆமாம் ஆனா எம்ஜிஆர்அப்பாவின் ஹேண்ட்சம்முக்கு முன் இவரூஒண்ணுமில்லை! 👸❤❤😂❤😂❤😂❤😂💃
@ahilanramu3855
@ahilanramu3855 Жыл бұрын
All songs are super
@mvganesan4267
@mvganesan4267 4 ай бұрын
நல்ல மனித நேயம் உள்ள அற்புதமான மனிதர், நடிகர்களில் விதி விலக்கான தூய உள்ளம் கொண்ட மனிதர்.
@jaielectronicstipstamil9629
@jaielectronicstipstamil9629 Жыл бұрын
இந்த பாடல்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
@deivanayagam3951
@deivanayagam3951 Жыл бұрын
Jaishankar the great. Evergreen star
@mohangunavelu1541
@mohangunavelu1541 Жыл бұрын
அருமை அருமை இனிமை இனிமை ஆஹா …🙏🏻🙏🏻
@venkataraghavendraraob
@venkataraghavendraraob Жыл бұрын
Thanks for rare, memorable kadal padakal
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Жыл бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை
@subramaniyamvikran2913
@subramaniyamvikran2913 Жыл бұрын
Q 0q
@murugesan2272
@murugesan2272 Жыл бұрын
@@subramaniyamvikran2913 மற்றும் ஸ்பா
@devadoss9212
@devadoss9212 Жыл бұрын
Gaya
@elangovanchellappan4362
@elangovanchellappan4362 Жыл бұрын
Brindavanathil song super song
@sivakumar.s5731
@sivakumar.s5731 Жыл бұрын
Really very smart stylish young hero my favourite Jai sangar Sir. I like all his love duet songs.
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 Жыл бұрын
Good collection of songs. All his songs are gems. Thanks for sharing
@AjAudioTrack
@AjAudioTrack Жыл бұрын
Thanks for listening
@usharangarajan4250
@usharangarajan4250 Жыл бұрын
Yes exactly true🙏. n ! 🎉❤🎉❤🎉😅
@palanipalaniappan6485
@palanipalaniappan6485 11 ай бұрын
​@@usharangarajan4250❤
@palanipalaniappan6485
@palanipalaniappan6485 11 ай бұрын
❤❤❤
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co Жыл бұрын
சூப்பர் 🙏
@rajarajan6018
@rajarajan6018 4 ай бұрын
மனதை உருக்கும் பாடல்
@pknarayanan482
@pknarayanan482 Жыл бұрын
I like Jai sir from my school days. His songs with T M S Sushila Veda music Kannadadan kavithai are immortal. Good hearted person
@nagarajraj236
@nagarajraj236 Жыл бұрын
நான் பார்த்த முதல் திரைப்படம் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'மாணவன்' திரைப்படம்.
@sivanandam7740
@sivanandam7740 5 ай бұрын
கருங் கூந்தல் அலைந்தோடி மேகங்கள் ஆக SUPER❤
@Mramanulla-gf3lv
@Mramanulla-gf3lv 5 күн бұрын
மனித நேயம் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அண்ணன் ஜெய்சங்கர் அவர்கள் உதாரணம்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 6 ай бұрын
ஜெய்&விஜி காம்பினேஷன் சூப்பர்
@user-fy7eg9ep6h
@user-fy7eg9ep6h Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் வரிசை
@PugazhendhimMurugesh-kp2eb
@PugazhendhimMurugesh-kp2eb 7 ай бұрын
தாயை போல பிள்ளை Dr. Vijay shankar is also great man
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
செவ்வானத்தில் ஒரு ' பாடல் மிக ச் சிறப்பு.
@Dharshik429
@Dharshik429 6 ай бұрын
பாடல்கள் என்றும் உயிரோட்டம் உள்ளவை ஆகும்
@leelag6319
@leelag6319 Жыл бұрын
Super jayshankar songs❤️
@mohant8475
@mohant8475 Жыл бұрын
0 Q1AQq0pa1
@murugeshgp8459
@murugeshgp8459 16 күн бұрын
இந்த சிறப்பான பாடல்கள் அனைத்தையும் படமாக்கிய இந்த சிறப்பான பாடல் அனைத்துக்கும் இசையமைத்தவர் இசை மாமேதை வேதா அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்திற்கு நன்றி
@saiprasath7064
@saiprasath7064 6 ай бұрын
ஜெய்ஷங்கர், தனித்துவமான நடிகர். அந்தக்காலத்து ஆக்‌ஷன் ஹீரோ
@sudhakarmsk8432
@sudhakarmsk8432 Жыл бұрын
Super song tamil
@azadkader2359
@azadkader2359 6 ай бұрын
தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயர் பெற்றவர்..அலட்டிக்காம நடிக்கக்கூடிய சிறந்த நடிகர் நெல்லை தந்த தங்கம்..அவர்புகழ்வாழ்க...ஜெய்சங்கர்.. சூப்பர் நடிகர்..
@SathishSathish-fz9uz
@SathishSathish-fz9uz 3 ай бұрын
❤❤❤
@MariappaPerumal
@MariappaPerumal 2 ай бұрын
😊😊😊😊44R​@@SathishSathish-fz9uz
@sundarshanmugam4306
@sundarshanmugam4306 2 ай бұрын
ரைட்டு விடு என்று சொன்னால் அது மிகையாகாது
@g.saaisrini7571
@g.saaisrini7571 5 ай бұрын
Jaishanker v.good actor all songs fantastic ..super selection
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b Жыл бұрын
Jai ya paarthu kondirukkam innum dinamum kettukondiruppen analum salikkavillai so sweet 😅😅😅😅😅😅😅 i miss you so much
@soundarisatish1166
@soundarisatish1166 Жыл бұрын
பள்ளி பருவத்தின் கதாநாயகன். Now I'm nearing sixty decades. Gem of a person. Ever green star. Wonderful songs. Tribute to Jayashankar.
@arvindbirdwatcher5897
@arvindbirdwatcher5897 Жыл бұрын
Hi Six decades or Sixty decades?😮
@muthukumarappaa305
@muthukumarappaa305 7 ай бұрын
Six decade one decade=10 Year
@maneeshkuttygameing251
@maneeshkuttygameing251 Жыл бұрын
SuperOsupersongs
@geethajemini7651
@geethajemini7651 Жыл бұрын
Nice songs ,all songs super 👍💕
@munusamyv8210
@munusamyv8210 5 ай бұрын
என்னைப்பபெருத்தவரை சிறப்பு மிக்க நடிகர் சம்பளம் கேட்கத் நடிகர்
@rajshanth
@rajshanth Жыл бұрын
The real James Bond of India, who proved his multiple skill of dimensional acting in stunts and characters roles too, Hats off Jai..
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@mohant8475
@mohant8475 Жыл бұрын
Fine song, picture,in fine time.
@muthugopal256
@muthugopal256 Жыл бұрын
I like very much... thottu thottu padavaa... thank to musician
@ravichandran6595
@ravichandran6595 Жыл бұрын
TMS voice 100 percent fits for Jaisankar
@user-qb7qf3yf5c
@user-qb7qf3yf5c 6 ай бұрын
I like j. Shanker's from young in 60 s till now. Weda 's music is superb.
@menonakp987
@menonakp987 4 ай бұрын
Jaishankar ❤Great human being. No doubt🎉❤
@malinir.8710
@malinir.8710 3 ай бұрын
அற்புதமான மனிதர் அருமையான பாடல்கள் . ரொம்ப ரொம்ப நன்றிகள் ❤❤❤
@muthupandiamma3307
@muthupandiamma3307 Жыл бұрын
My most favourite actor jai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤anaithu paadalgalum miga arumai jai azhagu சிரிப்பு azhagu i miss you so much
@anandakrishnan2288
@anandakrishnan2288 Жыл бұрын
Jai good actor with style
@thamilarasan248
@thamilarasan248 2 ай бұрын
மக்கள் கலைஞர் செய்ததப்பு முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்ததுதான். என் போன்ற ரசிகர்களுக்கு வேதனை. ஜெய் சண்டைக்காட்சிகளில் காட்டும் ஸ்டைல் வேறு எந்த நடிகருக்கும் வராது.
@karunakarang753
@karunakarang753 Жыл бұрын
இன்றய வரை இந்த அழகிய ய முகத்தை யாரும் பார்க்கவில்லை
@rmsundran9524
@rmsundran9524 6 ай бұрын
❤Super
@gsundar5180
@gsundar5180 Жыл бұрын
மிக உயர்ந்த மனிதர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்
@srinivasavaradhan1906
@srinivasavaradhan1906 Жыл бұрын
ஜெய் சங்கர் என்றாலே இனிமையான நல்ல நடிகர், இவர் இன்மும் பல ஆண்டுகள் இருந்து இருக்கலாம், இறைவன் இந்த நல்லவர் எனக்கு வேண்டும்னு என்று சொல்லிவிட்டார். இப்படிக்கு. M.R. சிவகிகண்ணன் , வேலூர்.
@veeriahk4039
@veeriahk4039 Жыл бұрын
@@srinivasavaradhan1906 vbjj Mk
@NiranjanAkil
@NiranjanAkil Ай бұрын
❤❤ ❤​@@veeriahk4039
@user-uj3xz3pr3i
@user-uj3xz3pr3i 2 күн бұрын
​@@srinivasavaradhan1906❤ 😢❤
@radhakrishnaswamy3818
@radhakrishnaswamy3818 2 ай бұрын
These songs are evergreen live for hundreds of years
@SekarSekar-lo9dl
@SekarSekar-lo9dl 6 ай бұрын
மனித கடவுள்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எனக்குப்புடிச்ச ஜெய்சங்கர் பாடல்கள் 👸
@syedadumai5169
@syedadumai5169 Жыл бұрын
H..
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 எனக்கு ஜெய்சங்கர் பாடல்கள் பிடிக்கும் ! நலமே வாழ்க ! 👸
@helenpoornima5126
@helenpoornima5126 6 ай бұрын
​@@syedadumai5169ஹாய் நலமா? 👸❤😂❤😂❤😂💃
@michaelsoosai4209
@michaelsoosai4209 Жыл бұрын
Nice hits 👍👍 Thanks sir 🙏🙏
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Жыл бұрын
South Indian jamesbond jaishankar sir evergreen. And lovely songs we missed you sir 🙏👌👍
@capt.dr.selladuraim3334
@capt.dr.selladuraim3334 Ай бұрын
I Like very much to listen (Happily ) Lovely songs like this...
@shekarj7709
@shekarj7709 Жыл бұрын
தமிழில் வார்த்தை தேவை தமிழில் வார்த்தை தேவை
@smmvjsyntex7154
@smmvjsyntex7154 Жыл бұрын
Ever green songs veda and jaisankar along with modern theater productions
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 Жыл бұрын
Yes yes yes yes
@ottilingams
@ottilingams Жыл бұрын
Handsome hero. Good charactered film personality. Rare gem creation by God.
@prakashk1958
@prakashk1958 Жыл бұрын
OID IS GOLD PAADALGAL ARUMAI 👌🌹👌 IRAVU VANAKKAM 18-JAN-23
OLD TMS Susila duets Part 1
41:14
Pathu Pattu - பத்துப்பாட்டு
Рет қаралды 3,2 МЛН
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 30 МЛН
P B Srinivas Duets 2
36:24
Pathu Pattu - பத்துப்பாட்டு
Рет қаралды 1,3 МЛН
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 301 М.
Лето
2:20
MIROLYBOVA - Topic
Рет қаралды 451 М.
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 127 М.
Ернар Айдар - Шүкір [official MV]
5:00
Ernar Aidar
Рет қаралды 59 М.
Ademim
3:50
Izbasar Kenesov - Topic
Рет қаралды 59 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 807 М.