ஜவ்வாது மலையை ஆளும் 9வயது ராஜா | 427 tribal villagers pick 9-yr-old boy as Prince | Jawadhu Hills

  Рет қаралды 101,046

Ananda Vikatan

Ananda Vikatan

3 жыл бұрын

#jawadhuhills #tribals #nineyearoldboy
427 கிராமங்களை ஆளும் 9 வயது ராஜா
Class 4 boy Sakthivel was made to ascend the symbolic “throne,” where he was given a scepter signifying his power at a meeting in Mullimaduvu tribal hamlet in Jamunamarudur block in the Jawadhu Hills.
Credits
எழுத்து; லோகேஸ்வரன்.கோ
ஒளிப்பதிவு ச.வெங்கடேசன்
குரல்; வெ.நீலகண்டன்
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com

Пікірлер: 99
@akilanclassicaltamil
@akilanclassicaltamil 3 жыл бұрын
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, இப்போதும் அவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவது மகிழ்ச்சி , வாழ்த்துக்கள் விகடன் & குழு
@Madesh.R
@Madesh.R 3 жыл бұрын
அருமையான பதிவு, திருப்பத்தூர் மாவட்ட மக்களின் சார்பாக இந்த சேனலுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்
@govindraj8954
@govindraj8954 3 жыл бұрын
இளவரசர் சக்திவேலுக்கும்.., 💐 அவர் சகோதரர்களுக்கும்💐 குடும்பத்தினருக்கும் மிக்க வாழ்த்துக்கள். 💐 தம்பி... நாடாள பாதுகாப்பு படையாகி நிற்கனும். மொத்த ஊரவர்க்கும் வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌴🌴🌴..
@thirumuruganc.k9053
@thirumuruganc.k9053 3 жыл бұрын
திருப்பத்தூர் , வேலூர் திருவண்ணாமலை மாவட்டத்தை உள்ளடக்கிய ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடிப்பதால் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் புதிய நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள பெரும் மதிப்பிற்குரிய ராஜா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@bhaktheeswaran
@bhaktheeswaran 3 жыл бұрын
இந்த மாதிரியான செய்திகளை வழங்க விகடனால் மட்டுமே முடியும்...வாழ்த்துகள்
@andrewsbooksbookreviewchan9454
@andrewsbooksbookreviewchan9454 3 жыл бұрын
நமக்கு இப்படி பட்ட இராஜ குடும்பம் இல்லையே 😁😁😊
@tamilmani2608
@tamilmani2608 3 жыл бұрын
நல்லா இருக்கு, நிஜமாகவே இங்கே வழங்கும் தீர்ப்பு நியாமானதாகவும்,உண்மை யானதாகவும், இருக்கும், இங்கே நீதிகளை விலைக்கு வாங்க முடியாது, நிர்வாகம் நியாயமானதாக இருக்கும், நமக்கெல்லாம் இது போன்ற தலைமை கிடைக்கவே கிடைக்காது, கொடுத்து வைத்த ஜனங்கள் ௦
@samysamy9827
@samysamy9827 Жыл бұрын
உங்கள் ஊரில் நீங்களும் செய்யலாம். கடற்கையோர மக்கள் இதே போன்ற அமைப்பு உள்ளது
@selvakumarr9500
@selvakumarr9500 3 жыл бұрын
மலையாளி என்பவர்கள் மலையை ஆள்பவர்கள் . தமிழகத்தின் பூர்வகுடி மக்கள். இன்று எங்கும் ஆங்கிலம் மயமாக மாறிய நிலையில் தமிழ் மொழி அழியாமல் பாதுகாப்பதில் மலைவாழ் மக்களின் பங்களிப்பு போற்றுதற்குரியது.
@govindraj8954
@govindraj8954 3 жыл бұрын
ஊரான்கள் , மூப்பர்கள், நாட்டாமைகள் மண் மணத்தை துளியூண்ணு பாதுகாத்தமைக்கு நன்றிங்க (... ஐயோ.. இந்த அரசியல் வாதிகளிடம் இவிங்க... அகப்பட்டு. ஏமாந்துடாம... .. காத்துக் கொள்ளனும் இறைவா.
@lokeshr763
@lokeshr763 2 жыл бұрын
Yes
@ANBESIVAM1968
@ANBESIVAM1968 3 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது
@konguperavai7071
@konguperavai7071 2 жыл бұрын
அருமையான பதிவு இன்னும் பழமை மாறாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...
@mani_1711
@mani_1711 3 жыл бұрын
நலமுடன் இருங்கள்
@LakshmananKannan
@LakshmananKannan 3 жыл бұрын
Arumai
@k.sivakumar483
@k.sivakumar483 2 жыл бұрын
இளவரசன் அவர்களுக்கு கோடான நன்றி! வாழ்த்துக்கள் பல!!!
@socialbugs
@socialbugs 3 жыл бұрын
சற்று மிகை படுத்தப்பட்ட செய்தியோ என சந்தேகம் இருக்கு? நானும் இவர்கள் மாவட்டத்தை சேர்ந்தவன் தான்
@srk6503
@srk6503 Жыл бұрын
இது எல்லாமே உண்மை த நான் ஜமுனாமருத்துர்தான்
@er.trichyprabakaran8240
@er.trichyprabakaran8240 3 жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Respected video sir, thanks that God gave you a King. God bless him and all villagers. When I happen to come to javwadu hills, I will meet him.
@lokeshr763
@lokeshr763 2 жыл бұрын
Few day before I had a great trip to the Jamunamarathur (jawadhu hill) trip. Which was no words to explain the experience really awesome.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 3 жыл бұрын
நல்ல செய்தி... நன்றி
@asokan4945
@asokan4945 3 жыл бұрын
Good Hierarchy
@ManiMani-tw5lb
@ManiMani-tw5lb 3 жыл бұрын
Ioooooooooooooooooooooooiiiooooiiiiooiiiiiiiioi
@padmanabhanmuthukumaraswam944
@padmanabhanmuthukumaraswam944 2 жыл бұрын
இளலரசர் நீடூழி வாழ்க. மக்கள் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 2 жыл бұрын
கோர்ட் காவல் நம்பிக்கை இழந்த மக்கள் எடுத்த நல்ல நடவடிக்கை
@waransteelthunderbolt
@waransteelthunderbolt 3 жыл бұрын
King should make their people education and hospitality 👍🏾
@sangarankirubagaran2912
@sangarankirubagaran2912 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@selvama5638
@selvama5638 3 жыл бұрын
Valga valamudan
@adhilakshmi7834
@adhilakshmi7834 11 ай бұрын
வாழ்க ...
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 3 жыл бұрын
Iam ❤️ wellcome kutti Raja. Vungal pirappu Miga Punidhamaanadhu. Periya Varam. 🙏💐💐
@user-ev8ou8ww5m
@user-ev8ou8ww5m 3 жыл бұрын
இதுக்கு band set நான் தான், பேசி அடித்தேன் 👏👏👏👏👏🤣
@srinivasanvenkatachalam2715
@srinivasanvenkatachalam2715 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-ev8ou8ww5m
@user-ev8ou8ww5m 3 жыл бұрын
👍🏻நன்றி
@PrithiviRaja
@PrithiviRaja 2 жыл бұрын
முண்டாசு சூரியனே முக்குலத்து Paandiyane..
@sivasivakumar5097
@sivasivakumar5097 2 жыл бұрын
Super❤❤❤
@anbuanbu5085
@anbuanbu5085 3 жыл бұрын
Good...
@sri8627
@sri8627 3 жыл бұрын
Super
@sundarammarimuthu3342
@sundarammarimuthu3342 2 жыл бұрын
நம்முடைய போலீஸ் கோர்ட் இவர்கள் இவர்கள் கிரிமினல் பேர்வழிகள் இவர்களை கட்டுப்படுத்த முடியாது இந்த ஊரில் உள்ளவர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் எந்தவித அசம்பாவிதமும் நடக்காது
@m.sundarmuthiah588
@m.sundarmuthiah588 3 жыл бұрын
Very good news
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
பாவாடைகள் ஊடுருவல் - உஷார்
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
இதைபார்க்கவியப்பாக இருந்தாலும்அப்பஇருந்ததைவிட இப்பதான் நிறைய அக்கிரமங்கள் நடக்குது பெருமையாக நாம பீத்திக்கலாம்நாங்க முன்னேறி விட்டோம்அப்படிஇப்படின்னு
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
💪
@rsbtamil5214
@rsbtamil5214 3 жыл бұрын
தலைவர் இவருக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்லவில்லை யே.. 🙄
@thangarajmuthu6857
@thangarajmuthu6857 3 жыл бұрын
உமக்கு அறிவில்லையா
@jayakumarjaya4462
@jayakumarjaya4462 2 жыл бұрын
அந்தசிறுவன்கண்னில்ஒறுஒளிவட்டம்தெரிகின்ரது
@krishnavaradhan6765
@krishnavaradhan6765 3 жыл бұрын
ஏன் இவர்கள் தங்கள் சொந்த பகுதியை மாவட்டமாகவோ. அல்லது மாநிலமாகவோ கேட்டு மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கலாமே?
@vivasayamvjp2544
@vivasayamvjp2544 3 жыл бұрын
My friend kala native
@dhanskani
@dhanskani 3 жыл бұрын
அடர்ந்த வனங்கள் எங்க ஐயா இருக்கு😏
@rajadurai8067
@rajadurai8067 3 жыл бұрын
மலையைஆளுவதால்மலையாலிஎனப்படுமோ.தமிழ்தான்பேசுகிறார்கள்.
@srk6503
@srk6503 8 ай бұрын
மலையாளி என்பது மலையே ஆள்பவர்கள் என்பதின் திரிபு தானே தவிர மலையாளம் பேசுபவர்கள் அல்ல 🙏
@manikandans6660
@manikandans6660 3 жыл бұрын
சிரபான நிழ்சி.
@AshokKumar-ro8vm
@AshokKumar-ro8vm 3 жыл бұрын
Innuma illa.innaikum ipti irukkanganu santhosa padanum,,
@Tamil_Parama
@Tamil_Parama 3 жыл бұрын
அப்போ ஐயா ஸ்டாலின்
@SathishKumar-bg2yc
@SathishKumar-bg2yc 3 жыл бұрын
நிதிக்கு நீதி
@kjeyaprakash4078
@kjeyaprakash4078 Жыл бұрын
Kunjikku kuthi
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 3 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@gokulnathanbharathiyar4716
@gokulnathanbharathiyar4716 2 жыл бұрын
உன் இயேசப்ப கதையைல இங்க கொண்டுவராத மதமாற்றம் செய்யப்பட்ட கொரங்கே......
@kumarusummairu3081
@kumarusummairu3081 2 жыл бұрын
Nalla ilavarasar
@ANANDKUMAR-lw2of
@ANANDKUMAR-lw2of 3 жыл бұрын
ராஜ்ஜியம் இல்ல ராஜா
@SivaSiva-ly4ox
@SivaSiva-ly4ox 3 жыл бұрын
காணவே கண்கொள்ளாகாட்சி !! ஆனால் இந்த மலையும் மக்களும் இயற்கையும் திமுக கட்சிக்கும் மாவட்டசெயலாளருக்கும் உங்கள் மூலமாக தெரியவருமே என்ன நடக்கபோகுதோ??
@arumugamindira8632
@arumugamindira8632 3 жыл бұрын
ஏன்? அம்பானிக்கும் பாஜக வுகுக்கும் தெரியும். அவர்கள் அழிப்பதில்லையா
@SivaSiva-ly4ox
@SivaSiva-ly4ox 3 жыл бұрын
@@arumugamindira8632 ஆழும் திமுகவிற்கு தெரியாமல் பாஜகாவும் அம்பானியும் வந்து மலையை வெட்டிடுவானா??
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 жыл бұрын
டேய் திமுக நீயும் தமிழின துரோகி தான்டா ஒத்துக்க.. எல்லாம் தெரிஞ்சி போச்சு.. போராடுவது போல் நடிக்க வேண்டாம்
@arumugamindira8632
@arumugamindira8632 3 жыл бұрын
மக்களின் உணர்வுகளை மதிப்பவர்களா பாஜவினர். விவசாயிகளின் நிலை , தொழிலாளர்களுக்கு உரிமை மறுப்பு, பொது துறையில் தனியார் வசம் இவையெல்லாம் என்ன மாநில ஒப்புதல் உடனா நடந்தது
@SivaSiva-ly4ox
@SivaSiva-ly4ox 3 жыл бұрын
@@arumugamindira8632 மாநில உரிமையை ஒன்றிய சர்க்காருக்கு கொடுத்ததின் விளைவு ??? இறங்கி அடிக்கிறான் மாநில உரிமையை கொடுத்தது திமுக வரலாற்றை தேடிபாருங்க
@ijas6749
@ijas6749 3 жыл бұрын
Ennada ithu
@thangarajmuthu6857
@thangarajmuthu6857 3 жыл бұрын
யோசித்து நமது பாரம்பரியம் உண்மைகளை வெளியிடாதிர்கள் திமுகவினர் காத்துகொண்டிருக்கிரார்கள்
@kesavank7122
@kesavank7122 2 жыл бұрын
avanga goundar illa tribes people..
@sivasubramaniyan6838
@sivasubramaniyan6838 Жыл бұрын
Karaikattu vellalar gal avargal poorvegam..
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 3 жыл бұрын
மலையாளி ன்னு சொல்றீங்க... அவர்கள் தாய் மொழி மலையாளமா?
@rajagopals1075
@rajagopals1075 3 жыл бұрын
தமிழ் பூர்வகுடி மக்கள் காராளர் இனம் தங்களின் அடையாளத்தை இழந்து இன்று மலையாளி என அழைக்கப்படுகிறது. தமிழ் நாடு அரசும் அதனை பற்றி ஆராயாமல் அவர்களை மலையாளி என்று அடையாளப்டுத்தி விட்டது
@kavitharoshini2981
@kavitharoshini2981 3 жыл бұрын
No.speak only tamil
@ddhayanidhidnidhi1567
@ddhayanidhidnidhi1567 3 жыл бұрын
மலையாளி என்பதன் விளக்கம் மலையை ஆள்பவர் =மலையாளி என்று மருவியது சுத்தமான தமிழ் மொழியில் மட்டுமே பேசுபவர் மலைவாழ் மக்கள்
@velmurugankandasamy9656
@velmurugankandasamy9656 3 жыл бұрын
மலையாளிகள் என்பது சுத்தமான தமிழ்ச்சொல் .இன்று கேரளாவிலுள்ளவர்கள் அதிக சமஸ்கிரத கலப்பால் அந்த தகுதியை இழந்து விட்டனர்.சமஸகிரதம் ஆரிய ஊடுருவலினால் உருவாகியது.
@govindraj8954
@govindraj8954 3 жыл бұрын
@@rajagopals1075 - ஆமாம்.. ஆமாம்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Evargal tamilrgal thane
@srk6503
@srk6503 Жыл бұрын
Yes
@thomasddthomas2428
@thomasddthomas2428 2 жыл бұрын
கொலை செய்தவனுக்கு உங்களால் மரணதன்டனைகொடுக்கமுடியுமா பென் பிள்ளை களை கெடுத் தவனுக்கு என்ன தன்னை கொடுப்பார் கள்
@samysamy9827
@samysamy9827 Жыл бұрын
அங்கு அது போல நடக்கவே நடக்காது
@samysamy9827
@samysamy9827 Жыл бұрын
நீங்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி
@subramaniana7761
@subramaniana7761 3 жыл бұрын
Foolish
@manikandanm6160
@manikandanm6160 3 жыл бұрын
Ithu thavaru. Iam against naatamai murai. It us old culture. Village kku election vechu thalauvarai thermthu edukka vendum. I will go to court against this. Ithu sattappadi sellathu.
@681prasanthp3
@681prasanthp3 3 жыл бұрын
Nee saathitu po pa.... Ippo irukka govt.system pannura oolal pathalaiya... Antha malai Vaal makkal epdiyo Nalla irukkanga....
@user-is4ff2cj3q
@user-is4ff2cj3q 3 жыл бұрын
அமைதியாக போயா... அவர்கள் வாழ்க்கை அவர்கள் வாழட்டும். சும்மா சட்டம் வேற எதாவது கிழி...
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@samynathan644
@samynathan644 3 жыл бұрын
Arumai
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 3 жыл бұрын
Super
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 107 МЛН
CHENNAI-யைக் கலக்கும்  The TRIAD girls Band
12:42
За девочкой гонится бандит😳
1:00
Trailer Film
Рет қаралды 2,5 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 26 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,7 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 35 МЛН