No video

கடைக்கண் பார்வையாலே கர்ம வினை போக்கும் திண்ணை சித்தர்... | Mannil Ulavum Marmangal | Jaya TV

  Рет қаралды 821,204

Jaya TV

Jaya TV

Күн бұрын

#MannilUlavumMarmangal #KovilMarmangal #JayaTV #திண்ணைசித்தர்
கடைக்கண் பார்வையாலே கர்ம வினை போக்கும் திண்ணை சித்தர்...
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 364
@devisabapathi4205
@devisabapathi4205 2 жыл бұрын
திண்ணை சித்தரின் அருட்பார்வை யும் ஆசிர்வாதமும் நம் அனைவரும் கிடைக்கப்பெறுவோம்
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 11 ай бұрын
சுவாமியை நான்கு ஆண்டுகளுக்குமுன் பார்த்தேன்.அபோ ரொம்ப கஷ்டம்.அவரைபார்த்தேன்.என்னவோ தெரியவில்லை அழுகை வந்தது.கண்களில் நீர்.எங்கேயோ பார்த்தவர் திடீரென்று என்னை மிக கூர்ந்து பார்த்து தலையாட்டினார்.பினபு அழாதே என தலையாட்டினார்(தலையைமட்டுமே ஆட்டினார் பேசமாட்டார்). பின்னர் போ நான் பார்த்துக்கிறேன் என தலையாட்டினார்..நான் சிறிது நேரம் நின்றேன் .மறுபடி கவலைபடாதே நான் இருக்கிறேன் பார்த்து கொள்கிறேன் என்பது போல் தலையாட்டினார்.ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன்.நம் கர்ம வினைகளை குறைக்கும் சக்தி உள்ளவர் சிவபிரகாசம் திண்ணை சித்தர் சுவாமிகள்.வேர்கடலை பிடிக்கும்.பேசமாட்டார்.நம்மை பார்த்து தலையாட்டினால் நன்மை உண்டாகும்.நான்கு முழம் வேட்டி வாங்கி தரலாம்.
@user-gs2cg5cu1c
@user-gs2cg5cu1c 4 ай бұрын
பேருண்மை!
@ilayaraja4944
@ilayaraja4944 2 жыл бұрын
நானும் எனது அண்ணன்கள் இருவரும் ஐயா அவர்களை சந்தித்த பிறகு எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் சந்தித்தோம். உண்மையில் சக்தி வாய்ந்த சித்தர்... 🙏🏿🙏🏿🙏🏿
@gowthamarun658
@gowthamarun658 2 жыл бұрын
இவர் எந்த ஊரில் இருக்கிறார்
@ilayaraja4944
@ilayaraja4944 2 жыл бұрын
சுவாமிமலை கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் வளம் வருவார் கோவிலை சுற்றி உள்ளவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் கண்டிப்பாக சென்று ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு வாங்க மாற்றம் கண்டிப்பாக உண்டாகும் உங்கள் வாழ்க்கையில் 🙏🙏🙏
@roopalakshmiprakash6055
@roopalakshmiprakash6055 2 жыл бұрын
HGhgghhh¡
@user-jx3wo6qc1d
@user-jx3wo6qc1d 2 жыл бұрын
ஸ்ரீஹரிஓம் ஜோதிட ஆராய்ச்சி மையம் கோவை பேருர்10 திண்ணைசித்தர்ஸாமியேபோற்றி.ஓம்நமச்சிவாயநம
@ramyasatish4756
@ramyasatish4756 2 жыл бұрын
Sir plz share ur mobile no were I can meet him
@sakthivel.psakthivel.p6894
@sakthivel.psakthivel.p6894 2 жыл бұрын
நானும்,எனது மனைவியும், கடந்த நவம்பர் மாதம் 2021 சுவாமிமலை முருகனை தரிசித்து விட்டு வரும் போது ,திண்ணை சித்தர் சிவ பிரகாச சுவாமிகளை பற்றி அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள் உடனே அவரை தேடிச்சென்று பார்த்தோம், அவரிடம் ஆசிர்வாதம் பெற்று திரும்பினோம் மன நிறைவாக இருந்தது.
@ramyasatish4756
@ramyasatish4756 2 жыл бұрын
Sir share ur mobile no
@balajianu6244
@balajianu6244 2 жыл бұрын
ஈசனே கருணை கடலே சோமனாதீஸ்வரா உன்னை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும் அப்பா.. 🙏🙏🙏🙏🙏🙏
@deepakpk6786
@deepakpk6786 Жыл бұрын
சித்தர் ஆசி பெற்று அனைவரும் வாழ்க குருவே சரணம் 🙏🙏🙏
@sidikfarzfarz6094
@sidikfarzfarz6094 2 жыл бұрын
We are living near to Swamimalai, i am a Muslim but we had a great respect with Ayya, He is living Valum Sithargal.
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
ஓம் ஸ்ரீம் சிவப்பிரகாசம் சித்தர் போற்றி. 13.4.2022 அன்று இவரை நானும் என் மகன் ஈஸ்வரன் பார்த்து விட்டு வந்தோம். சுவாமிமலை சென்று வந்தால் அவரை பார்க்காமல் வரமாட்டேன். அவர் பார்வை என் மீது படும் வரை காத்து இருப்பேன். என்னை பார்த்த உடன் என் மனசுக்குள் ஒரு தாக்கும் சக்தி. இதை உணர்வால் தான் உணர முடியும்.
@rajesharumugam5508
@rajesharumugam5508 2 жыл бұрын
Sir innum march month mudila adhukulla epdi 13.4.2022 anniki avara paathurupeenga? 😂😂
@user-mz4vs8et6b
@user-mz4vs8et6b 2 жыл бұрын
இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள். இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும். அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம். உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்
@saidev2400
@saidev2400 2 жыл бұрын
🙏🌸ஓம் திண்ணை சித்தர் சுவாமிகள் போற்றி. 🌸🙏
@sakthivel7134
@sakthivel7134 2 жыл бұрын
ஒம் குருவே சரணம்
@marimuthuyogeshwaran2529
@marimuthuyogeshwaran2529 2 жыл бұрын
தின்னை சித்தர் ஐயா தான் சின்ன வயதில் இருந்தே நரன் கஸ்ரப்படு இருக்கேன் கஸ்ரத்தில் இருந்து விடுவிக்க வொண்டும் ஐயர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
ஓம் 🕉️நமசிவாய 🙏அப்பா 🌷🌷🌷❤️🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺🌻🌻🌻🔱⚜️🦚💖❤️❤️சிவப்பிரகஷ சுவாமிகள் சரணம் அப்பா 🌺🌸🌼
@cganesan9583
@cganesan9583 2 жыл бұрын
நீங்கள் இறை நம்பிக்கை இறை நம்பிக்கைக்கு மிகவும் நன்றி
@user-eo5lo8ei7l
@user-eo5lo8ei7l Жыл бұрын
ஓம் சிவா ஆத்மாவே சரணம் 🙏🙏🙏ஓம் தாயே சரணம் 🙏🙏🙏ஓம் தந்தையே சரணம் 🙏🙏🙏ஓம் சரக்குருவே சரணம் 🙏🙏🙏
@sathishtrichy2408
@sathishtrichy2408 2 жыл бұрын
இவரை நான் சுவாமிமலை கோயில் சுற்றி இருக்கும் ஏதோ ஒரு வீதியில் உள்ள வீட்டு திண்ணையில் பார்த்திருக்கிறேன்...ஆனால் அப்போது அவரை பற்றி தெரியாமல் போனதற்கு இப்போது வருந்துகிறேன்...
@muralimurali4148
@muralimurali4148 2 жыл бұрын
எங்க ஊரு கும்பகோணத்தில் சுவாமிமலை மகான் யாழ்ப்பான ஆறுமுக சுவாமி சித்தர் ஜீவ சமாதி அவருடைய சீடர் வாழும் சித்தர் பிரகாச சுவாமிகள் அவரை வணங்கி வந்து பாருங்கள் நினைத்தது நிச்சயமா நடக்கும் என பிரகாச சுவாமிகளே போற்றி போற்றி
@TamilSelvan-ot5jx
@TamilSelvan-ot5jx 2 жыл бұрын
சித்தர் என்னையும் நோக்கினார்.
@manikkamramanathan234
@manikkamramanathan234 2 жыл бұрын
True, I have been blessed by him 2 years before and prosperity in life is there. No doubt.
@rksonsr5979
@rksonsr5979 2 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை தான் ஐயா பார்த்தேன்
@user-gx5oi4pw6m
@user-gx5oi4pw6m 8 күн бұрын
சித்தர் பெருமக்கள் திருவடிகளே சரணம்
@kbonline1
@kbonline1 2 жыл бұрын
இவரின் பெயர் பிரகாசம் சுவாமிகள்... கும்பகோணத்தில் இருந்து சுவாமி மலை. சென்று சுவாமி மலை முருகன் கோவிலுக்கு வடக்கு வீதி. அல்லது மேற்கு வீதியில் .. எதேனும் ஒரு வீட்டில் இருப்பார்... மெளனம் ஒன்றே இவர் மொழி... தரிசித்து வாருங்கள்....
@user-jm1vg9qu3d
@user-jm1vg9qu3d 2 жыл бұрын
நன்றி 🙏🏻
@prasanthg6239
@prasanthg6239 2 жыл бұрын
super
@balavanaja9326
@balavanaja9326 2 жыл бұрын
சுவாமி மலை பிரகாசம் சுவாமிகள்
@ET-si7rl
@ET-si7rl 2 жыл бұрын
Super From. Andhra. pradesh
@KR-ed6fx
@KR-ed6fx 2 жыл бұрын
MUTTA PAYALA DA NEE
@simpleandeasyrangoli7845
@simpleandeasyrangoli7845 2 жыл бұрын
Naan intha siddhar thathava 2 times pathiruken. Naan babykaga vendi ponen now I'm having a boy baby 2 yrs old. 🙏🙏🙏
@tkmanickam2083
@tkmanickam2083 2 жыл бұрын
L
@p.subramanimahabarathakarn9549
@p.subramanimahabarathakarn9549 Жыл бұрын
Gljlgjhggjjlljjjjgkglgllggjlllggjjghhlgggkgljggglggjhlgggjhhhlgjljglhk
@santhip8502
@santhip8502 2 жыл бұрын
திண்ணை சித்தர் போற்றி
@kavitha6827
@kavitha6827 2 жыл бұрын
புரவிபாளையம் ஸ்ரீ கோடி தாத்தா மகிமை ஒலிபரப்பவும் பொள்ளாச்சி 🙏🙏🙏🙏🙏
@indiraindira3749
@indiraindira3749 2 жыл бұрын
Eipa poragala bro koviluku
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 жыл бұрын
ஓம் திண்ணை சித்தரே போற்றி
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c 2 жыл бұрын
ஐயா அவர் டெரராக இருக்கமாட்டார். ஆழ்நிலை தியானத்தில் இருப்பார் எப்போதும்
@thanthonie8338
@thanthonie8338 2 жыл бұрын
உண்மை என்றால் இந்து தர்ம த்திற்கு வெற்றி🏆.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
உங்கள் குரல் இந்த நிகழ்ச்சிக்கு பொருந்துகிறது,
@user-zt4nr1wo2i
@user-zt4nr1wo2i 2 жыл бұрын
0+
@user-jw2uw5zd5h
@user-jw2uw5zd5h 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவனே போற்றி
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
அப்பனே துணை ஓம் நமசிவாய 🙏🪔🪔🪔🪔❤️
@balaganesh5137
@balaganesh5137 2 жыл бұрын
En appa oda classmate..எனது அப்பாவுடன் படித்தவர்.💯
@kamaleshkumar1806
@kamaleshkumar1806 2 жыл бұрын
Yen ethuku 😂
@prasannasu6984
@prasannasu6984 2 жыл бұрын
entha eduthel iruper..
@nowmurali
@nowmurali 2 жыл бұрын
Kovil vasale iruppar boss
@user-mz4vs8et6b
@user-mz4vs8et6b 2 жыл бұрын
இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள். இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும். அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம். உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்.
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@kamaleshkumar1806 🤣🤣
@cmkarunyasri5362
@cmkarunyasri5362 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@user-jw2uw5zd5h
@user-jw2uw5zd5h 2 жыл бұрын
ஐயா மதுரை மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வடபுறம் சின்ன பஸ் ஸ்டாண்ட் அதில் ஒரு அம்மா அழுக்கு ஆடை யுடன் முடியாமல் ஒரு அம்மா இருக்காங்க அவங்க என் வீட்டில் நடக்கிற தை அப்படியே சொன்னாங்க வணங்கி விட்டு வந்தேன் என்னோட பிரச்சினை எல்லாம் கொஞ்சம் மக தீர்ந்து
@ramchandran1606
@ramchandran1606 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 நாங்கள் மூன்று முறை சென்று பார்த்தோம் ஆனால் பெரிதாக பலன் எதுவும் கிடைக்கவில்லை திரும்பவும் சென்று பார்க்க தோன்றுகிறது ஓம் நமசிவாய🙏🙏🙏
@muthurajas4836
@muthurajas4836 2 жыл бұрын
தற்போது உள்ளாரா?
@ramchandran1606
@ramchandran1606 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 இருக்கிறார் சிவமே
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
அவரிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
என்ன சக்தி???
@mohanrajsubramani3519
@mohanrajsubramani3519 2 жыл бұрын
Powerfull sithar swamimalai sithar...
@sanjaysurya6840
@sanjaysurya6840 2 жыл бұрын
Siddhar ayya kaapatrunga 🙇‍♂ Om Namah Shivaya 🙏
@rameshs8403
@rameshs8403 2 жыл бұрын
கும்பகோணம் அருகே சுவாமி மலை முருகன் கோயில் அருள் தின்னை சித்தர் ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய 🙏🙏🙏
@nagendhrank1528
@nagendhrank1528 2 жыл бұрын
Qq
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Kumbakonam Mayiladuthurai ✌️
@aruanbutvvgroupdriver5030
@aruanbutvvgroupdriver5030 2 жыл бұрын
ஜெயா டிவி நிருபர் அவர்களே வரலாறு தெரிந்தால் கூறுங்கள் அவர் தின்னை சித்தர் இல்லை பாம்பாட்டி சித்தரின் 4வம்ச வழிவாழும்சித்தர் சிவப்பிரகாசமகான் சுவாமிகள் என்குருநாதர்
@saranyashankar9270
@saranyashankar9270 2 жыл бұрын
Ayya mootai swamigal paambaati sithar 18vathu avatharam solranga ....prakasam Swamy um avar avatharam thana 🙏🙏🙏🙏
@user-lh9cw3pd7c
@user-lh9cw3pd7c Ай бұрын
Super sir thankyou sir
@ramachandranr6382
@ramachandranr6382 2 жыл бұрын
சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
🌷manraya nithya 🌷 videos அனைத்தையும் நேரமிருந்தால் பாா்க்கவும் கடவுளின் ஆசீா்வாதம் பூரணமாக கிடைக்க வேண்டும்🌷🌷🌷
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 жыл бұрын
மனிதன் ரூபத்தில் கடவுள்
@thangarajraj5337
@thangarajraj5337 2 жыл бұрын
வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள்
@gopaln8448
@gopaln8448 2 жыл бұрын
வாசியோகத்தை கற்று தந்தாலும் அதை முறையாக பயன்படுத்தி சித்தி அடைவது என்பது. கடினம் கடினம் கடினமே - பிராப்தம் என்பது கோடியில் ஒருவரே. - இருந்தாலும் விதையுங்கள் என்றாவது எவருக்காவது பயன்படலாம் - நன்றி - வாழ்க வளமுடன்
@thangarajraj5337
@thangarajraj5337 2 жыл бұрын
@@gopaln8448 left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனியவும். ஆத்மநமஸ்காரம்
@thangarajraj5337
@thangarajraj5337 2 жыл бұрын
@@gopaln8448 நீங்கள் சித்தி அடையும் ரகசியத்தை கண்டுபிடித்திர்கலா
@chitramanickam236
@chitramanickam236 2 жыл бұрын
நான் சுவாமிமலை கீழவீதியில் எங்கள் வீட்டின் முன்புதான் இருப்பார்
@greenway2875
@greenway2875 2 жыл бұрын
Sir unga mobile number please
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
அவரைப் பற்றி சொல்லுங்கள்
@kanmani1938
@kanmani1938 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q Жыл бұрын
ஓம் சற்குரு சித்தன்
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
கர்ம வினைகளை தீர்ப்பதோடு , அவர்களுடையகடன் பிரச்சனை களையும் தீர்த்து விடுங்கள் . பசியோடும் பட்டினியோடும் வாடும் மக்களுக்கு உணவளியுங்கள் .
@saravankumar7366
@saravankumar7366 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@balakrishnanm2603
@balakrishnanm2603 2 жыл бұрын
இந்த லிங்கத்தை எவனாவது பொறுப்பில் உள்ளவன் திருடிக் கொண்டு போகாமல் பாதுகாப்பு முறைமைகள் செய்ய வேண்டும்.
@user-zc6vc6sh6b
@user-zc6vc6sh6b 2 жыл бұрын
அவர் பாவத்தையே அவரால் போக்க முடியாது..இறைவன் ஒருவரால் மட்டுமே முடியும்...
@hemalathas5395
@hemalathas5395 2 жыл бұрын
😂
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
Mowna viradham irunga. உங்க கர்மா kazhiyum...
@thangarajraj5337
@thangarajraj5337 2 жыл бұрын
சாமானிய மக்கள் தான் தன்னை உணர்ந்தால் சித்தராக முடியும் .சித்தர்கள் மகான்கள் யார் முதலில் அவர்களும் சாமானியர்கள் தான். அப்பரம் சாமியை டெரர் என்று நீங்கள் சொன்னது வருத்தமளிக்கிறது. ஆத்மநமஸ்காரம்
@vivekmani5519
@vivekmani5519 2 жыл бұрын
PraKaSam..AyYa..PotRi🌼
@desigamani1246
@desigamani1246 2 жыл бұрын
குருவே சரணம்
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om guruve saranam 🙏
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
நேற்று 28.4.2022 அன்று மகான் சித்தர் பெறுமான் பிரகாசம் அவர்களின் தரிசனம் முதல்முதலாக பெற்றேன் என்ன பாக்கியம் செய்தேனோ அவரை பார்பதற்கு ஏறத்தாழ இரண்டு மணிநேரம் அங்கு இருந்தேன் அவரின் கண்களின் தீட்சண்யத்தை காண்பதற்கு
@karthikrudset
@karthikrudset 2 жыл бұрын
Maruthamalai Kovil arugila
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
சுவாமிமலை மேட்டுத்தெருவில் அவரின் சகோதரர் இல்லத்தில்
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
🌷மஹா அற்புதம்🌷👌👌👌 இறை நிலை இன்னும் பூரணமாக உணரப்படவில்லை அது தான் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் 🌷manraya nithya 🌷 vedios அனைத்தையும் பாா்க்கவும்
@dhanasrisair9908
@dhanasrisair9908 2 жыл бұрын
Avavai Nan pathu irukka en ur kumbakonam shvamimalai siththar 🙏🙏🙏🙏🙏
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
AvaRai ...
@dhanasrisair9908
@dhanasrisair9908 2 жыл бұрын
Amanga type pannum pothu thavaruthala vathutichi sari
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
@@dhanasrisair9908 mm ., உங்க maela thappu illa. Comment poatta date& ஹோரை sari illaama irundhurukum. ✓✓✓
@shanmugapriyakandasamy960
@shanmugapriyakandasamy960 2 жыл бұрын
Sri prakasa swamigal potri🙏🙏
@kavings6238
@kavings6238 2 жыл бұрын
அற்புதமான பயனுள்ள பதிவு
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
🌷manraya nithya🌷 vedios அனைத்தையும் நேரமிருந்தால் பாா்க்கவும் கடவளின் ஆசீா்வாதம் பூரணமாக கிடைக்க வேண்டும் 🌷🌷🌷
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
I have seen the saint.His name is Swayamprakasar
@sailakshmansai663
@sailakshmansai663 2 жыл бұрын
ஓம் சக்தி
@bharathimohan461
@bharathimohan461 2 жыл бұрын
நானும் திண்ணை சித்தர் ஆசி பெற்றவன்
@priyamanipriyamani601
@priyamanipriyamani601 2 жыл бұрын
ஓம்நமசிவாயநமக
@VeenaiSri
@VeenaiSri 2 жыл бұрын
அய்யா சரணம்
@jothivelperumal5466
@jothivelperumal5466 2 жыл бұрын
Om nama shivaya om nama shivaya om...,
@arunkumarak7702
@arunkumarak7702 2 жыл бұрын
நான் இரண்டு முறை இவரை தரிசித்து உள்ளேன்
@Balamurugan-um3fy
@Balamurugan-um3fy 2 жыл бұрын
எப்படி இருக்கிறது
@suryap9818
@suryap9818 2 жыл бұрын
Hii bro konjam reply pandringla pls
@user-mz4vs8et6b
@user-mz4vs8et6b 2 жыл бұрын
இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள். இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும். அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம். உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்
@muthukumaran.a7658
@muthukumaran.a7658 2 жыл бұрын
மாற்றம் உண்டா சார்
@WarBirdVicky
@WarBirdVicky 2 жыл бұрын
Om Sarguruvea Saranam :)
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா சிவப்பிரகாச சுவாமிகள் போற்றி 🔱🌻🌻 ஓம் முருகா சரணம்
@marimuthuyogeshwaran2529
@marimuthuyogeshwaran2529 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@user-ne7eg5gc2q
@user-ne7eg5gc2q 5 ай бұрын
சிவமே சித்தர்கள் ஓம் நமசிவாய
@ramachandranramasamy8140
@ramachandranramasamy8140 2 жыл бұрын
Super...🙏🙏🙏🙏🙏
@rajaak1570
@rajaak1570 2 жыл бұрын
எங்கள்ஊர்சுவாமிதாஅவர்சுவாமிமலை
@sugunaraj4483
@sugunaraj4483 2 жыл бұрын
Ivarai nan parthiruken ivar oru Vettu vasarpadiyil kannai mudi paduthirunthar. Avar yaraiyum parka mattar.anal anal ethachaiyai nammai kadaikannal Parpar endrargal..ellorum parthuvittu poi vittargal. Anal nan avar arugula sendru kumbitapothu ennai parthar.ivalow per parthapothu kannai thirakamal naan manathal ennai kanthiranthu parungal endru manathal ninaithavudan kanthirathar. Oruvar manathal ninaipathai unarakudiya avar Siddharthan endru unarnthan.ithu enaku yarpatta anubavam. Naan antha uruku Poona thu veru velaiyaga. Anal antha theru vazhiyil poi avarai therisikka Vaithar kadavul.
@riyazayshavlogs3329
@riyazayshavlogs3329 2 жыл бұрын
Annaa congratulations
@shreesastha75varadharajan55
@shreesastha75varadharajan55 2 жыл бұрын
Swami Saranam Ayyappa
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
இன்னுமா இந்த உலகம் சாமியார்களை நம்பிக்கொண்டிருக்கு. பாவம் மக்கள் அறியாமையில் இருந்து இன்னும் மீளவில்லை. ஓம் நமச்சிவாயம்.
@vidhyanarean445
@vidhyanarean445 2 жыл бұрын
Tttt
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 2 жыл бұрын
Avar onnum samiyar illai vaazhum siddhar yaaru kittayum oru paisa kuda vanga mattar enna ethunu theriyama pesa kudathu..
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
@@AnuAnu-fe9dm சகோதரி தாங்கள் எதன் அடிப்படையில் அவரை சித்தர் என நீங்கள் தெரிவிக்கிறீர்கள். தாய் தந்தையை விட இந்த போலி சாமியார்கள் ( சித்தர்) எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி சகோதரி..... 🙏
@sakthivelk4770
@sakthivelk4770 2 жыл бұрын
Guru vaalka guru thiruvadikal Sara am.
@user-jw2uw5zd5h
@user-jw2uw5zd5h 2 жыл бұрын
ஐயா மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சித்தர் கோவில் உள்ளது இங்கே பிரச்சினை உள்ளவர்கள் உடனே தீர்வு உண்டு ஐயா சிவாய நம்ம
@selvanayakisrinivas4789
@selvanayakisrinivas4789 2 жыл бұрын
9o
@dheesithapandi8726
@dheesithapandi8726 2 жыл бұрын
Na Madurai than konjam detail ah sollunga anga epo poganum enna kondu poganum anga epdi pray pannanum
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marimuthuyogeshwaran2529
@marimuthuyogeshwaran2529 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c 2 жыл бұрын
திண்ணை சித்தரின் பெயர் பிரகாசம் சித்தர். வேஷ்டி சித்தர்.
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
ஓம் 🕉️நமசிவாய 🙏🪔🪔🪔
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Om sri swamimalai siddharaepotriom
@moorthy.yesotha1235
@moorthy.yesotha1235 2 жыл бұрын
ஓம்.நமசிவயாநம
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 2 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
Prakasam sither, makkalai Corono willErunthu Anaithumakalai um kaappartta veandum,, Gruve Saranam...JkEalumalai,, Tirukkoillur.
@vickneshm8109
@vickneshm8109 2 жыл бұрын
😂😂😂😂
@keerthanakeerthana680
@keerthanakeerthana680 2 жыл бұрын
நான் தினமும் பார்பேன்
@ChanChang-cg9pc
@ChanChang-cg9pc 5 ай бұрын
avar ipothum irukirara...enga irukaru??plz soluga...plzzzz
@ranuoranuo5038
@ranuoranuo5038 2 жыл бұрын
Sidarkal thevarkal munivarkal vendum kadul sivam om.namsivaya 🌹🌹🌹🌹🌹
@SaraMurali
@SaraMurali 2 жыл бұрын
Om Sidder iyya potri
@srilakshmi5092
@srilakshmi5092 2 жыл бұрын
Namaskaram ayya. Could you please let me know where this siddhar is living. How to reach.
@saravanansubramanian_24
@saravanansubramanian_24 2 жыл бұрын
Swamimalai near Kumbakonam
@mageshmahi1115
@mageshmahi1115 2 жыл бұрын
கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயில் பின் புறம் தினம் காலை இவரை காணலாம்
@srilakshmi5092
@srilakshmi5092 2 жыл бұрын
@@mageshmahi1115 nandri ayya
@user-mz4vs8et6b
@user-mz4vs8et6b 2 жыл бұрын
இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள். இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும். அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம். உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 4 ай бұрын
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Om namasivaya
@vishnuagro1552
@vishnuagro1552 2 жыл бұрын
Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@rsreditz4296
@rsreditz4296 2 жыл бұрын
ஒம் நமசிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmid8994
@jayalakshmid8994 2 жыл бұрын
I'm in sami malai adikadi papen epa enga area la tha irukary ila avar area la nan iruken
@user-yh3gv7sk4p
@user-yh3gv7sk4p Жыл бұрын
நான் ஒரு முறை பார்த்து உள்ளேன்
@bharathimohan461
@bharathimohan461 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 2 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
@Csathishterror
@Csathishterror 2 жыл бұрын
ada namma ooru
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 2 жыл бұрын
Hope to see Sami Soon
@vjtamilanvj
@vjtamilanvj 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@umamahesvari499
@umamahesvari499 2 жыл бұрын
Siddar arul nallathey nadanthathu🙏🙏
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
🌷manraya nithya🌷 videos அனைத்தையும் நேரமிருந்தால் பாா்க்கவும் கடவுளின் பூரண ஆசீா்வாதம் கிடைக்க வேண்டும் 🌷🌷🌷
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН