No video

ஜப்பானில் 2 லட்சம் பேரை கொன்ற விமானிகளின் மனநிலை இதுதான்! Karu Arumuga Thamizhan speech

  Рет қаралды 179,435

Theekkathir

Theekkathir

8 ай бұрын

திருச்சி புத்தகத் திருவிழாவில் பேரா.கரு.ஆறுமுகத்தமிழன் கற்றதனால் பெற்ற பயன் என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil #Theekkathir | #trichybookfair2023 | #bookfair2023 | #japan | #viralvideo

Пікірлер: 173
@TheekkathirOfficial
@TheekkathirOfficial 8 ай бұрын
Full video : kzfaq.info/get/bejne/g7mKgKykr7KsZmQ.htmlsi=_djWNBYJorswWS4q
@ismailfareed6395
@ismailfareed6395 7 ай бұрын
தர்மம் போன்ற நற் காரியங்கள் என்ற கடமைகளை செய்ய வேண்டும்,பலனை எதிர் பாராதே என்பதே பகவத் கீதையின் உண்மையான அர்த்தமாகும் என்பதை புரிந்து கொள்ள மறுப்பவர்களை நாம் என்னவென்று கூறுவது
@karthikb3589
@karthikb3589 8 ай бұрын
வேதங்களை விட, கடமையை விட மனிதநேயம் முக்கியம்....
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 7 ай бұрын
சமஸ்கிரதம் புலால் நாற்றம் உடையது ஈட்டி, கோடைரி, வாள் போன்ற ஆயுதாங்களின் துணையை வேண்டியது... தமிழ் சாகா கல்வியை லேசில் அறிவிக்க கூடிய இயற்கை மொழி - (தமிழ் மொழிக்கு இட்ட உரையில்- வள்ளலார்)
@p.loganathanp.loganathan9439
@p.loganathanp.loganathan9439 8 ай бұрын
கடந்த மாதம் ஹிரோஷிமா சென்றிருந்தேன்.அங்குள்ள மியூசத்தில் அனுகுண்டு பேரழிவின் நிகழ்வுகளின் நிழற்படத்தினை பார்த்தேன்.மிக வேதனயளித்தது..😢😢😢
@tipsadaatricks
@tipsadaatricks 8 ай бұрын
போரை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. மனிதகுலத்தின் தவிர்க்க முடியாத தலைவிதி போர்.
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 8 ай бұрын
இது என்ன பிரமாதம் 2009 இல் நம்ம கட்டுமரம் கருணாநிதி இலங்கை ஈழ தமிழர் அப்பாவி மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தார் அதுவும் சென்னை மெரினா கடற்கரை அருகே உண்ணாவிரதம் என்ற பெயரில் ஹாயாக ஏர் கூலர் வைத்து கொண்டு, பக்கத்தில் ருசியான உணவுகளுடன் இரு துணைவியார்கள், அப்படியே ஹாயாக படுத்து கொண்டே நாடகமாடி, கொன்றார்...
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 8 ай бұрын
அட கூமுட்ட ரெயின்போ பிராடு முண்டமே.பத்மநாபன் கிருபாகரன் கொலை வழக்கு விபரம் தெரியுமா டா முன்டம், டிஜிபி துரை மரணம் விபரம் தெரியுமா டா கோமாளி.பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா யாரா நாயே, புலிகள் பெயரால் திமுக ஆட்சிபறிபோனதுடா நாயே.ராஜிவ் கொலையால் அதிகாரத்துக்கு வந்தவ ஜெயலலிதா டாடேய்.
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 8 ай бұрын
...கடமையை..செய்யும்போது கூட... சரியா....தவறான்னு யோசிக்காம ...செய்யும் ஒருவன் பீதின்பதற்கு மட்டுமே உகந்தவன்.....
@muruganpragathi5274
@muruganpragathi5274 8 ай бұрын
இது காவல்துறைக்கு ப்பொருந்தும்
@abdurrazik4684
@abdurrazik4684 7 ай бұрын
ஜப்பான் காரன் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் எத்தனை ஒன்றும் அறியாத குழந்தைகள் இறந்ததோ.
@subasharavind4185
@subasharavind4185 8 ай бұрын
மனசாட்சி உள்ளவனுக்கு தான் மனம் உறுத்தும்... மனசாட்சியை கொன்றவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏதும் இருக்காது... பிசாசு உலகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்...
@chinnanshanmugam6682
@chinnanshanmugam6682 8 ай бұрын
தலைமுறை இல்லாதவனும் தலைமுறை குறித்து யோசிக்காதவனும் எதைக்குறித்தும் யோசிக்க மாட்டார்கள்
@leo21976
@leo21976 8 ай бұрын
என்ன ஜீ 😂😂😂
@ngifsalame4546
@ngifsalame4546 8 ай бұрын
You mean ji ah 😢
@SridharSridhar-lt9bt
@SridharSridhar-lt9bt 8 ай бұрын
Abdhul kalaam ;kaamaraajar ; sitthargal;;;;;etc....
@leo21976
@leo21976 8 ай бұрын
@@SridharSridhar-lt9bt அவர்கள் ஏமாற்றி பிழைக்க வில்லை. மக்களை மதத்தின் பெயரால் விரோதம் உண்டு செய்யவில்லை. மக்களை ஆயிரம் கணக்கில் கொன்று குவிக்க வில்லை. அவர்களை இங்கு ஒப்பிடுவது அய்யோகிய தகனம், அபத்தம்
@simplyclear
@simplyclear 8 ай бұрын
​@@SridharSridhar-lt9bt APJ was always working for the youth generation... so you can't call him who never cared for the next generation... when he died not only adults cried but kids cried most
@gunasekarsekar2770
@gunasekarsekar2770 8 ай бұрын
தனது நாட்டு மக்களை கொன்றுகுவித்த அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவது வியப்புக்குரியது
@Numbers0123
@Numbers0123 8 ай бұрын
பகவத் கீதையை நன்றாக பொழிப்புரை செய்தீர்கள் !
@prabakaranprabu9958
@prabakaranprabu9958 8 ай бұрын
அதிர்ந்து போய்விட்டேன். அறம், அறிவியல், அரசியல் எல்லாம் ஓங்கிப் பெற்றான் ஒருவனின் பேச்சு என்ன செய்யும்..!? அதிர்வடையச் செய்யும்...! மனதை ஒருகணம் அசைத்துப் பார்க்கும். அப்படியே புரட்டிப் போடும்..! அறிவாற்றல் மிகுந்த பேச்சாளர் இவர்...!
@kothandank9095
@kothandank9095 8 ай бұрын
அதன் பிறகு அந்த நாட்டின் வளர்ச்சி எப்படி வளர்ந்து இருக்கு அதன் காரனம் இதை பற்றி யாரும் பேசவில்லை
@LotusLand-cw4oj
@LotusLand-cw4oj 8 ай бұрын
அறம் செய்ய விரும்பு.. இது தான் வாழ்வியல் தத்துவம் 😢😢😢
@rduraij
@rduraij 8 ай бұрын
Wonderful meaningful speech..now a days hardly can listen such meaningful speech. Super sir.
@user-og8fz6le3e
@user-og8fz6le3e 8 ай бұрын
கடமையை செய் காசை எதிர்பார்காதே என்று சொல்லியிருந்தால் சரி ஒருத்தனும் போயிருக்கமாட்டான்
@loki7914
@loki7914 8 ай бұрын
❤Correct
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 7 ай бұрын
இதே அனுகுண்டைஅமெரிக்கா மேல போட்டா அதன்வலியை அப்போது உணர்வான்
@Ellarumsiringa
@Ellarumsiringa 8 ай бұрын
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கடவுள் தான் சொன்னார் என்பதற்க்கு யார் சாட்சி
@mpiofnkltn
@mpiofnkltn 8 ай бұрын
எந்த மயிராண்டியும் இல்லை, எல்லாம் கற்பனை.
@niranjanmartin4569
@niranjanmartin4569 8 ай бұрын
Bhramin than Saatchi bro antha thevidiya payya than soldran
@santhisidharthan1225
@santhisidharthan1225 7 ай бұрын
நந்தனிடம் தில்லைவாழ் ஆரிய அந்தணன் சொன்னது.!
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. ஆடியோ என் அண்ணா எப்பவும் அழகாக தான் வர்ணிப்பதற்கு வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனையாக தான் கொடுப்பார்.உண்மையில் ஆடியோ முழுவதும் கேட்டேன் என்னுடைய எண்ணங்களுக்கு எந்த ஒரு கதையை சொன்னாலும் அது இந்த நடைமுறையில் இந்த சமுதாயத்தில் நாம் ஏற்பட்டுஉண்மையில் ஆடியோ முழுவதும் கேட்டேன் என்னுடைய எண்ணங்களுக்கு எந்த ஒரு கதையை சொன்னாலும் அது இந்த நடைமுறையில் இந்த சமுதாயத்தில் நாம் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளை தான் அது கொடுக்கின்றது .இதை உணராமல் இந்த மனிதர்கள் தான் செய்வது தனக்கு சரி என்று அவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு எது சரியோ சரியோ தவரோ எதோ அவரவர்கள்அவர்களுக்கு என்ன படைக்கப்பட்டிருக்கிறதோ அந்த கர்மவினை பலன் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பகவத் கீதையும் ராமாயணம் மகாபாரதம் எதுவும் தெரியாமல் என் கடமையை மட்டும் செய்து உண்மையும் சத்தியத்துக்குமாக கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்இப்படி ஒரு நிகழ்வு இருக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் வந்த பிறகு உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். அதற்கு அப்புறம் தான் எல்லா விஷயமும் தெரிந்து கொண்டேன்ஆன்மீகத்தில் இப்படி ஒரு நிகழ்வு இருக்கின்றது என்பதைஆன்மீகத்தில் இப்படி ஒரு நிகழ்வு இருக்கின்றது என்பதே அதற்கு அப்புறம் தான் என்னால் தெரிந்து கொண்ட பிறகு உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன், அதை உலகிற்கு சொல்ல வேண்டும் இந்த மனிதர்கள் மூடர்களாக இருக்கிறார்களே இந்த மூடநம்பிக்கை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு நாம் அனைவரும் சமம் இறைவன் ஒருவனே அதை உணர்ந்தால் மட்டும்தான் இந்த ஜாதி மதம் இல்லாமல் நாம் சமத்துவமாக வாழ்வதற்குஒரு வழிவகை இறைவன் கொடுத்த வரம் இது உண்மையில் இதை உணராத வரை இப்பொழுது என்ன நிகழ்வு நடக்கின்றதோ அந்நிகழ்வுதான் மாற்றி மாற்றி நடந்து கொண்டே இருக்கும்.
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 8 ай бұрын
மாமிசம் உண்ணும் மனிதர்களுக்கு ஏற்படும் ராட்சச குணம்.உலகம்முழுவதும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்.நாடு,மொழி,இனம், பிரிவுகள் எல்லாமே சுயநலத்தின் அடிப்படையில் வந்த உண்மை பகுத்தறிவற்ற தன்மையே.மனிதம் புனிதமாகும் வரைக்கும் துன்பமே.
@yuvarajyuva193
@yuvarajyuva193 8 ай бұрын
மனிதர்கள் அழிவை ஒரு கடவுள் விரும்பினால் அவன் ஒரு கேடு கெட்ட கடவுள்.
@vvbabustar8807
@vvbabustar8807 7 ай бұрын
Really great speech
@padhmathambidurai1801
@padhmathambidurai1801 8 ай бұрын
பலவெளிநாடுகளில் உள்ள பணங்கள் கோடிகணக்கில் ஆரியர்களிடம் கணக்கின்றி புரளும் இடம்பிள்ளையார்பட்டி . நகரத்தார் கோவில்கள் ஒன்பது உள்ளது. தமிழ் வழிபாடும் அனைத்து சாதியினரும் அருச்சகர்களும் வர வேண்டும் என்று பழ.ஆறுமுகம் தமிழன் ஐயா மற்றும் குன்றக்குடி அடிகளார் குரல் தருகிறார்கள்.ஆனால் பழ கருப்பையா இதில் மௌனித்து வருகிறார். அருமையான பேச்சு
@HarishElangovan11
@HarishElangovan11 8 ай бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயா world politics playlist பாருங்க உண்மை புரியும் 🙏🙏
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 8 ай бұрын
Super speech
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 8 ай бұрын
சரியாகக் கொண்டுவந்து முடித்திருக்கிறீர்கள்.
@leo21976
@leo21976 8 ай бұрын
95 வயது வரை, எந்த ஒரு குற்ற உணர்ச்சி இன்றி நல்லா சந்தோஷமா வாழ்தான்
@leo21976
@leo21976 8 ай бұрын
அணு குண்டு கண்டுபிடித்தவர் ஒரு யூதன். அவன் எப்படி பகவத் கீதை படிதான்?
@kameelaslam7881
@kameelaslam7881 8 ай бұрын
Yudham um paarpanan Or same
@giriharan9921
@giriharan9921 8 ай бұрын
​@@kameelaslam7881that is reasons y all terrorists are!??
@user-ds5xw5kg9w
@user-ds5xw5kg9w 8 ай бұрын
யூதன் பார்ப்பன இரண்டும் ஒன்று தான் இன்னைக்கு கோயில்கள் எல்லாம் இடிக்கப்போறதும் யூதன் பார்ப்பன தான்
@user-ds5xw5kg9w
@user-ds5xw5kg9w 8 ай бұрын
உன் பார்ப்பன எதுக்குடா அமெரிக்காவுக்கு போறான்
@SUNTHARI273
@SUNTHARI273 8 ай бұрын
அமெரிக்கா மீது எந்த நாடாவது அணுகுண்டு வீச வேண்டும் அதன் மூலம் ஒரு நாலு லட்சம் அமெரிக்க மக்களுக்கு மேல சாக வேண்டும் அப்பதான் அமெரிக்காவின் ஆணவ திமிர் அடங்கும்!👍 🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭❤️🇮🇳
@subburayanramesh3136
@subburayanramesh3136 8 ай бұрын
வரலாற்றை படிக்கவும் முதலில் தவறு செய்தநாடு ஜாப்பான் தான்.😂😂😂
@gemini166
@gemini166 8 ай бұрын
என்ஆசிரியர்.... சைவ சித்தாந்தம் ❤
@DD-cf2sk
@DD-cf2sk 8 ай бұрын
True 👏🏽
@santhoshkumarc2958
@santhoshkumarc2958 6 ай бұрын
Excellent Video..
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 8 ай бұрын
Very good and useful information . Congratulations
@prabakarlord1950
@prabakarlord1950 7 ай бұрын
முக்கியமான ஒரு கால வரலாற்றின் சுவடுகளின் ஆழத்தை தெரியப்படுத்தி ....... அதோடு தொடர்புடைய வாழ்வின் தத்துவத்தை தெளிவு பெற செய்துள்ளீர்கள். நன்றி.
@davebeckham5429
@davebeckham5429 8 ай бұрын
அருமை. முழுமையாக பகிரவும். நன்றி.
@gjainkumar3609
@gjainkumar3609 8 ай бұрын
கடைசியில் தமிழ் தமிழன் என்ற கருத்தை சொல்ல வருவதில் எனக்கு உடன் பாடு இல்லை...
@padmaraj8210
@padmaraj8210 8 ай бұрын
உனக்கு என்ன பிரச்சினை?????
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
நான் அறியாத தகவல் ஐயா... 🙏
@user-gu2br4pu9d
@user-gu2br4pu9d 8 ай бұрын
அருமை ❤
@najeemmass6551
@najeemmass6551 8 ай бұрын
100%
@t.rajkumar1080
@t.rajkumar1080 8 ай бұрын
அமெரிக்கன் ஆணவம் ஓர் நாள் அழியும்
@Krh605
@Krh605 7 ай бұрын
Everything belong to god,We are given free will and 6 sense, we responsible for our actions
@loki7914
@loki7914 8 ай бұрын
If some one is well versed in Ramayana and Mahabaratha you can clearly understand that all the mighty opponents are destroyed by cunningness and immoral warfare which concludes history is written by winners at the end the cunning person becomes God as he ruled and a name is given for cunningness as clever and reincarnation of God
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 8 ай бұрын
Arumai sir
@DhanpalChembian
@DhanpalChembian 8 ай бұрын
Bhagavad Gita is the reason for destruction of humanity very nicely explained by the bombing of Hiroshima and Nagasaki
@giriharan9921
@giriharan9921 8 ай бұрын
Sad that u had such a shallow interpretation. What bhagvat geeta means is there is no principals or ideals greater than betterment and prosperity of living beings. To clear arjuna's confusion Krishna said that comment about duty. Mahabharata war was not for religion but day to day problem of common man.pls don't make such insensitive comments.thk u
@AmyNick-cs7gz
@AmyNick-cs7gz 8 ай бұрын
Bhagavad Gita la krishnar oda Shakthi pathi pesunadha inspiration ah eduthadhu Oppenheimer oda thappu andha book la irukura sentence ah reference ah edukurar adhuku andha book kaaranam aaga mudiyadhu... Andha book la irukuradha padikuravanga perumbalum nalvazhi dhan paduranga... Americans r brutes who ended the natives of that land they hav blood on their hands for generations
@gojovoiceover
@gojovoiceover 8 ай бұрын
Daii tharkuri andha line ah reference ah eduthu solerukanga da😂😂
@selvidaniel9732
@selvidaniel9732 7 ай бұрын
Super! Why didn’t they read Basic Information Before Leaving Earth
@abdulraheem1696
@abdulraheem1696 7 ай бұрын
கொடூர மனம் படைத்த அமரிக்க ஆட்சியாளர்கள்?இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது?
@mohamedimran4225
@mohamedimran4225 8 ай бұрын
Excellent information hats off sir. 🎉❤
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ThunderxMarkid999
@ThunderxMarkid999 7 ай бұрын
இதில் என்ன ஒரு அதிசியம் என்றால் இப்போ யாரும் உயிரோடு இல்லை
@ManiKandan-nm4ul
@ManiKandan-nm4ul 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@balusbalu6425
@balusbalu6425 8 ай бұрын
உலக பொதுமரையானா திருக்குறளே எங்கள் புனித நூல்....
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 8 ай бұрын
திருக்குறளிலும் சில அதிகாரங்கள்.. இந்த கால சூழ்நிலைக்கு ஏற்புடைய தாக இல்லை... அவர் எழுதின காலத்தில்.. மக்களின் வாழ்க்கையையும்.. வாழ்வியலையும் எழுதியுள்ளார்.. அதனால் எதையும் கண்முடிதானமாக முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது...bro.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 8 ай бұрын
தமிழ் நூல்கள் நீதியை மட்டுமே பேசுகின்றன தெளிவு.மற்றவை சமாதானம் பேசுவது போல் உள்ளது.
@muthukrishnan8978
@muthukrishnan8978 8 ай бұрын
Super ayyaaa
@pugalenthi0077
@pugalenthi0077 8 ай бұрын
அருமை
@sideprince69
@sideprince69 7 ай бұрын
All books teach dharma....do your duty for Dharma ...the essence here was miss led
@BalaChandran-np6uj
@BalaChandran-np6uj 8 ай бұрын
இன்று அமெரிக்கா ஜப்பான் கூட்டணி
@praveen-ls9te
@praveen-ls9te 8 ай бұрын
அது கூட்டணி இல்ல , ஜப்பான் அவங்க கிட்ட முழுசா சரணடைந்து விட்டார்கள், உலக பார்வைக்கு தான் ஜப்பான் இறையாண்மை உள்ள நாடு ஆனால் உண்மை முழுக்க அமெரிக்க ஆளுமை கீழ்,
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 8 ай бұрын
👌
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 8 ай бұрын
👌👌
@vasudevant7040
@vasudevant7040 8 ай бұрын
என் மனதில் சஞ்சலம் வரும்போது நான் பகவத் கீதை படிப்பேன் என்று அப்துல் கலாம் சொன்னார், இந்த அறிவு பெட்டகம், பெரியாரின் பேரன், சொல்கிறார் வேறு மாதிரி,
@muruganpragathi5274
@muruganpragathi5274 8 ай бұрын
பேரனா 😅
@aldrinkanthasamy
@aldrinkanthasamy 8 ай бұрын
@thangarajmosses1377
@thangarajmosses1377 8 ай бұрын
❤❤❤❤❤❤
@simplyclear
@simplyclear 8 ай бұрын
Oppenheimer ஒரு யுத வெறியன்
@Gk26590
@Gk26590 7 ай бұрын
உலகம் முழுவதும் இருக்கும் எதார்த்த செய்தவனை விட செய்ய சொன்ன நபர்களுக்கு தான் தன்டனை அதிகம்
@jgnanaraj7867
@jgnanaraj7867 8 ай бұрын
சத்தியம் சிவம் சுந்தரம் இது தான் உண்மை
@kamarajm4106
@kamarajm4106 8 ай бұрын
Parpanium konrathu appavi மக்களை 😮😮
@kkumaran3884
@kkumaran3884 8 ай бұрын
இதில் ஒளிந்திருக்கும் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? சமஸ்கிருதம் படித்துதான் அவர் அனுகுண்டும் செய்தார்.
@sathishsivan7239
@sathishsivan7239 7 ай бұрын
அருமை ...
@ajamessssss
@ajamessssss 8 ай бұрын
Half baked knowledge of history. 1. Learn about firebombing of Tokyo. Casualty numbers from nuclear weapon is nothing compared to fire bombing. 2. Learn about Invasion of Japanese mainland. Millions of civilians would have been killed if they invaded instead of nuked. Nuclear weapons saved Japan. In some way. An actual invasion would have been disaster.
@rajanpsrk
@rajanpsrk 8 ай бұрын
Pagavath geethai is soozhchi
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
ஓ மை காட் ,அழகான ஒரு பதிவு அனுசியா ஆடியோவுக்குஇந்த சேனல் அந்த பாட்டு என் சாய் என் உயிர்மூச்சு அதுதான் அதற்கு பதில் கொடுத்துவிட்டு வருகிறேன். எத்தனை வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த அந்த பாட்டு அது பதில் கொடுத்துவிட்டு இப்பொழுது என்னுடைய மூன்றாவது நாலாவது பதிவை அந்த பாட்டில் பதிவு கொடுக்கிறேன். அதற்கு அப்புறம் உங்கள் ஆடியோ கிடைத்தது. என்ன என்று கேட்கவில்லை கண்டிப்பாக இதை பதிவு பண்ணி கேட்பேன். நாளை என் தொடர் அனைவருக்கும்தெரியப்படுத்துவேன்.ுடைய ஒவ்வொரு கருத்து வார்த்தைகளும் அத்தனையும் உண்மைரொம்ப பிடிக்கும் கருத்துக்கள் வார்த்தைகள் தெளிவு எல்லாமேஅது எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து விடாது தெரிந்தாலும் அதை அவர்கள் செயல்படுத்த முடியாது அதுதானே இந்த சமுதாயத்தில் பிரச்சனைஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.
@muruganpragathi5274
@muruganpragathi5274 8 ай бұрын
விதி சில விசயங்களை இப்படியோரு மேடையில் வந்து பேசும்
@neyvelirangaswamydevarajan1524
@neyvelirangaswamydevarajan1524 6 ай бұрын
Ayya sri krisna paramatma Bhagavad Gita upadesam seidathu Dwapaara yugathile . Appozhudu oralavu dharmam kadai pidikappattathu.Bharatha por Sanganadam olithal kalaiyil arrambikkapadum. Sanganadam olithal malayil mudinduvidum.Appodu iru pakkathilum irranda,adipattavargalai eduthu selvargal. Krishnan kaliyugathai sollumpodu adharmam hongi irrukkum. Japanla America kundu pottadu kaliyugam. America Japan makkalai kondran. Namma nattula namma makkalai nammarvagale kundu vedithu kolran. Sindikkavum . Idu adharmam yuddam.
@mohanthaskingsley3201
@mohanthaskingsley3201 8 ай бұрын
ஜப்பானின் சர்வநாசத்திற்கு பகவத்கீதையில் கிருஷ்னன் உபதேசம் தான் காரணம் என்ற அருமையான கண்டுபிடிப்பு😂😂😂😂😂😂😂😂😂😂
@user-vu6om9kj1e
@user-vu6om9kj1e 8 ай бұрын
Bagavath geethaiya padichittu entha naatu mela vena kundu pottutu kutra unarchi ellaama thappichikalam.... bagavath keethaya unmayileye krishnar than ezhuthinaaraa... ella vera yevanavathu ezhuthitu krishnar mela pazhiya pottaanaa... yena kadvul sollittaarna maru pechey ella... porai (War) entha naatu makkalum virumbuvathillai..... enna ketta porai virumbukira thalaivargalai sanda poda vidanum... appaavi por veerargalum pothu makkalum ethukuda saaganum.... rendu naatu thalaivargal kaiyila ayuthatha kodutha sanda poda vidanum appdi senja entha olagamey amaithi poongavaa maridum... entha naatu thalaivar jeyikaraanu avanukku ennoru naadu adimai aagattum.... pothu makkal ennaikumey kaalaam kaalaamah antha antha goernmentku adimayathaan vazharaanga... ethula puthusa oru government vantha athukku adimayaayittu poraanunga.... adimaya vazhrathula enna puthusa eruka povuthu...
@Kanthavel.KV.Chennai.Bharat
@Kanthavel.KV.Chennai.Bharat 7 ай бұрын
When we flood an ant hill with water more than 2,14,000 lives is likely to die. Someone please tell us, in what way human life is more valuable than an ant's life. What makes humans think that their life is more valuable than any other creatures' life.
@loki7914
@loki7914 8 ай бұрын
Appo Bhagavat geetai dha court la namma promise panrom kolai panravangaluku adhuvum krishnar sonnaru naan verum karuvi krishnar dha seiya sonnaru appaadi nu freedom koduthuralama
@shanmugavadivelurangaswami1212
@shanmugavadivelurangaswami1212 8 ай бұрын
ora nalil 11/2 latcham perai kondravakal thunai ponavarkal ?
@aram7992
@aram7992 7 ай бұрын
ivanunga rattham kudikkum kaaterigal.......ivanunga unmai mugathai ulagam nandraaga purindhu kondirukkam......vilangugalai vidavum migavum kodiya sakthigal. ivaragalukku ediraaga oru nalla sakthi ulagathil uruvagavendum. nam nattirkum andha vaaipu irukkiradu......aduvum oru arivudaiya thamizhan oruvan dhaan oru nilayana dharmathai nilai natta mudiyum....veru engum edharkana kalviyo bodhaniyo illai...
@andrewjacob8087
@andrewjacob8087 7 ай бұрын
Japan panna atrocities a pathium konjo solunga (unit 731)😢
@harshavijay3517
@harshavijay3517 8 ай бұрын
He flunked history class.
@mdanieldhanasekaran917
@mdanieldhanasekaran917 7 ай бұрын
பகவத் கீதை பாடமாடஇது? அம்மாவாசிக்கும் அப்துல் காதருக்கும் என்னடா சம்மந்தம்? அதுவும் அம்மேரிக்காவல?
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
இதுதான் உண்மை அதனால்தான் அந்த நிகழ்வு யாருக்கும் அதிகம் கிடைப்பது ரொம்ப குறைவாக இருக்கிறது . ஆனால் அதன்படி நடந்து செல்வதை மிகக் கடினம் அந்த கடினத்தை அவர்கள் பின்பற்றுவது இல்லை ஆனால் அது வந்து அது நம் வாழ்க்கைக்கு ஒத்து வராத வாழ்க்கை முறையாக இருப்பதால் தான்ஒரு வழிவகை இறைவன் கொடுத்த வரம் இது உண்மையில் இதை உணராத வரை இப்பொழுது என்ன நிகழ்வு நடக்கின்றதோ அந்நிகழ்வுதான் மாற்றி மாற்றி நடந்து கொண்டே இருக்கும். இதுதான் உண்மை அதனால்தான் அந்த நிகழ்வு யாருக்கும் அதிகம் கிடைப்பது ரொம்ப குறைவாக இருக்கிறது ஆனால் அதன்படி வழி பாதை நடந்து செல்வதை மிகக் கடினம் அந்த கடினத்தை அவர்கள் பின்பற்றுவது இல்லை ஆனால் அது வந்து அது நம் வாழ்க்கைக்கு ஒத்து வராத வாழ்க்கை முறையாக இருப்பதனால் தான் அதில் அவ்வளவு அனைவரும் வருவதற்கு மிக கடினமாக அவர்கள் நினைக்கிறார்கள்.எத்தனை எத்தனையோ கோடி பிறவி எடுத்து இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்கு எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லவதற்கு வார்த்தையே இல்லை உண்மையில் அதை உணர்ந்ததனால் எதுவும் தேவையில்லை இருக்கின்றது போதும் நாம் அனைவரும் சமம் நமக்கு இந்த உலகமே இயற்கை பரம்பொருள் அனைத்தும் இயற்கை அன்னை கொடுத்த இதனை நாம் கடவுளாக எப்படி என்னால் ஒரு பெரிய பெருமிதமாக இருக்கிறது இந்த மனிதர்களை விட இந்த இயற்கைக்கு நான்நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். என் சூரியன் நிலவு நட்சத்திரம் வானம் வானவில் ஒன்பது கோள்கள் அத்தனையும் எல்லாம் காரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம்ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது என்பதற்கும் நான் ஒரு சாட்சி .இது உண்மை இது சத்தியம்என் உயிர் சாய் உண்மையில் இந்நிகழ்வு வந்துஎன் உயிர் சாய் உண்மையில் இந்நிகழ்வு வந்து விட்டால் ஆனந்தம் ஆனந்தம் இருக்கின்றதல்லவா அமைதியான ஆனந்தம்ஆனந்தம் பரமானந்தம் இந்த கடல் எவ்வளவு ஒரு பெரிய பிரமிப்பு அந்த கடலை நினைத்துப் பார்க்கும் பொழுது அதில் ஒரு அமைதி இருக்கிறதா அந்த மாதிரி ஒரு நிலைதான் நமக்கு ஏற்படும் இதுதான் உண்மை சத்தியம். அதனால்தான் எல்லாரும் எல்லாம் இருந்தும் எதையும் சரியாக கொண்டு செல்வதற்கு முடியாமல் தவித்து தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஒருமிகப்பெரிய ஆழ் கடல் கடலில் படகு எப்படி ஒரு புயல் வந்தால் எப்படி தடுமாறி பெரும் சேதம் அது மாதிரி நிகழ்வுதான் இந்த நாட்டிலும் சமுதாயத்திலும் மக்களிடமும் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் கண்டிப்பாக நாளையும் மீண்டும் இந்த ஆடியோவைபார்ப்போம். என் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் என் அண்ணாவுக்கு உங்களுக்கு பதில் தெரியப்படுத்த முடியவில்லை, என்றால் சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடம் சொன்னாலே என் அண்ணாவுக்கு சொல்லி விடுவார்கள் கரு.ஆறுமுகத்தமிழன் , அண்ணாவுக்கு அதுதான் உண்மை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தப்பா நடந்தால் தட்டி கேட்பவையும் என் கொள்கை.ஐ லவ் யூ என் உயிர் சாய் இதுதான் உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம்.
@muruganpragathi5274
@muruganpragathi5274 8 ай бұрын
அவர்கள் வாங்கிய காசுக்காக பேசுபவர்கள் அனுவை விட கொடிய கூடாரம் இது
@mathivananr8198
@mathivananr8198 8 ай бұрын
Bagavath geethai enbathu seiyum ayokkiya tanaththai niyaayappaduththuvathu.bagavath keethai iravanaal ezuthappattathalla.
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 8 ай бұрын
Stalin killed how many Jews. Did Stalin read bhagawadgita
@Oneminutefun45
@Oneminutefun45 8 ай бұрын
😂 Hitler
@mohamedfarookmohamedfarook6203
@mohamedfarookmohamedfarook6203 7 ай бұрын
Sela Merugag kaledam manedabam paarkka mudeyathu
@sivasami8428
@sivasami8428 7 ай бұрын
SEAM KARNNANITE VASMAKN MNONELI
@gojovoiceover
@gojovoiceover 8 ай бұрын
America oru naal veelum
@NagappanSivanandam
@NagappanSivanandam 7 ай бұрын
The speaker is misleading. Gita never advocates atarma which was the case in Hiroshima bombing. They appear to be paid by missionaries for such talks. Gita never talks about atharma but insists only on Dharma. Hiroshima bombing is atharma inspired by their own faith.
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce 8 ай бұрын
Japan is not willing to surrender at all so only america did it
@selvamselvamselvamselvam8284
@selvamselvamselvamselvam8284 8 ай бұрын
moodarkale Vishnu amaithi thoothu sendrar amarika sendratha paramathmavai kurai sollvatharkkumun billian times yosinga
@checksumvids
@checksumvids 8 ай бұрын
Wasted 20 mins
@murthys5095
@murthys5095 8 ай бұрын
Bro Anugundu veechi 2 lakhs perkondra American vimanikalin mananilai kanakittuoarkum neengal 150000 perai kondra srilankan Raja pakshe manadhai enna solveer thirupadhi venkatachalapafhi tharichanam kaanavandhavanpole thamizhyanai parthu yelanamaga parthu chiruthuvittu ponan thunaiyaga CM chanrababu Naidugaru hudan irrundhar TaTa solla Vaico thirupafhi poivandhar edhirpu kasta ponaram thamizhyanoi humadhu mannilai rppadi.spoadipstavagale indru chinavsi edhika americavum Japanum kaikorth nikirargal aanal singalvanoo srilankan 13 satta thiruthuku edhuvari hudanpadavillai india arasum adhaipartri akkarai kollavillai.
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Sonia gandhi.karuma nidhi 2warum searnthu Rajha bhatchae muleam eleangheail apeawei Tamilearkal 2 latcheam peareai kondrea pothu 2 warein manea nuleaieai solealamea
@user-wu9we6in6y
@user-wu9we6in6y 7 ай бұрын
China :Russia communist nadugallil yar anuahtham yar seikjrargal?
@timespent9631
@timespent9631 8 ай бұрын
America enra nadu illama pogumm... Adatku talamai jappanga erukalam
@mashaik-ko3gb
@mashaik-ko3gb 7 ай бұрын
Unga pagavath keethai anaithum kedanathu athai niyayapathuthathe
@rajanpsrk
@rajanpsrk 8 ай бұрын
Very bad Kannan
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 8 ай бұрын
India vum dmk val aliyum
@marshallmike6364
@marshallmike6364 7 ай бұрын
Pearl harbel America Vila erukku Nalla paru maiyaa
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 8 ай бұрын
Ithulla enda geethaiya kondu vara 200 upi thayolli😂😂
@mashaik-ko3gb
@mashaik-ko3gb 7 ай бұрын
Muttale katamai yenpathu veru
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 8 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН