Jala Narayanan Temple Nepal | Yathra Time

  Рет қаралды 286,325

Yathra Time

Yathra Time

Жыл бұрын

Jala Narayanan Temple Nepal | Yathra Time
#jalanarayanan #nepal #kathmandu #yathratime #nepaltrip #sivan #travelvlog #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Пікірлер: 331
@kodeeswarikalyanasundharam7100
@kodeeswarikalyanasundharam7100 Жыл бұрын
வெள்ளிக்கிழமை ஜல நாராயண தரிசனம் காட்டிஎங்களையும் மனம் குளிர வைத்தற்கு மிக நன்றி சகோதரிகளே என்று உங்கள் இருவரின் இறைபயணம் சிறப்புற்று இருக்க நல்வாழ்த்துக்கள்
@salemganapathi5282
@salemganapathi5282 Жыл бұрын
A) There is a smaller Jalanarayana statute in Pasupathi temple - may for kings to worship as they are forbidden to come here B) Bagmati joins Ganga in Bihar and hence can be considered as part of aGanga
@sivasp3494
@sivasp3494 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமக!!!
@pranjani9872
@pranjani9872 Жыл бұрын
Super Thank u mam
@murugeshmdasamy833
@murugeshmdasamy833 Жыл бұрын
@@salemganapathi5282 நன்றி இந்த ஸ்வாமி சிலை அஸ்திவாரமாக எதுவுமின்றி தண்ணீரில் மிதக்கும் அமைப்புடன் உள்ளதாக கேள்விப்பட்ட ஞாபகம் அப்படியா?
@haribioscope
@haribioscope Жыл бұрын
ஜல நாராயணன் அவர்களின் தரிசனம் எங்களுக்கு கிடைக்க செய்ததற்கு நன்றி உங்களுக்கு...
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
ஜல நாராயண தரிசனம் காட்டிஎங்களையும் மனம் குளிர வைத்தற்கு மிக்க நன்றி....
@sharmilaraghavan7506
@sharmilaraghavan7506 Жыл бұрын
ஜல நாராயணர் தரிசனத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு லதா மற்றும் கோவை சரளாவிற்கு எங்களது நன்றிகள். வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது. நேரில் சென்று காண முடியாதவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பொக்கிஷம் 🙏🙏🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
இரண்டு சகோதரிகளும் ஜல கண்டீஸ்வரர் காட்டினீர்கள் மிக்க நன்றி ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏
@akilakumar7316
@akilakumar7316 Жыл бұрын
அற்புதமான தரிசனம் அம்மா.உங்கள் இருவருக்கும் இறையருள் நிறையவே இருக்கிறது.உங்களால் நாங்களும் நன்கு தரிசித்தோம்.வரலாறு கூறியமைக்கு மிக்க நன்றி!🙆🙏
@shanthig9576
@shanthig9576 Жыл бұрын
போன வருஷம் ஜல நாராயணன் கோயில் போனோம் ஆனாலும் உங்களுடன் சேர்ந்து தரிசிப்பது சிறப்பாக உள்ளது
@aathilakshmibalanbalan7497
@aathilakshmibalanbalan7497 Жыл бұрын
சரளா அக்காவும் லலிதாவும் மிகவும் முக்கியமான தகவல்கள் சொல்றது பிடித்துள்ளது உங்கள் இருவருக்கும் நன்றி
@vallinayagi.
@vallinayagi. Жыл бұрын
உங்கள்இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் உங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள் நாங்கள் போகமுடியாத கோவில்கள் உங்களால் எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைத்து இருக்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்க வீடியோ எப்ப வரும்என்று எதிர்பார்த்துக்கிட்டு இருப்பேன் உங்களால் தெய்வங்களோட அனுகிரகம் தரிசனம் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்துருக்கோம் God bless you ma om sri saiappa thunai vaalga valamudan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@megalan7174
@megalan7174 Жыл бұрын
நேரில் சென்று தரிசனம் செய்த புண்ணியமும் எங்களுடன் பகிந்து கொண்ட புண்ணிமும் உங்களுக்கே சேரும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👍🏻
@saganetwork9533
@saganetwork9533 Жыл бұрын
அருமை அருமை உங்கள் இருவருக்கும் நன்றிகள் அம்மா உங்களால் எங்களுக்கு ஜல நாராயணன் தரிசனம் கிடைத்தது உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏
@sureshkumaar6902
@sureshkumaar6902 Жыл бұрын
சிறப்பான தரிசனம் மிகவும் நன்றி 🙏💕 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@deepakk4666
@deepakk4666 Жыл бұрын
Om namo Narayana
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 Жыл бұрын
அற்புதம் அருமை 🙏🙏🪔 இது மேல் கடவுள் தான் மேடம்.வார்த்தையேஇல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIJILAS_CRAFT_YT
@VIJILAS_CRAFT_YT Жыл бұрын
அருமை,அருமை,அருமையான தரிசனம்.விஜிலா
@AlaguShanmugavelan
@AlaguShanmugavelan Жыл бұрын
நன்றி அக்கா இதை பார்க்ககூடிய பாக்கியம் உங்களதான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janan9661
@janan9661 Жыл бұрын
நல்ல தகவல்.. சிறப்பான பதிவு.. வாழ்க வளமுடன்..
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
இருவருக்கும் நன்றி. நம் தமிழ் நாட்டில் திருவள்ளூர் அருகே ஜலநாராயண பெருமாள் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். ஓம் நமோ நாராயணாய....
@sridevijayakumar1310
@sridevijayakumar1310 Жыл бұрын
ஆமாம் பூங்கா நகர். சிவா விஷ்ணு கோவிலில் இருக்கிறார்.ஜல நாராயணன்.🙏🙏🙏
@selviniyyapillai9217
@selviniyyapillai9217 Жыл бұрын
அக்கா இருவருக்கும் மிக்க நன்றி உங்கள் பணி தொடரட்டும்
@asaa7645
@asaa7645 Жыл бұрын
அற்புதம் 🙏ஹரியும் சிவனும் ஒன்றே 🙏உண்மை அம்மா 🙏கார்த்திகை மாதம் வெள்ளிகிழமை இந்த பதிவு பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பயணம் 🙏
@selvaraja2180
@selvaraja2180 11 ай бұрын
🙏 ஓம் நமோ நாராயணாய 🙏
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@natarajans5512
@natarajans5512 Жыл бұрын
அருமை.பகவானை தரிசித்த வைத்தமைக்கு மிக்க நன்றி. ஜல நாராயணாய நமஹ. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshrock6841
@rajeshrock6841 Жыл бұрын
அருமையான தரிசனம் நல்ல தகவல் காணும் பாக்கியம் கிடைத்ததற்கு உங்களுக்கும் அந்த இறைவனுக்கும் நன்றி!!!
@riyarajam6843
@riyarajam6843 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா ....நான் நினைத்தாலும் போக முடியாத இடம் ....உங்கள்ளம் நான் பார்த்து கொள்கிறேன் நன்றி அம்மா....இறைவன் எல்லார் உருவிலும் இருக்க வேண்டும்...மனிதன் மனிதனை கஷ்ட படுத்தாமல் இருக்க வேண்டும் இதுவே எனது பிராத்தனை
@jjrevanbhandral215
@jjrevanbhandral215 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@mythilimani1313
@mythilimani1313 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🏻 🙏🏻 🙏🏻
@m.manikandansujay9425
@m.manikandansujay9425 Жыл бұрын
Thank u very much .........both of you........ennakula intha Mathiri Ella kovilukkum sellanum nu oru miga periiiya asai .but poga mudiumanu theriyala....unga moolama kovilin varalarum Sami thiruuruvamum parthu miguntha anantham petren....ommmmm namoooo narayana aaaa🙏🙏🙏🙏🙏🙏
@kannankannanraj2380
@kannankannanraj2380 Жыл бұрын
Om namo narayanaya namaha 🙏🙏 Latha akka sarala amma unga rendu perukkum Rompa thanks🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் நமோ நாராயணா🙏
@rajikamaraj9620
@rajikamaraj9620 Жыл бұрын
அந்த எம்பெருமாலை நான் கனவில் கண்டபோது அவ்வளவு சந்தோஷப்பட்டேன் நீங்க சொல்லும்போது தான் தெரிஞ்சுது அது நேபால் இருக்கிறது
@user-bk8cf8gx6s
@user-bk8cf8gx6s 3 ай бұрын
❤💖👍
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 Жыл бұрын
மிகவும் அருமையான தரிசனம் ஓம் நமோ நாராயணா மிகவும் நன்றி சகோதரிகளே
@subbulakshmi6624
@subbulakshmi6624 Жыл бұрын
எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது நன்றி உபயோகமான வீடியோ .
@HappyLife786
@HappyLife786 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@sivasp3494
@sivasp3494 Жыл бұрын
அருமை ! அருமை! சகோதரிகளே,மிக்க நன்றி.உங்கள் இறை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்/வாழ்க வளமுடன்..S.P.Siva
@fairytale790
@fairytale790 Жыл бұрын
I had the opportunity to interact with sarala madam when she designed her home. Wonderful person who had amazing knowledge in design and colors. A good human being. God be with you both. We will pray for your More pilgrimages.
@sarmasas7098
@sarmasas7098 Жыл бұрын
அருமையாக உள்ளது
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Жыл бұрын
அட நீங்க எங்க அங்க போனீங்க மேடம்ஸ். சூப்பர் போங்க. வாழ்க நலமுடன்.
@tamilselvi-lc6il
@tamilselvi-lc6il Жыл бұрын
Thanks madam yelloralum poga mudiyathu ungaloda video vala yengalukum punniyam kidaithathu madam 🙏🏻
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
அருமை ..... வாழ்த்துக்கள் லலிதா மா 💐
@prabut1972
@prabut1972 Жыл бұрын
Vazgha valamudan
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Om Namo Narayanaya 🌸💐🌷🙏🙏🙏🙏🙏
@ranitamilvlogs
@ranitamilvlogs Жыл бұрын
அருமையான தரிசனம்!தொடரட்டும் உங்கள் யாத்திரை , பார்பதற்கு ஆவலுடன் இருக்கிறோம்
@sundaram4841
@sundaram4841 8 ай бұрын
I am really glad to have Jala Narayana Perumal Darsan, which I could not think of.. I have no words to express my gratitude for sharing this unimaginable Darsan
@Ramani143
@Ramani143 2 ай бұрын
நிறைய சேனலில் பார்த்தாலும் உங்களுடைய இருவரோடு தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு ஓம் நமோ நாராயணா எனக்கு மிகவும் பிடித்த கடவுள் நாராயணன் மாதிரி நாமும் அமைதியாக துயில் கொளவேண்டும் நாராயணா
@kalyani56568
@kalyani56568 Жыл бұрын
Friday Darshan amazing! OM NAMO NARAYANAYA NAMAHA🙏
@revaramu
@revaramu Жыл бұрын
Amazing. Thank you sisters
@rajikamaraj9620
@rajikamaraj9620 Жыл бұрын
இந்த விஷ்ணு பகவானை நான் கனவில் கண்டேன் ஒரு நாள் டிவியில் போட்டார்கள் அப்பதான் இந்த சுவாமி நம் கனவில் தோன்றியவரானது அதுக்கப்புறம் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் நீங்க காட்டுற மாதிரி இந்த இடம் எல்லாம் வந்தது இவர்கள் எல்லாம் நான் பார்த்த மாதிரி இருந்தது எனக்கு ரொம்ப ரொம்ப
@RahulRaj-sm6gh
@RahulRaj-sm6gh Жыл бұрын
Thankyou Mam for such a divine view of lord Narayan with beautiful explanation . Let everyone be blessed
@sriarpucreativity1671
@sriarpucreativity1671 Жыл бұрын
Kodi Nantrikal Akka 🙏🙏🙏
@umapathyumapathy1291
@umapathyumapathy1291 Ай бұрын
Thanks mam for giving temple vision
@durgamayi5218
@durgamayi5218 5 ай бұрын
Om namo narayanaya namaha ❤❤❤
@archanavishva5686
@archanavishva5686 3 ай бұрын
இன்று வெள்ளிக்கிழமை ஜல நாராயணன் பெருமாளை பார்த்தேன் ரொம்ப சந்தோசம் யாத்ரா டைம் அம்மா ரெண்டு பேருக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 Жыл бұрын
Thanks sister Om shanti
@kousalyas1705
@kousalyas1705 Жыл бұрын
Excellent Friday darshan
@sairamramanathan1454
@sairamramanathan1454 Жыл бұрын
Aaha arpudham. Radha
@vikrammodifan
@vikrammodifan Ай бұрын
Super temple I am at temple now .beautiful
@saimechanical6879
@saimechanical6879 Жыл бұрын
Om jala Narayana Saami😘😘
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 3 ай бұрын
ஓம் நமோ லட்சுமி நாராயணன் நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpavathiv960
@pushpavathiv960 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethabalachandran7771
@geethabalachandran7771 Жыл бұрын
Ohm namo narayanya
@SatiPeethJogadya
@SatiPeethJogadya Жыл бұрын
Good information
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Жыл бұрын
Hari um sivan um ondru Hari omnamasivaya sivaya🙏🙏🙏🙏🙏 thank you ma valzhga valamudan happy journey to all temple s 💐💐💐💐
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
நீங்கள் நாராயணாரை சொல்வதை கேட்க அவ்வளவு அழகு.. கடைசியில் புறாக்கள் வந்து வணங்க ஆரம்பித்துவிட்டன.கண்கொள்ளா காட்சி.. நடிகைகளை,நா கூசாமல் பேசுபவர்களுக்கு தங்களின் பக்தி யாத்திரை.. சரியான சவுக்கடி...🙏🙏🙏🙏👏👏👏👏👍👍❤️❤️💐💐🌹🌹🧡🧡💛💛💚💚💙💙💜💜🖤🖤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
கோவை சரளாம்மா படத்தையே வாயை பிளந்து பார்ப்பவள் நான்.டிஸ்கோ சாந்தி அக்காவையும் பிடிக்கும், அவர் தங்கை லலிதாவையும் பிடிக்கும்.இவர்கள் இருவரும் இவ்வளவு குளிரில் நின்று பேசுவதை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.எனக்கு உடனே ஹார்ட் சிம்பல் வந்தவுடன் அகம் மகிழ்ந்து போனேன்.நன்றி🙏🙏👍👍💐💐❤️❤️.
@m.kannan1391
@m.kannan1391 Жыл бұрын
Omnamonarayana
@hems2628
@hems2628 Жыл бұрын
May God bless you both. Through you many are getting the darshan of God 🙏🙏🙏🙏. Thank you sarala mam and lalitha mam.
@renubala22
@renubala22 Жыл бұрын
Thank you do much for sharing your blessing with all🙏🏼🙏🏼🙏🏼
@KavinSeerthi
@KavinSeerthi Жыл бұрын
When telling the History and their struggles, we had to be humble... that's true divinity
@ramaganesh6361
@ramaganesh6361 Жыл бұрын
What a great explanation about this temple 🙏🙏💐 long live both mams 🥰🥰🙌🙌🙌🙌🙌👑👑👑👑👑👸👸
@vishnubarathyahilan622
@vishnubarathyahilan622 Жыл бұрын
Thank you very much for sharing your experience. God bless both of you🙏🙏🙏
@masbas7668
@masbas7668 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. ஓம் நமோ நாராயணாய நமஹ முக்தி நாத் சென்றீர்களா
@chitramani2520
@chitramani2520 Жыл бұрын
அருமை அருமை
@rajerajeswari5116
@rajerajeswari5116 Жыл бұрын
🙏🙏🙏
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@thanusree5408
@thanusree5408 Жыл бұрын
Om narayana namaha 🙏🌎
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
❤💚❤💚❤💚❤💚❤💚
@lavanyasrimusunuri8928
@lavanyasrimusunuri8928 Жыл бұрын
🙏we are blessed,,,, and you both stay blessed
@gurus6046
@gurus6046 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@varalakshmi5681
@varalakshmi5681 Жыл бұрын
Romba nalla sollitu varinga,arumai,thanks🙏
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Good om Narayana
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
God bless all souls greeting thanks a lot 🙏🙇
@sathyaarul6030
@sathyaarul6030 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி🙏🙏🙏🙏🙏
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Super... congrats both of you madams... 🌺🙏🌷💐
@ramaganesh6361
@ramaganesh6361 Жыл бұрын
May god bless you both 😍🙏🙏sarala mam and Lalitha mam 🥰🥰🥰such a great things you peoples are doing, thanks for your video we blessed to see this narayanaan ,om namoh narayana naya 🙏🌹🌹🌹🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@natarajanchitrarasu324
@natarajanchitrarasu324 Жыл бұрын
சகோதரி மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@manickammathanagopal855
@manickammathanagopal855 Жыл бұрын
Kovai sarala alis Kovil Sarala thanks for your information madam
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏 மிக்க நன்றிகள் 🙏
@hemalatha1659
@hemalatha1659 Жыл бұрын
Thank you so much ma for sharing. OM NAMO NARAYANA 🙏🙏
@rositarao2862
@rositarao2862 Жыл бұрын
Om Namo Narayana...Thank u sisters...love from Indonesia
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 Жыл бұрын
ஓம்நமோநாராயன நல்லபதிவு
@ramya793
@ramya793 Жыл бұрын
Om namo narayanaya .went to Nepal without spending money.thank you for yathra channel
@soundaryavalli7504
@soundaryavalli7504 Жыл бұрын
Namaskaram Lalithakka Sarala akka... super akka ..om.Namo Narayana..
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤘🤘🤘🤘🤘🤘🤘
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
✌✌✌✌✌✌✌✌
@malininaganathan4852
@malininaganathan4852 Жыл бұрын
Thanks keep up your work
@ygmedia6168
@ygmedia6168 Жыл бұрын
Om namo narayana
@shobanahema2900
@shobanahema2900 Жыл бұрын
naangal poga mudiyaadha idangaluku sendru engaluku dharisanam katum neengalum ungal yatra time channel kum miga periya nandri.......
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Wonderful darsanam will go one day
@Midhu0620
@Midhu0620 Жыл бұрын
Kovai sarala mam explain panrathu theliva azhaga iruku...
@aishwaryats4572
@aishwaryats4572 Жыл бұрын
Ths for sharing bothof u mam🙏🙏
Chennai to Mount Kailash Trip | Kailaya Malai | Yathra Time
21:40
Yathra Time
Рет қаралды 638 М.
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 51 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 104 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 48 МЛН
Chennai to Muktinath temple Yathra 2022 | Nepal | Yathra Time
19:41
Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time
14:11
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН