No video

Jan 08 சாதுக்கள் சிவனடியார்கள் ஆதரவற்றோர் அன்னதானம் திருவண்ணாமலை One Day Food Service Tiruvannamalai

  Рет қаралды 6,161

One Day Food Service Tiruvannamalai

One Day Food Service Tiruvannamalai

Күн бұрын

Call - 07010919996 - 09092341010 One Day Food Service Tiruvannamalai Tiruvannamalai Food Service Daily Annadhanam For Sadhus
Sadhus, Sivanadiyagal, Siddhargal, Poor Peoples Unsupported Peoples Physically Handicapped, Senior Citizens Food Giving For One Day Food Service Tiruvannamalai - 7010919996 Sadhukkal Annadhanam Tiruvannamalai
சாதுக்கள், சிவனடியார்கள், சித்தர்கள், ஆதரவற்றோர்கள், இயலாதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் வயதானவர்களுக்கான அன்னதானம் திருவண்ணாமலை ...ஒருநாள் உணவு சேவை திருவண்ணாமலை, தமிழ்நாடு.இந்தியா ---07010919996 - 09092341010

Пікірлер: 52
@user-eu4gl2jz9e
@user-eu4gl2jz9e 7 ай бұрын
தம்பி வினோத் இவ்வளவு மழையிலும் சாப்பாடு கொடுக்கிங் லேஉங்களுக்கு கோடி புண்ணியம் தங்கம் உங்களுக்கு அண்ணாமலையார் அருளாள் உங்கள் குடும்பம் எல்லா நலமும் வளமும் பெற்று சந்தோஷமாக வாழவேண்டும் ஓம் அருணாசல லேஷ்வரா நமக🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊🙏🙏🙏🙏
@DevagiDevi-dx1sg
@DevagiDevi-dx1sg 7 ай бұрын
தம்பி வினோத் இந்த மழை பெய்யும் போது கூட சிரமம் பார்க்காமல் சாமியார்கள் அனைவருக்கும் உணவு தருவது மிகவும் சிறப்பு. அதுவும் சரியான நேரத்தில் தருவது மிக மிகச் சிறப்பு. உங்களுக்கு கடவுள் அருள் எப்போதும் கிடைக்கும் . கடவுள் உங்களை நல்ல முறையில் வழி நடத்துவார். ஓம் நமசிவாய நமக அன்பே சிவம்.
@gowriselvam4858
@gowriselvam4858 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் அண்ணாமலைக்கு உண்ணாமுலை தாயார்க்கு அரோகரா
@OmNamahShivay26224
@OmNamahShivay26224 7 ай бұрын
🙏ஓம்நமசிவாய.அடை மழையிலும் விடாத சேவை செய்யும் என் அன்பு மகனின்குடும்ப மும் குழுக்களும் மற்றும் இன்று உணவளித்த அனைத்து உள்ளங்க ளும் எல்லாவளம்நலம் பலபெற்றுஅனைவரும் நீண்ட.ஆயுள்நிறைசெல்வம்.மனநிம்மதியுடனும் சந்தோஷத்துடனும்நீடூடி வாழ்வாங்கு வாழ வேண்டும்.அண்ணாமலையார் அருள்கிட்டும். திருச்சிற்றம்பலம்.🙏❤🦋🐘💐🌹👌🏼👌🏼🎉🎉
@user-eu4gl2jz9e
@user-eu4gl2jz9e 7 ай бұрын
ஓம் நமச்சிவாயநமக அண்ணாமலை உண்ணாமலையம்மனுக்கு அரோகரா அன்னதானம் கொடுத்தவர்கள் நல்லா இருக்க வேண்டும் ஓம் அருண அருணாசலேஷ்வரா நமக🙏🙏🙏😊😊😊🙏🙏🙏
@miruthulamahendran6831
@miruthulamahendran6831 7 ай бұрын
சென்ற மாத பவுர்ணமி அன்று தங்களின் அண்ணதானம் சாப்பிட வேண்டும் என்று மதியம் காத்துக்கொண்டு இருந்தேன் தங்களை பார்க்க முடியவில்லை குருஜி பஜனை பாடி கொண்டு இருந்தார் கோவை சாமிக்கும் இருவரிடத்திலும் தங்களை கேட்டு விட்டு வந்துவிட்டேன் நமசிவாய நமக
@suseelaradhakrishnan6330
@suseelaradhakrishnan6330 7 ай бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் அடாத மழையே வந்தாலும் கூட தினசரி அன்னதானம் தொடரும் என annamalaiyar உண்ணாமுலை அம்மன் உங்களுடன் சேர்ந்து கொண்டு நடத்தி காட்டி விட்டார் ஓம் நமசிவாய என்றும் துணை இருப்பார் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்
@raoraghavendran8488
@raoraghavendran8488 7 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க மிக்கநன்றி
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌺🙏🌷🌷🌻🦚⭐️🌹🌹🌷🪔🙏🙏🌺🌿🌿
@rathinavelsankar1158
@rathinavelsankar1158 7 ай бұрын
ஓம் நமசிவாய மலையிலும் அன்னதானம் கொடுத்த வினோத் குமார் அவர்களுக்கு நன்றி அன்னதானம் கொடுத்த குடும்பம் நல்லா இருக்க வேண்டும் ஓம் நமசிவாய இவரை இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்தது
@thamaraikala7481
@thamaraikala7481 7 ай бұрын
ஓம் நமசிவாய வினோத் தம்பி நீங்களும் உங்க குடும்பமும் உங்க டீமும் வாழ்க வளமுடன்
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp 7 ай бұрын
ஓம் நமசிவாய நம க அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாச்சலா ஓம் அருணாசலேஷ்வாரநமக 🙏🏻🙏🐘🐘🙏🙏
@Namakkusoruthanmukkiyamm
@Namakkusoruthanmukkiyamm 7 ай бұрын
ஓம் நமசிவாய நமக வாழ்க 🙏🙏🙏🙏
@om8387
@om8387 7 ай бұрын
ஓம் நமசிவாய நமக
@malarshanmugam7244
@malarshanmugam7244 7 ай бұрын
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் டீமும் வாழ்க வளமுடன்
@madheshdhara
@madheshdhara 7 ай бұрын
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏🙏🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ramanvenuramanvenu5728
@ramanvenuramanvenu5728 7 ай бұрын
வாழ்த்துக்கள் வினோத் 🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏🙏
@70090441
@70090441 7 ай бұрын
Om Nama Shivaaya Namaha🙏🏼🙏🏼🙏🏼
@radhamurugan9770
@radhamurugan9770 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏om namasivaya potri potri ❤❤🎉🎉
@sekart7275
@sekart7275 7 ай бұрын
அன்ணாமலை,யே,அண்ணதானமாய்,
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 7 ай бұрын
யார்ரிடமும் நீங்கள் தந்துள்ள குடை மழை கோட் எதுவும் இல்லை பார்ருங்கள்
@jansirani565
@jansirani565 7 ай бұрын
ஓம் நமசிவாய
@kalaivanijayakumar7866
@kalaivanijayakumar7866 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@RajaShanmugam-xd7ye
@RajaShanmugam-xd7ye 7 ай бұрын
Omarunachalasiva omarunachalasiva omarunachalasiva🙏🙏🙏
@sivaranjani4091
@sivaranjani4091 7 ай бұрын
Om nama shivaya namaka 🙏🙏🙏
@manohari7372
@manohari7372 7 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
@Svgeetha
@Svgeetha 7 ай бұрын
வாழ்த்துக்கள் வினோத் கண்ணா.... பாட்டி
@grani1453
@grani1453 7 ай бұрын
Om namasivaya namaha shivaya namah 🙏🙏🙏🙏🙏
@user-kg3bm5qw7c
@user-kg3bm5qw7c 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@user-jw8dr3wj1p
@user-jw8dr3wj1p 7 ай бұрын
Om Namashivaya Namaga God Bless You
@malaram1929
@malaram1929 7 ай бұрын
முதல்கமெட்முதல்லைக்ஸ்வினேத்தம்பிஇரவுவணக்கம்எல்லோரும்நலமுடன்இருக்கஅண்ணாமலையார்துணைஉடன்
@ArugeethaR-mi9pi
@ArugeethaR-mi9pi 7 ай бұрын
நமசிவாய போற்றி
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 7 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉 உங்கள் சேவை தொடரட்டும்
@ragul1120
@ragul1120 7 ай бұрын
Vinoth Anna patty comedy super 😂😂😂😂😂
@chitra.m5421
@chitra.m5421 7 ай бұрын
Om namah shivaya Om
@SelviB-fy1mc
@SelviB-fy1mc 7 ай бұрын
Om sivaya nama 🙏🙏🙏
@mahendral6311
@mahendral6311 7 ай бұрын
Vinod bro take care om namah shivaya ❤❤❤🎉🎉🎉
@nandhininiranjan9461
@nandhininiranjan9461 7 ай бұрын
Super super 👍👍👍🙏👌👌
@user-sn5pg9nv3n
@user-sn5pg9nv3n 7 ай бұрын
🎉❤
@RajuRaju-bp2md
@RajuRaju-bp2md 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagowric33
@sivagowric33 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@nandhininiranjan9461
@nandhininiranjan9461 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gangabaikannarao9679
@gangabaikannarao9679 7 ай бұрын
Om namachivaya vinoth thambi ellorukkum raincoat kuduthar enna seithargal theriyavillai
@kishorekishore9968
@kishorekishore9968 7 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐
@thulasimadesh5015
@thulasimadesh5015 7 ай бұрын
அந்த தாத்தாவும் பாட்டியும் நன்றாக தெரிகிறது பிராடு தாத்தா பாட்டி
@murugunachiyar6520
@murugunachiyar6520 7 ай бұрын
Adutha savithiripattiys😂😂😂
@radhikavt6460
@radhikavt6460 7 ай бұрын
🙏🙏🙏🙏💯💯👌👌👌🌹⭐🌹⭐🌹⭐🌹⭐🌹⭐
@navinkumarkumar7795
@navinkumarkumar7795 7 ай бұрын
Ungalukku age 40 irukum
@jomyyo-yq2no
@jomyyo-yq2no 7 ай бұрын
மீண்டும் லட்சுமி பாட்டி கிருஷ்ணன் தாத்தா..
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வழமுடன்
@DurgaDevi-nr6eo
@DurgaDevi-nr6eo 7 ай бұрын
ஓம் நமசிவாய நமக
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН